03 May 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன்- 39

பிச்சை புகுகினும் கற்கை நன்றே!

சுருட்டுக்கடையில் இருந்தாலும் படிப்பு மிகமுக்கியம் என்று செல்லன் மாமா ராகுலையும் படிக்க என்று கொண்டே சேர்த்தது பள்ளிதான் !

அந்த கலைத்தாயின் பெயருடன் பெரிய என்ற நாமம் சேர்த்தால் வரும் மகா வித்தியாலத்தில் !

இப்போது அது தேசிய பாட்சாலையாக மின்னுகின்றது .

பார் போற்ற அதில் படித்தவர்கள்  படிப்பித்தவர்கள் உலகம் தளுவி வாழ்கின்றார்கள் இன்று .

அப்போது  செல்லன் மாமா அறிந்தோ ,அறியாமலோ செய்த பிழை அதுதான்.!

 ஐப்பசியில் வந்தவனை தனக்கு இருக்கும் வியாபார புகழை அடைமானம் வைத்து ராகுலை அந்தப் பள்ளியில் சேர்த்து இருக்கலாம் .

ஆனால் !

நம்பிக்கையான ஆட்கள் கடையில் வேணும் என்று அவரும் காலம் தாழ்த்தியது.

 ராகுலை ஒரு வகுப்பு இரண்டு வருடம் படிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளியது .

என்றாலும். அவனுக்கு   நல்ல பல நண்பர்களையும் இந்த முகம் தொலைந்தவனையும் இங்கே தான் சந்திச்சான் ராகுல்.!

 நகுலேஸ்!  பதுளையில் ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குக் தெரிந்த  நகைக்கடையின் மருமகன் .

சிறுவயதிலேயே தந்தையை இழந்தவன். அந்தக்குறை தெரியக்கூடாது என்று அவன் தாய் மாமன் தேயிலைத்தோட்டத்தில் இருக்கும் மலைக்கிராம லயம் என்ற சிறைக்குள் சிக்கக்கூடாது.

 ஒளிமயமான எதிர்காலத்தை நாடவேண்டி  நாகரிக நகரத்தில் கொண்டு வந்து படிக்க வைத்தார்

. இருவரும் ஒரே வகுப்பு முதல்தரப்பிரிவு என்றழைக்கும் ஆங்கிலம்  A  வகுப்பில் தொடர்ந்தது நட்பு.

இலங்கையில் அரசியல் தாண்டி மக்களை வசிகரித்த தலைவர் ஆர்.பிரேமதாச .

அவர் மதவாதியாக இருந்தாலும் ,மக்களுக்கு சேவை செய்தார் .

தன்னை சலவைத் தொழிலாளியின் மகன் என்று மேட்டுக்குடி சகோதர மொழி ஊடகங்கள் விசம் கக்கினாலும்!

 தான் கிராமத்தவன் என்பதை நிரூபிக்கும் ஒவ்வொரு செயலிலும் கிராமத்தை முன்னேற்ற இரவு பகலாக உழைத்தார்.

 அப்படி உழைத்த  அவரது முற்போக்குத் திட்டம் தான் .கிராம எழுச்சித் திட்டம் (கம் உதாவ)

உண்மையில் இனவாதம் தாண்டி பாராட்டணும்.

 மிகிந்தல(அனுராதபுரம் மாவட்டம்) கதிர்காமம் ,  என

 வறியமக்களுக்கு கிராமத்தில் எல்லா வசதியும் கிடைக்கணும்  என்று செயல்பட்டவர்  பிரேமதாச!
.

 பிரேமதாச ஆட்சியில் தான் அவன் அகதியாக இங்கு ஓடி வந்தவன்.!

 ஆனால் அடுத்த பொருளாதார வளர்ச்சியை பாருங்கள் என்று வாகனம் ஓடும் ,கப்பல் ஓடும் என முன் காட்சி செயல்முறைகளை அவரின் சாதுரியம் காட்டியது பெரும்பான்மை மக்களுக்கு.

அவரின் அடுத்த கிராம எழுச்சித் திட்டமாக இருந்தது  தம்புள்ள இன்று அதன் நிலமையை என்ன சொல்வது நாளேடுகள் பிரதி பலிக்குது!


 கிராம எழுச்சித்ச்திட்டம் போல வேலையற்ற பலருக்கு  வேலைவாய்புக் கொடுக்க வந்த திட்டம் தான் காமன்ஸ்!


 இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பாக தையல் ஆடையகம் நிர்மாணித்தார் .(காமன்ஸ் என்பார்கள் )

அப்படி அவரின் திட்டத்தில் பதுளையில் இரு காமன்ஸ் வந்து பதுளைக்கும்.

முதல் வந்தது மெரிகோட் காமன்ஸ் அது பசரை வீதியில் அமைத்தார்கள்.


மூவினத்தவரும் அதில் வேலை செய்தார்கள் .

பகல் இரவாக .இது இந்திய நிறுவனத்தின் முகாமைத்துவத்தின் கீழ் இயங்கியது.

 இதன் திறப்பு விழாவுக்கு தென் இந்திய பிரபல்யமான பாடகர் மறைந்த மலேசியா வாசுதேவனும் வாணிஜெராமும் முதல் முறையாக மலையகத்துக்கு  வந்தார்கள்!

 இவர்கள் பின் தான் மற்றப்பாடகர்கள் பதுளை வந்தார்கள் என்பது நிஜம் .

அதுவரை குரல்கள் மட்டும் தான் கேட்டது இந்த துங்கிந்தை மண்ணுக்கு.

 அங்கே வேலைசெய்தா சிந்துஜா அக்காள்.

  சில சமயங்களில் கடைக்கு  சாப்பாடு கொண்டந்து தரும் செல்லம்மாவின் மகள்.

ராகுலுக்கு வீட்டுப் பாடம் சொல்லித் தருவா  வார இறுதி நாட்களில்!..!!

103 comments:

  1. இண்டைக்கு எனக்கு வெறும்கோப்பி.தாங்கோ நேசன்.இப்பத்தான் புட்டும் றால் குழம்பும் சாப்பிட்டேன் !

    ReplyDelete
  2. ஹேமா அக்கா வாங்க ....வெறும் காப்பி உங்களுக்குத்தான் வாழ்த்துக்கள் ....படித்துப் போட்டு வாறன் அக்கா ..இருங்கள் எங்கயும் போகதிங்க

    ReplyDelete
  3. வாங்க ஹேமா நலமா என்ன இருந்தாலும் தனிமரம் என்றால் பால்க்கோப்பி தான் ஸ்பெசல் ! வெறுங்கோப்பி கேட்கின்றீங்க விரும்பியதை கொடுப்போம் என்று மாற்த்தான் இருக்கு!

    ReplyDelete
  4. ஹோ இப்பம் தான் நீங்கள் ராகுல்ஐ சந்திசின்களோ அண்ணா ....ஓகே உங்களுக்கும் ராகுலுக்கும் சம்பந்தம் இல்லை ...

    ReplyDelete
  5. ஹேமா அக்கா வாங்க ....வெறும் காப்பி உங்களுக்குத்தான் வாழ்த்துக்கள் ....படித்துப் போட்டு வாறன் அக்கா ..இருங்கள் எங்கயும் போகதிங்க

    3 May 2012 11:35 // வாங்க கலை நலமா ! அக்காள் இருப்பா!

    ReplyDelete
  6. ஹேமா அக்கா ,யோகா மாமா ,ரீ ரீ அண்ணா ,ரே ரீ அண்ணா ,துஷி அண்ணா எல்லாருக்கும் இரவு வணக்கம் அண்ட் டாட்டா

    ReplyDelete
  7. பதிவும் பாட்டும் பாத்திட்டன் நேசன்.பாட்டு நான் கேட்டமாதியே இல்ல.புதுசா இருக்கு.என்னவோ இராமராஜனைப் பிடிக்காது எப்பவுமே !

    ம்ம்...பிரேமதாச பற்றி நல்லமாதிரியே கேள்விப்பட்டிருக்கிறன்.நீங்களும் அப்பிடியே எழுதியிருக்கிறீங்கள் !

    ReplyDelete
  8. ஹோ இப்பம் தான் நீங்கள் ராகுல்ஐ சந்திசின்களோ அண்ணா ....ஓகே உங்களுக்கும் ராகுலுக்கும் சம்பந்தம் இல்லை ...

    3 May 2012 11:40 /// நம்பினால் போதும். ஹீ ஹீ

    ReplyDelete
  9. அக்கா எஸ்கேப் ஆகி விட்டங்கள் ...நானும் கிளம்புறேன் அண்ணா ...நாளை சந்திப்பம்

    ReplyDelete
  10. ஹாய்....கருவாச்சி...சுகம் சுகமே.

    நேசனும் நல்ல சுகம்தானே.அப்பான்ர சத்தத்தைக் காணேல்ல இண்டைக்கு.ஒருவேளை மத்தியானம் சாப்பிடேக்க அதிரான்ர சிரப்பை கூட எடுத்திட்டாரோ !

    ரெவரி,துஷிக்குட்டி ஆடி அசைஞ்சு வருவினம்.இண்டைக்கு நான் வீட்லயெல்லோ.அதுதான் நேத்துக்கு ஒழுங்கா சாப்பிட்டு இங்க கோப்பி குடிக்க வந்திட்டினம் !

    ReplyDelete
  11. ம்ம்...பிரேமதாச பற்றி நல்லமாதிரியே கேள்விப்பட்டிருக்கிறன்.நீங்களும் அப்பிடியே எழுதியிருக்கிறீங்கள் !/// அரசியல் தாண்டி அவர் நல்ல செயல் சகோதரமொழி உறவுகள் மறக்க மாட்டார்கள்.

    ReplyDelete
  12. இரவு வணக்கம்,நேசன்!

    ReplyDelete
  13. ஏன் காக்கா உடன ஓடிப்போகுது.நித்திரை வந்திட்டினமோ.சரி நல்லா நித்திரை கொள்ளுங்கோ.நாளைக்குப் பாக்கலாம் !

    ReplyDelete
  14. அக்கா எஸ்கேப் ஆகி விட்டங்கள் ...நானும் கிளம்புறேன் அண்ணா ...நாளை சந்திப்பம்

    3 May 2012 11:43 ///நன்றி கலை வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  15. இரவு வணக்கம்,நேசன்!//இரவு வணக்கம் யோகா ஐயா நலமா!

    ReplyDelete
  16. வந்தார்கள்!கோப்பி குடித்தார்கள்!கொஞ்சம் கதை பேசினார்கள்!சென்று விட்டார்கள்!கிழவன் இருக்கிறானா,செத்தானா,மூச்!!!!ஹி!ஹி!ஹி!!!!!!அதிராவுடன் கொஞ்சம் பேசிக் கொண்டிருந்ததில் தாமதம்!

    ReplyDelete
  17. வந்தவர்கள்,சென்றவர்கள்,இருப்பவர்கள் அனைவருக்கும் கிழவனின் இரவு வணக்கம்!

    ReplyDelete
  18. அப்பா....வாங்கோ.நான் தேடியிருக்கிறன்.கவனிக்கேலையோ.சுகம்தானே !

    ReplyDelete
  19. வந்தார்கள்!கோப்பி குடித்தார்கள்!கொஞ்சம் கதை பேசினார்கள்!சென்று விட்டார்கள்!கிழவன் இருக்கிறானா,செத்தானா,மூச்!!!!ஹி!ஹி!ஹி!!!!!!அதிராவுடன் கொஞ்சம் பேசிக் கொண்டிருந்ததில் தாமதம்!// வாங்க அப்பா என்று விட்டு இப்படி ஓடுவதே வேலையாப் போச்சு மகள்மார் .அதுதான் மகன் முக்கியம் என்பது !அவ்வ்வ்வ்

    ReplyDelete
  20. நல்ல சுகம் நேசன்!அப்புறம் நீங்கள் டியூஷன் போகவில்லையா?ஹி!ஹி!ஹி!!!!வேலை போலிருக்கிறது?

    ReplyDelete
  21. அப்பா....வாங்கோ.நான் தேடியிருக்கிறன்.கவனிக்கேலையோ.சுகம்தானே !//அவர் சுகம் உங்க கவிதை படித்து பணமா/பாசமா என்று குழ்ம்பிப்போனார் ஹேமா.

    ReplyDelete
  22. நல்ல சுகம் நேசன்!அப்புறம் நீங்கள் டியூஷன் போகவில்லையா?ஹி!ஹி!ஹி!!!!வேலை போலிருக்கிறது?/// இந்த வாரம் கொஞ்சம் வேலை அதிகம் தான்!.ஹீஈஈ

    ReplyDelete
  23. ஹேமா said...

    அப்பா....வாங்கோ.நான் தேடியிருக்கிறன்.கவனிக்கேலையோ.சுகம்தானே !///நல்ல சுகம் மகளே!சும்மா சொன்னேன்.கொழுவுவது/கொழுவி விடுவது தானே வேலை?ஹ!ஹ!ஹா!!!!!

    ReplyDelete
  24. அப்பா....வாங்கோ.நான் தேடியிருக்கிறன்.கவனிக்கேலையோ.சுகம்தானே !///நல்ல சுகம் மகளே!சும்மா சொன்னேன்.கொழுவுவது/கொழுவி விடுவது தானே வேலை?ஹ!ஹ!ஹா!!!!!

    3 May 2012 11:56 //நான் வரவில்லை இந்த ஆட்டத்துக்கு.

    ReplyDelete
  25. தனிமரம் said...

    வாங்க அப்பா, என்று விட்டு இப்படி ஓடுவதே வேலையாப் போச்சு மகள்மார் .அதுதான் மகன் முக்கியம் என்பது !அவ்வ்வ்வ்///சீச்சி அப்படியில்லை.

    ReplyDelete
  26. பதிவும் பாட்டும் பாத்திட்டன் நேசன்.பாட்டு நான் கேட்டமாதியே இல்ல.புதுசா இருக்கு.என்னவோ இராமராஜனைப் பிடிக்காது எப்பவுமே !// ராமராஜ்னைப்பிடிக்காட்டியும் ராஜாவின் இசையை கேளுங்கள் ஹேமா.

    ReplyDelete
  27. அதிரா....சிரப்...இல்லாட்டி இண்டைக்கும் ரொட்டி சுட்டுத் தந்தவாவோ.கலைக்குட்டியும் இவ்வளவு நேரமும் அங்கயாக்கும்.அதுதான் சும்மா சாட்டுக்கு உடன வந்திட்டு உடன ஓடிட்டா !

    ReplyDelete
  28. பூஸார் வீட்டில நல்ல மட்டன் குழம்பும்,ரொட்டியும் சாப்பிட்டன்!

    ReplyDelete
  29. வாங்க அப்பா, என்று விட்டு இப்படி ஓடுவதே வேலையாப் போச்சு மகள்மார் .அதுதான் மகன் முக்கியம் என்பது !அவ்வ்வ்வ்///சீச்சி அப்படியில்லை.// பிரெஞ்சில் விட்டுக்கொடுக்கமாட்டார்கள் தகப்பன் மார் மகள் என்றே உருகுன்றார்கள்.

    ReplyDelete
  30. அதிரா....சிரப்...இல்லாட்டி இண்டைக்கும் ரொட்டி சுட்டுத் தந்தவாவோ.கலைக்குட்டியும் இவ்வளவு நேரமும் அங்கயாக்கும்.அதுதான் சும்மா சாட்டுக்கு உடன வந்திட்டு உடன ஓடிட்டா !// நாளைதான் ரொட்டிக்கு போகலாம் !!

    ReplyDelete
  31. இல்லை,கலை அங்கு ஒரு தடவைதான் வந்தா!நெட் ப்ராப்ளமாம்!தூக்கமும் வருகிறது போலிருக்கிறது!நள்ளிரவு தாண்டி விட்டதே?தினமும் கண் விழித்தால்????

    ReplyDelete
  32. பூஸார் வீட்டில நல்ல மட்டன் குழம்பும்,ரொட்டியும் சாப்பிட்டன்!

    3 May 2012 12:00 //ஆஹா நமக்கு மிச்சம் இருக்கும் நாளைக்கு சின்னம்மாவிடம்!ஹீ

    ReplyDelete
  33. எல்லாம் ஒரே குட்டைதான்,நேசன்!நாம் தான் பார்க்கிறோமே?பிள்ளைகள் பொறுப்பை உணர்ந்தால் எல்லாம் சரியாகி விடும்!பார்க்கலாம்!

    ReplyDelete
  34. இல்லை,கலை அங்கு ஒரு தடவைதான் வந்தா!நெட் ப்ராப்ளமாம்!தூக்கமும் வருகிறது போலிருக்கிறது!நள்ளிரவு தாண்டி விட்டதே?தினமும் கண் விழித்தால்????

    3 May 2012 12:02 ///ம்ம்ம் கஸ்ரம்தான்!நானும் அடுத்தவேலை அவசரத்தில் கொஞ்சம் வேகமாக ஓடவேண்டி இருக்கு தொடரை யோகா ஐயா!ம்ம்ம்

    ReplyDelete
  35. அதிரான்ர பழைய ரொட்டி சாப்பிட்டு வாறீங்களோ.இரவில செமிக்காது.

    அப்பாவுக்கு கவிதை இண்டைக்கும் குழப்பமோ.அதுதான் நேரத்துக்கே விளக்கம் தந்தனான் !

    ReplyDelete
  36. எல்லாம் ஒரே குட்டைதான்,நேசன்!நாம் தான் பார்க்கிறோமே?பிள்ளைகள் பொறுப்பை உணர்ந்தால் எல்லாம் சரியாகி விடும்!பார்க்கலாம்!

    3 May 2012 12:04 ///ம்ம்ம் உண்மைதான் யோகா ஐயா!குடும்பகாவடி தூக்கிய பலரின் கதை தெரியாத பிள்ளைகள் அதிகம்!

    ReplyDelete
  37. குழம்பு ஏஞ்சலின் தயாரிப்பு.ரொட்டி நேற்றே அதிரா செய்தது!நான் குழம்பு கேட்டு வாங்கினேன்,நல்ல மணம்,ஹ!ஹ!ஹா!!!!!!

    ReplyDelete
  38. அப்பாவுக்கு கவிதை இண்டைக்கும் குழப்பமோ.அதுதான் நேரத்துக்கே விளக்கம் தந்தனான் !

    3 May 2012 12:07 //அப்படியா நான் வேறு கோணத்தில் ஜோசித்தேன் நாளை எட்டிப்பார்க்கின்ரேன்!

    ReplyDelete
  39. அப்பா...ஒரு வாக்குவாதம் சொல்றன்.அப்பா அம்மாவுக்குச் சிலநேரம் பிள்ளைகள் அமையாத மாதிரி பிள்ளைகளுக்கும் சிலநேரம் அம்மா அப்பா அமையிறதில்லைத்தானே.பெறுகிறார்கள்.கடமை செய்கிறார்கள் !

    ReplyDelete
  40. குழம்பு ஏஞ்சலின் தயாரிப்பு.ரொட்டி நேற்றே அதிரா செய்தது!நான் குழம்பு கேட்டு வாங்கினேன்,நல்ல மணம்,ஹ!ஹ!ஹா!!!!!// ஹீ ஏஞ்சலின் முகவரி கொடுங்கோ நான் பின் தொடர்வது இல்லை யோகா ஐயா போதிய நேரம் குறைவு!

    ReplyDelete
  41. ஹேமா said...

    அதிரான்ர பழைய ரொட்டி சாப்பிட்டு வாறீங்களோ.இரவில செமிக்காது.

    அப்பாவுக்கு கவிதை இண்டைக்கும் குழப்பமோ.அதுதான் நேரத்துக்கே விளக்கம் தந்தனான்.///உண்மை தான்.அதற்காகவே ஏஞ்சலினினிடம் எலும்புக் குழம்பு!அப்புறம்,எனக்குக் கொஞ்சம் புரிதல் குறைந்து போய் விட்டது!உங்கள் வார்த்தைப் பிரயோகங்களும் கொஞ்சம் கடினம் தான்!!

    ReplyDelete
  42. ஏஞ்சல் நல்லா சமைப்பா போல இருக்கு.எனக்கு அவ்வளவா சமைக்க வராது.ஆனாலும் சாதாரணமா எல்லாமே சமைப்பன்.இண்டைக்கும் றால் குழம்பு கத்தரிக்காய் போட்டு.போஞ்சி போட்டு பருப்புக்கறி.புட்டு.ஆனால் இனி 3 நாளைக்குக் கிடந்து இழுபடும்.இதாலயே சமைக்க எரிச்சல் வரும் !

    ReplyDelete
  43. அப்பா...ஒரு வாக்குவாதம் சொல்றன்.அப்பா அம்மாவுக்குச் சிலநேரம் பிள்ளைகள் அமையாத மாதிரி பிள்ளைகளுக்கும் சிலநேரம் அம்மா அப்பா அமையிறதில்லைத்தானே.பெறுகிறார்கள்.கடமை செய்கிறார்கள் !

    3 May 2012 12:10 // காலத்தின் கட்டாயம் இது என்ன இலங்கையில் இருக்கும் கிராமத்து வாழ்வில்லா நாம் இருக்கின்றோம் இருவரும் ஓடவேண்டும் புலம்பெயர்தேசத்தில்!!!

    ReplyDelete
  44. இந்தக் கவிதைகள் “உயிரோசை”க்காக எழுதிறது.இப்படித் தரமான கவிதைகளை மட்டுமே மனுஷ்யபுத்ரன் தேர்ந்தெடுக்கிறார் அங்க.அங்கே தேர்வு செய்து கவிதை எடுபடுவதில் என் கவிதைகளின் தரமும் அங்கீகாரமும் என்னாலேயே புரிந்துகொண்டு இன்னும் எழுத முயற்சிக்க முடிகிறது.சொற்சிக்கலுக்கு இதுவும் ஒரு காரணம் !

    ReplyDelete
  45. நாளை மறுதினம் சித்திரைப் பௌர்ணமி!மறக்க வேண்டாம்,

    ReplyDelete
  46. ஏஞ்சல் நல்லா சமைப்பா போல இருக்கு.எனக்கு அவ்வளவா சமைக்க வராது.ஆனாலும் சாதாரணமா எல்லாமே சமைப்பன்.இண்டைக்கும் றால் குழம்பு கத்தரிக்காய் போட்டு.போஞ்சி போட்டு பருப்புக்கறி.புட்டு.ஆனால் இனி 3 நாளைக்குக் கிடந்து இழுபடும்.இதாலயே சமைக்க எரிச்சல் வரும் !// ஹீ இந்த போஞ்சி யாழில் இல்லை ஹேமா தெரியுமோ! அவரை. ம்ம்ம்ம் போஞ்சியில் கூட்டு அதில் மரவள்ளிக்கிழங்கு செய்து தருவார்கள் வேலை செய்த போது நுவரெலியாவில் சாப்பிட்டது!ம்ம்ம்ம்

    ReplyDelete
  47. இந்தக் கவிதைகள் “உயிரோசை”க்காக எழுதிறது.இப்படித் தரமான கவிதைகளை மட்டுமே மனுஷ்யபுத்ரன் தேர்ந்தெடுக்கிறார் அங்க.அங்கே தேர்வு செய்து கவிதை எடுபடுவதில் என் கவிதைகளின் தரமும் அங்கீகாரமும் என்னாலேயே புரிந்துகொண்டு இன்னும் எழுத முயற்சிக்க முடிகிறது.சொற்சிக்கலுக்கு இதுவும் ஒரு காரணம் !// ம்ம்ம் அப்படியா நான் இதுவரை அவரைப்படித்ததில்லை. குறிஞ்சித்தென்னவன் தான் தெரியும்.

    3 May 2012 12:17

    ReplyDelete
  48. ஹேமா said...

    ஏஞ்சல் நல்லா சமைப்பா போல இருக்கு.எனக்கு அவ்வளவா சமைக்க வராது.ஆனாலும் சாதாரணமா எல்லாமே சமைப்பன்.இண்டைக்கும் றால் குழம்பு கத்தரிக்காய் போட்டு.போஞ்சி போட்டு பருப்புக்கறி.புட்டு.ஆனால் இனி 3 நாளைக்குக் கிடந்து இழுபடும்.இதாலயே சமைக்க எரிச்சல் வரும் !///நல்ல சாப்பாடு!அதென்ன கத்தரிக்காயுடன் இறால் போட்டுத் தான் நான் சமைப்பேன்.போஞ்சியுமா???புட்டுக்கு இறால் பொரித்தால் தூக்கும்!!!உம் !உம்!உம்!!!!

    ReplyDelete
  49. நாளை மறுதினம் சித்திரைப் பௌர்ணமி!மறக்க வேண்டாம்,//அப்ப கஞ்சி கிடைக்கும் பாம்புக்கு ஊத்துவார்கள் நாக தம்பிரான் கோயிலில் வெசாக் பண்டிகை அன்றூதான்!ம்ம்ம்ம்ம்ம் தொடரில் சொல்லுகின்ரேன்/

    ReplyDelete
  50. நானும் அந்த ஆளை(மனுஷ்யபுத்திரன்)அறிந்திருக்கிறேன்!சில கவிதைகளையும் படித்ததுண்டு!பத்திரிகைகளில் அவர் குறித்து வருவதும் தெரியும்!

    ReplyDelete
  51. இன்று சமைத்தது,ஞாயிறு வரை ப்ரிட்ஜில் தூங்கப் போகிறதே??????

    ReplyDelete
  52. போஞ்சியுமா???// இதை நான் யாழில் சுன்னாகம்/கொடிகாமம்////தின்னவேலி சந்தையில் பார்த்தது இல்லை!

    ReplyDelete
  53. புட்டும் இறால் பொரியலும் அருமைதான்.அந்த வாசமே ஒரு ருசி !

    போஞ்சியும் மரவள்ளிக்கிழங்குமோ ஒரு வித்தியாசமாய் இருக்கு !

    ReplyDelete
  54. இன்று சமைத்தது,ஞாயிறு வரை ப்ரிட்ஜில் தூங்கப் போகிறதே??????

    3 May 2012 12:27 // ஹீஈஈஈ/மின்சூடாக்கி இருந்தால் 5 நாட்கள் வைக்கலாம் நானும் வேலை செய்யும் இடத்தில் வைத்து இருக்கின்ரேன்!

    ReplyDelete
  55. நான் சர்க்கரைப் பூசணிக் காயுடன் மரவள்ளிக் கிழங்கு சேர்த்து வெள்ளிக்கிழமை ஸ்பெஷல்!(அதுவும் ஒன்று)

    ReplyDelete
  56. போஞ்சியும் மரவள்ளிக்கிழங்குமோ ஒரு வித்தியாசமாய் இருக்கு !

    3 May 2012 12:29 // உண்மையில் உருளைக்கிழங்கு போடணும் ஆனால் அப்போது உ.கி விலை அதிகம் அதனால் அவர்கள் அப்படிச் செய்தார்கள்.

    ReplyDelete
  57. சித்திரா பௌர்ணமி....அம்மாவுக்காக விரதம் இருக்கிற ஆக்களுக்குத்தானே ?

    “உயிரோசை”மனுஷ்யபுத்ரன் பக்கம்தான்.10-15 கவிதைகள் அவர் பக்கத்தில வந்தது சந்தோஷம் எனக்கு !

    ReplyDelete
  58. நான் சர்க்கரைப் பூசணிக் காயுடன் மரவள்ளிக் கிழங்கு சேர்த்து வெள்ளிக்கிழமை ஸ்பெஷல்!(அதுவும் ஒன்று)/// மர்வள்ளியுடன் ஈரப்பிலாக்கை/தெல் சேர்த்தால் தனிச்சுவை!ம்ம்ம்

    ReplyDelete
  59. சித்திரா பௌர்ணமி....அம்மாவுக்காக விரதம் இருக்கிற ஆக்களுக்குத்தானே ?
    // ஓம் ஹேமா

    ReplyDelete
  60. நான் ஒரு தரம் ஏதாவது சமைச்சால் அடுத 6 மாசத்துக்கு அந்தச் சாப்பாட்டை நினைச்சாலே வேண்டாம் எண்டு இருக்கும்.இனி புட்டு அடுத்த 6 மாசத்துக்குப்பிறகுதான் !

    பழப்பூசனியும் மரவள்ளிக்கிழங்கும் சைவச்சாப்பாட்டு நேரம் நல்லாயிருக்கும்.அதுக்கு ஒரு புளிக்குழம்பு சேர்த்தால் சூப்பர் !

    ReplyDelete
  61. தனிமரம் said...

    இன்று சமைத்தது,ஞாயிறு வரை ப்ரிட்ஜில் தூங்கப் போகிறதே??????
    ஹீஈஈஈ/மின்சூடாக்கி இருந்தால் 5 நாட்கள் வைக்கலாம் நானும் வேலை செய்யும் இடத்தில் வைத்து இருக்கின்றேன்!///அது இல்லா விட்டாலும் ஒரு வழி இருக்கிறது!கொஞ்சம் எண்ணெய்,ஒரு வாணலி(தாச்சி)ஒரு முட்டை;முட்டையைப் பொரித்து அதற்குள் புட்டு,கறி போட்டு பிரட்டி சூடாக்கி சாப்பிட்டால் சூஊஊஊஊஊஊஊப்பரா இருக்கும்! ட்ரை பண்ணுங்கள்,ஹ!ஹ!ஹா!!!!!

    ReplyDelete
  62. மனுஷ்யபுத்ரன் //இ.ஒ.கூ. தாயாணந்தா கவிதைக்கலசத்தில் சொலுவார் அவரின் சில கவிதைகள்.இன்னொருவர் ஜாபீர்/ யாழ் சுரேஸ்§ அவர் வாகனவிபத்தில் கடந்தவாரம் சிக்கி!! ம்ம் இன்சா அல்லா வேண்டுகின்ரேன் தினமும்!ம்ம்ம்ம்

    ReplyDelete
  63. இன்று சமைத்தது,ஞாயிறு வரை ப்ரிட்ஜில் தூங்கப் போகிறதே??????
    ஹீஈஈஈ/மின்சூடாக்கி இருந்தால் 5 நாட்கள் வைக்கலாம் நானும் வேலை செய்யும் இடத்தில் வைத்து இருக்கின்றேன்!///அது இல்லா விட்டாலும் ஒரு வழி இருக்கிறது!கொஞ்சம் எண்ணெய்,ஒரு வாணலி(தாச்சி)ஒரு முட்டை;முட்டையைப் பொரித்து அதற்குள் புட்டு,கறி போட்டு பிரட்டி சூடாக்கி சாப்பிட்டால் சூஊஊஊஊஊஊஊப்பரா இருக்கும்! ட்ரை பண்ணுங்கள்,ஹ!ஹ!ஹா!!!!!// ஹீ அக்காள் இருக்கும் வரை எனக்கு கவலை இல்லை!ஹீஈஈ

    3 May 2012 12:40

    ReplyDelete
  64. இங்கே ஈரப் பலாக்காய் சீனக் கடைகளிலும் கிடைக்கிறது,தான்!நான் பயத்தில் வாங்குவதில்லை!வயிற்றுக் குற்று வந்து விட்டால் எத்தனை மாசம் என்று கிண்டல் செய்வார்கள்,என்று!!ஹோ!ஹோ!ஹோ!!!

    ReplyDelete
  65. இங்கே ஈரப் பலாக்காய் சீனக் கடைகளிலும் கிடைக்கிறது,தான்!நான் பயத்தில் வாங்குவதில்லை!வயிற்றுக் குற்று வந்து விட்டால் எத்தனை மாசம் என்று கிண்டல் செய்வார்கள்,என்று!!ஹோ!ஹோ!ஹோ!!!

    3 May 2012 12:43 // அப்படி ஒன்றும் இல்லை சிங்களக்கடை லாச்சப்பலில் இருக்கு நான் வேண்டியுந்து செய்து சாப்பிடுவேன்.

    ReplyDelete
  66. ஹேமா said...

    நான் ஒரு தரம் ஏதாவது சமைச்சால் அடுத 6 மாசத்துக்கு அந்தச் சாப்பாட்டை நினைச்சாலே வேண்டாம் எண்டு இருக்கும்.இனி புட்டு அடுத்த 6 மாசத்துக்குப்பிறகுதான் !

    பழப்பூசனியும் மரவள்ளிக்கிழங்கும் சைவச்சாப்பாட்டு நேரம் நல்லாயிருக்கும்.அதுக்கு ஒரு புளிக்குழம்பு சேர்த்தால் சூப்பர் !///வீட்டில் வெள்ளி என்றால் கொஞ்சம் கஷ்டம்,பிள்ளைகளுக்கு!ஐந்தாறு கறி வைத்தால் குலைத்து அவரவரே சாப்பிடுவார்கள்!வேறு நாட்களில் சின்னவவுக்கு(15) சோறு ஊட்ட வேண்டும்!

    ReplyDelete
  67. தயானந்தா இப்பவும் GTV ல ஞாயிற்றுக்கிழமைகளில அரசியல் நிகழ்வொன்று செய்றார்.

    மனுஷ்யப்புதிரனும் ஒரு மாற்றுத்திறனாளிதான் !

    ReplyDelete
  68. ஹேமா said...

    நான் ஒரு தரம் ஏதாவது சமைச்சால் அடுத 6 மாசத்துக்கு அந்தச் சாப்பாட்டை நினைச்சாலே வேண்டாம் எண்டு இருக்கும்.இனி புட்டு அடுத்த 6 மாசத்துக்குப் பிறகு தான். ///!!!!!!!!!!!!!!!!!!!!!இங்கே புட்டு பிரதானம்!வாரம் ஐந்து நாட்களும்!!!!!

    ReplyDelete
  69. நான் இரவு வணக்கம் சொல்லப் போகிறேன்!"இரவு வணக்கம்"!நேசன்&மகளே இரவுப் பொழுது நல்லபடியாக விடியட்டும்,நாளை பார்ப்போம்!

    ReplyDelete
  70. நன்றி ஹேமா/ யோகா ஐயா நான் விடைபெறுகிறேன் அதிகாலை கொஞ்சம் நேரத்துக்கு வேலைக்குப் போகவேண்டும் மன்னிக்கவும் இடையில் ஓடுவதுக்கு கண்டதே சந்தோஸம் நாளை இரவு சந்திப்போம். இனிய இரவு வணக்கம் விடைபெறுகினேன் . இனி வருபவர்களோடு தொடர்ந்து இனைந்து இருப்பார் யோகா ஐயா!

    ReplyDelete
  71. ஈரப்பலாக்காய் கறியே கிடைக்குதோ அங்க.கொழும்புப் பக்கத்தில சாப்பிட்ட சுவை வருது.அவர்களது கறிகள் சமையல்முறை வித்தியாசம்.அதுவும் ருசிதான்.காரம் புளி குறைத்திருப்பார்கள்.ஆனாலும் நல்லாயிருக்கும் !

    ReplyDelete
  72. நான் ஒரு தரம் ஏதாவது சமைச்சால் அடுத 6 மாசத்துக்கு அந்தச் சாப்பாட்டை நினைச்சாலே வேண்டாம் எண்டு இருக்கும்.இனி புட்டு அடுத்த 6 மாசத்துக்குப் பிறகு தான். ///!!!!!!!!!!!!!!!!!!!!!இங்கே புட்டு பிரதானம்!வாரம் ஐந்து நாட்களும்!!!!!

    3 May 2012 12:51 //எனக்கு புட்டு என்றாள் வாழ்நாள் பூராகவும் சாப்பிடுவேன்!ம்ம்ம்

    ReplyDelete
  73. சரி நேசன்,அப்பா போய்ட்டு வாங்கோ.இரவின் சந்தோஷங்கள் விடியும்வரை.நாளை சந்திக்கலாம் !

    ReplyDelete
  74. ஹேமா said...

    தயானந்தா இப்பவும் GTV ல ஞாயிற்றுக்கிழமைகளில அரசியல் நிகழ்வொன்று செய்றார்.////எங்களிடம் தமிழ் தொலைக்காட்சிகள் எதுவும் இல்லை!உறவினர் வீடுகளுக்குப் போனால் பார்ப்பேன்!இன்டர் நெட் மூலம் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் முடிந்த பின் பார்ப்போம்!(இலவசமாக)சமயத்தில் புத்தம்புதிய திரைப் படங்களும்!ஒரு கல்,ஒரு கண்ணாடி என்ற படம் வெளியான மறு நாளே பார்த்தோம்!

    ReplyDelete
  75. இவ்வளவு நேரம் பேசியது சந்தோசம்!இனி நாளை வரை வெறுமை போல் இருக்கும்,ஹும்!!!!!!இரவு வணக்கம் மகளே!!!

    ReplyDelete
  76. ஹேமா அக்காச்சி, யோகா அப்பா, நேசன் அண்ணா; ரெவேரி பாஸ்...
    அப்புறம்.....

    கலிங்க நாட்டு இளவரசி என் தங்கச்சி கலை எல்லோருக்கும் என் இனிய இரவு வணக்கங்கள்....

    என்ன எல்லோரும்..... முந்திட்டீங்க..... அக்காச்சிக்கு லீவோ..... இந்த துஷிக்குட்டிக்கு சண்டே மட்டும்தான் லீவு..... :-(( மற்றும்படி ஒரே வேலைதான் :((

    ஜ........ பார்த்தீங்களா..... நேசன் அண்ணா..... ஹேமா அக்காச்சிக்கும் எனக்கும் எவ்ளோ ஒற்றுமை என்று.... நானும் உங்களிடம் வெறும் கோப்பிதானே கேப்பேன்..... அக்காச்சியும் வெறும் கோப்பிதான் கேக்குறா........

    அக்காச்சிடா......... :)))))

    பாட்டு நல்லா இருக்கு நேசன் அண்ணா ;))) ஆனால் அதில் ஆடுபவரைத்தான் பிடிக்கவில்லை..... :((

    ReplyDelete
  77. //
    ஹேமா said...
    இண்டைக்கு எனக்கு வெறும்கோப்பி.தாங்கோ நேசன்.இப்பத்தான் புட்டும் றால் குழம்பும் சாப்பிட்டேன் !////

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

    இண்டைக்குக் கலையின் அட்டகாசம் குறைவாக இருக்கே களைச்சுப் போனாவொ?:))

    ReplyDelete
  78. //
    Yoga.S.FR said...
    வந்தவர்கள்,சென்றவர்கள்,இருப்பவர்கள் அனைவருக்கும் கிழவனின் இரவு வணக்கம்!////


    நான் இதைப் பார்த்திட்டேன்....
    நான் இதைப் பார்த்திட்டேன்....
    நான் இதைப் பார்த்திட்டேன்....
    நான் இதைப் பார்த்திட்டேன்....:)))

    ReplyDelete
  79. /// ஹேமா said...
    அதிரா....சிரப்...இல்லாட்டி இண்டைக்கும் ரொட்டி சுட்டுத் தந்தவாவோ.கலைக்குட்டியும் இவ்வளவு நேரமும் அங்கயாக்கும்.அதுதான் சும்மா சாட்டுக்கு உடன வந்திட்டு உடன ஓடிட்டா !///

    சும்மா சிவிஸில இருந்துகொண்டு புகைவிட வேண்டாம் எனச் சொல்லுங்கோ யோகா அண்ணன்:)))

    ReplyDelete
  80. Yoga.S.FR said...
    பூஸார் வீட்டில நல்ல மட்டன் குழம்பும்,ரொட்டியும் சாப்பிட்டன்!///


    பார்த்தீங்களோ யோகா அண்ணனே சேர்டிபிகேட் தந்திட்டார் என் ஒட்டிக்கூஊஊஊஊஊஊஊ:))

    ReplyDelete
  81. //
    Yoga.S.FR said...
    நான் சர்க்கரைப் பூசணிக் காயுடன் மரவள்ளிக் கிழங்கு சேர்த்து வெள்ளிக்கிழமை ஸ்பெஷல்!(அதுவும் ஒன்று)//

    இது சூப்பர் நாமும் செய்வதுண்டு, கொஞ்சம் தேசிக்காய் சேர்க்க வேண்டும்.

    ReplyDelete
  82. நான் ஃபேஸ்புக்கில் பிசி :-))))))

    ReplyDelete
  83. சரி இனி விஷயத்துகு வருவம்.. தனியாக இருக்கிற நேசனின்.. ஐ மீன் தனிமர நேசனின் தொடர் அருமையாகப் போகுது..... முடிவில் பாட்டு சூப்பர்.

    எனக்கு கரகாட்டக்காரன் படம் நல்லாப் பிடிச்சுப்போச்சு.. மீண்டும்..மீண்டும் பார்த்திட்டேன். இனியு ம் அலுக்காமல் பார்ப்பேன்... அதனால ராமராஜனையும் பிடிக்குமெனக்கு....

    சரி சரி நல்லிரவு... அனைவருக்கும்... எனக்கு கோப்பி வாணாம்.

    ReplyDelete
  84. காலை வணக்கம்,நேசன்!ஹேமா&கலை&அம்பலத்தார்&துஷி&அதிரா&ரெவரி எல்லோருக்கும் காலை வணக்கம்!

    ReplyDelete
  85. athira said...

    //
    Yoga.S.FR said...
    வந்தவர்கள்,சென்றவர்கள்,இருப்பவர்கள் அனைவருக்கும் கிழவனின் இரவு வணக்கம்!////


    நான் இதைப் பார்த்திட்டேன்....
    நான் இதைப் பார்த்திட்டேன்....
    நான் இதைப் பார்த்திட்டேன்....
    நான் இதைப் பார்த்திட்டேன்....:)))///////அதனை மறைத்து என்ன ஆகி விடப் போகிறது?அப்பா,ஐயா,அண்ணா,மாமா என்ற அழைப்புகளில் இருக்கும் திருப்தியை விட வேறு என்ன வேண்டும்???ஹி!ஹி!ஹி!!!!

    ReplyDelete
  86. athira said...

    Yoga.S.FR said...
    பூஸார் வீட்டில நல்ல மட்டன் குழம்பும்,ரொட்டியும் சாப்பிட்டன்!///


    பார்த்தீங்களோ யோகா அண்ணனே சேர்டிபிகேட் தந்திட்டார் என் ஒட்டிக்கூஊஊஊஊஊஊஊ:))///அது தான் காய்ந்து போய் விட்டதே?அந்த எலும்புக் குழம்பு தான் தூக்கி நிறுத்தியது,ஹி!ஹி!ஹி!!!!!!!

    ReplyDelete
  87. துஷ்யந்தன் said...

    ஹேமா அக்காச்சி, யோகா அப்பா, நேசன் அண்ணா; ரெவேரி பாஸ்...
    அப்புறம்.....

    கலிங்க நாட்டு இளவரசி என் தங்கச்சி கலை எல்லோருக்கும் என் இனிய இரவு வணக்கங்கள்!////கலிங்கத்துப் பரணி பாடி விட்டீர்களோ?விருது,எருது என்று கதை அடிபட்டதே?ஹி!ஹி!ஹி!!!!

    ReplyDelete
  88. இனிய காலை வணக்கம் யோகா மாமா !ஹேமா அக்கா ,ரீ ரீ அண்ணா ரே ரீ அண்ணா துஷி அண்ணா ...........

    எல்லாரும் இரவு நல்ல கும்மிப் போல ..கலக்குங்க...

    என்னோட நிலையை மாமா சொல்லி விட்டார் ...தினமும் காலை பத்து மணிக்கு மேல தான் விழிப்பு இரவெல்லாம் கும்மி ...அது தான் பிடிச்சி இருக்கு ...நேற்று ரொம்ப தூக்கம் வந்துடுச்சி அதான் கிளம்பிட்டேர்ன்...

    ReplyDelete
  89. http://kaagidhapookal.blogspot.fr/::::::ANJELIN---

    ReplyDelete
  90. யோகா அய்யா...கருவாச்சி...கவிதாயினி...துஷி...நேசரே....இனிய காலை வணக்கங்கள்...

    ReplyDelete
  91. பிரேமதாசர் ரொம்ப மோசம்னு தான் கேள்விப்பட்டேன்...

    பெரிய ரௌடி...நிறைய கொலைகள்...அந்த ஸ்டேடியம் அடியிலே நிறைய பிணங்கள்ன்னு தான் கேள்விப்பட்டிருக்கிறேன் நேசரே...

    புதுசா இருக்கு நீங்க சொல்றது எல்லாம்...

    ReplyDelete
  92. வேலை நிமித்தம் நாளை பயணம்...ஒரு வாரம்...முடிந்தால் இரவு வருகிறேன்...

    அவேன்ஜெர்ஸ் பார்த்தேன்...நியூஸ் வாசிக்கிறவங்க பின்னாடி நான் இருந்த நினைவு...படத்துல வரலன்னு நினைக்கிறேன்..மறுபடி Frame Frame ஆ பார்க்கணும்

    ...பற்றி எழுத நேரம் இருக்குமோ தெரியவில்லை...

    நாளை சிங்கோ டேமேயோ...அதனால் ஸ்பானிஷ் க்கு லீவ் விட்டிருலாம்னு நினைக்கிறேன்..

    வருகிறேன்...

    யோகா அய்யா...கருவாச்சி...கவிதாயினி...துஷி...நேசரே....Miss you all...

    ReplyDelete
  93. தயானந்தா இப்பவும் GTV ல ஞாயிற்றுக்கிழமைகளில அரசியல் நிகழ்வொன்று செய்றார்.

    மனுஷ்யப்புதிரனும் ஒரு மாற்றுத்திறனாளிதான் !

    3 May 2012 12:47 
    //நான் இப்போது தொலைக்காட்சிப்பக்கம் போவது இல்லை அதுவும் ஞாயிறு அதிகம் வெளிவேலைகள். அவரின் குரல் தனித்துவம் தான்!

    ReplyDelete
  94. ஈரப்பலாக்காய் கறியே கிடைக்குதோ அங்க.கொழும்புப் பக்கத்தில சாப்பிட்ட சுவை வருது.அவர்களது கறிகள் சமையல்முறை வித்தியாசம்.அதுவும் ருசிதான்.காரம் புளி குறைத்திருப்பார்கள்.ஆனாலும் நல்லாயிருக்கும் !

    3 May 2012 12:54 
    //செய்து சாப்பிடுவதிலும் ஒரு சுகம் தானே ஹேமா .

    ReplyDelete
  95. பாட்டு நல்லா இருக்கு நேசன் அண்ணா ;))) ஆனால் அதில் ஆடுபவரைத்தான் பிடிக்கவில்லை..... :(( // வாங்க துசி நலமா ? பாட்டுக்கேளுங்க ராமராஜன் எனக்குப் பிடித்த ஹீரோ இயல்பான நடிப்பு இருக்கும் அவரிடம் அதையும் தாண்டி மாதர் செண்டிமெண்ட் அப்போது அவரிடம் தான்!

    ReplyDelete
  96. சரி இனி விஷயத்துகு வருவம்.. தனியாக இருக்கிற நேசனின்.. ஐ மீன் தனிமர நேசனின் தொடர் அருமையாகப் போகுது..... முடிவில் பாட்டு சூப்பர்.

    எனக்கு கரகாட்டக்காரன் படம் நல்லாப் பிடிச்சுப்போச்சு.. மீண்டும்..மீண்டும் பார்த்திட்டேன். இனியு ம் அலுக்காமல் பார்ப்பேன்... அதனால ராமராஜனையும் பிடிக்குமெனக்கு....

    சரி சரி நல்லிரவு... அனைவருக்கும்... எனக்கு கோப்பி வாணாம்.
    // நன்றி அதிரா வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  97. நான் ஃபேஸ்புக்கில் பிசி :-)))))) 
    // வாங்க மணிசார் நலமா இந்த தனிமரத்தையும் நாடி வந்ததற்கு நன்றிகள்.நான் முகநூல் பக்கம் இப்போது கொஞ்சம் தூரத்தில் தான்.::::))))

    ReplyDelete
  98. காலை வணக்கம்,நேசன்!ஹேமா&கலை&அம்பலத்தார்&துஷி&அதிரா&ரெவரி எல்லோருக்கும் காலை வணக்கம்! 
    //மாலை வணக்கம் யோகா ஐயா.

    ReplyDelete
  99. பிரேமதாசர் ரொம்ப மோசம்னு தான் கேள்விப்பட்டேன்...

    பெரிய ரௌடி...நிறைய கொலைகள்...அந்த ஸ்டேடியம் அடியிலே நிறைய பிணங்கள்ன்னு தான் கேள்விப்பட்டிருக்கிறேன் நேசரே...

    புதுசா இருக்கு நீங்க சொல்றது எல்லாம்!
    // 
    நான் அவரை அரசியல் கடந்து பொருளாதார நோக்கில் பார்க்கின்றேன் அவரின் செயல் எனக்குப் பிடிக்கும் நல்ல ஒரு ஆளுமைமிக்கவர் அவர்.ஊடகங்கள் சில உண்மைகளை மறைத்துவிட்டது என்பதும் நிஜம் ரெவெரி!

    ReplyDelete
  100. நல்லபடியாக பயணம் அமையட்டும் என பிரார்த்திக்கின்றேன்! .நன்றி ரெவெரி வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete
  101. மாமா ,ஹேமா அக்கா ,ரீ ரீ அண்ணா ,ரே ரீ அண்ணா ,தூசி அண்ணா வணக்கம் .....


    ரே ரீ அண்ணா நாங்களும் உங்களை ரொம்ப ரொம்ப மிஸ் பன்னுரம் ...சீக்கிரம் வாங்கள்....


    அண்ணா தூக்கம் தொக்கமா வருது .....நாளை சந்திப்பம்

    அகக மாமா டாட்டா

    ReplyDelete
  102. இரவு வணக்கம்,நேசன்!ஹேமா,கலை,ரெவரி,துஷி,அம்பலத்தார்,அதிரா எல்லோருக்கும் இரவு வணக்கம்!ரெவரி வெளியூர் சென்று விட்டார்.அவர் பயணம் நலமே முடிய வாழ்த்தும்,வேண்டுதலும்!கலை நிறையவே களைப்பு.எல்லோருக்கும் நான் சொல்வது,"தூக்கம் முக்கியம்!"தூக்கத்தில் தான் மூளை(கிட்னி?)ஓய்வு எடுக்கும்.அதனால் தூக்கத்தை விரட்டாதீர்கள்,ஹ!ஹ!ஹா!!!!!

    ReplyDelete
  103. மறைந்தவர்கள் குறித்து புறம் பேசுதல் கூடாது.யாரும் புறம் பேசியதாக நான் சொல்கிறேன் என்று தப்பாக அர்த்தம் கொள்ள வேண்டாம்.நாணயத்துக்கு இரு பக்கங்கள் இருப்பது போல் மனிதர்களுக்கும் உண்டோ,என்னவோ?பட்டதைப் பட்டெனப் பேசி விடும் ரகம் நான்!இப்போதெல்லாம்,இந்த இணைய/பதிவுலகுக்கு வந்த பின் கொஞ்சம் அமைதி,கொஞ்சம் மனத்தாங்கலுடன் இருக்கிறேன் என்றால் மிகையில்லை.இரண்டு விடயங்கள் மனதை உறுத்திக் கொண்டே இருக்கின்றன.காலம் கூடி வரும் போது மனதைத் திறப்பது என்று முடிவெடுத்திருக்கிறேன்!யாரும் மண்டையை உடைத்துக் கொள்ளாதீர்கள்.விடயம் சின்னது தான்!நிவர்த்தி செய்யக் கூடியதும் கூட!!!

    ReplyDelete