20 April 2012

மலையகத்தில் முகம் தொலைந்தவன்..33

புரியாத வயதில் புறமுதுகிட்டு ஓடிவந்தேன்!
துங்கிந்தை தாயே!
புரிந்த போது பின் கதவால் போகின்றேன்
புழுதியில் இட்ட புழுவைப்போல !
திரும்பி வருவேன் என் திறமை அறிந்த
பின் அதுவரை வாசல் வரேன்!
(ராகுலின் நாட்குறிப்பில் இருந்து)//

அன்று இரவு கடையின் பின் பக்கத்தில் இருந்து. சின்னத்தாத்தா
ஐயாவிடம்.
" செல்லனுக்கு கடையில் நம்பிக்கையான ஆட்கள் இல்லையாம் நேற்று அங்க (பதுளையில்)இருந்து வந்த ஒருவரிடம் கடிதம் கொடுத்துவிட்டவன்


." இடையில் ஓடிவந்தது கதை எல்லாம் கேள்விப்பட்டு இருக்கின்றான் .
நானும் இந்த பொடியங்கள் இருவரையும் க்கூட்டிக் கொண்டு போய் விட்டுட்டு வாரன்  
.. ராகுலும் அங்கே இருந்தால் நல்லது என நினைக்கின்றேன்.! கூட்டிக்கொண்டு போகவோ ? 
"இங்க இருந்தால் ரூபனும் போனது போல இயக்கத்துக்குப் போய் விடுவான் மருமகன்." என்ன சொல்லுறீங்க ? 
நீங்க சொன்னா சரிதான் மாமா
 ".சின்னையா சொல்வதும் சரிதான் .
யாராவது ஒராள்.சரி நமக்கு மிஞ்சட்டும் .இவனும் சரியான குழப்படி இங்கும் வாய்க்கால் எல்லாம் அளந்து கொண்டு திரியுறான்
 " தம்பியிடம் அனுப்பி விடும் என்று அம்மாவும்(சிவகாமியும்). சரி சொல்லிவிட்டா.

 மறுநாள் காலையில் சின்னத்தாத்தா தன் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு இரண்டு அண்ணாமார் பின் தொடர ஓமந்தைவரை சைக்கிளில் பயணம் போனார்கள் 


. முன்னர் ரயிலில் வந்த பயணம் போய் இப்போது சைக்கிளில் . இடையில் தான் எத்தனை மாற்றம்!
 அந்தக் காலத்தில் அதிகம் போராளிகள் கட்டுப்பாடு போட்டது இல்லை. இரு அண்ணாமர்களும் தம் பாஸ் அட்டையைக்காட்ட வழிவிட்டார்கள்.இராணுவக்கட்டுப் பாட்டுக்கு போக. 

ஓமந்தைச் சாவடி ஊடாக சைக்கிளையும் தள்ளிக்கொண்டு வவுனியா வந்தோம்.!
 நம்பிக்கையான உறவினர் கடையில் சைக்கிள் நிறுத்திவிட்டு மதியம் சைவக் கடையில் சாப்பிட்டு விட்டு . வவுனியாவில் இருந்து யாழ்தேவியில் எறிவந்தோம்.
பொல்காவெல வரை. 


சின்னத்தாத்தா .மனதில் 1983 வன்செயலின் பின் பதுளைக்குப் போகும் புதியசூழல் பற்றிய எண்ணங்கள்! 

வவுனியாவின் மாற்றங்களை ரசித்துக்கொண்டிருந்த ராகுலுக்கு ரயிலில் ஏறமுன்னர் வாங்கிக் கொடுத்த பப்படம் என்ற சுவையூட்டியும், சோளம்பொரி வண்ணக்கலவை உருண்டையும் இருந்தது.

 பேரா நித்திரையா ?
 இல்லைத் தாத்தா . 
எப்ப போய்ச் சேருவோம்? 
இனி ஆமிக்காரன் குண்டு போடமாட்டான் தானே தாத்தா? 

இல்லை .
 அப்ப இனி ஒழுங்கா சீனி போட்டு கோப்பி குடிக்கலாம் தானே !?
 ஓம் !
உன்ற வயசுக்கு இப்படித்தான் தோன்றும்.. 
ம்ம்ம் 
ஏன் இந்த பப்படம் பிடிக்கலையா? 
இல்லத் தாத்தா . 

இந்த பப்படம் அனோமா விரும்பிச் சாப்பிடுவாள்!
 " கோயில் திருவிழாவில் வாங்கிக் கொடுத்த ஞாபகம் வருகின்றது." 
அப்ப இன்னும் பேர்த்தியின் ஞாபகம் இருக்கா. ? 
ம்ம்ம் . 

நாளைக்கு பதுளை போனபின் பார்க்கலாம் எல்லாப் பேர்த்தியையும்.! 
நான் பார்க்க மாட்டன் தாத்தா. 
ஏன் ? 

நாங்க இத்தனை தூரம் .நேவிக்காரன் ,ஆமிக்காரன் என்று அடிக்க வெளிக்கிட்ட பின் அகதியாக அலைந்த போதும் ஒரு கடிதம் போடவில்லை 


. திருவிழாவுக்கு வந்து போனபின் இதுவரை ஒரு தபால் அட்டை கூட போடவில்லையே 

. நான் எத்தனை யானைப்படம் கொடுத்துவிட்டனான் பாட்டியிடம் சொல்லி வாங்கி

.. "ராகுல் அவங்களுக்கு எங்கட அகதிவாழ்வு தெரிந்து இருக்காது

 " ஏன் தாத்தா ? 

அதுதான் தணிக்கை இருக்கு. 

அப்படி என்றாள்.? 
ம்ம்ம் காத்தவராயன் கூத்துப் பார்த்தனிதானே? 

ஓம் சோதிமாமாவுடன்

. "அப்ப மேடையில் நடிக்கும் ஆட்கள் வரும் வரை வெள்ளை வேட்டி பிடித்திருப்பார்கள் தெரியும் தானே

." ஓம் . அது ஏன் சொல்லு?

 கூத்துப்போடுபவர்கள் வேஸம் போடனும்.
 ஆர் ஆர் என்ன உடை உடுத்தகின்றார்கள் என்று தெரியக் கூடாது.என்று . 

அது போலதான் நாட்டிலும் பலர் தெரிந்துகொள்ளக்கூடாது என்று தணிக்கை இருக்கு

. உனக்கு அனோமாவை பிடிக்குமா பேரா ?

ஓம் .!தாத்தா .

நிறைய கதைப்பாள்,நல்லா பலாப்பழம். ஜெயந்த் மாமாவீட்டில் இருந்து கொண்டந்து தருவாள்.முந்தி அங்க இருக்கும்போது.!

" "உன்ற பெரிய பாட்டிக்கு அனோமா பேர்த்தியைப் பிடிக்காதே .

 பாட்டி கதைக்க வேண்டாம் என்றாள் என்ன செய்வாய். ?

 இப்ப பாட்டி ஊரில் தானே !
.அடுத்த கோயில் திருவிழாவுக்கு போகும் போது பாட்டியிடம் அழுது புரண்டாள் என் பாட்டி மசிந்து போவா.

சின்னத்தாத்தா...

 "பேர்த்திமார்களிடம் பாசம் இல்லை என்றாள் ஏன் அனோமாவை சின்னப்பாட்டியோட விட்டுட்டுப் போகச் சொன்னவா ?

நீங்க தானே பாட்டியின் சார்பில் தங்கமணி மாமாவின் சின்னவளையும் கேட்டதை.

 நான்ஒழிஞ்சு நின்று பார்த்தனான் தாத்தா

." நீ சரியான காரியகாரன் தான் .

நான் பேரம்பலத்தாரின் பேரன் தாத்தா !
 ம்ம்ம் 
நீ பேரன் இல்லை.

 ரூபனும் அவன் தம்பிகளும் தான் .

 "நீ சந்திரன் தாத்தா.வழிப் பேரன்."
 நான் அப்படிச் சொல்ல மாட்டன். 

ஐயா வழித் தாத்தா என்னோட பாசமே இல்லை 

. நான் அம்மா வழிதான் சொல்லுவன்.என்ற போதே பொல்காவெல ரயில் மாறும் இடம் வந்துவிட்டது என்று சின்னத்தாத்தா சொன்னதும். நாம் யாழ்தேவியில் இருந்து உடரட்டையில் மாறி எறினோம். அதிகாலையில் பதுளை வந்தோம்

. அப்போது கேட்ட பாடல் இது.(

////இனி பதுளையில் இருந்து பேசுவான் ராகுல்.


///////////மசிய -இறங்கி வாரது-யாழ் வட்டார மொழி
பப்படம் -இது தோசை போல்வட்ட வடிவில் இருக்கும் ஒரு இனிப்பு .

177 comments:

  1. இரவு வணக்கம்,நேசன்!காக்காக்கு கோப்பி????????????????????????????????????

    ReplyDelete
  2. இரவு வணக்கம் யோகா ஐயா நலமா வாங்க ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ.

    ReplyDelete
  3. என்னது,மலையோரம் குயிலோசை கேட்டீங்களா?ஹ!ஹ!ஹா!!!!!!!!!

