01 May 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன்-37

. அதிகாலையில் ஆற்றில் குளித்து வந்ததும் சுருட்டுக்கடையில்  முதல் வேலை சூடாக்கோப்பி குடித்ததும்.

 இரண்டு கதவில் இருக்கும் கம்பிகளை அகற்றி முழுக்கதவினைத் திறந்து பொருட்களை அடுக்குவது.

 அதை அட்டிபோடுதல் என்று வட்டார் மொழியில் சொல்வார்கள்.

 இன்று பல்பொருள் அங்காடிகளில் பரப்பிவைப்பது போல !

முதலில் நம் சொத்தாக வருவது வெற்றிலைத்தட்டு.

 அதை எல்லாரும் தூக்கவிடமாட்டார்கள் முதலாளி மார் .

சீதேவியைத்தொட்டுத் தூக்குவது வீட்டு பெண்களை கைபிடிப்பது போல !

கொஞ்சம் வெற்றிலைத் தட்டுச்சரிந்தால்  வேலை வாங்குவதை விட அதிகம் சொல்லடி வரும் அன்றைய பொழுது முடியும் வரை.

 முதலில் வெற்றிலையை வைக்கும் பலகை மரத்தை (வெற்றிலைபார்)வைத்து.

 அதன் மீது வெற்றிலையையும் அருகில் பாக்கும் வைக்கவேண்டும்.

 இங்கே இருபது பச்சைப்பாக்கு  அதை நன்கு யூரியாபாக்கில் இரண்டு முன்று வகையாக பிரித்து யூரியா பையை பரப்பினபின் .

சுண்ணாம்பு பைக்கற் வைத்தால் அதன் அருகில்  சாக்கினால் மூடி தனித்தனிதாக தாவடி,கோண்டாவில்.

  இந்த ஊர் புகையிலையின் தனித்துவம் வகை/இனம் சகோதரமொழி புகையிலைக்குப் பழக்கமானவர்களுக்கும் மலையக உறவுகளுக்கும் அத்துப்படி !

புகையிலை சாக்கினால் மூடிவைத்தல் வெற்றிலை வேலை முடியும்.

 தேவையான மளிகைச் சாமன்கள் பின்வரிசையில் வைத்துக் கொண்டு இருக்கும் போதே!

" அந்த பீரிச்ச வெற்றிலையை எப்படி கை பார்க்கின்றது என்று முருகேஸனுக்கு சொல்லிக் கொடு மூக்கையா "

என்று தவம் அண்ணாவின் கட்டளைக்கு இசைந்து !

மூக்கையாவும் .

வெற்றிலைக்காம்பினால் சுற்றி கட்டியிருக்கும்  .

வெற்றிலையினைத் தட்டுடை அவிழ்த்து அதில் இருக்கும் விலைச் சீட்டை எடுத்துக் காட்டினார்.

இந்தக் கடைகளுக்கு வெற்றிலை நுவரெலியாவின் பக்கம் இருந்து அதிகாலை உடரட்டை ரயிலில்  வந்து விடும் .

வெற்றிலை அனுப்பு வதற்கு சில சகோதரமொழி வியாபாரிகள் ஒப்பந்தம்  அடிப்படையில் வாரத்தில் மூன்று நாட்கள் பல வெற்றிலைத் தட்டுக்கள் அனுப்புவார்கள்.

 பீரிச்ச,கந்தப்புல,வட்டங்கொலுங்!என வெற்றிலையில் வகை இருக்கும்.

5000 வெற்றிலை சேர்ந்தால் ஒரு வெற்றிலைத்தட்டு.

 அந்த தட்டில் விலையை புரிந்து கொள்ளும் விதமாக சங்கேத குறியீட்டில் குறித்து வாழையிலையில் மடித்து வெற்றிலை அடுக்கில் செருவி விடுவார்கள்.

  விரித்துப் பார்த்தால் அதன் சங்கேத குறீயீட்டை முதலாளியிடம் சொல்லுவார் மூக்கையா!
18 புள்ளி தவம்! (18 புள்ளி என்றால் 100 வெற்றிலை 9 ரூபாய் அன்நாட்களில்)
நேற்றைய விட இன்று விலை அதிகம் என்று செல்லம் மாமாவுக்கு .விளங்கப்படுத்தினார் தவம் அண்ணா!

 இது வாடிக்கையாளருக்கு தெரியாது !

அதனை முருகேஸன் அண்ணாவுக்கு  சொலிக் காட்டினார்.

. இங்கே தேங்காய் எண்ணெய் வரும் பரல் உருகாது

 குளிருக்கு .கருணாநிதி மனசு போல !

இறுகியிருக்கும் அதன் கீழ் நெருப்பு மூட்டினால் !

பதவி போனபின் புலம்பும் ஈழகோஸம் போல் உருண்ட திரவாகமாக் இருக்கும் தேங்காய் எண்ணெய்  நீராக உருகிவிடும்.

உன்மையில் இது தேங்காய் எண்ணெய் அல்ல .

இந்தக்காலத்தில் தேங்காய் எண்ணெய் உற்பத்தில் மந்தம் இருந்தது .

ஒன்று யாழ் யுத்தம்,மற்றது குருணாகல், அம்பாந்தோட்டைப்பக்கம் தென்னையில் ஏற்பட்ட ஒருவித நோய் காரணமாக தேங்காய் உற்பத்தி வீழ்ச்சியால் !

மலேசியாவில் இருந்து இறக்குமதியானது பாம் ஓயில்.

 (பணங்கழி )பல்மெரா என்பார்கள் ஆங்கிலத்தில் .

தனிமரம் மலேசியாவில் இருந்த போது நேரில் பார்த்திருக்கின்றேன் செய்முறை!


அந்த பரல் வைக்கும்போது கவனமாக உள்ளே இருக்கும் எண்ணெயை இழுக்கும் வண்ணம் ஒரு குழாய் வைத்திருப்பார்கள் .

அதனை சரியாக வைக்கணும்.
அதன் மேம் கருவாட்டு வகை வைப்பார்கள்..

- பொங்கும் பூம்புனல் முடியும் நேரத்தில் வானொலி மூடிவிடுவார் தவம் அண்ணா.

 ரவிக்கு காலைச்  சமையல் வேலை பழக்கத்தொடங்கினார் .

அதுவரை குசினியில் இருந்தவர் பதவி உயர்வு பெற்று மாறிவிடும் இராணுவத்தளபதி போல !

ரவிக்கு சமையல் செய்து பழக்கம் இல்லை.

 பாணுக்கு முதலில் சம்பல் அரைக்கணும் ,அல்லது மைசூர் பருப்பு கொஞ்சம் தண்ணீர்த்தன்மையுடன் வைக்கணும் உறைப்பாக

. அம்மியில் இருக்கும் நத்தையை தள்ளிவிட்டு .கழுவியபின் .

செத்தல் மிளகாய்யோடு ,உப்பும் கொஞ்ச இஞ்சியும் வைத்து அரைத்து அதனோடு தேங்காய்ப்பூவும் சேர்த்தால் சம்பல் தயார்!

உறைப்பு இல்லாவிட்டால்  பாதுகப்பு அமைச்சருக்கு செருப்பு எறிந்த ஊடகவியாலர் போல!
 தலையில் குட்டு விழும் .

சம்பல் கூட அரைக்கத் தெரியல சுருட்டுக்கடைக்கு குப்ப கொட்ட
வந்திட்ட!

அது கேட்பவன் மனசில் புதிதாக ஆட்சி ஏற்ற மந்திரிசபையை நிர்வகிக்கத் தெரியாத வரதராஜப் பெருமாள் ஞாபகம் வரும்!

 அன்று தங்கமணி மாமா தன் வாகனத்தில் ,சின்னத்தாத்தாவையும் ராகுலுயையும் ஏற்றிக்கொண்டு தன் வீட்டுக்கு வந்தார்!

  வீடு இருக்கும் பசரை ஒரு விசித்திரமான பூமி .

