04 May 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன்-40

பதிவுலகில் நானும் தடம் பதிக்க காரணமான சகபதிவாளர் காட்டானுக்கு 4/5/../  என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!!!

//////////////////////////
இந்தத்தொடரில் இந்த அங்கத்தில் யாரையும் மனம் நோக வைப்பது  தனிமரத்தின் நோக்கம் இல்லை!!!!!!!


ஈழத்துக் கவிதைகள் தட்டையானவை என்று குறிப்பிடும் ஜெயமோகன் போன்றவர்களுக்கும்,!

காதலித்துப் பார் தொண்டைக்குழியில் ஒரு ..கவிதை எழுதியோரையும் கூட்டியந்து ஆராதிக்கத்தெரிந்த இலங்கை  ஊடகங்களுக்கு?

 ஈழத்துப் போர் ஓப்பாரியைத் தாண்டி  சிந்திக்க மறந்த ஒரு சமுகச் சுரண்டல் பற்றி .

இன்று வரை இலக்கியம் பாரா முகம் காட்டுவது ஏன் ?

பொருளாதார முன்னேற்றம் தரும் ஒரு துறையாகிப் போன ஆடைத் தொழிற்சாலையில் .எத்தனை துயரங்கள்  இன்னும் ஆராயப்படாமல் இருக்கு தெரியுமா?

ஏன் இந்த இருட்டடைப்பு.

 இந்தக்களத்தில் எத்தனையோ சோளத் தொட்டியும்,விஸ்ணுபுரமும் ,உடையார் வாழ்க்கையும், மரணங்கள் மலிந்த பூமியும் ,இந்த மனிதர்கள் அந்த மனிதர்களும் ,தாண்டி.

 நீறுபூத்த நெருப்பாக இருக்கும் விடயங்கள் கண்டிப்பாக ஈழத்தில் பதிவு செய்ய வேண்டும் !

முதுகெலுபு இல்லாத தந்தை பேச்சைக்கேட்டு பதில் சொல்லும் நடிகனுக்கு!  

'பாலும் பீரூம்  ஊத்தும் கூறுகெட்ட சமுகத்திற்கு  நாம் எப்போது எங்களின் தேசத்தில்! இந்த தொழில்ச்சாலைகளில் நடந்த அவலங்களையும் அத்துமீறல்களையும்  தெரியப்படுத்தப் போறோம்?

எக்கல ,யாஎல,கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக வலயம் மற்றும் நாட்டின் தென் பகுதியில்  காமன்ஸ் வேலை செய்யும்.

 சாதார  ஐராங்கனியும்  ,சுபாசினியின் பின்னால் சில்பானி என முகம் மாற்றிவிட்டு !

ஆடையகத்தில். ஆடை ,அலங்கார கைவினை ,தைக்கும் வேலையில் போய் காமுகங்களினால்  .

காதல் பாணி பேசி ஆடை ஆவிழ்க்கப்பட்டு ,அவதிப்பட்டு ஆண்மை நிரூபித்தவனிடம் .உடலைக்கொடுத்து .

உயிர் வாங்கி உதிரம் சிந்தி  வந்த பிள்ளையை  வேண்டாம் என்று விட்டுப் போன வாழ்க்கையைச் சுமையை,.

சீரழிந்து போன வாழ்வைப்பற்றி ,சம்பளம் கொடுக்காத நிர்வாகம் பற்றி ,உண்ணா விரதம் இருந்ததொழிலாளர் பற்றி ,

எந்த அரசியல்வாதிகள் இவர்களின் முன்னேற்றம் என்ற கோஸத்தின் பின் தொலைந்து போன் வாழ்க்கையை மீட்டுத் தருவார்கள் ?

கற்பும்,நன்னடைத்தையும் போதிக்கும் பன்சாலைகளில், ,ஆலயங்களில்,கிறீஸ்தவஆலயங்கள்,மசூதிகள். எங்கே பாவமன்னிப்பு கிடைக்கும் !

இந்த போக்கிரிக் காதலர்கள் என்ற கறுப்புக்கண்ணாடி போட்டு கன்னிகளின் வாழ்வில்.

 காமத்தை பொழிந்து விட்டு பாதை மாறி ஒடிய போடியார் மாப்பிள்ளைகளுக்கு. !

இலக்கியம் என்றால் காலத்தைக் காட்டும் கண்ணாடாடி  என்ற சொல்லிய அறியஞர்களே .ஈழப்பேராசியர்களே ,மாமேதைகளே, இலக்கியச் செம்மல்களே புலவர்களே?

கம்பனுக்கும் .முட்டாசுக்கவிஞனுக்கும் ,கவிப்பேரசுக்கும் வாழ்த்துப் பாடும் நீங்கள் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்?

 உங்கள் இனவாத ,மதவாத , மொழிவாத நிலைகடந்து. யாஎல,எக்கல,ஹிங்குராங்கொட,நீர்கொழும்பு பஸ்சில் பயணீத்திருந்தால்  .போய் இருப்பீர்கள் நிச்சயம்.

  ஆனால் போட்டு இருக்கும் இத்துப்போன இனவாதக் கண்ணாடியைத் கழற்றிவிட்டுப் பாருங்கள் .

இது ஒரு இலக்கிய வாசகனின் வேதனை இது ஈழம்பற்றி வெளி உலகிற்கு  சொல்ல வேண்டி தருணம்.

 நீங்கள் போகும் பஸ்சில்  ஏதாவது ஒரு மூலையில் ஒருத்தி கண்ணீருடன் பயணிப்பாள் .

வேலைக்குப் போன இடத்தில் வழி தவறி காதல் மயக்கத்தில் கிடந்ததால் மசக்கை யானவள் .ஒரு சிங்களத்தி என்றும் ,மலையகத்தவள் என்றும்  எண்ணிவிட்டுப் போகாதீர்கள் .

அவள் ஒரு சரக்கோ இன்று படுக்கைக்கு வருவாளா என்று காமத்துடன் பார்க்காதீர்கள்.

அந்த  சிங்களத்தியும் ,மலையகத்தியும் ஒரு   யாழ்ப்பாணத்தவனுக்கு படிப்பித் திருப்பாள். பாசமாக சமைத்துக் கொடுத்து இருப்பாள்.கேளுங்கள் எஸ்.போவிடம்  உண்மை சொல்வார்..

அவள் தாய் ஒரு காலத்தில்  வேலைக்காரியாக, ஆயாவாக  இருந்திருப்பவர்களின் வாம்சங்கள் தான்.

 ஆடைத் தொழிலில் இருக்கும் இப்படியானவள்களுக்கு. இது வேணும் என்று விட்டுப் போகாதீர்கள் . பயணிக்கும் பஸ்சில் .

 ஒரு கணம் சிந்தியுங்கள் . அவள் உங்கள் தோழியாக இருந்தால் ,அவள் வாழ்வைச் சீரழித்தவனை .துப்பாக்கி கொண்டு  தீர்த்துக் கட்டுவீர்கள் என்றால் !

இந்த நிலையை சகோதர மொழியில் ஒரு திரைப்படம் தவிர ஏன் மற்றவர்கள் பேசாநிலை?!!

(துணிந்து பாருங்கள் ஹினிஹானி.( பெண்மையின் நெருப்பு ).

 இந்த ஆடையகத்தில்  சீரழிந்த அபலையாக  சங்கீத்தா வீரரத்தின நடித்தது .வயது வந்தவர்களுக்கு என்று அன்று கட்டுப்பாடு போட்டார்கள் அந்த தனிக்கை காவலர்கள் இன்றைய தென்னிந்திய சினிமாவை மட்டும் ஏன் அனுமதித்தார்கள் ஓ கொடுவது வேற இனமோ?? )

இப்படித்தான் சிந்துஜா அக்காவும் அன்று இரவு .!பிரேமதாசாவின் கம் உதாவ்! புத்தளயில். (மொனராகல மாவட்டத்தில்  இது வடல்கொம்புர போகும் வழி கதிர்காமம் ஒரு புறம் மட்டக்களப்பு அம்பாறை வீதி சந்திக்கும் இடத்தில் )நடந்ததை நகுலேஸ் சகிதம் பள்ளிச் சுற்றிலா போய் அங்கே பிரேமதாசாவின்  பேச்சை பார்த்து விட்டு வந்த  இரவு.

 செல்லம்மாக்கா அழுது கொண்டிருந்தா  செல்லம் மாமாகடையில் .

சுணங்கி வந்த ராகுலையும் வா பொலிஸ் ஸ்டேசனுக்கு என்று மூவரும் போனது ஆட்டோவில்!
//
சுணங்கி -தாமதமாக.
கம் உதாவ- கிராமிய எழுச்சித்திட்டம் !

111 comments:

  1. இரவு வணக்கம்,நேசன்!மழை கொட்டோ,கொட்டென்று கொட்டி விட்டுப் போய் விட்டது!கொஞ்சம் குளிர்.ஒரு மில்க் கோப்பி கிடைக்குமா?ஹ!ஹ!ஹா!!!!!

    ReplyDelete
  2. இரவு வணக்கம் யோகா ஐயா! நலமா வாங்க ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ!

    ReplyDelete
  3. வணக்கம் யோகா அய்யா..நேசரே..

    ReplyDelete
  4. மலையகத்தில் முகம் தொலைத்தவன் இன்று வெறியோடு போல...?

    ReplyDelete
  5. அப்படி வாழ்ந்து பழகி விட்டது/விட்டார்கள்!மாறி,மாறி ஆட்சி பீடம் ஏறும் அரசியல் வியாதிகளுக்குத் தெரியாததா?அவர்கள் ஆசீர்வாதத்துடன் தானே "எல்லாமே" அரங்கேறுகின்றன?எநமைக் காலத்தில் கூட கிரீஸ் பூதங்கள் பார்த்தோமே?எவராவது தண்டிக்கப்பட்டார்களா?மாயமாய் வந்தது மாயமாகவே போனது எப்படி?அது வேறு இது வேறு தான்.உண்மையில் கல்வியறிவு குறைந்து போனதே அடிப்படை!இன்னுமின்னும் மாக்களாக தமிழ் மக்களையும் ஆக்கிவிட வேண்டும் என்று தானே கங்கணம் கட்டியிருக்கிறார்கள்???

    ReplyDelete
  6. வணக்கம் யோகா அய்யா..நேசரே..

    4 May 2012 11:15 // வணக்கம் ரெவெரி நலமா இரவு வணக்கம்!

    ReplyDelete
  7. இரவு வணக்கம்,ரெவெரி!!!!!

    ReplyDelete
  8. நான் நலம்..இருவரும் நலமா?

    ReplyDelete
  9. மலையகத்தில் முகம் தொலைத்தவன் இன்று வெறியோடு போல...?

    4 May 2012 11:16 // என்ன செய்வது விசில் அடிக்கும் காலம் போனபின் வரும் தேடல் இருக்கும் தானே !நான் தான் பதிவுலகில் ஜாலி என்றாள் ராகுல் மூர்க்கமான நண்பன் ரெவெரி!

    ReplyDelete
  10. தனிமரம் said...
    மலையகத்தில் முகம் தொலைத்தவன் இன்று வெறியோடு போல...?

    4 May 2012 11:16 // என்ன செய்வது விசில் அடிக்கும் காலம் போனபின் வரும் தேடல் இருக்கும் தானே !நான் தான் பதிவுலகில் ஜாலி என்றாள் ராகுல் மூர்க்கமான நண்பன் ரெவெரி!
    //
    அது சரி...

    இப்ப தான் பிரேமதாசா பற்றி உங்கள் பதில் பார்த்தேன்...

    ReplyDelete
  11. இருவரும் நலம்,ரெவெரி!

    ReplyDelete
  12. அப்படி வாழ்ந்து பழகி விட்டது/விட்டார்கள்!மாறி,மாறி ஆட்சி பீடம் ஏறும் அரசியல் வியாதிகளுக்குத் தெரியாததா?அவர்கள் ஆசீர்வாதத்துடன் தானே "எல்லாமே" அரங்கேறுகின்றன?எநமைக் காலத்தில் கூட கிரீஸ் பூதங்கள் பார்த்தோமே?எவராவது தண்டிக்கப்பட்டார்களா?மாயமாய் வந்தது மாயமாகவே போனது எப்படி?அது வேறு இது வேறு தான்.உண்மையில் கல்வியறிவு குறைந்து போனதே அடிப்படை!இன்னுமின்னும் மாக்களாக தமிழ் மக்களையும் ஆக்கிவிட வேண்டும் என்று தானே கங்கணம் கட்டியிருக்கிறார்கள்??? // உண்மைதான் என்றாலும் யோகா ஐயா இலக்கியம் பதிவு செய்யாமல் இருப்பது ஏன்,,! அவர்கள் பலர் இருந்தது வெளிநாட்டில் தானே!

    ReplyDelete
  13. Yoga.S.FR said...
    இரவு வணக்கம்,நேசன்!மழை கொட்டோ,கொட்டென்று கொட்டி விட்டுப் போய் விட்டது!கொஞ்சம் குளிர்.ஒரு மில்க் கோப்பி கிடைக்குமா?ஹ!ஹ!ஹா!!!!!
    //
    இப்ப தான் இங்க கொஞ்சம் வெயில் எட்டிப்பார்க்கிறது...

    ReplyDelete
  14. எங்கள் போராட்டத்துக்கு சம்பந்தம் இல்லாதவர்கள்,சம்பந்தம் பேச வெளிக்கிட்டால் இப்படித்தான் தொடருமோ?

    ReplyDelete
  15. அது சரி...

    இப்ப தான் பிரேமதாசா பற்றி உங்கள் பதில் பார்த்தேன்...

    4 May 2012 11:21 // அவர் அரசியல் பூமியில் சிலவருடம் விற்பனைப்பிரதிநிதி sales REP ) வேலை செய்தேன்!ம்ம்ம்

    ReplyDelete
  16. தனிமரம் said...

    4 May 2012 11:21 // அவர் அரசியல் பூமியில் சிலவருடம் விற்பனைப்பிரதிநிதி sales REP ) வேலை செய்தேன்!ம்ம்ம்
    //
    அது சரி...கொஞ்சம் எஜமான் விசுவாசம் இருக்குதோ...

    தமிழர் குறித்து அவரது கருது என்ன நேசரே?

    ReplyDelete
  17. தனிமரம் said...
    உண்மைதான் என்றாலும் யோகா ஐயா இலக்கியம் பதிவு செய்யாமல் இருப்பது ஏன்,,! அவர்கள் பலர் இருந்தது வெளிநாட்டில் தானே!///நீங்கள் நினைப்பது போல் இல்லை!எல்லாம் பதிவு செய்தே இருக்கிறார்கள்/இருப்பார்கள்.காலம் கனிந்து வரும்போது வெளியாகும்.இப்போது இல்லை என்பது உண்மை தான்!கடந்த காலத்தை ஒரு சிலர் இப்போது தான் பின் விளைவுகள் பற்றிய அச்சம் இன்றி வெளிவிட ஆரம்பித்திருக்கிறார்கள்.சரி/பிழைக்கு அப்பால் "நடந்து என்ன?"என்று நாமும் தெரிந்து கொள்ள வேண்டுமில்லையா?

    ReplyDelete
  18. கருத்து...சாகுமுன்...

    ReplyDelete
  19. "அவர்" யாழ்.பரியோவான் கல்லூரியில் கற்றவர்.சரளமாக தமிழ் பேசுவார்.ஜே.ஆரை விட கொஞ்சம் கனிவானவர் தான்.இருந்தாலும் அவரை இயங்க "பேரினவாதம்"அனுமதிக்கவில்லையே???

    ReplyDelete
  20. எங்கள் போராட்டத்துக்கு சம்பந்தம் இல்லாதவர்கள்,சம்பந்தம் பேச வெளிக்கிட்டால் இப்படித்தான் தொடருமோ?// ஹீ யோகா ஐயா ஏன் ஏன் 1989-1990 காலத்தில் எத்தனை பெட்டி கொடுத்தார் அயல் அன்னாக்காவடி திரும்பியது என் அவரின் பின் பக்கத்தையும் பார்க்கனும் ஆனாலும் சிலரின் பொருளாதார் வளர்ச்சியையும் நோக்கனுமே ஏன் ஈழம் ஒரு பக்கத்தையும் நோக்குது அது யாழ் மேட்டுக்குடிக்கு மட்டுமா சொந்தம் ஐயா !நான் சின்னவன் ஆனால் மலையக உறவுகள் மீது எதிர்குத்துப்போட்டார்களே அவர்கள் பேசட்டும் ஐயா நான் ஓடப்போறன் ஆனால் சில உண்மைகள் வலையில் பேசியே ஆகனும்! மன்னிக்கவும் நான் துரோகி அல்ல!

    ReplyDelete
  21. அது சரி...கொஞ்சம் எஜமான் விசுவாசம் இருக்குதோ...

    தமிழர் குறித்து அவரது கருது என்ன நேசரே?

    4 May 2012 11:28 //ஹீ ரெவெரி நான் அரசியல் பார்வையில் அவரைப்பார்க்கவில்லை ஏலவே சொல்லியது தான் !பொருளாதார விடயத்தில் சிலபகுதியை கட்டி எழுப்பினார்! தமிழ் விடயத்தில் எல்லாரையும் ஆட்சி வெறி சீரழித்தது நிஜம் ரெவெரி![ இது நான் எதிர்பார்க்கவில்லை ஊடகவியாளர் தான் இப்படி மடக்குவது! ஆனால் நாமும் சில கேள்வி இதயத்தில் இருக்கும் தானே!

    ReplyDelete
  22. கருத்து...சாகுமுன்...// ஹீ சாகும் முன் அவர் சாகப் போறன் என்றா நடந்து வந்தார் மேதின ஊர்வலத்தில் அல்லது முன் கூட்டியே நாடகம் போட அவர் கருணாநிதியிடம் அரசியல் படித்தவரா!

    ReplyDelete
  23. அவர்" யாழ்.பரியோவான் கல்லூரியில் கற்றவர்.சரளமாக தமிழ் பேசுவார்.ஜே.ஆரை விட கொஞ்சம் கனிவானவர் தான்.இருந்தாலும் அவரை இயங்க "பேரினவாதம்"அனுமதிக்கவில்லையே???

    4 May 2012 11:32//உண்மைதான் யோகா ஐயா இந்த பேரினவாதம் யாரைத்தான் அனுமதித்தது!ம்ம்ம்ம்

    ReplyDelete
  24. இது அவரின் மறுபக்கம் என்று எடுத்துக்கொள்கிறேன்...

    ReplyDelete
  25. இப்போது பிரச்சினை மேட்டுக்குடி பற்றியது அல்லவே,நேசன்?சுய நிர்ணயம் குறித்தே நாம்/நான் பேசுகிறேன்/றோம்.அது மலையகமாக இருந்தாலென்ன,கிழக்காக இருந்தாலேன்ன, வடக்காக இருந்தாலென்ன?வேண்டாம் விட்டு விடலாம்!

    ReplyDelete
  26. இது அவரின் மறுபக்கம் என்று எடுத்துக்கொள்கிறேன்...

    4 May 2012 11:48 //அது உஙகளின் தெரிவு ரெவெரி அண்ணா! என் ஒரு கேள்வி ராஜீவ் என்ற அரசியல் வாதிக்கு இருக்கும் பல முகத்தை பார்க்க முடியுமா இந்திய இலக்கியத்தில்/ ஏன் இருட்டைப்பு தேடல் 00000!ம்ம்ம்

    ReplyDelete
  27. ரெவெரி said...

    இது அவரின் மறுபக்கம் என்று எடுத்துக்கொள்கிறேன்.///பார்வைகள் வித்தியாசப்படும்!

    ReplyDelete
  28. இப்போது பிரச்சினை மேட்டுக்குடி பற்றியது அல்லவே,நேசன்?சுய நிர்ணயம் குறித்தே நாம்/நான் பேசுகிறேன்/றோம்.அது மலையகமாக இருந்தாலென்ன,கிழக்காக இருந்தாலேன்ன, வடக்காக இருந்தாலென்ன?வேண்டாம் விட்டு விடலாம்!/// ம்ம்ம் ஐயா நான் இந்தத்தொடரில் சிலரைப்பற்றிப்பேசுகின்றேன் ஆனால் அரசியல் பற்றி பேசவே இல்லையே!

    4 May 2012 11:51

    ReplyDelete
  29. பார்வைகள் வித்தியாசப்படும்!

    4 May 2012 11:53 //ஐயாவின் அனுபவத்துக்கு முன் நான் தனிமரம் சின்னவன்!

    ReplyDelete
  30. காட்டானுக்கு 4/5/../ என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!!!////அதென்ன,ஆண்டைக் காணோம்?அண்ணன் வேற பிளான் போட்டிருக்கிராரோ?ஹ!ஹ!ஹா!!!!!!என்னுடைய வாழ்த்துக்களும் காட்டானுக்கு!!!!

    ReplyDelete
  31. காட்டானுக்கு 4/5/../ என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!!!////அதென்ன,ஆண்டைக் காணோம்?அண்ணன் வேற பிளான் போட்டிருக்கிராரோ?ஹ!ஹ!ஹா!!!!!!என்னுடைய வாழ்த்துக்களும் காட்டானுக்கு!!!!//அவரிடம் தான் கேட்கனும் ஆனால் அவரால் என்னை தட்டிவைக்க முடியாது !ஹீ

    ReplyDelete
  32. நீங்கள் இருவரும் பேசிக்கொண்டிருங்கள்...வருகிறேன்...பத்து நாளில் சந்திப்போம்...

    ReplyDelete
  33. தனிமரம் said...

    ஐயா நான் இந்தத்தொடரில் சிலரைப்பற்றிப்பேசுகின்றேன் ஆனால் அரசியல் பற்றி பேசவே இல்லையே???அதற்கும் உங்களுக்குப் பூரண உரிமை உண்டு!இது உங்கள் ப்ளாக்!உங்கள் திருப்திக்காக,எதையாவது பகிர்ந்து கொள்வதற்காக வைத்திருக்கிறீர்கள்.பிடிக்காதோர் விலகிச் சென்று விடலாம்.பிடித்தவர்கள் வருகிறோம் அவ்வளவு தான்!

    ReplyDelete
  34. இனிய இரவு வணக்கம் மாமா,ஹேமா அக்கா ,ரீ ரீ அண்ணா ,ரெரி அண்ணா

    ReplyDelete
  35. காட்டானுக்கு என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் கூட...

    கருவாச்சி...கவிதாயினி ஹாய் அண்ட் பை...

    ReplyDelete
  36. புரியலை எனக்கு

    ReplyDelete
  37. காட்டானு அண்ணனுக்கு நானும் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சொல்லுறேன்

    ReplyDelete
  38. சென்று வாருங்கள் ரெவரி!!மீண்டும் சந்திப்போம்,பத்து நாட்களில்!

    ReplyDelete
  39. நன்றி ரெவெரி அண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும்.இனிய பயணமாக அமையட்டும் மீண்டும் சந்திப்போம்!

    ReplyDelete
  40. கருவாச்சி...கவிதாயினி ஹாய் அண்ட் பை...///

    ஓகே அண்ணா சென்று வாருகள் ...இண்டு வாரமாடீன்கள் எண்டு நினைத்த்னேன் ...

    வந்து சென்றது மகிழ்ச்சி

    டாட்டா

    ReplyDelete
  41. வாங்க என் செல்ல மருமகளே!நலமா?தூங்கி எந்திரிச்சாச்சா????புல்லு(சாப்பாடு)போட்டாச்சா???

    ReplyDelete
  42. சென்று வாருங்கள் ரெவரி!!மீண்டும் சந்திப்போம்,பத்து நாட்களில்!

    4 May 2012 12:03//////////

    அவ்வ்வ்வ்வ்வ் பத்து நாளா ...நோ ஓஓ அன்னாஆஆஆ ....

    அப்பப்பா டைம் கிடைக்கும் போது வாருங்கள் ரெ ரி அண்ணா

    ReplyDelete
  43. நன்றி ரெவெரி அவரிடம் சேர்த்து விடுகின்றேன் உங்கள் வாழ்த்தை!அவர் சார்பில் நன்றிகள் !

    ReplyDelete
  44. வாங்க என் செல்ல மருமகளே!நலமா?தூங்கி எந்திரிச்சாச்சா????புல்லு(சாப்பாடு)போட்டாச்சா???/////////


    ஹைஈஈஈஈஈ வந்துட்டேன் மாமா ....நான் நல்ல சுப்பரா இருக்கான் ...நீங்கள் சுகமா ...

    நீங்கள் என்னை கொஞ்சுரதைப் பார்த்தால் உங்கட செல்ல மகளுக்கு புகைப் புகை யா ள இருக்கும் .......

    புல்லு ஆப் எல்லாம் முடிசிட்டேன் மாமா ..நீங்கள் ?

    ReplyDelete
  45. நன்றி சொந்தங்களே...பயணக்களைப்போடு மறுபடி சந்திக்கிறேன்...
    கண்டிப்பாய் எட்டிப்பார்த்து செல்கிறேன்...

    ReplyDelete
  46.   இரவு வணக்கம் கலிங்கத்து இளவரசி கலை.நல்லாக தூங்கி எழும்பினீங்கலா????

    ReplyDelete
  47. கலை said...

    புரியலை எனக்கு.///ஒங்களை கவிதாயினின்னு சொல்லுறாங்கோ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!ஹோ!ஹோ!ஹோஓஓஓஓ.......!

    ReplyDelete
  48. ரெவெரி அண்ணா வருவதுக்குள்  தொடரை முடிக்கனும் என்ற ஆவல் பார்ப்போம் ரெவெரி அண்ணா!

    ReplyDelete
  49. செம தூக்கம் இருந்தது அண்ணா ..ஆனால் ஒரு போன் ............தூங்கவே இல்லை

    ReplyDelete
  50. செம தூக்கம் இருந்தது அண்ணா ..ஆனால் ஒரு போன் ............தூங்கவே இல்லை

    4 May 2012 12:11 // ம்ம்ம் அம்மாவின் அழைப்பாக இருக்கும் தாய் அன்பு ம்ம்ம்

    ReplyDelete
  51. கலை said...
    புல்லு ஆப் எல்லாம் முடிசிட்டேன் மாமா ..நீங்கள் ?////என்னது,"ஆப்" ஆ????இன்னிக்கு வெள்ளிக்கிழம ஆச்சே????நானும் சூஊஊஊஊஊஊ......ப்பரா இருக்கேன்!தோச(சுட்டு)வாத்து வச்சிருக்கேன்,இனிமே தான் முழுங்கணும்,ஹ!ஹ!ஹா!!!!!

    ReplyDelete
  52. புரியலை எனக்கு.///ஒங்களை கவிதாயினின்னு சொல்லுறாங்கோ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!ஹோ!ஹோ!ஹோஓஓஓஓ.......!///


    மாமா நான் சொன்னது அன்னவயுடைய தொடர் பற்றி ..தொடரும் கருத்துரையும் புரியல ...என்னது மூளை க்கு எட்டவில்லை .....


    ஒருக் கவிதாயினி யை பார்த்து கவிதாயினி எண்டு சொல்வதில் ஆச்சரியம் இல்லையே மாமா....

    ReplyDelete
  53. ஐயா நான் இந்தத்தொடரில் சிலரைப்பற்றிப்பேசுகின்றேன் ஆனால் அரசியல் பற்றி பேசவே இல்லையே???அதற்கும் உங்களுக்குப் பூரண உரிமை உண்டு!இது உங்கள் ப்ளாக்!உங்கள் திருப்திக்காக,எதையாவது பகிர்ந்து கொள்வதற்காக வைத்திருக்கிறீர்கள்.பிடிக்காதோர் விலகிச் சென்று விடலாம்.பிடித்தவர்கள் வருகிறோம் அவ்வளவு தான்!// மூத்தவர்களின் புரிதல் ஏன் இப்போதவர்களிடம் இல்லாமல் விட்டது பிடிக்கவில்லை என்றால் தூற்றியும் உள்குத்தும் போட்டா வேட்டியை உருவுவது!ம்ம்ம்

    4 May 2012 12:01

    ReplyDelete
  54. என்னது,"ஆப்" ஆ????இன்னிக்கு வெள்ளிக்கிழம ஆச்சே????நானும் சூஊஊஊஊஊஊ......ப்பரா இருக்கேன்!தோச(சுட்டு)வாத்து வச்சிருக்கேன்,இனிமே தான் முழுங்கணும்,ஹ!ஹ!ஹா!!!!!//////


    மாமா நான் சொன்னது வேற ஆப்.

    வாத்து வாத்து எண்டே எல்லாரும் இப்போம் சொல்ல ஆரம்பித்து விட்டினம் ....

    உங்கட செல்ல மகள் இன்னும் வரலையே மாமா

    ReplyDelete
  55. மாமா நான் சொன்னது அன்னவயுடைய தொடர் பற்றி ..தொடரும் கருத்துரையும் புரியல ...என்னது மூளை க்கு எட்டவில்லை .// கலைக்கு இது புரியாது பாத்திக்கப்பட்டவர் வாழ்க்கை முறை வேறுபாடு உண்டு! ஹீ இது சங்கர் படம் இல்லை ஹீ!....

    ReplyDelete
  56. வாத்து வாத்து எண்டே எல்லாரும் இப்போம் சொல்ல ஆரம்பித்து விட்டினம் ....
    /// ஹீ ஹீஈஈ/ நாளைக்கு வாத்துமடையன் வருவான் பாருங்கோ!அவ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  57. ஐயா நான் இந்தத்தொடரில் சிலரைப்பற்றிப்பேசுகின்றேன் ஆனால் அரசியல் பற்றி பேசவே இல்லையே???அதற்கும் உங்களுக்குப் பூரண உரிமை உண்டு!இது உங்கள் ப்ளாக்!உங்கள் திருப்திக்காக,எதையாவது பகிர்ந்து கொள்வதற்காக வைத்திருக்கிறீர்கள்.பிடிக்காதோர் விலகிச் சென்று விடலாம்.பிடித்தவர்கள் வருகிறோம் அவ்வளவு தான்!// மூத்தவர்களின் புரிதல் ஏன் இப்போதவர்களிடம் இல்லாமல் விட்டது பிடிக்கவில்லை என்றால் தூற்றியும் உள்குத்தும் போட்டா வேட்டியை உருவுவது!ம்ம்ம் /////


    நல்லப் புரியும்படி பேசிட்டு இருக்கும் போது நடுவுல அண்ணா ஏதாவது பேசுரான்கள் ....புரின்சதும் புரியாமல் போகுது என் மண்டைக்கு ....ஆனால் மற்றவங்கள் எல்லாரும் தெளிவாய் இருக்குரிங்கள்

    ReplyDelete
  58. ஓ.....!!!அதுவா?அது வந்து இந்தக் கதை நடக்குற காலத்துல ரெடிமேட் கார்மெண்ட்ஸ் நிறைய கம்பனிங்க இருந்துச்சு!இருந்துச்சா?அங்க நிறைய டீன் ஏஜ் பொண்ணுங்க,பசங்க வேல பாத்தாங்களா?அப்புறம் லவ்வு வந்துடுமா ?டைம பசங்க கரெக்ட் பண்ணிடுவாங்களா?நெறைய பொண்ணுங்க ஏமாந்துச்சா?அது பத்தி யாருமே,(இலக்கியவாதிங்க கூட) பேசலியே ஏன் அப்புடீங்கிறது இந்த எபிசோட்டோட கருத்து!புரியுதா?

    ReplyDelete
  59. ஹீ ஹீஈஈ/ நாளைக்கு வாத்துமடையன் வருவான் பாருங்கோ!அவ்வ்வ்வ்வ்///./


    அண்ணா அப்பம் துஷி அண்ணா நாளைக்கு தான் வருவாங்களா ...

    ReplyDelete
  60. நல்லப் புரியும்படி பேசிட்டு இருக்கும் போது நடுவுல அண்ணா ஏதாவது பேசுரான்கள் ....புரின்சதும் புரியாமல் போகுது என் மண்டைக்கு ....ஆனால் மற்றவங்கள் எல்லாரும் தெளிவாய் இருக்குரிங்கள்

    4 May 2012 12:22 // ஹீ கடைசியில் கலையும் சாட்டையை எடுத்துவிட்டார் யோகா ஐயா இனி நீங்கதான் இந்த தனிமரத்தை காப்பாத்தனும் இன்னும் சில அங்கம் தான் இருக்கு. ஹீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

    ReplyDelete
  61. கலை said...
    மாமா நான் சொன்னது வேற ஆப்.

    வாத்து வாத்து எண்டே எல்லாரும் இப்போ சொல்ல ஆரம்பித்து விட்டினம் ....

    உங்கட செல்ல மகள் இன்னும் வரலையே மாமா?////வருவாங்க,நாடு சாமத்துல!பாவம் அவங்களும்,பின்னேற வேலை,முடிய பத்து மணி ஆகும்,வீடு வர............ஹும்!

    ReplyDelete
  62. அண்ணா அப்பம் துஷி அண்ணா நாளைக்கு தான் வருவாங்களா ...

    4 May 2012 12:24 // ஐயோ கலை துசி இப்ப நூல் ஆசிரியர் அவரை திட்ட முடியாது என்னை வாத்துமடையன் என்று சொல்லு ஒத்துக்கொள்கின்றேன் அவர் பெரியவர் என் தம்பி ஆக்கும்!

    ReplyDelete
  63. தனிமரம் said...
    ஹீ கடைசியில் கலையும் சாட்டையை எடுத்துவிட்டார் யோகா ஐயா இனி நீங்கதான் இந்த தனிமரத்தை காப்பாத்தனும் இன்னும் சில அங்கம் தான் இருக்கு. ஹீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈபுரியிறாப்புல சொல்லியிருக்கேன்!கப்புன்னு புடிச்சுப்பா பாருங்க!

    ReplyDelete
  64. உங்கட செல்ல மகள் இன்னும் வரலையே மாமா?////வருவாங்க,நாடு சாமத்துல!பாவம் அவங்களும்,பின்னேற வேலை,முடிய பத்து மணி ஆகும்,வீடு வர............ஹும்!

    4 May 2012 12:28/// ம்ம் என்ன செய்ய வேலை நேரம் அப்படி இன்று பார்ப்போம் கருக்குமட்டையால் சாத்துகின்றாவா இல்லை எனக்கு உள்குத்து கவிதை போடுறாங்களோஓஓஓ இல்லை துரோகி பட்டம் தாராங்களோஓஓஓ என்று!

    ReplyDelete
  65. அது பத்தி யாருமே,(இலக்கியவாதிங்க கூட) பேசலியே ஏன் அப்புடீங்கிறது இந்த எபிசோட்டோட கருத்து!புரியுதா?//

    இப்போ தெளிவா புரியுது மாமா

    ReplyDelete
  66. ஹீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈபுரியிறாப்புல சொல்லியிருக்கேன்!கப்புன்னு புடிச்சுப்பா பாருங்க!

    4 May 2012 12:31 //ம்ம் நான் நொந்து போனவன் அதனால் இப்போது நல்லவர்களின் அன்பைக்கூட சந்தேகிக்கவேண்டி இருக்கு ஐயா! என் தந்தை போன பின் !ம்ம்ம் தோலுக்கு மேல் வளர்ந்தால் தோழன் எனபதுக்கு முன்னே என் தந்தை அப்படித்தான் வளர்த்தார்! ம்ம்ம்

    ReplyDelete
  67. சின்னக் கவிதாயினி 58-ஆவது கமெண்டு படிச்சீங்களா?விளக்கம் குடுத்திருக்கேன்!

    ReplyDelete
  68. அது பத்தி யாருமே,(இலக்கியவாதிங்க கூட) பேசலியே ஏன் அப்புடீங்கிறது இந்த எபிசோட்டோட கருத்து!புரியுதா?//

    இப்போ தெளிவா புரியுது மாமா

    4 May 2012 12:37 //ஹீஹீஈஈ அரசியல் புரியுதாம் கலைக்கு!ஆவ்வ்வ்

    ReplyDelete
  69. தனிமரம் said...
    ம்ம் என்ன செய்ய வேலை நேரம் அப்படி இன்று பார்ப்போம் கருக்குமட்டையால் சாத்துகின்றாவா இல்லை எனக்கு உள்குத்து கவிதை போடுறாங்களோஓஓஓ இல்லை துரோகி பட்டம் தாராங்களோஓஓஓ என்று!///நாளைக்கு பௌர்ணமி விரதம் இருப்பா போலிருக்கிறது!கவலையாக நேற்று அம்மாவுக்காக பிடிக்கும் விரதமா என்று கேட்டாவே?அப்படி ஒன்றும் உள்குத்துக் கவிதை போடமாட்டா!ஏன் துரோகிப் பட்டம்?

    ReplyDelete
  70. தனிமரம் said...
    ஹீ!ஹீ!ஈஈ...அரசியல் புரியுதாம் கலைக்கு!ஆவ்வ்வ்!///அண்ணாவும் நக்கல் பண்ணுறாரு,கலை!ஹ!ஹ!ஹா!!!!!!

    ReplyDelete
  71. ஹீ கடைசியில் கலையும் சாட்டையை எடுத்துவிட்டார் யோகா ஐயா இனி நீங்கதான் இந்த தனிமரத்தை காப்பாத்தனும் இன்னும் சில அங்கம் தான் இருக்கு. ////


    அண்ணா நான் லாம் சாட்டை எடுக்கவில்லை ...எனக்குத் தான் புரியாமல் இருந்தது ..மாமா சொன்னப்புறம் தெளிவா இருக்கு ...நல்ல கருத்து சொல்லி இருக்கீங்க ..உங்களை பாராட்ட வேணும்

    ReplyDelete
  72. ஏன் துரோகிப் பட்டம்?/// ஹீ சிலர் வேற இடங்களில் நான் சகோதரமொழி விடயங்களைப் பேசுவதால் சொல்லி விட்டார்கள் பாவம் அம்பல்த்தார் எனக்காக சண்டை பிடிக்கின்றார்! நான் வெளியேறிவிட்டேன் .ம்ம்ம்ம் விரைவில் விடைபெறும்போது உங்களிடம் சொல்லுகின்ரேன்!

    ReplyDelete
  73. Yoga.S.FR said...
    சின்னக் கவிதாயினி 58-ஆவது கமெண்டு படிச்சீங்களா?விளக்கம் குடுத்திருக்கேன்!///


    சுப்பரா புரிஞ்சிடுசி மாமா ...அண்ணா கிரேட்...

    கவிதாயினி கவிதை அழகா எழுதுறாங்கள் எண்டால் அண்ணா தொடர் எல்லாம் ............

    ReplyDelete
  74. ண்ணாவும் நக்கல் பண்ணுறாரு,கலை!ஹ!ஹ!ஹா!!!!!!//ஹீ பதிவுலக அரசியல் ஆவ்வ்வ்வ்

    ReplyDelete
  75. கவிதாயினி கவிதை அழகா எழுதுறாங்கள் எண்டால் அண்ணா தொடர் எல்லாம் ............

    4 May 2012 12:52 //ஹீ நாளை வாத்துமடையனைச் சொலுங்கோ!அவ்வ்வ்வ்

    ReplyDelete
  76. அரசியல் புரியுதாம் கலைக்கு!ஆவ்வ்வ்!///அண்ணாவும் நக்கல் பண்ணுறாரு,கலை!ஹ!ஹ!ஹா!!!!!!////////

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஏனுங்க அண்ணா இப்புடிலாம் ..................

    ReplyDelete
  77. கலை said...
    கவிதாயினி கவிதை அழகா எழுதுறாங்கள் எண்டால் அண்ணா தொடர் எல்லாம்.///உண்மைதான் கலை!ஆனா என் செல்ல மகள் எழுதுற கவிதைக்கு விளக்கம் குடுக்க இன்னொரு ஆள் பொறந்து தான் வரணும்!

    ReplyDelete
  78. அம்பலத்தார் அங்கிள் எப்புடி இறுக்கங்கள் ..செல்லமா ஆன்டி நல்ல சுகமா

    ReplyDelete
  79. ஆனா என் செல்ல மகள் எழுதுற கவிதைக்கு விளக்கம் குடுக்க இன்னொரு ஆள் பொறந்து தான் வரணும்!////


    உங்கட செல்ல மகளைப் போல் கவிதை எழுதவும் இன்னொரு ஆள் பிறக்கணும் மாமா ....


    ரொம்ப சந்தோசமா இருக்கு அக்கா அவ்வளவு அழகா எழுதுறாங்க என்று

    ReplyDelete
  80. டைம் ஆவுது.பசி கொடலப் புடுங்குது.சாப்பிட்டு அப்புறமா வந்து பாக்கிறேன்,கவிதாயினி வராங்களான்னு!நேசன்&கலை நல்லிரவு.பேசியது ரொம்ப சந்தோசம்!நாளைக்குப் பாக்கலாம்!குட் நைட்!!!

    ReplyDelete
  81. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஏனுங்க அண்ணா இப்புடிலாம் ..................

    4 May 2012 12:55 //ஹீஇ சும்மா கலையின் சூரியதேவன் கோவில் வலைச்சரத்தில் வந்த சந்தோஸம்! அதுதான் கொஞ்சம்லாய்க்கின்ரோம்!

    ReplyDelete
  82. மாமா அங்க சந்தியில் விட்டக் கதை இப்போ வானம் விடித்ததுக்கு அப்புறமும் தொடருதுப் போல ...
    என்ன விடயம் மாமா ...

    ReplyDelete
  83. கலை said...

    அம்பலத்தார் அங்கிள் எப்புடி இறுக்கங்கள் ..செல்லமா ஆன்டி நல்ல சுகமா?தெரியலியேம்மா!ஒரு தகவலும் இல்ல!!!!

    ReplyDelete
  84. அம்பலத்தார் அங்கிள் எப்புடி இறுக்கங்கள் ..செல்லமா ஆன்டி நல்ல சுகமா

    4 May 2012 12:56 //அவர் குடும்பம் நலம் கலை கொஞ்சம் வேலை அதிகம் அதுதான் வலைப்பக்கம் வரமுடியாத நிலை!

    ReplyDelete
  85. சூரியதேவன் கோவில் வலைச்சரத்தில் வந்த சந்தோஸம்! ////////

    ஹ ஹா ஹா ...அண்ணா உங்களுக்கு எப்படித் தெரியும் வலைச் சரத்தில் வந்தது

    ReplyDelete
  86. ரொம்ப சந்தோசமா இருக்கு அக்கா அவ்வளவு அழகா எழுதுறாங்க என்று

    4 May 2012 12:58 //அதை நாங்க வாசிக்கின்ரோம் என்ற சந்தோஸமும் கூட காக்கா கருவாச்சி!

    ReplyDelete
  87. அவர் குடும்பம் நலம் கலை கொஞ்சம் வேலை அதிகம் அதுதான் வலைப்பக்கம் வரமுடியாத நிலை!//


    முடியும்போது அங்கிள் வரட்டும் ,,,,ஆன்டி அங்கிள் நல்ல சுகமாய் இருப்பது அறிந்தாலே மிக்க சந்தோசம்

    ReplyDelete
  88. கலை said...

    மாமா அங்க சந்தியில் விட்ட கதை இப்போ வானம் விடித்ததுக்கு அப்புறமும் தொடருது போல ...
    என்ன விடயம் மாமா?///எனக்குத் தெரியாது மருமகளே!ஒங்க செல்ல அண்ணாகிட்டையே கேட்டு தெரிஞ்சுக்குங்க!பசிக்குது,ஆள விடுங்க!

    ReplyDelete
  89. டைம் ஆவுது.பசி கொடலப் புடுங்குது.சாப்பிட்டு அப்புறமா வந்து பாக்கிறேன்,கவிதாயினி வராங்களான்னு!நேசன்&கலை நல்லிரவு.பேசியது ரொம்ப சந்தோசம்!நாளைக்குப் பாக்கலாம்!குட் நைட்!!!//நன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும் அடியவன் சின்னவன் ஏதாவது ஆர்வக்கோளற்றில் பேசி இருந்தால் மன்னிக்கவும்!

    ReplyDelete
  90. அவர் குடும்பம் நலம் கலை கொஞ்சம் வேலை அதிகம் அதுதான் வலைப்பக்கம் வரமுடியாத நிலை!//


    முடியும்போது அங்கிள் வரட்டும் ,,,,ஆன்டி அங்கிள் நல்ல சுகமாய் இருப்பது அறிந்தாலே மிக்க சந்தோசம்

    ReplyDelete
  91. Yoga.S.FR said...
    கலை said...

    மாமா அங்க சந்தியில் விட்ட கதை இப்போ வானம் விடித்ததுக்கு அப்புறமும் தொடருது போல ...
    என்ன விடயம் மாமா?///எனக்குத் தெரியாது மருமகளே!ஒங்க செல்ல அண்ணாகிட்டையே கேட்டு தெரிஞ்சுக்குங்க!பசிக்குது,ஆள விடுங்க!
    ///


    சரிங்க மாமா நீங்க சாப்பிட்டு வாருங்கள் ..நான் தூங்கப் போய்டுவேன் ...

    நள்ளிரவு மாமா அண்ணா ....

    ReplyDelete
  92. ஹ ஹா ஹா ...அண்ணா உங்களுக்கு எப்படித் தெரியும் வலைச் சரத்தில் வந்தது// இந்தவாரம் எப்படியும் அண்ணாவிடம் ஓடிப்போவேன் ஆனால் ஐபோனில் இருந்து பின்னூட்டம் போட முடியாத நிலை அவருக்கு சொல்லியும் புரியவில்லை !ம்ம்ம்

    ReplyDelete
  93. நானும் கிளம்புறேன் அண்ணா


    கவிதாயினி அக்கா இன்னைக்கு உங்க அப்பா கொஞ்சம் அலப்பறை ...செல்ல மகள் கவிதை சுப்பர் ...அதுக்கு விளக்கம் யாராலையும் கொடுக்க முடியாது எண்டு ...

    ReplyDelete
  94. ஹேமா அக்கா செல்லமே இரவு வணக்கம் அண்ட் டாட்டா

    ReplyDelete
  95. சரிங்க மாமா நீங்க சாப்பிட்டு வாருங்கள் ..நான் தூங்கப் போய்டுவேன் ...

    நள்ளிரவு மாமா அண்ணா ....//நன்றி கலை போய் நித்திரைகொள்ளுங்கோ இளவரசி நாளை சந்திப்போம் வேலை என்றாலும் வாத்துமடையன் வருவான் பார்த்துவிட்டுப் போங்கோ திங்கள் சந்திப்போம்.குட் நைட்!

    ReplyDelete
  96. வணக்கம் குட்டீஸ் எல்லாருக்கும்.இப்ப பால்க்கோப்பியும் வராது பச்சத்தண்ணியும் வராது.குறட்டைதான் வரும் !

    எங்க என்ர துஷிக்குட்டி இந்த நேரத்தில வரவேணுமே...துஷியா...இருக்கிறீங்களோ தனிமரத்துக்குக் கீழ !

    அப்பா...
    காக்க்க்காஆஆஆ....
    நேசன்...
    ரெவரி...விடுமுறையா உங்களுக்கு இப்ப.ஆனாலும் உங்களையும் காணாவிட்டால் மனம் தேடுது !

    ReplyDelete
  97. காட்டான் மாமாவுக்கு என் அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்.

    நேசன் அவரின்ர நஷ்னல் உடுப்பை இப்பவாச்சும் மாத்தினவரோ.....சரி புதுசு ஒண்டு பூ டிசைன்ல வாங்கிக் குடுத்தீங்களோ ஆராச்சும் !

    எப்பிடியோ சந்தோஷமா இருக்கட்டும்.மச்சானை சுகம் கேட்டாதா சொல்லிவிடுங்கோ.ஆனா மச்சான் அழகா உடுப்புப் போடுவார்தானே !

    ReplyDelete
  98. நேசன் பதிவு வாசிச்சன்.காட்டான் மாமாக்குப் பிறந்தநாளும் அதுவுமா ஒரு நல்ல பாட்டுப் போட்டிருக்கலாமே !

    ம்ம்....உங்கட ஆதங்கம் சரியானதே.ஈழத்துப் படைப்புதள் காத்திரமானதாக இருந்தும் இந்தியக் கலைப்படைப்புக்கள்போல வெளியில் வாசகர் மத்தியில் பிரசித்தி பெறாமைக்கும் எங்கள் வாசகர்களே காரணம்.சரி நாங்களும்தான்.

    ஏன் சாதாரணமாக இந்த இணையங்களையே கவனியுங்கள்.அதே நிலைமைதானே.அடுத்து எங்களின் நாட்டு நிலைமையும் எங்கள் கலைகளின் வளர்ச்சிக்கு அப்பப்போ தடை.இனி வருங்காலங்களில் பார்ப்போம் !

    ReplyDelete
  99. அப்பா,ரெவரி,நேசன் இண்டைக்குத் தொடக்கத்தில ஆறுதலா குட்டீஸ்ன்ர கரைச்சல் இல்லாம கோப்பியும் குடிச்சபடி அரசியல் அலசல் செய்திருக்கீங்கள்போல.நல்லாவே இருக்கு !

    கருவாச்சி நல்லா நித்திரை கொண்டு எழுப்பி வந்து செல்லம் கொஞ்சியிருக்கிறாபோல.இரண்டு வாத்தை மேய்ச்ச வாத்து இப்ப வேற ஆரையோ வாத்தாம்.இது கருப்பு வாத்து.....ஆள் இல்லத்தானே.தைரியமா சொல்லலாம்.”பின்னழகு கருப்பி”...அங்க அப்பாஜி பகிடி பண்ணியிருக்கிறார் !

    ReplyDelete
  100. ivvalavu valikalaa!?

    kavalai thaan!

    manithan kevalapattuvittaane..!

    ReplyDelete
  101. நாம் பௌர்ணமி விரதம் இல்லையே.இப்போதைக்கு அப்பா அம்மா சுகமா இருக்கினம் திருகோணமலையில...!

    ஓஓஓ.....ரெவரி வர 10 நாள் ஆகுமோ.சரி சரி ஒரே வேலை வேலை எண்டில்லாமல் கொஞ்சம் ரிலக்ஸ்ம் வேணும்தானே !

    எங்கட கருவாச்சி எப்பவாம் வீட்டுக்குப் போறா.அப்பா அம்மாவைப் பாக்கப் போகேல்லையோ ?

    நானும் போகவேணும்.எதுவும் ஐடியா இல்ல இப்ப.ஒக்டோபர் கனடா எண்டு மட்டும்தான் நினைச்சிருக்கிறன்.பாக்கலாம் !

    ReplyDelete
  102. சரி குட்டீஸ்...நான் படுக்கப்போறன்.

    துஷிக்குட்டியையும் காணேல்ல இன்னும்.இண்டைக்கு கதைக்கலாம் எண்டு நினைச்சன்.

    அப்பா.நேசன்.கலை,ரெவரி....அன்பான இரவின் வணக்கங்களோடு நாளைக்குப் பாக்கிறன் !

    அப்பா...உங்கள் அன்பும் ஆதரவும் எப்பவுமெனக்கு நிலைச்சிருக்கவேணும்.கலையம்மா....நீயும்தான் !

    ReplyDelete
  103. காட்டானுக்கும் அவரை பின் பற்றிய உங்களுக்கும் வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  104. காலை வணக்கம்,நேசன்!கோவில் போகிறேன்.சந்திப்போம்.

    ReplyDelete
  105. நேசன் பதிவு வாசிச்சன்.காட்டான் மாமாக்குப் பிறந்தநாளும் அதுவுமா ஒரு நல்ல பாட்டுப் போட்டிருக்கலாமே !// அவருக்கு பாட்டு பெருசாகப் பிடிக்காது ஹேமா.ஹீ ஹீ

    ReplyDelete
  106. ம்ம்....உங்கட ஆதங்கம் சரியானதே.ஈழத்துப் படைப்புதள் காத்திரமானதாக இருந்தும் இந்தியக் கலைப்படைப்புக்கள்போல வெளியில் வாசகர் மத்தியில் பிரசித்தி பெறாமைக்கும் எங்கள் வாசகர்களே காரணம்.சரி நாங்களும்தான்.

    ஏன் சாதாரணமாக இந்த இணையங்களையே கவனியுங்கள்.அதே நிலைமைதானே.அடுத்து எங்களின் நாட்டு நிலைமையும் எங்கள் கலைகளின் வளர்ச்சிக்கு அப்பப்போ தடை.இனி வருங்காலங்களில் பார்ப்போம் ! //ஐயோ இணையங்களா???போதுமடா சாமி நான் புத்தகம் வாசித்துக் கொண்டே இருந்து விடுகின்றேன் ஹேமா. மனச்சந்தோஸத்துடன்! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் ஹேமா.

    ReplyDelete
  107. valikalaa!?

    kavalai thaan!

    manithan kevalapattuvittaane..! //ம்ம்ம் இன்னும் இருக்கு சொல்வதற்கு சீனி
    அண்ணா நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  108. காட்டானுக்கும் அவரை பின் பற்றிய உங்களுக்கும் வாழ்த்துக்கள்.... 

    //நன்றி எஸ்தர்-சபி வருகைக்கும் வாழ்த்துக்கும்.

    ReplyDelete
  109. காலை வணக்கம்,நேசன்!கோவில் போகிறேன்.சந்திப்போம். 
    //காலை வணக்கம் யோகா ஐயா.நான் வேலைக்குப் போகின்றேன் பார்ப்போம் இடையிடையே!

    ReplyDelete
  110. இன்னும் இவைகளை பற்றி கதைக்க விலையே என்று பார்த்தேன் நேசன்.....
    உண்மையில் மறக்கடிக்கப்பட்ட சாமானியர்களின் வரலாறுகள் பல உண்டு இந்த மண்ணில்....
    இவை உண்மையில் பதிவு செய்யப்பட வேண்டியவையே .... உங்களுக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  111. இன்னும் இவைகளை பற்றி கதைக்க விலையே என்று பார்த்தேன் நேசன்.....
    உண்மையில் மறக்கடிக்கப்பட்ட சாமானியர்களின் வரலாறுகள் பல உண்டு இந்த மண்ணில்....
    இவை உண்மையில் பதிவு செய்யப்பட வேண்டியவையே .... உங்களுக்கு வாழ்த்துகள்//நன்றி தோழி வருகைக்கும் கருத்துரைக்கும்.. வாழ்த்துக்கும்.சாமானியர் குரலை கொஞ்சம் பதிவு செய்கின்ரேன் முடிந்தளவு.

    ReplyDelete