01 November 2014

இது கதைபோல ஒரு இளிப்பூ )))))))))இறுதி.

இது கதைபோல ஒரு இளிப்பூ )))))))))-2
இனி...

இங்கிலாந்தில் இடம் பெயர்ந்தேன்
இல்லத்தரச்சியுடன்
இனிதே குடும்பம் ஒரு கதம்பம் என்று
இரண்டு வாரிசு !


இனி என்ன வாழ்வில் ஒரு சந்தோஸம் !
இங்கே தொழில் தொடங்கி .
இலங்கை உற்பத்தி எல்லாம்
இங்கு கிடைக்கும்!



இறந்த காலம் எல்லாம் மறந்து
இந்த ஊரில் இருக்கலாம் என்று
இங்கிலாந்தில் ஒரு வீதியில்
இவனும் காத்து இருந்த நேரத்தில்!


இங்கே ஏன் வந்தாய்?? என்று
இவனையும் திட்டும்
இந்த சினேஹா இப்ப பாட்டி போல


இனியும் வரலாம் இன்னொரு
இல்லத்தின் பாட்டியாக
இருக்கு சினிமாவில் இடம்
இனியும் உன்னை நினைத்து!
இந்த அகதியும் கவிதை எழுதினால்
இருக்கவும் இடம் இல்லை!ஹீ


இப்போதும் தனிமரம் போலத்தான்
இன்னும் படிக்கவில்லை
இனியும் பட்டதாரி
 இல்லை இவன்!
இவள் என்ஜினியர் என்று ஆனாலும்!
 இன்னும் இருக்கின்றாள் .தனிமரம் போல ஆனாலும்
இன்று சினேஹாவும்; தனிமரமும் தோப்புத்தான்!


இனியும் நீ தனிமரம் ஆஹாதே!
இன்னும் பல கதை இணையத்தில்
  இவன் எழுதுவேன்!! வெட்டிப்பயல்
இவன் தனிம்ரம் என்று எண்ணாதே!!!

இலங்கை முதல் இங்கிலாந்து வந்தாலும் !
இன்னும் இசைப்பேன்
 இவள் ஒரு இல்லத்தரசியாக வேண்டும் 
இன்ஜினியர் மாப்பிள்ளைக்கு
இவனோ படிக்காதவன்.....


.

11 comments:

  1. சிறந்த பாவரிகள்
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    ReplyDelete
  2. ஹாஹ மிகவும் ரசித்தோம் உங்கள் சினேகா/சினேக வரிகளை...அது சரி சினேகா எப்ப பாட்டியானாங்க!!??? ஐயோ பாவங்க..அவங்க...

    ReplyDelete
  3. ஹி!ஹி!!ஹீ!!...................சினேகா...........பாட்டி...........ஹ!ஹ!!ஹா!!!

    ReplyDelete
  4. ஹி!ஹி!!ஹீ!!...................சினேகா...........பாட்டி...........ஹ!ஹ!!ஹா!!!

    ReplyDelete
  5. சிறந்த பாவரிகள்
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்///நன்றி யாழ்ப்பாவண்ணன் ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  6. ஹாஹ மிகவும் ரசித்தோம் உங்கள் சினேகா/சினேக வரிகளை...அது சரி சினேகா எப்ப பாட்டியானாங்க!!??? ஐயோ பாவங்க..அவங்க.../சும்மா ஒரு புரளிதான் துளசிதரன் ஐயா.ஹீ நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  7. ஹி!ஹி!!ஹீ!!...................சினேகா...........பாட்டி...........ஹ!ஹ!!// வணக்கம் யோகா ஐயா நலமா ?,நீண்ட மாதங்களின் பின் இணையத்தில் சந்திப்பதில் சந்தோஸம்.நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete

  8. நல்ல விடயங்களே.... நன்றி நண்பரே....

    ReplyDelete
  9. ஆகா ஆகா மிகவும் ரசித்தேன் ... ஆனா வரிக்கு வரி சினேகம் பற்றியே ,,,

    ReplyDelete
  10. ஓ! நீங்கள் சினேகா ரசிகர் மன்றத்தின் தலைவரா?

    ReplyDelete