29 March 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன்-25

நினைவுத் தூபிகள் நீண்டு வந்தது .
விளம்பரங்கள் காட்சி கொடுத்தது. எத்தனை வீரர்கள் மாவீரர்கள் என்று தெரிந்த முகங்கள் போய் .

ஊருக்குள் புதிய முகங்கள் புதிய வரியுடை உடன் கொக்காவில்,கொக்குத் தொடுவாய்,திருகோணமலை ,வவுனியா,கொடிகாமம் என கேள்விப்படாத பெயர்கள் சொன்னார்கள் .

எங்கட பொடியன்கள் என்றார்கள்  சைக்கிள் கடை வைத்திருக்கும் சின்னனராசு மாமா!

ஏன் மாமா ?இவர்கள் எங்கள் ஊருக்குள் வருகினம் .

அது ஒன்றுக்கும் இல்லை .

யாழ்கோட்டையை அடிக்கிறாங்க எங்கட பொடியங்கள் .ஆமிக்காரனுக்கு ஆதரவாக நேவிக்காரன் வெளிக்கிடாம


இருக்க .

முன் தடுப்பு நடவடிக்கைக்கு வருகின்றனம்.

.என்ன பார்க்கின்றாய்?

 இல்ல இந்தத் துவக்கு எப்படியிருக்கும் தோளில் தூக்கினால்.!

படிக்கிற வயசில பேச்சைப்பாரு .

சினனராசு மாமாவின் சின்னவனும் இயக்கத்தில் இருக்கின்றான்.

 எந்தப் பகுதியில் என்று அப்போது தெரியாது ராகுலுக்கு!

அவனை பின் நாட்களில் நானாட்டன் பகுதியில் இருந்து இங்கே வரவளைத்திருக்கின்றார் தன் பொறுப்பாளர் என்று  சொன்ன
நாள் மறக்கமுடியாது!!

அடுத்த  வாரங்களில் மண்மூட்டைகள் மதில்கள் அளவு உயர்ந்தது

.இரவுகளில் நிலவு வெளிச்சத்தில் பதுங்கு குழிகள் தோண்டினார்கள் பலர் சேர்ந்து .

போராளிகள் வரைபடத்தைக்காட்ட அதற்கேற்ப மண்கள் வெட்டி அள்ளப்பட்டது. பனைமரங்கள் பாதுகாப்பு அரனாக நிமிர்ந்து நின்றது .

பல வீடுகளில் இருந்து போராளிகளுக்கு பார்சல்கள் பரிமாறப்பட்டது

. அம்மன் கோயில் பக்கம் போவதற்கு தடை வந்தது.

போராளிகள் பலர் நண்பர்கள் ஆனதில் சிறுவர்கள் முகத்தில் புதிய உற்சாகம் பிறந்தது ..

எங்கும் ஒரு வித இறுக்கமான பார்வை பெரியவர்கள் முகத்தில்.

 சிறியவர்களுக்கு தூப்பாக்கி கைகளில் தொட்டுப் பார்க்க பழகிய போராளிகள் அனுமதித்தார்கள் .

புதிய மோட்டார் சைக்கிளில் பலர் ஏறிப்பார்த்தார்கள்.

பட்டம் விடச் சண்டை போட்ட அண்ணாமார்கள் எல்லாம் எங்கே போறம் என்று  சொல்லாமல் போய்ச் சேர்ந்தார்கள்.

 கேணியில் சின்னவர்களை மூழ்கடித்து மூச்சுவாங்குவதைப் பார்த்வர்கள் பலர் பறையாமல் போனார்கள்.

 அதுவரை தராத ஒல்லிக்கோழைகள் எல்லாம் கரை ஒதுங்கிக் கிடந்தது அடுத்தவர்கள் நீந்திப்பழக வசதியாக

. எங்கள் கேணிகள் சொல்லித்தரவில்லை
"நீந்துவார் நீந்தத் தெரிந்தவர்கள் தாண்டுவார்கள்
தாண்டிக் கிளாளிக்கரை சேர்வார்கள் "என்று.

வீடுகளில் ஒப்பாரி கேட்டது. நம்பி இருந்தன் நாட்டுக்காக போய்ட்டானாம். !

நான் என்ன செய்வன் நான்கு  குமர்ப்பிள்ளைகளை வைத்துக்கொண்டு. தலையில் அடித்துக்கொண்டு அழுதா எதிர் வீட்டு இன்பம் மாமி!

இத்தனையும்  பார்த்தவர்கள் பத்திரிக்கை படிப்பார்கள் சனசமுக நிலைய்த்தில் .

அடுத்த அடி இங்க தானோ? என்று முரசெலியும் ,ஈழநாடும்,ஈழமுரசும் எண்ணத்தில் எழதிக் கொண்டிருந்த பத்திரிகை பறந்து கொண்டிருந்தது.

போராளிகள் பலரிடம் அப்போது வோக்மன் ரேடியோ பழக்கத்தில் வந்தது.

அதுவரை ஊருக்குள் பார்த்ததில்லை ராகுல் .

அவர்கள் ஒலிநாடா போட்டு பெண்டோச் பற்றி போட்டுப் பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தார்கள் .

அவர்களில் தம்பி என்ற போராளி எப்போதும் சைக்கிள் கைமாத்து வாங்கிச் செல்வான்   அடுத்த
நாள்!!!

தொலைந்தவன் வருவான் விரைந்து!!!!!!!!!!!!!!!!


//////////////////////////////////
ஒல்லிக்கோழை-தேங்காயின் நீர்த்தன்மையற்ற நிலை!
நேவிக்காரன்-கடற்படையினர்
ஆமிக்காரம்-தரைப்படையினர்
இயக்கம்/போராளிகள்-த.வி.பு
பொண்டோச் பற்றி-சிறிய பட்டரி!

110 comments:

  1. முறுக்கோடு பால்கொப்பிக்கு வெய்ட்டிங்...

    ReplyDelete
  2. அவர்களில் தம்பி என்ற போராளி எப்போதும் சைக்கிள் கைமாத்து வாங்கிச் செல்வான் அடுத்த
    நாள்...?

    தொடருங்கள் நேசரே...

    கருவாச்சி என்னை நேற்று திட்டியதால் ஓடிப்போகிறேன்...

    ReplyDelete
  3. வாங்க ரெவெரி அண்ணா.
    முதலில் பால்க்கோப்பி குடியுங்கோ! சென்னை முறுக்கு இன்னும் முடியவில்லை.

    ReplyDelete
  4. கருவாச்சியின் சண்டையில் நான் வரமாட்டன் அண்ணா !ஹீ
    நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் ரெவெரி அண்ணா!

    ReplyDelete
  5. இரவு வணக்கம் நேசன்!முக்கியமான இடத்துக்கு வந்து விட்டாரோ,ராகுல்?தொடரட்டும் நினைவுகள்.

    ReplyDelete
  6. நேசன், ஒரு கிழமை இணையத்துக்கு வரமுடியவில்லை அதற்குள் கனக்க பதிவுகள் வந்திட்டுது.

    ReplyDelete
  7. ரெவரியும் போட்டிக்கு வந்திட்டாரே.இன் நேசன் வீட்டு வாசலில பாய் போட்டுப் படுக்கவேண்டியதுதான் !

    கருவாச்சி...கோப்பி போச்சி !

    யோகா அப்பா நேசனின்ர பால்கோப்பிக்கு வர வரப் போட்டிக்கு ஆள் கூடுது.என்ன செய்யலாம்.சொல்லுங்கோ !

    ReplyDelete
  8. இரவு வணக்கம் யோகா ஐயா! ராகுல் தாண்ட வேண்டிய தூரம் அதிகம் ஆனால் தனிமரம் விரைவில் அடுப்படியில் அதிகம் சண்டை போடனும் என்பதால்தான் உங்களைத் தொடர்ந்து அலைக்கழிக்கின்றேன்!

    ReplyDelete
  9. ரெவெரிக்கு கோப்பி அப்ப எனக்கு என்ன தாறியள் நேசன்.

    ReplyDelete
  10. வாங்க அம்பலத்தார்! கொஞ்சம் சமர் தொடக்கம் தனிமரம் ஓடவேண்டும் ! அதுதான் ராகுல் உட ரட்டையில் பறக்கின்றான்!

    ReplyDelete
  11. வாங்க ஹேமா இப்படி என் பிழைப்பைக் கெடுக்கலாமோ!

    ReplyDelete
  12. ஹேமா said...

    ரெவரியும் போட்டிக்கு வந்திட்டாரே.இன் நேசன் வீட்டு வாசலில பாய் போட்டுப் படுக்கவேண்டியதுதான் !

    கருவாச்சி...கோப்பி போச்சி !

    யோகா அப்பா நேசனின்ர பால்கோப்பிக்கு வர வரப் போட்டிக்கு ஆள் கூடுது.என்ன செய்யலாம்.சொல்லுங்கோ !////இரவு வணக்கம் ஹேமா!அந்தக் காலத்தில பொலிசுக்கு விசா புதுப்பிக்க விடியக்காலமை நாலு மணிக்கு எழும்பி குளிருக்குள்ள "நடந்து" போவம்!அது மாதிரி பாய்,தலைகாணியோட நேசன் வீட்டுப் படலைக்கை போய்ப் படுக்க வேண்டியதுதான்,ஹ!ஹ!ஹா!!!!!!!

    ReplyDelete
  13. குவாட்டர் தரமாட்டன் வீட்டுக்காரி இருக்கின்றாள் அம்பலத்தார் !எதற்கும் புட்டும், மீன் குழம்பும் இருக்கு சாப்பிட!

    ReplyDelete
  14. யோகா அப்பா நேசனின்ர பால்கோப்பிக்கு வர வரப் போட்டிக்கு ஆள் கூடுது.என்ன செய்யலாம்.சொல்லுங்கோ !////இரவு வணக்கம் ஹேமா!அந்தக் காலத்தில பொலிசுக்கு விசா புதுப்பிக்க விடியக்காலமை நாலு மணிக்கு எழும்பி குளிருக்குள்ள "நடந்து" போவம்!அது மாதிரி பாய்,தலைகாணியோட நேசன் வீட்டுப் படலைக்கை போய்ப் படுக்க வேண்டியதுதான்,ஹ!ஹ!//ஹா!!!!!!!// நீங்க் அதிகாலை போனீங்க் ஐயா நான் இரவு வேலை முடித்துவிட்டு அப்படியே போய் நிற காலம் அதிகம்!

    ReplyDelete
  15. தனிமரம் said...

    வாங்க ரெவெரி அண்ணா.
    முதலில் பால்க்கோப்பி குடியுங்கோ! சென்னை முறுக்கு இன்னும் முடியவில்லை.////அதென்ன சென்னை முறுக்கு?ஊரில கலியாணம் முடிக்கப்போற ஆளைப் பாத்து "மாப்பிளை முறுக்கு"வந்திருக்கு எண்டு சொல்லுவினம்.அது போல இதுகும் ஒரு வகையோ,ஹ!ஹ!ஹா!!!!!

    ReplyDelete
  16. ஹேமா said...

    ரெவரியும் போட்டிக்கு வந்திட்டாரே?////அவரும் எங்கட ஆள் தான?நல்லவர்,வல்லவர்,நாலும் தெரிஞ்சு எழுதிறவர்!பரவாயில்லை,இண்டைக்குக் குடிக்கட்டும்!

    ReplyDelete
  17. அப்படி இல்லை யோகா ஐயா ரெவெரி அடையார் பகவானில் முறுக்கு வாங்கியிருந்தார் !நான் கேரளாவில் வாங்கியந்தேன் அதைச் சொன்னேன்!

    ReplyDelete
  18. அங்கால வயலிலையும் (நாற்று) நட்டிருக்கு!

    ReplyDelete
  19. உண்மைதான் யோகா ஐயா! ரெவெரி எழுதுவது பல விடயம் சிந்தனையைத் தூண்டுவது

    ReplyDelete
  20. தனிமரம் said...

    அப்படி இல்லை யோகா ஐயா ரெவெரி அடையார் பகவானில் முறுக்கு வாங்கியிருந்தார் !நான் கேரளாவில் வாங்கியந்தேன் அதைச் சொன்னேன்!////விளங்குது!சும்மா சூடு புடிக்கட்டுமெண்டு................................!

    ReplyDelete
  21. நேசன் புட்டுக்கு நாட்டு கோழிக்குழம்புதான் பெஸ்ட். சமரில புட்டுச்சாப்பிட வாறம்

    ReplyDelete
  22. வாயலுக்கும் மரத்துக்கும் கொஞ்சம் ,நேரம் காணவில்லை துசி!!!!!

    ReplyDelete
  23. Guten Abend அம்பலத்தார்!/////அம்பலத்தார் said...

    நேசன் புட்டுக்கு நாட்டு கோழிக்குழம்புதான் பெஸ்ட். சமரில புட்டுச்சாப்பிட வாறம்.////நேசன் வீடு "அந்தப்"பக்கம் தான் இருக்குது,பிரான்சில!!!!

    ReplyDelete
  24. அம்ப்ல்த்தார் வாரார் என்று ஆசையோடு காத்து இருக்கின்றோம் காட்டானும் ,தனிமரமும் வீட்டைத்திறந்து கொண்டு!

    ReplyDelete
  25. வீடு கிட்ட்க்கிட்ட்த்தான் வேலை நேர்ம்தான் மாற்ற்ம் அம்ப்ல்த்தார் அது பார்க்க்லாம் ஆடியில் வாங்கோ நான் காத்து இருக்கின்றேன் இடையில் வார வெள்ளிக்கிழமை தனிமரத்தை 6/4எட்டிப்பாருங்கோ ஆசத்தல் இருக்கு!

    ReplyDelete
  26. தனிமரம் said...

    அம்பலத்தார் வாரார் என்று ஆசையோடு காத்து இருக்கின்றோம் காட்டானும் ,தனிமரமும் வீட்டைத்திறந்து கொண்டு!////ஆண்டுக்கு ஒரு முறையாவது சந்திப்பது மகிழ்ச்சி தானே????

    ReplyDelete
  27. அம்பலத்தார் வரும்போது யோகா ஐயா தானே பொன்னாடை போர்க்கனும் அவருக்கு! திட்டம் பல இருக்கு யோகா ஐயா. ஹேமா சொல்லாமல் போன் மாதிரி செய்யமாட்டம் !

    ReplyDelete
  28. தனிமரம் said...

    வீடு கிட்டத்தான்.வேலை நேரம்தான் மாற்றம்.அம்பலத்தார் அது பார்க்கலாம்.ஆடியில் வாங்கோ நான் காத்து இருக்கின்றேன். இடையில் வார வெள்ளிக்கிழமை தனிமரத்தை 6/4எட்டிப்பாருங்கோ அசத்தல் இருக்கு!///எங்களையெல்லாம் கூப்பிட மாட்டீர்களோ?எல்லோரிடமும் சொல்லி சிண்டு முடிந்துவிடுவேன் ஜாக்கிரதை,ஹ!ஹ!ஹா!!!!!!!!!

    ReplyDelete
  29. யோகா ஐயா வராமல் ஒளிப்பதுக்கு நான் என்ன செய்வேன்! பலதடவை கூப்பிட்டன் நீங்கதான் ஓடிக்கொண்டு இருக்கின்றீர்கள் ஐயா!இனிய் இரவு வணக்கம்

    ReplyDelete
  30. பதிவு பழைய போர்க்கால நினைவுகளை மீட்டியெடுக்குது.சுகமா சோகமா அந்தக்காலம் !

    ReplyDelete
  31. இன்னும் சில விடயங்கள் கடந்து செல்வான் ராகுல். நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் ஹேமா!

    ReplyDelete
  32. ஆஹா அம்பலத்தார் அங்கிள் வந்து விட்டணம் .வாங்கோ அங்கிள் நலமா ..

    யோகா mamaa ஹேமா அக்கா ree ree அண்ணா எல்லாருக்கும் வணக்கம் வணக்கம்

    எல்லாரும் கும்மி அடிக்க ஆரம்பித்து veeteergalp போல

    ReplyDelete
  33. Yoga.S.FR said...
    Guten Abend அம்பலத்தார்!//
    யோகா நீங்களும் இங்கதான் நிற்கிறியளே? பயணம் எல்லாம் எப்படி நன்றாக அமைந்ததா?

    ReplyDelete
  34. Yoga.S.FR said...
    Guten Abend//
    என்ன நேசன் யோகவிலையும் ஜேர்மன் வாடையடிக்குது எதாவது விசயம் இருக்குமோ?

