07 May 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன்-41

ஆட்டோவில் இறங்கி பொலிஸ் நிலையத்துள் நுழைந்தார் செல்லன் மாமா ,செல்லம்மா அம்மாவும் ,ராகுலும் வெளியில் இருக்கும் போது !

எங்கள் கடைக்கு வரும் அந்த அதிகாரியும் ,செல்வம் மாமாவும் வெளியில் வந்தார்கள்.

தேக்கி வைத்திருந்த துயரத்தை எல்லாம் கண்ணீருடன் பகிர்ந்தா  செல்லம்மா பொலிஸ் அதிகாரியிடம்..

தன் கணவன் இன்னொரு துணை தேடிப்போன போதும் தான் சமையல் வேலை செய்து, வீட்டு வேலைகள் செய்து ,படிப்பித்த தன் மகள் மனதை .

காதல் என்று சொல்லி சீரலிக்கும் அந்த கயவன் மட்டக்களப்பு வாசி என்றும் .

எனக்குத் தெரிந்து நண்பர்கள் என்று நம்பினேன் !கடைசியில் காதலாம் என்று சொல்லி இந்தக் கடிதத்தை எழுதி வைத்துவிட்டு என் மகள்  அவனோடு போய் விட்டாள் !

நீங்கதான் ஐயா தேடிக்கண்டு பிடித்துத் தரணும் என்றாள்!

 பொலிஸ் அதிகாரி அங்கே பல காதல் லீலைகளைக் கண்டவர் என்ன செய்யலாம் என ஜோசித்தவர் .

எங்கே தேடலாம் என நினைத்தாரோ !

ஏம்மா அந்தப்பையணுக்கு நண்பர்கள் இங்க யாரும் இருக்கிறாங்களா ?
"எனக்கு தெரியாது ஐயா "

அப்போது அவருக்கு நினைவு வந்திருக்கும் போல !

வெளியூர் வாசி என்றாள் தங்கி இருப்பது வாடிவீட்டில்(ரெஸ்ஹவுஸ்) .

என்று தொலைபேசியில் ஏதோ விசாரித்து விட்டு எங்களை ஆட்டோவில் வரச் சொல்லிவிட்டு அவர் !

தன் அரச வாகனத்தில் .சிலநிமிடத்தில் வந்து சேர்ந்தது .

பதுளையில் முக்கிய சந்தியில் இருக்கும் அந்த ரெஸ்ட்ஹாவுஸ் .

அங்கே இறங்கியதும் தன் காலவர்களிடம் சொல்லி அனுப்பிய சிலநிமிடத்தில் எதிரே வந்தார்கள் சிந்துஜா அக்காவும் ,அவகூட ராகுல் முன்னர் பல தடை பார்த்த இக்பாலும். !

இக்பால் மட்டக்களப்பில் இருந்து வந்து   காமன்ஸ் இல் மேற்பார்வை செய்யும் வேலை செய்தார்!

செல்லம்மா அழுதபடியே சிந்துஜா அக்காளுக்கு கன்னத்தில் அறைந்து சண்டைபோட்டா!

கெஞ்சினா .

இந்த காதல் வேண்டாம் வெளியில் ஊர் சிரிப்பார்கள் ,என் வளர்ப்பை எண்ணி .

இவன் எந்த ஊர் ?ஒரு தகவலும் தெரியாமல் இப்படி சந்திசிரிக்க வைத்திட்டியே .

பாவி மகள் .

தம்பி உன்னை கையெடுத்துக் கும்பிடுகின்றேன்!

 அவளை விட்டுவிடு .

ஐயா நீங்க சொல்லுங்கோ ?

என்று பொலிஸ் அதிகாரியிடம் சொல்லி அழுத போது அவர் சொன்னார் .

"அவர்கள் பெரியவர்கள் என்னால் ஒன்றும் செய்ய முடியாது .
 சட்டத்தில் அவர்களைப் பிரிக்க முடியாது .ஆகவேண்டியதைப் பாருங்கோ என்றுவிட்டு அவர்  போய்க் கொண்டே இருந்தார்"

செல்லன் மாமா இக்பாலிடம் எவ்வளவோ சொல்லிப்பர்த்தார்.

 பாய்த் தம்பி இந்த பிள்ளையை விட்டுப் போய்விடு. உன்னை நம்பி உன் குடும்பம் அங்க இருக்கும் .

ஊர் விட்டு இப்படி வந்து உன் வாப்பாவுக்கும் கெட்ட பெயர். வாங்கிக் கொடுக்கப்போறீயா ?

நீ கும்பிடும் மார்க்கம் தாண்டி. இந்தப் பிள்ளையைக் கூட்டிக்கொண்டு போய் உன்னால் சமுகத்தோடு ஒத்துப் போகமுடியுமா ?

இதோ பாருங்க .மிஸ்டர்.

 இந்த விடயத்தில் நீங்க மூக்கு நுலைக்காதீங்க.

 எங்களுக்குத் தெரியும் எங்க வாழ்வைப் பார்த்துக்க.

 நீ போகலாம் என்று செல்லன் மாமாவிடம் அநாகரிகமாக இக்பால் பேசும் போது  .மாமா இப்படி யாரிடமும் அமைதியாக அவமானப்பட்டதில்லையே.?

 இக்பால் படித்த பட்டதாரியாக இருக்கலாம் .

ஆனால் செல்லன்மாமா  .அவரும் ஊரில் சண்டியர்தான்  .
இயக்கம் வந்த பின் தான் வம்புகளுக்குப் போனதில்லை.

ஆனால் பெண் வாழ்க்கை என்று மெளனமாக இருந்தார்.

செல்லம்மா மகள் என்றும் பாராமல் காலில் விழுந்து மன்றாடினா.

 வந்துவிடு வீட்டை இந்த இடத்தில் இருக்க வேண்டாம் என்று .

அருகில் சாராயக்கடையில் இருந்த பெருங்குடிமகன்கள், குடிமகன்கள் எல்லாம் வெளியில் நடக்கும் கூத்தைப் பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.

 தொட்டுக்கொள்ள நல்ல கடலை பைட்ஸ் போல இந்த காதல் விவகாரம் அவர்களுக்கு இருந்திச்சு

.இனியும் பேசிப்பயனில்லை என்று விட்டு செல்லன் மாமா ராகுலையும் செல்லம்மாவையும் வாங்கோ போவம் என்ற நடந்து  முக்கிய வீதியில் கடந்த போது  !

வீதியில் சுருட்டுக்கடை வைத்திருக்கும் பலர்  மாமாவிடம் விடுப்பு கேட்டார்கள்.

 சிலருக்கு இந்த செய்தி ஆரம்பத்திலேயே தெரிந்து இருந்தாலும் .ஏன் கதைப்பான் என்று இருந்து விட்டார்கள்.

செல்லம்மா பல
நாட்கள் வீட்டுவேலைக்கும் போகாமல் வீட்டுச்சிறையிலே இருந்தா.

 சிந்துஜா அக்காள் இக்பாலுடன் கொழும்புக்கு ஓடிப்போனது அந்த தாயிக்கு அவமரியாதையாகிப்போனது.


 ஓடிப்போகும் போது இக்பால் செய்த செயல் .

மதம் கடந்து அவனை அல்லா மன்னிக்கவே மாட்டார்

. அவன் செய்தது அவன் மீது ராகுலுக்கு வெறுப்பை மட்டும்மல்ல கொடுத்தது !

பலி வாங்கணும் என்ற ஆவேசத்தைதும் தான்.

இரு அப்பாவிகள் வாழ்க்கையில் அவன் வைத்தது.கொள்ளி!!


தொடரும் ..........................
//
விடுப்பு-விநோதம்-
பைட்ஸ்-தொட்டுக்கொள்ளும் ஊறுகாய் போல

71 comments:

  1. வாங்க சீனி ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ! நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.

    ReplyDelete
  2. இரவு வணக்கம் ...அண்ணா ,மாமா ,அக்கா

    ReplyDelete
  3. இரவு வணக்கம் கலிங்கநாட்டு இளவரசியே! ஹீ நலமா! கலை மாமா இன்னும் வரவில்லை கருக்கு மட்டை தேடுகின்றார் போல!

    ReplyDelete
  4. படித்துப் போட்டு வாறன் அண்ணா ....மாமா அக்கா ஆரையுமே காணும் ..என்னாச்சி ...

    ReplyDelete
  5. நான் சுப்பேரா இருக்கிறேன் அண்ணா ...நீங்கள் நல்ல சுகமா ....



    மாமா எங்க போறாங்கள் ....ஏன் இப்புடி பன்னுரான்கள் ....ஒரு வார்த்தை சொல்லிட்டு போகலமல்ல்லோ ...

    ReplyDelete
  6. கதை கஷ்டமா இருக்கு அண்ணா ...

    பாவம் செல்லமா ஆன்டி .....சிந்துஜா அக்காள் பண்ணியது ரொம்ப ரொம்ப தப்பு ...அவவின் அம்மா எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்தாங்கள்,,,இப்புடிலாம் நடந்து இருக்கக் கூடாது

    ReplyDelete
  7. யோகா மாமாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ என்னாச்சீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஇ .........................எங்கு இருகுரிங்கள் ....இன்னும் வரலையாஆஆஆஆஆஆஆஅ ....


    அண்ணா பதிவு எழுதி போட்டாங்கள் ....


    ஹேமா அக்கா செல்லமே சிக்கிரம் வாங்கோ அம்முக் குட்டியே !

    ReplyDelete
  8. பாவம் செல்லமா ஆன்டி .....சிந்துஜா அக்காள் பண்ணியது ரொம்ப ரொம்ப தப்பு ...அவவின் அம்மா எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்தாங்கள்,,,இப்புடிலாம் நடந்து இருக்கக் கூடாது

    7 May 2012 11:24 //என்ன செய்வது கண் இல்லை சில உணர்வுகளுக்கு ம்ம்ம் பொறுங்கோ சிந்துஜா முடிவு சொல்லுறன்.

    ReplyDelete
  9. இதுலாம் அநியாயம் அக்கிரமாம் ...பன்னிரண்டு மணிக்கு ஒருப் பிள்ளைய தனியா புலம்ப விட்டு பார்க்குரிங்கள் ,....


    அண்ணா நீங்கலும் என்னை தன்யா விட்டுட்டு எங்கப் போனீங்க

    ReplyDelete
  10. துலாம் அநியாயம் அக்கிரமாம் ...பன்னிரண்டு மணிக்கு ஒருப் பிள்ளைய தனியா புலம்ப விட்டு பார்க்குரிங்கள் ,....
    //என்ன செய்வது யோகா ஐயா எங்கோ போய்விட்டார்.

    ReplyDelete
  11. என்ன செய்வது கண் இல்லை சில உணர்வுகளுக்கு ம்ம்ம் பொறுங்கோ சிந்துஜா முடிவு சொல்லுறன்.////


    முடிவே என்னவா இருக்கும் அண்ணா ...

    பெற்றவர்களை கண்ணீர் சிந்த வைத்த பிள்ளைகளின் வாழ்வு நல்ல இருக்காது ...

    கண்டிப்பாய் இக்பால் சிந்துஜா அக்கா வை கலட்டி விட்டு இருப்பங்கள் ...

    ReplyDelete
  12. முடிவே என்னவா இருக்கும் அண்ணா ...

    பெற்றவர்களை கண்ணீர் சிந்த வைத்த பிள்ளைகளின் வாழ்வு நல்ல இருக்காது ...

    கண்டிப்பாய் இக்பால் சிந்துஜா அக்கா வை கலட்டி விட்டு இருப்பங்கள் ...

    7 May 2012 11:30 //ம்ம்ம்ம் பொறுமை.

    ReplyDelete
  13. என்ன செய்வது யோகா ஐயா எங்கோ போய்விட்டார்.///


    மாமா அக்கா ரே ரீ அண்ணா எல்லாம் இல்லமால் என்னோவோ போல் இருக்குதுங்க அண்ணா ...

    தனியா இருக்குற மாறி இருக்கு ...

    ஹேமா அக்கா பிளாக் அதிரா அக்கா ப்ளாக் அல்லது வேறு எங்காவது மாமா இருக்காங்கள என்டு தேடிப் பார்த்தது வாறன் அண்ணா

    ReplyDelete
  14. ஹேமா அக்கா பிளாக் அதிரா அக்கா ப்ளாக் அல்லது வேறு எங்காவது மாமா இருக்காங்கள என்டு தேடிப் பார்த்தது வாறன் அண்ணா//அங்கை போய் இருக்க மாட்டார்.

    ReplyDelete
  15. அங்கை போய் இருக்க மாட்டார்.//


    சரிங்க அண்ணா ...அப்பம் வேறு இடத்தில போய் ஒளிஞ்சி இருந்து பார்த்துட்டு வாறன்

    ReplyDelete
  16. இரவு வணக்கம்,நேசன்&கலை!மன்னிக்கவும்.சின்னமகள் கம்பியூட்டரில் விளையாடினா.விரட்டி விட்டு வந்திருக்கிறேன்!இங்கு நாளை பாடசாலை விடுமுறை,கலை,அதான் பிள்ளைகள் உறங்கப் போகவில்லை.அக்கா நடுஇரவில் தான் வருவா!!

    ReplyDelete
  17. ஹும்..........என்ன செய்ய?பருவ வயதில் பிள்ளைகள் பெற்றோரை மதிப்பது குறைந்து கொண்டே வருகிறது.(என் பிள்ளைகள்,மருமகப் பிள்ளை அப்படியில்லை)காதலிக்கலாம்,தப்பில்லை.தெரிவு சரியாக இருக்க வேண்டும்,பெற்றோர் போற்றும் அளவுக்கு!

    ReplyDelete
  18. ரவு வணக்கம்,நேசன்&கலை!மன்னிக்கவும்.சின்னமகள் கம்பியூட்டரில் விளையாடினா.விரட்டி விட்டு வந்திருக்கிறேன்!இங்கு நாளை பாடசாலை விடுமுறை,கலை,அதான் பிள்ளைகள் உறங்கப் போகவில்லை.அக்கா நடுஇரவில் தான் வருவா!!

    7 May 2012 11:47 //வணக்கம் யோகா ஐயா.

    ReplyDelete
  19. ஹும்..........என்ன செய்ய?பருவ வயதில் பிள்ளைகள் பெற்றோரை மதிப்பது குறைந்து கொண்டே வருகிறது.(என் பிள்ளைகள்,மருமகப் பிள்ளை அப்படியில்லை)காதலிக்கலாம்,தப்பில்லை.தெரிவு சரியாக இருக்க வேண்டும்,பெற்றோர் போற்றும் அளவுக்கு!

    7 May 2012 11:49 //ம்ம்ம் தெரிவு தான் தப்பாகுது.

    ReplyDelete
  20. கலை said...
    சரிங்க அண்ணா ...அப்ப வேறு இடத்தில போய் ஒளிஞ்சி இருந்து பார்த்துட்டு வாறன்.///நான் போவது சில பதிவுகளுக்கு மட்டும் தான்.இலங்கைப் பதிவர்கள் சிலர்.தமிழ் நாட்டுச் சொந்தங்கள்:செங்கோவி,தமிழ் வாசி பிரகாஷ்,சி.பி.செந்தில்குமார்,மெட்ராஸ் பவன் சிவா,வெங்கட்(விக்கி),டெரர் நண்பர்கள் இம்புட்டுத்தான்!

    ReplyDelete
  21. கலை said...
    சரிங்க அண்ணா ...அப்ப வேறு இடத்தில போய் ஒளிஞ்சி இருந்து பார்த்துட்டு வாறன்.///நான் போவது சில பதிவுகளுக்கு மட்டும் தான்.இலங்கைப் பதிவர்கள் சிலர்.தமிழ் நாட்டுச் சொந்தங்கள்:செங்கோவி,தமிழ் வாசி பிரகாஷ்,சி.பி.செந்தில்குமார்,மெட்ராஸ் பவன் சிவா,வெங்கட்(விக்கி),டெரர் நண்பர்கள் இம்புட்டுத்தான்!

    7 May 2012 11:54 //ஆஹா

    ReplyDelete
  22. இரவு வணக்கம்,நேசன்&கலை!மன்னிக்கவும்.சின்னமகள் கம்பியூட்டரில் விளையாடினா.விரட்டி விட்டு வந்திருக்கிறேன்!இங்கு நாளை பாடசாலை விடுமுறை,கலை,அதான் பிள்ளைகள் உறங்கப் போகவில்லை.அக்கா நடுஇரவில் தான் வருவா!!//


    இரவு வணக்கம் மாமா ...உங்களை தான் தேடிக் கொண்டு இருந்தேன் .... செங்கோவி ப்ளாக் போனிணன் ,,,,உங்கட கமெண்ட்ஸ் தான் கடைசியா இருந்தது ...நீங்க இப்போ அங்க தான் இருகீன்கள் எண்டு நினைத்து மறுமொழி கொடுத்து விட்டேன் மாமா ..செங்கோவி ப்ளாக் டைம் வேறு நாடுப் போல எண்டு நினைத்திணன் ,,,,அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    அயயோஒ மாமா ...

    ReplyDelete
  23. இரவு வணக்கம் மாமா ...உங்களை தான் தேடிக் கொண்டு இருந்தேன் .... செங்கோவி ப்ளாக் போனிணன் ,,,,உங்கட கமெண்ட்ஸ் தான் கடைசியா இருந்தது ...நீங்க இப்போ அங்க தான் இருகீன்கள் எண்டு நினைத்து மறுமொழி கொடுத்து விட்டேன் மாமா ..செங்கோவி ப்ளாக் டைம் வேறு நாடுப் போல எண்டு நினைத்திணன் ,,,,அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//அவர் இப்போது சென்னையில் விடுமுறையில் இருக்குறார் கலை.

    ReplyDelete
  24. பெற்றோர் போற்றும் அளவுக்கு! ஏன் சகோதங்களும் போற்றவேண்டும்!! ம்ம்ம்

    ReplyDelete
  25. அவர் (செங்கோவி)இப்ப இந்தியாவில தான் விடுமுறையிலையோ ,ஆபீஸ் விடயமாவோ நிற்கிறார்!

    ReplyDelete
  26. தனிமரம் said...

    பெற்றோர் போற்றும் அளவுக்கு! ஏன் சகோதரங்களும் போற்றவேண்டும்!! ம்ம்ம்///உண்மை தான்!விடுபட்டு விட்டது!

    ReplyDelete
  27. அவர் இப்போது சென்னையில் விடுமுறையில் இருக்குறார் கலை.///


    அதுலாம் ஒண்ணுமில்லை அண்ணா ...

    அந்த கமென்ட் மட்டும் பார்த்தாங்க ஆரு பெற்ற புள்ளையோ நடு ராத்த்ரி என்னவு தன்னந்தனியா புலம்பி போட்டு இருக்குன்னு நினைப்பாங்க ...என்னோட இமேஜ் டேமேஜ் ஆகிடுமூனு கொஞ்சம் ஷ்ய்யி ஷ்யியா இருக்கு ..........அவ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  28. மாமா வை ஒரு வழியா தேடி கண்டு பிடிச்சி நிறுத்தி பேசியாச்சி ...


    மாமா ஹேமா அக்காள் வந்தா கேட்டதா சொல்லுங்கள் ...


    ரே ரீ அண்ணா அம்பலத்தார் அங்கிள் யும் மிஸ் பன்னுரம் ...


    மாமா அண்ணா டாட்டா ..நாளை சந்திப்பம்

    ReplyDelete
  29. அவர் (செங்கோவி)இப்ப இந்தியாவில தான் விடுமுறையிலையோ ,ஆபீஸ் விடயமாவோ நிற்கிறார்!

    // காலையில் வலைக்கு வந்திருந்தார் என்னை அடிக்கடி தட்டி நிமித்துவார் அவர்.. பண்பில் அவர் சிகரம்.எப்பாவது சந்திக்கனும்.அவரை ஐயா சகிதம். புதியவர்கள் அவரின் அனுகு முறையை வலையில் கைக்கொள்ளனும் என்பதே என் விருப்பு.

    ReplyDelete
  30. அந்த கமென்ட் மட்டும் பார்த்தாங்க ஆரு பெற்ற புள்ளையோ நடு ராத்த்ரி என்னவு தன்னந்தனியா புலம்பி போட்டு இருக்குன்னு நினைப்பாங்க ...என்னோட இமேஜ் டேமேஜ் ஆகிடுமூனு கொஞ்சம் ஷ்ய்யி ஷ்யியா இருக்கு ..........அவ்வ்வ்வ்வ்வ்

    7 May 2012 12:05 //அவர் புரிந்துகொள்வார் புதிய தலைமுறை எப்படி என்று!

    ReplyDelete
  31. சீச்சீய் அவர் அப்புடீல்லாம் நினைக்க மாட்டார்!அவரும் உங்களுக்கு ஒரு அண்ணாதான்.நான்கு மாதம் பதிவுலகை விட்டு விலகி இருந்தார்,வேலை உயர்வுக்காக!நான் சொல்கிறேன் அவரிடம்!

    ReplyDelete
  32. ஹேமா அக்கா செல்லமே நலமா ....இப்போ நான் கிளம்புறேன் அம்முவே !

    உங்களை மிஸ் பண்ணுறோம் ...இண்டு வருவீன்கள் எண்டு நினைத்தேன் ....

    நடு ராத்திரி வந்து தனியா நீங்க மட்டும் கதைச்சிட்டு போங்கள்.....

    ஆயிரம் அன்பு முத்தங்கள் உங்கள் அன்பு கன்னங்களுக்கு செல்ல அம்முவே !!டாட்டா நாளை சந்திப்பம் அக்கா

    ReplyDelete
  33. ரே ரீ அண்ணா அம்பலத்தார் அங்கிள் யும் மிஸ் பன்னுரம் ...


    மாமா அண்ணா டாட்டா ..நாளை சந்திப்பம்

    7 May 2012 12:08 // நன்றி கலை வருகைக்கும் கருத்துரைக்கும் இனிய உறக்கம் கண்களுக்கு நல்லாக ஓய்வு எடுங்கோ நாளை சந்திப்போம்.

    ReplyDelete
  34. நல்லிரவு மருமகளே!எல்லோரிடமும் சொல்கிறோம்.நாளை சந்திப்போம்!இரண்டு வார்த்தைகளாவது பேசியது சந்தோஷம்,நிம்மதி!உறக்கம் வரும் எனக்கும்!!!!குட் நைட்!!!

    ReplyDelete
  35. சீச்சீய் அவர் அப்புடீல்லாம் நினைக்க மாட்டார்!அவரும் உங்களுக்கு ஒரு அண்ணாதான்.நான்கு மாதம் பதிவுலகை விட்டு விலகி இருந்தார்,வேலை உயர்வுக்காக!நான் சொல்கிறேன் அவரிடம்///

    சும்மா தான் மாமா சொன்னிணன் ....உங்களை தேடி தான் அங்குப் போனேன் ..நீங்க அங்க தான் இருக்கீங்க எண்டு நினைத்து கம்மென்ட் போட்டு விட்டேன் அதான் குளறுபடி ....

    ReplyDelete
  36. உங்களுக்குத் தெரியுமோ,என்னவோ?என்னையே தட்டி(ஒற்றை வார்த்தையில்)நிமிர்த்தியவர் அவர்!நான் யார் என்று எனக்கு இந்த வலையுலகில் ஒரு மரியாதை கொடுத்தவர் அவர்!உயிருள்ளவரை அந்த முகம் தெரியா(உங்கள் அனைவரையும் தான்)மனிதர்களை மறப்பதற்கில்லை!!!!

    ReplyDelete
  37. ஏன் கலை அக்காவை இனிமேல் அம்மு/அம்முக்குட்டி என்றே கூப்பிட்டால் என்ன????

    ReplyDelete
  38. கலை said...
    சும்மா தான் மாமா சொன்னன். ....உங்களை தேடி தான் அங்கு போனேன் ..நீங்க அங்க தான் இருக்கீங்க எண்டு நினைத்து கம்மென்ட் போட்டு விட்டேன் அதான் குளறுபடி.///அவர் ஒன்றும் தப்பாக நினைக்க மாட்டார்!

    ReplyDelete
  39. உங்களுக்குத் தெரியுமோ,என்னவோ?என்னையே தட்டி(ஒற்றை வார்த்தையில்)நிமிர்த்தியவர் அவர்!நான் யார் என்று எனக்கு இந்த வலையுலகில் ஒரு மரியாதை கொடுத்தவர் அவர்!உயிருள்ளவரை அந்த முகம் தெரியா(உங்கள் அனைவரையும் தான்)மனிதர்களை மறப்பதற்கில்லை!!!!

    7 May 2012 12:19 //ம்ம் நானும் மறக்க மாட்டேன் அவரும் நீங்களும் தந்த ஆரம்பகால ஊக்கிவிப்புத்தான் என்னையும் ஏதோ கிறுக்க வைக்குது.

    ReplyDelete
  40. ஏன் கலை அக்காவை இனிமேல் அம்மு/அம்முக்குட்டி என்றே கூப்பிட்டால் என்ன????//நேற்று காட்ர்ட்டூன் பார்க்கச் சொன்ன படியால் போலும்! அவ்வ்வ்

    ReplyDelete
  41. தனிமரம் said...

    நேற்று காட்ர்ட்டூன் பார்க்கச் சொன்ன படியால் போலும்! அவ்வ்வ்////தங்கை மேல் அவ்வளவு கவனம் அவவுக்கு!காதல் கவிதையில் எங்கே தங்கை மயங்கி விடப் போகிறாளோ,என்று!!!!ஹ!ஹ!ஹா!!!

    ReplyDelete
  42. நேற்று காட்ர்ட்டூன் பார்க்கச் சொன்ன படியால் போலும்! அவ்வ்வ்////தங்கை மேல் அவ்வளவு கவனம் அவவுக்கு!காதல் கவிதையில் எங்கே தங்கை மயங்கி விடப் போகிறாளோ,என்று!!!!ஹ!ஹ!ஹா!!!

    7 May 2012 12:34 //mmம்ம் ஆனால் காக்கா தப்பி விடும் இந்த இதயத்துளையில் இருந்து எனக்கு ஒரு அண்ணாவாக நம்பிக்கை இருக்கு!

    ReplyDelete
  43. காதல் கவிதையில் எங்கே தங்கை மயங்கி விடப் போகிறாளோ,என்று!!//இந்தப்பாதையில் போனவர்களுக்குத்தானே வலிகளும் வேதனையும் புரியும் அதனால் தானே வேலி போடுவது பலருக்கு ஆனால் புரியாமல் போனால் சிந்துஜா நிலமைதான் விரைவாக சொல்லுகின்ரேன்!

    ReplyDelete
  44. நன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும் நாளை சந்திப்போம் இனிய உறக்கம் கண்களுக்கு கொடுங்கோ !

    ReplyDelete
  45. மனிதர்களை பார்வையில்,பேச்சில்,எழுத்தில் என்று பல வகைகளிலும் கண்டு பிடித்து விட முடியும்!

    ReplyDelete
  46. நான் நினைத்தேன்,நீங்கள் சொல்லி விட்டீர்கள்!இனிய இரவு வணக்கம் நேசன்!நாளை............!பெரியவ வருகிறாவா என்று கொஞ்ச நேரம் கழித்து வந்து பார்ப்பேன்.பேசியது சந்தோஷம்!

    ReplyDelete
  47. வண்க்கம் குட்டீஸ் வந்தேன் வந்திட்டேன்.எல்லாரும் சுகமோ.கோப்பி கிடைக்குமோ !

    அப்பா...இருக்கிறீங்களோ.கலையம்மா நித்திரைக்குப் போய்ட்டா போல.நல்லா நேரம் போச்சு.நேசன் சுகமா இருக்கிறிங்களோ.

    துஷிக்குட்டி...ரெவரி வரமாட்டினம்தானே !

    ReplyDelete
  48. வாங்க ஹேமா நலமா கோப்பி ஆறிவிட்டது சாப்பிட்ட பின்!

    ReplyDelete
  49. நான் நலம் ஹேமா சந்தோஸமான வீட்டில் இருக்கும் போது நலத்துக்கு என்ன குறை எல்லாம் என் கொடுப்பனவு!

    ReplyDelete
  50. வாங்க மகளே!இரவு வணக்கம்.கலை பார்த்துக் கண்கள் பூத்து..........................தேடி அலைந்து.........படுக்கைக்குப் போய்விட்டா!நலமா????களையா???பார்த்ததே சந்தோஷம்...!

    ReplyDelete
  51. களையா//இருப்பீர்கள் ஹேமா !நல்லாக ஓய்வு எடுங்கோ நான் விடைபெறுகின்றேன் அதிகாலை வேலை.ம்ம்ம்ம் பார்க்கலாம் இந்த வாரம் ராகுல் தான் அதிகம் வருவான் சுமைகள் அதிகம் சொல்ல இருக்கு பதிவுலகில்! மன்னிக்க வேண்டும் தொடர் தொந்தரவுக்கு!ம்ம்ம்ம்ம்ம்

    ReplyDelete
  52. சாப்பிட்டுப் படுங்க.நானும் படுக்கப் போகிறேன்!அதிக நேரம் கண் விழிக்கா தீர்கள்!ஓய்வு கண்களுக்கும்,மூளைக்கும் பிரதானம்!அப்பா மூளைக் குழப்பத்தில் சொன்னால் தப்பாக நினைக்க வேண்டாம்!நல்லிரவு மகளே!நாளை...........!

    ReplyDelete
  53. ம்ம்ம்ம்ம் இண்டைக்கும் கோப்பி ரீ எல்லாம் போச்சே... தொடருங்கோ.. அந்த வீடும் சூழலும் சூப்பராக இருக்குது படம்.

    ReplyDelete
  54. அப்பா,நேசன் கனடா போன் வந்து .....கடவுளே....எல்லாரையும் எப்பவும் தவறவிடுறேன்.சரி இனி நித்திரைகொள்ளப்போறன்.இந்தக் கிழமை முழுக்கவே இப்பிடித்தான் ஆகப்போகுது.சரி அப்பா,நெசன்,கலைக்குட்டி,துஷியா எல்லாரும் சுகமா நித்திடை கொள்ளுங்கோ.

    அப்பா நிறைய யோசிக்காதேங்கோ.நான் சந்தோஷமா இருக்கிறன்.நிறையச் சொல்ல இருக்கு.

    அம்முக்குட்டி ஆகிட்டேனே நான்.காதல் கவிதைக்கு கும்மி நடக்கப்போகுதெண்டு கார்ட்டூன் பாக்கச்சொல்ல என்னையும் வரட்டாம்.ஆளைப்பாரு.....காக்காஆஆஆஆஆஆ !

    ReplyDelete
  55. இந்தக் காதல் படுத்துற பாடு இருககுதே... அப்புறம் சிந்துஜாவுககு என்ன ஆச்சு?ன்னு தெரிஞ்சுக்க ஒரு ஆவல் இருக்கு. எனக்கென்மோ அந்த இக்பால் நல்லவனாப் படலை நீங்க சொன்ன விதத்தை வெச்சுப் பாத்தா... தொடருங்க...

    ஹை! ஃப்ரெண்ட்டை அம்முக்குட்டின்னு கூப்பிடப் போறாரா நண்பர் யோகா? நானும் அப்படிக் கூப்பிட்டா, திட்டுவாங்களோ ஹேமா?

    ReplyDelete
  56. எங்கோ ஒரு மூலையில் நடந்துகொண்டு இருக்கும் சம்பவம் என்றாலும்
    படங்களுடன் சொல்லிய விடம் அருமை ..

    ReplyDelete
  57. நானும் வந்தாச்சு நலமா?

    ReplyDelete
  58. காலை வணக்கம்,நேசன்!!!

    ReplyDelete
  59. MANO நாஞ்சில் மனோ said...

    நானும் வந்தாச்சு நலமா?////ஹாய்!மனோ சார் வாங்க,நீங்க நலமா?இம்புட்டு எங்க இருந்தீக?

    ReplyDelete
  60. கணேஷ் said...
    ஹை! ஃப்ரெண்ட்டை அம்முக்குட்டின்னு கூப்பிடப் போறாரா நண்பர் யோகா? நானும் அப்படிக் கூப்பிட்டா, திட்டுவாங்களோ ஹேமா?///வணக்கம் கணேஷ் சார்!அது நான் வச்ச பேரு இல்ல!என்னோட மருமக கலை வச்சது.அப்புடியே கூப்புடலாம் போலதான் தெரியுது.ஒத்துக்கிட்ட மாதிரி தான்...............

    ReplyDelete
  61. ஹேமா said...

    அப்பா நிறைய யோசிக்காதேங்கோ.நான் சந்தோஷமா இருக்கிறன்.நிறையச் சொல்ல இருக்கு./////காலை வணக்கம் மகளே!எதையும் பொதுவில் பகிர வேண்டாம்.நேரம் வரும்போது தெரிந்து கொள்கிறேன்!

    ReplyDelete
  62. காலை மதிய மாலை வணக்கம் மாமா அண்ணா அக்கா ....

    ReplyDelete
  63. ம்ம்ம்ம்ம் இண்டைக்கும் கோப்பி ரீ எல்லாம் போச்சே... தொடருங்கோ.. அந்த வீடும் சூழலும் சூப்பராக இருக்குது படம்.//நன்றி அதிரா வருகைக்கும் கருத்துரைக்கும்

    ReplyDelete
  64. அம்முக்குட்டி ஆகிட்டேனே நான்.காதல் கவிதைக்கு கும்மி நடக்கப்போகுதெண்டு கார்ட்டூன் பாக்கச்சொல்ல என்னையும் வரட்டாம்.ஆளைப்பாரு.....காக்காஆஆஆஆஆஆ !

    7 May 2012 14:21 //நன்றி ஹேமா வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  65. இந்தக் காதல் படுத்துற பாடு இருககுதே... அப்புறம் சிந்துஜாவுககு என்ன ஆச்சு?ன்னு தெரிஞ்சுக்க ஒரு ஆவல் இருக்கு. எனக்கென்மோ அந்த இக்பால் நல்லவனாப் படலை நீங்க சொன்ன விதத்தை வெச்சுப் பாத்தா... தொடருங்க..**// தொட்ர்ந்து சொல்லுவேன் கணேஸ் அண்ணா! பொறுங்கோ!!!.

    ReplyDelete
  66. எங்கோ ஒரு மூலையில் நடந்துகொண்டு இருக்கும் சம்பவம் என்றாலும்
    படங்களுடன் சொல்லிய விடம் அருமை ..

    7 May 2012 18:10 // நன்றி நன்பா சிவசங்கர் வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  67. நானும் வந்தாச்சு நலமா?// வாங்க மனோ அண்ணா நலமா நான் சுகம் இனி கும்மிதான்!

    ReplyDelete
  68. காலை வணக்கம்,நேசன்!!!//மதிய வணக்கம் யோகா ஐயா!

    ReplyDelete
  69. காலை மதிய மாலை வணக்கம் மாமா அண்ணா அக்கா ...//மதிய வணக்கம் கலை!

    ReplyDelete
  70. அண்ணா,.மாமா அக்கா க்கு போட்டிக் கவிதை போட்டு விட்டேன் அண்ணா

    ReplyDelete