25 July 2012

பஹாரனில் ஒரு பொழுது!!!

கோடைக்காலம் என்றால் சுற்றுலாப்  பயணங்கள் எதிர்பார்ப்பையும் ஆசையையும் தூண்டிவிடும் .

போக நினைத்தாலும் எல்லாம் எல்லாருக்கும் அமைவது கடினம் . வேலைத்தளங்களில் .

கடந்த ஆண்டு கோடை விடுமுறையை தமிழகத்தில் செலவிட்ட போது மிகவும் மனதிற்கு புத்துணர்ச்சியும் பல நீங்காத நினைவுகளையும் தந்து சென்றது .


அதை பதிவாக நானும் தனிமரத்தில் ஆலய தருசனம் ,மற்றும் கேரளா பயணத்தை சுற்றுலா போகக்கூடிய இடமாக கருதும் இடங்களை காட்சியாகவும் இணைத்திருந்தேன் .http://www.thanimaram.org/2011/09/blog-post_25.html


அதில் சொல்லாத அனுபவம்  பஹாரன்  விமானநிலையத்தில் கழித்த பொழுதுகள்.


பல்வேறு தேசத்தவரையும் பல்வேறு நாடுகளுக்கு காவிச்செல்லும் விமாணத்திற்கு காத்திருக்கும் தருணங்கள் இனிமையும் ,இம்சையும் கொண்ட ஒரு உணர்வு.

சென்னைக்கான என்பயணத்தை பாரிஸ் வழியாக புறப்பட்டு கட்டார் ஏயாவேசில் பஹாரன்  ஊடாக சென்னைபோகும் திட்டம் கடைசிநேர பயண ஒழுங்கினால் ஏற்பட்டது.

எப்போதும் டூபாய் வழிதான் எனக்குப் பிடிக்கும். எதிர்பார்த்த திகதியில் அந்த வழியூடாக செல்ல முடியாத நிலையில் கட்டார் சேவையில்   பயணிதேன் .

கட்டார் சேவை  பாரிஸ்சில் இருந்து சுகமாக தொடங்கியது ஆனால் பஹாரனில்  மறுவிமாணம் ஏறுவதற்கு காத்திருந்த நிலை ஒரு பகல் பொழுதை ஏப்பம் விட்ட கணக்கு .

இருந்தாலும் அந்த சுகத்தையும் அனுபவித்தது மனைவியைக் காணப்போகும் அன்பு மேலிட்டில் .

புலம் பெயர்ந்தபின் அதிகம் உறவுகள் பல திக்கில் இருக்கும் இனவாத யுத்தம் தந்த நிலையில். இன்மைக்கும் இனி எழு ஜென்மத்துக்கும் துனையாக வருவேன் என்று கைபிடித்த மனைவியை பிரிந்து வாழும் ஆண்கள் இன்று பலர் புலம்பெயர்வில் பல்வேறுகாரணங்களுக்காக .


"ஆனாலும் அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் "என்பது போல நினைவுகள் அன்பான உறவைச் சுற்றித்தான் வட்டடமிடும்.



இருக்கும் நேரத்தில் பஹாரன் விமான நிலையத்தில் சில காட்சிகள் மனதில் பதிந்தது .

இந்த இரு ஆரபிய மீனவர்கள் படம்!


இவர்களை!ஆவலில்மேலே நோக்கும் போது .

நீ யாராப்பா? ஊருக்கு புதுசா ?வா சேர்ந்தே வலைபோடுவம் தனிமரம் தோப்பாக்காது இப்போதைக்கு என்பது போலவோ :)))


அவரை விட்டு வெளியில் வந்தால் பஹாரனில்  இருக்கும் நண்பணுக்கு ஒரு அழைப்பு.


ஹலோ- மச்சான் எப்படியிருக்கின்றாய் ?
நண்பன் ..- நீ எப்படா வந்தாய் அங்கிருந்து ?இப்ப பஹாரனில் இருக்கின்றாயா ?

நான் - ஓம் மச்சான் இன்னும் 7மணித்தியாலம் தாமதமாகமும் பயணம்!

நண்பன் - நான் இங்கு வந்த பின் தான் தெரிஞ்சுது மச்சான் வெயிலா இந்தநாட்டில் ஐயோடா ?நம் வாழ்வு என்ன ஓட்டகமா? அரபு சேட்டிடம் மாட்டிக்கிட்டு நாம் படும் பாடு ஐய்யோடா !!சொர்க்கமே என்றாலும் நம் நாடு போலாகுமா?

நான் - ம்ம்

நண்பன் -அப்புறம் எங்க கிளம்பிட்டாய்?

நான் - சென்னைக்கு வீட்டுக்காரியைப் பார்த்து ரொம்ம்ம்ம்ப நாளாச்சு !

நண்பன் -என்ன கொடுமை ஈழத்து வாழ்வு எல்லாம் அகதியா அலையும் வாழ்வு!







நான் - !ம்ம்!

என்ன வேண்ட பாஹரனில் உனக்கு?

நண்பன் - இங்க விலை அதிகம்டா ?
நீ சென்னையில் எனக்கு ஒரு மேசையை ஒதுக்கி என் நினைவாக நம் நண்பர்களுக்கு ஒரு டாஸ்மார்க்கில் ஒரு கட்டிங் சொல்லிவை நம்ம நினைவுகளை அசைபோடுவம் ராஜாவின் ராஜாங்கத்தோடு!


நான் -ம்ம்
நீ விரும்பியது எது மச்சான்?? இதில் எல்லாம் என் தெரிவு சந்திச்சு எந்தனை வருசம் மீண்டும் ஊருக்குள் வாழ்வோம் அந்த நினைவுகளோடு(ஹீ நீயா நானா80 தாக்கம் ஹீ )

சரிடா நண்பா நீ வேலையைப்பார் விமானம் தயார் !

மீண்டும் சென்னை போய் கதைக்கின்றேன்!

தொலைபேசியைக்கடந்து வந்தால் நண்பன் நினைவில் மீண்டு கொஞ்சம் ஓய்வுக்கு ஒதுக்கிய நித்திரை கொள்ளும் இடம் இது.

நோன்புக்கஞ்சியின் புனிதமும் அந்த அன்பும் மதம் ,இனம் கடந்து வியாபாரம் தந்த சுகம் போல இந்த ரம்லான் நினைவு வாட்டுகின்றது .

எத்தனை வட்டல் அப்பம், புரியாணிச் சுவை இன்னும் நாவில் மன்னார் நண்பன் போல !
ம்ம்

இவை கடந்து வந்தால் எதிர்பாராமல் முன்னர் முகம் தெரிந்த வியாபார நண்பர்.!


ஓமாத்தயா ஞாபகம் இருக்கா ?கொழும்பில் நாலாம் குறுக்குக்தெரு?

நான் -- சலாம் பாய் மறக்கத்தான் முடியுமா ?

என்ன ஊர் பயணமா ?ஏன் ஏர்-லங்கா நேர போகுமே பாய்?


அதுவா நம்ம ஹாஜி சென்னையில் இருப்பார் .அவரையும் சேர்த்துக்கொண்டு அப்படியே தி.நகர் புடவையும் சேர்த்துக்கொண்டால் கொஞ்சம் ஏதாவது தேறுமே !

ம்ம்

அப்புறம் மாத்தயா சோக்கா இருக்கின்றீங்க? நிக்கா முடிஞ்சா ?
நம்ம பாய் இன்னும் சொல்லுவார் வாங்க அப்படியே வியாபாரம் செய்யலாம் இன்னும் மன்னார் நம் ஊராச்சே!
நினைப்பு இருக்கா?

எப்படி பாய் மறக்க முடியுமா?  அந்த வியாபார வாழ்க்கையை.வருவேன் பாய் நிச்சயம் ஒரு சுற்றுலா என்றாவது.

மாத்தயா இந்த பையில் பாரம் இல்லை என்றால் நம் சாமான் கொஞ்சம் இருக்கு வெயிட் சேர்த்திருக்கின்றீங்களா ?

நான் - எனக்குப் பாரம் ஏதும் இல்லை தாங்க சென்னை வரை ஒக்கே .பாய்.


கிளம்பலாமா இதோ சென்னையில் சூட்டத்தைத் தணிக்க இளநீர் குடிப்போம் .

விமான ஏற்ற அழைப்பில் எல்லோரும் சென்னைக்கு தயாராக இருக்கும் போது .

விமானம் வரிசையைப் பாருங்கள்!:))
பஹாரனில் இருக்கும் இன்னொரு நண்பன் ஞாபகம் வருகின்றது பள்ளியில் கைவினைப்பாடத்திற்கு ஒரு விமானம் செய்துவந்து. அதை மழையில் நனைத்து கப்பல் விட்ட நினைவுகள் கடக்கின்றது .அவனை நேரில் பார்த்து வருசம் 15 ம்ம் இனி எப்போது சந்திப்போம்?

கட்டார்  ஏயாவேஸ் கடந்து அழைக்கின்றது சென்னைப் பயணம்!

60 comments:

  1. வணக்கம் நேசன்
    நலமா?
    நீண்ட நாட்களுக்கு பின்னர் சந்திப்பு..

    ReplyDelete
  2. பதிவை படிச்சிட்டு வரேன்..

    ReplyDelete
  3. நல்லதொரு அனுபவம் சந்தோசமாகவும் இருக்கும் .குடும்பத்தை பார்க்கப் போறீர்களில்லோ......

    ReplyDelete
  4. இனி என்ன செம ஜாலிதான் என்ஜோய் ஊர்ல இருக்கு மட்டும்

    ReplyDelete
  5. வணக்கம் மகி அண்ணா நான் நலம் தாங்கள் §

    ReplyDelete
  6. ஆறுதலாக படியுங்கோ அண்ணா!

    ReplyDelete
  7. நல்லதொரு அனுபவம் சந்தோசமாகவும் இருக்கும் .குடும்பத்தை பார்க்கப் போறீர்களில்லோ......// விரைவில் சிட்டுக்குருவி!

    ReplyDelete
  8. இனி என்ன செம ஜாலிதான் என்ஜோய் ஊர்ல இருக்கு மட்டும்// ஓ அப்படியா! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் சிட்டுக்குருவி!

    ReplyDelete
  9. நல்ல சுகம் சகோதரர் நேசன்...
    விமான நிலையம் ஒரு பல்பொருள் அங்காடி மட்டுமல்ல
    பல மனநிலைகளை சுமக்கும்
    பெரும் காடி...
    அனுபவத்தை நல்லா சொல்லி இருக்கீங்க நேசன்..

    ReplyDelete
  10. நன்றி மகி அண்ணா இன்னும் சில அனுபவத்தை இந்தவாரம் பதிய ஆசை பார்ப்போம்! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete
  11. போடுங்க நேசன்.. இன்னும் மூன்று வாரம் அபுதாபில தான் இருப்பேன்..
    நேரம் நிச்சயம் கிடைக்கும் ..
    வந்து படிக்கிறேன்...

    ReplyDelete
  12. நேசன்....வந்திட்டேன்.இண்டைக்கும் பதிவு பாட்டில்லாமல்.ஆனால் பால் கோப்பி கிடைகும்தானே !

    ReplyDelete
  13. நன்றி மகி அண்ணா உற்சாகம் தரும் வார்த்தைக்கு நிச்சயம் வருவேன் இவ்வாரம்!

    ReplyDelete
  14. ஆஹா வாங்க ஹேமா பால்க்கோப்பி மகி அண்ணா தட்டிச் சென்றுவிட்டார்!

    ReplyDelete
  15. பாடல் நாளை வருவேன் ஹேமா!

    ReplyDelete
  16. சரி நான் போயிட்டு வாரேன் ...தூக்கமா வருகுது சந்திப்போம் இனியொரு பொழுதில்

    ReplyDelete
  17. வாங்க ஹேமா..
    உங்களுக்கு இல்லாத பால்காப்பியா
    நான் இன்னைக்கு ஆன்லைன் வந்ததும்
    நேசனோட பதிவு பார்த்தேன்
    ஓடி வந்துட்டேன்..

    ReplyDelete
  18. நானு பஹ்ரன் வழி போயிருக்கிறன் நேசன்.அழகான விமான நிலையம்.ரசிக்க நிறையக் காட்சிகள்.என்க்கு ஒரு ஆசை இருக்கு ஒருமுறை அரபுநாடுகள் சுற்றவேணுமெண்டு !

    ReplyDelete
  19. சரி நான் போயிட்டு வாரேன் ...தூக்கமா வருகுது சந்திப்போம் இனியொரு பொழுதில்// நன்றி சிட்டுக்குருவி நோன்பு நேரத்தில் விரைவாக உறங்குங்கள்§

    ReplyDelete
  20. ஓ...இண்டைக்கு மகியும் நானும் பங்கு போட்டுக் கோப்பி குடிப்பம்.நன்றி மகி.கலை எப்பிடியும் வரமாட்டா.மின்தடையாம்.சொல்லிட்டுத்தான் படுக்கைக்குப் போனா.அவ சுகம் !

    ReplyDelete
  21. நேசன் உங்கட பதிவில பாட்டு இல்லையெண்டால் என்னமோ மொட்டையான பதிவுபோல இருக்கு எனக்கு.உங்கட பதிவுக்கு முதல் பாட்டை நினைச்சுத்தான் ஒரு எதிர்பார்ப்பு !

    ReplyDelete
  22. நானு பஹ்ரன் வழி போயிருக்கிறன் நேசன்.அழகான விமான நிலையம்.ரசிக்க நிறையக் காட்சிகள்.என்க்கு ஒரு ஆசை இருக்கு ஒருமுறை அரபுநாடுகள் சுற்றவேணுமெண்டு !

    25 July 2012 11:23 //ம்ம் எனக்கும் உண்டு ஆனால் நேரங்கள் அமைவது கடினம் அது கடந்து அவர்கள் விசா நடைமுறை கொஞ்சம் கடிமை!

    ReplyDelete
  23. வாங்க ஹேமா..
    ஐக்கிய அரபு நாட்டுக்கு வந்தா என் கிட்டே சொல்லிட்டு வாங்க..
    துபாய் நல்ல அழகான நகரம்...

    ReplyDelete
  24. நேசன் உங்கட பதிவில பாட்டு இல்லையெண்டால் என்னமோ மொட்டையான பதிவுபோல இருக்கு எனக்கு.உங்கட பதிவுக்கு முதல் பாட்டை நினைச்சுத்தான் ஒரு எதிர்பார்ப்பு !

    25 July 2012 11:27// ஒரு சிலர் பாட்டைப்போடுவதால் கொலவெறியோடு அலையும் போது நான் தனிமரம் என்ன செய்வேன் ஹேமா!ஹீ

    ReplyDelete
  25. துபாய் நல்ல அழகான நகரம்...//ம்ம் உண்மைதான் அண்ணா என் நண்பனும் அடிக்கடி சொல்லுவான் / அங்கே தான் அவனும்!

    ReplyDelete
  26. ஓ...இண்டைக்கு மகியும் நானும் பங்கு போட்டுக் கோப்பி குடிப்பம்.நன்றி மகி.கலை எப்பிடியும் வரமாட்டா.மின்தடையாம்.சொல்லிட்டுத்தான் படுக்கைக்குப் போனா.அவ சுகம் !

    25 July 2012 11:25 // ம்ம் தாயகத்திலும் இப்போது தொடக்கம்!மின் வெட்டு

    ReplyDelete
  27. நானும் ஊருக்கு செல்கையில்
    விமான நிலையம் போகும்போது தான் நகரத்தையே பார்ப்பேன் நேசன்..
    பொதுவாக எனக்கு பணி கடல் நடுவே தானே..
    நகர வாசனை எனக்கு கிடையாது..
    மாதத்துக்கு ஒருமுறைதான் நகர தரிசனம்...

    ReplyDelete
  28. கண்டிப்பாய் மகி வருவேன்.ஆனால் இப்போதைக்கு இல்லையென்றே நினைக்கிறேன்.துணையில்லாமல் வருவது சிரமம்.காசு இருந்தாலும்....பார்க்கலாம் !

    ReplyDelete
  29. நானும் ஊருக்கு செல்கையில்
    விமான நிலையம் போகும்போது தான் நகரத்தையே பார்ப்பேன் நேசன்..
    பொதுவாக எனக்கு பணி கடல் நடுவே தானே..
    நகர வாசனை எனக்கு கிடையாது..
    மாதத்துக்கு ஒருமுறைதான் நகர தரிசனம்...

    25 July 2012 11:32 // ம்ம் நான் நகரம் அலைந்தது கொஞ்சம் அதிகம் வியாபாரத்தால்! இப்ப பாரிஸ் மாற்றம்! ஒரு உள்ளே!

    ReplyDelete
  30. ஓ...கடல்மேல் கப்பல் மேல் வாழும் மீனா மகி...ஹாஹாஹா !

    ReplyDelete
  31. கண்டிப்பாய் மகி வருவேன்.ஆனால் இப்போதைக்கு இல்லையென்றே நினைக்கிறேன்.துணையில்லாமல் வருவது சிரமம்.காசு இருந்தாலும்....பார்க்கலாம் !

    25 July 2012 11:32 //ம்ம் ஒவ்வொருத்தர் ஒவ்வொரு நிலை!

    ReplyDelete
  32. ஓ...கடல்மேல் கப்பல் மேல் வாழும் மீனா மகி...ஹாஹாஹா !

    25 July 2012 11:35 /ம்ம் அவர் தொழில் அப்படி!ஹீ நீரின் அனுபவம் அதிகம் இருக்கும் அவருக்கு!ஹீ

    ReplyDelete
  33. ஆமாம் நேசன்&ஹேமா,
    நான் கடலின் மேலே வசிக்கும் மீன்....
    கடல் காற்றை நித்தமும் தூது விடுத்துக் கொண்டிருக்கிறேன் ....
    ஆனா மாதத்துக்கு ஒருமுறை ஒரு மாதம் முழுதும்
    குடும்பத்தோடு இருக்கும் சந்தோசத்துடன்
    பொழுதுகள் கழியும் ...

    ReplyDelete
  34. வணக்கம் சொந்தமே!சுவாரஸ்யமான படைப்ப.படங்கள் சூப்பர்.வாழ்த்துக்கள்.எனக்கு மிட்டாய் வேணும்.மகி அண்ணாவின் கருத்தில் 1 விடயம் மிக இயல்ப்பாய் உள்ளது. ஃஃஃஃஃஃஃஃவிமான நிலையம் ஒரு பல்பொருள் அங்காடி மட்டுமல்ல
    பல மனநிலைகளை சுமக்கும்
    பெரும் காடி...ஃஃஃஃஃஃஃஃஃசந்திப்பொம் சொந்தமே!அப்போ இப்ப தனிமரம் இல்லீங்க

    ReplyDelete
  35. நிச்சயம் சகோதரி ஹேமா...
    துணையில்லாமல் வரவும் கூடாது...
    பாதுகாப்பு மிகவும் அவசியம்...
    நேரம் கிடைக்கையில் வாங்க பா...

    ReplyDelete
  36. ஆமாம் நேசன்&ஹேமா,
    நான் கடலின் மேலே வசிக்கும் மீன்....
    கடல் காற்றை நித்தமும் தூது விடுத்துக் கொண்டிருக்கிறேன் ....
    ஆனா மாதத்துக்கு ஒருமுறை ஒரு மாதம் முழுதும்
    குடும்பத்தோடு இருக்கும் சந்தோசத்துடன்
    பொழுதுகள் கழியும் ...//ம்ம் என்னசெய்வது வாழ்வாதாரமும் முக்கியம் தானே மகி அண்ணா!

    ReplyDelete
  37. வணக்கம் சொந்தமே!சுவாரஸ்யமான படைப்ப.படங்கள் சூப்பர்.வாழ்த்துக்கள்.எனக்கு மிட்டாய் வேணும்.மகி அண்ணாவின் கருத்தில் 1 விடயம் மிக இயல்ப்பாய் உள்ளது. ஃஃஃஃஃஃஃஃவிமான நிலையம் ஒரு பல்பொருள் அங்காடி மட்டுமல்ல
    பல மனநிலைகளை சுமக்கும்
    பெரும் காடி...ஃஃஃஃஃஃஃஃஃசந்திப்பொம் சொந்தமே!அப்போ இப்ப தனிமரம் இல்லீங்க

    25 July 2012 11:50 // வாங்க அதிசயா நலமா! மிட்டாய் தானே தோடம்பழச்சுவை இனிப்பு தாராளாமாக இருக்கும்!ஹீ இன்னும் தனிமரம் தான்! நன்றி அதிசயா வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete
  38. நிச்சயம் சகோதரி ஹேமா...
    துணையில்லாமல் வரவும் கூடாது...
    பாதுகாப்பு மிகவும் அவசியம்...
    நேரம் கிடைக்கையில் வாங்க பா...

    25 July 2012 11:50// உண்மைதான் அண்ணா!

    ReplyDelete
  39. சரி நேசன் &ஹேமா,
    வருகிறேன்..
    இனிய இரவு வணக்கம் இருவருக்கும்..

    ReplyDelete
  40. சரி நேசன் &ஹேமா,
    வருகிறேன்..
    இனிய இரவு வணக்கம் இருவருக்கும்..//இனிய இரவு வணக்கம் மகி அண்ணா! சந்திப்போம்!

    ReplyDelete
  41. உங்கள் அனுபவத்தையும் வாசித்தேன்..கருத்துரையாடலையும் வாசித்தேன்.இரண்டும் பிடித்தது..

    ReplyDelete
  42. உங்கள் அனுபவத்தையும் வாசித்தேன்..கருத்துரையாடலையும் வாசித்தேன்.இரண்டும் பிடித்தது..

    25 July 2012 12:31 // நன்றி கவிஞர் மதுமதி அவர்களே வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  43. ஐயோ நோன்பு கஞ்ச ஞாபக படுத்திட்டீங்களே இங்க நோன்பு திறக்க புரியாணிதான் கஞ்சி எல்லாம் இல்ல.

    ReplyDelete
  44. நேசன் அண்ணா சுகமா?

    அனுபவத்தை அழகாக சொல்லியிருக்கிங்க..

    பஹாரனா..? பஹ்ரைன் தானே..

    ReplyDelete
  45. இனிய அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. வாழ்த்துக்கள். படங்கள் சிறப்பு.

    நன்றி. (த.ம. 5)

    ReplyDelete
  46. ஐயோ நோன்பு கஞ்ச ஞாபக படுத்திட்டீங்களே இங்க நோன்பு திறக்க புரியாணிதான் கஞ்சி எல்லாம் இல்ல.

    25 July 2012 15:12// ம்ம் என்ன செய்வது சகோ கிடைப்பதை வைத்து நோன்பு நோற்போம்! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் மனிதன்(ஜீகாத்தீ)

    ReplyDelete
  47. நேசன் அண்ணா சுகமா?
    // நான் நலம் ரியா!

    பஹாரனா..? பஹ்ரைன் தானே..

    25 July 2012 18:17 // ஒவ்வொருத்தர் நாடு வேறாக உச்சரிக்க வைக்கின்றது அரபுலக பெயர்கள்§ நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete
  48. இனிய அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. வாழ்த்துக்கள். படங்கள் சிறப்பு.

    நன்றி. (த.ம. 5)

    25 July 2012 20:46 // நன்றி தனபாலன் வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  49. அது பஹாரன் இல்லை பஹ்ரைன்....

    ஆமா பஹ்ரைன் வந்ததை எனக்கு ஏன் சொல்லல நான் இங்கேதானே இருக்கேன்...?

    ReplyDelete
  50. அது பஹாரன் இல்லை பஹ்ரைன்..// அப்படியா பஹ்ரைன் என்றே நானும் சொல்லுற்ன் அண்ணாச்சி ரைட்டு!ஹீ..


    ஆமா பஹ்ரைன் வந்ததை எனக்கு ஏன் சொல்லல நான் இங்கேதானே இருக்கேன்...?// அண்ணாச்சி கடைசி நேரப்பயணமாக இருந்த நிலை நிச்சயம் இன்னொருநாள் சந்திப்போம்!

    26 July 2012 01:14

    ReplyDelete
  51. அது பஹாரன் இல்லை பஹ்ரைன்....

    ஆமா பஹ்ரைன் வந்ததை எனக்கு ஏன் சொல்லல நான் இங்கேதானே இருக்கேன்...?

    26 July 2012 01:14 //நன்றி மனோ அண்ணாச்சி வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete
  52. நாங்க வரும் 5ம் திகதி கண்டி,நுவரேலியா , மடு ஆகிய இடங்களுக்கு யாத்திரை போக உள்ளோம்(சுற்றுலாதான் அண்ணா...)

    ReplyDelete
  53. டோஹா/துபாய் /ஃபிராங்க்பர்ட் தான் எப்பவும் நான் எடுக்கும் ரூட் .
    பஹ்ரைன் வழி ஒருதரம் போக இருக்கு .
    லிங்க் வழியே சென்றதில் நீங்க ஆலப்புழா போனது தெரிந்துகொண்டேன் .மிகவும் அழகிய இடமல்லவா நேசன் .நான் அடிக்கடி போயிருக்கேன் .
    நேற்றே பதிவுக்கு வந்தேன் கொஞ்சம் தாமதமா .கோல்ட் காப்பி குடிச்சிட்டு செல்கிறேன் .நண்பர் அனைவருக்கும் நலம் விசாரிப்பு தெரிவியுங்க

    ReplyDelete
  54. நலமா நேசரே?
    எப்படித்தான் இவ்வளவு நாள் கழித்து அத்தனையும் நினைவு வைத்திருக்கிறீர்களோ?
    தொடரட்டும் பயணம்...

    ReplyDelete
  55. கச்சேரி நான் இல்லாது களை கட்டியிருக்கு போல...

    ReplyDelete
  56. நாங்க வரும் 5ம் திகதி கண்டி,நுவரேலியா , மடு ஆகிய இடங்களுக்கு யாத்திரை போக உள்ளோம்(சுற்றுலாதான் அண்ணா...)

    26 July 2012 04:39 // நன்றி எஸ்தர்-சபி வருகைக்கும் கருத்துரைக்கும் கண்டி நுவரெலியா காட்சியை பதிவாக போடுங்க!

    ReplyDelete
  57. டோஹா/துபாய் /ஃபிராங்க்பர்ட் தான் எப்பவும் நான் எடுக்கும் ரூட் .
    பஹ்ரைன் வழி ஒருதரம் போக இருக்கு .
    லிங்க் வழியே சென்றதில் நீங்க ஆலப்புழா போனது தெரிந்துகொண்டேன் .மிகவும் அழகிய இடமல்லவா நேசன் .நான் அடிக்கடி போயிருக்கேன் .
    நேற்றே பதிவுக்கு வந்தேன் கொஞ்சம் தாமதமா .கோல்ட் காப்பி குடிச்சிட்டு செல்கிறேன் .நண்பர் அனைவருக்கும் நலம் விசாரிப்பு தெரிவியுங்க

    26 July 2012 05:41// வாங்க அஞ்சலின் நலம்தானே ?

    ம்ம் ஆலப்புழா பிடிக்கும் இடமாகிப்போச்சு! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் உறவுகள் சார்பில் நன்றி நலம்` விசாரிப்புக்கு! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் அஞ்சலின்!

    ReplyDelete
  58. நலமா நேசரே?
    எப்படித்தான் இவ்வளவு நாள் கழித்து அத்தனையும் நினைவு வைத்திருக்கிறீர்களோ?
    தொடரட்டும் பயணம்...// வாங்க ரெவெரி நான் நலம் ! போன பயணங்கள் சிலிப்பைத்தந்த இடங்கள்§

    ReplyDelete
  59. கச்சேரி நான் இல்லாது களை கட்டியிருக்கு போல...// விரைவில் இன்னும் களைகட்டும் மீண்டும் இன்னும் ஒரு வாரத்தில் எல்லாம் அவன் செயல்! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் ரெவெரி!

    ReplyDelete
  60. pakirnthamaikku mikka nantri!

    ReplyDelete