25 March 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன்-22

தேர் ஒரு ..பஞ்சகிருத்தியம் என்பான் ஆன்மீகத்தில் ஊறியவன் .





நல்லூர் தேருக்கும் ,மதுரை கள்ளழகர் தேருக்கும் ,மதுரை மீணாட்சி தேருக்கும் இடையில் பல வேறுபட்ட நிலையில் சிற்பங்கள் செதுக்கப்பட்டு இருக்கின்றது என்று விநோதங்களைப்  பார்த்து ஆய்வு செய்வான்






 ஒரு சிற்பக்கலையை கற்க ஆசைப்படும் பாமரன்.

 தேர் எப்படி வீதியில் நின்றது என்று மஹாகவியின் தேரும் திங்கள் கவிதை சொல்லும் .அதனைப்படிக்கும் வாசகனுக்கு.


மதுரை எப்படி மூன்று நாள் ஜொலிக்கும் என்று கள்ளழகர் தேரில் வரும் நாளில் பார்க்கனும்!

 இப்படித்தான் ராகுலின் ஊரிலும் அவர்கள் வீட்டுத் திருவிழா 9 நாள் அதிகாலையில் ஆளுக்கு முந்திக் கோயில் போய்விடுவார்கள் .

பேரம்பலம் போட்ட தெற்பைமகன் சண்முகத்திற்குப் போய் பின் ரூபனின் கையிலும் வம்சா வழித் திருவிழா என குடும்பம் கூதுகலிக்கும் .

உங்களைவிட எனக்குத் தான் உரிமை அதிகம் .நான் தான் பெரியண்ணா என்ற தோரனையில் இடுப்பில் வேட்டி கட்டி தெற்பை போட்டிருக்கும் அவனின் கையில் இருந்து ராகுலுக்கு வராதா என  ஏங்கிய நாட்களில் .

அவனுக்குத் தெரியாது குடும்பத்தில் பெண்ணுக்கு சீதனம் கொடுத்து கட்டிக்கொடுத்து விட்டால் குடும்பத்தினால் செய்யப்படும் கோயில்  திருவிழா எல்லாம் ஆண்களுக்குத்தான் உரித்து என்று ஆணாதிக்கவாதிகளின் சமுகச் சட்டம் என்ற ஒன்று இருக்கு என்று.

ரூபன் மச்சான் தானே !அவனுக்கு வேட்டி இடுப்பில் நிற்காது. கட்சி மாறும் சட்டமன்ற உறுப்பினர் போல !

அதனால் தட்சனைக் காசு கேட்கும் போதெல்லாம் அருகில் இருந்து சின்னத்தாத்தா வழிகாட்டிக்கொடுத்துக் கொண்டிருந்தார். எங்கே யாருக்கு கொடுக்கணும் என்று.

 அம்மனுக்கு பூசைகள் முடிந்து வசந்த மண்படபத்தில் இருந்து தேரில் வீதியுலா வர ஏழுந்தருளி  வரும் அழகைக்கான ஆயிரம் கண்கள் வேணும் .

அலங்காரத்தில் ஆத்தாவுக்கு என் தோள்கள் தான் கொடுப்பேன் !என்று ஆட்கள் அடிபடுவது சாமியை தாங்கும் வரம் எல்லோருக்கும் வாய்ப்பது இல்லை .

வேற ஆட்கள் கொடுக்க முன் வந்தாலும் அப்படிக்கொடுக்கவும் உறவுகள் முன்வாராது. .மாமான்மார்கள்  மருமகன்கள்  என எல்லாரும் பக்திமான்கள்.

 தோளில் அம்மன் சிங்கவாகனத்தில் சீறிவர கொம்பு பிடிப்பது சின்னத் தாத்தா அவர் அம்மனை ஆட்டுவதற்கு கொடுக்குக் கட்டிவிட்டால் .

அமிதாப் பச்சன் போல இளைஞர்கள் எல்லாம் இந்த ஹீரோவிடம் தோற்றுப் போவார்கள் .

முன்னே வந்து அம்மன் பின்னே போய் வர  முதலில் உள்வீதி சுற்றும் அழகு பார்க்க பாக்கியம் செய்து இருக்கனும்.

