09 October 2015

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!!

வானொலியை வேலியில் ஒலிக்கவிட்ட வண்ணம் வேலை பார்க்கும் குடும்பத்தில் வந்த  வாரிசில் நானும் ஒருவன்!



 என்றாலும் என் தனிப்பட்ட எதிர்கால வாழ்க்கை முக்கியம் ஈழத்து ஓப்பாரி அரசியல் கடந்த ஒரு சாமானிய தந்தையின் வழிகாட்டல் என்னை இலங்கை நோக்கி இடம்பெயர வைத்ததும் !

அதன் பின் எனக்கான முகவரி தேடி நான் விரும்பிய தொழில் என் கைக்கு வரும் நாள் என் வாழ்வில் இருண்ட யுகம் என்னை ஓடவிட்ட தாய்தேச வாழ்க்கை பொதுவில் பேசாமல்  !

அதையும் கடந்து இன்றும் நான் புலம்பெயர் தேசம் எங்கும் இணைய வானொலியில் வலம் வரும் நேயர் வரிசையில்! இன்று என் குருநாதர் கனவு நிஜமான நாள்!


 இந்த இணைய வானொலி உரிமையாளர்தான்  என் வழிகாட்டி! ஈழத்து ]பதிவர்களுக்கு 2010 இன் பின் ஒரு தனிமுகவரி பலருக்கு தந்த குருநாதர் !ஆனாலும்  வலையில் வரும் அரசியல்  பலரை பிரிய நேர்ந்தாலும் இன்றும் தனிமரம் என்றும் வலம் வர தொழில்நுட்ப உதவியாளர்! நாற்று நிரூபன் என்பதை எந்த சபையிலும் சொல்ல /எழுத மறவாத படிக்காதவன் தனிமரம் என்பதை என் பாஸ் புரிந்தவர் என்பதால் தான் என் விருப்ப பாடல் தேர்வை தன் பணிச்சுமைக்கும் கடின உழைப்புக்கும் சோம்பல் நோக்கி நேயர் தேர்வுக்கு



என் பாடல் விருப்பம் எதையும் நான் தனிமெயிலில் கேட்கும் போது !இணையத்தில் ஒலிக்கவும்!விடும் ஒரு வானொலி அறிவிப்பாளர்!

தமிழிலின் துரதிஸ்ரம் இந்த தமிழ் மூலப்பாடல் புரட்ச்சிட்யிலும் ,இன்னொரு இணைய வானொலியிலும் மட்டுமே இன்றும் வாழ்கின்றது!



முன்னர் பல  பாடலை தனிமரத்தின் வலையில்  இணைத்து அதுக்கு பதிவு எழுத மட்டும்  அல்ல நாற்றுமேடையில் தனிமரத்துக்கு தனியான முகவரிதந்தவர் !


ஆனால் ஈழத்து அரசியல் நம்மை இருவேறு பாதையில் பயணிக்க வைத்தாலும்!
2 August 2011 at 10:44
Delete
Blogger நிரூபன் said...
பாடல் பற்றிய விளக்கப் பகிர்வு அருமை பாஸ்,

உல்லாசப் பிரயாணம் இனிமையாக அமையட்டும்,

ஹசனின் அறிவிப்பிற்கு நானும் ரசிகன்.
2 August 2011 at 10:45



 ஹேமாவின் தளம் உப்புமடச்சந்தி்யில் என்னை வாழ்த்திய ஒரு வானொலி மூத்த கலைஞர் !
அவர் தனியாக இணைய வானொலி தொடங்கிய அன்றைய நாளில் பாரிசில் இருந்து அடிக்கடி இணையும் காலத்தை அன்றைய காலம் தந்தாலும் !


இன்று என் தனிப்பட்ட தேடல் வானொலியுடன் இணைய முடியாவிட்டாலும் நெஞ்சில் வாழ்த்து என்றும் மறவாது! உன் இணைய சேவை தொடர ஒரு நேயராக பாரிஸ் ஊக வாழ்த்துக்கின்றேன் போட்டி உலகில் தனித்துவமாக என்றும் நீ வாழ்க!
எப்போதும் என் பாடல் நேசிப்பு எந்த கட்டுப்பாட்டையும்
என்றும் தாண்டும் என் பெயர் தனிமரம்
என்பதை ஏனோ முகவரி தந்த நீ  வலையில் மறந்தாலும்!
எந்த வலையும் என்னை  எப்போதும்
ஏதிலியை தனிமரமாக
ஏற்க மறுக்கும் இன்றும் நாற்று வளர்ந்த  தனிமரம் வளர்ந்தாலும்
என்றும் உங்கள் ஆசியால் இன்றும்!

ஏனோ முகவரி இல்லாத தனிமரம் என்று வாழ்கின்றேன் பாஸ்§
என் விருப்ப இந்த பாடலை எப்ப தமிழில்
ஏற்றிவிடுவீர்கள் யூட்டிப்பில்
எனக்கும் வயசு போகுதில்ல[[[
என் புரட்சி எப் எம் இனையத்துக்கு
என் வாழ்த்துக்கள்
என்றும் வாழ்க! நெஞ்சில் நீ!
ஏனோ பல இந்திய நேயர் இந்தப்பாடல்
என்று தமிழில் வந்து என்று அறியாதவர் பலர்
ஏனோ யாருக்கு மாப்பிள்ளை யாரோ
என்று படம் ஞாபகம் இல்லை[[[[[


 

7 comments:

  1. வணக்கம்
    அண்ணா

    அற்புதமாக சொல்லியுள்ளீர்கள் ஒன்றும் விடாமல்.. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் த.ம 2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. வணக்கம் சகோ! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. வானொலியை வேலியில் ஒலிக்கவிட்ட வண்ணம் வேலை பார்க்கும் குடும்பத்தில் வந்த வாரிசில் நானும் ஒருவன்!------கொடுத்து வைத்தவர் நீங்கள் சோகமாக இருக்கும்போது கேட்ட பாட்டை ஓட விட்டு மனதை ஆற்றிக் கொள்வீர்கள். எமக்கு அந்த பாக்கியம் கிட்டவில்லை..... வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  4. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. வானொலியை வேலியில் ஒலிக்கவிட்ட வண்ணம் வேலை பார்க்கும் குடும்பத்தில் வந்த வாரிசில் நானும் ஒருவன்// ஆஹா!

    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தாமதமாக ...அன்று பயணத்தில் இருந்ததால் தளம் காண இயலவில்லை...

    ReplyDelete
  6. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! தம்பி நலம் தானே?

    ReplyDelete