10 June 2012

மலையகத்தில் முகம் தொலைந்தவன் ..73


சமூகக்கட்டுப்பாட்டை மீறுவதும் அதன் தாக்கமும் எப்படி இருக்கும் என்று தெரியணும் .என்றால் எஸ்.பொ வின் வரலாற்றில் வாழ்தல் நூல் படிக்கணும்.!

 யாழில் பிறந்தவர் மட்டக்களப்பில் கலியாணம் செய்தன் நடைமுறைச் சிக்கல் புரியும். இல்லை மல்லிகை ஜீவாவின் திறமையை ஏளனம் செய்த யாழ்கலை இலக்கியவட்டத்தில் இருந்தவர்கள் செய்த உள்குத்தை. சிலர் பதிவுலகில் செய்தாலும் நிஜம் சமூகக்கட்டுப்பாட்டை மீறுவது நடைமுறையில் பல சிக்கல் இருக்கும் !


.இதைத்தான் பலரும் ஏற்றுக்கொள்வார்கள். கற்பனாவாதம் ஒருபுறம் ஈட்டி என்றால் குடும்ப அமைப்பு சிதைந்தால் வரும் விளைவு அறிந்து கொள்ள அவன் அல்லது அவள் 40 வயதிற்கு மேல் ! குடும்ப ஆலமரத்தில் ஒரு தாய் தந்தை என்ற செடியில் இருக்கும் போது அவன் குழந்தை ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சையில் இருக்கும் போது இருவரும் அரச உத்தியோகம் பார்த்துக்கொண்டு ஊரைவிட்டு ஓடிவந்த காதல் ஜோடியாக இருக்கும் போது புரியும் வலி .


 இது எல்லாம் யதார்த்தம் கற்றுக்கொடுக்கும் பாடம் . அருமை மகனை/மகளை சுகவீனம் காரணமாக ஆஸ்பத்திரியில் தனியாக விட்டுவிட்டு வந்து முகத்தை மூடி இருவரும் அழும் போது புரியும் குடும்பத்தின் பாரம் பரியம். !

இதைத் தான் ராகுலும் சீலா வீட்டில் அவளின் பாட்டி வீட்டில் சொன்னதன் உட்பொருள். அதைவிடுத்து .


அன்று சீலாவின் வீட்டில் தாய் இல்லை சந்தைக்குப் போய் விட்டா .சீலாவின் பாட்டி எங்க பங்கஜம் பாட்டியோடு எப்போதும் சகஜமாக பேசும் நிலையில் ராகுல் வம்சம் தெரியும் . 

அதனால் ராகுல் அந்தப்பாட்டி கோப்பி ஊத்தி தந்த போது ராகுல் சொன்னது. பாட்டியிடம் . "நான் கோப்பி குடிக்க என் பாட்டி செம்பு எடுக்கும் வீட்டில் தான் குடிப்பன் என்று" இது புரியாத சீலா மூன்றாவது தலை முறையில் வாழும் ஒருத்தி. 

அவர்கள் பாட்டிக்குத் தெரியும் பேரம்பலத்தாரின் பிடிவாதங்கள் ,கொள்கைகள் ,எல்லாம் அது அப்படியே ராகுலுடம் இருக்கு என்று பலதடவை பங்கஜம் பாட்டியிடம் சொன்னது ஊரில். 

சீலாவின் பாட்டி வீட்டில் கோப்பி குடித்துக் கொண்டு இருந்த போது சின்னவயதில் கோப்பி சுடாக தராதபடியால் ராகுல் அந்தப்பாட்டியிடம் சொன்னான் .

 "நான் கோப்பி குடிப்பதில்லை என்று. அதை யுத்தம் அகதிவாழ்வு என்று அலைந்து வந்த பாட்டியின் மனதில் மீண்டும் ஊர் ஞாபகம் நினைவுக்கு கொண்டுவர " ராகுல் சொன்னதை உள்ளே இருந்து யசோடீச்சரிடம் கணக்கியல் படித்துக்கொண்டு இருந்தவள் பிழையாக .!


யசோ டீச்சரிடம் சொல்லிவிட்டால் .ராகுல் செம்பு எடுக்கும் விசயம் பேசும் திமிர் பிடித்தவன் என்று . இந்த யசோ டீச்சர் யாழில் இருந்து அப்போது தான் புதிய வேலைகிடைத்து கலைத்தாயின் கல்லூரியில் படிப்பிக்க வந்த ஆசிரியை. !

வந்த அன்றே ராகுலிடம் கேட்டது.
 நீ யாழ்ப்பாணத்தில் எந்த இடம் ?

என்று என்று இதுவரை உயர்தரத்தில் ராகுல் நண்பர்கள் யாரும் பிரித்துப் பேசுவது இல்லை .ராகுல்வடக்கில் இருந்து வந்தவன் என்று. 

அதனால் ராகுல் சொன்னான் நான் பதுளைக்காரன் டீச்சர். 
எனக்கு யாழ் தெரியாது என்று. இது கேட்டு வகுப்பிலிருந்த நண்பர்கள் சிரித்ததில் தனக்கு அவமரியாதை செய்துவிட்டான் ராகுல் என்று நினைத்த யசோ டீச்சர் வகுப்பை விட்டு வெளியில் போகலாம் என்றா !

. அப்போது ராகுல் வெளிநடப்பு செய்யவில்லை.

. யசோ டீச்சர் கிரயக்கணக்கு பாடம் எடுத்துக்கொண்டு இருந்தா கிரயம் 

ஒரு கிறக்கம் தரும் பாடம் உயர்தரத்தில் கணக்கியல் படித்த மாணவர்கள் இந்தக்கிரயம் ஒரு கிரகம் என்று சொல்லிப்புலம்பும் ஒன்று. 

தேறிய தேய்மானமும் ,தேறாத தேய்மானமும் தேவையா என்று இருக்கும் தலை முடியை ஓமக்குச்சி நரசிமன் போல முடியை பிய்த்துக்கொள்ளும் பாடம் .

 அது விளங்கவில்லை என்று கேட்ட ராகுல் யாசோ டீச்சர் இந்தப்பாடம் உனக்கு விளங்காது ஒரு படம் 100 தரம் களவாக பார்க்கத் தெரியும் . நான் படிப்பிக்கும் கிரயக்கணக்கு பாடம் விளங்காது. !

ஆனால் யாழில் இருக்கும் சாதியம் விளங்கும் போல கொழுப்பு அதிகம் உனக்கு .பாடத்தைவிட்டு வெளியில் போகலாம் என்றா ! 

எப்போதும் பேரம்பலத்தார் சொல்லுவார் "மதியாதார் வீடு மிதியாமை ஒரு கோடி பெறும் என்று" 

. இந்த டீச்சரிடம் கணக்கியல் படிக்காட்டி எனக்கு விளங்கப்படுத்த இருக்கின்றா விமலா டீச்சர் என்ற நோக்கத்தில் ராகுல் வகுப்பறையை விட்டு வெளியேற. ராகுல் வெளியே போனால் நாங்களும் வெளியே போறம் டீச்சர் என்று வெளியில் முதலில் வந்தவன் தயாளன். 

அதன் பின் சங்கர், அதனைத் தொடர் ,சுகுமார் என எல்லாருமாக27 பேரும் .அதில் அயிசா மற்றும் விமலா எப்போதும் ராகுலுக்கு வணக்கம் சொன்னாலும் ராகுல் மறு வணக்கம் திருப்பிச் சொல்லாத மூன்று பூக்கள் பெண்கள் வெளி வந்த போது வந்ததில் கடைசியாக அந்தப்பக்கமா இந்தப்பக்கமா என்று கடையில் பாராளுமன்றத்தில் வெளிநடப்பாக தினேஸ் வெளியேறினான். 


அவனின் காதலி பிரியா பற்றி ஏற்கனவே ராகுல் கனித்திருந்தான்.

. இந்தக் காதல் கைகூடாது மலையகத்திலும் சாதியம் உயிர் வாழ்கின்றது. நீ வழி தவறாத பின் அடுத்தாத்து அல்பேர்ட்டுத் தான் !


என்று அதனை மனதில் வைத்திருந்து விட்டு இறுதியாக வெளிவந்தான் எல்லாரும் வெளியேறிய நிலையில் ! 

யசோ டீச்சர் முகம் கறுத்துவிட்டது.
 ஒருத்தனை வெளிறேல் இந்தளவு தாக்கமா ! 

அதுவும் ஒரு வடக்கில் இருந்து வந்தவனுக்கு இந்த மலையக உறவுகள் இப்படி முக்கியத்துவம் கொடுக்கின்றதே? 

படிப்பு முக்கியமா ?நட்பா முக்கியம் ?

என்ற போராட்டம் யசோ டீச்சரிடம் !

 அதே போராட்டம் ராகுல் மனதிலும். " அப்போது ராகுல் சொன்னான் மச்சான் நான் வெளியில் இருக்கின்றேன் .

நீங்கள் படியுங்கோ நான் சரி சுருட்டுக்கடையில் வியாபரம் செய்து பிழைச்சுக்குவன் நீங்கள் படியுங்கடா என்ற போதும்" 

அவர்கள் கொடுத்த நட்பு முக்கியத்துவம் பிரதேசவாதம் கடந்த ஒன்று .மலையகமக்களின் யதார்த்தம். புரியாமல் வடக்கு மக்களுக்கு ஆதரவாக ரோட்டில் இறங்கவில்லை என்று உள்குத்து போட்ட பதிவுலக மேதைகளுக்கு அவர்களின் வாழ்வாதரம் புரியுமா??? ராகுல் அறிவான்! 


. அந்த நட்பின் முகங்களை அறிந்து கொண்டான் ராகுல் .!


அவர்களின் வீடுகளுக்கு விருந்துண்டு மகிழும் ஒரு நடைமுறையை இந்த

கலைத்தாயின் கல்லூரியில் தொடங்கி வைத்த ஒருநாள் முதல்வர்கள் வரலாற்று மாணவர்கள் தலைவர்கள் நாங்கள் தான் என்பதை. முன்னால் பழைய மாணவர்கள் இனி வரும் எதிர்கால மாணவர்கள் எல்லாருக்கும் சொல்லிக்கொள்ளும் தேர்தல் பிரச்சாரம் ஆகும். இதைச் அறிவிப்புச் செய்யும் கலைத்தாயின் மாணவன் குரல் காற்றலையில் வருகின்றதா ?? 
  கூகுள் ஆண்டவர் கைவிட இந்தக்காட்சியை தந்த முகநூல்  நண்பனுக்கு நன்றி  இது அவனின் ஞாபகம் குறிப்பில் சுட்டது!!!

என்று விளையாட்டுக்கு அறிவிப்புச் செய்து கொண்டிருந்த ராகுலுக்கு உயர்தரத்தில் மாணவர்கள் செயல் பாட்டை சீர்திருத்தும் ஆசிரியை ஆமினா ஆசிரியை வரச்சொன்னா என்று வந்து நின்றான் சின்ன வகுப்பில் படிக்கும் சுரேஸ்! 

அவன் தான் கல்பானாவின் தம்பி! ராகுல் அண்ணா டீச்சர் வரட்டாம் ! 

மனதுக்குள் நினைத்தான் மச்சான் எனக்குச் சின்னவர் பஞ்சாயம் கூட்டியாச்சா ?? 

பங்கஜம் பாட்டி உன்ற மோணுக்கு பேரணை திட்ட மீண்டும் வரமா ஊரில் இருக்கும் தெய்வத்துக்கு எல்லாம் நேர்த்திக்கடன்வை பேரன் சாமி காவ வருவான் என்று !

மோண்- மகன் யாழ் வட்டாரச் சொல்!

125 comments:

  1. இரவு வணக்கம்,நேசன்!(பிரதேச வாதம்)ஆரம்பித்து வைப்போரே பெரியோர் தான்!

    ReplyDelete
  2. வடக்கு மக்களுக்கு ஆதரவாக ரோட்டில் இறங்கவில்லை என்று உள்குத்து போட்ட "பதிவுலக மேதை"களுக்கு அவர்களின் வாழ்வாதரம் புரியுமா??? ராகுல் அறிவான்! /////ஹ!ஹ!ஹா!!!!!!!

    ReplyDelete
  3. இரவு வணக்கம் யோகா ஐயா நலம் தானே! ஒரு பால்க்கோபி குடியுங்கோ!

    ReplyDelete
  4. பிரதேச வாதம்)ஆரம்பித்து வைப்போரே பெரியோர் தான்!//ஓ அப்படியா எனக்குத்தெரியாது அடியவன் சின்னவன்!ஹீஈஈஈஈஈ

    ReplyDelete
  5. இண்டைக்கு எனக்குத்தான் பால்கோப்பி!ரசிச்சு,சுவைச்சுக் குடிக்கப் போறன்.தாங்கோ,தாங்கோ,இனி வாற ஆக்கள் புகையட்டும்!Ha!Ha!Haa!!!!!!

    ReplyDelete
  6. தனிமரம் said...

    பிரதேச வாதம்)ஆரம்பித்து வைப்போரே பெரியோர் தான்!//ஓ அப்படியா எனக்குத்தெரியாது அடியவன் சின்னவன்!ஹீஈஈஈஈஈ////உண்மை சுடும்,சுடட்டும்!!!!!

    ReplyDelete
  7. வடக்கு மக்களுக்கு ஆதரவாக ரோட்டில் இறங்கவில்லை என்று உள்குத்து போட்ட "பதிவுலக மேதை"களுக்கு அவர்களின் வாழ்வாதரம் புரியுமா??? ராகுல் அறிவான்! /////ஹ!ஹ!ஹா!!!!!!!

    10 June 2012 11:13//ம்ம்ம் அந்த மக்களின் நிலையைச் சொல்லணும் தானே ஐயா அதில் சூட்சுமங்கள் அதிகம் இருக்கு பொது மேடையில் பல மூடிய நிலையில்!ம்ம்ம்

    ReplyDelete
  8. (பிரதேச வாதம்)ஆரம்பித்து வைப்போரே பெரியோர் தான்!////குறிப்பாகச் சொன்னால்,படித்தவர்கள்!!!!

    ReplyDelete
  9. இண்டைக்கு எனக்குத்தான் பால்கோப்பி!ரசிச்சு,சுவைச்சுக் குடிக்கப் போறன்.தாங்கோ,தாங்கோ,இனி வாற ஆக்கள் புகையட்டும்!Ha!Ha!Haa!!!!!!

    10 June 2012 11:16 //ஹீ கலை இல்லாத வீட்டில் கலகலப்பு இல்லையாம் ஹீஈஈஈ யாரோ சொன்னாங்க !ஹீஈஈஈஇ ஏன் மற்றவர்கள் இருந்தால் வீட்டில் பேசமுடியாதோ!ஹீஈஈஈஈ

    ReplyDelete
  10. உண்மை சுடும்,சுடட்டும்!!!!!//ம்ம்ம் அதுவும் சரிதான்!

    ReplyDelete
  11. தனிமரம் said...

    ம்ம்ம் அந்த மக்களின் நிலையைச் சொல்லணும் தானே ஐயா அதில் சூட்சுமங்கள் அதிகம் இருக்கு பொது மேடையில் பல மூடிய நிலையில்!ம்ம்ம்!!!!!////எல்லாம் தெரியும்,புரியும்.சிலர் நடிப்பார்கள்!

    ReplyDelete
  12. பிரதேச வாதம்)ஆரம்பித்து வைப்போரே பெரியோர் தான்!////குறிப்பாகச் சொன்னால்,படித்தவர்கள்!!!!

    10 June 2012 11:19// ம்ம்ம் 100 விகிதம் உண்மை அதுவும் சட்டம் படித்த பண்டிதர்கள் என்றால் மிகையில்லை!

    ReplyDelete
  13. ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ

    ReplyDelete
  14. இரவு வணக்கம் மாமா ,அண்ணா


    பதிவு படிச்சிட்டு வாரேன் அண்ணா ...

    ReplyDelete
  15. காக்காஆஆஆஆஆஆஆஆஆ...நானும் வந்திட்டேன் !

    ReplyDelete
  16. எல்லாம் தெரியும்,புரியும்.சிலர் நடிப்பார்கள்!//ம்ம் அது அந்த மக்களின் சாபம் !நம்பியே நாசமாகுவது!ம்ம்ம்

    ReplyDelete
  17. இப்ப வருவா ஆஆஆஆஆஆஆ எண்டு கூவிக் கொண்டு.கரண்ட் இல்லப்போல!!!

    ReplyDelete
  18. பதிவு படிக்க முதல் உங்கட மாமான்ர கண்ணைத் துடைச்சிட்டுப் போங்கோ ஒருக்கா....எனக்கு முடியேல்ல உங்கட மாமாவோட...!

    நேசன் எனக்குக் கோப்பி தாங்கோ !

    ReplyDelete
  19. ஆஹா வாங்க கலை நலமா அப்பாவுக்கு எப்படி ஓய்வு எடுத்தீங்களா! இரவு வணக்கம்!

    ReplyDelete
  20. சரி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  21. வாங்க ஹேமா நலமா!

    ReplyDelete
  22. இரவு வணக்கம்,மகளே&மருமகளே!!!!நலம் தானே?நான் ஒண்டும் அழயில்ல,ரொம்ப சந்தோஷமா இருக்கேன்!

    ReplyDelete
  23. நேசன் எனக்குக் கோப்பி தாங்கோ !// ஒரு பால்க்கோப்பி தரலாம் ஹேமா நல்ல பாட்டை கேட்டுக்கொண்டே குடியுங்கோ சண்டே ஸ்பெசல்!ஹீஈஈஈஈஇ

    ReplyDelete
  24. இரவு வணக்கம்,மகளே&மருமகளே!!!!நலம் தானே?நான் ஒண்டும் அழயில்ல,ரொம்ப சந்தோஷமா இருக்கேன்!

    10 June 2012 11:26 //ம்ம் நானும் தான் தங்கை ஊருக்கு போட்டால் என்று வெளியில் போகமல் இல்லை வேலை முக்கியம்!ஹீஈஈஈஈஈஈ

    ReplyDelete
  25. //யாழில் பிறந்தவர் மட்டக்களப்பில் கலியாணம் செய்தன் நடைமுறைச் சிக்கல் புரியும். //

    நடைமுறைச் சிக்கல் ...சாதாரணமாக பேச்சுவழக்கு,சமையல் எல்லாமேதான்.ஆனால் வேடிக்கையாவும் இருக்கும் !

    ReplyDelete
  26. இண்டைக்கு ஸ்பெஷலா நேசன் நாலு கோப்பி போட்டவர்!ஆளுக்கு ஒண்டாக் குடியுங்கோ!

    ReplyDelete
  27. அழுத பிள்ளை மருமகளைக் கண்டதும்.....மழுப்புறார் பாருங்கோ ஒரு ஆள்.நேசன்....கோப்பி குடுக்காதேங்கோ.மருமகளிட்டையே கோப்பி வாங்கிக் குடிக்கட்டும் !

    ReplyDelete
  28. மாமா கரீகட்டுஆ சொன்னேன்கள் ... ஐந்து மணிக்கு போன கரெண்ட் இப்போ தன் வருது ..பாவம் மக்கள்

    ReplyDelete
  29. அப்படியெல்லாம் ஒன்றுமேயில்லை,மகளே!கிராமப் புறங்களில் தாராளமாக ஏற்றுக் கொள்ளுவார்கள்.நகரில் படித்தவர்கள்,மற்றும்...........................வேண்டாம் விட்டு விடலாம்!

    ReplyDelete
  30. நடைமுறைச் சிக்கல் ...சாதாரணமாக பேச்சுவழக்கு,சமையல் எல்லாமேதான்.ஆனால் வேடிக்கையாவும் இருக்கும் !

    10 June 2012 11:27 // ஓ அப்படியா கவிதாயினி நான் ஒன்றும் அறியேன் பராபரனே அடியவன் சின்னவன்! அழுதுமுடிச்சாச்சு பலகாலம்! இனி வசந்த காலம் பாரிசில் ஹீ கோடைகாலம் என்றேன்!

    ReplyDelete
  31. அயி ஹேமா அக்கா ,வாங்கோ வாங்கோ ....


    என்ன என் மாமா வை kalaaiyikkiரிங்க ...


    மாமா க்கு தான் பால்க் காப்பி என் பங்கும் சேர்த்தும் கொடுப்பேன் ...உங்களுக்கு ஒண்ணுமே கிடையாது போங்க

    ReplyDelete
  32. இண்டைக்கு ஸ்பெஷலா நேசன் நாலு கோப்பி போட்டவர்!ஆளுக்கு ஒண்டாக் குடியுங்கோ!

    10 June 2012 11:28 //ம்ம் தாரளமாககுடிக்கலாம்!ஹீஈஈஇ

    ReplyDelete
  33. வடிக்கில் இறுதி வந்தால் என்ன அண்ணா ...ஏன் பாரபட்சம் ...எல்லாரும் தமிழ் தானே ...

    ReplyDelete
  34. //தேறிய தேய்மானமும் ,தேறாத தேய்மானமும் தேவையா என்று இருக்கும் தலை முடியை ஓமக்குச்சி நரசிமன் போல முடியை பிய்த்துக்கொள்ளும் பாடம்.//

    ஓமக்குச்சியும் தேறிய,தேறாத தேய்மானமும்......நேசன் என்னத்தை என்னத்தோட செருகிக் காட்டிக்கிடக்கு.ராகுலுக்குக் கை குடுக்கவேணும் !

    ReplyDelete
  35. மாமா கரெக்டா சொன்னீங் கள் ... ஐந்து மணிக்கு போன கரெண்ட் இப்போ தன் வருது ..பாவம் மக்கள்.////இந்த வேகா வெயிலில்!ம்ம்ம்ம் என்ன சொல்ல?

    ReplyDelete
  36. அழுத பிள்ளை மருமகளைக் கண்டதும்.....மழுப்புறார் பாருங்கோ ஒரு ஆள்.நேசன்....கோப்பி குடுக்காதேங்கோ.மருமகளிட்டையே கோப்பி வாங்கிக் குடிக்கட்டும் !

    10 June 2012 11:29 //ம்ம் இருந்தாலும் வீட்டுக்கு வந்தவர் ஒரு பால்க்கோப்பி குடுக்காமல் அனுப்புவது சரியில்லை வீட்டில் பொம்முநாட்டி இல்லை என்றால் ஆத்துக்காரர் ஒன்றும் செய்யமாட்டார் என்று சொல்லும் காலம் இப்போது இல்லை!ஹீஈஈஈஈஈஈ

    ReplyDelete
  37. //மாமா க்கு தான் பால்க் காப்பி என் பங்கும் சேர்த்தும் கொடுப்பேன் ...உங்களுக்கு ஒண்ணுமே கிடையாது போங்க//

    உங்கள் ரெண்டு பேரிட்டயும் நான் தட்டிப் பறிச்சுக் குடிப்பன் !

    ReplyDelete
  38. வடிக்கில் இறுதி வந்தால் என்ன அண்ணா ...ஏன் பாரபட்சம் ...எல்லாரும் தமிழ் தானே //ம்ம் அதில் பல சிக்கல் இருக்கு தாயி!ம்ம்

    ReplyDelete
  39. பதிவு படிக்க முதல் உங்கட மாமான்ர கண்ணைத் துடைச்சிட்டுப் போங்கோ ஒருக்கா....எனக்கு முடியேல்ல உங்கட மாமாவோட...!
    ///



    மாமா ஏன் மாமா ....மீ சந்தோசமா தான் மாமா இருக்கேன் ...நீங்கள் ப்ளீஸ் சந்தோசமா இருக்கணும் மாமா ,,,,நீங்க என்னால தான் கஷ்டப்பட்டு இருக்கீங்க இப்போ ...

    ReplyDelete
  40. ஹேமா said...

    ஓமக்குச்சியும் தேறிய,தேறாத தேய்மானமும்......நேசன் என்னத்தை என்னத்தோட செருகிக் காட்டிக்கிடக்கு.ராகுலுக்குக் கை குடுக்கவேணும் !////நேசனிட்டக் குடுங்கோ!

    ReplyDelete
  41. ம்ம் அதில் பல சிக்கல் இருக்கு தாயி!ம்ம்///


    ஹும்ம் எனக்கு அது படிக்கணும் அண்ணா ....

    ReplyDelete
  42. அப்படியெல்லாம் ஒன்றுமேயில்லை,மகளே!கிராமப் புறங்களில் தாராளமாக ஏற்றுக் கொள்ளுவார்கள்.நகரில் படித்தவர்கள்,மற்றும்...........................வேண்டாம் விட்டு விடலாம்!

    10 June 2012 11:31 //ம்ம் உண்மைதான் எங்க வீடு ஒரு வடக்குத் தெற்கின் சங்கமம்!ஹீ

    ReplyDelete
  43. கலை said...

    பதிவு படிக்க முதல் உங்கட மாமான்ர கண்ணைத் துடைச்சிட்டுப் போங்கோ ஒருக்கா....எனக்கு முடியேல்ல உங்கட மாமாவோட...!
    ///மாமா ஏன் மாமா ....மீ சந்தோசமா தான் மாமா இருக்கேன் ...நீங்கள் ப்ளீஸ் சந்தோசமா இருக்கணும் மாமா ,,,,நீங்க என்னால தான் கஷ்டப்பட்டு இருக்கீங்க இப்போ .////இல்லைம்மா,நான் சந்தோஷமாத்தான் இருக்கேன்,அக்கா வீம்புக்கு சொல்லுறாங்க!

    ReplyDelete
  44. ராகுலுக்குக் கை குடுக்கவேணும் !////நேசனிட்டக் குடுங்கோ!///


    மாமா அப்ப்போ நேசன் அண்ணனும் ராகுல் அண்ணனும் ஒன்றா ஆஆஆஆஆஆஆஆஆஆஅ

    ReplyDelete
  45. மாமா க்கு தான் பால்க் காப்பி என் பங்கும் சேர்த்தும் கொடுப்பேன் ...உங்களுக்கு ஒண்ணுமே கிடையாது போங்க

    10 June 2012 11:31//ம்ம் இந்த பாசத்தில் நான் வரல !ஹீஈஈஈஈஈ

    ReplyDelete
  46. நட்பின் முகங்கள் பற்றி அழக்க உணர்வோடு சொல்லி வைக்கிறீங்க நேசன்.அனுபவிச்சால் மட்டுமே இப்படிச் சொல்ல முடியும் !

    இன்றும் பாடல் தெரிவு அருமை.கோப்பியோடு இன்னும் சுவை அதிகம் !

    ReplyDelete
  47. அண்ணா அப்பா நல்லா சுகம் ....இண்டைக்கு பூரா ரெஸ்ட் எடுத்தாகள் ...இப்போ சூப்பர் ஆ இருக்காங்க ..எல்லாரும் தூங்கிட்டு இருக்காங்க ...


    கலைவிழி அக்கா அப்பா நல்லா சுகம் ...ரொம்ப நன்றி அக்கா

    ReplyDelete
  48. ஹேமா said...

    //மாமா க்கு தான் பால்க் காப்பி என் பங்கும் சேர்த்தும் கொடுப்பேன் ...உங்களுக்கு ஒண்ணுமே கிடையாது போங்க//

    உங்கள் ரெண்டு பேரிட்டயும் நான் தட்டிப் பறிச்சுக் குடிப்பன் !////கொல வெறி,ஹி!ஹி!ஹீ!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  49. இல்லைம்மா,நான் சந்தோஷமாத்தான் இருக்கேன்,அக்கா வீம்புக்கு சொல்லுறாங்க!///

    நான் நம்பல மாமா ...நீங்க எப்படி இருப்பீங்கன்னு எனக்குத் தெரியும் ...

    ReplyDelete
  50. வாத்துக்காரி...சாப்பிட்டாச்சோ.அம்மாட்ட்ட செல்லம் கொஞ்சிக் கொஞ்சி சாப்பிட்டிருப்பா.என்ன சமையல் இண்டைக்கு ?

    ReplyDelete
  51. ஓமக்குச்சியும் தேறிய,தேறாத தேய்மானமும்......நேசன் என்னத்தை என்னத்தோட செருகிக் காட்டிக்கிடக்கு.ராகுலுக்குக் கை குடுக்கவேணும் !

    10 June 2012 11:34 // அடிக்க வோ அவன் வரமாட்டான் ஹீஈஈஈஈஈஈஈ சுவீஸ்! அங்கே தான் சிலா இருக்கின்றாள் இப்போது புரிந்து கொண்ட குடும்பம் உறவாக மணம் முடித்து!ஹீஈஈஈஈஈ சில காலத்துக்கு முன் பார்த்தான் அவன் தன் உறவுகளோடு! ஹீஈஈஈஈஇ

    ReplyDelete
  52. கலை said...

    ராகுலுக்குக் கை குடுக்கவேணும் !////நேசனிட்டக் குடுங்கோ!///


    மாமா அப்போ நேசன் அண்ணனும் ராகுல் அண்ணனும் ஒன்றா ஆஆஆஆஆஆஆஆஆஆ..//அப்புடி இல்லம்மா,ராகுல் தான் இங்க இல்லியே?அதான் அண்ணாகிட்ட அக்காவோட "ஒரு"கையக் குடுக்கச் சொன்னேன்!ஹ!ஹ!ஹா!!!!

    ReplyDelete
  53. கலை...நான் சும்மாதன் சொன்னன்..மாமாவை நான் பாத்துக்கொளுவன்.கருப்பி வரும் வரைக்கும் !

    ReplyDelete
  54. பாட்டு ஜூப்பர் அண்ணா ...



    ராகுல் அண்ணான் உண்மையாவே அந்த புகைப்படத்தில் இருக்காங்களா

    ReplyDelete
  55. இந்த வேகா வெயிலில்!ம்ம்ம்ம் என்ன சொல்ல?

    10 June 2012 11:34 //ம்ம் ஒளிர்கின்றது என்று சொல்லுங்கோஓஓஓஓஓஓ !

    ReplyDelete
  56. கலை said...

    இல்லைம்மா,நான் சந்தோஷமாத்தான் இருக்கேன்,அக்கா வீம்புக்கு சொல்லுறாங்க!///

    நான் நம்பல மாமா ...நீங்க எப்படி இருப்பீங்கன்னு எனக்குத் தெரியும்.///சத்தியமா நல்லாத்தாம்மா இருக்கேன்!

    ReplyDelete
  57. நேசனிட்டக் குடுங்கோ!//ம்ம் ஓ நண்பனிடம் சேர்த்து விடுவேன் என்பதைச் சொல்லுகின்றீர்கள்§ செய்கின்றேன்!

    ReplyDelete
  58. அக்கா இண்டைக்கு செல்லம கொஞ்சலாம் இல்லை அக்கா ...பிரியாணி செய்து கொடுத்த்ங்கள்...அம்மா நல்லா செய்து கொடுக்கமாட்ன்கன்னு அப்பா க்கு ஒரு சந்தேகம் அதனால அப்பவே செய்தாங்கள்...அம்மாடி நிறைய எண்ணெய் நெய் போட்டு சொதப்பிட்டாங்க ...

    ஆனலும் ஜூப்பர் தான்

    ReplyDelete
  59. மாமா அக்கா அண்ணா சாப்டீங்களா

    ReplyDelete
  60. மாமா அப்ப்போ நேசன் அண்ணனும் ராகுல் அண்ணனும் ஒன்றா ஆஆஆஆஆஆஆஆஆஆஅ

    10 June 2012 11:38 // சீச்சீ யோகா ஐயா பதிவுலக அரசியல் விளையாட்டில் கைதேர்ந்தவர் அதுதான் சும்மா கலாய்க்கின்றார் கலை அவன் வேற நான் தனிமரம் வேற!!ம்ம்ம்

    ReplyDelete
  61. உங்கள் ரெண்டு பேரிட்டயும் நான் தட்டிப் பறிச்சுக் குடிப்பன் !//ஹீ அப்ப ஹேமா ஒரு முடிவோட தான் வந்தாப்போல நான் வரல!ஹீஈஈஈஈஈ

    ReplyDelete
  62. கலை...நான் சும்மாதன் சொன்னன்..மாமாவை நான் பாத்துக்கொளுவன்.கருப்பி வரும் வரைக்கும் !///


    வாணம் வாணம் நானே பார்த்துக் கொள்ளுவேன் மாமா வ ...என்னைக்கவுது மீ ஆப்சென்ட் ஆனால் அண்டைக்கு மட்டும் நீங்க பார்துகொங்க அம்முக் குட்டி

    ReplyDelete
  63. மாமா சாப்புட இன்னும் கொஞ்சம் நேரம் இருக்கு.உங்களையெல்லாம் தூங்க வச்சப்புறம்,மாமா சாப்புடுவேன்!

    ReplyDelete
  64. ஒரு நாளையில செல்லம் போச்சா....அதானே பாத்தன்.வாலை அவிட்டு விட்டா எப்பிடிச் செல்லம் கிடைக்கும்.உதைதான்.பரவால்ல அப்பா பிரியாணியாச்சும் செய்து தந்தாரே.நல்ல அப்பா !

    ReplyDelete
  65. சத்தியமா நல்லாத்தாம்மா இருக்கேன்!

    10 June 2012 11:44///


    இப்போ நல்லாத்தான் சார் இருக்கீங்க ...நேற்றைக்கு இண்டைக்கு காலை லாம் கொஞ்சம் ஒரு மாரியா இருந்தீங்கனு நினைச்சேனே

    ReplyDelete
  66. உங்கள் ரெண்டு பேரிட்டயும் நான் தட்டிப் பறிச்சுக் குடிப்பன் !//


    அம்மாடி எப்புடி எல்லாம் பிடுங்கி சாபிடுரான்கள் ...
    கவிதாயினி காஅக்கா ஆஆஆஆஅ ...

    ReplyDelete
  67. கலை said...

    சத்தியமா நல்லாத்தாம்மா இருக்கேன்!

    10 June 2012 11:44///


    இப்போ நல்லாத்தான் சார் இருக்கீங்க ...நேற்றைக்கு இண்டைக்கு காலை லாம் கொஞ்சம் ஒரு மாரியா இருந்தீங்கனு நினைச்சேனே?///அதென்னமோ உண்மைதான்!இப்ப நல்லாயிட்டனே?

    ReplyDelete
  68. மாமா சாப்புட இன்னும் கொஞ்சம் நேரம் இருக்கு.உங்களையெல்லாம் தூங்க வச்சப்புறம்,மாமா சாப்புடுவேன்!///


    என்ன மாமா செய்திங்க இண்டைக்கு கோழி யா

    ReplyDelete
  69. //வாணம் வாணம் நானே பார்த்துக் கொள்ளுவேன் மாமா வ ...என்னைக்கவுது மீ ஆப்சென்ட் ஆனால் அண்டைக்கு மட்டும் நீங்க பார்துகொங்க அம்முக் குட்டி///

    சரிங்க வாத்துக்காரி.நீங்க எப்பன்னு மட்டும் சொல்லுங்கோ.அப்ப மட்டும் நான் பாத்துக்கிறேன்....ஆளைப்பாரு !

    ReplyDelete
  70. அதுசரி.....உங்க நாத்தனார் கலா மெயில்லயும் ஒரே புலம்பல்.கலை எங்க போய்ட்டா...சொல்லாமப் போய்ட்டாளே எண்டு.எனக்கு ஒண்டும் சொல்ல முடியாமல் போச்சு !

    ReplyDelete
  71. மாமா ஹேமா அக்காளும் ரீ ரீ அன்னும் ஈஸ்கபே ...


    ரே ரீ அண்ணா முனு நாள் எஸ்கேப் ஆரங்கள் ...என்ன செய்ய கடைமை க்குள் கிடக்கங்கள் ...

    ReplyDelete
  72. நட்பின் முகங்கள் பற்றி அழக்க உணர்வோடு சொல்லி வைக்கிறீங்க நேசன்.அனுபவிச்சால் மட்டுமே இப்படிச் சொல்ல முடியும் !
    //ம்ம் ஒருவிததில் அந்த உணர்வைத்தந்த உறவுகள் எல்லாம் பதுளை நண்பர்கள் தான்! அதை நேசன் எங்கும் விட்டுக்கொடுக்க மாட்டன்! ஏன்னா அவன் தனிமரம் பதிவாளர் ஆகமுன் ராகுல் எழுத்தில் முகம் தொலைந்தவன் பின்னால் இந்த தொடரை கொண்டுவர இவர்கள் தரும் ஊக்கம்!ம்ம் இந்த வாரம் கூட்டிவாரன் சில நண்பர்களை!ம்ம்

    ReplyDelete
  73. கலை said...

    மாமா சாப்புட இன்னும் கொஞ்சம் நேரம் இருக்கு.உங்களையெல்லாம் தூங்க வச்சப்புறம்,மாமா சாப்புடுவேன்!///


    என்ன மாமா செய்திங்க இண்டைக்கு கோழியா?////பகலுக்கு மாட்டிறைச்சி.நைட்டு கோழி!

    ReplyDelete
  74. ஹும்ம் எனக்கு அது படிக்கணும் அண்ணா ....//ம்ம் இந்த வாரம் விளக்கிச் சொல்லுகின்றேன் நேரம் இருந்தால் படியுங்கோ!ஹீஈஈஈஇ

    ReplyDelete
  75. சரிங்க வாத்துக்காரி.நீங்க எப்பன்னு மட்டும் சொல்லுங்கோ.அப்ப மட்டும் நான் பாத்துக்கிறேன்....ஆளைப்பாரு !
    ////


    ஹ ஹ ஹாஹா ....இதுதான் சமத்து அம்முக் குட்டி ....

    ReplyDelete
  76. கலைவிழி அக்கா அப்பா நல்லா சுகம் ...ரொம்ப நன்றி அக்கா//ம்ம் அவா நாளை பார்ப்பா கலை! உறவுகள் `முகம் அப்படி!

    ReplyDelete
  77. தனிமரம் said...

    ஒருவிததில் அந்த உணர்வைத்தந்த உறவுகள் எல்லாம் பதுளை நண்பர்கள் தான்! அதை நேசன் எங்கும் விட்டுக்கொடுக்க மாட்டன்! ஏன்னா அவன் தனிமரம் பதிவாளர் ஆகமுன் ராகுல் எழுத்தில் முகம் தொலைந்தவன் பின்னால் இந்த தொடரை கொண்டுவர இவர்கள் தரும் ஊக்கம்!ம்ம் இந்த வாரம் கூட்டிவாரன் சில நண்பர்களை!ம்ம்.////கூட்டி வாங்கோ,நேசன்!பார்ப்போம்.

    ReplyDelete
  78. வாத்துக்காரி...சாப்பிட்டாச்சோ.அம்மாட்ட்ட செல்லம் கொஞ்சிக் கொஞ்சி சாப்பிட்டிருப்பா.என்ன சமையல் இண்டைக்கு ?

    10 June 2012 11:42 // காலையில் குஸ்பூஊஊஊஊஉ இட்லி மதியம் தயிர் சாதம்!ஹீஈஈஈஈஈஇ

    ReplyDelete
  79. அதுசரி.....உங்க நாத்தனார் கலா மெயில்லயும் ஒரே புலம்பல்.கலை எங்க போய்ட்டா...சொல்லாமப் போய்ட்டாளே எண்டு.எனக்கு ஒண்டும் சொல்ல முடியாமல் போச்சு !///

    கலா அண்ணிகிட்ட நான் மன்னிப்பு கேட்டேன் சொல்லிடுங்கள் அக்கா ...இந்த பயனம் தீடிர் பயணம் ஆ போய்ச்சி...அதன் சொல்ல முடியல ....


    அண்ணி மன்னிசிடுங்கோ ,,எண்ணப் பண்ண உங்கள் நாத்தனாருக்கு தீடிர் நு ஊர் நியாபம் அதான் வந்துட்டேன் ...ஊரில் இருத்தலும் உங்களோடு இருப்பிணன்

    ReplyDelete
  80. இல்லையே,நேசன்!பிரியாணி அவ அப்பா செய்து குடுத்து சொதப்பிட்டாராம்!

    ReplyDelete
  81. என்ன மாமா செய்திங்க இண்டைக்கு கோழி யா//ஹீ வாத்துக்கறியாம்!ஹீஈஈஈஈஈ

    ReplyDelete
  82. கூட்டி வாங்கோ,நேசன்!பார்ப்போம்.///


    அப்போ ராகுல் அண்ணனும் வருவாங்கள் நினைக்கேன் மாமா ...எதவது பூனை பெயர் வைத்துக்கொண்டு

    ReplyDelete
  83. //அண்ணி மன்னிசிடுங்கோ ,,எண்ணப் பண்ண உங்கள் நாத்தனாருக்கு தீடிர் நு ஊர் நியாபம் அதான் வந்துட்டேன் ...ஊரில் இருத்தலும் உங்களோடு இருப்பிணன்//

    ஆகா...இந்தத் தமிழை உங்க அண்ணி மொழி பெயர்த்து முடியறதுக்குள்ள நீங்க திரும்பி வந்திடலாம் !

    ReplyDelete
  84. கூட்டி வாங்கோ,நேசன்!பார்ப்போம்.//ம்ம் நாளை ஒருவன் வருவான்!முகத்தோடு!ஹீஈஈஈஈஈஈஇ

    ReplyDelete
  85. கலை said...

    கூட்டி வாங்கோ,நேசன்!பார்ப்போம்.///


    அப்போ ராகுல் அண்ணனும் வருவாங்கள் நினைக்கேன் மாமா ...எதவது பூனை(புனை) பெயர் வைத்துக்கொண்டு!///பூனை பெயரா?அது உங்க குரு ஏரியாவாச்சே?ஹி!ஹி!ஹி!!!!!

    ReplyDelete
  86. என்ன மாமா செய்திங்க இண்டைக்கு கோழி யா//ஹீ வாத்துக்கறியாம்!ஹீஈஈஈஈஈ///


    அண்ணா ரேயின்ல் வரும்போது வாத்துக்கள் கூட்டம் பார்த்தேன் ...ரொம்ப சூப்பரா நடந்து போனவை ...அதுவும் பின்னழகு ...ரொம்ப அழ்ஹா நடக்குது வாத்து

    ReplyDelete
  87. ராகுல் அண்ணான் உண்மையாவே அந்த புகைப்படத்தில் இருக்காங்களா

    10 June 2012 11:43 //ஹீ அதில் இல்லைத்தாயி அவன் கொஞ்சம் சிறையில் சிலராகம்!ஹீஈஈஈஈஈ

    ReplyDelete
  88. //அண்ணா ரேயின்ல் வரும்போது வாத்துக்கள் கூட்டம் பார்த்தேன் ...ரொம்ப சூப்பரா நடந்து போனவை ...அதுவும் பின்னழகு ...ரொம்ப அழ்ஹா நடக்குது வாத்து//

    அச்சோ அச்சோ...கொசுக்கடி.தன்னைத் தானே சொல்லிக்கிறா.நான் பாத்தேனே பின்னழகை !

    ReplyDelete
  89. ஆகா...இந்தத் தமிழை உங்க அண்ணி மொழி பெயர்த்து முடியறதுக்குள்ள நீங்க திரும்பி வந்திடலாம் !///


    இப்புடிலாம் அடைமொழி இட்டு புகழதிங்கோ கவிதாயினி ...திரும்படி படிக்க எனக்கே காமெடி யா ஈக்குது ....

    கலா அண்ணி ரொம்ப டலேன்ட் ...அதனால் கப்புன்னு புடிசிப்பங்க

    ReplyDelete
  90. அக்கா இண்டைக்கு செல்லம கொஞ்சலாம் இல்லை அக்கா ...பிரியாணி செய்து கொடுத்த்ங்கள்...அம்மா நல்லா செய்து கொடுக்கமாட்ன்கன்னு அப்பா க்கு ஒரு சந்தேகம் அதனால அப்பவே செய்தாங்கள்...அம்மாடி நிறைய எண்ணெய் நெய் போட்டு சொதப்பிட்டாங்க ...

    ஆனலும் ஜூப்பர் தான்
    //ன் அஹா ம்ம் அம்மா கையால் சாப்பாடு!ம்ம்
    10 June 2012 11:47

    ReplyDelete
  91. ஹேமா said...

    //அண்ணா ரேயின்ல் வரும்போது வாத்துக்கள் கூட்டம் பார்த்தேன் ...ரொம்ப சூப்பரா நடந்து போனவை ...அதுவும் பின்னழகு ...ரொம்ப அழ்ஹா நடக்குது வாத்து//

    அச்சோ அச்சோ...கொசுக்கடி.தன்னைத் தானே சொல்லிக்கிறா.நான் பாத்தேனே பின்னழகை.////ஆரம்பிச்சுட்டாங்கையா,ஆரம்பிச்சுட்டாங்க!ஹ!ஹ!ஹா!!!!!!!

    ReplyDelete
  92. மாமா அக்கா அண்ணா சாப்டீங்களா// இல்லைக்கலை இன்னும் நேரம் இருக்கு சாப்பிட!

    ReplyDelete
  93. பூனை பெயரா?அது உங்க குரு ஏரியாவாச்சே?ஹி!ஹி!ஹி!!!!!//


    மாமா என் குருவை இப்புடிலாம் காமெடி பண்ணப் பிடாது .....எங்க குருவின் டலேன்ட் என்ன

    ReplyDelete
  94. நான் இனித்தான் சாப்பிடப்போறன்.பாவக்காக் கறியும் ரொட்டியும்....இதெப்பிடி !

    ReplyDelete
  95. அச்சோ அச்சோ...கொசுக்கடி.தன்னைத் தானே சொல்லிக்கிறா.நான் பாத்தேனே பின்னழகை.////ஆரம்பிச்சுட்டாங்கையா,ஆரம்பிச்சுட்டாங்க!ஹ!ஹ!ஹா!!!!!!!///


    நீங்க பார்கள கவிதாயினி ...மாமா மட்டும் தான் என்னைப் பார்த்தாங்க ....

    ReplyDelete
  96. கலை said...

    பூனை பெயரா?அது உங்க குரு ஏரியாவாச்சே?ஹி!ஹி!ஹி!!!!!//


    மாமா என் குருவை இப்புடிலாம் காமெடி பண்ணப் பிடாது .....எங்க குருவின் டலேன்ட் என்ன?////அதான் ஊருக்கே தெரியுமே????

    ReplyDelete
  97. எனக்குத் தான் தெரியுமே அக்கா நீங்க பாவக்காய் கரி எண்டு ..நேற்றே சொன்னேங்கள்....

    ReplyDelete
  98. அதுசரி.....உங்க நாத்தனார் கலா மெயில்லயும் ஒரே புலம்பல்.கலை எங்க போய்ட்டா...சொல்லாமப் போய்ட்டாளே எண்டு.எனக்கு ஒண்டும் சொல்ல முடியாமல் போச்சு !//ம்ம் பாவம் கலாப்பாட்டி நானும் இளவரசி போகும் போது அவாள மறந்திட்டன் ஆத்தில் ஒரே குடும்ப பாசம் !ஹீஈஈஈ வந்த மருமகளை மற்ந்தாச்சு!ஹீஈஈஈஈ

    ReplyDelete
  99. கலை said...

    அச்சோ அச்சோ...கொசுக்கடி.தன்னைத் தானே சொல்லிக்கிறா.நான் பாத்தேனே பின்னழகை.////ஆரம்பிச்சுட்டாங்கையா,ஆரம்பிச்சுட்டாங்க!ஹ!ஹ!ஹா!!!!!!!///


    நீங்க பார்கள கவிதாயினி ...மாமா மட்டும் தான் என்னைப் பார்த்தாங்க ...////அக்காவும் கரெக்டா பாத்தாங்க,அப்புறம் நான் தான் பிளேட்ட திருப்பி வுட்டேன்!

    ReplyDelete
  100. அப்போ ராகுல் அண்ணனும் வருவாங்கள் நினைக்கேன் மாமா ...எதவது பூனை பெயர் வைத்துக்கொண்டு

    10 June 2012 12:02 /ஹீஈஈஈஈ ஏன் இந்தக் கொலவெறி தாயி அவன் அப்படியே போகட்டும் நண்பர்கள் வருவார்கள் ஒரு சிலர் §ம்ம்ம்

    ReplyDelete
  101. ஹீஈஈஈ வந்த மருமகளை மற்ந்தாச்சு!ஹீஈஈஈஈ///


    கலா அண்ணி மலையாள மருந்து இப்போ கொஞ்சம் வேலை செய்யுறது இல்ல போல அண்ணனுக்கு ....அதன் அண்ணன் மறந்து இருக்காங்க

    ReplyDelete
  102. ஆகா...இந்தத் தமிழை உங்க அண்ணி மொழி பெயர்த்து முடியறதுக்குள்ள நீங்க திரும்பி வந்திடலாம் !//ம்ம் பாவம் கலாப்பாட்டி கூடவே எஞ்சலின் அக்காளும் தான்!ம்ம் அதிரா வருவா மொழி பெயர்க்க.!

    ReplyDelete
  103. ப்போ ராகுல் அண்ணனும் வருவாங்கள் நினைக்கேன் மாமா ...எதவது பூனை(புனை) பெயர் வைத்துக்கொண்டு!///பூனை பெயரா?அது உங்க குரு ஏரியாவாச்சே?ஹி!ஹி!ஹி!!!!!

    10 June 2012 12:04 /ஹீஈஈஈஈஇ அந்த எரியா இல்ல !ஹீ

    ReplyDelete
  104. மாமா இந்த நாள் சந்தோசமா போய்ச்சி ....உங்களோடு பேசினதில ...

    நீங்க சாப்பிட்டு தூங்குங்க மாமா ...நாளை வாறன் மாமா ...



    அக்கா அம்முவே டாடா ...

    அண்ணா டாட்டா

    ReplyDelete
  105. அண்ணா ரேயின்ல் வரும்போது வாத்துக்கள் கூட்டம் பார்த்தேன் ...ரொம்ப சூப்பரா நடந்து போனவை ...அதுவும் பின்னழகு ...ரொம்ப அழ்ஹா நடக்குது வாத்து

    10 June 2012 12:04 /// ஆஹா அப்போது ஏதும் பாட்டு வரலையா ஞாபகத்தில்!ஹீஈஈஈஈஈஈ

    ReplyDelete
  106. பிரியாணி அவ அப்பா செய்து குடுத்து சொதப்பிட்டாராம்!/ஹீ

    ReplyDelete
  107. ரொம்ப சந்தோசம் மருமகளே!டைமுக்கு தூங்குங்க,நாளைக்குப் பாக்கலாம்!குட் நைட்!!!

    ReplyDelete
  108. மாமா என் குருவை இப்புடிலாம் காமெடி பண்ணப் பிடாது .....எங்க குருவின் டலேன்ட் என்ன

    10 June 2012 12:09 //ம்ம் அவா நல்லா கண் படம் வரைவா!ஹீஈஈஈஈஈஈ

    ReplyDelete
  109. கவிதாயினிக்கும் ஏதோ தொ(ல்)லைபேசி போலிருக்கிறது.

    ReplyDelete
  110. எனக்குத் தான் தெரியுமே அக்கா நீங்க பாவக்காய் கரி எண்டு ..நேற்றே சொன்னேங்கள்....

    10 June 2012 12:12 //ம்ம் இந்த வாரம் மெகா சீரியல் பாவற்காய்தான் கலை!ஹீஈஇ

    ReplyDelete
  111. பாவக்காக் கறியும் ரொட்டியும்....இதெப்பிடி !// சூப்பர் ஹேமா ரொட்டிக்கு குழம்பு!ஹீஈஇ

    ReplyDelete
  112. அச்சோ அச்சோ...கொசுக்கடி.தன்னைத் தானே சொல்லிக்கிறா.நான் பாத்தேனே பின்னழகை !

    10 June 2012 12:06//ம்ம் என்றாலும் வாத்து அழகுதான் ஹேமா!ஹீஈஈஈஈஈஇ

    ReplyDelete
  113. பாவக்காக் கறியும் ரொட்டியும்....இதெப்பிடி !// சூப்பர் ஹேமா ரொட்டிக்கு குழம்பு!ஹீ!!!///அதுகும் ஒரு வித்தியாசமான காம்பினேஷன் தான்!

    ReplyDelete
  114. நானும் வெளிக்கிடுறன்.நாளைக்குச் சந்திப்பம்.

    அப்பா,நேசன்,கருவாச்சி,ரெவரி....இரவு வணக்கம் அன்போடு !

    ReplyDelete
  115. கலா அண்ணி மலையாள மருந்து இப்போ கொஞ்சம் வேலை செய்யுறது இல்ல போல அண்ணனுக்கு ....அதன் அண்ணன் மறந்து இருக்காங்க

    10 June 2012 12:15 / ஹீ அண்ணாவுக்கு பல சோலி இந்த வாரம் அதுதான்!ஹீஈஈஈஈஈஈஈ

    ReplyDelete
  116. அண்ணா டாட்டா// நன்றி கலை வருகைக்கும் கருத்துக்கும் நல்லா ஓய்வு எடுங்கோ ஊரைச்சுற்றிப்பார்த்த பின் படம் போடுங்கோ பதிவாக!ம்ம்

    ReplyDelete
  117. ஹேமா said...

    நானும் வெளிக்கிடுறன்.நாளைக்குச் சந்திப்பம்.

    அப்பா,நேசன்,கருவாச்சி,ரெவரி....இரவு வணக்கம் அன்போடு !///போய் வாங்கோ,கவிதாயினி!இரவு வணக்கம்,பேசியது சந்தோசம்!குட் நைட்!!!!

    ReplyDelete
  118. நானும்..............நாளை பார்ப்போம்,நேசன்!நல்லிரவு!குட் நைட்!!!!!!

    ReplyDelete
  119. அப்பா,நேசன்,கருவாச்சி,ரெவரி....இரவு வணக்கம் அன்போடு !// நன்றி ஹேமா வருகைக்கும் கருத்துரைக்கும்!மீண்டும் சந்திப்போம் இனிய இரவு தாலாட்டுப்பாட மெல்லிசை கேளுங்கோ! குட் நைட்!

    ReplyDelete
  120. நானும்..............நாளை பார்ப்போம்,நேசன்!நல்லிரவு!குட் நைட்!!!!!!

    10 June 2012 12:28 // நன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துக்கும் நாளை இரவு சந்திப்போம்! குட் நைட்!

    ReplyDelete
  121. காலை வணக்கம்,நேசன்!

    ReplyDelete
  122. வணக்கம் வந்தனம், நான் வரும் ஈநரம் ஒருத்தரும் இல்ல, என்ன கொடுமை இது.............. உரிமையாளர் இருக்கிறீங்க தானே

    ReplyDelete
  123. கடந்த வருடம் இடம்பெற்ற இலக்கிய வட்டங்கள் ஏற்பாடு செய்திருந்த ஜீவா ஐயாவின் பிறந்தநாள் விழாவிற்கு சென்றிருந்தேன்.

    அந்த விழாவில் அவர் தனது எழுத்துல ஆரம்பத்தில் எவ்வாறான சவால்களை சந்தித்ததாக சொன்னார். எனக்கு கண்கலங்கி விட்டது.

    மீண்டும் ஞாபகப்படுத்தி விட்டீர்கள் நேசன் அண்ணா

    ReplyDelete
  124. வணக்கம் வந்தனம், நான் வரும் ஈநரம் ஒருத்தரும் இல்ல, என்ன கொடுமை இது.............. உரிமையாளர் இருக்கிறீங்க தானே

    11 June 2012 01:45 // வாங்க கலைவிழி வெளியில் வேலை நேரத்தில் வந்தால் நான் என்ன செய்வது!ம்ம் என்றாலும் வருகைக்கு நன்றி! கலைவிழி!

    ReplyDelete
  125. கடந்த வருடம் இடம்பெற்ற இலக்கிய வட்டங்கள் ஏற்பாடு செய்திருந்த ஜீவா ஐயாவின் பிறந்தநாள் விழாவிற்கு சென்றிருந்தேன்.

    அந்த விழாவில் அவர் தனது எழுத்துல ஆரம்பத்தில் எவ்வாறான சவால்களை சந்தித்ததாக சொன்னார். எனக்கு கண்கலங்கி விட்டது.

    மீண்டும் ஞாபகப்படுத்தி விட்டீர்கள் நேசன் அண்ணா
    //ம்ம் ச்வால் உள்குத்துக்க்ள் ம்ம்ம் அனுபவம் அதிகம் ஜீவா ஐயாவுக்கு கலைவிழி! நானும் அவரோடு சில நாட்கள் பழகியிருக்கின்றேன்!ம்ம்ம்
    11 June 2012 08:59

    ReplyDelete