    ReplyDelete
  35. கருவாச்சி என்னை நேற்று திட்டியதால் ஓடிப்போகிறேன்...//////////////

    revery அண்ணா நீங்கள் ஓடிப் போகணும் என்ட முடிவை எடுத்து வீட்டிர்கள் ......
    ஆரு என்ன சொன்னாலும் இனிமேல் நீங்கள் கேக்க மாட்டினம் எண்டுத தெரியும் ,,,

    போகும்போது ஒரு அப்பாவிக் குயந்தை பொண்ணு மேலா பலி போடுறிங்கோ அதான் சரி இல்லை சொல்லிப் போட்டேன் ...

    ReplyDelete
  36. Yoga.S.FR said...
    Guten Abend//
    என்ன நேசன் யோகவிலையும் ஜேர்மன் வாடையடிக்குது எதாவது விசயம் இருக்குமோ?

    29 March 2012 12:32 
    //யோகா ஐயா எல்லா மொழியும் பேசுவார் சகோதர  மொழியைத் தவிர நமக்கு அதைத்தவிர வேற மொழி தெரியாது அம்பலத்தார்!

    ReplyDelete
  37. அவர்களில் தம்பி என்ற போராளி எப்போதும் சைக்கிள் கைமாத்து வாங்கிச் செல்வான் //
    என்ரை சித்தப்பாவும் தன்ரை சைக்கிளை ஒரு போராளி அவசரத்துக்கு வேண்டிக்கொண்டுபோட்டு திருப்பித்தரவே இல்லையென்று சோகமாக சொல்லுறவர்.

    ReplyDelete
  38. அண்ணா நான் இதுக்கு முன் ஒரு கம்மென்ட் போட்டதை காணுமே ...

    ennachi athu ...அம்பலத்தார் அங்கிள் நலமா ...

    யோகா மாமா ,ஹேமா அக்க ரீ ரீ அண்ணா வணக்கம்

    ReplyDelete
  39. revery அண்ணா நீங்கள் ஓடிப் போகணும் என்ட முடிவை எடுத்து வீட்டிர்கள் ......
    ஆரு என்ன சொன்னாலும் இனிமேல் நீங்கள் கேக்க மாட்டினம் //நான் ஒன்றும் சொல்லவில்லை கலை!

    ReplyDelete
  40. வந்திட்டா வந்திட்டா ...இண்டைக்கு வடௌயும் இல்ல.கோப்பியும் இல்ல கருவாச்சிக்கு பாவம் !

    ReplyDelete
  41. அப்படியா! கலை எனக்குத்தெரியாது நீங்க யாரைத் திட்டீனீங்க என்று!

    ReplyDelete
  42. வணக்கம் நேசன்,
    சென்னை முறுக்கு வேண்டாம்...
    மணப்பாறை முறுக்கு கொடுங்க..
    அதன் சுவைக்கு நிகர் வேறு ஏதுமில்லை.....

    தொடருங்கள் நேசன்
    தொடர்ந்து வருகிறேன்..

    ReplyDelete
  43. வந்திட்டா வந்திட்டா ...இண்டைக்கு வடௌயும் இல்ல.கோப்பியும் இல்ல கருவாச்சிக்கு பாவம் !///////////////////////////

    நேற்று ரேவேரி அண்ணா மண்ணுல விழுந்து பிரண்டு அழுதவை பால்க் காப்பிக்காக ..எனக்கு ஏற்கனவே ரொம்ப இளகிய இதயமல்லோ....அதான் அண்ணனுக்காக விட்டுக் கொடுத்தினம்

    ReplyDelete
  44. ரலி சைக்கில் என்று அழுவான் அம்பலத்தார் ஐயா ராகுல்!

    ReplyDelete
  45. ரீ ரீ அவவுக்குக் கோப்பி குடுத்தா எனக்கும் தரவேணும்.இவ்வளவு லேட்டா வந்திருக்கிறா.அங்க அரசன்ர கவிதைக்கும் நக்கல்.என்னண்டு கேளுங்கோ.குத்துப்பட்டுக் கசியும் எண்டு காதல் கவிதை எழுதியிருக்க குத்துப்பாட்டோ எண்டு நக்கல்.பொருள் குற்றமாம்.பொற்காசு இல்லையாம்.எப்பிடி !

    ReplyDelete
  46. கலை சொன்னது…

    காதலும்
    கரையும் என்ற
    கனவை அழி!////////////////

    அவ்வவ் ..

    அம்மணி அடிமையிடம் அழி லப்பேர் இல்லையாம் ..அதான் அழிக்க வில்லை போலும் ..முதலில் வாங்கிக் கொடுங்க அம்மணி பின்னரம் பாருங்கோ சுப்பரா அழித்து விடுவினம் அடிமை ....

    நடராஜி அலி லப்பர் வாங்கிக் கொடுங்கோ .. சுப்பரா அழிக்கும்

    பாருங்கோ கவிதைக்கு என்ன கொடுமையான கொமண்ட் எண்டு !

    ReplyDelete
  47. தனிமரம் said...
    அப்படியா! கலை எனக்குத்தெரியாது நீங்க யாரைத் திட்டீனீங்க என்று!/////////


    நான் ஆரையும் திட்ட மாட்டினம் ..ஏனென்டால் நான் ரொம்ப அமைதியானப் பொன்னாக்கும்...

    ஓம் அண்ணா ..நான் ஏற்கனவே ஒரு கமென்ட் போட்டினம் ...அதைக் காணவில்லை ...

    அம்பலத்தார் அங்கிள் ,மாமா ,அக்கா கேட்டுப் போட்டவை ...


    அண்ணா உங்கட ப்லொக்கில் யாரோ களவாணி ..அதான் கமென்ட் கூட களவாடப் படுது ...

    ReplyDelete
  48. கலை said...

    ennachi athu ...அம்பலத்தார் அங்கிள் நலமா ..//
    என்ன கலை நீங்களும் வந்திட்டியளா? நீங்க செல்லம்மா அன்ரியிட்டை போட்டுக்கொடுத்ததில எனக்கு ஒருகிழமை House arrest கிடைச்சிருந்தது அதுதான் இந்தப்பக்கம் வரமுடியவில்லை. (ஹி ஹி வேற ஒன்றும் இல்லை செல்லம்மாவுக்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்ததில் எனக்கு கொஞ்சம் வேல ஜாஸ்தியாயிடிச்சு.)

    ReplyDelete
  49. வாங்க மகேந்திரன் அண்ணா!மனப்பாறையில் எள்ளுக்கலந்து தருவார்கள் அது தனி ரகம் முறுக்கு

    ReplyDelete
  50. இப்படிச் செய்யலாமோ கலை மண்திண்டு வளர்ந்த பின் இப்படியா!

    ReplyDelete
  51. பொற்காசு தாங்கோ கலை எனக்கும்.

    ReplyDelete
  52. அம்மணி அடிமையிடம் அழி லப்பேர் இல்லையாம் ..அதான் அழிக்க வில்லை போலும் ..முதலில் வாங்கிக் கொடுங்க அம்மணி பின்னரம் பாருங்கோ சுப்பரா அழித்து விடுவினம் அடிமை ....

    நடராஜி அலி லப்பர் வாங்கிக் கொடுங்கோ .. சுப்பரா அழிக்கும்//////////////////////


    அஹா ஹா ஹா இது அடிமை அரசன் கவிதைக்கு நான் அளித்த பாராட்டு பத்திரமல்லோ ...அதை அங்கிருந்து களவாண்டு வீட்டிர்களா ஹேமா அக்கா ....அவ்வவ் ..

    பாருங்கோ ரீ ரீ அண்ணா ஆரு கமென்ட் கலவாடுறது எண்டுத தெரியும் தானே உங்கடுக்கு

    ReplyDelete
  53. நாடராஜா கொம்பாஸ் ஹேமா!

    ReplyDelete
  54. இப்ப எப்படி செல்லம்மா அன்ரிக்கு அம்பலத்தார்!

    ReplyDelete
  55. என்னாச்சு பார்க்கின்ரேன் அதிகாலை யாழ் தேவியில்! ராகுல் வ்!ருவான்! பின் பிரெஞ்சுக்காதலி வருவாள் நானோ தனிமரம்!

    ReplyDelete
  56. அம்பலத்தார் said...
    கலை said...

    ennachi athu ...அம்பலத்தார் அங்கிள் நலமா ..//
    என்ன கலை நீங்களும் வந்திட்டியளா? நீங்க செல்லம்மா அன்ரியிட்டை போட்டுக்கொடுத்ததில எனக்கு ஒருகிழமை House arrest கிடைச்சிருந்தது அதுதான் இந்தப்பக்கம் வரமுடியவில்லை. (ஹி ஹி வேற ஒன்றும் இல்லை செல்லம்மாவுக்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்ததில் எனக்கு கொஞ்சம் வேல ஜாஸ்தியாயிடிச்சு////////////


    ஓஹு பரவாயில்லை அங்கிள் ...ஒரு வாரம் ரீ ரீ அண்ணா ,ஹேமா அக்க எல்லாரும் ஜாலியா யா இருந்தங்களாம் ....வீட்டில் ஒரு வாரம் அவங்களுக்கு நல்ல ஹெல்ப் பண்ணி கொடுத்தீங்கதனே சுப்பர் ....யோகா மாமாக்கு கொஞ்சம் சொல்லுங்கோ ..வீட்டில் ஒரு சின்ன ஹெல்ப் கூட மாமா செய்ய மாட்டினம் ..பாவம் அத்தாச்சி ...

    ReplyDelete
  57. வாறன் வாறன் உந்த பிழை பிழையா எழுதிறதை நான் களவெடுத்து அம்பலம் ஐயாவுக்கு கஞ்சி காய்ச்சிக் குடுத்தனான்.ஆளைப்பாருங்கோ !

    ReplyDelete
  58. எனக்கு எதுவும் தெரியாது கலை நான் சின்ன வயசில் இருந்து நல்ல பொடியன் பின் பையன்

    ReplyDelete
  59. கலை இப்படி யோகா ஐயா மீது பொய்க்குற்றச் சாட்டு சொல்லக்கூடாது!

    ReplyDelete
  60. தனிமரம் said...
    இப்படிச் செய்யலாமோ கலை மண்திண்டு வளர்ந்த பின் இப்படியா!

    29 March 2012 12:48/////////////

    அண்ணா சரியாத்தானே கமென்ட் போட்டினன்..அவர் அழிக்கனும் எண்டு சொன்னவை ..அதன் அலி லப்பர் யூஸ் பண்ண சொன்னேன் ...

    கவிதைக்கு அப்புடி கமென்ட் போடக் அக்கா ...எனக்குத் தெரியாது அக்கா ...போடலாமா கூடாதா எண்டு ...சொல்லுங்கோ

    ReplyDelete
  61. என்ர அத்தானுக்கு கருக்கு மட்டை அனுப்புறது சரி.யோகா மாமா எண்டா எப்பிடி அத்தாச்சி வந்தவ !

    ReplyDelete
  62. ஐயோ ஹேமா ஏதோ ஓர் ஆசையில் கலையும் நானும் இப்படி இருக்கின்றம் கடையைப்பூட்டினால் என்னசெய்வது!

    ReplyDelete
  63. யோகா ஐயாவுக்கு மாமிமேல் பாசம் இல்லையாம் ஹேமா!