வீட்டில் விமலா அத்தை அன்போடு வரவேற்றா.

அதுவரை சின்னவளகாப் பார்த்த மூத்தவளும் ,இரண்டாவதும் இப்போது பெதும்பை,மங்கையாக மாறியிருந்தார்கள். இருந்தார்கள் !

தாத்தா சிரித்துக் கொண்டே சொன்னார் ராகுல் உன்பாடு இனிக் கஸ்ரம் தான் என்று அன்று!

 அதன் அர்த்தம்  அப்போது புரியவில்லை ராகுலுக்கு!

விமலா அத்தை.
 வாங்க மாமா செளக்கியமா ?
என்று இருக்க வைத்தா தன் வீட்டில் இருந்த மரக்கதிரையில்!

தங்கமணி மாமா  சின்னத்தாத்தாவிற்கு  விருப்பமான மெண்டிஸ் சாராயம் பரிமாறினார் .

மாலையில் அவர் ஊர் போக இருந்தபடியால் மதியச் சாப்பாடு கொடுக்கும் ஆர்வத்தில் இருந்தார்.

அத்தை நல்ல நெத்தலிக்கருவாடு பொரிச்சு தங்கம் மாமாவும் சின்னத்தாத்தாவும் குடிப்பதுக்கு சுவையூட்டிகொடுத்தா!

 சின்னவள் மதினி தன் அறையில் இருந்த புத்தகங்கள் எல்லாம் காட்டினாள் ராகுலுக்கு .

வீட்டுச் சுவரில் அவள் ஒட்டியிருந்தாள் அழகிய மலையக கொழுந்து எடுக்கும் சித்திரம்.

  அவளுக்கும் வானொலி ஆர்வம் இருந்தது அது மலையகசேவையில் ஒலிக்கும் நிகழ்ச்சிகள் பல அந்த சேவை மத்திய அலையில் ஒலித்தது அப்போது.

வானொலியில் . மலையக சேவை இன்றும் பன்பலையில்.89.3 மற்றும் 89.7 ஒலிபரப்பு செய்கின்றார்கள்.!

இந்தவானொலி பற்றி இன்னும் சொல்வான் ராகுல்! அதில் ஒலித்தபாடல் இது ஆனால் அவன் மனதில் அனோமா நினைப்பு இருந்தது!

     நினைப்புத் தொடரும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
/////////////

பரல்- எண்ணெய் வருவது-100 கிலோ தாங்கும் /250 லீட்டர்
அத்தை- மாமி யாழ் மொழியில்.
பெதும்பை,மங்கையாக -பெண்களின் பருவயதுகள்

109 comments:

  1. ஆஆஆஆஆ மீ பிர்ஸ்ட்

    ReplyDelete
  2. வாங்க கலை நலமா நல்லா சூடாக ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ!!!!!

    ReplyDelete
  3. இரவு வணக்கம் ரீ ரீ அண்ணா ......


    மாமா இன்னும் வரல ....

    ReplyDelete
  4. இரவு வண்க்கம் கலை மாமா வருவார் இன்று அவர் பேரணிக்கு போனவர் சுனங்கும் வர கலை!

    ReplyDelete
  5. ரெவெரி பதிவு போட்டு இருக்கின்றார் ஆனால் வலைக்குல் போக முடியவில்லை நீங்கள் போக முடியுதா கலை!

    ReplyDelete
  6. நேசன் அண்ணா... தொடரை இடையில் ரெம்ப விட்டுவிட்டேன்.... அதான் ஒன்றுமே புரியல்ல.... ஆவ்......

    பேசமா வந்ததுக்கு அந்த அழகா பாட்டை கேட்டுட்டு போறேனே....... ஆனால் மறக்காமல் ஒரு பால்கொப்பி போடுங்கோ.... ஹய்யோ பால் கோப்பி இல்லை வெறும் கோப்பிதான் வேணும் :))))

    ReplyDelete
  7. ரேவேரி பதிவுக்கு எந்நாளும் போக முடியவில்லை......

    எங்கிருந்தாலும் உடனே ஓடிவந்து பதில் சொல்லவும் ரெவேரி ப்ளீஸ்

    ReplyDelete
  8. ரெவேரி ப்ளாக் திரும்ப திரும்ப ஓப்பேன் ஆகி கருத்துரை போடாமல் செய்யுது ;(((( கவனியுங்கள் நண்பா ;))))

    ReplyDelete
  9. நேசன் அண்ணா... தொடரை இடையில் ரெம்ப விட்டுவிட்டேன்.... அதான் ஒன்றுமே புரியல்ல.... ஆவ்......

    பேசமா வந்ததுக்கு அந்த அழகா பாட்டை கேட்டுட்டு போறேனே....... ஆனால் மறக்காமல் ஒரு பால்கொப்பி போடுங்கோ.... ஹய்யோ பால் கோப்பி இல்லை வெறும் கோப்பிதான் வேணும் :))))
    /// வாங்க துசி நலம்தானே ஒரு சூடாக கோப்பி குடியுங்கோ!! பாடல் கேட்டால் போதும் தொடர் கொஞ்சம் புரிய கடினம் அது வேற எரியா.ஹீஈஈஇ
    1 May 2012 10:47

    ReplyDelete
  10. ரெவேரி ப்ளாக் திரும்ப திரும்ப ஓப்பேன் ஆகி கருத்துரை போடாமல் செய்யுது ;(((( கவனியுங்கள் நண்பா ;))))

    1 May 2012 10:49 //துசி அப்படி பலருக்கு இருக்கு நான் தனி மெயில் போட்டு களைத்துப்போனேன்! பொறுப்போம் நல்லது நடக்கட்டும். நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்

    ReplyDelete
  11. ரே ரீ அண்ணா நானும் உங்கட ப்லோக்கில் கமென்ட் பொத்தினான் ...ப்ளாக் ஓபன் ஆகவே ரொம்ப டைம் ஆரது

    ReplyDelete
  12. மாமாக்கு கவிதாயினிக்கு என்னோட வணக்கங்கள் அண்ட் டாட்டா



    ரே ரீ அண்ணா உங்களுக்கு காய்ச்சல் சரி ஆச்சா ...உங்கட ப்ளாக் மக்கர் பண்ணுது பாருங்கோ .....


    ரீ ரீ அண்ட் ரே ரீ அண்ணா டாட்டா டாட்டா

    ReplyDelete
  13. ஆகா வந்துட்டாங்கையா...
    என்ன நேசா அண்ணா கலைக்கு
    மட்டுந்தானா பால்க்கோப்பி எங்களுக்கு இல்லையா? நல்லதோர் அனுபவ பகிர்வு மலையகத்தில் முகம் தொலைத்தவன் இன்னும் தொலைக்கட்டும்.

    ReplyDelete
  14. ரே ரீ அண்ணா உங்களுக்கு காய்ச்சல் சரி ஆச்சா ...உங்கட ப்ளாக் மக்கர் பண்ணுது பாருங்கோ .....


    ரீ ரீ அண்ட் ரே ரீ அண்ணா டாட்டா டாட்டா

    1 May 2012 11:10 // நன்றி கலை வருகைக்கும் கருத்துரைக்கும்! நாளை சந்திப்போம்!!!

    ReplyDelete
  15. கா வந்துட்டாங்கையா...
    என்ன நேசா அண்ணா கலைக்கு
    மட்டுந்தானா பால்க்கோப்பி எங்களுக்கு இல்லையா? நல்லதோர் அனுபவ பகிர்வு மலையகத்தில் முகம் தொலைத்தவன் இன்னும் தொலைக்கட்டும்.

    1 May 2012 11:12 /// வாங்க எஸ்தர்-சபி முதலில் வருபவருக்குத்தான் பால்க்கோப்பி. நலமா நீங்கள்§

    ReplyDelete
  16. நல்லதோர் அனுபவ பகிர்வு மலையகத்தில் முகம் தொலைத்தவன் இன்னும் தொலைக்கட்டும்.// அது பல் விடயம் சொல்லும் நண்பனின் அனுபவம் சகோதரி !! என்னுடையது அல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    1 May 2012 11:12

    ReplyDelete
  17. மாலை வணக்கம் நேசரே...

