05 July 2014

இலவு சொல்லும் பாடல்!

ஈழத்தில் இருந்து  இப்போது புதிய வீச்சுடன் பல குறுந்திரைப் படங்களும். குறுவெட்டு இசையும் .

புலம் பெயர் தேசம் நோக்கி புதிய பாதை போட்ட வண்ணம் நாளந்தம் வருகின்றது!

 அந்த வகையில் இந்த வாரம் சில  பதிவாளர்கள் இணைவில் வந்து இருக்கும்  குறும்படத்திற்க்கான  முன்னோட்ட இசை விருந்து இந்தப்பாடல்!


 இதை பதிவாளர்கள் நாம் இன்னும் பலரிடம் சேர்ப்போம் ! வாருங்கள்  பதிவாளர்  வரோவுக்கு கை கொடுப்போம்!

வாழ்த்துக்கள் சகோ! இனிமையான பாடலுக்கு!

7 comments:

  1. வணக்கம்
    நேசன்(அண்ணா)

    உண்மைதான் எம்மவர்களின் திறமைகளின் திறவுகோள் என்றுதான் சொல்லமுடியும் பாடலையும் இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  3. பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. வாழ்க,,,வளர்க,,,வளமுடன்.

    ReplyDelete
  5. நன்றி நேசன்

    ReplyDelete
  6. வரோ வின் "இலவு" வெற்றி பெற வாழ்த்துக்கள்!நன்றி நேசரே,பகிர்வுக்கு.

    ReplyDelete