    ReplyDelete
  64. தனிமரம் said...
    பொற்காசு தாங்கோ கலை எனக்கும்.//////


    புழவரே எம்மைப் பற்றி அழகுக் கவி ஒன்டுப் பாடினால் ஆயிரம் பொற்காசுகள் தருவினம் ....


    யார் அங்கே ...

    ஆயிரம் பொற்காசு முடிப்பை ரீ ரீ அண்ணாக்கு கொடுத்து மேலும் அவருக்கு சிறப்பு பட்டம் ஒண்டு சுற்றுங்கள்....


    இது கலிங்க நாட்டு இளவரசியின் உத்தரவு ................

    ReplyDelete
  65. தனிமரம் said...

    இப்ப எப்படி செல்லம்மா அன்ரிக்கு அம்பலத்தார்!//
    இப்ப கொஞ்சம் பரவாயில்லை ஆனால் பூரணகுணமடைய 2,3 வாரங்கள் செல்லலாம் என டாக்டர் சொன்னவர்.

    ReplyDelete
  66. நன்றி ஹேமா. நன்றி கலை . நன்றி அம்பலத்தார் தனிமரத்துடன் இணைப்பில் வந்து கருத்துக்கள் கூறியதற்கு! நாம் கலையகம் திரும்புகின்றோம் அதிகாலை 4.30 சேவை தொடரும் அதுவரை உறங்காதகண்களுக்கு உறக்கம் வரட்டும் விடைபெறுவது தனிம..ரம்

    ReplyDelete
  67. ஹேமா said...
    வாறன் வாறன் உந்த பிழை பிழையா எழுதிறதை நான் களவெடுத்து அம்பலம் ஐயாவுக்கு கஞ்சி காய்ச்சிக் குடுத்தனான்.ஆளைப்பாருங்கோ !

    //////////////////


    பார்த்தியலா ரீரீ அண்ணா நீங்கோ கமென்ட் போட்டால் பால்க் காப்பிதான் கொடுக்கல் ...

    அங்கப் பாருங்கோ கமென்ட்டை களவெடுத்து வாழை இலைப் போட்டு காஞ்சி விருந்தே கொடுப்பினம் ஹேமா அக்கா...

    உண்மையாய் அக்கா வாயிளிருதே ஒத்துக் கொண்டதால் அக்காவை கருக்கு மட்டை நூறு அடி மட்டும் கொடுங்கோ போதும் அண்ணா ..பாவமல்லோ நம்ம அக்கா

    ReplyDelete
  68. தனிமரம் said...

    யோகா ஐயாவுக்கு மாமிமேல் பாசம் இல்லையாம் ஹேமா!//
    என்ன நேசன் யோகா வீட்டில பூகம்பம் உண்டாக்க பார்க்கிறியள்.

    ReplyDelete
  69. ரீரீ உடன் சினிமாப் பாட்டொண்டை எடுத்துவிடுங்கோ.தமிழுக்கும் அழகெண்டு பேர்.இதை கருவாச்சிக்கு இல்ல இல்ல கலிங்கநாட்டு இளவரசிக்கு மாதிரி மாத்துங்கோ.

    ReplyDelete
  70. அம்பலத்தார் said...
    தனிமரம் said...

    இப்ப எப்படி செல்லம்மா அன்ரிக்கு அம்பலத்தார்!//
    இப்ப கொஞ்சம் பரவாயில்லை ஆனால் பூரணகுணமடைய 2,3 வாரங்கள் செல்லலாம் என டாக்டர் சொன்னவர்.//////////



    அங்கிள் பக்கத்திலே இருந்து பார்த்துக் கொள்ளுங்கோ ...பொறுமையா மெதுவா வாங்கோ வலைதளத்துக்கு ...அத்தாச்சியை பக்கத்திலே இருந்து பத்திரமா பார்த்துக் கொள்ளுங்கோ ...aunty க்கு விரைவில் குணமடைய கடவுளிடம் வேண்டிக் கொள்கிறோம் அங்கிள்

    ReplyDelete
  71. யோகாஐயா நல்லவர் அம்பலத்தார் சும்மா ஒரு ஜோக்தான்!

    ReplyDelete
  72. ஹேமா said...
    ரீரீ உடன் சினிமாப் பாட்டொண்டை எடுத்துவிடுங்கோ.தமிழுக்கும் அழகெண்டு பேர்.இதை கருவாச்சிக்கு இல்ல இல்ல கலிங்கநாட்டு இளவரசிக்கு மாதிரி மாத்துங்கோ.///////////////


    அது லாம் செல்லாது செல்லாது செல்லாது ...

    அப்படம் ஆயிரம் பொற்காசுகள் தர மாட்டினம் சொல்லிவிடினனேன் ...

    ReplyDelete
  73. தனிமரம் said...
    யோகாஐயா நல்லவர் அம்பலத்தார் சும்மா ஒரு ஜோக்தான்!////////


    நானும் சொல்லிக்கிறேன் எங்கட மாமா மிகவும் நல்லவர் ....

    ReplyDelete
  74. இலத்தரசியின் சுகம்தான் நாம் நிம்மதியாக வேலை செய்ய முடியும் விரைவில் குணம் அடைய வேண்டுகின்றேன் ஆண்டவனை!

    ReplyDelete
  75. நேற்று அக்கா ஓட்டுப் பற்றி சொன்னிங்க ...எனக்கு பன்னிரண்டு வயதுக் கூட நிரம்பலையே நான் ஓட்டுப் போட முடியுமா (டென்ஷன் ஆகதிங்கோ ) ..

