மாசிமகம் இன்று அழகர் வைகை ஆற்றில் இறங்கப்போகும் அந்தக்காட்சியை பார்பதற்கு ஆயிரம் கண்போதாது.அரசியல்வாதிகள் இன்று புனிதர்போல புடைசூழவந்து தீர்தம் ஆடுவார்கள் தமிழ்நாட்டின் பலபகுதியில் இருந்தும் இந்தவிழாவைக்கான மக்கள் கூட்டமாக வந்து அழகர் ஆற்றில் ஆணந்தக்குளியலை ஆடுவதை பார்த்துப்பரவசமாகுவார்கள்.கும்மகோணமே இன்று வெள்ளிக்கிழமை விழாக்கோலம்கானும்
நல்ல தகவல்... விழாவைக் கண்டு எழுதவும்... வாழ்த்துக்கள்
ReplyDelete