11 May 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன்!-44

நிலவைப்பற்றிபாடாத கவிஞர் யாரும் இல்லை!
 அவளுக்கு நிலா என்ற பெயர் அப்துல் ரகுமானின்.
 அழகிய கவிதைத் தொகுப்பு.

இப்படித்தான் சித்திரை வருடப்பிறப்பு கொண்டாட்டம் களைகட்டியிருந்த நேரம் .

சுருட்டுக்கடை வியாபாரம் பாக்கு ,வெற்றிலை ,புகையிலை அதிகம் விற்கும் .

வெற்றிலை முக்கிய சமுக கலாச்சாரம் என்பதால். அதிகம் பாக்கு வெற்றிலைக்கூர் முன் தயாரிப்பு செய்ய வேண்டும் .

நிலவைப்போல வெள்ளைச் சட்டை மேலங்கி அணிந்து.  தம்பாசல (அறநெறிப்பாடசாலைக்குப்) போய் விட்டு வந்தால் அனோமா.அவள்    படித்த அந்தப்பாடசாலை .

புத்த பிக்கு. ராகுலுக்கும் படிப்பித்தார் தர்ம உபதேசம்.

 ரவி அண்ணாவின் விடுதலைக்கும் அவர் செய்த உதவி நெஞ்சுக்கு நீதி எழுதிய கருணாநிதி அறியாதது

!தங்கமணி மாமா வேலையால் வந்து கூட்டிக்கொண்டு போகும் மட்டும் செல்லன் மாமா கடையில் ஏதாவது பத்திரிக்கை வாசித்துக் கொண்டிருப்பாள் அனோமா!

வாசிப்புப் பழக்கம் சின்ன வயதில் ஊக்கிவித்தால். அது எப்போதும் கூட வரும் நட்பு .

அப்படித்தான் பிந்து, புஞ்சிக்காத்தாவ (இவைசகோதரமொழி சிறுவர் சஞ்சிகை அக்காலத்தில்) வாசிப்பாள் .

அருகில் இருந்து பச்சைப் பாக்கு  வெட்டும் போது .

அவளும் கேட்பாள்  எனக்கும் பழக்குவியா பாக்கு வெட்ட.?

  எப்படிச் சொல்லிக்கொடுத்தாலும் பாக்கு வெட்டியில் பாக்கு வெட்ட அவளுக்கு பழக்கம் வராது  .
சிலருக்கு தொழில்நுட்ப அறிவு தெரியாத போல தான்!

பாக்கு வெட்டும் போதே பச்சைப்பாக்குப் போடும் பழக்கம் ராகுலுக்குத் தொடங்கி ஒன்று .

பாக்கு வெட்டும் நேரத்தில் தான் முன்னர் சகோதரமொழியில் வந்த சின்னத்திரை நாடகம் .
ஹிரய பார்த்த காலங்கள்.

 பாக்கு வெட்டி மறக்கத்தான் முடியுமா?

இவள் வந்தகையோடு சில பாகங்கள் பார்க்காமல் விட்டு விட்டான்  ராகுல்.

தங்கமணி மாமா வந்த உடன் ராகுலையும் கூட்டிக்கொண்டு போனார் தன் வீட்டுக்கு.

வீடு இருக்கும் மலையடி உச்சிக்கு வாகனம் போகாது.

 வீதியில் இறங்கி நடக்க வேண்டும் அப்போது.

 பலர் தூர தேசத்தில் இருந்து புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு
வந்து கொண்டு இருந்தார்கள் .

வழியில் காண்போர் எல்லாரிடமும் முன்கூட்டியே வாழ்த்துச் சொல்வதும். வம்புக்கு மாமி
நலமா ?என்பது எப்படி குமாரி ?என்பதும் ஒரு சினேஹபூர்வ சொற்கள்.

. இரவில் வந்தால் கையில் ஒரு விளக்குத் தீப்பந்தம் ஏற்றிக்கொண்டு வருவார்கள் .

மின்சாரம் இல்லாத பகுதியில் .
யாழிலில் அரிக்கன் லாம்பு காவது போல !

அப்போது தேயிலைச் செடி இருக்கும் வழிகளில் நடப்பது தனிசுகம்.மனதுக்குப்பிடித்தவர்கள் கூட மலையகத்தில் மலைப்பகுதியில் நடந்தால் !கவிதை வரும் காதல் வரும் !
 குறுனிக்கற்கள் போட்டு இருக்கும் வழியோரம் நடக்கும் போது மலைப்பகுதி எற்றம் இறக்கம் வரும்.

 இதைக்கடந்து தான் வீட்டுக்குப் போகவேண்டும்

. தேயிலைச் செடிக்குள் புகுந்து பயம் காட்டினால்.

 பதறியடிப்பாள் அனோமா விட்டிற்கு வா அம்மாவிடம் சொல்லுறன் என்பாள்

.தங்மணி மாமா தம்பி மகள் மீது சரியான பாசம்!

கல்கமுவயில் நிலவு அதிகம் தெரியும் காரணம் சமதரை அது .ஆனால் கல் பூமி .

 யாழிலில் பனைக்கூடல் தாண்டி வயலில்போய் பார்த்த நிலவு ஒரு வகை என்றால்!

 சின்ன மாமியின் மூத்தமகள் சின்ன மாமியே   சின்ன மகள் எங்கே ?என்று பாடியதில்லை சிலோன் மனோகர் போல !

ஏன் தெரியுமா  ?
ராகுல் பார்த்தது சின்ன மாமியின் மூத்த மகள்  அனோமா.

 மலையில் இருக்கும் தேயிலைச் செடியில் அந்த நேரம் பார்த்த நிலவு தனித்துவம்!

சகோதர் மொழியில் மலை உச்சிக்கும் நிலவுக்கும் தமிழில் சந்தம் ஒன்று.

 அங்கே எழுத்து மட்டும் வித்தியாசம் மலைஉச்சி ஹந்த .நிலவு சந்த!

 அதுவும் அனோமாவோடு நிலவு பார்த்த நாட்கள் ராகுலுக்கு மனதில் காமம் இல்லை .இனவாதம் இல்லை .மதவாதம் இல்லை!

 அந்த நாட்களில் தங்கமணி மாமா கேட்டார். நானும் நாலு பெட்டை பெத்த அப்பன். பங்கஜம் பாட்டி என் அம்மா
 சொன்னால் யாரை நீ கட்டுவாய் மருமகனே ?என்று!

 இந்த தங்கமணி மாமாகூட ஒரே கிளாசில் சாராயம் குடித்தவன் பின் நாட்களில் ராகுல்!

அனோமாவுடன் பார்த்த் நிலவு இப்படிப்படித்தானோ?










:////
தனிமரம் நேசனின் புதிய தொடர் பிரெஞ்சுக்காதலியாக தோற்றம் தரும் என் அபிமான நேசிப்பு. நடிகை சினேஹாவுக்கு என் இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்!

 நடிகை நீ  என் அபிமான நங்கை நீ நடிகரை !
கைபிடித்தாய் நல்லாக இல்லறம் நடத்த ஒரு ரசிகனகாக .
ஒரு குடும்பஸ்தனாக வாழ்த்துகின்றேன் வாழிய நீ  .
என்றும் சந்தோஸமாக வாழ்க்கையில் அதுதான்.
 புன்னகை அரசியின் பொன்நகை என்று சொல்லு புழுதி வாரும் புற உலகில் இருந்து!

இனிய இல்லற வாழ்த்துக்கள்!
நட்புடன் தனிமரம் நேசன்!

82 comments:

  1. இரவு வணக்கம்,நேசன்!இரவு வணக்கம் ஹேமா&கலை&ரெவரி&அம்பலத்தார்&அதிரா மேம்!!!

    ReplyDelete
  2. ம்....இது நேசன்.என்னைப்போல துக்கங்களை ஒரு பக்கம் நித்திரை கொள்ள வச்சிட்டு எங்கட அலுவல்களைப் பாக்கவேணும்.தொடரட்டும் எங்கள் வாழ்வும்,மலையகத்தில் முகம் தொலைத்தவனின் வாழ்வும் !

    அப்பா....எனக்கும் கொஞ்சம் கோப்பி.நேசன் தந்தாரோ.சரி நீங்களே குடுங்கோ இண்டைக்கு எங்களுக்கு !

    ReplyDelete
  3. இனிய இரவு வணக்கம் யோகா ஐயா நலமா நன்றி ஆலோச்னைக்கு! வாங்க ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ! நலமா! முதலில்!

    ReplyDelete
  4. இரவு வணக்கம் அண்ணா


    அக்கா ,மாமா வணக்கம் ...

    ReplyDelete
  5. நான் நலம்!என்ன நேசன் நன்றி எல்லாம்?துக்கத்தில் பங்கெடுக்கவில்லை எனில் பழகுவதன் அர்த்தமே ...........................சரி அதை விடுங்கள்!எல்லோரும் வந்து விட்டார்கள்.ஆரம்பியுங்கள்."சினேஹா" செய்தியில் பார்த்தேன்.வாழ்க வளமுடன்!புன்னகை அரிசி,ஹ!ஹ!ஹா!!!!!!

    ReplyDelete
  6. ம்....இது நேசன்.என்னைப்போல துக்கங்களை ஒரு பக்கம் நித்திரை கொள்ள வச்சிட்டு எங்கட அலுவல்களைப் பாக்கவேணும்.தொடரட்டும் எங்கள் வாழ்வும்,மலையகத்தில் முகம் தொலைத்தவனின் வாழ்வும் !//ம்ம் ஹேமா 16 வருடத்தின் பின் என் குருவோடு சில நிமிடம் பேசிய பின் என் பாரம் குறைந்துவிட்டது! அப்போதும் சொல்லிய் ஒரு வார்த்தை நீயும் என் மூத்த மகன் போல் தொட்ர்ந்து எழுது மற்க்காமல் ஒரு நிமிடம் என் மகன் போல பேசு இதை விட என்ன சாதனை வேண்டும்! எனக்கு அந்த ஒரு வார்தைபோதும் இந்த தனிமரத்துக்கு!ம்ம்ம்ம்

    ReplyDelete
  7. இரவு வணக்கம்,மகளே&மருமகளே!!!இவ்வளவு நேரமும் எங்கே பதுங்கி இருந்தீர்கள்,மருமகளே?(இளவரிசியாரே?)

    ReplyDelete
  8. வாங்க கலை நலமா என்னவாம் சினேஹா கலியாணம் சூப்பரா! செய்தி!

    ReplyDelete
  9. அண்ணா உங்களுக்கு ஆறுதல் எப்படி சொல்லணும் நு தெரியல ..மாமா ,அக்கா சொல்லுறதை எல்லாம் கேளுங்க அண்ணா ...


    கவலை இருக்கும் தான் ...ஆனாலும் ரொம்ப கவலைக் கொண்டு உங்கள் மனதை நெருக்கப் படுத்தாதிங்கள்

    ReplyDelete
  10. இரவு வணக்கம்,மகளே&மருமகளே!!!இவ்வளவு நேரமும் எங்கே பதுங்கி இருந்தீர்கள்,மருமகளே?(இளவரிசியாரே?)///


    இஞ்ச தான் மாமா இருக்கேன் ....யாருமே ஒன்டுமே பேசலையா ..எனக்கும் என்ன பேசுரதுன்னேத் தெரியலையா ...அதான் அமைதியா இருந்தேன் மாமா

    ReplyDelete
  11. எங்கள் வாழ்வும்,மலையகத்தில் முகம் தொலைத்தவனின் வாழ்வும் !// கடைசி நிமிடம் வரை அந்தத்தாய் அவன் ராகுல் தகவல் தான் என்னிடம் கேட்டா !எப்படி இருக்குறான் என்று எப்படிச் சொல்லுவேன் நண்பன் நிலை! ம்ம்ம்ம்

    ReplyDelete
  12. அப்பா....இப்பவே அவவின்ர நினவெண்டா இண்டைக்குக் இரவுக்குக் கனவில சிநேகாதான்.பிரசன்னாட்ட அடியும் வாங்கப்போறீங்கள்.

    கருவாச்சி இதுக்கு கருக்குமட்டை எடுக்கலாம்.ஸ்டார்ட் மியூசிக் !

    ReplyDelete
  13. வாங்க கலை நலமா என்னவாம் சினேஹா கலியாணம் சூப்பரா! செய்தி!///


    நல்ல சுகம் தான் அண்ணா ...


    சினேகா க்கா கல்யாணம் சூப்பர் செய்தி தான் அண்ணா ....

    ReplyDelete
  14. அண்ணா உங்களுக்கு ஆறுதல் எப்படி சொல்லணும் நு தெரியல ..மாமா ,அக்கா சொல்லுறதை எல்லாம் கேளுங்க அண்ணா ...//ம்ம் கடந்து வந்தவன் கடந்து போகின்ரேன் ஆனால் கலையைக் கான வருவேன் வைராக்கியம் இருக்கு அவ்வ்வ் அது தங்கை காக்கா !

    ReplyDelete
  15. நேசன்...இப்படியான நேரங்களில் அமைதியைக் குறைச்சாலே மனம் சம்பவத்தை மறக்கும் கொஞ்சம்.மெல்லிய பாட்டுகள் கேளுங்கோ.பிடிச்ச ஆக்களோட நிறையக் கதையுங்கோ.
    மனம் இலேசாகும் !

    ReplyDelete
  16. கருவாச்சி இதுக்கு கருக்குமட்டை எடுக்கலாம்.ஸ்டார்ட் மியூசிக் !///


    அம்மாடி இண்டைக்குத்தான் உங்கட செல்ல அப்பாவுக்கு கருக்கு மட்டை கொடுத்து இருக்கினம் ...

    அப்போ மாமாவைப் பிடியுங்கோ ....ரெண்டே ரெண்டு கருக்கு மட்டை அடி மட்டும் கொடுப்பம் ...

    ReplyDelete
  17. எங்கட வீட்டிலையும் ஒரு பாக்குவெட்டி இருக்கு!(ப)பிலாக்கொட்டை வெட்டுவம்,ஹி!ஹி!ஹி!!

    ReplyDelete
  18. அப்பா....இப்பவே அவவின்ர நினவெண்டா இண்டைக்குக் இரவுக்குக் கனவில சிநேகாதான்.பிரசன்னாட்ட அடியும் வாங்கப்போறீங்கள்.// தமிழில் வந்துபோன நடிகையில் ராதிகா ,பானுப்பிரியா சித்தாரா/ சித்ரா, பின் சினேஹாதான் இதுவரை. !ம்ம்ம்

    ReplyDelete
  19. காக்காஆஆஆ....அப்பாக்கு கருக்குமட்டை எண்டால் அதுக்கு எதுக்கு ரெண்டு.சும்மா பொய்யுக்கு வெருட்டுறது மட்டும்தான்.கருக்குமட்டை எடு....இந்தா பிடி எண்டு மட்டும் சொன்னால் சரி !

    ReplyDelete
  20. ம்ம் கடந்து வந்தவன் கடந்து போகின்ரேன் ஆனால் கலையைக் கான வருவேன் வைராக்கியம் இருக்கு அவ்வ்வ் அது தங்கை காக்கா /////


    மிக்க சந்தோசமா இருக்கு அண்ணா ...நீங்கள் எப்போதும் எங்கக் கூட இருக்கணும் ..

    ReplyDelete
  21. கலை said...

    கருவாச்சி இதுக்கு கருக்குமட்டை எடுக்கலாம்.ஸ்டார்ட் மியூசிக் !///


    அம்மாடி இண்டைக்குத்தான் உங்கட செல்ல அப்பாவுக்கு கருக்கு மட்டை கொடுத்து இருக்கினம் ...

    அப்போ மாமாவைப் பிடியுங்கோ ....ரெண்டே ரெண்டு கருக்கு மட்டை அடி மட்டும் கொடுப்பம்.///சும்மா தான சொல்லுரீங்க,அரி...... ச்சா,....இளவரசியாரே?

    ReplyDelete
  22. முதல்ல கலைக்குத் தான் அடி போட வேணும்,ஒரு எழுத்துப் பிழை கூட விடாம கொமென்ட் போடுறதுக்கு!!!!

    ReplyDelete
  23. காக்காஆஆஆ....அப்பாக்கு கருக்குமட்டை எண்டால் அதுக்கு எதுக்கு ரெண்டு.சும்மா பொய்யுக்கு வெருட்டுறது மட்டும்தான்.கருக்குமட்டை எடு....இந்தா பிடி எண்டு மட்டும் சொன்னால் சரி !///


    அதானேப் பார்த்தேன் ,,,நீங்களாவது உங்க அப்பா வை விட்டுக் கொடுப்பதவது ...