    எங்க அக்கா ஓட்டுப் போடணும் ..எனக்கு அதுலாம் தெரியாதே ..சொல்லுங்களேந

    ReplyDelete
  76. கலிங்கநாட்டு இளவரசியா!!கருவாச்சி காவியமா??ஹேமா!

    ReplyDelete
  77. கலை விரும்பினால் தமிழ்மணம்,இண்ட்லி,தமிழ்-10 திரட்டியில் போட்டால் பலர் பார்ப்பார்கள் கலை!

    ReplyDelete
  78. யோகா எப்படியானவர் என்பது தெரியும்தானே கலை & நேசன். ஓடி ஓடி அத்தனைபேரையும் உற்சாகப்படுத்திக்கொண்டிருக்கும் ஒரு நல்ல மனிதர்தானே அவர் சும்மா ஒரு தமாசாகத்தானே சொன்னேன்.

    ReplyDelete
  79. Good night. மீண்டும் சந்திப்போம்

    ReplyDelete
  80. உண்மையில் நல்லவர் யோகா ஐயா. நனும் அவருடன் சும்மா விளையாடுவது. goodnigte ampalatthar.

    ReplyDelete
  81. எப்புடி அண்ணா podonum ...நான் ethilayum member இல்லைye annaa ... நான் podalaamello .. நான் உங்கடப் பதிவின் கீழ் இருக்கும் தமிழ் மனத்தை கிளிக் பண்ணினேன் ...அது லோக் இன் பண்ண சொல்லுதே ...நான் எப்புடி ஓட்டுப் போடணும் அண்ணா ..ப்ளீஸ் சொல்லுங்களேன்

    ReplyDelete
  82. கலை முதலில் திரட்டிகளில் நீங்கள் உங்களை ஒரு உறுப்பினர் ஆகப்பதிவு செய்யனும் அவர்கள் ஒரு id இலக்கம் தருவார்கள் அதன் மூலம் விரும்பிய பதிவுக்கு நீங்கள் வாக்களிக்கலாம் கலை தமிழ் மணம் மேல் முகப்பில் இதற்கான விளக்கம் இருக்கு!

    ReplyDelete
  83. என்ட குரு ப்ளோகில் கமேன்த்போட்ட ரீ ரீ அண்ணா , மாமா ,அங்கிள் ,ஹேமா அக்கா அனைவருக்கும் நன்றிநன்றிநன்றி ...நாளை எல்லாருக்கும் ரிப்ளை கொடுக்கிறேன்


    achachoo ஹேமா அக்ககுதான் அங்கேயே நன்றி சொல்லிடமோ ..இப்போதும் சொல்லி ஒரு நன்றியை வேஸ்ட் பண்ணிப் போட்டேனே

    ReplyDelete
  84. ஓகே அண்ணா ..முதலில் மெம்பெர் ஆகுரன் நாளை ..ஓகே அண்ணா ,அக்கா ,அங்கிள் ,மாமா எல்லாருக்கும் டாட்டா டாட்டா

    ReplyDelete
  85. சரி நேசன்,கருவாச்சி,அம்பலம் ஐயா,செல்லம்மா மாமி,யோகா அப்பா எல்லாருக்கும் நல்லிரவு வணக்கம்.அடுத்த பதிவில சந்திப்பம் !

    ReplyDelete
  86. யுத்த காலத்தில் இடம் பெற்ற சம்பவங்கள் என் 8,9 வயதில் கேள்விப்பட்ட விடயங்கள் என யாழ்ப்பாணத்தின் மொழி வழக்கு எல்லாம் உங்கள் பதிவை பார்க்கும் போது மீண்டும் எனக்கு நினைவலைகள் ஏற்படுகின்றது......

    ReplyDelete
  87. எண்ட சின்ன வயசில இப்படியான் சம்பவங்கள கேட்டிருக்கிறன்... இதப் படித்ததிலிருந்து என்னுடைய சின்ன வயசு ஞாபகங்கள் வந்துவிட்டது.....

    ReplyDelete
  88. அம்பலத்தார் said...

    Yoga.S.FR said...
    Guten Abend//
    என்ன நேசன் யோகவிலையும் ஜேர்மன் வாடையடிக்குது எதாவது விசயம் இருக்குமோ?////Guten Morgan
    அம்பலத்தார்!அது வந்து,"அந்த"வழியாத்தான் "அந்த"க் காலத்தில வந்தது,ஆறுகள்,மழையால் எல்லாம் தாண்டி,ஹ!ஹ!ஹா!!!!!!!

    ReplyDelete
  89. காலை வணக்கம் எல்லோருக்கும்!நேற்றிரவு தூக்கம்(நித்திரை)விழித்து,நல்ல சமா வச்சிருக்கிறீங்க!காலை எழுந்து பார்த்து நன்றாக சிரித்தேன்!மனைவி இணையத்திலெல்லாம் மெனக்கடுவதில்லை,அம்பலத்தார் சம்சாரம் உடம்பு தேற இறைவனை வேண்டுகிறேன்!கருவாச்சி(கலை) கொஞ்சம் பாடத்தையும் கவனிக்க வேண்டும்!மீள்பார்வை(REVISION) எப்போதும் நலன் பயக்கும்.

    ReplyDelete
  90. அனுபவ வலிகள்..அதனிலும் பல விஷயங்கள் பயணிக்கின்றன மாப்ள... "தாயே என்ன பிழை செய்தோமடி தாயே"

    ReplyDelete
  91. கருவாச்சி(கலை) கொஞ்சம் பாடத்தையும் கவனிக்க வேண்டும்!மீள்பார்வை(REVISION) எப்போதும் நலன் பயக்கும்./////////////////
    சரி மாமா ...நான் படிக்கிறேன் .....மீள் பார்வை பண்ணனும் மாமா ...ஆறாவது இப்புடி சொன்னால் தான் ஒழுங்க படிக்கிரணன் ...இல்லை எண்டால் ஒரே கும்மிதான் ...நன்றிங்க மாமா

    ReplyDelete
  92. அண்ணா நான் இப்போ தமிழ் மனம் மெம்பெர் ஆகுரணன் ...formவருது ஆனால் புது மெம்பெர் அச்செப்ட் பண்ண மாட்டுகுது அண்ணா ...ஏன் எண்டு உங்களுக்கு ஏதாவது தெரியுமா

    ReplyDelete
  93. நினைவலைகள் மீட்டிவிட்டானா ராகுல் எஸ்தர் -சபி !ம்ம்ம் சில மறக்கப்பட்ட விடயங்கள் ஞாபகம் வரட்டும்! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete
  94. நன்றி சிட்டுக்குருவி முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete
  95. அம்பலத்தார் said...

    Yoga.S.FR said...
    Guten Abend//
    என்ன நேசன் யோகவிலையும் ஜேர்மன் வாடையடிக்குது எதாவது விசயம் இருக்குமோ?////Guten Morgan 
    அம்பலத்தார்!அது வந்து,"அந்த"வழியாத்தான் "அந்த"க் காலத்தில வந்தது,ஆறுகள்,மழையால் எல்லாம் தாண்டி,ஹ!ஹ!ஹா!!!!!!!

    29 March 2012 22:32 
    // வணக்கம் யோகா ஐயா ! நானும் பறந்து வந்தேன் அந்த வழியாக அதனால் படிக்கவில்லை!ஹீ 

    ReplyDelete
  96. நன்றி விக்கியண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete
  97. கருவாச்சி(கலை) கொஞ்சம் பாடத்தையும் கவனிக்க வேண்டும்!மீள்பார்வை(REVISION) எப்போதும் நலன் பயக்கும்./////////////////
    சரி மாமா ...நான் படிக்கிறேன் .....மீள் பார்வை பண்ணனும் மாமா ...ஆறாவது இப்புடி சொன்னால் தான் ஒழுங்க படிக்கிரணன் ...இல்லை எண்டால் ஒரே கும்மிதான் ...நன்றிங்க மாமா

    30 March 2012 01:52 
    // படியுங்கோ கலை அப்படித்தான் சொல்ல முடியும் படிக்காத தனிமரம்!

    ReplyDelete
  98. அண்ணா நான் இப்போ தமிழ் மனம் மெம்பெர் ஆகுரணன் ...formவருது ஆனால் புது மெம்பெர் அச்செப்ட் பண்ண மாட்டுகுது அண்ணா ...ஏன் எண்டு உங்களுக்கு ஏதாவது தெரியுமா

    30 March 2012 01:53 
    //தொழில்நுட்ப வேலை ஏதும் நடக்குதோ தெரியாது கலை இணைத்தால் இரண்டு நாள் காத்திருக்கனும் என்று மட்டும் தெரியும்!ஹீ

    ReplyDelete
  99. ஓகே அண்ணா ...ரெண்டு நாள் வெயிட் பண்ணி அப்புறமாய் திரும்பரம் முயற்சி செயுரணன் தமிழ் மனத்தில் ...


    அன்புக்கு மிக்க நன்றி ரீ ரீ அண்ணா ...

    100 கமென்ட் மேல போகிட்டவை ...வாழ்த்தக்கள் அண்ணா ...

    ReplyDelete
  100. மனசுக்கு வேதனையான விஷயங்கள்....

    ReplyDelete
  101. நேசரே...எல்லாரும் பதிவ படிக்காம என் முறுக்கை நொறுக்கிட்டு இருக்காங்க போல...இருந்தாலும் கருவாச்சிக்கு நல்ல மனது...எனக்காக விட்டுக் கொடுத்து இருக்காங்க...

    ReplyDelete
  102. தெரிந்ததைச் சொன்னேன் இதற்கு ஏன் நன்றி கலை! கமெண்ட்ஸ் உங்களைப் போன்றோரின் ஆதரவு தான் காரணம்.

    ReplyDelete
  103. நன்றி மனோ அண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  104. நேசரே...எல்லாரும் பதிவ படிக்காம என் முறுக்கை நொறுக்கிட்டு இருக்காங்க போல...இருந்தாலும் கருவாச்சிக்கு நல்ல மனது...எனக்காக விட்டுக் கொடுத்து இருக்காங்க...

    30 March 2012 07:07 
    //ரெவெரி அண்ணா சொல்லியாச்சு இனி கலைதான் பதில் சொல்லனும் ஹேமா பதிவுபடித்து கருத்துச் சொல்லிவிட்டா!.

    ReplyDelete
  105. அண்ணா நான் ரொம்ப கஷ்டப் பட்டு விட்டணம் பதிவு படித்தவுடன் ...என்ன சொல்லுவேதேன்டத் தெரியவில்லை ...

    இண்டைய பதிவுக்காய் நாலஞ்சி தரம் வந்துடன் இன்னும் பதிவிடவில்ல்லை அண்ணன் ..கர்ர்ர்ரர்ர்ர்ர்

    ReplyDelete
  106. கலை said...

    அண்ணா நான் ரொம்ப கஷ்டப் பட்டு விட்டணம்
    இண்டைய பதிவுக்காய் நாலஞ்சி தரம் வந்துட்டன்.இன்னும் பதிவிடவில்லை அண்ணன். ..கர்ர்ர்ரர்ர்ர்ர்////ஐ!!!!!!ஜாலி!!!!!!!இன்னிக்கு கலைக்கு கோப்பி இல்ல!!!!!!!!!!!!!

    ReplyDelete