    ReplyDelete
  4. தனிமரம் said...

    இரவு வணக்கம் யோகா ஐயா நலமா வாங்க ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ.///நான் நலம்.நீங்கள் எப்படி? நன்றி,நன்றி,நன்றி!!!!!!உண்மையில் இந்தக் கோப்பி கலைக்குத் தான் சேர வேண்டும்.நான் தான் நேரமாகும் என்று அனுப்பி விட்டேன்!சாரி கலை!பால்கோப்பி குடியுங்கோ!

    ReplyDelete
  5. நான் பாட்டுத்தான் கேட்டிருக்கின்றேன் ராகுல் கேட்டானோ நான் அறியேன்.ஹீ

    ReplyDelete
  6. இரவு வணக்கம் யோகா ஐயா நலமா வாங்க ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ.///நான் நலம்.நீங்கள் எப்படி? நன்றி,நன்றி,நன்றி!!!!!!உண்மையில் இந்தக் கோப்பி கலைக்குத் தான் சேர வேண்டும்.நான் தான் நேரமாகும் என்று அனுப்பி விட்டேன்!சாரி கலை!பால்கோப்பி குடியுங்கோ!

    20 April 2012 11:07 //இடையில் தொழிநுட்ப்க் கோளாறு அதுதான் வரும் வழியில் ரயிலில் ஒருவர் ம்ம்ம் அரை மணித்தியாலம் தாமதம்.

    ReplyDelete
  7. " "உன்ற பெரிய பாட்டிக்கு அனோமா பேர்த்தியைப் பிடிக்காதே .

    பாட்டி கதைக்க வேண்டாம் என்றாள் என்ன செய்வாய். ?

    இப்ப பாட்டி ஊரில் தானே !////அது சரி!!!!

    ReplyDelete
  8. இப்ப பாட்டி ஊரில் தானே !////அது சரி!!!!

    20 April 2012 11:11 ///வரும் வழியில் அல்லவா கதை நகர்கின்றது யோகா ஐயா.

    ReplyDelete
  9. தனிமரம் said...

    இடையில் தொழிநுட்பக் கோளாறு அதுதான் வரும் வழியில் ரயிலில் ஒருவர் ம்ம்ம் அரை மணித்தியாலம் தாமதம்.////என்னாச்சு,போயிட்டாரா?

    ReplyDelete
  10. போயிட்டாரா?

    20 April 2012 11:13 //அப்படித்தான் நினைக்கின்றேன் 3 வது பெட்டியில் இருந்ததில் தெரியவில்லை மாமா மாரும் .பொம்பிய்சும் நின்றார்கள்

    ReplyDelete
  11. RER A (Saint-Germain-en-Laye - Poissy - Cergy le Haut- Boissy-Saint-Léger - Marne-la-Vallée Chessy) :
    Divers incidents (panne d'un train entre Maisons Laffitte et Achères Grand Cormier, §§§§malaise d'un voyageur§§§ dans un train à Neuville Université) perturbent le trafic de la ligne A du RER.
    En conséquence, des suppressions ponctuelles, des modifications de desserte et des retards sont à prévoir sur l'ensemble de la ligne. ////இது தானே?வெறும் மயக்கம் தானாம்!

    ReplyDelete
  12. தனிமரம் said...

    இப்ப பாட்டி ஊரில் தானே !////அது சரி!!!!

    20 April 2012 11:11 ///வரும் வழியில் அல்லவா கதை நகர்கின்றது யோகா ஐயா!///அப்பிடியெண்டால் சஸ்பென்சை உடைக்க வேணாமெண்டு சொல்லுறியள்?

    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. வரும் வழியில் அல்லவா கதை நகர்கின்றது யோகா ஐயா!///அப்பிடியெண்டால் சஸ்பென்சை உடைக்க வேணாமெண்டு சொல்லுறியள்?

    20 April 2012 11:20 //ஹீ அது உங்க ள் தெரிவு.

    ReplyDelete
  15. கொஞ்சம் ஓய்வு எடுப்பம்.களை கட்டட்டும்!

    ReplyDelete
  16. கொஞ்சம் ஓய்வு எடுப்பம்.களை கட்டட்டும்!

    20 April 2012 11:35 //நன்றி யோகா ஐயா கலை வரலாம் என நினைக்கின்றேன்

    ReplyDelete
  17. நன்றி யோகா ஐயா கலை வரலாம் என நினைக்கின்றேன்///

    அவ்வ்வ்வ் எப்புடி அண்ணா ...

    தூங்க போயிட்டேன் .திரும்படி வந்திணன் ...உள்ளுணர்வு ...தும்மல் கூட வந்தது ...

    ReplyDelete
  18. பதிவை படித்துப் போட்டு வாறன் அண்ணா

    ReplyDelete
  19. தூங்க போயிட்டேன் .திரும்படி வந்திணன் ...உள்ளுணர்வு ...தும்மல் கூட வந்தது//இளவரசியின் தூக்கம் கெட்டுவிட்தே.சாரி

    ReplyDelete
  20. பதிவை படித்துப் போட்டு வாறன் அண்ணா

    20 April 2012 11:56 //இனி வரும் பதிவுகளை தாராளமாக படிக்கலாம் கலை.

    ReplyDelete
  21. இனிமேல் சோகம் இருக்கதேல்லோ அண்ணா ...

    ராகுல் க்கு இப்போ அநோமாவ ..ஹும்ம் ...


    ராகுல் ஆரெண்டு தெரியும் அண்ணா எனக்கு!

    ReplyDelete
  22. இரவு வணக்கம் யோகா மாமா ரீ ரீ அண்ணா ..

    மாமா அண்ணன் என்னை நினைத்தாராம் அதான் வந்துப் போட்டினம் ...

    மாமா எங்க உங்கட செல்ல மகள் ஆளை காணும்

    ReplyDelete
  23. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  24. ராகுல் க்கு இப்போ அநோமாவ ..ஹும்ம் ...//நேரம் இருக்கும் போது கலை தொடர்ந்து படியுங்கோ புரியும்.ஹீ

    ReplyDelete
  25. ராகுல் ஆரெண்டு தெரியும் அண்ணா எனக்கு!

    20 April 2012 12:09 //ஓ அப்படியா எனக்குத்தெரியாது சத்தியமா.!

    ReplyDelete
  26. இரவு வணக்கம் யோகா ஐயா நலமா வாங்க ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ.///நான் நலம்.நீங்கள் எப்படி? நன்றி,நன்றி,நன்றி!!!!!!உண்மையில் இந்தக் கோப்பி கலைக்குத் தான் சேர வேண்டும்.நான் தான் நேரமாகும் என்று அனுப்பி விட்டேன்!சாரி கலை!பால்கோப்பி குடியுங்கோ!////


    மாமா சாரி லாம் கேக்கதிங்கோ மாமா ...நீங்கள் வந்தால் என்ன நான் வந்தால் என்ன ..எல்லாமே ஒண்டு தான் ...


    ஆசையா கொடுக்குறேல் வேனமேண்டு சொல்லப் பிடாது ...குடிக்கலை எண்டு சொன்னால் நீங்களும் கஷ்டப் படுவினம் ...சோ நானே பாலக் காப்பி குடிக்கிறேன் மாமா

    ReplyDelete
  27. இரவு வணக்கம் மீண்டும் கலை!கோப்பி குடித்து விட்டு தென்பாக எழுதுங்கள்,கொஞ்சமாக!கொஞ்சம் கும்மியடித்து விட்டு தூங்குங்கள்!////கலை said...

    இரவு வணக்கம் யோகா மாமா ரீ ரீ அண்ணா ..

    மாமா அண்ணன் என்னை நினைத்தாராம் அதான் வந்துப் போட்டினம் ...

    மாமா எங்க உங்கட செல்ல மகள் ஆளை காணும்?///வருவா,இன்னும் ஒரு அரை/ஒரு மணி நேரத்தில்.

    ReplyDelete
  28. என்ன அண்ணா இப்புடிலாம் ..ஒன்டுமே விலங்கல//இன்று ஒருவர் ரயில் முன் தற்கொலை விபத்து அது எந்த தடங்கள் வழியாக பயணிக்கும் பாதை என்பதை யோகா ஐயா போட்ட பின்னூட்டம்.விபரிக்கும் வழித்தடங்கள் கலை அந்த பிரிவுக்குள் என் போ/வ வாராது.

    ReplyDelete
  29. அண்ணா நீங்களும் ரே ரீ அண்ணா மாறி பிடிஎப் பைல் ஆ போட்டால் நல்ல இருக்கும் .

    ReplyDelete
  30. Blogger கலை said...

    ER A (Saint-Germain-en-Laye - Poissy - Cergy le Haut- Boissy-Saint-Léger - Marne-la-Vallée Chessy) :
    Divers incidents (panne d'un train entre Maisons Laffitte et Achères Grand Cormier, §§§§malaise d'un voyageur§§§ dans un train à Neuville Université) perturbent le trafic de la ligne A du RER.
    En conséquence, des suppressions ponctuelles, des modifications de desserte et des retards sont à prévoir sur l'ensemble de la ligne. ///////

    என்ன அண்ணா இப்புடிலாம் ..ஒன்டுமே விலங்கல/////அதை எடுத்து விடுங்கள் நேசன்!பதிவுக்கு சம்பந்தமில்லாதது தானே?தங்கை புரியாமல் குழம்புகிறா!