    ReplyDelete
  18. துஷி வந்துட்டு போயிருக்கார் போல...

    ReplyDelete
  19. இரவு வணக்கம் நேசன்!மருமகள் வந்து போய் விட்டா போல?மூத்தவவுக்கும்,கலைக்கும்,ரெவரிக்கும்,அம்பலத்தாருக்கும் இரவு வணக்கம்!வெற்றிலை அடுக்கிப் பழகிட்டீங்களா?ஹி!ஹி!ஹி!!!!

    ReplyDelete
  20. மாலை வணக்கம் நேசரே...//ஓலா ரெவெரி நலம்தானே!!!

    ReplyDelete
  21. துஷி வந்துட்டு போயிருக்கார் போல.//ம்ம்ம் இன்று அவருக்கும் விடுமுறை அதுதான் இணையத்தில்!

    ReplyDelete
  22. வாங்க ரெவரி!உங்கள் வீட்டில் நீங்கள் சுட்டவைகளைப் பார்த்தேன்,நன்றாயிருந்தது!

    ReplyDelete
  23. நலம் நேசரே...சுகம் எப்படி...?
    யோகா அய்யா நலமா?

    ReplyDelete
  24. Yoga.S.FR said...
    வாங்க ரெவரி!உங்கள் வீட்டில் நீங்கள் சுட்டவைகளைப் பார்த்தேன்,நன்றாயிருந்தது!
    //
    அதில் நாலு தான் நான் சுட்டது

    ReplyDelete
  25. ரெவெரி said...
    துஷி வந்துட்டு போயிருக்கார் போல...<<<<<<<

    பாஸ் நான் ரெண்டு நாளா, உங்க ப்ளாக் வாசலில் குந்தி இருக்கேன்.... வாசலை திறந்துவிடாமல் இங்கே வந்து துஷி வந்துட்டார் போல என்று சொல்லி என்னை கடுப்பேத்துறீங்க :(((((( lol

    ஆமா... உங்க ப்ளாக் திறந்தாள் நிக்கவே மாட்டேன் என்று அடம்புடிக்குதே.... என்னாச்சு..... ஒருக்கா கவனிக்கப்படாதா :( நானும் எவ்ளோ நேரம்தான் உங்க ப்ளாக் வாசலிலேயே நிக்குறது....... :)))

    ReplyDelete
  26. தனிமரம் said...
    துஷி வந்துட்டு போயிருக்கார் போல.//ம்ம்ம் இன்று அவருக்கும் விடுமுறை அதுதான் இணையத்தில்!
    //
    மே தினமா?

    ReplyDelete
  27. இரவு வணக்கம் நேசன்!மருமகள் வந்து போய் விட்டா போல?மூத்தவவுக்கும்,கலைக்கும்,ரெவரிக்கும்,அம்பலத்தாருக்கும் இரவு வணக்கம்!வெற்றிலை அடுக்கிப் பழகிட்டீங்களா?ஹி!ஹி!ஹி!!!!

    1 May 2012 11:36 // வாங்க யோகா ஐயா நலமா!! வெற்றிலையா நான் போடுவன் ஆனால் அடுக்கி பழ்க்கம் இல்லை! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  28. துஷ்யந்தன் said...
    ரெவெரி said...
    துஷி வந்துட்டு போயிருக்கார் போல...<<<<<<<

    பாஸ் நான் ரெண்டு நாளா, உங்க ப்ளாக் வாசலில் குந்தி இருக்கேன்.... வாசலை திறந்துவிடாமல் இங்கே வந்து துஷி வந்துட்டார் போல என்று சொல்லி என்னை கடுப்பேத்துறீங்க :(((((( lol

    ஆமா... உங்க ப்ளாக் திறந்தாள் நிக்கவே மாட்டேன் என்று அடம்புடிக்குதே.... என்னாச்சு..... ஒருக்கா கவனிக்கப்படாதா :( நானும் எவ்ளோ நேரம்தான் உங்க ப்ளாக் வாசலிலேயே நிக்குறது....... :)))
    //
    சொல்லிருந்தீங்கன்னா கதவு ஜன்னல் எல்லாத்தையும் திறந்து விட்டுருப்பேனே...

    ReplyDelete
  29. வாங்க ரெவரி!உங்கள் வீட்டில் நீங்கள் சுட்டவைகளைப் பார்த்தேன்,நன்றாயிருந்தது!

    1 May 2012 11:38 //நான் பார்க்க வில்லை அவர் வீட்டுக்குப் போக வேலி கட்டிக்கிடக்குது!!!!

    ReplyDelete
  30. உங்க ரெண்டு பேரையும் என் ப்ளாக் குக்கு அட்மின் ஆக்கினால் தான் தெரியும் போல...

    ReplyDelete
  31. இந்த யோகா அப்பா ரெம்ப மோசம்.... :( எல்லோருக்கும் வணக்கம் வைச்சவர் எனக்கு வைச்சாரா :(((

    நானும் பார்த்தோண்டுதான் இருக்கேன்.... முன்பு யோகா அப்பாவுக்கு சொந்தம் என்றா நானும் ஹேமா அக்காச்ச்யும் தான்.... கொஞ்ச நாள் ப்ளாக் பக்கம் நான் வரல்ல.... அதுக்குள்ளே புது புது சொந்தம் எல்லாம் வந்து இந்த துஷிய கண்டுக்கிறதே இல்ல........

    இருங்கோ... என் ஹேமா அக்காச்சிட்ட சொல்லுறேன் :((((((

    ReplyDelete
  32. நலம் நேசரே...சுகம் எப்படி...?
    யோகா அய்யா நலமா?

    1 May 2012 11:38 // நான் நல்ல சுகம் யோகா ஐயாவும் அப்படியேதான்!

    ReplyDelete
  33. (Threaded Comment box)கமென்ட் பாக்ஸ் தான் பிரச்னைன்னு நினைக்கிறேன்..
    இப்பம் மாற்றிவிட்டேன்...

    ReplyDelete
  34. மே தினமா?//// ஓம்ம்ம்ம் மேடே லீவு!!!!

    ReplyDelete
  35. துஷி உங்க சிகப்பு இதய Profile படத்தை எப்போது மாத்தினீங்க?

    ReplyDelete
  36. நான் புகுந்து விளையாடினேனே?ஒன்றும் பிரச்சினை இல்லையே?நான் ஒருவரின் தளத்தில் இருந்தே மற்றவர் தளம் சென்று விடுவேன்.எப்படி என்று கேட்கிறீர்களா?நேசன் தளத்தில் ரெவரி போட்ட கமெண்டில் அவர் பெயர் மேல் கிளிக் பண்ணிவிட்டால் முடிந்தது!கம்பியூட்டரில் முடியும்,கைபேசியில் தெரியவில்லை!

    ReplyDelete
  37. உங்க ரெண்டு பேரையும் என் ப்ளாக் குக்கு அட்மின் ஆக்கினால் தான் தெரியும் போல...

    1 May 2012 11:43 // அப்படியா எனக்குத்தெரியாது இராஜேஸ்வரி பிளாக் பார்த்து 1 மாதம் ஆகுது.ரெவெரி அவாதான் தமிழ்நாட்டில் கோயில் காட்டுவா ம்ம்ம்ம்

    ReplyDelete
  38. தனிமரம் said...
    மே தினமா?//// ஓம்ம்ம்ம் மேடே லீவு!!!!
    //

    அப்ப மேடே... மேடே...SOS...

    ReplyDelete
  39. ரெவெரி said...
    சொல்லிருந்தீங்கன்னா கதவு ஜன்னல் எல்லாத்தையும் திறந்து விட்டுருப்பேனே...<<<<

    உங்களின் இந்த அன்புக்குத்தான் துஷி அடிமை பாஸ்.... :)

    ஆமாம்... இன்றைக்கு மே தினம் அதான் நெட்டில் மே தின கொண்டாட்டம் போகுது லொள்

    என்னது என்னையும் நேசன் அண்ணாவையும் அட்மீன் ஆக்க போறீங்களா ??? ஆவ்வ் .... இப்போதே ஏகப்பட்ட ப்ளாக் அண்ட் குழுமத்துக்கு அட்மீனாக இருக்கோம் இதுல உங்க ப்ளாக்குக்கு வேறையா ....... ஆவ்வ்வ்

    ReplyDelete
  40. அப்படியே நேசருக்கு போட்டியா துசிய வைத்து ஒரு தொடர் போடலாம்னு ஐடியா..

    ReplyDelete
  41. நானும் பார்த்தோண்டுதான் இருக்கேன்.... முன்பு யோகா அப்பாவுக்கு சொந்தம் என்றா நானும் ஹேமா அக்காச்ச்யும் தான்.... கொஞ்ச நாள் ப்ளாக் பக்கம் நான் வரல்ல.... அதுக்குள்ளே புது புது சொந்தம் எல்லாம் வந்து இந்த துஷிய கண்டுக்கிறதே இல்ல........

    இருங்கோ... என் ஹேமா அக்காச்சிட்ட சொல்லுறேன் :((((((

    1 May 2012 11:43 // சீச்சீ துசி யோகா ஐயா எல்லாரிடமும் போவார் பாவம் நீ தொடர்ந்து விடுமுறை விட்டதாக் கேள்விப்பட்டு கொஞ்சம் தனிமரத்தில் இளைப்பாரூகின்றார்!

    ReplyDelete
  42. துஷ்யந்தன் said...

    இந்த யோகா அப்பா ரெம்ப மோசம்.... :( எல்லோருக்கும் வணக்கம் வைச்சவர் எனக்கு வைச்சாரா :(((

    நானும் பார்த்தோண்டுதான் இருக்கேன்.... முன்பு யோகா அப்பாவுக்கு சொந்தம் என்றா நானும் ஹேமா அக்காச்ச்யும் தான்.... கொஞ்ச நாள் ப்ளாக் பக்கம் நான் வரல்ல.... அதுக்குள்ளே புது புது சொந்தம் எல்லாம் வந்து இந்த துஷிய கண்டுக்கிறதே இல்ல........

    இருங்கோ... என் ஹேமா அக்காச்சிட்ட சொல்லுறேன்./////இரவு வணக்கம் துஷி!இரவு வணக்கம் துஷி!இரவு வணக்கம் துஷி!இரவு வணக்கம் துஷி!இரவு வணக்கம் துஷி!இரவு வணக்கம் துஷி!இரவு வணக்கம் துஷி!இரவு வணக்கம் துஷி!::::அக்காச்சியிட்ட போட்டுக் குடுத்துடாதயுங்கோ!புள்ளைய நான் மறப்பனோ???????

    ReplyDelete
  43. என்னது என்னையும் நேசன் அண்ணாவையும் அட்மீன் ஆக்க போறீங்களா ??? ஆவ்வ் .... இப்போதே ஏகப்பட்ட ப்ளாக் அண்ட் குழுமத்துக்கு அட்மீனாக இருக்கோம் இதுல உங்க ப்ளாக்குக்கு வேறையா ....... ஆவ்வ்வ்

    1 May 2012 11:48 //அட்மின் பதவி எனக்கு வேண்டாம் ரெவெரி நானே ஓடப்போறன் மூட்டை முடிச்சு ரெடி இந்த தொடர் முடிய்ய்ய்ய்ய்ய்ய் சாமியோஓஓஓ

    ReplyDelete
  44. ரெவெரி said...

    துஷி உங்க சிகப்பு இதய Profile படத்தை எப்போது மாத்தினீங்க?<<<

    அது மாற்றி ரெம்ப நாள் ஆச்சே பாஸ்....

    அந்த புகைப்படம் எனக்கு ரெம்ப புடிக்கும்... காரணம் அதை எடுத்தது எனக்கு ரெம்ப வேண்டப்பட்டவர் :)) சோ எங்கே போனாலும் அந்த போட்டோவத்தான் போடுவேன்..... ஆனால் இப்போ எல்லாம் அந்த போட்டோவை பார்த்தான் என் நண்பர்கள் கடுப்பாகிறாங்கள் ;(( அதான் எல்லாவற்றிலும் இருந்து அந்த போட்டோவை தூக்கிட்டோம் இல்ல :))))

    ReplyDelete
  45. அப்படியே நேசருக்கு போட்டியா துசிய வைத்து ஒரு தொடர் போடலாம்னு ஐடியா..

    1 May 2012 11:50 //ஓம் துசியிடம் தொடர் அதிகம் இருக்கு அவன் தான் ம்ம்ம்ம் நல்லா எழுதும் திறமை இருந்தும் ஓடி ஒழிக்கின்றான் ரெவெரி!!!நீங்க சொல்லுங்கோ!!!!!

    ReplyDelete
  46. ஊர்வலம் போவோமென்று இரண்டு மணிக்கே போய் விட்டேன்!ஐந்தரை மணி வரை வெயில் காய வைத்து விட்டு ஆரம்பித்தார்கள்!நல்ல களைப்பு!அரை மணித்தியாலம் முன்பே வந்தேன்.இன்னும் முடியவில்லை!

    ReplyDelete
  47. ரெம்ப வேண்டப்பட்டவர் :)) //

    புரியுது...-:)

    என் ஆரம்ப கால கவிதை பக்கங்களில் அந்த சிவப்பு இதயம் எப்போதும் இருக்கும் துஷி...

    ReplyDelete
  48. ஐயோ.... இத்தனை வணக்கமா.... நான் சும்மா விளையாடினேன்... அதுக்குப்போய்........ :((((

    அப்பா என்னை மறக்க மாட்டார் என்று எனக்கு நல்லாவே தெரியும் :)))

    ஹா ஹா.... என் ஹேமா அக்காச்சிக்கு இவ்ளோ பயமா.... என் அக்காச்சி ரெம்பத்தான் அப்பாவை மிரட்டி வைத்து இருக்கார் போல :)))))

    ReplyDelete
  49. தனிமரம் said...
    அப்படியே நேசருக்கு போட்டியா துசிய வைத்து ஒரு தொடர் போடலாம்னு ஐடியா..

    1 May 2012 11:50 //ஓம் துசியிடம் தொடர் அதிகம் இருக்கு அவன் தான் ம்ம்ம்ம் நல்லா எழுதும் திறமை இருந்தும் ஓடி ஒழிக்கின்றான் ரெவெரி!!!நீங்க சொல்லுங்கோ!!!!!
    //

    நீங்க முடிச்சவுடனே ஆரம்பிப்பார்...உங்கள மாதிரி iPHONE லையே கஷ்டம் தான்...

    ReplyDelete
  50. ஊர்வலம் போவோமென்று இரண்டு மணிக்கே போய் விட்டேன்!ஐந்தரை மணி வரை வெயில் காய வைத்து விட்டு ஆரம்பித்தார்கள்!நல்ல களைப்பு!அரை மணித்தியாலம் முன்பே வந்தேன்.இன்னும் முடியவில்லை!

    1 May 2012 11:55 // நான் இன்று போனாரே ஆமர் வீதியில் அதன் பின் போவதே இல்லை பின் போனேன் அம்மையார் வரவிற்கு இப்ப போறதே இல்லை!ம்ம்ம்

    ReplyDelete
  51. தனிமரம் said...
    அட்மின் பதவி எனக்கு வேண்டாம் ரெவெரி நானே ஓடப்போறன் மூட்டை முடிச்சு ரெடி இந்த தொடர் முடிய்ய்ய்ய்ய்ய்ய் சாமியோஓஓஓ
    //
    அப்பம் கொ ப செ ஓகேயா?

    ReplyDelete
  52. ரெவெரி said...
    அப்படியே நேசருக்கு போட்டியா துசிய வைத்து ஒரு தொடர் போடலாம்னு ஐடியா..<<<<<<<<

    ஆவ்..... ஒய் திஸ் கொலை வெறி பாஸ்.... நமக்கெல்லாம் தொடர் எழுத நேசன் அண்ணா மாதிரி பொறுமை இல்லை..... :)))

    ஆனாலும் என் தொடருக்கு நேசன் அண்ணா கொடுத்த அந்த "குட்டு" "பாராட்டு" விமர்சனம் எனக்கு ரெம்ப பிடிக்கும்....

    நேசன் அண்ணாச்சிட்ட மறுபடியும் குட்டும் பாராட்டும் வேண்டுவதற்காகவே மீண்டும் ஒரு தொடர் எழுத ஆசை :))

    ReplyDelete
  53. என் ஆரம்ப கால கவிதை பக்கங்களில் அந்த சிவப்பு இதயம் எப்போதும் இருக்கும் துஷி...

    1 May 2012 11:55 // ஹீ அப்படியா எனக்குத்தெரியாது ரெவெரி! அவ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  54. நீங்க முடிச்சவுடனே ஆரம்பிப்பார்...உங்கள மாதிரி iPHONE லையே கஷ்டம் தான்...// சீச்சீ அவரிடம் இரண்டு ஐபோன் இருக்கு ஒன்று சார்ச் போனால் மற்றதில் எழுத்லாம் ரெவெரி நான் தனிமரம்!!! ம்ம்ம்ம்ம்

    ReplyDelete
  55. ரெவெரி said...
    ரெம்ப வேண்டப்பட்டவர் :)) //
    புரியுது... :)
    என் ஆரம்ப கால கவிதை பக்கங்களில் அந்த சிவப்பு இதயம் எப்போதும் இருக்கும் துஷி...<<<<<

    ஹா ஹா.. ஆனால் அந்த புகைப்படம் மட்டும்தான் எனக்கு சொந்தம்... அதை எடுத்தவர் இன்னொருவருக்கு சொந்தாம்....

    ஆனால் நானும் இப்போ ஹப்பியாத்தான் இருக்கேன்.... நான் நேசித்தவளை கரம் புடிக்காட்டியும் என்னை நேசித்தவை கரம் புடிக்க போறேனே என்ற ஹப்பியில் :))))

    ReplyDelete
  56. ரெவெரி said...

    அப்ப கொ ப செ ஓகேயா?////ஓமெண்டு சொல்லுங்கோ,நேசன்!செய(ஜெய)லலிதா மாதிரி ஆட்சியப் புடிக்கலாம்,ஹி!ஹி!ஹி!!!!!!

    ReplyDelete
  57. நேசன் அண்ணாச்சிட்ட மறுபடியும் குட்டும் பாராட்டும் வேண்டுவதற்காகவே மீண்டும் ஒரு தொடர் எழுத ஆசை :))// உன்னிட்ம் திற்மை இருக்கு அதையும் தாண்டி மொழி ஆழுமை இருக்கு எழுது எங்கிருந்தாலும் நிச்சயம் வருவேன் தனிமரம்!!!தனியாக ஆவ்வ்வ்

    ReplyDelete
  58. தனிமரம் said...

    நீங்க முடிச்சவுடனே ஆரம்பிப்பார்...உங்கள மாதிரி iPHONE லையே கஷ்டம் தான்...// சீச்சீ அவரிடம் இரண்டு ஐபோன் இருக்கு ஒன்று சார்ச் போனால் மற்றதில் எழுத்லாம் ரெவெரி நான் தனிமரம்!!! ம்ம்ம்ம்ம்
    <<<<<<<<<<<<<<<<<<<<<

    ஹா ஹா.... நல்லாத்தான் துப்பறிஞ்சு இருக்கீங்க நேசன் அண்ணா... ஆவ்......

    ஆனாலும் எனக்கு ஜ போனில் எழுத பிடிக்காது...... அதில் எழுத கடுப்பாய் இருக்கும் ஆனால் நல்ல ஜ போனில் படம் பார்ப்பேனே ;))))))

    ReplyDelete
  59. துஷ்யந்தன் said...
    ரெவெரி said...
    ரெம்ப வேண்டப்பட்டவர் :)) //
    புரியுது... :)
    நான் நேசித்தவளை கரம் புடிக்காட்டியும் என்னை நேசித்தவை கரம் புடிக்க போறேனே என்ற ஹப்பியில் :))))
    //
    சிவப்பு இதய பூர்வ வாழ்த்துக்கள்...-:)

    ReplyDelete
  60. துஷ்யந்தன் said...

    ஆனால் நானும் இப்போ ஹப்பியாத்தான் இருக்கேன்.... நான் நேசித்தவளை கரம் புடிக்காட்டியும் என்னை நேசித்தவை கரம் புடிக்க போறேனே என்ற ஹப்பியில் :))))///அது தான் நல்லது,துஷி!நாம் விரும்பியவரை விட நம்மை விரும்புவோர் துணையாக வந்தால் நல்லதென்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்!(அவங்க தான் கட்டி வச்சிருக்கிறாங்களோ?,டவுட்டு!)

    ReplyDelete
  61. அப்ப கொ ப செ ஓகேயா?////ஓமெண்டு சொல்லுங்கோ,நேசன்!செய(ஜெய)லலிதா மாதிரி ஆட்சியப் புடிக்கலாம்,ஹி!ஹி!ஹி!!!!!!

    1 May 2012 12:03 // யோகா ஐயா இந்த அரசியலே வேண்டாம் தனிமரம் போதும் நான் இப்பவே சந்தோஸமாக இருக்கின்றேன் ஏதிலியாக!!!!

    ReplyDelete
  62. Yoga.S.FR said...
    ரெவெரி said...

    அப்ப கொ ப செ ஓகேயா?////ஓமெண்டு சொல்லுங்கோ,நேசன்!செய(ஜெய)லலிதா மாதிரி ஆட்சியப் புடிக்கலாம்,ஹி!ஹி!ஹி!!!!!!
    //
    பிரெஞ்சு புரட்சி...?

    ReplyDelete
  63. தனிமரம் said...
    உன்னிட்ம் திற்மை இருக்கு அதையும் தாண்டி மொழி ஆழுமை இருக்கு எழுது எங்கிருந்தாலும் நிச்சயம் வருவேன் தனிமரம்!!!தனியாக ஆவ்வ்வ்<<<<<<<<<<<<<<<<<

    தேங்க்ஸ் அண்ணா... இந்த லீவுக்கு நான் இலங்கை போக இருக்கேன்.... சோ போயிட்டு வந்து ஆறுதலாய் எழுதுவோம் :)))

    ReplyDelete
  64. ஆனாலும் எனக்கு ஜ போனில் எழுத பிடிக்காது...... அதில் எழுத கடுப்பாய் இருக்கும் ஆனால் நல்ல ஜ போனில் படம் பார்ப்பேனே ;))))))

    1 May 2012 12:05 /// ஹ்ஹ்ஹ்ஜ் நான் பாட்டுக் கேட்பேன் அதுதான் சார்ச் போய்விடும்ம்ம்ம்ம் துசி/ இன்று சந்தோசம் உன்னோடு சந்திப்பது! ஹேமா அடிக்கடி கேட்கும் உன்னை!!

    ReplyDelete
  65. பிரெஞ்சு புரட்சி...?//ஹீ ஒரு புரட்ச்சியும் வேண்டாம் ஜேவிப்பீ இன்னும் முடியவில்லை தொடர் ரெவெரி பிறகு முடிந்தால் பார்ப்போம்ம்ம்ம்ம்!

    ReplyDelete
  66. கொஞ்சம் நேரம் கழித்து வருவேன்!துஷி&ரெவரி&நேசன் இருந்தால் பேசுவோம்,இல்லாவிட்டால் நல்லிரவு!!!மீண்டும் சந்திப்போம்!களைப்பாக இருக்கிறது,ஆறி விட்டு..........................

    ReplyDelete
  67. சரி நான் கிளம்பறேன்...back to work...
    நீண்ட நாள் கழித்து துசியை சந்தித்ததில் மகிழ்ச்சி...
    யோகா அய்யா..நேசரே...இளைப்பாறுங்கள்...
    இரவு வணக்கங்கள்..

    ReplyDelete
  68. தேங்க்ஸ் அண்ணா... இந்த லீவுக்கு நான் இலங்கை போக இருக்கேன்.... சோ போயிட்டு வந்து ஆறுதலாய் எழுதுவோம் :)))

    1 May 2012 12:08 // நல்ல விசயம் இங்கையில் நல்ல இடங்கள் எல்லாம் இந்த தொடரில் சொல்லுகின்றேன் பார்க்க்லாம் ஜோடியாக் ஹீ கதை பிடிகாவிட்டாலும் படம் பாரு இனி வருவது நண்பனின் சொந்தப்படம் இயற்கை எழில்!!!

    ReplyDelete
  69. Yoga.S.FR said...
    துஷ்யந்தன் said...
    அது தான் நல்லது,துஷி!நாம் விரும்பியவரை விட நம்மை விரும்புவோர் துணையாக வந்தால் நல்லதென்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்!(அவங்க தான் கட்டி வச்சிருக்கிறாங்களோ?,டவுட்டு!)<<<<<<<<<<

    ஓம் அப்பா... நீங்கள் சொல்வது மிக சரி.....
    ஹா ஹா .... நீங்கள் சொல்வதும் கிட்டத்தட்ட சரிதான்.... இது பெற்றோர் நிச்சயித்த திருமணம்தான் :))

    ஆனால்.... ஜெஸி என் மாமா பொண்ணு... சின்ன வயசில் இருந்தே தெரியும்...... அவளுக்கு என் மேல் ஆரம்பத்தில் இருந்தே ஒரு சின்ன லவ் , நான்தான் கடுக்கிறது இல்ல..... அவள் ரெம்ப அழகுதான் ஆனால் என்னை விட ரெம்ப வயது கம்மி (7 ) ஆகையால் நான் பிடி கொடுப்பது இல்லை..... ஆனால் இப்போ அவள் ஆசையே பெற்றோர் சம்மதத்துடன் நிறைவேற போகுது...... :))))

    என் காதலை விட அவள் காதல் ரெம்ப பவர் போல :)))) என் காதல் தோற்றாலும் அவள் காதைகள் ஜெயித்த ஹப்பி எனக்கு :)))

    ReplyDelete
  70. சரி நான் கிளம்பறேன்...back to work...
    நீண்ட நாள் கழித்து துசியை சந்தித்ததில் மகிழ்ச்சி...
    யோகா அய்யா..நேசரே...இளைப்பாறுங்கள்...
    இரவு வணக்கங்கள்..

    1 May 2012 12:14 // நன்றி ரெவெரி/யோகா ஐயா/ துசி மீண்டும் சந்திப்போம். அடியோஸ் ரெவெரி ஹாஸ்தாலா விஸ்தா!

    ReplyDelete
  71. எனக்கும் இன்றைக்கு ரெம்ப ஹப்பி... ரெவேரி பாஸ், யோகா அப்பா, நேசன் அண்ணாவோடு பேசினது எல்லாம் :)))

    ஹேமா அக்காச்சி வந்தா மறக்காம சொல்லுங்க நேசன் அண்ணா துஷிக்குட்டி வந்துட்டு போனது என்று :))))

    நேசன் அண்ணா உங்கள் புகைப்படங்களுக்காய் வெயிட் பண்ணுறேன்..... தொடரை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கேன்.....

    நானும் கிளம்புறேன்... பசிக்குது :)))
    பை பை அண்ணா :)

    ReplyDelete
  72. துஷ்யந்தன் said...
    Yoga.S.FR said...
    துஷ்யந்தன் said...
    அது தான் நல்லது,துஷி!நாம் விரும்பியவரை விட நம்மை விரும்புவோர் துணையாக வந்தால் நல்லதென்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்!(அவங்க தான் கட்டி வச்சிருக்கிறாங்களோ?,டவுட்டு!)<<<<<<<<<<

    ஓம் அப்பா... நீங்கள் சொல்வது மிக சரி.....
    ஹா ஹா .... நீங்கள் சொல்வதும் கிட்டத்தட்ட சரிதான்.... இது பெற்றோர் நிச்சயித்த திருமணம்தான் :))

    ஆனால்.... ஜெஸி என் மாமா பொண்ணு... சின்ன வயசில் இருந்தே தெரியும்...... அவளுக்கு என் மேல் ஆரம்பத்தில் இருந்தே ஒரு சின்ன லவ் , நான்தான் கடுக்கிறது இல்ல..... அவள் ரெம்ப அழகுதான் ஆனால் என்னை விட ரெம்ப வயது கம்மி (7 ) ஆகையால் நான் பிடி கொடுப்பது இல்லை..... ஆனால் இப்போ அவள் ஆசையே பெற்றோர் சம்மதத்துடன் நிறைவேற போகுது...... :))))

    என் காதலை விட அவள் காதல் ரெம்ப பவர் போல :)))) என் காதல் தோற்றாலும் அவள் காதைகள் ஜெயித்த ஹப்பி எனக்கு :)))
    //
    திருமணதிற்கு பின் தான் துசி உண்மைக்காதலே தொடங்குகிறது...
    பெரிய கவிகள் எல்லாம் அது திருமணத்திற்கு முன் என்று மூளை சலவை செய்துவிட்டார்கள்...

    வாழ்த்துக்கள் நல் வாழ்வு அமைய...வாழ்க்கை துணையை காதலியுங்கள்...வாழ்க்கை இனிக்கும்...

    What a coincidence...இன்று என் திருமண நாள்...Sweat dreams to all of you...

    ReplyDelete
  73. ஆனால்.... ஜெஸி என் மாமா பொண்ணு... சின்ன வயசில் இருந்தே தெரியும்...... அவளுக்கு என் மேல் ஆரம்பத்தில் இருந்தே ஒரு சின்ன லவ் , நான்தான் கடுக்கிறது இல்ல..... அவள் ரெம்ப அழகுதான் ஆனால் என்னை விட ரெம்ப வயது கம்மி (7 ) ஆகையால் நான் பிடி கொடுப்பது இல்லை..... ஆனால் இப்போ அவள் ஆசையே பெற்றோர் சம்மதத்துடன் நிறைவேற போகுது...... :))))

    என் காதலை விட அவள் காதல் ரெம்ப பவர் போல :)))) என் காதல் தோற்றாலும் அவள் காதைகள் ஜெயித்த ஹப்பி எனக்கு :)))/// குருவே வாழ்க எனக்கு இப்படி அனுபவம் இல்லை ஆனாலும் மச்சாள் குட்§§ றொம்ப சந்தோஸ்ம் துசி வாழ்க பல்லாண்டு தனிமரத்தையும் கூப்பிடுவியோ !!!ஹீ வாழ்த்துகள்§§§

    ReplyDelete
  74. What a coincidence...இன்று என் திருமண நாள்...Sweat dreams to all of you...

    1 May 2012 12:20 /இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் ரெவெரி!! wish you

    ReplyDelete
  75. நேசன் அண்ணா உங்கள் புகைப்படங்களுக்காய் வெயிட் பண்ணுறேன்..... தொடரை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கேன்.....

    நானும் கிளம்புறேன்... பசிக்குது :)))
    பை பை அண்ணா :)//நன்றி துசி வருகைக்கும் இணைவுக்கும் கருத்துரைக்கும்..இனிய இரவு வணக்கம்.

