30 June 2012

அண்ணிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

உறவுகளே நலமா!

தனிமரம் வலையில் சிலருக்கு அண்ணியும் சிலருக்கு நாத்தனாரும். இன்னும் சிலருக்கு அக்காளும் ஆனா என் மதிப்புக்குரியு  கலாப்பாட்டி இன்று  30/06/2012 சிங்கையில் மிக சிறப்பாகக்கொண்டாடிய  பிறந்த நாள் விழாவுக்கு  தனிமரம் வசந்த கால வேலையில் போகமுடியாத  நிலையில் கடல் கடந்து நானும் என் வலை  உறவுகள்  உப்புமடச்சந்தியில் வாழ்த்துக்கின்றோம்!  வாழ்த்தும் 

கலாப்பாட்டி வாழ்க  நூறாண்டு! 


  பலரில் நானும் ஒரு தனிமரம் நேசன் குழு  கடல் கடந்து வாழ்த்துகின்றோம்!வாழ்க நூறாண்டு கலாப்பாட்டி! தனிமரம் தரும் வாழ்த்துப்பாடல் இது

கலாப்பாட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டடிக்கு!

விரைவில்!
ஜீவன் குடும்பம் என்ற காவடியில் மூத்தவனாகவோ /மூத்தவளாகவோ  இருந்தால் ஓவ்வொரு அடியும் பார்த்து எடுத்து தூக்கி ஆடணும் .ஏன்னா முதுகில் குத்தி இருக்கும் அலகு வலி அதிகம் புரிஞ்சுக்க!!

நிசா !குடும்பம் என்ற கோயிலுக்காக  நீ காலம் எல்லாம் விளக்காக இருந்தால் நானும் ஒரு முடிவு எடுக்க வேண்டி வரும்  ஏன்னா எனக்கும் குடும்பம் முக்கியம் முடிவு உன் கையில்! வாரன்  ரயிலுக்கு நேரம் ஆச்சு! வேலை முக்கியம் வெளிநாட்டி காதலைவிட! 



70 comments:

  1. நல்லிரவு வணக்கம் நேசன் .
    கலா அவர்களுக்கு இங்கேயும் வாழ்த்துகளை கூறிக்கொள்கிறேன்
    காலையில் உங்க தங்கச்சி வீட்டில் வாழ்த்திட்டேன் .
    ஆனா இன்னமும் குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் கைக்கு வரவில்லை :)))
    எனக்கு தான் இங்கே காபி .

    ReplyDelete
  2. good night Neasn .
    யோகா அண்ணா வந்தாரென்றால் மிட்டாயை வாங்கி பத்திரமா வைங்க ,நாளைக்கு கலெக்ட் செய்யறேன்

    ReplyDelete
  3. வாங்க அஞ்சலின் நலம் தானே!ம்ம் உங்கள் வாழ்த்து அவரைச் சேர்ந்தாள்! போதும் வாங்கோ ஒரு பால்க்கோ]ப்பி குடியுங்கோ!

    ReplyDelete
  4. good night Neasn .
    யோகா அண்ணா வந்தாரென்றால் மிட்டாயை வாங்கி பத்திரமா வைங்க ,நாளைக்கு கலெக்ட் செய்யறேன்//ம்ம் நன்றி வருகைக்கும் வாழ்த்துக்கும்!

    ReplyDelete
  5. கலா பாட்டி சிங்கப்பூர்ல பிறந்தநாள் பார்ட்டி எதுவும் நிகழ்த்தவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

    #இப்படிக்கு,
    கடந்த 40 ஆண்டு காலமாக தனது பதினாறாவது பிறந்த நாளையே கொண்டாடி மகிழ்ந்து வரும் ‘இளமை’ப்புயல் கலா ரசிகர்கள்.

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள்... உங்கள் அண்ணிக்கு.. அண்ணா...

    ReplyDelete
  7. நேசன் ஐயா,

    இந்த பதிவில மொதல்ல இருக்கிற போட்டோ கலாவினுடையதா? கலாவின்ற பாட்டியினுடையதா?

    ReplyDelete
  8. எனது வாழ்த்துக்களும் நேசண்ணே...

    அன்புச் சகோதரன்
    ம.தி.சுதா
    ஏழை மாணவன் ஒருவனை கரை ஏற்ற வாருங்கள்

    ReplyDelete
  9. கலா பாட்டி சிங்கப்பூர்ல பிறந்தநாள் பார்ட்டி எதுவும் நிகழ்த்தவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.\\\\\\\
    ஐய்யய்யோ...இது பொய் வேணும்,வேணும்வரைக் கேட்டு வாங்கிச் சாப்பிட்டுவிட்டு இப்படிக் கூறலாமா?ஒன்று,இரண்டு பேரல்ல...30பேர்இருக்குமென நினைக்கிறேன் நேற்றிரவுசேர்ந்தே சாப்பிட்டோம் இதை நம்புங்கையா


    #இப்படிக்கு,
    கடந்த 40 ஆண்டு காலமாக தனது பதினாறாவது பிறந்த நாளையே கொண்டாடி மகிழ்ந்து வரும் ‘இளமை’ப்புயல் கலா ரசிகர்கள்.\\\\
    ஹேமா இது ரொம்ப வயித்தெரிச்சல் தெரியுமா?
    நேற்று என் பக்கத்தில வந்து கை கொடுத்தாரா!{ஆசையில பிடிச்சுப்பாக்கதான்} நான் கொடுக்கவில்லை அந்த ஏமாற்றம் இங்க ...இப்படி வெளியாவுது...
    சொல்லு ஹேமா நான் செய்தது சரிதானே!>.?

    ReplyDelete
  10. நேசன் ஐயா,

    இந்த பதிவில மொதல்ல இருக்கிற போட்டோ கலாவினுடையதா? கலாவின்ற பாட்டியினுடையதா\\\\\
    ஆமால்ல....
    இவ்வளவு இளமையாகவா! இருக்கிறேன் எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது என் அழகைப் பார்த்து..
    ஐய்யோஓஓ யாரவது காதலிக்கப் போறாக....அப்புறம் என் நாத்தனாரு
    பிச்சி..பிச்சியென்று வீரநடையுடன் வரப்போகிறார்

    ReplyDelete
  11. நேசன்,
    மிக்க,மிக்க நன்றி என்னைப் இவ்வளவு பொறுப்பெடுத்து வாழ்த்தியமைக்கு.
    மற்ற அன்புநெஞ்சங்களுக்கும் நன்றிகள....

    ReplyDelete
  12. முதலில் காலை வணக்கம்,நேசன்!இனி,என் மச்சினிச்சிக்கு ----வது பிறந்த நாள் வாழ்த்துக்கள்!பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க!!!!

    ReplyDelete
  13. மூக்கு முட்டத் தின்னுப்புட்டு ஒண்ணுமே குடுக்கலைன்னு புலம்புற சத்திரியனை வன்மையா?!கக் கண்டிக்கிறேன்!

    ReplyDelete
  14. ஒண்ணுமே தெரியாத மாதிரி நடிக்கிறவங்க கிட்ட(சத்திரியன்) ஜாக்கிரதையா இருங்க மச்சினி!!!!

    ReplyDelete
  15. angelin said...

    யோகா அண்ணா வந்தாரென்றால் மிட்டாயை வாங்கி பத்திரமா வைங்க ,நாளைக்கு கலெக்ட் செய்யறேன்!////அந்தப் பெட்டை(ஹேமா) ஒண்ணுமே குடுக்கலை,அஞ்சலின்!

    ReplyDelete
  16. Seeni said...
    ம்ம்ம்ம்....////ஏனுங்க இந்த ம்ம்ம்ம்???காசா,பணமா?ஒரு வாழ்த்து தானே?சொல்லிட்டுப் போறது?

    ReplyDelete
  17. சத்ரியன் said...
    நேசன் ஐயா,

    இந்த பதிவில மொதல்ல இருக்கிற போட்டோ கலாவினுடையதா? கலாவின்ற பாட்டியினுடையதா?////;););););););););););சத்தியமா தெரியாது?

    ReplyDelete
  18. சத்ரியன் said...
    கலா பாட்டி சிங்கப்பூர்ல பிறந்தநாள் பார்ட்டி எதுவும் நிகழ்த்தவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

    #இப்படிக்கு,
    கடந்த 40 ஆண்டு காலமாக தனது பதினாறாவது பிறந்த நாளையே கொண்டாடி மகிழ்ந்து வரும் ‘இளமை’ப்புயல் கலா ரசிகர்கள்.////அய்,மாட்டிக்கினாரு!!!!!இத்தன வருஷமா(40)வாங்கிச் சாப்புட்டிட்டு,இந்த வருஷம் ஒண்ணுமே கொடுக்கலைன்னா யாராச்சும் நம்புவாங்களா?ஹ!ஹ!ஹா!!!!!

    ReplyDelete
  19. angelin said...
    நல்லிரவு வணக்கம் நேசன் .
    கலா அவர்களுக்கு இங்கேயும் வாழ்த்துகளை கூறிக்கொள்கிறேன்
    காலையில் உங்க தங்கச்சி வீட்டில் வாழ்த்திட்டேன் .
    ஆனா இன்னமும் குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் கைக்கு வரவில்லை :)))
    எனக்கு தான் இங்கே காபி ./////

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))

    ReplyDelete
  20. என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களும்.... கலாக்காவுக்கு .

    மேலே போட்டிருக்கும் படம் அவவுடையதுதானா? அதனாலதான் எப்பூடி அழைப்பதெனத் தயக்கம்மாக இருக்கு.

    ReplyDelete
  21. நிசா !குடும்பம் என்ற கோயிலுக்காக நீ காலம் எல்லாம் விளக்காக இருந்தால் நானும் ஒரு முடிவு எடுக்க வேண்டி வரும் ஏன்னா எனக்கும் குடும்பம் முக்கியம் முடிவு உன் கையில்! வாரன் ரயிலுக்கு நேரம் ஆச்சு! வேலை முக்கியம் வெளிநாட்டி காதலைவிட! //

    ஹா..ஹா.... வெளிநாட்டுக் காதலைவிட வேலை முக்கியம்... சூப்பர்.

    அதாரது நிசா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அப்போ ஐராங்கனி?:)

    ReplyDelete
  22. ஹய்யய்ய. என் அத்தான்!
    சத்ரியா கவனம் !சீஈசீச எம்புட்டுப் பாசம் என்மேல அவருக்கு
    என்மேல..ஒரு தூசி விழுந்தாக்கூடத் தாங்கமாட்டாக...
    அதனால....சத்ரியன் கொஞ்சம் பாத்துப்,,பாத்துநடக்கனும்..........

    ReplyDelete
  23. மேலே போட்டிருக்கும் படம் அவவுடையதுதானா? அதனாலதான் எப்பூடி அழைப்பதெனத் தயக்கம்மாக இருக்கு.\\\\


    ஐய்ய்யய்ய்ய்ய்யோஓஓஓ யாரது,ஆரதுஆரது?>..?????
    இந்த நேசன் இப்படி எனைய போட்டுப் புலம்பவுட்டுட்டாங்களே................

    ReplyDelete
  24. காலை வணக்கம்,அதிரா மேம்!நலமா

    ReplyDelete
  25. புலம்ப விடயில்ல,கவுத்திட்டார்,நேசன்!ஹ!ஹ!ஹா!!!!!!

    ReplyDelete
  26. athira said...
    என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களும்.... கலாக்காவுக்கு .

    மேலே போட்டிருக்கும் படம் அவவுடையதுதானா? அதனாலதான் எப்பூடி அழைப்பதெனத் தயக்கமாக இருக்கு!////என்ன ஒரு ரெண்டு,மூண்டு(உங்களுக்கு)வயது வித்தியாசம் இருக்கும்!ஹ!ஹ!ஹா!!ஹி!ஹி!ஹீ!!!ஹோ!ஹோ!ஹூ!!!!!!!!!!!

