19 July 2012

அடுத்த முதல்வர் நண்பனா? !!!


வணக்கம் உறவுகளே நலமா??


 இந்தப்பதிவு நகைச்சுவைக்காக மட்டும் யாரையும் நோகடிப்பதல்ல!



 அரசியல் ஆசை பலருக்கு பல வடிவங்களில் வரும். மக்கள் சேவையே மகேஸன் சேவை என்று வாழ்ந்தவர்கள் நிலையை இன்றைய ஜனநாயக ஆட்சி என்று பாராளமன்றத்தில் கதிரை வியாபாரம் ஆகிப்போன நிலையில் .

சாமானிய வாக்காளன் நினைப்பது எல்லாம் ஒரு நல்ல பிரதிநிதி அரசியலில் இறங்கி வரணும் என்று அதாவது முதல்வன் படத்தில் சங்கர் சொன்னது போல அரசியல் ஒரு சாக்கடை என்றுவிட்டு நாம் போய்க்கொண்டு இருக்காமல் அதில் இறங்கி சுத்தம் செய்ய வேண்டும் என்பதே !
அப்படித்தான் நம் தேசத்தில் இப்போது சப்பிரமுகமாகாண மாகாணசபைத் தேர்தல் சூடுபிடித்திருக்கும் நிலையில் .
பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை களம் இறக்கி பிரச்சார நெடியை தீவீரமாக்கி வரும் நிலையில்.http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=39304
 என் நண்பணுக்கு வந்த கற்பனையை கொஞ்சம் நேற்றில் இருந்து முகநூலில் பார்த்து ரசித்ததும் மட்டும்மல்ல சிந்திக்கவும் வைத்த காட்சியை உங்களோடு பகிர்கின்றேன்.
 அந்த சப்பிரமுக மாகாண தொகுதியில் (இரத்தினபுரி முதல்  பலாங்கொடை வரை! ) இருக்கும் பலருக்கு பல ஆசைபோல என் பள்ளி நண்பன் ஆசை இது ! இந்த நண்பனுக்கும் எனக்கும் உறவு வந்ததே   சாதாரனதரம் (o/l )படிக்கும் போதுதான். ,நண்பன் முதல் வாங்கில் இருக்க நான் இருந்ததோ கடைசி வாங்கில் என்பது தனிக்கதை ஆனால் எத்தனை படம் ஒன்றாக பார்த்தோம் என்பது சாதனை !ஹீ  !இரத்தினபுரி பெற்றெடுத்த வைரம், மலையக மக்களை காக்க வந்த விடிவெள்ளி, வருங்கால மத்திய மகாண முதலமைச்சர் எங்கள் அண்ணன் சத்திவேல் பபுதரன் தொண்டமான்!
அதுகடந்து முகநூலில் பால்பு வாங்குவான் அதிகம் என்னிடம் சிக்குப்பட்டாள்  கோடிஸ்வரன் ஒலிநாடாவை  வாங்கிச் சென்று இன்றும் தொலைத்துவிட்டு வேட்டி உருவிய  கதை தனித்தொடர்!  
இப்போது அவன் குரல் கொடுக்கும்!  சாமானிய மக்களின் குரலினை இவன் சொன்னவிதம் கண்டு ரசித்து சிரித்ததைப் பார்த்து நீங்களும் சிந்தியுங்கள்!
 வசந்தகாலத்தில் நாட்டிற்கு சொல்லும் வாய்ப்புக்கள் இல்லாத நிலையில் என் நண்பன் அடிக்கடி கேட்பது எப்ப வருவாய் என்னைக்கான என்று இப்படி ஆசை இவனுக்கு இருக்கும் போது எனக்கு அரசியல் ஆசையில்லை அந்த அரசியல்தானே நம்மை . ஏதிலியாக ஆக்கியிருக்கின்றது என்பது என் கருத்து ! 

19 comments:

  1. கண்ணொளியும், பதிவும் அருமை...
    வாழ்த்துக்கள்...பகிர்வுக்கு நன்றி...
    தொடருங்கள்... (த.ம. 2)

    ReplyDelete
  2. நலமா நேசரே...வாழ்த்துக்கள் நண்பருக்கு... -:)

    ReplyDelete
  3. கண்ணொளியும், பதிவும் அருமை...
    வாழ்த்துக்கள்...பகிர்வுக்கு நன்றி...
    தொடருங்கள்... (த.ம. 2)// வாங்க தனபாலன் முதலில் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ!ஹீ நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.

    ReplyDelete
  4. நலமா நேசரே...வாழ்த்துக்கள் நண்பருக்கு... -:// வாங்க ரெவெரி அண்ணா நான் நலம் நீங்களும் அவ்வண்ணம் இருக்க வேண்டுகின்றேன்.ஹீ நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete
  5. வணக்கம் சகோதரரே
    நலமா??
    அரசியல் ஒவ்வொருவர் பார்வையிலும்
    வித்தியாசப்படும்..
    அந்த வகையில்
    உங்கள் பார்வை தெள்ளத் தெளிவாக உள்ளது...

    ReplyDelete
  6. தங்களின் நண்பருக்கு என்
    மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. வணக்கம் சகோதரரே
    நலமா??
    அரசியல் ஒவ்வொருவர் பார்வையிலும்
    வித்தியாசப்படும்..
    அந்த வகையில்
    உங்கள் பார்வை தெள்ளத் தெளிவாக உள்ளது...

    19 July 2012 11:24 // வணக்கம் மகி அண்ணா! நான் நலம் .

    ReplyDelete
  8. தங்களின் நண்பருக்கு என்
    மனமார்ந்த வாழ்த்துக்கள்// நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்!மகி அண்ணா!

    ReplyDelete
  9. இரத்தினபுரி என்றெல்லாம் என்று ஊர் பெயர் இருப்பது சிறு வயதில் படித்த 'இரத்தினபுரி வீரன்' போன்ற மாயாஜாலக் கதைகளை நினைவு படுத்துகிறது. :))

    ReplyDelete
  10. ஆமா இது அரசியல் சூடு பிடிக்கும் காலம் பல விசப் பாம்புகள் வெளியில் தலைகாட்டக்கூடிய காலம்தான் இது...

    எதுக்கும் கையில ஒரு தடி வச்சிருக்க வேண்டும் நம்ம பாதுகாப்புக்கு...

    வடிவேல் செம.......

    ReplyDelete
  11. என்னது பபு அடுத்த முதல்வரா???? நாடு தங்குமா? இருந்தாலும் பரவாயில்லை நான் வோட்டு போடுறேன்..

    ReplyDelete
  12. இரத்தினபுரி என்றெல்லாம் என்று ஊர் பெயர் இருப்பது சிறு வயதில் படித்த 'இரத்தினபுரி வீரன்' போன்ற மாயாஜாலக் கதைகளை நினைவு படுத்துகிறது. :))

    19 July 2012 17:38 
    //ஊர்கள் பல இருக்கும் தானே சிரிராம் அண்ணா!நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete
  13. ஆமா இது அரசியல் சூடு பிடிக்கும் காலம் பல விசப் பாம்புகள் வெளியில் தலைகாட்டக்கூடிய காலம்தான் இது...

    எதுக்கும் கையில ஒரு தடி வச்சிருக்க வேண்டும் நம்ம பாதுகாப்புக்கு...

    வடிவேல் செம.......

    19 July 2012 21:48 
    //உண்மைதான் சிட்டுக்குருவி நாம் தான்  தடியோடு இருக்கணும். நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete
  14. என்னது பபு அடுத்த முதல்வரா???? நாடு தங்குமா? இருந்தாலும் பரவாயில்லை நான் வோட்டு போடுறேன்..

    20 July 2012 02:26 
    //ஒருநாள் முதல்வர் போல இருக்கட்ட்ம்ன் தோழி நம்பபு!:))) !நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்! காற்றில் என் கீதம்

    ReplyDelete
  15. நல்ல பதிவு அண்ணா பொழுது போக்காக இருந்தது.......

    ReplyDelete
  16. அரசியலுக்கும் எனக்கும் ரொம்ம்ம்ப தூரம் நேசன் .ஆனா உங்க நண்பர் என்பதால் ,அவர் அரசியலில் குதித்து அல்லது இறங்கி எல்லா உயர் பதவிகளையும் பெற வாழ்த்துகிறேன் .

    ReplyDelete
  17. நேசன் நீங்க நலமா .யோகா அண்ணா உங்க தங்கை யாரையும் காணலை.
    எங்கே சந்தித்தாலும் நான் அவர்களை விசாரித்ததாக எனதன்பை கூறவும்

    ReplyDelete
  18. காமெடிப் பதிவு சூப்பர்!
    இன்று என் தளத்தில் பேய்கள் ஓய்வதில்லை! http://thalirssb.blogspot.in/2012/07/blog-post_24.html

    ReplyDelete
  19. அருமையான தொகுப்பு காணொளிப் படங்கள் பொருத்தமாய் அமைந்த நகைச்சுவை சொல்லி வேலை இல்லை!...மிக்க நன்றி பகிர்வுக்கு .

    ReplyDelete