08 June 2013

பரிசுப்போட்டி வாங்க போவோம்! காதலுடன்!/!!!

உனக்கு  ஒரு கடிதம் உண்மைக்காதலுடன்
உன்னால் முடியுமா உருகிய காதலின்
உண்மைத்தன்மையுடன் உன்னால்
உள்ளன்புடன் உத்தமனாக உன்னால்
உன் வலையில் உழுது செல்ல முடியுமா,?
ஊர் இல்லாத உதவாக்கரை உனக்கு
உன் தேசத்தில் ஒரு முகவரி இல்லை?
உன் காதலுக்கு ஒரு வதிவிடவிசா இல்லை!
உனக்கு என்ன தெரியும் ?திடம்கொண்டு போராடு!

உண்மையில் இவன் முகம் அறியேன் !
உனக்கு!!
உண்மையில் தெம்பு இருக்கா ?விட்டான் பாரு
ஊருக்குக்கு, உலகத்துக்கு உண்மைக்கடிதம்
உருகியகாதலில் ,உண்மையான
உணர்வு பூர்வமானஅந்தக்கால
உந்தன் வாழ்வை !வெற்றி பெற்றால்
உனக்கு கிடைக்கும் !உண்மை வெற்றி!!!
உன் பெயரில் உன் வலையும் உனக்கு ஒரு
உண்மையான பரிசும் உனக்கும் தெம்பு இருக்கா??
http://www.seenuguru.com/2013/06/contest-info.html

உருகும் பிரெஞ்சுக்காதலி உன்னால் தானே
உந்த பதிவுலகில் உதவாக்கரை உன்னையும்
உதறிப்போன கதை ஊர் ,வலையுலகு அறியும்!!
உனக்குப்பிரச்சனை எழுதும் கடிதம் ,எழுத்துப்பிழைதானே!!
உனக்கு ஏன் இந்த உதவாக்கரை
உன்னால் தொலைத்த வசந்த காலத்தை உனக்காக
உன்னை உதறிய உன் நண்பன் பெயரில் உனக்காக
உண்மையுடன் உழுது செல்வேன் உன் காதல் கதை
உனக்கு கிடைக்குமோ பரிசு இல்லை!!

உதறிய உன்னைப்போல் உன் காதலும்
உருகும் காதலி என்றால் உன்னிடமே
உனக்கு தீட்டிய கடிதமும் உண்மையில் இவன்
உனக்கு அழகு இல்லாத உதவாக்கரை!
உன்னை எப்போதும் உன்னை நினைத்து
உருகும் சினேகா போல இவன் !
உந்தன்
உதவாக்கரை  உனக்கு ஒரு கடிதம் எழுதுவேன்


உனக்கு வருமா!ம்ம்ம் உனக்கு தமிழ்மொழி
உண்மையில் புரியுமா நான் அறியேன்??,,,பிரெஞ்சு நான் படிக்காதவன்
உன் முன்னால் உண்மையில் !
உனக்கு ஒரு கடிதம் உருகும் காதலி தொலைத்த உனக்கு
உண்மையுடன் எழுதலாம் உனக்கு நேரம் உண்மையில் !உண்டா!!!!!!!!!!!!!!!!!!!!!
உதறிய் இவனுக்கு உண்மையில் இப்பஇல்லை உன்னோடு டூயட் பாட
உருகும்  என் மனைவியுடன் உன் தேசததில்,
 உன் முன்னால் இப்போதும் பாடுகின்றேன்

ஊர் போற்ற வாழ்வேன் நான் !
உண்மை அன்புட்ன்!!!!!!

------
உண்னைப்பிரிந்த ஊர் தொலைந்த இவன்!
உன் ஊரில் பிறந்த உதவாக்கரை ஊர் அறிந்த
உன் முன்னால் நண்பன்!!!!

12 comments:

  1. வணக்கம்,நேசன்!நலமா?///என்ன ஆக்ரோஷம்,ஹ!ஹ!!ஹா!!!

    ReplyDelete
  2. நீங்கள் தான் முதலிலா...? வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. ம்ம்ம்... காதல் பொங்கி வழிய ஆரம்பிச்சிருச்சா? குட்!

    ReplyDelete
  4. அண்ணே, போட்டிக்கு ரெடியா? வாழ்த்துக்கள்! தனியே கவிதை இல்லாமல் கடிதத்தோடு சேர்ந்து இருக்கணும்னு சொல்லியிருந்தாய்ங்க! - ஒரு வாட்டி செக் பண்ணுங்க!!

    ReplyDelete
  5. கலக்குங்க...காதலாய்...

    ReplyDelete
  6. வணக்கம்,நேசன்!நலமா?///என்ன ஆக்ரோஷம்,ஹ!ஹ!!ஹா!!!

    8 June 2013 17:03 //வணக்கம் யோகா ஐயா முதலில் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ!ஹீஈஈஈஈஈஈஈஈஈஈ!ம்ம் நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  7. நன்று, நன்றி//ம்ம் நன்றி கரந்தை சார் வருகைக்கும் ,கருத்துரைக்கும்.

    ReplyDelete
  8. நீங்கள் தான் முதலிலா...? //ஹீஈஇ இல்லை சார்!

    வாழ்த்துக்கள்...!நன்றி தனபாலன் சார் வருகைக்கும் வாழ்த்துக்கும்.

    8 June 2013 18:40

    ReplyDelete
  9. ம்ம்ம்... காதல் பொங்கி வழிய ஆரம்பிச்சிருச்சா? குட்!//ஹீ வாங்க பால கணேஸ் அண்ணாச்சி இனித்தான் பொங்கும்!ஹீ நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்..

    ReplyDelete
  10. அண்ணே, போட்டிக்கு ரெடியா? வாழ்த்துக்கள்! தனியே கவிதை இல்லாமல் கடிதத்தோடு சேர்ந்து இருக்கணும்னு சொல்லியிருந்தாய்ங்க! - ஒரு வாட்டி செக் பண்ணுங்க!!

    9 June 2013 01:29 //வாங்க மனீமனீ சார்!போட்டிக்கு தயார்! வெல்வேனா நான் அறியேன்! ம்ம் நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் ஆலோசனைக்கும்!

    ReplyDelete
  11. கலக்குங்க...காதலாய்...

    10 June 2013 08:02 //ம்ம் நன்றி ரெவெரி வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்கும்.

    ReplyDelete