    ReplyDelete
  76. மாமா ,ஹேமா அக்காஆஆஆஆஆ வந்து வீடின்களா

    ReplyDelete
  77. இனிய திருமண வாழ்த்துக்கள் ரே ரீ அண்ணா

    ReplyDelete
  78. அதுக்குள்ளே புது புது சொந்தம் எல்லாம் வந்து இந்த துஷிய கண்டுக்கிறதே இல்ல........

    இருங்கோ... என் ஹேமா அக்காச்சிட்ட சொல்லுறேன் :((((((/////////////



    மாமா பாருங்க மாமா உள்குத்து ...........ஆராச் சொல்லுறாங்கள் துஷி அன்னான் .....நான் தானா அது .....


    பிச்சி பிச்சி துஷி அண்ணா ...

    ஹேமா அக்கச்சிகிட்ட சொல்லுங்க ...அவங்க என்ன சிங்கமா ..அவங்களுக்கு தான் நாங்கலாம் பயப்படமாட்டோம்

    ReplyDelete
  79. பிச்சி பிச்சி துஷி அண்ணா ...

    ஹேமா அக்கச்சிகிட்ட சொல்லுங்க ...அவங்க என்ன சிங்கமா ..அவங்களுக்கு தான் நாங்கலாம் பயப்படமாட்டோம்

    1 May 2012 12:40 /// கலிங்கநாட்டு இளவரசி ஏன் இந்த கோபம்!!!

    ReplyDelete
  80. ஓமாம் ரீ ரீ அண்ணா ..

    புது சொந்தமாம் மாமா கண்டுக்குடது இல்லையாம் .......


    என்னை தான் துஷி அன்னான் சொன்னாங்க பாருங்க .....கலை எண்டே பேர் சொல்லி இருக்கலாம் ....இருக்கட்டும் துஷி அண்ணனுக்கு ஒரு நாள் .....................

    பாவம் துஷ் அண்ணா ....இளவரசியின் கோபத்திற்கு ஆளாகி விட்டார்..என்ன நடக்கப் போகுதோ இனி ...........

    ReplyDelete
  81. யார் அங்கே ??போருக்கு தயாராகுங்கள்...கலிங்கநாட்டு இளவரசியை காயப் படுத்திய கள்வர் ஐ சிறைப் பிடியுங்கள் ..............

    (இது உள்குத்து கமென்ட் )

    ReplyDelete
  82. ன்னை தான் துஷி அன்னான் சொன்னாங்க பாருங்க .....கலை எண்டே பேர் சொல்லி இருக்கலாம் ....இருக்கட்டும் துஷி அண்ணனுக்கு ஒரு நாள் .....................

    பாவம் துஷ் அண்ணா ....இளவரசியின் கோபத்திற்கு ஆளாகி விட்டார்..என்ன நடக்கப் போகுதோ இனி ...........

    1 May 2012 12:58 // hii அவர் பிளாக் இப்ப மூடி விட்டார் ஆவ்வ்வ்வ்

    ReplyDelete
  83. யார் அங்கே ??போருக்கு தயாராகுங்கள்...கலிங்கநாட்டு இளவரசியை காயப் படுத்திய கள்வர் ஐ சிறைப் பிடியுங்கள் ..............

    (இது உள்குத்து கமென்ட் )

    1 May 2012 12:59 // ஹீ அவர் ஆயுள் சிறையில் மாட்டிவிட்டார் இளவரசியாரே!!! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  84. திருமண நாளுக்கு என் வாழ்த்துக்களும்!///பாவம் துஷி,தெரியாம வாயக் குடுத்து மாட்டீட்டார்!!!!///யாரங்கே?இழுத்து வாருங்கள் அந்த ஒற்றனை என்று கட்டளை வரப் போகிறது,ஹ!ஹ!ஹா!!!!!!

    ReplyDelete
  85. அக்கா வீட்டுக்கு வந்திருப்பா,இங்கு வரமாட்டா;கலை!நல்லிரவு!!!!!!!

    ReplyDelete
  86. தனிமரம் said...

    ஹீ அவர் ஆயுள் சிறையில் மாட்டிவிட்டார் இளவரசியாரே!!! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!////இந்த வசனம் அவ்வப்போது நான் மனைவிக்கு சொல்லுவேன்.இங்கு,திருமணம் என்றால் கார்களில் ஹோர்ன் அடித்து விளம்பரப்படுத்துவார்கள் இல்லையா?அப்போ நான் மனைவியிடம்,இன்றைக்கும் ஒருவர் "மாட்டுப்பட்டு" விட்டார் என்று சொல்வேன்,ஹி!ஹி!ஹி!!!!!!

    ReplyDelete
  87. நமக்கும் இங்க வெற்றிலை கிடைக்குமா?

    ReplyDelete
  88. ரெவெரி said...

    துஷ்யந்தன் said...
    திருமணதிற்கு பின் தான் துசி உண்மைக்காதலே தொடங்குகிறது...
    பெரிய கவிகள் எல்லாம் அது திருமணத்திற்கு முன் என்று மூளை சலவை செய்துவிட்டார்கள்...

    வாழ்த்துக்கள் நல் வாழ்வு அமைய...வாழ்க்கை துணையை காதலியுங்கள்...வாழ்க்கை இனிக்கும்...

    What a coincidence...இன்று என் திருமண நாள்...Sweat dreams to all of you...<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

    தேங்க்ஸ் பாஸ்.....

    ஹையோ... இன்றைக்கு உங்க திருமண நாளா??? வாழ்த்துக்கள் பாஸ்.

    எனது இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்... எப்பவும் நீங்க ஹப்பியா இருக்க இறைவனை வேண்டுகிறேன்.....

    அப்புறம் பாஸ்...
    இன்னும் உங்க ப்ளாக் மக்கர் பண்ணுது :(((( இது எனக்கு மட்டும்தான் என்று நினைத்தேன் நேசன் அண்ணாவுக்கும் இப்படித்தானாம் ;(( ரெம்ப கவலையா இருக்கு...... கொஞ்சம் சரி பாருங்கோ ;(((

    இனிய இரவு வணக்கம் பாஸ் :))

    ReplyDelete
  89. ஹைய்யோ..... "கலை" கரெக்ட்டா கண்டு புடிச்சுட்டாங்க :)))))))) ஹா...ஹா.....

    ஹும்... இளவரசியை ரெம்பத்தான் கடுப்பாக்கி விட்டேனோ???? ஆவ்....

    ஆமாம்... இளவரசி என்ன பண்ணுவா..... வாள் எடுத்து வீசுவா?? அல்லது வில்லு எடுத்து அம்பு தொடுப்பாவா..... என்ன செய்தாலும் எனக்கு கொஞ்சமேனும் பயம் இல்லை....

    ஏன் தெரியுமா கலை இளவரசியாரே !!!

    என் ஹேமா அக்காச்சி என் கூட இறுகும் வரை எந்த நாட்டு இளவரசியும் என்னை ஒன்றும் செய்ய முடியாது.... என் ஹேமா அக்காச்சி மகாராணி..... மகாராணிக்கு முன் இளவரசி என்ன அரசனே பணிந்து தான் போகணும் :))

    சோ இந்த இளவரசிக்கு எனக்கு பயமே இல்லைஎங்க மகாராணி என் ஹேமா அக்காச்சி இருக்கும் வரை :)))

    இப்போ பாருங்கோ என் ஹேமா அக்காச்சி வருவா.... வந்து துஷிக்குட்டியை இப்படி பேசினதுக்கே உந்த இளவரசியை என்ன பண்ண போறா என்று... ஹா ஹா.... இன்றைக்கு இளவரசி நிலை பரிதாபம்தான்.... :))

    நான் பிறகு வந்து பார்க்கிறேன் இளவரசி நிலையை....

    ReplyDelete
  90. எப்பவுமே நான் வரமுந்தி, பனையளவு உயரத்துக்குப் போய்விடுது பதிவு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

    ReplyDelete
  91. படங்கள் சூப்பர்.... வர்ணனை, நேரில் அனுபவித்து எழுதுவதுபோல இருக்கு...

    ReplyDelete
  92. எல்லாருக்கும் இரவு....விடியற்காலை வணக்கம்.ஒருகோப்பி.....இப்ப கேட்டா உதைதான் ஹேமா...வாயை மூடிக்கொண்டு வந்த வேலையைப் பார்..சொல்லிப்போட்டன் !

    அப்பா,நேசன்,கருவாச்சி,ரெவரி.....அட கந்து...என்ர துஷிக்குட்டீஈஈஈஈஈஈஈ....என்னட்ட வந்தவர் எண்டு பாத்தா இங்கயும் வந்திருக்கிறார்.பிறந்த நாளோட சந்தோஷமா திரும்பவும் பிறந்திட்டார் போல.உண்மையாவே கண்டது சந்தோஷம்.

    துஷியா உடம்பும்,மனமும் சுகம்தானே.இனி எப்பவும் காணவேணும் !

    ReplyDelete
  93. நேசன் தொடரும் பாக்குமரமும் அழகு.வெற்றிலை பற்றிய ஒரு சிறு அலசல் அருமை.தெரியாத சில விஷயங்கள் உங்கள் அனுபவங்களில் இருந்து அறிந்துகொள்வதில் சந்தோஷம்.நானும் கண்டிருக்கிறன்.மலைநாட்டுப்பக்கம் சும்மா வேலிகளில்கூட வெற்றிலை படர்ந்திருக்கும் !

    இறுகியிருக்கும் தேங்காயெண்ணெய் = கருணாநிதி....என்னாஆஆஆ ஒரு தைரியம்...!

    பாட்டு எப்பவும்போல உங்கள் தெரிவு பிடிக்காது சொல்லவே முடியாது நேசன்.சாமி போட்ட
    முடிச்சு...சூப்பர் !

    ReplyDelete
  94. துஷிக்குட்டி....அவ கலை,கருவாச்சி,காக்கா எண்டு செல்லமா எங்கட செல்லக்குட்டி இப்ப எங்கட இளவரசி.யோகா அப்பான்ர செல்ல மருமகள்.அதனால அவவையும் எங்களோட சேர்த்துக்கொள்ளவேணும் இனி.சண்டையெல்லாம் போடக்கூடாது.பிரிச்சுப் பேசக்கூடாது சரியோ !

    பாருங்கோ இளவரசியாருக்கு எவ்வளவு கோவம் வந்திட்டுது.கருப்பு மூக்குக்கூட சிவப்பயிட்டுது !

    ஆனா ஆருக்கும் பயப்படாத ஒரு காக்கா.பாருங்கோ கேக்கிற கேள்வியை.அவ என்ன சிங்கமோ பயமோ....என்னாஆஆஆ ஒரு தைரியம்.சண்டைக்கோழி .ஆனா என்னைக் காணேல்ல எண்டா ஒவ்வொரு இடமா அக்கா எங்க எஙக்யெண்டு இறக்கை அடிச்சுப் பறந்துகொண்டு திரிய மட்டும் தெரியும்.ஆளைப்பார்.கடிச்சு வச்சிடுவன் காக்க்க்க்க்காஆஆஆ !

    துஷியா....அடிக்கடி வாங்கோ.சிலநேரம் காக்கா கொத்துற கொத்து தாங்கேலாது.எனக்குப் பக்க பலமா இருப்பீங்களெல்லோ.அப்பாதான் ரெண்டு பக்கமும் பலன்ஸ் பண்ணுவார்.ஆனால் அவரையும் சரிச்சுத் தன்ர பக்கம் இழுத்து வச்சுக்கொள்ளும் கருவாச்சி !

    ஓகே....குற்ட்டைச் சத்தம் இங்க வரைக்கும் கேக்குது.ஆரது...மூச்ச்ச்ச்ச்.குறட்டை விடாதேங்கோ.மகாராணி நித்திரை கொள்ளப்போறா !

    ReplyDelete
  95. காலம் வணக்கம்,நேசன்!

    ReplyDelete
  96. என்னடா இது காலங்காத்தால????(ஸ்பெலிங் மிஸ்ரேக்!)காலை வணக்கம்,நேசன்!

    ReplyDelete
  97. ரெவரிக்கு வணக்கம் சொல்லலாமென்று பார்த்தால்,ரெவரி தளம் வலிப்பு வந்தவர் போல் இழுக்கிறது!நேற்றிரவு சரியாக இருந்ததே?

    ReplyDelete
  98. அப்பா....காலமைக்காத்தாலயே அதிரா தந்த சிரப் குடிச்சிட்டார்.....ஓடி வாங்கோ ஓடி வாங்கோ.எழுத்துப்பிழை விட்டிட்டார்.கலை வாங்கோ...நேசன் வாங்கோ....ரெவரி வாங்கோ....அம்பலம் ஐயா மாமியையும் கூட்டிக்கொண்டு வாங்கோ...துஷிக்குட்டி ஓடி வாங்கோ....நான் போய்ட்டு இரவுக்கு வாறன்.நிண்டா உதை விழும்.....!

    ReplyDelete
  99. ஏலம் போடுறாங்க,எல்லாரும் வாங்கோ!!!!

    ReplyDelete
  100. கலை...சாரி காலை...மாலை...இரவு வணக்கங்கள்...

    ReplyDelete
  101. தனிமரம் said...
    1 May 2012 12:20 /இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் ரெவெரி!! wish you
    //
    கலை said...
    இனிய திருமண வாழ்த்துக்கள் ரே ரீ அண்ணா
    //
    அனுதாபங்களா? OK..நன்றி...எப்போம் நீங்க கல்யாண சாப்பாடு போடப்போறீங்க...

    ReplyDelete
  102. Yoga.S.FR said...
    திருமண நாளுக்கு என் வாழ்த்துக்களும்!///பாவம் துஷி,தெரியாம வாயக் குடுத்து மாட்டீட்டார்!!!!///யாரங்கே?இழுத்து வாருங்கள் அந்த ஒற்றனை என்று கட்டளை வரப் போகிறது,ஹ!ஹ!ஹா!!!!!!
    //

    நன்றி யோகா அய்யா...


    துஷி பாவம் தான்...அட்வைசர் அருணச்சலதிட்ட மாட்டிக்கிட்டு முழிச்சார்...

    ReplyDelete
  103. துஷ்யந்தன் said...
    எனது இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்... எப்பவும் நீங்க ஹப்பியா இருக்க இறைவனை வேண்டுகிறேன்.....

    அப்புறம் பாஸ்...
    இன்னும் உங்க ப்ளாக் மக்கர் பண்ணுது :(((( இது எனக்கு மட்டும்தான் என்று நினைத்தேன் நேசன் அண்ணாவுக்கும் இப்படித்தானாம் ;(( ரெம்ப கவலையா இருக்கு...... கொஞ்சம் சரி பாருங்கோ ;(((

    //

    நன்றி துஷி...
    பேசாம உங்க ப்ளாக்ல இனி எழுத வேண்டியது தான் போல..

    ReplyDelete
  104. ஹேமா அக்கா சொன்னதால் துஷி அன்னவை விட்டு விட்டன் ..

    துஷி அண்ணா உங்க பேச்சு பழம் ஓகே வா ......


    ஹேமா அக்கா செல்லமே என்ன வடிவா பேசி அவ்வ்வ்வ்........மனசை கொள்ளை அடிக்கிரிங்கள்

    ReplyDelete
  105. ரீ ரீ அண்ணனே !!

    உங்களுக்கு ஒரு விருது கொடுத்து இருக்கேன் என்ர பிளாக் வந்து நீங்கள் வாங்கிக் கொள்ளனும் எண்டு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் ......

    ReplyDelete
  106. அண்ணா அதிரா அக்கா ,அஞ்சு அக்கா பதிவு போட்டு இருக்காங்க

    ReplyDelete