    ReplyDelete
  27. ////athira said...
    என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களும்.... கலாக்காவுக்கு .

    மேலே போட்டிருக்கும் படம் அவவுடையதுதானா? அதனாலதான் எப்பூடி அழைப்பதெனத் தயக்கம்மாக இருக்கு////

    ஏன் என் அதிரா அக்கா படத்தில் இருப்பவரை விட வயது அதிகமானவரா?

    ReplyDelete
  28. உங்களுடன் சேர்ந்து நானும் வாழ்த்துகின்றேன் பாஸ் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  29. K.s.s.Rajh said...
    ////athira said...
    என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களும்.... கலாக்காவுக்கு .

    மேலே போட்டிருக்கும் படம் அவவுடையதுதானா? அதனாலதான் எப்பூடி அழைப்பதெனத் தயக்கம்மாக இருக்கு////

    ஏன் என் அதிரா அக்கா படத்தில் இருப்பவரை விட வயது அதிகமானவரா?////தெரியாது,ராஜ்!எல்லோருமே முகம் தெரியா உறவுகள் தான்.அதிலும் ஒரு சுகம்/நன்மை இருக்கிறது தான்!

    ReplyDelete
  30. கலாவுக்கு இந்தப் பிறந்த நாளை நிச்சயமா மறக்கவே முடியாது.நேசனும் அசத்திட்டார்.நான் நினைச்சே இருக்கேல்ல.கலா இன்னும் இன்னும் இளமையா இருக்கிற அளவுக்குச் சந்தோஷம் ஏறிப்போச்சு.நேசனோடு நானும் வாழ்த்துறேன் !

    ReplyDelete
  31. அதிரா....நீங்கள் கலா எண்டே சொல்லுங்கோ.என்னைவிட,உங்களைவிட,யோகா அப்பாவைவிட,கலையைவிடச் சின்னவதான் கலா.மனசாலும் உடம்பாலயும் சின்னவதான்.நேசன் கலான்ர பாட்டியின்ர படத்தை மாத்திப் போட்டிட்டார்போல !

    ReplyDelete
  32. சத்ரியா....நான் என்னால முடிஞ்ச மட்டும் சமாளிக்கிறன்.அங்க இங்க வந்து குட்டையைக் குழப்பக்கூடாது சொல்லிப்போட்டன் !

    ReplyDelete
  33. வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கிறேன்...!

    http://athisaya.blogspot.com/2012/06/blog-post_30.html

    ReplyDelete
  34. mmmm// நன்றி சீனி அண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும்

    ReplyDelete
  35. Enthu valthukkalum// வாழ்த்துக்கு நன்றி கவி அழகன் .

    ReplyDelete
  36. கலா பாட்டி சிங்கப்பூர்ல பிறந்தநாள் பார்ட்டி எதுவும் நிகழ்த்தவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

    #இப்படிக்கு,
    கடந்த 40 ஆண்டு காலமாக தனது பதினாறாவது பிறந்த நாளையே கொண்டாடி மகிழ்ந்து வரும் ‘இளமை’ப்புயல் கலா ரசிகர்கள்.///ஹீ வாங்க சத்ரியன் அண்ணா முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !

    ReplyDelete
  37. வாழ்த்துக்கள்... உங்கள் அண்ணிக்கு.. அண்ணா..// நன்றி வாழ்த்துக்கு எஸ்தர்-சபி

    ReplyDelete
  38. நேசன் ஐயா,

    இந்த பதிவில மொதல்ல இருக்கிற போட்டோ கலாவினுடையதா? கலாவின்ற பாட்டியினுடையதா?//ஹீ அது எங்க பாட்டியின் சாயல் வாசந்தி எழுத்தாளர் படம்!

    ReplyDelete
  39. எனது வாழ்த்துக்களும் நேசண்ணே...// நன்றி சுதா வாழ்த்துக்கும் வருகைக்கும்!

    ReplyDelete
  40. கலா said...
    கலா பாட்டி சிங்கப்பூர்ல பிறந்தநாள் பார்ட்டி எதுவும் நிகழ்த்தவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.\\\\\\\
    ஐய்யய்யோ...இது பொய் வேணும்,வேணும்வரைக் கேட்டு வாங்கிச் சாப்பிட்டுவிட்டு இப்படிக் கூறலாமா?ஒன்று,இரண்டு பேரல்ல...30பேர்இருக்குமென நினைக்கிறேன் நேற்றிரவுசேர்ந்தே சாப்பிட்டோம் இதை நம்புங்கையா
    //ம்ம் நான் நம்பி விட்டேன் கலாப்பாட்டி!

    ReplyDelete
  41. இந்த பதிவில மொதல்ல இருக்கிற போட்டோ கலாவினுடையதா? கலாவின்ற பாட்டியினுடையதா\\\\\
    ஆமால்ல....
    இவ்வளவு இளமையாகவா! இருக்கிறேன் எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது என் அழகைப் பார்த்து..
    ஐய்யோஓஓ யாரவது காதலிக்கப் போறாக....அப்புறம் என் நாத்தனாரு
    பிச்சி..பிச்சியென்று வீரநடையுடன் வரப்போகிறார்

    30 June 2012 22:20 // மனசு தானே அழகு கலாப்பாட்டி அது தங்களிடம் நாம் பார்க்கின்றோம் உறவாக
    !

    ReplyDelete
  42. நேசன்,
    மிக்க,மிக்க நன்றி என்னைப் இவ்வளவு பொறுப்பெடுத்து வாழ்த்தியமைக்கு.
    மற்ற அன்புநெஞ்சங்களுக்கும் நன்றிகள....

    30 June 2012 22:25 // எங்களோடு எப்போதும் கலாப்பாட்டி சேர்ந்து இருக்கும் போது நல்ல நாட்களில் வாழ்த்தக்கிடைப்பது எனக்கும் சந்தோசமே!

    ReplyDelete
  43. முதலில் காலை வணக்கம்,நேசன்!இனி,என் மச்சினிச்சிக்கு ----வது பிறந்த நாள் வாழ்த்துக்கள்!பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க!!!!

    30 June 2012 22:27 //மாலை வணக்கம் யோகா ஐயா வாழ்த்துக்கு நன்றி!

    ReplyDelete
  44. மூக்கு முட்டத் தின்னுப்புட்டு ஒண்ணுமே குடுக்கலைன்னு புலம்புற சத்திரியனை வன்மையா?!கக் கண்டிக்கிறேன்!

    30 June 2012 22:29 // ஓம் இப்படி சொல்லக்கூடாது இல்ல!ஹீ

    ReplyDelete
  45. ஒண்ணுமே தெரியாத மாதிரி நடிக்கிறவங்க கிட்ட(சத்திரியன்) ஜாக்கிரதையா இருங்க மச்சினி!!!!// தேவைப்பாட்டாள் கறுப்புப்பட்டியையும் பாவிக்கலாம்!ஹீ

    ReplyDelete
  46. யோகா அண்ணா வந்தாரென்றால் மிட்டாயை வாங்கி பத்திரமா வைங்க ,நாளைக்கு கலெக்ட் செய்யறேன்!////அந்தப் பெட்டை(ஹேமா) ஒண்ணுமே குடுக்கலை,அஞ்சலின்!

    30 June 2012 22:32 // ஆஹா!

    ReplyDelete
  47. Seeni said...
    ம்ம்ம்ம்....////ஏனுங்க இந்த ம்ம்ம்ம்???காசா,பணமா?ஒரு வாழ்த்து தானே?சொல்லிட்டுப் போறது?

    30 June 2012 22:34 //கைபேசியில் அவசரம் போல அவருக்கு!ம்ம்

    ReplyDelete
  48. சத்ரியன் said...
    நேசன் ஐயா,

    இந்த பதிவில மொதல்ல இருக்கிற போட்டோ கலாவினுடையதா? கலாவின்ற பாட்டியினுடையதா?////;););););););););););சத்தியமா தெரியாது?

    30 June 2012 22:35 //ம்ம் அதே தான்!

    ReplyDelete
  49. சத்ரியன் said...
    கலா பாட்டி சிங்கப்பூர்ல பிறந்தநாள் பார்ட்டி எதுவும் நிகழ்த்தவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

    #இப்படிக்கு,
    கடந்த 40 ஆண்டு காலமாக தனது பதினாறாவது பிறந்த நாளையே கொண்டாடி மகிழ்ந்து வரும் ‘இளமை’ப்புயல் கலா ரசிகர்கள்.////அய்,மாட்டிக்கினாரு!!!!!இத்தன வருஷமா(40)வாங்கிச் சாப்புட்டிட்டு,இந்த வருஷம் ஒண்ணுமே கொடுக்கலைன்னா யாராச்சும் நம்புவாங்களா?ஹ!ஹ!ஹா!!!!!

    30 June 2012 22:39 // அதுதானே பொல்லைக்கொடுத்து அடிவாங்கும் சத்ரியன் அண்ணா!ஹீ

    ReplyDelete
  50. angelin said...
    நல்லிரவு வணக்கம் நேசன் .
    கலா அவர்களுக்கு இங்கேயும் வாழ்த்துகளை கூறிக்கொள்கிறேன்
    காலையில் உங்க தங்கச்சி வீட்டில் வாழ்த்திட்டேன் .
    ஆனா இன்னமும் குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் கைக்கு வரவில்லை :)))
    எனக்கு தான் இங்கே காபி ./////

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))

    30 June 2012 22:45 // வாங்க அதிரா நலமா!

    ReplyDelete
  51. என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களும்.... கலாக்காவுக்கு .

    மேலே போட்டிருக்கும் படம் அவவுடையதுதானா? அதனாலதான் எப்பூடி அழைப்பதெனத் தயக்கம்மாக இருக்கு.

    30 June 2012 22:47 // அவாவைப்போல ஆனால் இல்லை கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  52. நிசா !குடும்பம் என்ற கோயிலுக்காக நீ காலம் எல்லாம் விளக்காக இருந்தால் நானும் ஒரு முடிவு எடுக்க வேண்டி வரும் ஏன்னா எனக்கும் குடும்பம் முக்கியம் முடிவு உன் கையில்! வாரன் ரயிலுக்கு நேரம் ஆச்சு! வேலை முக்கியம் வெளிநாட்டி காதலைவிட! //

    ஹா..ஹா.... வெளிநாட்டுக் காதலைவிட வேலை முக்கியம்... சூப்பர்.
    // நன்றி அதிரா விரைவில் வரும் தொடர்!


    30 June 2012 22:48

    ReplyDelete
  53. அதாரது நிசா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அப்போ ஐராங்கனி?:)// ஐராங்கனி நாட்டில் இது நிசா பாரிஸ்குயில்! நன்றி வருகைக்கும் வாழ்த்துக்கும் அதிரா!

    30 June 2012 22:48

    ReplyDelete
  54. ஐய்ய்யய்ய்ய்ய்யோஓஓஓ யாரது,ஆரதுஆரது?>..?????
    இந்த நேசன் இப்படி எனைய போட்டுப் புலம்பவுட்டுட்டாங்களே................

    30 June 2012 23:20 // நான் இல்லை எல்லாம் யோகா ஐயா உபயம்!ஹீ

    ReplyDelete
  55. புலம்ப விடயில்ல,கவுத்திட்டார்,நேசன்!ஹ!ஹ!ஹா!!!!!!//ஹீ கருக்குமட்டையும் கறுப்புப்பட்டியும் வரும் ஐயா!

    ReplyDelete
  56. athira said...
    என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களும்.... கலாக்காவுக்கு .

    மேலே போட்டிருக்கும் படம் அவவுடையதுதானா? அதனாலதான் எப்பூடி அழைப்பதெனத் தயக்கமாக இருக்கு!////என்ன ஒரு ரெண்டு,மூண்டு(உங்களுக்கு)வயது வித்தியாசம் இருக்கும்!ஹ!ஹ!ஹா!!ஹி!ஹி!ஹீ!!!ஹோ!ஹோ!ஹூ!!!!!!!!!!!

    30 June 2012 23:53 // சத்தியமா நான் ஏதுவும் அறியேன்!

    ReplyDelete
  57. உங்களுடன் சேர்ந்து நானும் வாழ்த்துகின்றேன் பாஸ் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    30 June 2012 23:57 // வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி ராச்.

    ReplyDelete
  58. K.s.s.Rajh said...
    ////athira said...
    என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களும்.... கலாக்காவுக்கு .

    மேலே போட்டிருக்கும் படம் அவவுடையதுதானா? அதனாலதான் எப்பூடி அழைப்பதெனத் தயக்கம்மாக இருக்கு////

    ஏன் என் அதிரா அக்கா படத்தில் இருப்பவரை விட வயது அதிகமானவரா?////தெரியாது,ராஜ்!எல்லோருமே முகம் தெரியா உறவுகள் தான்.அதிலும் ஒரு சுகம்/நன்மை இருக்கிறது தான்!

    1 July 2012 01:09 // உண்மைதான் யோகா ஐயா!

    ReplyDelete
  59. கலாவுக்கு இந்தப் பிறந்த நாளை நிச்சயமா மறக்கவே முடியாது.நேசனும் அசத்திட்டார்.நான் நினைச்சே இருக்கேல்ல.கலா இன்னும் இன்னும் இளமையா இருக்கிற அளவுக்குச் சந்தோஷம் ஏறிப்போச்சு.நேசனோடு நானும் வாழ்த்துறேன் !

    // வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி ஹேமா கலா ஏதோ உங்கள் வலைத்தளம் மூலம் எனக்கும் அண்ணியாக அறிமுகம் !

    ReplyDelete
  60. அதிரா....நீங்கள் கலா எண்டே சொல்லுங்கோ.என்னைவிட,உங்களைவிட,யோகா அப்பாவைவிட,கலையைவிடச் சின்னவதான் கலா.மனசாலும் உடம்பாலயும் சின்னவதான்.நேசன் கலான்ர பாட்டியின்ர படத்தை மாத்திப் போட்டிட்டார்போல !

    1 July 2012 04:59 //ம்ம் படமா முக்கியம் வாழ்துச் சொல்லுவதே முக்கியம் ஹேமா!

    ReplyDelete
  61. சத்ரியா....நான் என்னால முடிஞ்ச மட்டும் சமாளிக்கிறன்.அங்க இங்க வந்து குட்டையைக் குழப்பக்கூடாது சொல்லிப்போட்டன் !

    1 July 2012 05:01 /ம்ம் அதுவும் சரிதான் ஹேமா! நன்றி வருகைக்கும் வாழ்த்துக்கும்!

    ReplyDelete
  62. வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கிறேன்...!//ம்ம் வாழ்த்துக்கு நன்றி அதிசயா! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  63. கலா அக்காவுக்கு என்னுடைய வாழ்த்துகளையும் பதிவு செய்து கொள்கிறேன்..

    ReplyDelete
  64. கலா அக்காவுக்கு என்னுடைய வாழ்த்துகளையும் பதிவு செய்து கொள்கிறேன்..

    1 July 2012 23:47// நன்றி பாரத்-பாரதி வருகைக்கும் வாழ்த்துக்கும்!

    ReplyDelete
  65. உப்புமடச் சந்தியிலேயே எங்கள் வாழ்த்துகளைச் சொல்லி விட்டாலும் இங்கும் கலா மேடத்துக்கு எங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  66. என்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்து விடுங்கள்....ரொம்ப பிஸியா இருக்கிறேன் அப்புறமா வந்துக்கிறேன்

    ReplyDelete
  67. உங்களுடன் சேர்ந்து நானும் வாழ்த்துகின்றேன் ... இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

    ReplyDelete