    ReplyDelete
  31. இது தான் பிரெஞ்சு ஆ ..எனக்கும் பிரெஞ்சு கற்றுக்கொள்ள ஆசை..

    ஹைஈ மாமா வந்துவிட்டினம் ஜாலி ஜாலி ..
    அக்கா வாங்கோ சிக்கிரம்ம்

    ReplyDelete
  32. அண்ணா மாறி பிடிஎப் பைல் ஆ போட்டால் நல்ல இருக்கும் .//முழுவதும் எழுதின பின் தானே அப்படிச் செய்யலாம் கலை.

    ReplyDelete
  33. அண்ணா உங்களுக்கு ஒரு மெயில் அனுப்பினேன் நேற்று இரவு ..

    ReplyDelete
  34. தனிமரம் said...

    இளவரசியின் தூக்கம் கெட்டுவிட்தே.சாரி!///என்ன அரிசி????ஹி!ஹி!ஹி!!!!!!

    ReplyDelete
  35. அண்ணா உங்களுக்கு ஒரு மெயில் அனுப்பினேன் நேற்று இரவு ..//நேற்றா! பார்க்கவில்லை கலை கவனிக்கின்றேன் .

    ReplyDelete
  36. கலை said...

    இது தான் பிரெஞ்சு ஆ ..எனக்கும் பிரெஞ்சு கற்றுக்கொள்ள ஆசை..

    ஹைஈ மாமா வந்துவிட்டினம் ஜாலி ஜாலி ..
    அக்கா வாங்கோ சீக்கிரம்!////உச்சரிப்பது கொஞ்சம் கடினம்,ஆனாலும் அழகான மொழி.

    ReplyDelete
  37. இளவரசியின் தூக்கம் கெட்டுவிட்தே.சாரி!///என்ன அரிசி????ஹி!ஹி!ஹி!!!!!!///

    உங்களோடு அக்காவோடு மாமாவோடு அங்கிள் ஓடு கதைப்பதிலே சந்தோசம் ,..நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லணும் ..சாரி லாம் சொல்லப் பிடாது ...

    ReplyDelete
  38. நான் தான் தெளிவா பதிவு செய்திருக்கின்றேன் . ஹீ கண்டு பிடிப்பு பிரமாதம் கலை.

    ReplyDelete
  39. இளவரசியின் தூக்கம் கெட்டுவிட்தே.சாரி!///என்ன அரிசி????ஹி!ஹி!ஹி!!!!!!///


    ஓமாம் மாமா ..நானும் உங்கட மகளும் அரிசி தான் ..

    நான் பொன்னி அரிசி ...

    உங்கட செல்ல மகள் புழுகள் அரிசி ....


    மகளை ஏதாவது சொன்னால் மாமாக்கு கோவம் வந்து விடும்

    ReplyDelete
  40. உங்களோடு அக்காவோடு மாமாவோடு அங்கிள் ஓடு கதைப்பதிலே சந்தோசம் ,..நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லணும் ..சாரி லாம் சொல்லப் பிடாது ...

    20 April 2012 12:30 //அப்படியா தாராளமாக கதைக்கலாம் கலை.செ-வெளி /வரை மீகுதிநாள் பின்னிரவு வேலை.மாறி மாறி வரும் எனக்கு

    ReplyDelete
  41. தனிமரம் said...

    நான் தான் தெளிவா பதிவு செய்திருக்கின்றேன் . ஹீ கண்டு பிடிப்பு பிரமாதம் கலை.////நீங்களே போட்டுக் கொடுங்கள்,ஹ!ஹ!ஹா!!!!!!!!!!!

    ReplyDelete
  42. அப்படியா தாராளமாக கதைக்கலாம் கலை.செ-வெளி /வரை மீகுதிநாள் பின்னிரவு வேலை.மாறி மாறி வரும் எனக்கு/////////


    வேலை இருக்கும் நேரம் வேலை பாருங்கோ ...ஓய்வு எடுக்கும் நேரம் மட்டும் கொஞ்சம் கதையுங்கள் அண்ணா ...

    ReplyDelete
  43. Yoga.S.FR said...
    தனிமரம் said...

    நான் தான் தெளிவா பதிவு செய்திருக்கின்றேன் . ஹீ கண்டு பிடிப்பு பிரமாதம் கலை.////நீங்களே போட்டுக் கொடுங்கள்,ஹ!ஹ!ஹா!!!!!!!!!!!/////////////////

    மாமா நான் கண்டு பிடித்து விட்டிணன்

    ReplyDelete
  44. கலை said...

    இளவரசியின் தூக்கம் கெட்டுவிட்தே.சாரி!///என்ன அரிசி????ஹி!ஹி!ஹி!!!!!!///


    ஓமாம் மாமா ..நானும் உங்கட மகளும் அரிசி தான்!மகளை ஏதாவது சொன்னால் மாமாக்கு கோவம் வந்து விடும்.////சீச்சீ இதி என்ன இருக்கிறது?எந்த ஊரிலும் புழுங்கல் அரிசி விலை அதிகம் தான்,ஹ!ஹ!ஹா!!!!!!!!!!!!

    ReplyDelete
  45. ஹெமாஆஆஅ அக்கவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ

    ReplyDelete
  46. வேலை இருக்கும் நேரம் வேலை பாருங்கோ ...ஓய்வு எடுக்கும் நேரம் மட்டும் கொஞ்சம் கதையுங்கள் அண்ணா ...//போட்டி என்றால் / விவாதம் என்றால் வேலை நேரத்திலும் வருவம் இல்ல.!ஆவ்வ்வ்

    ReplyDelete
  47. கலை said...

    ஹெமாஆஆஅ அக்கவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ
    ////உஷ்!!!!!!!!!!!!அக்கா வேலையில நிக்கிறா இல்ல????

    ReplyDelete
  48. போட்டிக்கு வருவீர்கள்,ஒ.கே !விவாதம் என்றால் ...................................?!

    ReplyDelete
  49. ஹெமாஆஆஅ அக்கவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ
    ////உஷ்!!!!!!!!!!!!அக்கா வேலையில நிக்கிறா இல்ல????

    20 April 2012 12:39 //ஹேமா வரும் போது தனிமரம் ஓடிவிடும் அதிகாலையில் வேலை. நாளை சனி பிறகு செவ்வாய்தான்.

    ReplyDelete
  50. !விவாதம் என்றால் ...// சிலர் வேட்டியை உருவும் போது சும்மா இருக்க மனசு கேட்காது மூக்குடைந்து இப்ப கொஞ்சம் ஓழிந்து வெளியேறி இருக்கின்றேன் ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  51. போட்டிக்கு வருவீர்கள்,ஒ.கே !விவாதம் என்றால் ...................................?!

    போட்டி எண்டால முன்னரமே போய் கலந்துப்போம் ...

    விவாதாம் எண்டால அப்புடியே கழண்டுகினும் எண்டு என்ர குரு சொல்லிக் கொடுத்து இருக்காங்க மாமா ..

    ReplyDelete
  52. சிலர் வேட்டியை உருவும் போது சும்மா இருக்க மனசு கேட்காது மூக்குடைந்து இப்ப கொஞ்சம் ஓழிந்து வெளியேறி இருக்கின்றேன் ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்///

    ஹா ஹா ஹா உண்மையாவா அண்ணா ...
    அது எல்லாம் நான் பார்த்தேஎ இல்லைஎ ... ..

    ReplyDelete
  53. விவாதாம் எண்டால அப்புடியே கழண்டுகினும் எண்டு என்ர குரு சொல்லிக் கொடுத்து இருக்காங்க மாமா ..//hii எனக்கு அப்படி ஒரு குரு கிடைக்கல.

    ReplyDelete
  54. ஹா ஹா ஹா உண்மையாவா அண்ணா ...
    அது எல்லாம் நான் பார்த்தேஎ இல்லைஎ ... ..

    20 April 2012 12:48 //ithu எல்லாம் கொஞ்சம் முன்னாடி கலை இப்ப அவையல் விடுமுறையில் இருக்கினம். மறைந்து பார்த்துக்கொண்டு.அவ்வ்

    ReplyDelete
  55. கலை said...

    போட்டிக்கு வருவீர்கள்,ஒ.கே !விவாதம் என்றால் ...................................?!

    போட்டி எண்டால முன்னரமே போய் கலந்துப்போம் ...

    விவாதம் எண்டால அப்புடியே கழண்டுகினும் எண்டு என்ர குரு சொல்லிக் கொடுத்து இருக்காங்க மாமா.///கேட்கிறார்களோ இல்லையோ/விதண்டாவாதம் புரிகிறார்களோ இல்லையோ எங்கள் பக்க நியாயத்தை ஆணித்தரமாக கூறிவிட்டு,அப்புறம் விலகி விட வேண்டும் என்பது என் கொள்கை!

    ReplyDelete
  56. தனிமரம் said...

    விவாதம் என்றால் ...// சிலர் வேட்டியை உருவும் போது சும்மா இருக்க மனசு கேட்காது மூக்குடைந்து இப்ப கொஞ்சம் ஓழிந்து வெளியேறி இருக்கின்றேன் ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்///உண்மை!அண்மையில் கூட எனக்கும் ஒருவர் "உருவி"விட வேண்டும் என்று முயற்சித்தார்.

    ReplyDelete
  57. விதண்டாவாதம் புரிகிறார்களோ இல்லையோ எங்கள் பக்க நியாயத்தை ஆணித்தரமாக கூறிவிட்டு,அப்புறம் விலகி விட வேண்டும் என்பது என் கொள்கை!// சில நேரம் தரம் தாலும் போது விருப்பம் இல்லை அதுதான் இப்ப ஒதுங்குவது நல்லது என்று இருக்கின்றேன் நான் போகாமல்.

    ReplyDelete
  58. அண்மையில் கூட எனக்கும் ஒருவர் "உருவி"விட வேண்டும் என்று முயற்சித்தார்.

    ஹ ஹா ஹா உண்மையா வா மாமா ...அயயோஒ நான் பார்க்கவே இல்லையே

    ReplyDelete
  59. நன்றி கலை வருகைக்கும் கருத்துரைக்கும் விடை பெறுகின்றேன் செவ்வாய் சந்திப்போம் இனிய உறக்கம் கண்களுக்கு.

    ReplyDelete
  60. அண்மையில் கூட எனக்கும் ஒருவர் "உருவி"விட வேண்டும் என்று முயற்சித்தார்.

    ஹ ஹா ஹா உண்மையா வா மாமா ...அயயோஒ நான் பார்க்கவே இல்லையே//அது கொஞ்சம் புரிவது கடிணம் கலை.

    ReplyDelete
  61. நியாயத்தை ஆணித்தரமாக கூறிவிட்டு,அப்புறம் விலகி விட வேண்டும் என்பது என் கொள்கை!///


    மாமா நியாயத்தை கூறினாலும் அவைகள் எடுத்துக் கொள்ளவே மாட்டினம் ..தான் பிடித்த முயலுக்கு தான் மூன்றுக் கால் என்பவை ...

    ReplyDelete
  62. கலை said...

    அண்மையில் கூட எனக்கும் ஒருவர் "உருவி"விட வேண்டும் என்று முயற்சித்தார்.

    ஹ ஹா ஹா உண்மையா வா மாமா ...அயயோஒ நான் பார்க்கவே இல்லையே.//:ச்சி....,ஒரு மாமாகிட்ட பேசுற பேச்சா இது???

    ReplyDelete
  63. நன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும் விடை பெறுகின்றேன் செவ்வாய் சந்திப்போம் இனிய இரவு வணக்கம் நான்றாக ஓய்வு கொடுங்கள் கண்களுக்கு.

    ReplyDelete
  64. .தான் பிடித்த முயலுக்கு/உண்மைதான் கலை.

    ReplyDelete
  65. தனிமரம் said...
    நன்றி கலை வருகைக்கும் கருத்துரைக்கும் விடை பெறுகின்றேன் செவ்வாய் சந்திப்போம் இனிய உறக்கம் கண்களுக்கு.///

    ஓகே அண்ணா டாட்டா இனிய உறக்கம் ..செவ்வாய் சந்திப்பம்

    ஹேமா அக்கா வரும் நேரம் எண்டு நினைக்கிறேன் ..அக்கா வந்தவுடன் நானும் கிளம்புரணன்

    ReplyDelete
  66. கலை said...

    நியாயத்தை ஆணித்தரமாக கூறிவிட்டு,அப்புறம் விலகி விட வேண்டும் என்பது என் கொள்கை!///


    மாமா நியாயத்தை கூறினாலும் அவைகள் எடுத்துக் கொள்ளவே மாட்டினம் ..தான் பிடித்த முயலுக்கு தான் மூன்றுக் கால் என்பவை ..///அதான் சொன்னனே,அவர்கள் பேச்சை பொருட்டாக எடுத்துக் கொள்ளவே கூடாது என்று?

    ReplyDelete
  67. நன்றி,நல்லிரவு வணக்கம்!

    ReplyDelete
  68. இரவு வணக்கம் மாமா ...நீங்களும் தூங்கப் போங்க ...கவிதாயினி இன்னும் வரவில்லை ...நானும் தூங்கப் போறேன் ..

    நன்றி !டாட்டா டாடா

    ReplyDelete
  69. இரவு வணக்கம்,கலை!நீண்ட நேரமாகி விட்டது.போய் தூங்குங்கள்!அக்கா வந்தால்..............நான் கொஞ்சம் பேசிவிட்டு .............

    ReplyDelete
  70. சரி,நேரம் போட்டுது.இண்டைக்கு வேலை கூடப் போல.நல்ல களையா இருக்கும்,சாப்பிட்டிட்டு படுக்கட்டும்!நாளைக்குப் பாப்பம்,ஹும்!Good Night!

    ReplyDelete
  71. இண்டைக்கு நல்லா நேரம் போச்சு !

    அப்பா பாத்துக்கொண்டிருக்கிறீங்கள்.இண்டைக்கு வெள்ளிகிழமை.கொஞ்சம் வேலை முடிஞ்சு கதைச்சுச் சிரிச்சு சாப்பிட்டு வர நேரமாச்சு.கலைக்குட்டியும் நித்திரை கொள்ளாம இருந்திருக்கிறா.மன்னிப்புக் கேக்கமாட்டன்.அப்பா.தங்கச்சிட்ட ஏன் கேக்கவேணும் !

    எல்லாரும் சுகம்தானே.நேசன் பாட்டுக் கனநாளுக்குப்பிறகு கேக்கிறன்.ரசிச்ச பாட்டுத்தான்.ராம்கி பிடிச்ச நடிகரும் கூட.நாளைக்கு வேலைபோல.எல்லாரும் நித்திரையாகியிருப்பீங்கள்.நான் தனியக் கதைக்கிறன் !

    ReplyDelete
  72. நேசன் பதிவு கொஞ்சம் ரிலாக்ஸ்.உரையாடல் எப்பவும்போல இயல்பா பக்கமிருந்து யாரோ கதைக்கிறதுபோல இருக்கு.அதுவே பதிவின் உச்சம் !

    சோளம்பொரி வண்ணக்கலவை உருண்டை ...ஒரு கனவு ஞாபகம் எனக்கு !

    ReplyDelete
  73. ///ம்ம்ம் காத்தவராயன் கூத்துப் பார்த்தனிதானே?

    ஓம் சோதிமாமாவுடன்

    . "அப்ப மேடையில் நடிக்கும் ஆட்கள் வரும் வரை வெள்ளை வேட்டி பிடித்திருப்பார்கள் தெரியும் தானே

    ." ஓம் . அது ஏன் சொல்லு?

    கூத்துப்போடுபவர்கள் வேஸம் போடனும்.
    ஆர் ஆர் என்ன உடை உடுத்தகின்றார்கள் என்று தெரியக் கூடாது.என்று .

    அது போலதான் நாட்டிலும் பலர் தெரிந்துகொள்ளக்கூடாது என்று தணிக்கை இருக்கு..//


    எதுக்கு எது...சிரிச்சபடி ரசிச்சு வாசிச்சன் நேசன்.அம்மாவுக்குத்தானே பாராட்டெல்லாம் !

    ReplyDelete
  74. பொன்னியரிசி புழுங்கலரிசியோ....எப்பிடித்தான் இப்பிடியெல்லாம் கருவாச்சிக்கு வருதோ...!

    அக்கா வரேல்லயெண்டு கவலை.வந்தால் அரிசியார் ஒளவையார் எண்டு சொல்றது...ஆளைப்பார் !

    ReplyDelete
  75. அப்பா....கோயிலுக்குப் போக நேரம் சரிவரேல்ல இண்டைக்கு.சாப்பாடும் மச்சம்.அடுத்த ஏதாவது விஷேசம் வரேக்க போறன் இனி.கோவிக்காதேங்கோ அப்பா.

    கோயிலுக்கு அடிக்கடி போகாவிட்டாலும் மனதுக்குப் பிடிச்ச உதவிகள் செய்றதுதானே சந்தோஷம்.நான் என்னால முடிஞ்சளவு செய்றன்.அது திருப்திதானே.உங்களுக்கும் சந்தோஷம்தானே அப்பா!

    ReplyDelete
  76. சரி குட்டீஸ்....படுக்கப்போறன்.நாளைக்குச் சந்திப்போம்.குட் நைட் !

    ReplyDelete
  77. கவலையும்-
    கண்ணீருமான-
    தொடர்!!

    மனதை வருடுகிறது!

    ReplyDelete
  78. வணக்கம் நேசன்,

    ////புரிந்த போது பின் கதவால் போகின்றேன்
    புழுதியில் இட்ட புழுவைப்போல !////

    எவ்வளவு வலி நிறைந்த வார்த்தைகள்..
    புரியாதபோது செய்வித்த செயல்களெல்லாம்..
    புரிந்திடுகையில் வரும் வலிக்கும் ரணத்திற்கும்
    மருந்துகள் கிடையாது...

    ReplyDelete
  79. ஏதோ ஒரு மயக்கம் யாழ் தமிழில்!
    எனக்கு தருவது உண்மை!

    நன்றி நண்ப!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  80. ம்ம்ம்...! இடையில மிஸ் பண்ணிட்டேன். pdf ஆ போட்டதும் மொத்தமா வாசிக்கணும்!

    ReplyDelete
  81. காலை வணக்கம் நேசன்!

    ReplyDelete
  82. காலை வணக்கம் ஹேமா!///ஹேமா said...

    அப்பா....கோயிலுக்குப் போக நேரம் சரிவரேல்ல இண்டைக்கு.சாப்பாடும் மச்சம்.அடுத்த ஏதாவது விஷேசம் வரேக்க போறன் இனி.கோவிக்காதேங்கோ அப்பா.

    கோயிலுக்கு அடிக்கடி போகாவிட்டாலும் மனதுக்குப் பிடிச்ச உதவிகள் செய்றதுதானே சந்தோஷம்.நான் என்னால முடிஞ்சளவு செய்றன்.அது திருப்திதானே.உங்களுக்கும் சந்தோஷம்தானே அப்பா!////சந்தோசம் மகளே!ஆனாலும் கோவிலுக்குப் போவதால்/போனதால் உங்களுக்குக் கொஞ்சம் ஆசுவாசம் கிடைக்கும் என்று............!

    ReplyDelete
  83. வாங்க ஹேமா நலம்தானே!
    இந்தப்பாட்டு எனக்கு அதிகம் பிடிக்கும் தியேட்டரில் பார்த்த காலத்தில் இருந்து.

    ReplyDelete
  84. இப்போது பலருக்குத் தெரியாது அது ஒரு காலத்தில் எத்தனை கண்டேஸ் சொக்கோலாவையும் விட பெறுமதியாக இருந்தது.ம்ம்

    ReplyDelete
  85. எதுக்கு எது...சிரிச்சபடி ரசிச்சு வாசிச்சன் நேசன்.அம்மாவுக்குத்தானே பாராட்டெல்லாம் !//ஓம் எழுத்துப்பிழை திருத்துவது அம்மாதான் ஹேமா.அவங்களுக்குத் தான் பாராட்டு.

    ReplyDelete
  86. நன்றி ஹேமா வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  87. நன்றி சீனி அண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  88. எவ்வளவு வலி நிறைந்த வார்த்தைகள்..
    புரியாதபோது செய்வித்த செயல்களெல்லாம்..
    புரிந்திடுகையில் வரும் வலிக்கும் ரணத்திற்கும் 
    மருந்துகள் கிடையாது... 
    //உண்மைதான் மகேந்திரன் அண்ணா.
    நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  89. நன்றி  புலவரே வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  90. நன்றி  ஜீ வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  91. காலை வணக்கம் யோகா ஐயா இன்றை பொழுது நல்லதாக அமையட்டும் உங்களுக்கு.

    ReplyDelete
  92. அப்பா...நான் கோயிலுக்குப் போகேல்ல் எண்டு சொன்னது மனம் சரியில்லயெண்டு தெரியுது.நீங்கள் சொன்னதுபோல கோவிலுக்குப் போறநேரத்தில ஒரு அமைதி ஆசுவாசம்.நேரம்,அலுப்பைத்தாண்டி எங்கட மக்களின் செய்கைகள் பிடிக்கிறதில்லை.அதுவும் ஒரு காரணம்.சரி கட்டாயம் இனி நேரம் கிடைக்கிற நேரத்தில போவன்.சரியோ.ஆனால் கோயில் சாப்பாடு பிடிக்கும்.இப்ப சந்தோஷமோ!

    அப்பா...உங்கட அன்பு இனி ஒரு சொட்டுக் குறைஞ்சாலும் மனசுக்குக் கஸ்டமாயிருக்கும் !

    ReplyDelete
  93. ஹேமா said...

    அப்பா...நான் கோயிலுக்குப் போகேல்ல் எண்டு சொன்னது மனம் சரியில்லயெண்டு தெரியுது.நீங்கள் சொன்னதுபோல கோவிலுக்குப் போறநேரத்தில ஒரு அமைதி ஆசுவாசம்.நேரம்,அலுப்பைத்தாண்டி எங்கட மக்களின் செய்கைகள் பிடிக்கிறதில்லை.அதுவும் ஒரு காரணம்.சரி கட்டாயம் இனி நேரம் கிடைக்கிற நேரத்தில போவன்.சரியோ.ஆனால் கோயில் சாப்பாடு பிடிக்கும்.இப்ப சந்தோஷமோ!

    அப்பா...உங்கட அன்பு இனி ஒரு சொட்டுக் குறைஞ்சாலும் மனசுக்குக் கஸ்டமாயிருக்கும் !///இல்லையில்லை,அப்படி இல்லவே இல்லை மகளே!எனக்கும் "அந்த" மக்களின் செய்கைகள் பிடிப்பதில்லை தான்!அதனால் தான் அப்போதே சொன்னேன்,கூட்டம் இல்லா நேரத்தை தேர்ந்தெடுக்குமாறு.நேரம் கிட்டும் போது போங்கள்,அது போதும்.கோயில் சாப்பாடு,ம்...ம்...ம்...ம்.....!!!

    ReplyDelete
  94. எனக்கும் ஓமந்தை சோதனை சாவடி அனுபவங்கள் மறக்க முடியாதவை நேசன் அண்ணா

    ReplyDelete
  95. இரவு வணக்கம்,நேசன்!/ஹேமா,கலை,அம்பலத்தார்!

    ReplyDelete
  96. நன்றி எஸ்தர்-சபி  வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  97. இரவு வணக்கம் யோகா ஐயா .வேலைத்தளத்தில் இருந்து கோப்பி நேரத்தில் .

    ReplyDelete
  98. இரவு வணக்கம் ஹேமா அக்கா ,மாமா ,அங்கிள் ,ரீ ரீ அண்ணா

    ReplyDelete
  99. அண்ணா செய்வாய் சந்திப்பம் சொன்னேங்க ...

    ReplyDelete
  100. மீ ௰௧

    ReplyDelete
  101. இரவு வணக்கம்,நேசன் கலை!

    ReplyDelete
  102. தனிமரம் said...

    இரவு வணக்கம் யோகா ஐயா .வேலைத்தளத்தில் இருந்து கோப்பி நேரத்தில்.////அங்கும்,இங்கும்,எங்கும் கோப்பி,ஹ!ஹ!ஹா!!!!!!!!!!!!!

    ReplyDelete
  103. இரவு வணக்கம் ஹேமா அக்கா ,மாமா ,அங்கிள் ,ரீ ரீ அண்ணா //கலைக்கும் ஹேமா,அம்பலத்தார் அனைவருக்கும் இரவு வணக்கம் செவ்வாய் சந்திப்போம் கொஞ்சம் வேலை நேரத்தில் எட்டிப்பார்த்தேன் எல்லாரும் நலமா என்ற ஆர்வத்தில்.சேமம கண்டு திரும்புகின்றேன் வேலைக்கு !tea time over!

    ReplyDelete
  104. இரவு வணக்கம் ஹேமா அக்கா ,மாமா ,அங்கிள் ,ரீ ரீ அண்ணா //கலைக்கும் ஹேமா,அம்பலத்தார் அனைவருக்கும் இரவு வணக்கம் செவ்வாய் சந்திப்போம் கொஞ்சம் வேலை நேரத்தில் எட்டிப்பார்த்தேன் எல்லாரும் நலமா என்ற ஆர்வத்தில்.சேமம கண்டு திரும்புகின்றேன் வேலைக்கு !tea time over!

    ReplyDelete
  105. இரவு வணக்கம் யோகா ஐயா .வேலைத்தளத்தில் இருந்து கோப்பி நேரத்தில்.////அங்கும்,இங்கும்,எங்கும் கோப்பி,ஹ!ஹ!ஹா!!!!!!!!!!!!! //ஹீ கோப்பியில் தான் நித்திரையில்லாமல் என்ஜின் ஓடும் வித்தையை கண்டு பிடித்த தாள் தான் பாரிசில் ...கு..கொட்ட முடியுது!ம்ம்ம் yoga aiyaa.

    ReplyDelete
  106. ஹாய் குட்டீஸ் எல்லாரும் எப்பிடி இருக்கிறீங்கள்.

    அப்பா,நேசன்,கலைக்குட்டி,அம்பலம் ஐயா .... நானும் சுகம்.சந்திக்கலாம்.குறட்டைவிடாம நித்திரை கொள்ளுங்கோ.குட் நைட் !

    ReplyDelete
  107. ஹேமா said...

    ஹாய் குட்டீஸ் எல்லாரும் எப்பிடி இருக்கிறீங்கள்.

    அப்பா,நேசன்,கலைக்குட்டி,அம்பலம் ஐயா .... நானும் சுகம்.சந்திக்கலாம்.குறட்டைவிடாம நித்திரை கொள்ளுங்கோ.குட் நைட் !
    ///நாங்கள் எல்லாரும் நல்ல சுகமா இருக்கிறம்,பாட்டி!குறட்டை ஆர் விடுறது,அம்பலம் ஐயாவை சொல்லு றீங்களோ?செல்லம்மா மாமி கருக்கு மட்டை ரெடி பண்ணுறாவாம்!குட் நைட்?!

    ReplyDelete
  108. காலை வணக்கம்,நேசன்!

    ReplyDelete
  109. ஹேமா said...

    ஹாய் குட்டீஸ் எல்லாரும் எப்பிடி இருக்கிறீங்கள்.

    அப்பா,நேசன்,கலைக்குட்டி,அம்பலம் ஐயா .... நானும் சுகம்.சந்திக்கலாம்.குறட்டைவிடாம நித்திரை கொள்ளுங்கோ.குட் நைட் !////


    அக்க நாங்கோல் எல்லாம் சுப்பரா இருக்கோம் ,,,,


    நீங்கள் சுகமா

    ReplyDelete
  110. இரவு வணக்கம் மாமா ,ஹேமா அக்கா ,ரீ ரீ அண்ணா ,அங்கிள்

    ReplyDelete
  111. ஹேமா அக்கா நலமா

    மாமா நலமா

    ரீ ரீ அண்ணா நலமா

    அங்கிள் நலமா

    ReplyDelete
  112. மாமா அக்கா எல்லாருக்கும் டாடா டாட்டா

    ReplyDelete
  113. இரவு வணக்கம் நேசன்!ஜனாதிபதி தேர்தல் முதல் சுற்று முடிவுகளை எதிர்பார்த்து..............///நான் நலம் கலை!அது போல் எல்லோரும் நலமாக இருப்பார்கள் என்று நம்புகிறேன்!குட் நைட்,தூங்குங்கள்!

    ReplyDelete
  114. நான் நலம் கலை! இரவு வணக்கம் யோகா ஐயா.யார் வருவார் என்ற ஆவலில் நானும் சந்திப்போம்!குட் நைட்!

    ReplyDelete
  115. அப்பா,நேசன்,கலையம்மா,அம்பலம் ஐயா,மாமி எல்லாரும் சுகமா இருக்கீங்கன்னு தெரியுது.பதிவு போட்டாத்தான் கோப்பி கிடைக்குமோ நேசன்.ஏதாவது கொறிக்கத் தாங்கோவன் !

    ReplyDelete
  116. AKKAA இருக்கீங்களா ....அய்யயூ கொஞ்சமேரம் முன்னரம் வந்திருந்தாள் உங்களோடு கதைச்சி இருக்கலாமா ..மிஸ் பண்ணிப் போட்டேனே

    ReplyDelete
  117. அக்கா உள்ளுணர்வு சொல்லியது நீங்க இருக்கலாம் எண்டு ..எப்புடஈஈஈஈ ..சாப்பிடீங்கலா ..நல்ல சுகம் தானே ..

    மாமா ஆளைஎக் காணும் இண்டு

    ReplyDelete
  118. மாமா அண்ணன் அக்கா நலம் அறிந்ததில் மிக்க சந்தோசம் ...

    மாமா பதிவுக்கு எழுதிக் கொண்டு இருக்கேன் அதான் தூங்கப் போகல ..இல்லை எண்டால நான் சமத்துப் பொண்ண தூங்கப் போயிருப்பேன்

    ReplyDelete
  119. அந்து நிமிடத்தில் எஸ்கேப் ஆகிப் போன ஹேமா அக்காவை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்

    ReplyDelete
  120. காக்கா....வன்மையாக் கண்டிக்கிறீங்களோ.அப்பா கேட்டீங்களோ...சமத்தாம் இவ !

    ஒருத்தரும் இல்லையெண்டு கொஞ்சம் வலையுலாப் போய்ட்டேன் !

    ReplyDelete
  121. காலை வணக்கம்,நேசன்!நேற்றிரவு அப்படியே உட்கார்ந்து விட்டேன்,அதிர்ச்சியில்!!!!பிரான்சில் நான் என் வாழ் நாளில் பார்க்காதது.ஜென்ம சாபல்யம் அடைந்து விட்டேன்,நேசன்,ஹ!ஹ!ஹா!!!!!!!

    ReplyDelete
  122. காலை வணக்கம்,ஹேமா&கலை !

    ReplyDelete
  123. காலை வணக்கம்,நேசன்!நேற்றிரவு அப்படியே உட்கார்ந்து விட்டேன்,அதிர்ச்சியில்!!!!பிரான்சில் நான் என் வாழ் நாளில் பார்க்காதது.ஜென்ம சாபல்யம் அடைந்து விட்டேன்,நேசன்,ஹ!ஹ!ஹா!!!!!!! //
    காலைவணக்கம் யோகா ஐயா!
    இப்படி மக்கள் மாற்றம் வேண்டி நிற்பதையும் மக்களின் அமோக வாக்களிப்பு விடயத்தையும் பாராட்டனும். மாற்றம் வந்தால் என் போன்ற ஏழைகளுக்கும் வரியில் வாடாமல் கொஞ்சம் தப்பித்துக்கொள்ள முடியும் .அதிக வரிகள் பொருளாதாரச் சுமைகள் அதிகம் தருகின்றது சேமிப்பு அற்ற நிலையில் தனிமரத்தின் கிளையில் புடுங்குவது இலாபம் என காத்திருக்கும் தாயக உறவுகள் நிலைதான் பாவம் !ஹீ

    ReplyDelete
  124. சந்திரிக்கா அம்மையாரின் தேர்தல் வெற்றியை கானக்காத்திருந்த தருனத்தின் பின் நேற்றுத்தான் நானும் ஆவலுடன் அலைவரிசையில் காத்திருந்தது .அதுவும் மரின் லுப்பன் அம்மையாரின் வாக்கு அதிகரிப்பு கொஞ்சம் மக்களின் மனதில் மாற்றம் வேண்டுவதைக் கானமுடிகின்றது. அடுத்த முடிவைக் கான காத்திருப்போம் மாற்றம் ஒன்றே மாறாத விதியா என்பதைச் சொல்லட்டும்.

    ReplyDelete
  125. அரசியல் மாற்றம் நல்லதே நடக்க வாழ்த்தும் வணக்கமும்.

    என்ன நடக்குது.குட்டீஸ் எல்லாரும் ஒழுங்கா சுகமா இருக்கிறீங்களோ !

    ReplyDelete
  126. நலமா நேசரே ?

    பெண்ணின் பிறந்த நாள்..கோவில் கொண்டாட்டம் எல்லாம் வீகெண்டை ஆக்கிரமித்துக்கொண்டன...

    இன்றும் தொடரும்...

    தொடர் யதார்த்தமாய் எங்களை உடன் அழைத்து செல்கிறது...

    நாளை சந்திப்போம்...

    கருவாச்சி...ஹேமா...யோகா அய்யா...Missed you all...

    ReplyDelete
  127. மாலை வணக்கம் நேசன்&ஹேமா&கலை&அம்பலத்தார்&ரெவரி!!!!!////
    ஹேமா said...

    என்ன நடக்குது.குட்டீஸ் எல்லாரும் ஒழுங்கா சுகமா இருக்கிறீங்களோ?/////நல்ல சுகம் பாட்டியம்மா!ஒழுங்கா இருக்கிறம் பாட்டியம்மா!குழப்படி செய்யேல்ல பாட்டியம்மா!

    ReplyDelete
  128. இரவு வணக்கம் ஹேமா அக்கா ,மாமா ,ரே ரீ அண்ணா ,ரீ ரீ அண்ணா ,அங்கிள்

    ReplyDelete
  129. என்ன நடக்குது.குட்டீஸ் எல்லாரும் ஒழுங்கா சுகமா இருக்கிறீங்களோ?/////நல்ல சுகம் பாட்டியம்மா!ஒழுங்கா இருக்கிறம் பாட்டியம்மா!குழப்படி செய்யேல்ல பாட்டியம்மா!

    23 April 2012 09:11///////
    ஹா ஹா ஹா ஹாஆஆஆஆஆஆஆஆஅ ஹாஆஆஆஅ ...

    மாமா நீங்களும் உங்கட செல்ல மகளை கலாயிக்க ஆரம்பித்து வீட்டிங்கப் போல .....கலக்குங்க மாமா ..சுப்பர்

    ReplyDelete
  130. //மாமா நீங்களும் உங்கட செல்ல மகளை கலாயிக்க ஆரம்பித்து வீட்டிங்கப் போல .....கலக்குங்க மாமா ..சுப்பர்//

    பொறாமை பொறாமை காக்காவுக்கு !

    ReplyDelete
  131. ஹ ஹா ஹா ..பொறாமை யா ..ஒரு சந்தோசமா தான் இருக்கு ...

    உங்களை மாமா பாட்டி அம்மா ன்னு சொல்லுரதைப் பார்த்து

    ReplyDelete
  132. ஓஓஓ....இங்கயோ காக்கா குந்திக்கொண்டிருக்கு.நான் காக்கான்ர மரத்தையெல்லோ சுத்திப்போட்டு வாறன் !

    ReplyDelete
  133. எங்கட தாத்தா முந்தி என்னை ஆச்சி...அம்மா எண்டுதான் கூப்பிடுறவர்.அது செல்லத்தில.அதுமாதிரித்தான் அப்பாவும்.நான் அப்பாவைக் குட்டீஸ் எண்டன்.அப்பா பாட்டி சொன்னவர் !

    நேசன் பால்க்கோப்பி கொண்டி ஓடி வாங்கோ !

    ReplyDelete
  134. எல்லோருக்கும் இரவு வணக்கம் நலம்தானே நாளை சந்திப்போம் அடுப்பிள் கொஞ்சம் இன்று பிசி பால்க்கோப்பி நேரம் கூட இன்னும் பிந்திவிட்டது.

    ReplyDelete
  135. கலை பதிவு போட்டால் ஒரு தகவல் தாங்கோ யோகா ஐயா.காலையில்யாழ்தேவியில் ...

    ReplyDelete
  136. இங்க பார்டா....நேசன் பால்க்கோபி இருக்கோ இல்லையோ இப்ப.நாங்களாவது எங்கட பாட்டுக்குப் போட்டுக் குடிப்பம்.அப்பா,அம்பலம் ஐயாவுக்கு ஃப்ரிஜ்ல வச்சுக் குடுக்கலாம் !

    ReplyDelete
  137. அட அக்கா நான் இங்க தான் நிக்கிரணன் ..நீங்க எங்க அட்டிக்கடி காணாம போறீங்க ...


    ஹைஈ ஹேமா அக்கா என்னமா சமாளிக்கிறாங்க பாருங்கோ ...மாமா பாட்டிமா ன்னு பாசத்தில் சொன்னவரம் ...ஹா ஹா ஹா அக்கா நல்ல சமாளிக்கிரிங்க போங்க

    ReplyDelete
  138. ஆரோட சேர்ந்திருக்கிறன் இப்ப.நானும் சமாளிச்சுக் கதைச்சாத்தான் .... நடக்கும்.ஆனா தாத்தா ஆச்சியெண்டுதான் கூப்பிடுறவர் !

    ReplyDelete
  139. இரவு வணக்கம்,நேசன்!உங்கள் தங்கை உங்களை விட மோசம்!பதிவு போட்டு விட்டு உங்களுக்குச் சொல்லாமல்,உங்கள் வீட்டில் வந்து கும்மி அடிக்கிறா!நல்ல அண்ணா&நல்ல தங்கச்சி.சரி,ஹெமாவாச்சும் சொல்லுவா எண்டு பார்த்தால்???????!!!!!!!

    ReplyDelete
  140. எனக்கே இப்பத்தான் தெரியும்.அதுவும் அம்பலம் ஐயான்ர பக்கம் சும்மா போய்ப்பாத்தன்.அவர் பெண்கள் பதிவின் பக்கம் இணைச்சிருக்கிறார் எங்களையெல்லாம் !

    ReplyDelete
  141. கலை வெயில் போட்டோ ஒன்று போட்டவ.எடுத்து விட்டா,அடையாளம் தெரிஞ்சிடப் போகுதெண்டு!மீண்டும் போட்டோவை சேர்க்குமாறு எல்லோர் சார்பிலும் கேட்டுக் கொள்கிறேன்!

    ReplyDelete
  142. பாருங்கோ மாமா ஹேமா அக்க்க்வோ ஆசை பட்டு கேக்குறாங்க அவர்களை ஆச்சி எண்டு கூப்பிடனுமாம் ..


    கரும்பு தின்ன கூலி வேணுமா ஆச்சி எங்களுக்குல்லாம்

    ReplyDelete
  143. அப்பா...அவ போட்டோ போடுவா எனக்காக இல்லாட்டியும் அவவின்ர ஆசை அண்ணாவுக்காக பாருங்களேன் !

    அது ஒரு பக்கம் இருக்கட்டும் அப்பா.நீங்கள் ஒருக்கா அந்தப் போட்டோவைப் பற்றி அலசி ஆய்ஞ்சு சொல்லுங்கோ.
    கேக்க ஆசையா இருக்கு !

    ReplyDelete
  144. உண்மையைச் சொன்னால் நேற்றிரவு கலை சாடை மாடையாக சொன்னவ தான்.இன்று காலையில் கூட இல்லை.பின்னர் சின்ன ஒரு டவுட்,போய்ப் பார்ப்போமென்று பார்த்தால்...................!

    ReplyDelete
  145. Yoga.S.FR said...
    கலை வெயில் போட்டோ ஒன்று போட்டவ.எடுத்து விட்டா,அடையாளம் தெரிஞ்சிடப் போகுதெண்டு!மீண்டும் போட்டோவை சேர்க்குமாறு எல்லோர் சார்பிலும் கேட்டுக் கொள்கிறேன்!///

    மாமா போட்டோ ஒரு மாரியா இருத்தது அதான் எடுத்து விட்டேன் ..மாமா நான் முக நூல,ஓர்குட் எதுலயும் புகைப்படம் பகிர்ந்ததில்லை

    ReplyDelete
  146. அப்பா...அவ போட்டோ போடுவா எனக்காக இல்லாட்டியும் அவவின்ர ஆசை அண்ணாவுக்காக பாருங்களேன் !///


    எங்கட செல்ல அக்கா உங்களுக்கவும் போடுவேன் அக்கா ...


    இப்போ நெட் ஸ்பீட் குறைச்சல் ஆ இருக்கு ...கொஞ்சம் நேரத்தில் உப்லோஅது பன்னுரணன்

    ReplyDelete
  147. கலை said...

    பாருங்கோ மாமா ஹேமா அக்க்க்வோ ஆசை பட்டு கேக்குறாங்க அவர்களை ஆச்சி எண்டு கூப்பிடனுமாம் ..


    கரும்பு தின்ன கூலி வேணுமா ஆச்சி எங்களுக்குல்லாம்?/////அது அவவோட பிரண்டு தான்(கலா)ஹேமா தளத்திலையே சொல்லியிருக்கிறா "தங்களுக்கு" எண்பது வயசு ஆச்சுதாம்!

    ReplyDelete
  148. கலை said...
    மாமா போட்டோ ஒரு மாரியா இருத்தது அதான் எடுத்து விட்டேன் ..மாமா நான் முக நூல,ஓர்குட் எதுலயும் புகைப்படம் பகிர்ந்ததில்லை.////அங்கெல்லாம் போட்டோக்களைப் பகிர வேண்டாம்!என்னிடமும் "பெயருக்கு"முக நூல் இருக்கிறது(ப்ளாக்கும் கூட,ஹ!ஹ!ஹா!)

    ReplyDelete
  149. ஹலோ!,ஹலோ!!!பெரிய புள்ள,இருக்கிறீங்களோ,சமையல் செய்யப் போட்டீங்களோ?

    ReplyDelete
  150. மாமா அக்கா ப்லோக்கில் நீங்கள் எழுதியது சுப்பரா இருந்தது ..திரும்படியும் எழுதுங்களேன் மாமா

    ReplyDelete
  151. இருக்கிறன் இருக்கிறன்.கொஞ்சம் பிஸி போன்ல.

    அப்பா...நானும் ஒரு கிழமையா முகப்புத்தகத்தில இணைஞ்சிருக்கிறன்.ஆனா 2-3 தரம் போய் எட்டிப் பாக்கிறதோட சரி.பயமாக்கிடக்கு !

    ReplyDelete
  152. அப்பா...உங்கட புளொக்கரையும் உங்களையும் அடையாளம் கண்டிட்டேன்.சரியான சந்தோஷம்.அப்பா எண்டு சொல்றதுக்கு முதலே எனக்கு உங்களிட்ட மதிப்பும் மரியாதையும் இருந்தது.முகப்புத்தகத்தில் அடையாளப் படம்தான் காட்டிக்கொடுத்தது.என்ர ஊகம் சரியெண்டே நினைக்கிறன் !

    ReplyDelete
  153. ஹேமா said...

    இருக்கிறன் இருக்கிறன்.கொஞ்சம் பிஸி போன்ல.

    அப்பா...நானும் ஒரு கிழமையா முகப்புத்தகத்தில இணைஞ்சிருக்கிறன்.ஆனா 2-3 தரம் போய் எட்டிப் பாக்கிறதோட சரி.பயமாக்கிடக்கு !
    ////முன்பே சொல்ல வேண்டுமென்று நினைத்தேன்.பிள்ளைகளும் வைத்திருக்கிறார்கள்!எதுவும் பகிர்வதில்லை.மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்!கழிசடைகள்...........

    ReplyDelete
  154. ஹலோ!,ஹலோ!!!பெரிய புள்ள,இருக்கிறீங்களோ,சமையல் செய்யப் போட்டீங்களோ?///

    உங்கட செல்ல மகள் எஸ் ஆகி விட்டினம் மாமா ...


    மகள் என்ர போட்டோ பார்க்கணும் எண்டு சொன்னாங்க ஆளைஎக் காணும் ..அக்கக்காக போட நினைத்து இருந்தினம் மாமா ..அக்காவே காணும் இப்போ

    ReplyDelete
  155. அப்பா...நானும் ஒரு கிழமையா முகப்புத்தகத்தில இணைஞ்சிருக்கிறன்.ஆனா 2-3 தரம் போய் எட்டிப் பாக்கிறதோட சரி.பயமாக்கிடக்கு !////////
    நானும் அக்கா ..முக நூல் கணக்கு வைத்து இருக்கேன் ..எப்போவது போவேன் ...பொண்ணுகள் போட்டோ முக நூலில் ஷேர் பண்ணுறது சரி எண்டு படல எனக்கும்

    ReplyDelete
  156. அப்படி எதுவும் இல்லை!போட்டோ இணைக்கவில்லை.வெகு நாட்களாக சும்மாவே இருக்கிறது!

    ReplyDelete
  157. என்ர போட்டோ இல்ல அங்க.என் குழந்தைநிலா அடையாளப் போட்டோதான் இணைக்க நினைச்சேன்.அது அளவு போதாதாம்.அதனால் குழந்தைநிலான்ர படம் போட்டிருக்கன் !

    அப்பா...இரண்டு குழந்தைகளின் படம் இருக்கே !

    ReplyDelete
  158. இருவருடனும் பேசியது கொஞ்சம் ரிலாக்சாக இருக்கிறது.நேசன்&அம்பலத்தார் வேளையில் இருப்பதால் வரவில்லை,கவலை தான்!காலையில் பார்ப்போம்!சரி,இன்றைக்குப் போதும்,நாளைக்கும் கொஞ்சம் மிச்சம் மீதி வைக்க வேண்டுமல்லவா?எல்லோருக்கும் இனிய இரவாக அமையட்டும்!ஹேமா&கலை நல்லிரவு!(குறட்டையுடன்,ஹி!ஹி!ஹி!)

    ReplyDelete
  159. குட நைட் அப்பா.உங்கட குறட்டைச் சத்தம் இங்க வரைக்கும் கேக்குதே பிறகென்ன !

    ReplyDelete
  160. ஹேமா அக்கா மாமா பார்த்தபடம் போட்டு இருக்கேன் பாருங்கோ ...

    கூட் நைட் மாமா ..நல்ல நித்த்ரைக் கொள்ளுங்கோ ..

    ReplyDelete
  161. அக்காஆஆஆஆஆஆஆஆஆஆஅ என்ர படத்தை போட்டு விட்டினம் பாருங்கோ என்ட ப்லோக்கில்

    ReplyDelete
  162. avvvvvvvvv akkaa அங்கிள் ப்ளாக் பார்த்தேன் ...தலைப்பை பார்த்தீங்களா ...

    ReplyDelete
  163. கலக்கிபோட்டங்க அங்கிள் ..அக்கா என்ற போட்டோ ப்லோக்கில் இருக்கு ,,பாருங்கோ அக்கா ப்ளீஸ்

    ReplyDelete
  164. கலையம்மா...அப்பா புளொக் எண்டு ஒண்டை நினைச்சு வச்சிருக்கிறன்.அதுதானோ தெரியேல்ல.எங்கள் மூத்த அறிவாளி,கல்வியாளர் !

    காக்கா ஒண்டு நடக்கும் அதிசயம் கண்டேன்.ஆகா என்ன ஒரு அழகு.நல்லா ஏமாத்திட்டினம்.

    அப்பா இந்தப் போட்டோவுக்கு என்ன ஒரு டயலாக் எல்லாம் விட்டிட்டு குறட்டை விடப் போய்ட்டார்.நாளைக்கு வரட்டும் வரட்டும் !

    ReplyDelete
  165. ஹேமா said...

    கலையம்மா...அப்பா புளொக் எண்டு ஒண்டை நினைச்சு வச்சிருக்கிறன்.அதுதானோ தெரியேல்ல.எங்கள் மூத்த அறிவாளி,கல்வியாளர் !///நோ,நோ.....அப்படி எதுவுமில்லை!அது வேறு யாரோவுடையது!வீணாகக் குழப்பிக் கொள்ளாதீர்கள்!"நான் அவனில்லை"!!!

    ReplyDelete
  166. ஓஹூ மாமாவையும் எழுத வையுங்கோ அக்கா ....மாமாவின் ப்ளாக் எது என்டுக் கூடத் தெரியாமல் போகுது ....


    அக்கா நான் எங்க உங்களை ஏமாற்றினனம் ...அந்த புகைப்படம் தான் மாமா பார்த்தாங்க ..


    அக்கா இண்டைக்கு மாமாவும் நீங்கலுமே மாறி மாறி கலையிசி கிட்டிங்க போங்க ..ஜாலி யா இருந்தது ....

    தூக்கம் அக்கா ..நீங்களும் நித்திரை கொள்ளுங்கோ ..நாளை இரவு சந்திப்பம் .....

    கூட் நைட் க்கா

    ReplyDelete
  167. காலை வணக்கம்,நேசன்!உங்கள் தங்கை நேற்றே தன்னுடைய "ஊர்சுற்றல்" பதிவு போட்டிருக்கிறா,அதுவும் தேர்வுக்கு முதல் நாள்,ஹ!ஹ!ஹா!!!!!!!(போட்டுக் குடுத்தாச்சு,ஹி!ஹி!ஹி!)

    ReplyDelete
  168. காலை வணக்கம்,ஹேமா&கலை&அம்பலத்தார்&ரெவரி,மற்றும் எல்லோருக்கும் !!!!!

    ReplyDelete
  169. காலேல எல்லாரும் கோப்பி,டீ குடியுங்கோ.அப்பா,கலை,நேசன் அம்பலம் ஐயா,செல்லாச்சி மாமி சுகம் சுகம் சுகம்தானே !

    இண்டைக்கு கருவாச்சின்ர குரு வந்திருப்பா.அங்க ஒரு கும்மி.நேசனும் பதிவு போட்டுவார் இங்கயும் எல்லாரும் கூடப்போறீங்கள்.நான்தான் வேலைக்குப் போகவேணும்.மனமே இல்லை.10 மணிக்குத்தான் வருவேன்.வந்து பாக்கிறேன்.இந்தக்கிழமை முழுக்க நான் பதிவு போடவும் நேரம் சரிவராதுபோல இருக்கு.பார்க்கலாம்.போய்ட்டு வாறேன் !

    ReplyDelete
  170. vanakkam அக்கா மாமா ரீரீ அண்ணா ரே ரீ அண்ணா அம்பலத்தார் அங்கிள்..


    அவ்வ அக்காக்கு இண்டைக்கு வேலைய ...

    அக்கா ரொம்ப மிஸ் பன்னுவினம்

    ReplyDelete
  171. ஹேமா said...

    காலேல எல்லாரும் கோப்பி,டீ குடியுங்கோ.அப்பா,கலை,நேசன் அம்பலம் ஐயா,செல்லாச்சி மாமி சுகம் சுகம் சுகம்தானே !

    இண்டைக்கு கருவாச்சின்ர குரு வந்திருப்பா.அங்க ஒரு கும்மி.நேசனும் பதிவு போட்டுவார் இங்கயும் எல்லாரும் கூடப்போறீங்கள்.நான்தான் வேலைக்குப் போகவேணும்.மனமே இல்லை.10 மணிக்குத்தான் வருவேன்.வந்து பாக்கிறேன்.இந்தக்கிழமை முழுக்க நான் பதிவு போடவும் நேரம் சரிவராதுபோல இருக்கு.பார்க்கலாம்.போய்ட்டு வாறேன் !
    கலை said...

    vanakkam அக்கா மாமா ரீரீ அண்ணா ரே ரீ அண்ணா அம்பலத்தார் அங்கிள்..


    அவ்வ அக்காக்கு இண்டைக்கு வேலைய ...

    அக்கா ரொம்ப மிஸ் பன்னுவினம்.///போயிட்டு வாங்கோ,மகளே!என்ன செய்ய?வந்து விட்டோம் என்பதை விட பிறந்து விட்டோம் வந்து தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம்.ஆற,அமர இருந்து பேச முடியவில்லை என்று ஆதங்கம் தான்,பரவாயில்லை.வேளை கிட்டும்போது பார்க்கலாம்!கலை,மீண்டும் பார்க்கலாம்.

    ReplyDelete
  172. வணக்கம் ஹேமா கருவாச்சி யோகா அய்யா...நேசரே...

    ReplyDelete
  173. இனிய அன்பு வணக்கம் ரே ரீஅண்ணா ,ரீ ரீ அண்ணா ,ஹேமா அக்கா ,மாமா ,அங்கிள்

    ReplyDelete
  174. இரவு வணக்கம்,நேசன்&ஹேமா&கலை&ரெவரி&அம்பலத்தார் மற்றும் அனைத்துப் பெரியோர்களுக்கும்!

    ReplyDelete
  175. நலம் கேட்ட உறவுகள் அனைவருக்கும் நன்றி இனிய வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

    ReplyDelete
  176. இனிய இரவு வணக்கம் யோகா ஐயா,ரெவெரி,ஹேமா,கலை மற்றும் உறவுகளுக்கு!

    ReplyDelete