05 July 2020

தூற்றல்!!!

துள்ளியமாடு பொதி சுமப்பது போல
துள்ளித்திருந்தான்!
துவண்டு போனானோ?
துத்தத்திரி!
தூக்குகாவடி தூக்கிய
தூய நட்புகள் எங்கே?
துன்னாலைக்கள்ளுபோல
துடைத்தெரிஞ்சாசோ?
துள்ளித்திரிந்தகாலம்
தூரல்நின்று போச்சு
துர்கா தியேட்டரில்

தூக்கிய சீடி
துடைத்தெறிந்த கதைகளுடன்,
துழையிட்ட மூங்கில் எறும்பு போல
தூக்குக்கைதி போல
தூக்கி எறிந்த,
தூரதேசக்கனவுகளில்
துளிவிட்ட
துப்பரவுப்பணியாளன்!
தூரோகியானான்!
தூங்காத தேர்தலில்
துவங்கிய கட்சியில்
துக்கம் விசாரிக்க
துனைமுதல்வர் ஆணைக்குழுவில்
தூக்கிவீசப்பட்ட ,
தூர்நாற்றத்தில்
தூக்கம் கலைந்தது!


தூக்கில்தொங்கிய காதலியே
துங்கிந்தை அருவியில்
துதிப்போமா?
துடிக்கும் இதயத்துடன்!
( யாவும் கற்பனை)

-----------------

4 comments:

  1. நன்றாக இருக்கிறது நேசன்

    துளசிதரன்

    கீதா

    ReplyDelete
  2. நன்றாக இருக்கிறது நேசன்

    துளசிதரன்

    கீதா/நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் கீதா அக்காச்சி!

    ReplyDelete
  3. கற்பனையும் நன்றாகத்தான் இருக்கிறது.... வாழத்துகள்!!!

    ReplyDelete
  4. கற்பனையும் நன்றாகத்தான் இருக்கிறது.... வாழத்துகள்!!/நன்றி வலிப்போக்கன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete