09 June 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன்!-72


எழுதியவன் ஏட்டைக்கெடுத்தான் பாடியவன் பாட்டைக்கெடுத்தான் என்ற நினைப்பில் இருக்கும் செல்லன் மாமாவின் எண்ணத்தில் மாற்றம் வந்த நாட்களில், அவன் மாமா என்று சொல்லமுடியாத நிலையில் வேலைக்காரன் என்று மட்டும் சொல்லும் நிலையில் தான்  இருந்தான்!

சுருட்டுக்கடையில் சொந்தம் சொல்லிக்கொண்டு இருந்தால் பலருக்கு வியாபாரம் செய்ய முடியாது கடன் கேட்பார்கள்! இரக்கம் இருந்தால் இப்படி சுருட்டுக்கடை வியாபாரம் செய்ய முடியாது என்ற காரணம் இருந்த நிலையில்...


என் மருமகன் ஜனாதிபதி முன்னிலையில் ஊடக அமைச்சரிடம் காசோலை பரிசு வாங்கும் படம் வந்திருக்கு பார்த்தீங்களா? என்று பெருமை பேசும் முதலாளி வெற்றி பெற்றதை விளம்பரம் செய்யும் போது, வெற்றிக்கு மட்டும் முகம் கொடுக்கும் முக்கியத்துவம்!


 அந்த பரிசு பெற்ற வெற்றிச் செய்தியில் தேர்தலில் தொண்டரின் பங்களிப்பை வெளியில் சொல்லாத மந்திரி இல்லை ராகுல்... 


அவன் வென்ற செய்தியில் பின் புலம் இருந்தது! அதில் எழுத்துப்பிழை திருத்திய கல்பனாவின் பங்கு, எழுதியதை தட்டச்சில் தரமாக, வார்த்தையை சிதைக்காமல் அச்சடித்த நண்பர்..அதுக்கு காசுகொடுத்த சுகியின் பிறந்தநாள் உண்டியல் காசு... இந்தக்கட்டுரை தனித்துவம் மிக்கது என்று தெரிவு செய்த முகம் தெரியாத பிரபல்யமான படைப்பாளி பண்டிதர்கள்.... 


அத்தோடு ராகுலையும் என் பேரன் என்று சொல்லி கொழும்பைச் சுற்றிக்காட்டியது தென்னக்கோன் தாத்தா என்பதும் விசேஸ செய்தியாகும்.


 கொழும்பையும், சர்வதேச பண்டாரநாயக்கா மண்டபத்தையும் பார்க்க ஒரு வழி கொடுத்தது அந்த பரிசளிப்பு விழா .


இந்தவிழா நடைபெறும்போது மின்னிய புகைப்பட ஒளிகள் எல்லாம் தீவில் இருந்த பங்கஜம் பாட்டிக்கும் ,வன்னியில் இருந்த தாய் தந்தைக்கு தெரிய முடியாதவாறு   தனிக்கை இருந்த நிலையில்...என் மகனும் விருது வாங்கினான்.. முதல் பெண் ஜனாதிபதியின் ஆட்சியில் என்று மட்டும் சொல்ல முடியும்...! 

சமாதான தேவதை என்று வந்து சங்காரம் செய்து, வடக்கில் இருந்து விரட்டிவிட்ட ஜானதிபதி சந்திரிக்கா ஆட்சியில் தான் சந்திரிக்கா அம்மையார் அருகில் இருக்க, நானும் பரிசு பெற்றவன் என்று எந்த மாணவன் வெளியில் சொல்ல முடியும்?!


வடக்கில் பிறந்தாலும் ராகுலின் இலக்கிய ஆர்வத்தை விழக்கேற்றிய மலைமகள் இந்த பதுளைதான் என்றதை அவன் மறந்து போகவில்லை.

வடக்கில் போர் வெற்றிச் செய்தியில் ராகுலின் படமும் 7 பக்கத்தில் பிரசூரித்தது ஏரிக்கரை தினகரன்நாளிதழ்!


இது எல்லாம் பின்னால் இருக்கும் நிஜம் .

தென்னக்கோன் தாத்தா ராகுலின் அடுத்த வாழ்கை ஒளிக்கும் பதுளையில் இருந்து முகம் தொலைந்தவன் மீண்டும் முகவரி தேடவும் வழிகாட்டியதும் இந்தப்பயணத்தில் தான்..இது பின் இருக்கும் சொல்லப்படாத செய்தியாகும்! 

எப்போதும் இனவாதம் பேசும் பலர் மறந்துவிடும் நல்ல விடயங்களில் ஒன்று இந்த வழித்துணைவந்தோரின் பின் பல சிங்களவர் இருப்பார்கள் நீக்கமற இனவாதம் இல்லாமல் என்பதையும் தான்! 

இது எல்லாம் நடந்து கொண்டு இருக்கும் போது ராகுல் சுருட்டுக் கடையில் பில் போடும் சாமானியன்.

 அந்த இயல்பை அவனுக்கு பழக்கியதில் செல்லன் மாமா என்றும் முதன்மையானவர்தான்.

 அவருக்கு தெரியாது மருமகன் எல்லாம் நல்லா படம்  பாக்கின்றான் என்று..

ரெக்ஸ் தியேட்டரில் இல் ஒரு படம் மூன்று மாதம் கடந்து வெற்றி நடை போடுகின்றது. என்றால் அது ஏதோ கில்மா படம் இல்லை. அது ஒரு காவியம் . ஆனால் அதனை மொழிகடந்து உடல் மொழி புரிந்துகொள்ளும் உணர்வு தேவை. 

இந்தப்படத்தை ராகுல் 100 தடவை தாண்டிப்பார்த்துக்கொண்டு இருந்த மாணவன் . அதை வெளியில் சொல்லதவன்!

ஆனால் இதை பள்ளிக்கூடத்தில் பரபரப்புச் செய்தி ஆக்கினவள் சீலா . விளையாட்டுக்கு சீலாவின் சுருட்டுக்கடையில் வேலை செய்யும் கண்ணனுடன் அவர்களின் கடையில் பேசிக்கொண்டு இருந்ததை குமரன் சேர் வகுப்பில் தன் தோழியான பிரியாவிடம் சொல்ல, பிரியாவின் பிரியமானவன் தினேஸ் கலைத்தாயின் கல்லூரியில் கணக்கியல் படிப்பிக்கும் யசோ ஆசிரியை அவர்களுடன் சண்டையாகிப்போனது! 

தொடரும்!

ரெக்ஸ் - பதுளையில் ஒரு திரையரங்கு!

75 comments:

  1. திரையரங்கு பெயர் கிங்ஸ் வரலாறு முக்கியம் என்று சொன்ன ராகுல் நண்பனுக்கு நன்றி! சொல்வது தனிமரம்!

    ReplyDelete
  2. இரவு வணக்கம் நேசன்!ஒரு படத்தை நூறு தடவையா?அப்பா.............................டீஈஈஈஈஈஈ!!!!!!!

    ReplyDelete
  3. வாங்க யோகா ஐயா இரவு வணக்கம் நலம்தானே!

    ReplyDelete
  4. மாமா ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ அண்ணா ஆஆஆஆஆஆஆஆஆஆஆ\

    அக்கா ஆஆஆஆஆஆஆ....

    எல்லாரும் இரவு வணக்கம் ...


    இப்போதான் வந்திணன் ...ரெயின் நாலு மணி நேரம் லேட் ..


    மாமா எப்புடி மாமா இருக்கீங்க சாப்டீங்களா மாமா ...


    அண்ணா நீங்க

    ReplyDelete
  5. 100 ஆஹா அது அவன் நான் இது வரை ம்ம் ஒரு 250 தடவைக்கு மேல் இன்றும் வீட்டு அலுமாரியில் இருக்கு!ம்ம்ம்

    ReplyDelete
  6. நலம் நேசன்,காலையில் கணனி சொதப்பி விட்டது.இப்போதும் அண்டி வைரஸ்(Anti-Virus) ஓடிக் கொண்டு தான் இருக்கிறது,ஹி!ஹி!ஹி!!!

    ReplyDelete
  7. வாங்க இளவரசி பயணக்களைப்பிலும் அண்ணாவிடம் சில வார்த்தைக்கு நன்றி பல கோடி நான் நலம்.பயணங்கள் இப்படித்தான் திட்டமிட்டாலும் சறுக்கி விடும்!

    ReplyDelete
  8. இரவு வணக்கம்,மருமகளே!மாமா நல்லா இருக்கேம்மா.நீங்க எப்புடி இருக்கீங்க?பயணம், களைப்பு எல்லாத்தையும் மறந்துட்டு...................எப்புடிம்மா?சாப்புட்டீங்களா?அப்பா,அம்மா,அண்ணா எல்லாரும் நல்லாருக்காங்களா?

    ReplyDelete
  9. எனக்கும் இதே நிலை இப்போது யோகா ஐயா!ம்ம்ல்

    ReplyDelete
  10. இந்திய ரயில் என்னிக்கு கரெக்ட் டைமுக்கு ஓடியிருக்கு?களைப்பா இல்ல?

    ReplyDelete
  11. அப்பா,அம்மா,அண்ணா எல்லாரும் நல்லாருக்காங்களா?// அதேதான் சொல்லுங்க கலை!

    ReplyDelete
  12. இந்திய ரயில் என்னிக்கு கரெக்ட் டைமுக்கு ஓடியிருக்கு?களைப்பா இல்ல?//ம்ம் சில நேரம் பாரிஸ் ரயிலும் இப்படித்தான்!ம்ம்

    ReplyDelete
  13. தமிழ் நாட்டுல கரண்ட் கட்டு போல?ஆளக் காணயில்ல.

    ReplyDelete
  14. தமிழ் நாட்டுல கரண்ட் கட்டு போல?ஆளக் காணயில்ல.//ம்ம் அதுதான் யோகா ஐயா!

    ReplyDelete
  15. சரி ஆள் ஊர் போய்விட்டா இனி அறுதலாக வரட்டும்!சொந்தங்கள் சந்தோஸம்!

    ReplyDelete
  16. மாமா ஆஆஆஆஆஆஅ இப்போதான் வந்திணன் ...மாமா கரெண்ட் இல்லை ...மீ லாப்டாப் இல இருக்கேன் ...


    மாமா நல்லா இருகீங்கள்ள ...


    அண்ணா பதிவு படிக்க கண்ணு ரொம்ப சூட இருக்கு ..நாலா படிப்பேன் ...

    ReplyDelete
  17. சரி,கவிதாயினியையும் காணேல்ல!

    ReplyDelete
  18. சாப்புட்டீங்களா?தூங்குங்க,நாளைக்குப் பகல்ல பாக்கலாம்மா!

    ReplyDelete
  19. அண்ணா பதிவு படிக்க கண்ணு ரொம்ப சூட இருக்கு ..நாலா படிப்பேன் ...

    9 June 2012 11:54 // ஆறுதலாக ஓய்வு எடுங்கோ பிறகு படிக்கலாம் பதிவை கலை!

    ReplyDelete
  20. இப்போ தான் கரெண்ட் வந்துசி திருபடியும் போயிடுச்சி ...



    அண்ணா ,மாமா ஊரில் எல்லாரும் நலம் ...என்னோட கூடப் பிறந்த ஆளை இன்னும் பார்க்கலா ...


    மாமா அண்ணா சாப்ட்டுட்டு நாளை வார்ன் ...இணையம் கிடைக்குறது கரெண்ட் கிடைக்குறது கஷ்டம தான் ...

    மாமா இன்னைக்கு ரேயினில் எல்லாம் உங்கட கைய இருக்க புடிச்சிட்டு தோள் சாய்ந்து அப்புடியே தூங்கினேன் ...ஹ ஹ ஹா ஹா

    ReplyDelete
  21. சரி,கவிதாயினியையும் காணேல்ல!

    9 June 2012 11:54 //ம்ம் வெளி வேலை இருக்கும் தானே யோகா ஐயா! நாளை பார்ப்போம் மதியம் முடிந்தால் கவிதாயினியின் வரவை!ம்ம்

    ReplyDelete
  22. ன்னோட கூடப் பிறந்த ஆளை இன்னும் பார்க்கலா ...// சீச்சீ அப்படி உதாவாக்கரை என்று அண்ணாவை திட்டக்கூடாது ஹீஈஈஈஈஈ கடமை வீரன்!ம்ம்ம்

    ReplyDelete
  23. மாமாவுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்மா.சந்தோஷமா நீங்களும் குடும்பத்தோட இருங்க.அண்ணா வெளியே போயிருக்காப்புல?வரீங்கன்னு தெரியுமில்ல?மாமா சொன்னதெல்லாம் நினைப்பு வச்சுக்குங்க,முடிஞ்சா மெயில் போடுங்க.

    ReplyDelete
  24. அப்பா,அம்மா,அண்ணா எல்லாரும் நல்லாருக்காங்களா?///


    ஹும்ம்ம்ம் ஏதோ இருக்கங்கள் ...


    அம்மா நல்லா இருக்காங்க ..அப்பா ரெயின் ஸ்டேஷன் ல நாலு மணி நேரம் வேயிங் ...சுகர் கூடி மயக்கமாகி தாங்கி சமாளித்துக் கொண்டே இருதாங்க ...கடைசியா பஸ் ல ஒரே வமிடின் ....கஷ்டமா போச்சி ...ஏன்தான் வந்தான்னு ஆயிடுச்சி ...பாவம் அப்பா உடல் சுகவீனமா வந்து காத்துக் கிடக்கர் ,,,

    என் கூடப் பிறந்தவர் வண்டி எடுத்துட்டு நண்பனின் பெரியப்பக்கு உடல் நில சரி இல்லை நு பார்க்கப் போயிருக்கன்கலம் ...

    ReplyDelete
  25. அம்மா நல்லா இருக்காங்க ..அப்பா ரெயின் ஸ்டேஷன் ல நாலு மணி நேரம் வேயிங் ...சுகர் கூடி மயக்கமாகி தாங்கி சமாளித்துக் கொண்டே இருதாங்க ...கடைசியா பஸ் ல ஒரே வமிடின் ....கஷ்டமா போச்சி ...ஏன்தான் வந்தான்னு ஆயிடுச்சி ...பாவம் அப்பா உடல் சுகவீனமா வந்து காத்துக் கிடக்கர் ,,,

    என் கூடப் பிறந்தவர் வண்டி எடுத்துட்டு நண்பனின் பெரியப்பக்கு உடல் நில சரி இல்லை நு பார்க்கப் போயிருக்கன்கலம் ...

    9 June 2012 12:03 //ம்ம் கடவுளே உடம்புக்கு முடியாட்டி வீட்டில் இருக்கலாம் தானே அப்பா ஏன் ரயில் நிலையம் வருவது இந்த பெரியவர்கள் எல்லாம் இப்படித்தான் பாசத்தில் கொடுப்பது எல்லாம் தண்டனைதான் கலை!ம்ம்

    ReplyDelete
  26. அப்பாவ நீங்க ஊரில இருக்கிறப்பவாச்சும் நல்லா பாத்துக்குங்க.அண்ணா கூப்புட வர வேண்டியது,ஹும்!கவலைப்படாதீங்க,அப்பா நல்லாயிடுவாரு.பாத்துக்குங்க,இப்போ சாப்புட்டு தூங்குங்க!டாக்டர கிட்ட அப்பாவ காட்டுங்க.நல்லாகனும்னு மாமா,அண்ணா,அக்கா எல்லாரும் புள்ளையார வேண்டிக்கிறோம்.

    ReplyDelete
  27. அப்பாவ நீங்க ஊரில இருக்கிறப்பவாச்சும் நல்லா பாத்துக்குங்க.அண்ணா கூப்புட வர வேண்டியது,ஹும்!கவலைப்படாதீங்க,அப்பா நல்லாயிடுவாரு.பாத்துக்குங்க,இப்போ சாப்புட்டு தூங்குங்க!டாக்டர கிட்ட அப்பாவ காட்டுங்க.நல்லாகனும்னு மாமா,அண்ணா,அக்கா எல்லாரும் புள்ளையார வேண்டிக்கிறோம்.
    //ம்ம் ஜோசிக்காதீங்கோ கலை எல்லாம் நல்லபடியாக நடக்கும்!
    9 June 2012 12:08

    ReplyDelete
  28. வெளியே போயிருக்காப்புல?வரீங்கன்னு தெரியுமில்ல?மாமா சொன்னதெல்லாம் நினைப்பு வச்சுக்குங்க,முடிஞ்சா மெயில் போடுங்க.////

    ellam அண்ணன்க்கு தெரியும் ...அண்ணன் அப்புடித்தன் ...


    மாமாஎன்கிட்டே உங்க மெயில் இடி இல்ல மாமா ...

    ReplyDelete
  29. கலை said...

    அப்பா,அம்மா,அண்ணா எல்லாரும் நல்லாருக்காங்களா?///

    ஹும்ம்ம்ம் ஏதோ இருக்கங்கள் ..,,,
    என் கூடப் பிறந்தவர் வண்டி எடுத்துட்டு நண்பனின் பெரியப்பக்கு உடல் நில சரி இல்லை நு பார்க்கப் போயிருக்கன்கலம் ..////சரி,சரி அதுக்காக அவரு வந்தப்புறம் சண்டை எல்லாம் போடாதீங்க.புரிஞ்சுக்குவாரு ,பொறுமையா பேசுங்க!

    ReplyDelete
  30. கலை said...

    மாமாஎன்கிட்டே உங்க மெயில் இடி இல்ல மாமா ...///அண்ணா குடுப்பாரு.

    ReplyDelete
  31. மாமா நான் கிளம்புறேன் ...அம்மா சாப்பிட சொல்லி கூப்பிடுறாங்க ....


    இஞ்ச ஒரு மணி யும் ஆகப பொது ...அக்களிடம் சொல்லிடுங்கள்...நாளைக்கு அக்கா க்கு பீகாக் அனுப்புறேன் ....


    மாமா டாட்டா


    அண்ணா டாட்டா


    அக்கா டாட்டா

    ReplyDelete
  32. மாமாஎன்கிட்டே உங்க மெயில் இடி இல்ல மாமா .// வாத்து சேமிக்க விலை இதோ வருகின்றது தனிமரம் !ஹீஈஈஈஈஈஈ

    ReplyDelete
  33. சரி இன்னிக்குப் போதும்.நல்லபடியா ஊர் போய் சேர்ந்தது மனசுக்கு நிம்மதி.சாப்புட்டு நல்ல புள்ளையா தூங்குங்க!நல்லிரவு!நாளைக்குப் பாக்கம்லாம்மா!குட் நைட்!!!

    ReplyDelete
  34. அண்ணா டாட்டா // குட் நைட் சாப்பிட்டு நல்லாக் ஓய்வு எடுங்கோஓஓஓஓஓஓஓஓஓஒ! தாயி!

    ReplyDelete
  35. என்னவோ போல இருக்கு,நேசன்.கலை...............

    ReplyDelete
  36. நாளை பார்ப்போம்,நேசன்!நல்லிரவு!குட் நைட்!!!!

    ReplyDelete
  37. என்னவோ போல இருக்கு,நேசன்.கலை...//ம்ம் பெரியவர்கள் சில நேரம் சொல்லுக்கேட்பதில்லை இதனை தூரம் வருவது ஏன் கொஞ்சம் புரிந்துகொள்ள வேண்டும் சின்னக்குழந்தை.... யா வேலைக்குப் போன பின்னும்!ம்ம்ம்ம்.....

    ReplyDelete
  38. நாளை பார்ப்போம்,நேசன்!நல்லிரவு!குட் நைட்!!!!

    9 June 2012 12:33 //* குட் நைட் எல்லாம் நல்ல படியாக நடக்கும் வீன் மன உளைச்சல் வேண்டாம் யோகா ஐயா! சந்திப்போம்!

    ReplyDelete
  39. அம்முக்குட்டி...சுகமா இருங்கோ.பெருவெளியடி நீயில்லாமல்.வேற எதுவும் சொல்ல வரேல்ல.அப்பா அம்மா அண்ணாவுக்கு எங்கள் அன்பைச் சொல்லிவிடு.சந்தோஷங்களை நிறையச் சேமித்துக்கொள் அடுத்த விடுமுறை வரை...காத்திருப்போம் அன்பை பகிர்ந்துக்கொள்ள !

    ReplyDelete
  40. ஓஓஓஓ...நாத்தனாரு இல்லையா?
    எங்கிட்ட ஒரு வாத்தகூடச் சொல்லாம்ப போயிட்டா...
    இதுதானா பாசம் நாத்தனாரே?
    நான் ரொம்ப,ரோம்பப் பிஸியால வரமுடியல்ல பயணம் சொல்ல
    முடியவில்லை .மன்னிக்கவும்
    வேறு யாராவது கேட்டீங்களா?என்னிடம் சொல்லவில்லையே என்று
    ஞாபகம்கூடப் படுத்தவில்லையே! எல்லோருடனும்...நான்...டூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ
    நாத்தனாரே அத்தை,அம்மான் ,அவகள....நான் நலம் கேட்டதாகக் கூறுங்க ரொம்பச்
    சாப்பிட்டுக் குண்டாக வேண்டாம்
    இருந்தாலும் நீங்க சொல்லாம்ப போனது கோப....ம்...தான் பை..பை நாத்தனாரே!

    ReplyDelete
  41. நண்பா!

    முகம் தெரியாத மக்களுடன் சேர்ந்து-
    பயணிப்பது போல உணர்வு ......

    தொடருங்கள்...

    ReplyDelete
  42. காலை வணக்கம்,நேசன்!நான் நலம்.நீங்கள் நலம் தானே?

    ReplyDelete
  43. காலை வணக்கம்,கலா!சொல்லாமல் போனது தப்புத் தான்.அப்பா,அம்மாவைப் பார்க்க ஊருக்குப் போயிருக்கிறா,கண் காணாத தேசத்துக்குப் போகவில்லையே?சரி,நீங்கள் சுகமாக இருக்கிறீர்கள் தானே?(ஒரு ஆளுக்கு காதால புகை வரும்,ஹி!ஹி!ஹீ!!!!!!!)

    ReplyDelete
  44. காலை வணக்கம் அண்ணா ,மாமா ,அக்கா ,கலா அண்ணி ...



    அண்ணா பதிவு படிச்சி போட்டேன் ...ராகுல் அண்ணன் ௱ thadaவையா ...


    அண்ணன் கல்பனா எங்க போய் முடியுமோ ...ஹும்ம் ...

    ReplyDelete
  45. கலை said...

    காலை வணக்கம் அண்ணா ,மாமா ,அக்கா ,கலா அண்ணி ...////பகல் வணக்கம்,கலை!அசதி போயிடுச்சா?சாப்புட்டாச்சா?

    ReplyDelete
  46. மாமா ஆஆ இட்லி சாப்பிட்டேன் மாமா ...நீங்க என்ன சாப்டீங்க மாமா ...


    இன்னும் களைப்பு இருக்கு மாமா ...இப்போ தூங்குவேன் ..

    ReplyDelete
  47. கலா அன்னி மன்னிச்சிடுங்க ..சொல்லமா போனதுக்கு ....


    தீடிர் ன்னு பிளான் போட்டு கிளம்பினான் ..அத்னான் மறந்து விட்டிணன் ...நீங்கள நலம் அண்ணி

    ReplyDelete
  48. தூங்குங்க!நைட்டு பாக்கலாம்,கலா அண்ணி கோச்சுக்கல.

    ReplyDelete
  49. வணக்கம் உறவுகளே,

    கலை அப்பாவுக்கு சுகமா? உங்கள் களைப்பு நீங்கி உற்சாகமாயிட்டீங்களா?
    யாராவது இச்சபையில் இருக்கிறீர்களா?

    ReplyDelete
  50. நேசன் அண்ணா உங்கள் தொடரை இப்போது சில நாட்களா தான் வாசிக்கிறேன் உங்களுக்கு தெரிந்திருக்கும். 5,6 தொடர்கள் தான் வாசித்திருக்கிறேன், ழுழுமையாக வாசிக்க வேண்டும் ஆனால் அது சாத்தியமா என்று தெரியவில்லை.

    சிறு விளக்கம் தாருங்களேன். உண்மைச்சம்பவமா? உங்களுடையது?

    ReplyDelete
  51. சிறு விளக்கம் தாருங்களேன். உண்மைச்சம்பவமா? உங்களுடையது?// வாங்கோ கலைவிழி ஏன் இந்தக்கொலவெறி!

    ReplyDelete
  52. கலை அப்பாவுக்கு சுகமா? உங்கள் களைப்பு நீங்கி உற்சாகமாயிட்டீங்களா?
    யாராவது இச்சபையில் இருக்கிறீர்களா?

    10 June 2012 02:41 //ம்ம் பருவாயில்லை என நம்புகின்ரேன்! சபைக்கு இப்போது தான் வந்தேன் கலைவிழி நலம் தானே நீங்கள்!

    ReplyDelete
  53. ழுழுமையாக வாசிக்க வேண்டும் ஆனால் அது சாத்தியமா என்று தெரியவில்லை.
    //ம்ம் வாழ்வில் தேடனும் ஒன்றை என்றால் எப்படியும் தேடிப்பிடிக்கலாம் கலைவிழி என்பது என் முடிவு! அதுக்கு நாம் தயாராக இருக்கணும் சிலதை தவிர்த்து!ஹீஈஈஈஈஈஈஈ

    ReplyDelete
  54. உண்மைச்சம்பவமா? //ம்ம்ம் சம்பவங்கள் சிலது அதுக்கு நான் கற்பனை ஆடைகட்டி கலந்து எழுத்தாணியாக இருக்கின்றேன்!

    ReplyDelete
  55. நான் நலமா வெலையில் இருக்கிறேன்.... உங்கள், கும்பத்தினர் நலம் எல்லாம் எப்படி?

    ReplyDelete
  56. உங்களுடையது?// நான் படிக்காதவன் பிறகு எப்படி எனக்கு வரலாறு இருக்கும் லாஜிக் இல்லை இது ஒரு வழிப்போக்கன் சொன்னான் எனக்கு !

    ReplyDelete
  57. நான் நலமா வெலையில் இருக்கிறேன்.... உங்கள், கும்பத்தினர் நலம் எல்லாம் எப்படி?//ம்ம் எல்லாரும் நலம் சிவன் தயவில்!

    ReplyDelete
  58. முன்பு புகையிலை, சுறுட்டுக்கு காரைநகர் ஆக்கள் பேர்போனவர்களாம்.... நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். அது தான் கேட்டேன்

    உண்மைக்கு சல கற்பனைகள் சேர்த்து அழகுட எழுதுவது வாசகர்களுக்கு இனிமையைத் தரும்

    ReplyDelete
  59. படிக்காதவன் என்று உலகத்தில் யாரும் இல்லை. பத்தக படிப்பில் எனக்கு நம்பிக்கை இல்லை... வெறும் ஏட்டுச் சுரக்காய்....

    தொழிலுக்கே உதவாத இலங்கை கல்வி முறையை விட அனுபவ படிப்புத் தான் பெரிய வவிரிவுரையாளன்.

    ReplyDelete
  60. முன்பு புகையிலை, சுறுட்டுக்கு //.... ஆக்கள் பேர்போனவர்களாம்.... நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். அது தான் கேட்டேன்// அது நிஜம் ஆனால் சபை மரபு என்ற ஒன்றும் சில பிரதேசவாதங்களும் பதிவுலக அரசியலில் பலரை வெளி நடப்பு செய்ய வைக்கின்றதை பொறுப்பான பதிவை விழியில் விழுந்தது தரும் பதிவாளினி அறியாத ஒன்றோ! நானும் யாவரும் ஊரே !ஹீ

    ReplyDelete
  61. தொழிலுக்கே உதவாத இலங்கை கல்வி முறையை விட அனுபவ படிப்புத் தான் பெரிய வவிரிவுரையாளன்.//100 வீகிதம் நிஜம் நான் கற்றது அதைத்தான் கலைவிழி ஆனால் சில பதிவுலக அறிவுஜீவிகள் பட்டப்படிப்பு என்ன என்று முகத்தில் குத்தும் போது நான் படிக்காதவன் தான் தனிமரம். மரம் தான் அப்படித்தான் இருக்கின்றேன்!

    ReplyDelete
  62. எழுதுவது வாசகர்களுக்கு இனிமையைத் தரும்//ம்ம் நீங்கள் சொன்னால் அது எனக்கு இன்னொரு அங்கீகாரம் என்று தனிமரம் எடுத்துக்கொள்ளும்! நன்றி !கலைவிழி!

    ReplyDelete
  63. மனிதன் என்ற ஒன்று மட்டுமே எனக்கு தெரியும், முன்பும் ஒருமுறை உங்கள் முன் சொன்ன ஞாபகம். பிரதேசம் இனவாதம் கதைப்பவர்கள் கதைக்கட்டும். போகிறவர்கள் போகட்டும் நிற்பவர்கள் நிக்கட்டும். முட்டவரும் பசுவுக்கும் அடிக்கலாம். ஆனால் பாம்புக்கு பால் வார்க்க முடியாது.

    சிலர் அப்படி. சிலர் இப்படி. ஒவ்வொருவரது இயல்புகளும் வெவ்வெறு மாதிரி.

    ReplyDelete
  64. எந்த ஒரு உயிரினமாக இருந்தாலும் அதனை கஷ்டப்படுத்தும் போதே அவர்கள் படித்த படிப்பு, வாங்கிக் கொண்ட பட்டங்கள் எல்லாம் வெறும் கடதாசி என்பதை உணர்த்துகிறது.

    என்னிடமும் பலர் சொல்வார்கள் அந்த பட்டத்தை படி, இந்த பட்ட படிப்பை படி, அந்த பரிட்சையை எழுது, இதை எழுது என்று. அதனால் கிடைக்கும் பெயருக்கு பின்னான எழுத்துக்களும், கடதாசி மட்டைகளும் எனக்கு தேவையில்லை என்று நான் சொல்லுவேன்.

    எனது திறமையைக் கொண்டு வேலை செய்து காட்டுகிறேன் அதற்கு சம்பளம் தர யார் தயாரோ அங்கு வேலை செய்வேன், செய்கிறேன்.

    ReplyDelete
  65. சிலர் அப்படி. சிலர் இப்படி. ஒவ்வொருவரது இயல்புகளும் வெவ்வெறு மாதிரி.//ம்ம் அதுதான் நிஜம் தனிமரம் இயல்புக்கு ஒத்துப்போகும் ஆனால் முட்டினால் பால் வார்க்காது வெளியில் இருக்கும் கட்டுப்பாடு இல்லாத சுதந்திரம் தான் எனக்கு பிடிக்கும் என் சுதந்திரம் சிலரின் உணர்வு விடய முகத்தில் குத்தக்கூடாது தீனா அஜித் சொன்னது!ம்ம்

    ReplyDelete
  66. எனது திறமையைக் கொண்டு வேலை செய்து காட்டுகிறேன் அதற்கு சம்பளம் தர யார் தயாரோ அங்கு வேலை செய்வேன், செய்கிறேன்.

    10 June 2012 03:23 //ம்ம் சரியாகத்தான் ஜோசிக்கின்றீகள் வாழ்த்துக்கள் கலைவிழி! அதைத்தான் சில குழுமங்கள் புரிந்து கொண்டால் போதும் உள்குத்து போட்டு நாட்டாமை செய்யக்கூடாது எழுத்துப்பிழை /தினிப்பு /துரோகி என எல்லாரும் கணனியை கட்டிக்கொண்டு குடும்பம் நடத்தும் அம்பானிபிள்ளைகள் இல்லை சிலர் ஏதிலிகள் எல்லாம் தேடனும்!ம்ம்ம்

    ReplyDelete
  67. நாத்தனாரே!நான் நலம்,நன்றிடா.

    வணக்கம் யோகாத்தான் நான் மிக்கநலம் நன்றி

    ReplyDelete
  68. அம்முக்குட்டி...சுகமா இருங்கோ.பெருவெளியடி நீயில்லாமல்.வேற எதுவும் சொல்ல வரேல்ல.அப்பா அம்மா அண்ணாவுக்கு எங்கள் அன்பைச் சொல்லிவிடு.சந்தோஷங்களை நிறையச் சேமித்துக்கொள் அடுத்த விடுமுறை வரை...காத்திருப்போம் அன்பை பகிர்ந்துக்கொள்ள !வாங்க ஹேமா நலமா!

    ReplyDelete
  69. ஓஓஓஓ...நாத்தனாரு இல்லையா?
    எங்கிட்ட ஒரு வாத்தகூடச் சொல்லாம்ப போயிட்டா...
    இதுதானா பாசம் நாத்தனாரே?
    நான் ரொம்ப,ரோம்பப் பிஸியால வரமுடியல்ல பயணம் சொல்ல
    முடியவில்லை .மன்னிக்கவும்
    வேறு யாராவது கேட்டீங்களா?என்னிடம் சொல்லவில்லையே என்று
    ஞாபகம்கூடப் படுத்தவில்லையே! எல்லோருடனும்...நான்...டூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ
    நாத்தனாரே அத்தை,அம்மான் ,அவகள....நான் நலம் கேட்டதாகக் கூறுங்க ரொம்பச்
    சாப்பிட்டுக் குண்டாக வேண்டாம்
    இருந்தாலும் நீங்க சொல்லாம்ப போனது கோப....ம்...தான் பை..பை நாத்தனாரே!

    9 June 2012 17:41// வாங்க கலாப்பாட்டி நல்மா! யாரும் மறக்கவில்லை ஆனால் கலை அவசரப்பயணம் அதுதான்!ம்ம்ம்

    ReplyDelete
  70. நண்பா!

    முகம் தெரியாத மக்களுடன் சேர்ந்து-
    பயணிப்பது போல உணர்வு ......

    தொடருங்கள்..//ம்ம் நன்றி சீனி அண்ணா தொடரில் நீங்களும் பயணிப்பதுக்கு! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  71. காலை வணக்கம்,நேசன்!நான் நலம்.நீங்கள் நலம் தானே?

    9 June 2012 21:54 // மாலை வணக்கம் யோகா ஐயா நான் நலம் .

    ReplyDelete
  72. காலை வணக்கம்,கலா!சொல்லாமல் போனது தப்புத் தான்.அப்பா,அம்மாவைப் பார்க்க ஊருக்குப் போயிருக்கிறா,கண் காணாத தேசத்துக்குப் போகவில்லையே?சரி,நீங்கள் சுகமாக இருக்கிறீர்கள் தானே?(ஒரு ஆளுக்கு காதால புகை வரும்,ஹி!ஹி!ஹீ!!!!!!!)

    9 June 2012 21:58 // ஆஹா பிச்சுப்பிச்சு அன்பை போடும் பாட்டிமீதுதானே ஹாஹா

    ReplyDelete
  73. அண்ணன் கல்பனா எங்க போய் முடியுமோ ...ஹும்ம் ...//ம்ம் பார்க்கலாம் இந்தவாரம் கலை!ஹீஈஈஈஈஈ

    ReplyDelete
  74. கலா அன்னி மன்னிச்சிடுங்க ..சொல்லமா போனதுக்கு .//ம்ம் நாத்தனார் கோபிக்க மாட்டா கலை!

    ReplyDelete
  75. தூங்குங்க!நைட்டு பாக்கலாம்,கலா அண்ணி கோச்சுக்கல.

    10 June 2012 00:48 //ம்ம் கரண்டு இருந்தால் தானே யோகா ஐயா!ஹீஈஈஈஇ

    ReplyDelete