ஆட்டும் ஆராட்டுக்கு சரியாக ஆட்கள் சேரணும் ஒன்று படுத்தப்பட்ட திட்டப் பிரச்சாரம் போல ஆராட்டுக்கு வெளிக்கிடுவது என்றாள் முதலில் எண்ணெய்தீபம் போக.

 கொடிகள்  சாமரம் வீச தேவராம் பாடிவிட்டாள் அதுவரை வசந்த மண்டபத்தில்  இருந்து வாசிப்பார்கள் ஈழத்தில் தவில் நாதஸ்வர  வித்துவான்கள் .

ஒவ்வொரு திருவிழாவும்  சிறப்பாக நடந்து வந்தாலும் மக்கள் மனதில் மாற்றம் தெரிவது தேர்த் திருவிழாவில் தான் .

ஊருக்குள் கோயில் மேளம் குறை சொல்லப்படும் இடம் இந்த தேரில் தான் அந்தனை நாளும் கஸ்ரப்பட்டு வாசித்த கலைஞர்கள்.

 திடீர்வரவான  புகழ்பெற்ற கூட்டங்கள் அளவெட்டி பத்மநாதன் ,கானமூர்த்தி -பஞ்சமூர்த்தி ,கோவிந்தசாமி  என இருபத்தஞ்சு கூட்டம் மேளம் ,நாதஸ்வரம் கூட்டாக வாசித்து தம் இசைத் திறமையையும் நுணுக்கங்களையும் தாலாட்டும் காட்சி காண வருவோர் பலர் என்றாள் .

எந்த வித்துவான் அதிகமான தேடாவளையம் போன்ற சங்கிலிபோட்டிருக்கின்றார்?

 அது புதிய வடிவம்  தானா ?போன வருடம் போட்ட வடிவம் தானா ?அது தங்கம் தானா ?அல்லது தங்கத்தண்ணீர் போட்ட பித்தளையா என்ற பார்வையில் களவாணி ,முத்துக்கோர்த்த பெட்டி வடிவான  சங்கிலி ,பெண்டன் போட்ட சங்கிலி என முழிசி முழிசிப்பார்ப்பார்கள் சிலர் பத்தியில்லாத ஊதாரிகள்

 . எப்படி இடுப்பில் கட்டினாலும் வேட்டி நிற்காதவர்கள் இந்த மேளக்காரர் கட்டியிருக்கும். இடுப்புப்பட்டியை எப்படா கழற்றிவைப்பார் .களவு எடுக்கலாம் என்று ஆதங்கத்தில் இருப்பார்கள்.  இப்படியும் இங்கு நடக்கும் .

அப்போது  கவனிக்கும் கண்கள் அந்த கூட்டத்தில் .இத்தனையும் பார்த்துக்கொண்டு பலர்  அருகில்.

இருந்து சிஞ்சா போடும் சின்னப் பொடியன் பாடு திண்டாட்டம் சுருதியில் பிழைவிடும் போதெல்லாம் தவில்காம்பால் தலையில் விழும் அடி தள்ளிப்போக முடியாது.

 நாதஸ்வரம் தள்ளிவிடும் இப்படி அடிவாங்கித்தான் நாங்களும்  கலையைக் கற்றுக்கொண்டோம் என்று அதனால் தான் எந்தக்கோயில் என்றாலும் எங்கள் அடிக்கும்  ரசிகர்கள்  வருவினம் பட்டாளமாக.!

என்று ஊதிக்காட்டுவார் கானமூர்த்தி வித்துவான்!

இது எல்லாம் இன்று எத்தனை முகம்ப்தொலைந்த ஈழத்து சந்ததி அறியும்!

நாதஸ்வரம் முன்னால் போக பின்னால் குருக்கள் பார்த்துவருவார் அம்மன் சிலையில் இருக்கும் எல்லாம் சரியான அலங்காரம் தானே பார்த்துப் பார்த்து செய்கின்றேன் ஆத்தா என் மகளுக்கு வழிகாட்டுவாளா??!

   விரைவாக வருவான் தொலைந்தவன்....
////////////


கொடுக்கு-வேட்டியை கோவணமாக கட்டுத்தல்

தேடாவளையம்-பெரியகயிறு.

48 comments:

  1. aaaaaaaaaaaaaaaaaaaaa

    ReplyDelete
  2. aaaaaaaaaaaaaaaaaaaaa

    ReplyDelete
  3. meeeeeeeeeeeeeeeeeeeee kkeeeeeeeeeeeee paal kkkkkkkkkkappppppppppi..........

    padichip pottu vaaren annaaa

    ReplyDelete
  4. அண்ணா மதுரை யில் தெப்பக்குளம் தேர்த் திருவிழாவும் ரொம்ப சுப்பெர்ரா இருக்கும் ...

    மதுரை மீனாட்சி ,அழகர் கோவிலுக்கு வந்ததுண்டா நீங்க

    ReplyDelete
  5. தேர் படம் ,சிற்பம் இருக்கும் படம் சுப்பரா இருக்கு

    ReplyDelete
  6. . எப்படி இடுப்பில் கட்டினாலும் வேட்டி நிற்காதவர்கள் இந்த மேளக்காரர் கட்டியிருக்கும். இடுப்புப்பட்டியை எப்படா கழற்றிவைப்பார் .களவு எடுக்கலாம் என்று ஆதங்கத்தில் இருப்பார்கள். ///////////////////////////////


    ஹ ஹாஆஆஆஆஆஆ
    நீங்க தான வேட்டி திருடும் களவாணி

    ReplyDelete
  7. வாங்க கலை ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ....

    ReplyDelete
  8. வந்ததுண்டா நீங்க// அடிங் கொய்யால தனிமரம் மனிசியோடவந்தது! ராகுல் தனியாக வந்தான் ஹாஹ

    ReplyDelete
  9. சுப்பரா இருக்கு// நன்றி கலை

    ReplyDelete
  10. ஹ ஹாஆஆஆஆஆஆ
    நீங்க தான வேட்டி திருடும் களவாணி//ஹீ ஹீ நான் நல்லா வேட்டி கட்டுவன் என் மனிசி மல்லூ வேட்டி மைனர் மச்சான் என்பாள் நல்ல சந்தோஸத்தில் இருந்தால்

    ReplyDelete
  11. அழகர் கோவிலுக்கு// தனிப்பதிவே போட்டு இருக்கின்றேன் அழகர் கோவில் பார்த்த பின் கலை!லிங்கு தாரேன் கலை பரீட்சை முடிய பாருங்கள்!

    ReplyDelete
  12. http://www.thanimaram.org/2011/09/blog-post_14.html//இங்கு எழுதியிருக்கேன் அழகர் தருசனம் பற்றி நேரம் இருக்கும் போது படியுங்கோ.நன்றி பரீட்சைக்கும் இடையிலும் வந்து கருத்துச் சொன்னதற்கு கலை!

    ReplyDelete
  13. மதுரை மீணாச்சி பார்த்தோம்! என் தம்பி நண்பர்கள் -ராஜ் தந்தையுட்ன் பார்த்த அனுபவத்தை எழுதச்சொல்லி இருக்கேன்! பார்ப்போம் வலையில் வருதா என்று கலை

    ReplyDelete
  14. தெப்பக்குளம் //ஹ ஹாஅது அழகர் ஆறு!!கலை வாரம் இல்ல....தொட்ர்ந்து ...ஹீ

    ReplyDelete
  15. அண்ணா தேர்வு நாளைக்கு அல்ல ..இன்னும் நிறைய நாள் இருக்கு ..

    அண்ணா ரொம்ப ரொம்ப சுப்பரா இருந்தது அழகர் கோவில் பதிவு ...அங்க போயிட்டு வந்தது மாறி இருந்தது ...

    ReplyDelete
  16. annaa அடுத்த தரம் எப்போது தமிழ் நாட்டுக்கு வருவீங்க ...

    ReplyDelete
  17. அண்ணா நீங்க,அதிரா அக்க யோகா மாமா அமபலத்தர் அங்கிள் ஹேமா அக்கா கிரி அக்க அஞ்சு அக்க இடியாமணி அண்ணா எல்லாரும் கண்டிப்பா குடும்பத்தோட வரணும் இந்தியாக்கு என்னோட கல்யாணத்துக்கு .........

    ReplyDelete
  18. அழகர் என் மனதில் வாழும் பெரியவர் கலை.

    ReplyDelete
  19. annaa அடுத்த தரம் எப்போது தமிழ் நாட்டுக்கு வருவீங்க ...

    25 March 2012 08:51

    //தையில் இருப்போம் சபரியில் 22/1 பின் வடபழனி அடையார் தி.நகர் என அலைவோம் .ஹீ வீட்டுக்காரி பிறகு எப்படி சமாளிப்பது அம்பலத்தார் 5பவுண் கொடுப்பார் நானோ ஒரு சேலையோடு அம்மனி மச்சாள் இடம் .....!

    ReplyDelete
  20. அண்ணா நீங்க,அதிரா அக்க யோகா மாமா அமபலத்தர் அங்கிள் ஹேமா அக்கா கிரி அக்க அஞ்சு அக்க இடியாமணி அண்ணா எல்லாரும் கண்டிப்பா குடும்பத்தோட வரணும் இந்தியாக்கு என்னோட கல்யாணத்துக்கு .........

    25 March 2012 08:54

    //தையில் வைத்தால் /22/1/ பின் குடும்பத்தோடு வரும் தனிமரம் ஹீ இன்னொரு தாய் வீடு எனக்கு  சென்னை .கலை.

    ReplyDelete
  21. என்ன அண்ணா திகதி இது ...

    எனக்குப் புரியல ...

    ReplyDelete
  22. என்னது சென்னை உங்களுக்கு தாய் வீடா ..avvvvvvvvvvvvvv ..சூப்பர் அண்ணா ...அடிக்கடி போவீங்களா chennaikku

    ReplyDelete
  23. 21/1/.. வரை விரதம் ஐய்யப்பனுக்கு எங்கும் போகமாட்டன்! சபரிக்குப் போகும் தனிமர்ம்.22/1 பின் சாமானியன் கலை

    ReplyDelete
  24. என்னது சென்னை உங்களுக்கு தாய் வீடா ..avvvvvvvvvvvvvv ..சூப்பர் அண்ணா ...அடிக்கடி போவீங்களா chennaikku// சமயம் கிடைத்தால் 2 முறை இல்லையேல் தையில்!

    ReplyDelete
  25. இரவு வணக்கம் நேசன்!வந்து சென்றோருக்கும் வணக்கம்.(கலை அதிக நேரம் கம்பியூட்டர்...............!பரீட்சைக்கு தயாராகவும்.திருமண விடயம் பின்னர்.)கண்கள் கலங்குகின்றது.எங்கள் கோவில் புனருத்தாரண வேலைகள் நடைபெறுகின்றது.பிள்ளையார் மனது வைத்தால் சென்று..........................அந்த நாட்கள் மீண்டு வராதா என்று ஒவ்வொரு பொழுதும் ஏங்கி,ஏங்கி ................நாளை பார்க்கலாம் நேசன்.

    ReplyDelete
  26. இரவு வணக்கம் யோகா ஐயா!ஊர் ஞாபக்ங்ள் என்றும் பசுமைதான்! எனக்கும் அந்தக்கோயில் தெரியும்`!புணாருத்தாருணம் நடப்பது நல்லம்/ ம்ம் காலம் வரும் போய் வாங்கோ அதுதான் கோடி இன்பம்.

    ReplyDelete
  27. கலை....வாறன் வாறன்...எப்பிடி இப்பல்லாம் யோகா அப்பாகூட பின்னுக்குத்தான் !

    அதென்ன ஏதோ படிப்பு ,பரீட்சை எண்டு சொல்லிக் கேட்டுது.பிறகு இப்ப கல்யாணம்.அவ்வளவு பெரிய ஆளோ நீங்கள்.என்னையும் கூப்பிட்டிருக்கு.கருவாச்சி நல்லாயிருக்கவேணும் சந்தோஷமாயிருக்கவேணும் எண்டு எல்லாரும் எப்பவும் நினைப்பம் !

    ReplyDelete
  28. நேசன் நிறைய எழுத்துப்பிழைகள் இருக்கு.இது அம்மா எழுதேல்லப்போல !

    அழகான சிர்ப வேலைகளோட தேர்.அதுவும் அந்தக் குதிரை நல்ல வடிவு.ஊர் திருவிழா ஞாபகங்களைக் கொண்டு வந்து விட்டிருக்கு பதிவு.காப்பு, மாலைக்குத்தான் நான் கூடுதலாக அடம் பிடிச்சு அழுவேன்.

    நீங்கள் சொன்ன மேளகாரரில் பஞ்சமூர்த்தி மட்டுமே இப்போ இருக்கிறார்.இன்னும் தவில் தட்சணாமூர்த்தி,நாச்சிமார்கோவிலடி கணேஸ்,சாவகச்சேரி பஞ்சாபிகேஷன்,இணுவில் சின்னராசா இவர்களையும் சேர்த்துக்கொள்ளலாம் !

    ReplyDelete
  29. கோவில்,சாமி,பக்தி இங்கயுமா ஆணாதிக்கம்.கடவுளே...எங்கட சமூகம் சிச்சீ எண்டுதான் சொல்லவேணும் !

    ReplyDelete
  30. ம்ம்...மேளகாரரின்ர இடுப்புப் பட்டிக்குள்ள சிலநேரம் வெறும் வெத்திலை பாக்கும் மட்டுமே இருக்கும்.கள்ளர்கள் தெரிஞ்சு வையுங்கோ !

    தாளம் போடுற அந்தச் சின்னப் பெடியளைத் தவிலைத் தூக்க வைக்கிறது.பெடியளை அடிக்கிறது,குட்டுறது,வெத்திலை எச்சிலால அசிங்கப்படுத்திறது உந்த மேளகாரின்ர திமிர்.உதைத்தான் பதவித்திமிர்போல கலைத்திமிர் எண்டு சொல்லுவினம்.எனக்குக் கண்ணிலயும் காட்டக்கூடாது உப்பிடியான ஆக்களை.

    ReplyDelete
  31. அதென்ன ஏதோ படிப்பு ,பரீட்சை எண்டு சொல்லிக் கேட்டுது.பிறகு இப்ப கல்யாணம்.அவ்வளவு பெரிய ஆளோ நீங்கள்.என்னையும் கூப்பிட்டிருக்கு.கருவாச்சி நல்லாயிருக்கவேணும் சந்தோஷமாயிருக்கவேணும் எண்டு எல்லாரும் எப்பவும் நினைப்பம் ! // உண்மைதான் ஹேமா
     வலையுறவு என்றாலும் அதுவும் ஒரு குடும்பம்தானே.

    ReplyDelete
  32. நீங்கள் சொன்ன மேளகாரரில் பஞ்சமூர்த்தி மட்டுமே இப்போ இருக்கிறார்.இன்னும் தவில் தட்சணாமூர்த்தி,நாச்சிமார்கோவிலடி கணேஸ்,சாவகச்சேரி பஞ்சாபிகேஷன்,இணுவில் சின்னராசா இவர்களையும் சேர்த்துக்கொள்ளலாம் ! 
    //எழுத்துப்பிழை என்னால் திருத்த முடியவில்லை. இவர்களை சேர்க்கச் சொன்னவன் ராகுல் ஆனால் பதிவு ஏற்கனவே நீண்டுவிட்டது என்னசெய்ய அக்காள்!
     இணுவில் சின்னராசா தனிமரம் நேசனுக்கும்  தனியாகத் தெரியும்.

    ReplyDelete
  33. கோவில்,சாமி,பக்தி இங்கயுமா ஆணாதிக்கம்.கடவுளே...எங்கட சமூகம் சிச்சீ எண்டுதான் சொல்லவேணும் !

    //அப்படி அல்ல சில சப்பிரதாயச் சிக்கல் அதன் பின் இருப்பது தெரிந்து தான் ஆண்களை முன்னுறுத்துவது. சில நாட்கள் தவிக்கவேண்டிய நிலைகள் என சரியாகத்தான் முன்னோர்கள் வகுத்து இருக்கின்றார்கள் ஹேமா.

    ReplyDelete
  34. ம்ம்...மேளகாரரின்ர இடுப்புப் பட்டிக்குள்ள சிலநேரம் வெறும் வெத்திலை பாக்கும் மட்டுமே இருக்கும்.கள்ளர்கள் தெரிஞ்சு வையுங்கோ !// நேசன் நல்லவன் இதை ராகுலுக்குச் சொல்லுகின்றேன் ஹேமா.

    ReplyDelete
  35. தாளம் போடுற அந்தச் சின்னப் பெடியளைத் தவிலைத் தூக்க வைக்கிறது.பெடியளை அடிக்கிறது,குட்டுறது,வெத்திலை எச்சிலால அசிங்கப்படுத்திறது உந்த மேளகாரின்ர திமிர்.உதைத்தான் பதவித்திமிர்போல கலைத்திமிர் எண்டு சொல்லுவினம்.எனக்குக் கண்ணிலயும் காட்டக்கூடாது உப்பிடியான ஆக்களை.// அது திமிர் என்று சொல்லமுடியாது அந்தக்கலையை கற்பதற்கான முதல் படி என்றுதான் நான் நினைக்கின்றேன் அதன் மூலம் தான் சந்ததியிடம் கலைகள் கொண்டு போனார்கள் ஆனால் இன்று???!
    நன்றி ஹேமா வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  36. இனிய காலை வணக்கம் நேசன்!கலை,ஹேமா,அம்பலத்தார் மற்றும் அனைவருக்கும் கூட!

    ReplyDelete
  37. Inka oru periya kacheriye nadanthirukku aha

    ReplyDelete
  38. Inka oru periya kacheriye nadanthirukku aha

    ReplyDelete
  39. ஹேமா said...
    கலை....வாறன் வாறன்...எப்பிடி இப்பல்லாம் யோகா அப்பாகூட பின்னுக்குத்தான் !///////////////



    ஹேமா அக்கா ,

    யோகா மாமாவிடம் என்னை போட்டுக் கொடுக்கிரிகளோ ...மாமாவின் chellap பிள்ளையாக்கும் நான் ..யோகா மாமா ஒண்டுமே என்னை சொல்ல மாட்டினம்

    ReplyDelete
  40. (கலை அதிக நேரம் கம்பியூட்டர்...............!பரீட்சைக்கு தயாராகவும்.திருமண விடயம் பின்னர்.)///////////////////


    மாமா நான் சமத்தாப் படித்துக் கொண்டு தான் இருக்கிரணன் ...ஆனால் ஹேமா அக்கா தான் என்னை படிக்க விடாமல் டிச்டுர்ப் செய்யுறாங்கள் ...

    உங்களை எல்லாம் பார்க்க ச்சான்ஸ் கிடைக்கும் எண்டு தான் நான் கல்யாணம் பண்ணனும் எண்டே நினைக்கிரனாக்கும் ...

    ReplyDelete
  41. இனிய காலை வணக்கம் நேசன்!கலை,ஹேமா,அம்பலத்தார் மற்றும் அனைவருக்கும் கூட!//////////////


    யோகா மாமாக்கும் மற்றும் யுறவுகள் அனைவருக்கும் இரவு காலை மதிய வணக்கங்கள் ...

    ReplyDelete
  42. அடுத்த பதிவு போட்டாச்சு கலை பாருங்கள்!

    ReplyDelete
  43. Inka oru periya kacheriye nadanthirukku aha//ந்ன்றி கவிக்கிழவன் வருகைக்கும் கருத்துக்கும்

    ReplyDelete
  44. இருக்கிரணன் ...ஆனால் ஹேமா அக்கா தான் என்னை படிக்க விடாமல் டிச்டுர்ப் செய்யுறாங்கள் ...

    உங்களை எல்லாம் பார்க்க ச்சான்ஸ் கிடைக்கும் எண்டு தான் நான் கல்யாணம் பண்ணனும் எண்டே நினைக்கிரனாக்கும் // ஹேமா சொல்வதிலும் நிஜாயம் இருக்கு கலை

    ReplyDelete
  45. யோகா மாமாக்கும் மற்றும் யுறவுகள் அனைவருக்கும் இரவு காலை மதிய // வித்தியாசமான இரவு மற்றும் காலை வணக்கம் ! இப்போது மாலை வணக்கம் கலை யோகா ஐயா வரும் போது இரவு,!

    ReplyDelete
  46. 5மணிக்குத் தான் முடியும்.

    அப்போது இராஜராஜேஸ்வரி அம்மா ஆன்மீகப்பதிவு போட்டிருப்பா .
    .
    வேலைக்குப் போகும் இடத்தில் படித்து பின்னூட்டம் இடுவேன்.
    அதுவும். இந்த வாரம் அவங்கபிளாக் திறக்குது இல்லை என்னாச்சு.
    பாருங்கோ என்று தனிமெயில் போட்டும் பதில் வரவில்லை .


    இப்போது சரியாகி விட்டதா பாருங்கள்..

    ReplyDelete
  47. இத்தனை பதிவர்களையும் ஒரு பதிவில் கோர்வையாக அழகாக கருத்துடன் தொகுத்து அளித்ததற்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete