13 June 2012

மலையகத்தில் முகம் தொலைந்தவன்...-76


பெண்களுக்கு இடையில் ஏற்படும் சண்டையில் எப்போதும் ஆண்கள் தானே பாதிக்கப்படுகின்றார்கள் .சூர்ப்பனகை மூட்டிய தீயில் இலங்கேஸ்வரன் தலைகுனிந்தான். அது போல !

பிரியாவுக்கும் அயிசாவுக்கும் குமரன் சேர் டியூசன் வகுப்பில் ஏற்பட்ட வாக்குவாதம் முடிவில் பிரியா மொட்டைக்கடிதம் போட்டால். விமலா டீச்சரின் கைகளுக்கு கிடைக்கும் வண்ணம். 


சுகுமாரும் ஆயிசாவும் ஒரு குடைக்குள் குலாவும் வண்டுகள். அவள் பர்தா விளக்கி பூ வைக்க நினைக்கும் காதல் காளை. குங்குமம் வைக்க நினைக்கின்றான் மூடியிருக்கும் பிறை நெற்றிக்குடும்பத்தில் போய் .

வீபூதி பூசும் இவன் நிக்கா செய்யும் நிலையில் நீங்கள் என்ன மாமா மகனை வளர்க்கும் முறை. இது எல்லாம் எப்போதும் இரட்டை மாட்டு வண்டி போல வரும் ராகுலுக்கும் தெரியும் . . !


மூட்டிவிட்ட தீயில் அறிவுச்சோலையின் வகுப்பு அமைதியாக இருந்த நிலை புரியாமல் விளையாட்டாய் போய் இருந்தோம் இருவரும்.

 .நல்லூர்த் தேர்த்திருவிழா சந்திரிக்காவின் வெற்றி நிச்சயம் ஆமியின் ஆக்கிரமிப்பால் அமைதியாக நடந்ததேர்த்திருவிழா போல வகுப்பறை அமைதியாக இருந்தது. 


பங்கீட்டுக்கணக்கு எப்போதும் பல தெரியாத கணியங்களை தேட வைக்கும் .விடையாக நிறுவாகங்கள் ஒதுக்கி வைக்கும் பங்குகள் விற்பனைக்கு விடுவதால் வரும் அதிக இலாபம் சரியாக கணிக்க வேண்டும். கணக்கு சரியாக கணிக்க முடியவில்லை! ஆனால் காதல் மட்டும் கணிக்க முடியுதோ ?

 மலைமகள் ,திருமகள் ,குலமகள் ,மருமகள் ,எல்லாம் நல்லா பூகுந்து விளையாடுது யார்? 

அந்த மகள் தக்கன் மகள் தாட்சாயிணியா? தர்கா போகும் தாஹீர் பாய் மகளா ? என்ன தம்பி ராகுல் புதுக்கவிதை எல்லாம் புரட்சி செய்கின்றீங்க போல !என்று வசந்தா டீச்சர் வீசிய தொப்பி நிச்சயம் சுகுமாருக்குத் தான் என்று புரியும் ராகுலுக்கு..

 ஆனால் இவன் கவிதை எழுத மாட்டானே? கொப்பியை கொடுத்து விட்டிருந்தேன் அதில் இருந்தது எப்படி எனக்குத் தெரியாமல் . அப்போது சுகுமார் பார்த்தான் மச்சான் அதை அயிசாவிடம் காட்டியிருந்தேன் .நம்ம பயல் கவிதை எழுதுகின்றான் என்று அது எப்படி சம்திங்க ரோங்க பேசாம இரு வகுப்பு முடியட்டும்.

 ம்ம்ம்

 பங்கீட்டுக்கணக்கு பகுப்பாய்வு செய்தது. எப்படி இந்த விடயங்கள் எல்லாம் விளம்பரம் செய்தார்கள் சட்ட முத்திரை இல்லை. சம்மந்தப்பட்ட அதிகாரி ஒப்பம் இல்லை. ஆனால் நிறுவாகத்தில் இருக்கும் கறுப்பாடு யார் என்ற ஜோசனையில் இருக்கும் போதே விடைகள் சில நேரம் விரைந்து வராத கடுகதி உடரட்டதபால் ரயில் போல மெதுவாக வரும் .ஆனால் வரும் விடை. 


. வகுப்பு முடிந்து வெளியில் வரும் போது வசந்தா டீச்சர் இருவரையும் நிற்கச் சொன்னா வழமைக்கு இது மாறு.

 என்றாலும் எல்லாரும் போனபின் வந்தா 


."என்ன சுகுமார் நான் எதாவது பேசி இருக்கின்றேனா ?நம்ம யாரு ஏன் மற்றவங்கள் நம்ம கேலி பேச வைக்கணும் . இப்படி ஒரு கடிதம் வந்திருக்கு என்று நீட்டிய கடுதாசி எழுதியவள் எழுத்து முகம் பரீட்சையமான எழுத்து இருவரும் உணர்ந்து கொண்டோம் எழுதியது பிரியா என்று. 

உண்மையும் ஒப்புக்கொண்டால் பின் அவள் சுகுமார் வசைமழையில் வாடிப்போனது அவள் முகம்மலராமல்! 

இவன் தனியே போனது அன்று தான் .

அடுத்த பாடம் பொருளியல் தொடங்க இருக்கும் போது வீட்டில் வேற அலுவல் இருக்கு என்று அவன் தனியே போனது பிரியாவை திட்ட என்று அன்று ராகுலுக்குத் தெரியாது. 


உண்மையில் குமரன் சேர் வகுப்பு நடத்தும்க கலைத்தாயின் சிறிய பள்ளியில் ஒரு நாளும் ராகுல் போனதில்லை. அங்கே சீலா மற்றும் பெரிய மச்சாள் படிப்பதால் எப்போதும் அவன் ஒத்துப்போவதில்லை. இவர்களுடன். 

இவர்கள் வழி வேற பேரம்பலத்தாரின் பேரன் வழி வேற என் சாம்ராய்சியத்தில் சகல விடயமும் வசந்தா டீச்சரிடம் பேசலாம்.

 ராகுலின் சிறியகாலம் முதல் இன்றுவரை அறிந்த குடும்பம் என்பதால் ராகுல் குமரன் சேரிடம் போகவில்லை .அப்போது. 

ஆனால் சுகுமார் பேசிய வார்த்தைகளின் சுவடு வீட்டில் சூறாவளி ஆக்க காத்திருந்த நிலையில் தான் .!


 கல்பனா எரிமலைக்குழம்பு இருக்கும் நாடுகள் பட்டியல் கரும்பலகையில் எழுதிக்கொண்டு இருந்தால் 

. ராகுல் புவியியல் படிக்கவில்லை ஆனால் பார்த்துக்கொண்டு இருப்பான் அடுத்த பாடம் பொருளியல் தொடங்கும் வரை. 

அதிலும் ஒரு சுகம் திருத்தி எழுதிய தீர்ப்புக்களும் ,வில்லோடு வா நிலாவேயும் இந்த இடைக்கட்டத்தில் தான் வாசிப்பது .இது எல்லாம் வசந்தா டீச்சருக்குத் தெரியும் . நாட்டியத்தாரா எண்டரி வீரமூநாத் வார்த்தையில் விளையாடும் திறமையை கரும்பலகையில் காட்டுவாள் கல்பனா . 

அவள் எப்போதும் இரட்டைப் பின்னல் தான் போடுவாள் .ஒருநாள் மட்டும் ஒற்றைக்கொண்டை போட்டு வந்தால் எப்போதும் அறிவுச் சோலை உடையில் வரும் பூ அவள். அனால் ஒரு நாள் சேலையில் வந்தால்.முக்கிய ஒருத்தரின் திருமண இணைவுக்கு ராகுலும். அவளும் குழுவாக நின்றது  அந்தப்படத்தில் தான்   எல்லாம் சுகுமார் கவனிக்காத ஒன்று .அவன் தான் அல்லாவின் ஆணைப்படி என்று ஆகிவிட்டானே! 


வசந்தா டீச்சர் வந்து சொன்னா .

 "தம்பி ராகுல் நீங்க சரி ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே? நம்பித் தானே நண்பர்கள் என்று சேர விடுகின்றம். கொஞ்சம் ஜோசியுங்க படிக்கின்ற நேரத்தில். இப்படி எல்லாம் அதுவும் இந்த அறிவுச் சோலைக்குள் இப்படி ஒரு கடிதம் போடும் அளவுக்கு?

" சுகுமார் விடயத்தில் இந்தப்பிள்ளைகள் இப்படிச் செய்கின்ற நிலையில் நான் எப்படி இனி படிப்பிப்பது." இது ஒரு பாரதூரமான விடயம் ஒரு தலைமையாசிரியர் என்னை நம்பி விடும் போது நானும் அந்த மரியாதையை காப்பாத்த வேண்டும். எனக்கு இந்த டியூசன் கொடுக்கணும்!என்ற விருப்பம் எல்லாம் இல்லை படிக்கின்ற பிள்ளைகளை ஊக்கிவிக்கணும் என்பதே ஆசை. ஏன் தெரியுமா ?

நாங்க படிக்கின்ற காலத்தில் இருந்த கல்வியின் வளர்ச்சி முன்னேற்றம் இன்மை எதிர்கால சந்ததிக்கு வரக்கூடாது என்பதே! .

இந்த சமுகம் படிக்காமல் இருந்த நிலையை இனி வரும் சமுகம் மாற்றம் செய்யணும் .மாற்றம் ஒன்றே மாறாதவிதி மறக்கவில்லைத்தானே ராகுல்? 

என் இத்தனை வருசத்தில் பல பையன்கள் வந்தாங்க .எனக்கு பிரச்சனை வரல ஆனால் முதல் முறை உங்க ரெண்டு பேரலாலும் இப்படி ஒரு கடிதம். இனி மேல் விருப்பம் இல்லை என்றால் குமரன் சேரிடம் போய் படியுங்கோ.


 எனக்கு எந்த மனக்கஸ்ரமும் இல்லை எப்படி விருப்பம் என்று நாளைக்கு சுகுமாரோட பேசிப்போட்டு வாங்கோ. இப்ப போகலாம் ராகுல். நல்ல பிள்ளைகளுக்கு அறிவுச் சோலையில் எப்போதும் வாசல் திறந்து இருக்கும் ராகுல் . 

பின்னேரம் மந்தாரம் என்பதால் நூலகம் போகாமல். சுருட்டுக்கடைக்கும் போகாமல் வீட்டை போனது தான் மிகப்பெரிய பிழை என்று ராகுலுக்குத் தெரிந்தது 

. வாழ்க்கையில் மாமா வீட்டையும் இன்னொரு தாய் வீடு என்று நினைத்ததன் தவறினை அன்று இரவு புரிந்து கொண்டான். ! அதே நேரம் நண்பர்கள் வீடுகளில் எல்லாம் இரவுப் பொழுது நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றுப்போகுமா சந்திரிக்கா அரசு இல்லை, பாராளமன்றம் கலைக்கப்படுமா என்ற ஆட்சி நிலையினைப் போல பிரகாஸ் அம்மா சட்டச் சிக்களை நண்பர்களிடையே தோற்றிவித்தா. தன்ற மகனை மலையக உறவுகள் சீரழிக்கின்றது என்று .சொல்லியதன் விளைவு அந்த இரவு புயல் வந்த வீடுகள் சுகுமார்,தயாளன்,தினேஸ், பிரகாஸ், ராகுல்!

தொடரும்.

96 comments:

  1. இரவு வணக்கம்,நேசன்!நலமா???

    ReplyDelete
  2. மொட்டைக் கடுதாசி????ஹும்!!!!

    ReplyDelete
  3. One Strong COFFEE Please!!!!Ha!Ha!Haa!!!!

    ReplyDelete
  4. இரவு வணக்கம் யோகா ஐயா வாங்க ஒரு பால்க்கோப்பி குடிப்போம் முதலில்!

    ReplyDelete
  5. மொட்டைக் கடுதாசி????ஹும்!!!!/*//ம்ம் பெட்டிசம்!ஹீ

    ReplyDelete
  6. கோப்பியத் தாங்கோ!நேற்று லெவல் அடிச்சீங்கள்.இண்டைக்குக் குடிப்பம்!ஹ!ஹ!ஹா!!!எங்க உங்கட சகோதரிமார்?

    ReplyDelete
  7. இந்தப் பாட்டுச் சோடி சேந்துட்டுதோ,நேசன்?

    ReplyDelete
  8. கோப்பியத் தாங்கோ!நேற்று லெவல் அடிச்சீங்கள்.இண்டைக்குக் குடிப்பம்!ஹ!ஹ!ஹா!!!எங்க உங்கட சகோதரிமார்?// ஹீ அவங்க எல்லாரும் பிசியா இருப்பாங்க வரட்டும்!ஹீ

    ReplyDelete
  9. இந்தப் பாட்டுச் சோடி சேந்துட்டுதோ,நேசன்?//ஹீ பாரிஸ் வாழ்க்கை போல சேர்ந்தே ஆனால் சேராமல்!ஹீ

    ReplyDelete
  10. அவன் தான் அல்லாவின் ஆணைப்படி என்று ஆகிவிட்டானே!////அம்மாவின் ஆணை,அப்பாவின் ஆணை தான் கேள்விப்பட்டது,இது புதிசு!

    ReplyDelete
  11. தனிமரம் said...

    இந்தப் பாட்டுச் சோடி சேந்துட்டுதோ,நேசன்?//ஹீ பாரிஸ் வாழ்க்கை போல சேர்ந்தே ஆனால் சேராமல்!ஹீ!!!////சாதி,மதம்,இனம் எல்லாம் சேர்ந்து!நல்ல சகோதரர்கள்!

    ReplyDelete
  12. aஆஆஆஆஆஆஆஆஅ

    ReplyDelete
  13. மாமா ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ வந்துட்டேன்


    இருங்கோ பதிவு படிச்சிட்டு வாறன்

    ReplyDelete
  14. அவன் தான் அல்லாவின் ஆணைப்படி என்று ஆகிவிட்டானே!////அம்மாவின் ஆணை,அப்பாவின் ஆணை தான் கேள்விப்பட்டது,இது புதிசு!

    13 June 2012 11:17 // ஹீ இது புதிய சந்திரலேக்கா பட பாடல் வரி விஜய் ஆரம்பகாலப்படம்!ம்ம்ம் விதிகள் !ம்ம்ம்

    ReplyDelete
  15. ஆஆஆஆஆஅ,வந்திட்டா!!!!!!வாங்க மருமகளே,தூக்கம் போச்சா,ஹ!ஹ!ஹா!!தூக்கக் கலக்கத்துக்கு,இந்தாங்கோ,கோப்பி!

    ReplyDelete
  16. சாதி,மதம்,இனம் எல்லாம் சேர்ந்து!நல்ல சகோதரர்கள்!/சீச்சீ நான் பாட்டில் வரும் ராம்கி, நிரோசாவைச் சொன்னேன்!ஹீ நீங்க ராகுல் பற்றியா கேட்டீங்க !ம்ம்ம் அது தெரியாது என்க்கு!ஹீ

    ReplyDelete
  17. தனிமரம் said...

    ஹீ இது புதிய சந்திரலேக்கா பட பாடல் வரி விஜய் ஆரம்பகாலப்படம்!ம்ம்ம் விதிகள் !ம்ம்ம்!////பிறகும் "அந்த"ஆள் (விஜய்)தானா?

    ReplyDelete
  18. வாங்க கலை நாளை மதுரை போகும் பயணம் ரெடியா!

    ReplyDelete
  19. தனிமரம் said...

    சீச்சீ நான் பாட்டில் வரும் ராம்கி, நிரோசாவைச் சொன்னேன்!ஹீ நீங்க ராகுல் பற்றியா கேட்டீங்க !ம்ம்ம் அது தெரியாது என்க்கு!ஹீ!///நானும் அவர்கள்(ராம்கி,நிரோஷா)பற்றித் தான் சொன்னேன்!

    ReplyDelete
  20. /பிறகும் "அந்த"ஆள் (விஜய்)தானா?//ஹீ சுகுமார் அவர் விசிரியே!ஹீ

    ReplyDelete
  21. .
    அவன் தான் அல்லாவின் ஆணைப்படி என்று ஆகிவிட்டானே!////அம்மாவின் ஆணை,அப்பாவின் ஆணை தான் கேள்விப்பட்டது,இது புதிசு!///


    naanum சிரிச்சிட்டேன் மாமா இங்க ...


    அண்ணா பாட்டு ஜூப்பர் ...

    எனக்கு புடிச்ச டிரஸ் தாவணி தான் ...அந்த ஹெரோஇன் அயகா இக்குது தாவநில

    ReplyDelete
  22. என்ன விசிறியோ,காத்தாடியோ???ஹ!ஹ!ஹா!!!!

    ReplyDelete
  23. அந்த ஹீரோயின் பேரு நிரோஷா,ஹீரோ பேரு ராம்கி!

    ReplyDelete
  24. இந்தப் பாட்டுச் சோடி சேந்துட்டுதோ,நேசன்?//ஹீ பாரிஸ் வாழ்க்கை போல சேர்ந்தே ஆனால் சேராமல்!ஹீ!!!////சாதி,மதம்,இனம் எல்லாம் சேர்ந்து!நல்ல சகோதரர்கள்!

    13 June 2012 11:18//ஹீ இந்தப்பாட்டுக்கு பின்னனியில் நானும் ஒரு படத்துக்கு இயக்குணர் ஆக்கும் அவர்களும் பாரிஸ் வாசிகள் என்னால் முடிந்த ஒரு கை !ம்ம்

    ReplyDelete
  25. வாங்க மருமகளே,தூக்கம் போச்சா,ஹ!ஹ!ஹா!!தூக்கக் கலக்கத்துக்கு,இந்தாங்கோ,கோப்பி!//


    மாமா ஆ மீ தான் பால் லாம் சாப்பிட மாட்டேனல்லோ ...

    அண்ணா நாளை மதுரை போலாம் நினைத்தினான் ...நண்பிகள் எல்லாருக்கும் லீவ் கிட்டதாம் ...அதான் திருநெல்வேலி போறேன் ...அங்க குட்டிஸ் சொந்தம் எல்லாம் பார்த்துட்டு சனி அன்று மதுரை ...

    மதுரை ல நண்பிகள் செம ஜாலி யா இருப்பம் சனி ,ய்நாயிறு ...

    ReplyDelete
  26. கலை said...
    எனக்கு புடிச்ச டிரஸ் தாவணி தான் ...அந்த ஹெரோஇன் அயகா இக்குது தாவனில///சுடிதாரும் புடிக்குமே?ஏன் பொடவ புடிக்காதோ?

    ReplyDelete
  27. எனக்கு புடிச்ச டிரஸ் தாவணி தான் ...அந்த ஹெரோஇன் அயகா இக்குது தாவநில//ம்ம் எனக்கும் தான் பிடிக்கும் பாட்டு. நடிகை, காட்சி எல்லாம். என்ன நாத்தனாரை அப்படிக்காட்சிக்கோலத்தில் கான எனக்கு கொடுத்து வைக்கவில்லை அவா ஒரு ஊரில் நான் வேற ஊரில்!ம்ம் ஹீ

    ReplyDelete
  28. அந்த ஹீரோயின் பேரு நிரோஷா,ஹீரோ பேரு ராம்கி!//

    மாமா வின்ற ஜெனரல் நாலெட்ஜ் ஜூப்பர்

    ReplyDelete
  29. என்ன விசிறியோ,காத்தாடியோ???ஹ!ஹ!ஹா!!!!

    13 June 2012 11:26 //ம்ம் இது பேசினால் யோகா ஐயாவுக்கும் உள்குத்து போடுவார்கள்!ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

    ReplyDelete
  30. கலை said...

    திருநெல்வேலி போறேன் ...அங்க குட்டிஸ் சொந்தம் எல்லாம் பார்த்துட்டு சனி அன்று மதுரை ...///பால் சாப்புட்டுப் பழகணும்!அப்புறம்,அங்க போயி குட்டீஸ் கிட்ட புடுங்கி சாப்புடக் கூடாது,சரியா?ஹ!ஹ!ஹா!!!!

    ReplyDelete
  31. மாமா வின்ற ஜெனரல் நாலெட்ஜ் ஜூப்பர்// ம்ம் நிஜம் தான் கலை!

    ReplyDelete
  32. சுடிதாரும் புடிக்குமே?ஏன் பொடவ புடிக்காதோ?///

    மாமா சுடி தான் மாமா தினமும் புடிச்சாலும் புடிக்கட்டியும் ...
    புடவையும் புடிக்கும் ஆனா புடவை எல்லாம் ஆரு கட்டி விடுவாங்களாம் ....

    ReplyDelete
  33. கலை said...

    அந்த ஹீரோயின் பேரு நிரோஷா,ஹீரோ பேரு ராம்கி!//

    மாமா வின்ற ஜெனரல் நாலெட்ஜ் ஜூப்பர்!///அண்ணா சின்னப் புள்ளையா இருக்கிறப்போ நடிச்சவங்க,"லவ்ஸ்" பண்ணுறாங்க,இப்பவும்!ஹ!ஹ!ஹா!!!

    ReplyDelete
  34. இது பேசினால் யோகா ஐயாவுக்கும் உள்குத்து போடுவார்கள்!ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்///


    ஹ ஹ ஹா ஹா ..அண்ணா உங்களுக்கு நியாபஹம் இருக்கா ,,,ஒருக்கா மாமா வின் வெட்டிய ஆரோ உருவ சதி செய்தான்கலாம் ..மாமா கேர் புல் ஆ இருந்தாகலாம் ஹ ஹ ஹா ..

    ReplyDelete
  35. மதுரை ல நண்பிகள் செம ஜாலி யா இருப்பம் சனி ,ய்நாயிறு ...

    13 June 2012 11:30 //ம்ம் அந்த சினிமஹால் காட்சி எடுத்து பதிவு போடுங்கோ மதுரையில் நான் போகவில்லை அந்த ஜமீ,ன் கோட்டை நேரம் போதவில்லை!ம்ம்

    ReplyDelete
  36. கலை said...

    ..
    புடவையும் புடிக்கும் ஆனா புடவை எல்லாம் ஆரு கட்டி விடுவாங்களாம்?////பையன் வூட்டுல சொல்லிடுங்க,அப்புறம் தகராறு வந்துடப்பிடாது!..

    ReplyDelete
  37. அப்புறம்,அங்க போயி குட்டீஸ் கிட்ட புடுங்கி சாப்புடக் கூடாது,சரியா?ஹ!ஹ!ஹா!!!!//


    அதுக்குத்தானே திருநெல்வேலிக்கே மீ போறினான் ...இப்பம் நிறைய குட்டிஸ் வேற இருக்கு ....நிறைய பிடுங்கி சாப்பிடலாம்

    ReplyDelete
  38. புடவையும் புடிக்கும் ஆனா புடவை எல்லாம் ஆரு கட்டி விடுவாங்களாம் ....// ஹீ வருவான் ஒருத்தன் நல்ல செலக்ஸன் எல்லாம் தெரிந்தவன் நாத்தனாருக்கு வாய்ச்ச போல!ஹீ

    ReplyDelete
  39. கலை said... ஹ ஹ ஹா ஹா ..அண்ணா உங்களுக்கு நியாபஹம் இருக்கா ,,,ஒருக்கா மாமா வின் வேட்டிய ஆரோ உருவ சதி செய்தான்கலாம் ..மாமா கேர் புல் ஆ இருந்தாகலாம் ஹ ஹ ஹா ..////அதுக்கப்புறம் நான் வேட்டியே கட்டுறதில்ல,தெரியுமோ????ஹோ!ஹோ!ஹூ!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  40. அண்ணா சின்னப் புள்ளையா இருக்கிறப்போ நடிச்சவங்க,"லவ்ஸ்" பண்ணுறாங்க,இப்பவும்!ஹ!ஹ!ஹா!!!///


    ஓஒ மாமா எங்கயோ போய்டீங்க போங்க

    ReplyDelete
  41. மாமா வின்ற ஜெனரல் நாலெட்ஜ் ஜூப்பர்!///அண்ணா சின்னப் புள்ளையா இருக்கிறப்போ நடிச்சவங்க,"லவ்ஸ்" பண்ணுறாங்க,இப்பவும்!ஹ!ஹ!ஹா!!!

    13 June 2012 11:34 // அப்படியா நான் அறியேன் நான் படம் பார்த்தது குறைவு!ஹீ

    ReplyDelete
  42. ம்ம் அந்த சினிமஹால் காட்சி எடுத்து பதிவு போடுங்கோ மதுரையில் நான் போகவில்லை அந்த ஜமீ,ன் கோட்டை நேரம் போதவில்லை!ம்ம்///

    அண்ணா மதுரையில் எந்த மஹாள் சொல்லுருரிங்க திருமலை நாயக்கர் மஹால் ஆ ...


    ஜாமீன் கோட்டை யா ...அது என்னாது எனக்குத் தெரியலையே அண்ணா ..

    ReplyDelete
  43. ஹ ஹ ஹா ஹா ..அண்ணா உங்களுக்கு நியாபஹம் இருக்கா ,,,ஒருக்கா மாமா வின் வெட்டிய ஆரோ உருவ சதி செய்தான்கலாம் ..மாமா கேர் புல் ஆ இருந்தாகலாம் ஹ ஹ ஹா ..

    13 June 2012 11:35 //ம்ம் அவர்கள் எல்லாம் தெரியும் அதுதான் கொஞ்சம் வெளியில் இருக்கின்றேன் தனிமரமாக!ஹீ

    ReplyDelete
  44. கலை said...

    அப்புறம்,அங்க போயி குட்டீஸ் கிட்ட புடுங்கி சாப்புடக் கூடாது,சரியா?ஹ!ஹ!ஹா!!!!//


    அதுக்குத்தானே திருநெல்வேலிக்கே மீ போறினான் ...இப்பம் நிறைய குட்டிஸ் வேற இருக்கு ....நிறைய பிடுங்கி சாப்பிடலாம்!/////பாதகி!!!!!!!!!!!!

    ReplyDelete
  45. அதுக்கப்புறம் நான் வேட்டியே கட்டுறதில்ல,தெரியுமோ????ஹோ!ஹோ!ஹூ!!!!!!!!!!!!!!// ஹீ பாண்டுதான் இல்ல!ஹீ

    ReplyDelete
  46. ஹேமா அக்காள் வேலைக்கு போயிருப்பாங்க ..

    ரே ரீ அண்ணா க்கு என்னாச்சி ...


    அண்ணா வே காணுமே

    ReplyDelete
  47. அதுக்கப்புறம் நான் வேட்டியே கட்டுறதில்ல,தெரியுமோ????ஹோ!ஹோ!ஹூ!!!!!!!!!!!!!!// ஹீ பாண்டுதான் இல்ல!ஹீ///


    சேம் சேம் பப்பி சேம் மாமா ஆஆஆஆஆஆ

    ReplyDelete
  48. ஓஒ மாமா எங்கயோ போய்டீங்க போங்க//ஹீ அவரு பாரிசில் இருக்கி்ன்றார்!ஹீ

    ReplyDelete
  49. அண்ணன்,அக்கா எல்லாம் வருவாங்கன்னு நினைக்கேன்,பாப்போம்!

    ReplyDelete
  50. அண்ணா மதுரையில் எந்த மஹாள் சொல்லுருரிங்க திருமலை நாயக்கர் மஹால் //ம்ம் அதேதான் நான் போன நேரம் ஐகோட் தடை உள்ளே போக!ம்ம்

    ReplyDelete
  51. ஏன் மருமகளே,நீங்க ஒத்தச் சட போடுவீங்களா,ரெட்டைச் சடையா?

    ReplyDelete
  52. அண்ணன்,அக்கா எல்லாம் வருவாங்கன்னு நினைக்கேன்,பாப்போம்//ம்ம் எல்லாரும் வேலை போல !

    ReplyDelete
  53. ஏன் மருமகளே,நீங்க ஒத்தச் சட போடுவீங்களா,ரெட்டைச் சடையா?

    13 June 2012 11:46 //ஹீ ஏன் இந்தக் கொல வெறி யோகா ஐயா பாப் கட்டிங் வாத்து/ஹீ

    ReplyDelete
  54. இந்தா பாத்தீங்களா மருமகளே,யாரு கலாய்க்கிறாங்கன்னு?

    ReplyDelete
  55. ஏன் மருமகளே,நீங்க ஒத்தச் சட போடுவீங்களா,ரெட்டைச் சடையா?//


    மாமா எனக்கு ரெட்ட சடை தான் பிடிக்கும் ...

    ஆனால் ஆபீசில் ரெட்டை சடை நல்லா இருக்காதே ...ஆபீசில் ஒத்த ஜடை ...

    வீட்டில் இருக்கும்போது எப்பவும் ரெட்டை ஜடை தான் மாமா ...

    ReplyDelete
  56. ஹீ ஏன் இந்தக் கொல வெறி யோகா ஐயா பாப் கட்டிங் வாத்து/ஹீ///



    ஹ ஹ ஹ ஹா ....ரீ ரீ அண்ணா உங்களுக்கு ஏன் இந்த கொய வெறி .....

    ReplyDelete
  57. வீட்டில் இருக்கும்போது எப்பவும் ரெட்டை ஜடை தான் மாமா ...

    13 June 2012 11:49 //ஹீ ரெட்டைச்சட்டையா குண்டாக காட்ட வாத்து இல்லை இரட்டை ஜடையா!ஹீஈஈஈஈஈ

    ReplyDelete
  58. இந்தா பாத்தீங்களா மருமகளே,யாரு கலாய்க்கிறாங்கன்னு?
    //


    ஒம்மாம் மாமா ..இத அண்ணன் பேசல்ல ..அன்னநின்ற மனசில இருக்கும் கலா அண்ணி யோட வாய்ஸ் இது ...

    ReplyDelete
  59. இன்னிக்கு ரொம்பவே கலாய்க்கிறாரு உங்க அண்ணா!!!

    ReplyDelete
  60. ஹ ஹ ஹ ஹா ....ரீ ரீ அண்ணா உங்களுக்கு ஏன் இந்த கொய வெறி .....

    13 June 2012 11:50 //ஹீ வீட்டுக்காரி வெளிக்கிடும் நேரத்தில் நான் ஒரு பாட்டு கேட்டுவிடுவேன் பிறகு வந்து திட்டுவா உங்க அவசரத்தில் நான் பூ வைக்கவில்லை என்று ஹீ !

    ReplyDelete
  61. இன்னிக்கு ரொம்பவே கலாய்க்கிறாரு உங்க அண்ணா!!!..///


    கலா அண்ணியின் ரயினிங் மாமா இதுலாம் ...

    நல்லத் தான் குடும்பத்தை பிரிக்க சதி செய்றவங்கள் கலா அண்ணி ...

    ReplyDelete
  62. ஆங்!சொல்ல மறந்துட்டேன்!கலா அண்ணி நேத்து அண்ணா பதிவுக்கு வந்து மாமாவ மிரட்டிட்டுப் போயிருக்காங்க,கருக்குமட்ட கேக்குது போல,ஹ!ஹ!ஹா!!!!

    ReplyDelete
  63. தனிமரம் said...

    ஹ ஹ ஹ ஹா ....ரீ ரீ அண்ணா உங்களுக்கு ஏன் இந்த கொய வெறி .....

    13 June 2012 11:50 //ஹீ வீட்டுக்காரி வெளிக்கிடும் நேரத்தில் நான் ஒரு பாட்டு கேட்டுவிடுவேன் பிறகு வந்து திட்டுவா உங்க அவசரத்தில் நான் பூ வைக்கவில்லை என்று ஹீ !///அய்,இது நல்லாருக்கே!!!!!

    ReplyDelete
  64. ஒம்மாம் மாமா ..இத அண்ணன் பேசல்ல ..அன்னநின்ற மனசில இருக்கும் கலா அண்ணி யோட வாய்ஸ் இது ...

    13 June 2012 11:52 /ஹீ கலாப்பாட்டி வரும் நேரம் நான் பிசி பாவம் இன்னும் பதில் போட வில்லை வரும் வாரம் எல்லாருக்கும் கொஞ்சம் ஓய்வு தாரன்!ஹீ

    ReplyDelete
  65. ஹீ வீட்டுக்காரி வெளிக்கிடும் நேரத்தில் நான் ஒரு பாட்டு கேட்டுவிடுவேன் பிறகு வந்து திட்டுவா உங்க அவசரத்தில் நான் பூ வைக்கவில்லை என்று ஹீ !///


    பூ வைத்து மஞ்சள் போட்டு போட்டு வைத்து தாவணி கட்டிக்கிட்டு கொலுசு போட்டுப் போன எப்படி இக்கும் ...ஜூப்பர் அண்ணா

    ReplyDelete
  66. "எல்லாரும்" கொஞ்சம் ஓய்வு எடுங்கோ,எனக்கும் தேவைப்படுகுது!!!

    ReplyDelete
  67. நல்லத் தான் குடும்பத்தை பிரிக்க சதி செய்றவங்கள் கலா அண்ணி ...

    13 June 2012 11:55 // சீச்சீ மூத்த நாத்தனார் எப்போதும் இன்னொரு தாய்போல இப்படி எல்லாம் தப்புத்தாளங்கள் போடக்கூடாது கலை! அபச்சாரம் அபச்சாரம்!

    ReplyDelete
  68. அய்,இது நல்லாருக்கே!!!!!///


    மாமா உங்களுக்குத் தெரியுமா ...எனக்கு முன்னரேமே ஒரு ஆசை ..

    மெருன் கலர் தாவணி போட்டுக்கிட்டு கொலுசு ,பூ லாம் வைதுக்கிட்டு உங்க கையா சிக்குன்னு பிடிச்சிக்கிட்டு சாயங்காலம் மணல் ரோட்ல மெதுவா நடந்து போகணும் மாமாக் கூட ...

    ReplyDelete
  69. பூ வைத்து மஞ்சள் போட்டு போட்டு வைத்து தாவணி கட்டிக்கிட்டு கொலுசு போட்டுப் போன எப்படி இக்கும் ...ஜூப்பர் அண்ணா//ம்ம் அது எல்லாம் கெடுத்து விட்டது நமக்கு யுத்தம் !ம்ம்

    ReplyDelete
  70. எல்லாரும்" கொஞ்சம் ஓய்வு எடுங்கோ,எனக்கும் தேவைப்படுகுது!!!//


    சரிங்க மாமா ...நீங்க கிளம்புங்க நானும் கிளம்புறேன் ...

    மாமா உடம்பு நல்லா தானே இருக்கீங்க ..


    அண்ணா கிளம்புறேன் நானும்

    ReplyDelete
  71. "எல்லாரும்" கொஞ்சம் ஓய்வு எடுங்கோ,எனக்கும் தேவைப்படுகுது!!!

    13 June 2012 11:58 //ம்ம் ஞாயிறு வரையும் அனுசரியுங்கோ பின் பேசலாம் யோகா ஐயா!

    ReplyDelete
  72. ஆங்!சொல்ல மறந்துட்டேன்!கலா அண்ணி நேத்து அண்ணா பதிவுக்கு வந்து மாமாவ மிரட்டிட்டுப் போயிருக்காங்க,கருக்குமட்ட கேக்குது போல,ஹ!ஹ!ஹா!!!!

    13 June 2012 11:55 // ம்ம் மதியம் பார்த்தேன் ஆனால் இப்போதைய நிர்வாகம் கொஞ்சம் கெடுபிடி!ம்ம்

    ReplyDelete
  73. மாமா நல்லாருக்கேம்மா!உடம்பப் பாத்துக்குங்க,அப்பாவோடதையும்!நல்லிரவு!!!!! அக்கா வந்து கண் கலங்குவா!நாளைக்கு முடிஞ்சாப் பாக்கலாம்,குட் நைட்!!!

    ReplyDelete
  74. அண்ணா கிளம்புறேன் நானும்// ம்ம் போய் வாங்கோ நல்லாக விடுமுறை கழித்த பின் அண்ணாவின் படத்தோடு ஒரு கும்மி போடுங்கோ வாரன்!ம்ம் மதுரை உலா சிறப்பாக அமையட்டும்! வாழ்த்துக்கள்§

    ReplyDelete
  75. எங்கே நேசன்?உங்களுக்கும் களைப்பாக இருக்கும்.சாப்பிடுங்கள்.நான் கொஞ்ச நேரம் கழித்து அசுமாத்தம் தெரிகிறதா என்று பார்ப்பேன்!நல்லிரவு!

    ReplyDelete
  76. ஹும்ம் ...சரி மாமா ...


    கிளம்புங்க ...ரெஸ்ட் எடுத்துட்டு வாங்கோ ..


    நாமும் கிளம்பிட்டம்

    ReplyDelete
  77. எங்கே நேசன்?உங்களுக்கும் களைப்பாக இருக்கும்.சாப்பிடுங்கள்.நான் கொஞ்ச நேரம் கழித்து அசுமாத்தம் தெரிகிறதா என்று பார்ப்பேன்!நல்லிரவு!

    13 June 2012 12:09//ம்ம் இந்த வாரம் கொஞ்சம் வேலை அதிகம் என்பதால் அதிகாலையில் வணக்கம் கூட சொல்ல முடியாத நிலை மதியம் சாப்பாட்டு நேரத்தில் சில முகநூல் நண்பர்கள் கூட பேச வேண்டிய நிலை இது எல்லாம் இன்னும் சில வாரம் பின் ஆறுதலாக பேசலாம் யோகா ஐயா! நன்றிகள் பல உங்களுக்கு!ம்ம் குட் நைட் ஹேமா, எஸ்தர். கலா வந்தால் பேசுங்கோ!ம்ம்

    ReplyDelete
  78. வணக்கம் யோகா அண்ணா ,நேசன் ,ஹேமா அண்ட் கலை குட்டி .
    நெடு நாட்கள் நான் உங்ககிட்ட எல்லாம் பேசவில்லை .அனைவரும் நலமா .
    இன்னமும் அலர்ஜி இருக்கு ..கணினியில் நெடுநேரம் இருக்க முடியல .
    இன்னிக்கு பாடல் தெரிவு அருமை .
    பாவாடை தாவணி பற்றி பேசினாற்போல் தெரிகிறது ..அதெல்லாம் அருகி வரும் ஒரு உடை .இப்ப ஒன்லி சல்வார் ..நான் பள்ளி படிக்கும்போது அரைத்தாவணி அப்புறம் ரெட்டைசடை போட்டு மடிச்சு கட்டியிருக்கணும் .
    இல்லன்ன அபராதம் விதிப்பாங்க .இப்ப ஸ்கூல் சீருடை கூட சுடிதாரா மாறிடிச்சு :(
    யோகா அண்ணா நான் இன்னிக்கு புட்டு செய்தேனே :)))
    நல்லா வந்தது .
    அப்புறம் கலா அவர்களிடம் சொல்லிடுங்க அவங்க ஆப்பம் ரெசிப்பி superb. ரொம்ப நல்ல வந்தது .

    ReplyDelete
  79. நல்லிரவு வணக்கம் அனைவருக்கும் .


    நலம் விசாரிப்பில் கலா மற்றும் ரெவரி பெயர் விடுபட்டது மன்னிக்கவும்
    நல்லிரவு வணக்கம் அனைவருக்கும்

    ReplyDelete
  80. வணக்கம் யோகா அண்ணா ,நேசன் ,ஹேமா அண்ட் கலை குட்டி .
    நெடு நாட்கள் நான் உங்ககிட்ட எல்லாம் பேசவில்லை .அனைவரும் நலமா .
    இன்னமும் அலர்ஜி இருக்கு ..கணினியில் நெடுநேரம் இருக்க முடியல .
    இன்னிக்கு பாடல் தெரிவு அருமை .
    பாவாடை தாவணி பற்றி பேசினாற்போல் தெரிகிறது ..அதெல்லாம் அருகி வரும் ஒரு உடை .இப்ப ஒன்லி சல்வார் ..நான் பள்ளி படிக்கும்போது அரைத்தாவணி அப்புறம் ரெட்டைசடை போட்டு மடிச்சு கட்டியிருக்கணும் .
    இல்லன்ன அபராதம் விதிப்பாங்க .இப்ப ஸ்கூல் சீருடை கூட சுடிதாரா மாறிடிச்சு :(
    யோகா அண்ணா நான் இன்னிக்கு புட்டு செய்தேனே :)))
    நல்லா வந்தது .
    அப்புறம் கலா அவர்களிடம் சொல்லிடுங்க அவங்க ஆப்பம் ரெசிப்பி superb. ரொம்ப நல்ல வந்தது .

    13 June 2012 12:58 // வாங்க அஞ்சலி, நலமாமா!ம்ம் அந்த உடையில் இருக்கும் சுகம்!ம்ம்ம்

    ReplyDelete
  81. நலம் விசாரிப்பில் கலா மற்றும் ரெவரி பெயர் விடுபட்டது மன்னிக்கவும்
    நல்லிரவு வணக்கம் அனைவருக்கும்

    13 June 2012 13:00 //ம்ம் நாளை அவர்கள் வரலாம் அக்காள்! நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.

    ReplyDelete
  82. இரவு வணக்கம்,ஏஞ்சலின்/நிர்மலா!சீக்கிரம் குணமாக ஆண்டவனை மன்றாடுவோம்.ஆப்பம் ரெசிபி குடுத்தவங்க என்னை கருக்கு மட்டையோட தேடுறாங்களாம்.நான் நித்தியானந்தா மாதிரி,மறைஞ்சு வாழுறேன்,ஹ!ஹ!ஹா!!!! நேசன் சார்பில் நன்றி வருகைக்கும்,கருத்துரைக்கும்!

    ReplyDelete
  83. வணக்கம் நேசன்,
    பெண்களுக்கு இடையிலான வாக்குவாதம்
    நம்மை பித்தனாக மாற்றிவிடும்.
    ஊடுபொருளாய் நாம் மௌனித்து
    இருந்தால் ஒழிய
    அதன் தாக்கத்தில் இருந்து மீளமுடியாது..

    செந்தூரப்பூவே பாடல் மனதிற்கு
    இதம்.

    ReplyDelete
  84. காலை வணக்கம்,நேசன்!நலம் தானே?

    ReplyDelete
  85. ஓஓஓ செய்து பாத்தீர்களா? மிக்க நன்றி அஞ்சலி..

    அனைவருக்கும்...நன்றிகள,என்னை நினைத்து..........

    ReplyDelete
  86. நன்றி சீனி அண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete
  87. நன்றி மகேந்திரன் அண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete
  88. காலை வணக்கம் யோகா ஐயா .நான் நலம் !

    ReplyDelete
  89. நன்றி கலா  அக்காள் வருகைக்கும் கருத்துக்கும்.

    ReplyDelete
  90. இனிய வணக்கம் அண்ணா, இரண்டாரு நாள் இடைவெளியின் பின் இணைந்திருக்கிறேன்,,,,,,, உங்களுக்காக கோப்பியும் கொண்டு வந்திருக்கிறன்... எடுத்துக் கொள்ளுங்கோ

    ReplyDelete
  91. அண்ணா, பதிவு பேஸ்புக்கில் பகிரலாம் தானே,, உங்கள் பேஸ்புக்கில் பகிர விருப்பம் இல்லை என்றால் எனது வோலில் பகிருங்கள்........... என்னுடைய பிளக்கர் கணக்கிற்கு நான் செல்வது குறைவு,

    ReplyDelete
  92. நான் படிச்ச டியூசனிலும் இப்படி பல சம்பவங்கள் இடம் பெற்றுள்ளது. அண்ணா.

    செந்துாருப் பூவே பாடல் கேட்டு நிறைய நாள் அருமை.....

    ReplyDelete
  93. இனிய வணக்கம் அண்ணா, இரண்டாரு நாள் இடைவெளியின் பின் இணைந்திருக்கிறேன்,,,,,,, உங்களுக்காக கோப்பியும் கொண்டு வந்திருக்கிறன்... எடுத்துக் கொள்ளுங்கோ// வாங்க கலைவிழி கோப்பி தந்ததுக்கு நன்றி!

    ReplyDelete
  94. அண்ணா, பதிவு பேஸ்புக்கில் பகிரலாம் தானே,, உங்கள் பேஸ்புக்கில் பகிர விருப்பம் இல்லை என்றால் எனது வோலில் பகிருங்கள்........... என்னுடைய பிளக்கர் கணக்கிற்கு நான் செல்வது குறைவு,//ம்ம் செய்கின்றேன் கலைவிழி நன்றி வருகைக்கும் கருத்துக்கும்!

    ReplyDelete
  95. நான் படிச்ச டியூசனிலும் இப்படி பல சம்பவங்கள் இடம் பெற்றுள்ளது. அண்ணா.

    செந்துாருப் பூவே பாடல் கேட்டு நிறைய நாள் அருமை.....

    14 June 2012 03:43// ம்ம் நன்றி எஸ்தர்-சபி வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete