19 August 2012

மின்நூலும் அன்பு மழையும் -4

வணக்கம் வலை உறவுகளே அன்புமழையில் நனைந்த நிகழ்வு மனதில் மறக்கமுடியவில்லை .

முகநூல் நண்பன் இம்ரான் மோசாவின் வாழ்த்துமழை ஒரு புறம் என்றால்

ஆயிரம் விழுதுகளுடன் ஆலமரமாய் ஆயிரம் யுகங்கள் கடந்தும் உன் இலக்கிய சிந்தனை பார் முழுதும் பரவ மனம் நிறைந்து வாழ்த்துகிறேன்.... Sivanesan Thiagarajah நூல் வெளியீடு சிறபாக நடக்க வாழ்த்துச் சொல்கிறேன்



மின்நூல்
நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போதே புதுமையின் புரட்சி எப் எம் இணையவானொலி ஊடக அனுசரணையில் மணியம் கபே உணவகத்தின் மணிசார் அதிகமான வடை,வாழைப்பழம் வழங்க.


நூல் வெளியீட்டு விழாவுக்கு அணியணியாய் திரண்டு வரும் மக்கள்! அனைவரும் சொன்ன டைமுக்கு வந்திட்டினம் :-))

















 ராச் அவர்கள் கிரிபத்(பால்ச்சோறு )அன்பளிப்பு செய்ய.

கிரிபத்(பாற்சோறு) நேசன் அண்ணாவுக்காக அனைவரும் எடுத்துக்கொள்ளுங்கள்
















 சுவீஸ் சொக்கலேட் ஹேமா


சுவிஸ் சொக்லேட் எடுத்துக்கொள்ளுங்கோ எல்லாரும்.....!



















அதனைத் தொடர்ந்து என் நன்றி உரை காட்சிப்படுத்தப்பட்டது.



வணக்கம் வலை உறவுகளே முகநூல் நண்பர்களே முகம் தெரிந்த நட்புக்களே இன்று இந்த அவையில் அடியவனின் அழைப்புக்கு அன்பின் நிமித்தம் இணையத்தில் இணைந்த இன்னும் என்ன தோழா நட்புக்களுக்கு இந்த நேரத்தில் என் சிரம் தாழ்ந்த நன்றிகள் எப்போதும் நேரம் மிகவும் பொன்னாது .அந்த நேரத்தை எனக்கு ஒதுக்கியதுடன் என்னையும் பதிவுலகில் தடம்பதிக்க இன்று இந்த நண்பர்களுக்கு முகம் காட்ட வரவேற்புரை நிகழ்த்திய பவன் மற்றும் நிரூபன் ,ராச் மங்களவிளக்கு ஏற்றிய பதிவாளர்கள் அறிமுகம் தந்து   மின்நூல்வெளியீடு செய்த ஹேமா .நூல்


விமர்சனம் செய்த கலைவிழி தன் வலைப்பதிவில் விமர்சனமும் அழைப்பும் பகிர்ந்த கலை மற்றும் நாஞ்சில் மனோ .


இந்த நிகழ்வை ஒழுங்கமைத்த பவன் மற்றும் கலைவிழி,ரித்துஸ்,டெனில் மைந்தன் சிவா ,காற்றில் என் கீதம்,குட்டித்தாரா,துசி,மற்றும் வலையுறவுகளுக்கும் முகநூல் உறவுகளுக்கும் தொடரை மின்நூல் ஆக்கிய பவனுக்கும் தனிமரம் என் முதற்கண் பாதம்பணிந்த நன்றிகள் .

நீங்கள் தந்த இந்த முகம் எனக்கு இன்னொரு நினைவுச் சின்னம் இந்த நாளில் .உங்களை என்னோடு இணைத்த இந்த ஐபோன் தான் எனக்கும் ஒரு தோழன் அவனுக்கும் என் நன்றிகள் .தொடரில் மகனின் தொல்லை பொறுத்த என் தாய்க்கும்!


.இணையத்தில் இப்படி ஒரு நட்பினைப் பெற நான் என்ன தவம் செய்தேன் ராகுலோடு பழகியதைத் தவர.
எல்லாருக்கும் என் நன்றிக்ள் !!!!!!!!!!!!!!
//////////////////
வாழ்க்கைதுனைவியாக வந்தாள்
வாழ்த்துக்கூறும் நாள்
வழிபோக்கன் இதயம் இவள் வசம்!
என்  காதலி அன்பு மனைவி!

24 comments:

  1. vaazhthukkal nanpare!// வாங்க சீனி அண்ணா ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ!ம்ம் நன்றி வாழ்த்துக்கு!ம்ம்

    ReplyDelete
  2. ஹைஈ ரீ ரீ அண்ணா ...எப்படி இருக்கீங்க அண்ணா ...அண்ணி நலமா ...

    ஹேமா அக்கா எப்படி சுகம் அண்ணா ..

    ReplyDelete
  3. மின் நூல் வெளியிட்டு விழா சுப்பெரா இருஞ்சி அண்ணா ..

    கலை விழி ,ஹேமா அக்கா லாம் சுப்பெரா பண்ணினாங்க ...


    ரொம்ப நல்லா இருஞ்சி ...

    நல்லா என்ஜாய் பண்ணினம் ...


    எல்லாருக்கும் நன்றி நானும் சொல்லிக்கிறேன் ...

    ReplyDelete
  4. அண்ணா கொஞ்சம் டைம் இல்லை ...மீண்டும் வருவேன் ஆறு நாள் கழிச்சி ...


    மாமா எப்படி இருக்காங்க னு பார்துகொங்க ....



    அண்ணா கேக்க மறந்துட்டேன் உருகும் பிரெஞ்சு காதலி டைட் டில்?,,,,>?

    ReplyDelete
  5. இன்னும் அந்த நினைவுகளோடுதான்.மனம் நிறைந்த நினவுக நேசன்...!

    ReplyDelete
  6. யோகா அப்பா எங்கே...சுகமா இருக்காரா நேசன் ?

    ReplyDelete
  7. மனம் கனிந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. அன்பைக் கொடுத்து அன்பைப் பெற்று வருகிறீர்கள் நேசன். நீங்கள் மென்மெலும் பல சிறப்புக்களைப் பெறவும் நான் கண்டுகளிக்கவும் என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்ப்பா.

    ReplyDelete
  9. பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி...

    மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்... (TM 3)

    ReplyDelete
  10. மறக்காமல் என்னையும் சேர்த்திருக்கிறீர்களே உங்கள் அன்பு உள்ளத்துக்கு மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  11. Unkal man kamalum pathivukal thodara vaalthukkal

    ReplyDelete
  12. d...
    ஹைஈ ரீ ரீ அண்ணா ...எப்படி இருக்கீங்க அண்ணா ...அண்ணி நலமா ...

    ஹேமா அக்கா எப்படி சுகம் அண்ணா ..
    //ம்ம் வாங்க கலை நாங்க நலம்!ம்ம்

    ReplyDelete
  13. மின் நூல் வெளியிட்டு விழா சுப்பெரா இருஞ்சி அண்ணா ..

    கலை விழி ,ஹேமா அக்கா லாம் சுப்பெரா பண்ணினாங்க ...


    ரொம்ப நல்லா இருஞ்சி ...

    நல்லா என்ஜாய் பண்ணினம் ...


    எல்லாருக்கும் நன்றி நானும் சொல்லிக்கிறேன் ...

    19 August 2012 12:19// நன்றி கலைக்கும் தான்!ம்ம்

    ReplyDelete
  14. அண்ணா கொஞ்சம் டைம் இல்லை ...மீண்டும் வருவேன் ஆறு நாள் கழிச்சி ...


    மாமா எப்படி இருக்காங்க னு பார்துகொங்க ....
    //ம்ம் அவரைப்பிடிக்கமுடியவில்லை!ம்ம்

    ReplyDelete
  15. அண்ணா கேக்க மறந்துட்டேன் உருகும் பிரெஞ்சு காதலி டைட் டில்?,,,,>?

    19 August 2012 12:23 //ம்ம்ம் கொலவெறி காக்கா இரு கருக்குமட்டைவரும்!ஹீ

    ReplyDelete
  16. இன்னும் அந்த நினைவுகளோடுதான்.மனம் நிறைந்த நினவுக நேசன்...!//ஓம் ஹேமா மனசு சந்தோஸமழையில்!ம்ம்

    ReplyDelete
  17. யோகா அப்பா எங்கே...சுகமா இருக்காரா நேசன் ?

    19 August 2012 15:07 //ம்ம் நானும் தேடுகின்றேன்!நன்றி ஹேமா வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  18. மனம் கனிந்த நல்வாழ்த்துக்கள்//நன்றி ரமனி ஐயா வருகைக்கும் வாழ்த்துக்கும் வாக்குக்கும்.

    ReplyDelete
  19. அன்பைக் கொடுத்து அன்பைப் பெற்று வருகிறீர்கள் நேசன். நீங்கள் மென்மெலும் பல சிறப்புக்களைப் பெறவும் நான் கண்டுகளிக்கவும் என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்ப்பா.

    19 August 2012 22:41 // நன்றி கணேஸ் அண்ணா வருகைக்கும் கனிவான வாழ்த்துக்கும்.

    ReplyDelete
  20. பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி...

    மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்... (TM 3)

    19 August 2012 23:52 // நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  21. மறக்காமல் என்னையும் சேர்த்திருக்கிறீர்களே உங்கள் அன்பு உள்ளத்துக்கு மிக்க நன்றி சகோ// நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் சிட்டுக்குருவி!

    ReplyDelete
  22. Unkal man kamalum pathivukal thodara vaalthukkal// நன்றி கவிஅழகன் வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete