19 September 2013

தொலைவில் இருந்து என் தங்கை கிராமத்து கருவாச்சிக்கு ஒரு வாழ்த்து.

தொலைந்தான் ஒருவன் என்று ஒரு தொடர்!
தொடர்ந்தேன் இணையத்தில் நானோ
தொழில்க்கல்வி  படிக்காதவன்.


தொலைவில் இருந்து வந்தாள்
தொடர்கதைபோல  நான் ஒரு
தொலைவில் இருக்கும் காகம்
தொட்டாள் வைரமுத்துவும்
தொட்ட பெயர் என் பெயர்
தொலைந்தாலும் உறவில் வருவேன்
தொலையாமல் தங்கையாக
தொலைதூரத்தில்
தொய்யுமோ தனிமரம்
தொடர்பு இருக்கா, அண்ணா!
தொடர்ந்து உறவில் நீங்கள்  எனக்கும் அண்ணா§
தொலைக்கவில்லை இவள் கிராமத்துக்கருவாச்சி
தொடர்ந்து இன்றும் வருகின்றாள் !எனக்கும் ஒரு
தொலைந்து போனமுற்பிறப்பின் உடன் பிறந்த
தொலைந்த அருமை தங்கை போல !


தொலைதூரம் பாரிஸ் ஊடாக
தொட்டாச் சினுங்கி இவள் பாசத்தில்
தொடர்பு இல்லாத  தூரத்தில் இன்று
தொடர் பணி அவள் தொடரட்டும் அதன்  வழியில்
தொடரட்டும் அவள் தொலைநோக்குடன்!
தொலைவில் இருந்து அன்புதங்கைக்கு
தொடுக்கின்றேன் ஒரு வாழ்த்து!


தொல்லியலில் நீ ஒரு காவியம்
தொலையாது நம் அன்பு
தொடர்ந்து வா கருவாச்சி! எங்களுக்கு
தொடந்து சொல்லு சந்தனமும் ,சாக்கடையும்
தொலையாது அன்பில் மட்டுமா!
தொடர் தோற்கும் திரட்டியில்
தொடர்ந்து வெற்றி காணாது! தொடர்வோம்
தொடர்ந்து நல்ல அன்பின் நேசிப்பில் என்றும்!
தொலை தூரத்தில் இருந்து
தொடர்மூலம் வந்த இவன்
தொலைந்தவன் தொடர் எழுதிய
தொலைதூர உன் அண்ணா!
 தொடர் எழுதும் இவன் தனிமரம்


தொடைப்பம்தேடாதே  அன்பிள் அடிக்க!ஹீஹீஈஈஈஈஈஈஈஈஈ!


///

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்§ கிராமத்துகருவாசி
கலைத்தங்கைக்கு என் தனிமரவலைக்குடும்பத்தார்களின்  அன்பு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.//கட்ந்த வருடம் வாழ்த்தியோர் இங்கே!http://www.thanimaram.org/2012/09/blog-post_19.html



///
தனிமரத்தின் அன்புப்பாடல் வாழ்த்து தங்கை கலைக்கு!

  

18 comments:

  1. வணக்கம்
    தனிமரம்

    உங்களின் அன்புத் தங்கைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பதிவு அருமை

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. தொடர் வரிகள் அருமை... அன்புத் தங்கைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் பாஸ்.. நாங்களும் வாழ்த்துகிறோம்

    ReplyDelete
  4. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்கைக்கு...!

    ReplyDelete
  5. ஆஆஆஆ அண்ணா ஆஆஆஆஆஅ

    ReplyDelete
  6. கவிதை எல்லாம்ஜுப்பெர் அண்ணா .....என்ன சொல்ல தெரியவில்லை .உங்க எல்லாருடைய அன்பிலும் கண் கலங்குறேன் அண்ணா ,....

    கடைசி வரை இந்த உறவு அன்பு நிலைத்து இருக்க கடவுளிடம் வேண்டிகிறேன் அண்ணா

    ReplyDelete
  7. காலை வணக்கம்,நேசன்!உங்கள் வாழ்த்தில் பூரித்து,பேச்சு வராமல் உங்கள் அன்புத் தங்கை!நாங்களும் கூடவே!!தொடரும் தனிமரத்தின் கிளை உறவு!!!

    ReplyDelete
  8. குட்டிப்பெண் கலைக்கு என் அன்பு வாழ்த்துக்கள்.

    நன்றி நேசன்.

    ReplyDelete
  9. வாழ்த்திய அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் கிராமத்துக் கருவாச்சி 'கலை'யின் நன்றிகள்!!!


    Tamil ubayam:yoga mamaa

    ReplyDelete
  10. உங்கள் கிராமத்து கருவாச்சிக்கு என்னோட அன்பான வாழ்த்துகளையும் தெரிவித்து விடுங்கள்...

    ReplyDelete
  11. அழகிய கவிதையில் வாழ்த்திய நேசனுக்கு முதல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கலை. நான் நினைத்தேன் கலை எங்கோ ஒளிச்சிட்டா என... அங்கே அஞ்சு அழகிய வாத்து செய்து வச்சிருக்கிறா கலைக்கு:)

    ReplyDelete
  13. தொடரட்டும் இந்த பந்தம்...

    கவிதை அருமை நேசன்...

    கலைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள் தந்த உறவுக்ளுக்கு தனிமரத்தின் நன்றிகள்§

    ReplyDelete
  15. கருவாச்சிக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  16. வணக்கம

    இன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோமுகவரி

    http://blogintamil.blogspot.com/2014/02/blog-post_14.html?showComment=1392345054173#c3645696457445373131

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  17. உங்களின் அன்புத் தங்கைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. அன்புத் தங்கைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

    ReplyDelete