    அப்பாவும் மகளும் சரியான ஆளுகள் தான்

    ReplyDelete
  24. முதல்ல கலைக்குத் தான் அடி போட வேணும்,ஒரு எழுத்துப் பிழை கூட விடாம கொமென்ட் போடுறதுக்கு!!!!///


    எல்லாப் புகழும் மீ குருவேக்கே ...

    (கருக்கு மட்டை அடிக் கூட புகழ் தான் எனக்கு )

    ReplyDelete
  25. நேசன்...இப்படியான நேரங்களில் அமைதியைக் குறைச்சாலே மனம் சம்பவத்தை மறக்கும் கொஞ்சம்.மெல்லிய பாட்டுகள் கேளுங்கோ.பிடிச்ச ஆக்களோட நிறையக் கதையுங்கோ.
    மனம் இலேசாகும் !//ம்ம் உண்மைதான் ஹேமா என் பள்ளித்தோழி 16 வருடத்தின் பின் பேச வைத்தால்.இன்று அவளும் ஒரு பதிவாளினி என்னை முகநூலில் மூக்கில் குத்துவாள் நான் உண்மையில் யார் என்று தெரியாமல் !சில நேரங்களில் எல்லாவற்றையும் பொதுவில் பேச முடியாது தானே ஹேமா.

    11 May 2012 11:14

    ReplyDelete
  26. நேசன்....பாட்டுக்காகவே இந்தப் பதிவை ஒத்தியெடுக்கலாம்.அவ்வளவு அருமையான பாட்டு.அதுவும் இரவில கேட்டுக்கொண்டு படுத்தால் தாலாட்டுப் பாடுறமாதிரி....நன்றி நன்றி !

    ReplyDelete
  27. அண்ணா என்ன அண்ணா அமைதியாவே இருகீன்கள் ...ஏதாவது பேசுங்கள் ....அண்ணனுக்கு மனம் கஷ்டமா இருந்தால் நாளை பேசுவோமா எல்லாரும்

    ReplyDelete
  28. எங்கட வீட்டிலையும் ஒரு பாக்குவெட்டி இருக்கு!(ப)பிலாக்கொட்டை வெட்டுவம்,ஹி!ஹி!ஹி!!

    11 May 2012 11:16 //ம்ம்ம் பாக்கு வெட்டியும் ஒரு தமிழர் பாரம் பரிய சொத்து எனலாம் தானே ஐயா!

    ReplyDelete
  29. அந்த அடி எதுக்கெண்டால்,இவ்வளவு நாளும் அந்தப் பிள்ளைத் தமிழ் படித்து பழகிப் போச்சு!இப்ப கரெக்டா எழுதினா சுவையே இல்லாத மாதிரி இருக்கு!

    ReplyDelete
  30. அப்பா....காக்கா பிழை பிழையா எழுதினாத்தான் வடிவு.விடுங்கோ அவ அப்பிடியே எழுதட்டும்.அதுக்குத் ‘தத்தைத்தமிழ்’எண்டெல்லே பேர் வச்சிருக்கிறன் நான் !

    ReplyDelete
  31. மிக்க சந்தோசமா இருக்கு அண்ணா ...நீங்கள் எப்போதும் எங்கக் கூட இருக்கணும் ..

    11 May 2012 11:18 //ம்ம்ம் இப்ப நான் யார் என்று பலருக்கு நிரூபித்தபின் என் நிகழ்காலம் தானே முக்கியம் கலை அதில் கூட வருவது நட்பும் முக்கிய நண்பர்களும் தானே.

    ReplyDelete
  32. கலை said...

    அண்ணா என்ன அண்ணா அமைதியாவே இருக்கீன்கள் ...ஏதாவது பேசுங்கள் ....அண்ணனுக்கு மனம் கஷ்டமா இருந்தால் நாளை பேசுவோமா எல்லாரும்?///பசியோ?சாப்பிடலியோ?வெள்ளிக்கிழமையும் அதுவுமா பட்டினி கிடக்கக் கூடாது.அதெல்லாம் ஒண்ணுமில்லை,இளவரிசியாரே,சினேஹா ஞாபகம்,தடுமாறுகிறார்,ஹ!ஹ!ஹா!!!!

    ReplyDelete
  33. அப்பா....காக்கா பிழை பிழையா எழுதினாத்தான் வடிவு.விடுங்கோ அவ அப்பிடியே எழுதட்டும்.அதுக்குத் ‘தத்தைத்தமிழ்’எண்டெல்லே பேர் வச்சிருக்கிறன் நான் !///


    அவ்வ்வ்வ்வ்வ் அப்ப எனக்கு ஜாலி ஜாலி தான் ...இனிமேல் பிழை பிழை யா எழுதுவேனே...

    குரு கிட்ட டியூஷன் பீஸ் கொடுக்க வேணாம் ...

    ReplyDelete
  34. ஹேமா said...

    அப்பா....காக்கா பிழை பிழையா எழுதினாத்தான் வடிவு.விடுங்கோ அவ அப்பிடியே எழுதட்டும்.அதுக்குத் ‘தத்தைத்தமிழ்’எண்டெல்லே பேர் வச்சிருக்கிறன் நான் !///பெரிய பூஸ் கெடுத்துடும் போலிருக்கே?ஹ!ஹ!ஹா!!!!!

    ReplyDelete
  35. நேசன்....பாட்டுக்காகவே இந்தப் பதிவை ஒத்தியெடுக்கலாம்.அவ்வளவு அருமையான பாட்டு.அதுவும் இரவில கேட்டுக்கொண்டு படுத்தால் தாலாட்டுப் பாடுறமாதிரி....நன்றி நன்றி !// நன்றி ஹேமா ஆனால் அந்த நிலவு விதை மீண்டும் வரும் தொடரில் படமும் தான் கொப்பி பேஸ்ட் இல்லை அது ஒரு உணர்வு! ரசிக்கத்தெரிந்தவன் தான் உணர்வாளன்!

    ReplyDelete
  36. அப்பா....இப்ப கதைப்பம் கொஞ்சம் அந்த வெள்ளைச் சுருட்டூஊஊஊஊஊஊ.

    இண்டைக்குச் சிநேகாஆஆஆஆஆஆ!

    காக்காவை பறந்து திரிய விட்டு வடிவு பாப்பமே கொஞ்சம் !

    ReplyDelete
  37. கலை said...

    அப்பா....காக்கா பிழை பிழையா எழுதினாத்தான் வடிவு.விடுங்கோ அவ அப்பிடியே எழுதட்டும்.அதுக்குத் ‘தத்தைத்தமிழ்’எண்டெல்லே பேர் வச்சிருக்கிறன் நான் !///


    அவ்வ்வ்வ்வ்வ் அப்ப எனக்கு ஜாலி ஜாலி தான் ...இனிமேல் பிழை பிழை யா எழுதுவேனே...

    குரு கிட்ட டியூஷன் பீஸ் கொடுக்க வேணாம்!///ஒ!பூஸ் இப்ப அப்புடியெல்லாம் சம்பாரிக்குதோ?ரேவரி ஸ்பானிஷ் பிரீயா சொல்லிக் குடுக்கிறார்.தமிழ் படிக்க காசோ?

    ReplyDelete
  38. அண்ணா என்ன அண்ணா அமைதியாவே இருகீன்கள் ...ஏதாவது பேசுங்கள் ....அண்ணனுக்கு மனம் கஷ்டமா இருந்தால் நாளை பேசுவோமா எல்லாரும்

    11 May 2012 11:26 //இல்லை கலை நாளை முழுநேர வேலை பேசிக்கொண்டுதானே இருக்கின்றேன் கலை!

    ReplyDelete
  39. ஒண்ணுமில்லை,இளவரிசியாரே,சினேஹா ஞாபகம்,தடுமாறுகிறார்,ஹ!ஹ!ஹா!!!!/////


    அண்ணா ஒன்னும் தடு மாருவதுப் போல் தெரியவில்லையே ...மாமா க்குத்தான் ஏதோ ரொம்ப கவலையால் இருக்கினம் மாறி படுது ...

    ReplyDelete
  40. அண்ணா என்ன அண்ணா அமைதியாவே இருக்கீன்கள் ...ஏதாவது பேசுங்கள் ....அண்ணனுக்கு மனம் கஷ்டமா இருந்தால் நாளை பேசுவோமா எல்லாரும்?///பசியோ?சாப்பிடலியோ?வெள்ளிக்கிழமையும் அதுவுமா பட்டினி கிடக்கக் கூடாது.அதெல்லாம் ஒண்ணுமில்லை,இளவரிசியாரே,சினேஹா ஞாபகம்,தடுமாறுகிறார்,ஹ!ஹ!ஹா!!!!//ம்ம்ம் முகநூலில் என பேர் சந்தி சிரிக்குது சில குழுமத்தில் யோகா ஐயா!ஹீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

    ReplyDelete
  41. ஹேமா said...

    அப்பா....இப்ப கதைப்பம் கொஞ்சம் அந்த வெள்ளைச் சுருட்டூஊஊஊஊஊஊ.

    இண்டைக்குச் சிநேகாஆஆஆஆஆஆ!

    காக்காவை பறந்து திரிய விட்டு வடிவு பாப்பமே கொஞ்சம் !////வெள்ளைச் சுருட்டு....................சீ...அது நல்ல டாபிக் இல்ல.சினேஹா .....அடுத்தவர் பொண்டாட்டி..........!கலை..............."அந்தப் போட்டோ"யாரும் கிளீனா பாத்திருக்க மாட்டியள்!நான் பெரிசாக்கிஇடது பக்கம்,வலது பக்கம் எல்லாம் தலையை சரிச்சுப் பாத்தும்....ஊஹும்..........

    ReplyDelete
  42. அப்பா....இப்ப கதைப்பம் கொஞ்சம் அந்த வெள்ளைச் சுருட்டூஊஊஊஊஊஊ.

    இண்டைக்குச் சிநேகாஆஆஆஆஆஆ!

    காக்காவை பறந்து திரிய விட்டு வடிவு பாப்பமே கொஞ்சம் !/////



    ஹும்ம்ம்ம்ம்ம் செல்ல மகளுக்கும் செல்ல அப்பாக்கும் கருக்கு மட்டை அடி நிச்சயம் ....கருக்கு மட்டை எடுத்து விட்டு வாறன் ...எங்க போய் ஒளியுரிங்கள் எண்டு பார்ப்பம் ....

    ReplyDelete
  43. அப்பா....இப்ப கதைப்பம் கொஞ்சம் அந்த வெள்ளைச் சுருட்டூஊஊஊஊஊஊ.// சுருட்டு இல்லை 3 ரோசஸ் யோகா ஐயாவுக்கு தெரியாது ஹேமா 1954 அவ்வ்வ்வ்

    ReplyDelete
  44. கலை said...

    ஒண்ணுமில்லை,இளவரிசியாரே,சினேஹா ஞாபகம்,தடுமாறுகிறார்,ஹ!ஹ!ஹா!!!!/////


    அண்ணா ஒன்னும் தடு மாறுவதுப் போல் தெரியவில்லையே ...மாமா க்குத்தான் ஏதோ ரொம்ப கவலையா இருக்கினம் மாறி படுது?////ஆஹா!அக்காவும்,தங்கச்சியும் சேர்ந்து ஏதோ பிளான் பண்ணுற மாதிரி தெரியுது????

    ReplyDelete
  45. இல்லை கலை நாளை முழுநேர வேலை பேசிக்கொண்டுதானே இருக்கின்றேன் கலை!///

    ஜாலி அண்ணா ...எல்லாரும் ஒன்ராய் இருந்து பேசினால் மிக்க சந்தோசமா இருக்கும் ...

    ரே ரீ அண்ணா மிஸ் பன்னுரம்

    ReplyDelete
  46. தனிமரம் said...

    அப்பா....இப்ப கதைப்பம் கொஞ்சம் அந்த வெள்ளைச் சுருட்டூஊஊஊஊஊஊ.// சுருட்டு இல்லை 3 ரோசஸ் யோகா ஐயாவுக்கு தெரியாது ஹேமா 1954 அவ்வ்வ்வ்..///தெரியும்,போர்(4) ஏசஸ்,3-ரோசஸ்,என்னுடைய பிராண்ட்:பிரிஸ்டல்.விலை அதிகம்!

    ReplyDelete
  47. அதென்ன த்ரீ ரோசஸ்.அப்பான்ர பழைய நினைவலைகளோ நேசன் !

    அப்பா....காக்கா ஒரேஞ் கலர் உடுப்போட....மறக்கவே மாட்டன் !

    ReplyDelete
  48. ஜாலி அண்ணா ...எல்லாரும் ஒன்ராய் இருந்து பேசினால் மிக்க சந்தோசமா இருக்கும் ...

    ரே ரீ அண்ணா மிஸ் பன்னுரம்

    11 May 2012 11:47 //இல்லை கலை வேலையிலும் இன்று வந்து போனார் இன்னும் சில நாட்களில் வருவார் ஸ்பானிஸ் மாஸ்டர்! அவ்வ்வ்

    ReplyDelete
  49. கலை said...

    இல்லை கலை நாளை முழுநேர வேலை பேசிக்கொண்டுதானே இருக்கின்றேன் கலை!///

    ஜாலி அண்ணா ...எல்லாரும் ஒன்ராய் இருந்து பேசினால் மிக்க சந்தோசமா இருக்கும் ...

    ரே ரீ அண்ணா மிஸ் பன்னுரம்.///அவர் சற்று முன்னர் வந்து அண்ணாவுக்கு ஆறுதல் சொல்லிப் போனார்,கலை!

    ReplyDelete
  50. வெள்ளைச் சுருட்டு....................சீ...அது நல்ல டாபிக் இல்ல.///


    அட முந்தாநாள் தான் சுருட்டு வீட முடிய சொல்லிக் கொண்டு இருந்தான்கள் ...இன்னைக்கு ஆஆஆஆஆ நடத்துங்க மாமா


    சினேஹா .....அடுத்தவர் பொண்டாட்டி..........!

    //// ஹ ஹா ஹா எப்புடி சொன்னேங்க பாருங்க ...சிநாகக்கு கல்யாணம் சொன்னவுடன் இதயத்தை ரெண்டு கையாள தாங்கி பிடிச்சி சோகமா இருதுட்டு இப்போ ...ஹும்ம்ம் ....
    கலை..............."அந்தப் போட்டோ"யாரும் கிளீனா பாத்திருக்க மாட்டியள்!நான் பெரிசாக்கிஇடது பக்கம்,வலது பக்கம் எல்லாம் தலையை சரிச்சுப் பாத்தும்....ஊஹும்..........///


    மாமா என்ன சொல்லுரிங்க உண்மையாவா அந்த போட்டோ இருக்கா உங்கட்ட்ட

    ReplyDelete
  51. எனக்குப் பசி....இனித்தான் குளிச்சுச் சாமி கும்பிட்டுச் சாப்பிடவேணும்.களைப்பாயிருக்கு.போக மனமில்லை.9 மணியாச்சு.நாளைக்கு வீட்லதான்.முடிஞ்சா குழந்தைநிலாவில கவிதை.போய்ட்டு வரட்டோ குட்டீஸ் !

    ReplyDelete
  52. அப்பா....இப்ப கதைப்பம் கொஞ்சம் அந்த வெள்ளைச் சுருட்டூஊஊஊஊஊஊ.// சுருட்டு இல்லை 3 ரோசஸ் யோகா ஐயாவுக்கு தெரியாது ஹேமா 1954 அவ்வ்வ்வ்..///தெரியும்,போர்(4) ஏசஸ்,3-ரோசஸ்,என்னுடைய பிராண்ட்:பிரிஸ்டல்.விலை அதிகம்!

    11 May 2012 11:48 //ம்ம் இவை இரண்டும் வரும் ஆனால் நான் புகைப்பிடிப்பவன் இல்லை இந்த மார்க்! அவ்வ்வ்வ்

    ReplyDelete
  53. ஹேமா said...

    அதென்ன த்ரீ ரோசஸ்.அப்பான்ர பழைய நினைவலைகளோ நேசன் !

    அப்பா....காக்கா ஒரேஞ் கலர் உடுப்போட....மறக்கவே மாட்டன் !/// த்ரீ ரோசஸ் எண்டா தெரியாதோ?மூண்டு ரோசாப் பூ,ஹி!ஹி!ஹி!!!!(அது வெள்ளைச் சுருட்டு மார்க்)

    ReplyDelete
  54. அதென்ன த்ரீ ரோசஸ்.அப்பான்ர பழைய நினைவலைகளோ நேசன் !///


    எனக்கும் சொல்லுங்கோ அண்ணா அதென்ன த்ரீ ரோசெஸ் ,...மாமாக்கு ஏதோ ஆட்டோ கிராப் இருக்குப் போல ...

    நிருபன் அண்ணான் மாமா க்காக எழுதிப் போட்ட கவிதை மறக்கவே முடியாது ...செமக் காமெடி ....

    ReplyDelete
  55. நான் நினைக்கிறன்.விடுமுறையில இருந்தாலும் ரெவரி ஒரு கண்ணை இங்கதான் வச்சுக்கொண்டிருக்கிறார்.அதுதான் நேசனிட்ட இண்டைக்கு வந்திட்டுப் போயிருக்கிறார்.சந்தோஷமாயிருக்கு.மகி ஊருக்குப் போயிருக்கிறார்போல !

    ReplyDelete
  56. எனக்குப் பசி....இனித்தான் குளிச்சுச் சாமி கும்பிட்டுச் சாப்பிடவேணும்.களைப்பாயிருக்கு.போக மனமில்லை.9 மணியாச்சு.நாளைக்கு வீட்லதான்.முடிஞ்சா குழந்தைநிலாவில கவிதை.போய்ட்டு வரட்டோ குட்டீஸ் !////


    போய் குளித்துவிட்டு சாப்பிடுங்கள் அக்கா ...கொஞ்சநேரமாவது பேசினது ரிலாக்ஸ் ஆ இருக்கு ...நாளை சந்திப்பம் ...நானும் இன்னும் கொஞ்ச நேரத்தில் கிளம்பி விடுவேன் ..


    குட் நைட் அக்கா ...நாளை சந்திப்பம் ...

    ReplyDelete
  57. அப்பா...கருவாச்சிக்குட்டி,நேசன் இரவு வரும் என் வணக்கமும் அன்பும் உங்களோட இருக்கும் இதமான தென்றலாய் !

    ReplyDelete
  58. அதென்ன த்ரீ ரோசஸ்.அப்பான்ர பழைய நினைவலைகளோ நேசன் !//அதுவும் ஒரு சிகரட் கோலீப் போல் வழக்கு இழந்த ஒரு சுருட்டு ஹேமா விலை குறைவு ஆனால் மூலப்பொருள் உப்பு மடத்தில் இருந்து தெற்கு போன காலம் பலருக்குத்தெரியாது ! அவ்வ்வ்வ்

    ReplyDelete
  59. நேசனிட்ட இண்டைக்கு வந்திட்டுப் போயிருக்கிறார்.சந்தோஷமாயிருக்கு.மகி ஊருக்குப் போயிருக்கிறார்போல !
    ///

    ஒம்மாம் அக்கா மகி அண்ணன் சொன்னாங்க இந்தியா க்கு வந்து இருக்கிறார்களாம் ..விடு முறையாம் ...இணையம் வருவது கொஞ்சம் கடினம் போல் ...

    ReplyDelete
  60. போய்ப் படுங்கோ,மகளே!எல்லோரும் இன்றைக்கு கொஞ்சம் நேரத்துடன் படுக்கலாம்.நேசன் காலை வேலை.கலை எப்படியென்று தெரியவில்லை!நான் சும்மா இருப்பவன்,இருந்தாலும் ஆறு மணிக்கு டாண் என்று எழுந்து விடுவேன்.ஓய்வெடுங்கள் எல்லோரும் நாளை பார்க்கலாம்!

    ReplyDelete
  61. நிருபன் அண்ணான் மாமா க்காக எழுதிப் போட்ட கவிதை மறக்கவே முடியாது ...செமக் காமெடி ...//ஓ அப்படியா அந்த வேட்டியில் அவர் அப்படி இல்லை கலை! அவ்வ்வ்வ்

    ReplyDelete
  62. மாமா எனக்கு ஆபீஸ் பத்து மணி க்கு ...நான் முன்னாடி எல்லாம் ஒன்பது மணிக்கே எழும்பி பத்து மணிக்கு டான்னு ஆபீசில் இருப்பினம் ...இப்போல்லாம் ஒன்பது மணிக்கு எழுந்து இருக்க முடியுரதில்லை மாமா ...பத்து பத்தரைக்குதான் எழுந்து இருக்கான் ...பதினோரு மணிக்கு தான் ஆபீஸ் போறேன் ..அவ்வ்வ்வ் ....

    ReplyDelete
  63. நான் நினைக்கிறன்.விடுமுறையில இருந்தாலும் ரெவரி ஒரு கண்ணை இங்கதான் வச்சுக்கொண்டிருக்கிறார்.அதுதான் நேசனிட்ட இண்டைக்கு வந்திட்டுப் போயிருக்கிறார்.சந்தோஷமாயிருக்கு.மகி ஊருக்குப் போயிருக்கிறார்போல !

    11 May 2012 11:54 //ம்ம் அவர் மகேந்திரன் அண்ணா ஊரில் இருந்து வந்த பின் நாஞ்சில் மனோ போல இணைவார் ஹேமா!

    ReplyDelete
  64. ஒம்மாம் அக்கா மகி அண்ணன் சொன்னாங்க இந்தியா க்கு வந்து இருக்கிறார்களாம் ..விடு முறையாம் ...இணையம் வருவது கொஞ்சம் கடினம் போல் ...

    11 May 2012 11:58 //குடும்பம் தானே முதல் சந்தோஸம் அதுவும் மைந்தர்கள் கணனி கேட்டு செய்யும் அன்பு/ ம்ம்ம்ம்ம்

    ReplyDelete
  65. ஓ அப்படியா அந்த வேட்டியில் அவர் அப்படி இல்லை கலை! அவ்வ்வ்வ்///


    இன்னும் நினைத்தால் சிரிப்பா இருக்கும் அண்ணா மாமாவின் கதை ...ஹ ஹா அஹா ...


    நானும் கிளம்புறேன் அண்ணா ...

    அண்ணா டாட்டா
    அக்கா டாட்டா
    மாமா டாட்டா

    ReplyDelete
  66. நாஞ்சில் மனோ ப்ளாக்கை ஹேக் பண்ணினார்கள்,தெரியுமா நேசன்?

    ReplyDelete
  67. அண்ணாவும் தங்கையும் நன்றாக சந்தோஷமாகத் தூங்குங்கள்,ஹ!ஹ!ஹா!!!!!!

    ReplyDelete
  68. போய்ப் படுங்கோ,மகளே!எல்லோரும் இன்றைக்கு கொஞ்சம் நேரத்துடன் படுக்கலாம்.நேசன் காலை வேலை.கலை எப்படியென்று தெரியவில்லை!நான் சும்மா இருப்பவன்,இருந்தாலும் ஆறு மணிக்கு டாண் என்று எழுந்து விடுவேன்.ஓய்வெடுங்கள் எல்//நன்றி யோகா ஐயா வருகைக்கும், கருத்துப் பரிமாறலுக்கும் மீண்டும் ஞாயிறு இரவு சந்திப்போம் நாளை வேலை ஆனால் என் சார்பில் பதிவில் காக்கா பேசும்!தொடருக்கு!ஹீ

    ReplyDelete
  69. அப்பா...கருவாச்சிக்குட்டி,நேசன் இரவு வரும் என் வணக்கமும் அன்பும் உங்களோட இருக்கும் இதமான தென்றலாய் !//நன்றி ஹேமா வருகைக்கும் கருத்துரைக்கும் முடிந்தளவு காலையில் வாரேன் கவிதை ரசிக்க!

    ReplyDelete
  70. மாமா எனக்கு ஆபீஸ் பத்து மணி க்கு ...நான் முன்னாடி எல்லாம் ஒன்பது மணிக்கே எழும்பி பத்து மணிக்கு டான்னு ஆபீசில் இருப்பினம் ...இப்போல்லாம் ஒன்பது மணிக்கு எழுந்து இருக்க முடியுரதில்லை மாமா ...பத்து பத்தரைக்குதான் எழுந்து இருக்கான் ...பதினோரு மணிக்கு தான் ஆபீஸ் போறேன் ..அவ்வ்வ்வ் ....

    11 May 2012 12:01 //பன்சுவாலிட்டி முக்கியம் கலை! அவ்வ்வ் நான் 8 மணி வேலைக்கு 7.50 போய் விடுவேன் ஒரு காலத்தில் அவ்வ்வ்வ்

    ReplyDelete
  71. நாஞ்சில் மனோ ப்ளாக்கை ஹேக் பண்ணினார்கள்,தெரியுமா நேசன்?

    11 May 2012 12:05 //இல்லை யோகா ஐயா அது யாரா இருக்கும் எல்லாம் சில அல்லக்கைகள் தான்!ம்ம்ம்

    ReplyDelete
  72. GOOD NIGHT!Bon Nuit!//good night yooga aiyaa!

    ReplyDelete
  73. ஓ அப்படியா அந்த வேட்டியில் அவர் அப்படி இல்லை கலை! அவ்வ்வ்வ்///


    இன்னும் நினைத்தால் சிரிப்பா இருக்கும் அண்ணா மாமாவின் கதை ...ஹ ஹா அஹா ...


    நானும் கிளம்புறேன் அண்ணா ...

    அண்ணா டாட்டா
    அக்கா டாட்டா
    மாமா டாட்டா//நன்றி கலை வருகைக்கும் கருதுரைக்கும்.குட் நைட்!

    ReplyDelete
  74. வணக்கம் நேசன், யோகா, ஹேமா, கலை எல்லோரும் நலாமக இருக்கிறிங்களா?
    உங்கள் எல்லோருடனும் கதைக்காவிட்டாலும் இடையிடையே வந்து எல்லாரது பதிவுகளையும் படிச்சிட்டுப்போனனான். சொந்தக்கதை சோகக்கதையாகிப்போய் எழுதுகிற மனநிலையில் இல்லாமல் இருந்திட்டன். now i am back to normal

    ReplyDelete
  75. காலை வணக்கம் நேசன். ராகுலின் கதை பற்றி எதுவும் கருத்துச் சொல்ல மனம் வரலை. மீரா படப் பாட்டு அருமை!

    ReplyDelete
  76. காலை வணக்கம் அண்ணா ,அக்கா ,மாமா

    ReplyDelete
  77. காலை வணக்கம்,நேசன்!காலை வணக்கம்,மருமகளே!காலை வணக்கம்,மகளே!காலை வணக்கம்,அம்பலத்தார்!காலை வணக்கம்,ரெவரி!காலை வணக்கம்,அதிரா!காலை வணக்கம்,துஷி!!!ஹ!ஹ!ஹா!!!(எப்புடி?)

    ReplyDelete
  78. வணக்கம் அம்பலத்தார்.நலமாக மீண்டு வந்தது சந்தோஸம் .நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  79. வணக்கம் கணேஸ்  அண்ணா  நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  80. காலை வணக்கம் கலை.பதிவு போட்டு விட்டேன் நாளை சந்திப்போம் இன்று முழுநேர வேலை!

    ReplyDelete
  81. காலை வணக்கம் யோகா ஐயா.

    ReplyDelete