20 February 2014

தாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன்..-4

நல்ல நட்புக்குள்  பிரிவினை தோன்றுவது எப்போது ?பருவம் அறியாத பள்ளிக்காலத்தில் பக்கத்து ஆசனத்தில் அமர்ந்து .வாடா ,போடா ,டேய் என்று உரிமையுடன் தோன்றும் நட்பு பள்ளியில் பருவ வயதில் பாவையரின் பார்வைக்குள் பாவலன் காவலன் போல பவனி வரத்தேடும் காதல் கனவின் போது கல்வியின்றி காதல் கூடாது என்று கண்டிக்கும் நட்புக்கு முதலில் வெட்டப்படும் கிளை போல நண்பன் /நண்பியின் நட்பும் வெட்டப்படும்.

நட்புக்குள் முரண்படுவதுக்கு முதல்க்காரணி காதல் என்றால் மிகையில்லை முன்னம் அறிந்த வந்தியத்தேவணும்  கங்கைகொண்ட சோழணும் போல விட்டுக்கொடுத்து நட்பையாசிக்கும் நண்பர்கள் எத்தனை பேர் இன்று ?

நம் சமூக வாழ்வில் நம் சுயற்த்திக்கும் மற்றவர்களின் சுயதிற்கும் இடையில் வரும் ஈகோ எத்தனை நட்பினை நாளும் மறையும் சந்திரன் போல நாம் அறியோம் ?


. நானும் இதுரை நட்புக்களை உயந்தவர்கள் என்று எண்ணியிருந்தேன் என் சிந்தனை எல்லம் ஐய்யன் நினைவு தாண்டி .நான் நட்பு யாசிப்பதில் ஈசனும் . ஜானதிபதியின் செயலாளர் போல முதன்மையானவன்.


   இது வரையில் எந்த சமூக விடயங்களையும் என்னோடு தொலைபேசியில் ,முகநூலில் ,தந்தியில்லா  இணைப்பில்(skipe) என்றெல்லாம் இனவாத அரசின் தணிக்கை போல  இன்றி சுத்ந்திர  தொடர்பைப் பேணியவன் முக்கிய விடயத்தை ஏன் மறைத்தான் !


நாட்டு மக்களுக்கு உண்மை சொல்லவேண்டிய ஜனாதிபதி வேட்பாளர் தனக்கு இறுதிப்போர் பற்றி ஏதும் தெரியாது என்பது போல இவ்வளவும் தானா ஈசன் என்மீது கொண்ட நட்பு.

 என்ன ஈசன் பேச்சே இல்லை ?


பரதன் சாமி இப்ப ஏதும் என்னிடம் கேளாத !


முதலில் உன் விரதம் முடிய விரிவாக பேசுவம். பிரமச்சாரிய விரதத்தில் இருக்கும் உன்னிடம் சலனங்களும், சபலங்களும் வரும் விடயங்களை பேச எனக்கு விருப்பம் இல்லை !

நான் ஒரு ஜய்யப்பசாமி இல்லாவிட்டாலும் ஒரு சாமியிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் அறிவேன்!



நவீன யுகத்தில் இன்று முகநூலின் மூலம் மீண்டும் உன்னுடன் நட்புக்குள் வந்தவர்கள்   நம் தேர்ந்த நட்பினைப் வடகிழுக்கு மாகாணசபையைப் பிரித்தது போல பிரிக்க செயல்படுபவர்கள் யார் என்பதையும் என்னால் அனுமானிக்க முடியும் .


 இன்று நீ வெளிநாட்டில் அம்பானி வாரிசு போல வாழ்கின்றாய் என்று !


நினைப்பவர்கள் எல்லாம் இன்னும் கிணற்றுத்தவளைகள்தான். தேர்தலில் வெல்லுவதுக்கு கொடுக்கும் வெற்று வாக்குப்போல இல்லை நம் செயல்கள் .


எதையும் நினைத்து என் நட்பினை சந்தேகிக்காத இப்ப நான் இன்னொரு கைபேசி அழைப்பினை உள்வாங்கப்போறன் பரதன் சாமி .


கோபிக்காத விரதம் முடிய முகநூலில்

 செய்தி போடு மனம்விட்டுப்பேசலாம்
!...
தவிக்கிறேன் இன்னும்........

13 comments:

  1. வணக்கம்

    எல்லாவற்றுக்கும் காலம் பதில் சொல்லும்.. பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. வணக்கம்

    எல்லாவற்றுக்கும் காலம் பதில் சொல்லும்.. பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. ஈகோ இருந்தால் வளர்ந்தால் - ஒன்றும் நடக்காது...

    ReplyDelete
  4. எல்லாவற்றுக்கும் காலம் பதில் சொல்லும்.

    ReplyDelete
  5. இன்று நீ வெளிநாட்டில் அம்பானி வாரிசு போல வாழ்கின்றாய் என்று !//

    ரெண்டு லட்சம் ரூபாய் வட்டிக்கு வாங்கிட்டு முதலையே கொடுக்க முடியாமல் ரெண்டு வருஷமாக வட்டி கட்டிகிட்டு இருக்கேன்னு சொன்னா நம்பவா போறாங்க விடுங்கய்யா !

    ReplyDelete
  6. சாமியே சரணம் ஐயப்பா :)) இந்தக் கதையில பல திருப்பு முனைகள்
    வரும் போல ! எதற்கும் தனி மரம் தோப்பாக வாழ்த்துக்கள் சகோதரா ..

    ReplyDelete
  7. நட்புக்குள் பிரிவு வருவது காதல் முகிழ்கிற போது தான்!///சத்திய வார்த்தை/வாக்கு!

    ReplyDelete
  8. வணக்கம்

    எல்லாவற்றுக்கும் காலம் பதில் சொல்லும்.. பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-//வாங்க ரூபன் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ. நன்றி வருகைக்கும். கருத்துரைக்கும்,வாக்கு இட்டமைக்கும்.

    ReplyDelete
  9. ஈகோ இருந்தால் வளர்ந்தால் - ஒன்றும் நடக்காது...//நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்

    ReplyDelete
  10. எல்லாவற்றுக்கும் காலம் பதில் சொல்லும்.//நன்றி கரந்தை ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  11. இன்று நீ வெளிநாட்டில் அம்பானி வாரிசு போல வாழ்கின்றாய் என்று !//

    ரெண்டு லட்சம் ரூபாய் வட்டிக்கு வாங்கிட்டு முதலையே கொடுக்க முடியாமல் ரெண்டு வருஷமாக வட்டி கட்டிகிட்டு இருக்கேன்னு சொன்னா நம்பவா போறாங்க விடுங்கய்யா !

    21 February 2014 09:50 Delete//நன்றி மனோ அண்ணாச்சி வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  12. சாமியே சரணம் ஐயப்பா :)) இந்தக் கதையில பல திருப்பு முனைகள்
    வரும் போல ! எதற்கும் தனி மரம் தோப்பாக வாழ்த்துக்கள் சகோதரா ..//ஆஹா இப்படி எல்லாம் ஆரூடம் கூடாது!ஹீ வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி அம்பாளடியாள்.

    ReplyDelete
  13. நட்புக்குள் பிரிவு வருவது காதல் முகிழ்கிற போது தான்!///சத்திய வார்த்தை/வாக்கு!

    24 February 2014 04:57 Delete//நன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete