21 April 2015

பத்துநாள் காதல்!

ஈழத்தில் இருந்து இப்போதெல்லாம் பல படைப்புக்கள் வெளிவந்த கொண்டு இருப்பது மிகவும் மகிழ்ச்சியான விடயம்.
அந்த வகையில்  இந்த வாரம் வந்து இருக்கும் இந்தப்பாடல் காட்சியமைப்பு  ரசிக்கும் படியாக இல்லாவிட்டாலும் !
பாடல் ரசிக்கும் படியாக இருப்பது விருப்புக்குரியது!


நீங்களும் கேட்டு ரசிக்க இங்கே-

 இதையும் கேட்களாம்-http://www.thanimaram.org/2015/04/blog-post_15.html

10 comments:

  1. வணக்கம்
    மகிழ்ச்சியான தகவல்... பாடலை இரசித்தேன் த.ம 1
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. ரசித்தேன் நண்பரே
    நன்றி
    தம 2

    ReplyDelete
  3. அருமை,,,,,
    மகிழ்ச்சியான விடயம்,
    நன்றி.

    ReplyDelete

  4. ஸூப்பர் நண்பரே... தமிழ் மணம் ஐந்தாவது.

    ReplyDelete
  5. முயற்சியைப் பாராட்டலாம்.
    இவ்வாறான முயற்சிகள்
    இன்னும்
    தொடரவேண்டும்!

    ReplyDelete
  6. தகவலுக்கு நன்றி! த.ம.1

    ReplyDelete
  7. ரசித்தேன் நண்பரே!
    த ம +1

    ReplyDelete
  8. ரசித்தோம் நண்பரே!

    ReplyDelete
  9. வணக்கம் அய்யா,

    தாமதமாக வருவதற்குப் பொறுத்தாற்றுங்கள்.

    உங்கள் பகிர்வுப் பாடல் அருமை.

    சேமித்துக் கொண்டேன்.

    தம கூடுதல் 1


    தொடர்கிறேன்.

    நன்றி

    ReplyDelete