01 August 2012

உருகும் பிரெஞ்சுக்காதலி -1

                                                             
                                                          காதல் என்னும் நீர்க்குழாயில்
                                                         என்காதலையும் கழுவிய உன் பாததுக்கு
                                                         ஒரு செவ்வந்தியைப்போல தான்!
                                                         சருகாகிப்போன நினைவுக்ளோடு ஒரு ஜீவன்!
                                                                                                       ( ஜீவன் நாட்குறிப்பில்)                  

             
பாரிஸ் தேசம் ஒரு இனிமையான காதல் நகரம் எங்கும் அன்பு  உதட்டோர் முத்தங்களும் அரவணைப்பும் சேர்ந்த அன்பைப்பொழியும் நகரம்.

 அவசர உலகில காதலியும் கனவுகளும் ஒரு புறம் என்றால் அகிலம் எங்கும் இருக்கும் நாடுகள் அத்தனையிலும்` இங்கு  குடிமக்களாக கொண்ட அன்பு பூமி இந்த தேசம்.


 இங்கு வாழும் ஈழ்த்து மண்ணின் மைந்தர்கள்  பலரில் அரசியல் மற்றும் யுத்தம் காரணமாக   புலமை , மற்றும் தகமை கடந்து அகதி அந்தஸ்த்தில் வந்தவர்கள் .


 இந்த மக்கள்     அவர்களின் வாழ்வாதாராங்கள்  எங்கோ ஒரு புள்ளியில் யுத்தம் சீர்ழித்தது என்பது நீண்ட ஆய்வின் பெறுபேறாக வரும் முடிந்த முடிபு! 


இப்படியான அவலம் சுமந்த   வாழ்வில் மூன்று தலைமுறைகள்  வாழும்  பாரிஸ் நகரில் ஒரு கதை!

வெளிநாட்டு வாழ்வில் 2010 வைகாசி மாதம் அது ஐரோப்பிய்  வானில் குளிர்காலம் போய் வசந்தகாலம் வரும் நேரத்தில் பாரிஸ் நகரில் .


பல்லாயிரம் பயணிகளைக் சுற்றுலாவுக்கும், இன்னும் பல இதர செயல்களுக்குக்கும் காவிச்செல்லும் பிரபல்யமான சார்த்துக்கோல் விமான நிலையத்திற்கு.


 நாட்டைவிட்டு வெளிப் போகும் சுற்றுலாப்பயணிகள் பலரில் ஜீவனும் போகின்றான் .சிங்கப்பூர் .


பாரிஸ்சில் இருந்து ஐக்கிய அரபுராட்சியம் போய். அங்கிருந்து சிங்கப்பூர் போகும் விமானத்தைப்பிடிக்க .

  பாரிஸின் குட்டி யாழ்ப்பாணம் என்று சொல்லும் லாச்சப்பலுக்கு அருகில் இருந்து பாரிஸ் புறநகர் ரயில் நேரடியாக விமான நிலையம் வரை போவதால் தனி வாகனம் தேவையில்லை .வசதியாக போகலாம் என்பதால் ரவி அவனை வழியனுப்ப வந்து நின்றான். RER (B) வரும் கார்டிநோட் பகுதிக்கு.


 புலம்பெயர் வாழ்க்கை ஒரு விசித்திரம் மிக்கது. ஈழம் ,யுத்தம் என்ற வார்த்தையின் பின் இருக்கும் பல உறங்கிப்போன துயரங்கள் எல்லாம் சொல்ல வெளிக்கிட்டால் .வெளியில் இருப்போருக்கு ஒப்பாரியாகவும், போகிற போக்கில் ஆமா இல்ல என்று சொல்லிவிட்டுப் போகும் கருணாநிதி ஊடகப்பேட்டிபோல இல்ல இந்த வாழ்வு .


எனக்குள் இருக்கும் உணர்வுகள் எல்லாம் பெரிய கனவு இல்ல. வெளியில் பார்ப்போருக்கு அடுத்த முதல்வர் நான் தான் என்று விசில் ஊதும் நடிக்கனுக்கு எல்லாம் என் காசு ஒரு துளிதான் ஆனால் அந்த துளியையும் கொடுப்பது என்னை கொஞ்சம் அசுவாசித்துக்கொள்ளத்தான் .


சினிமாவில் வரும் இசைதான் அதிகம் எனக்கு முதலில் கிடைக்கின்றது அந்த இசைதான் என்னை இன்னும் மனசு மரத்துப் போகாமல் இருக்க சிலிப்பாக வைக்கின்றது.


 நான் ஒரு பாடல் ரசிகன் லங்காசிரியில் தினேஸ் தொகுக்கும் இமையும் இசையும் நிகழ்ச்சிக்கு கவிதையோடு கானம் பிரதி அனுப்ப நீண்டநாள் ஆசை .

அதுக்கு இப்ப தான் நேரம் கிடைத்திருக்கு என் பிரதியும் காற்றில் கலந்து பின் இரவில் வரும் என்ற நம்பிக்கையில் இந்த மின்னஞ்சல் அனுப்புகின்றேன். இப்படிக்கு வானொலியை யாசிக்கும் .ஜீவன்..


 செய்தி அனுப்பிய கையோடு ரவிக்கு அழைப்பு எடுத்தான் . "மச்சான் இப்ப வந்து கொண்டு இருக்கும் ரயிலில் ஏறு அப்படியே  போவம்  சார்த்துக்கோல் ஏயாபோட்."   


 வாடா ரவி சவா?
 சவா எத்தனை மணிக்கு பிளைட்?

18.45

 இப்பத்தானே  மதியம் 2மணி! 

டேய் ஜீவன் என்ன எழுதுகின்றாய் .

இறக்கம் வருகின்றது உன் கண்டறியாத ஐபோனை தூக்கி உள்ளவை .விமானநிலையம் போகமுன்.

 இல்லையோ .

அடையான் ரயிலில் கைபேசியைப் பறித்தால் பிறகு பொலிஸ்போய் அலையுறதுக்குள் உன் சிங்கப்பூர் போகும் பிளைட் போய் விடும் .

 என்னைப்போல் ஒரு நொக்கியா 6210 வாங்கு அது போதும்.

ம்ம் .

எல்லாம் மூடு என்ற ரவியின் குரலுக்கு ஜீவன் கட்டுபட்டவனாக தன் கைபேசியை மூடி வைத்துவிட்டு அவனோடு இயல்பிற்கு வந்தான்.



" என்ன மாப்பிள்ளை உந்தப்போன் வந்த பின் நீ இப்ப எங்களுக்கு எல்லாம் அழைப்பே எடுக்கிறது இல்லை."

 எங்கடா. கிடைக்கின்ற சிலதுளியை  இணையம் வாசிக்க செலவழிக்கவே  நேரம் சரி .

நீ வேற நேரத்துக்கு படுத்திடுவாய்.

 நான் வரும் போது பின்னிரவாகும் பிறகு எங்க.ரவி.

 நேரம் கிடைக்கும் போது கொஞ்சம் மூளையை வளர்ப்பம்.

  அதுசரி 30 வயதில் இனித்தான் மூளை வளரப்போகுதோ? 

போய்  நடுமொட்டைக்கு  முடியை வளர்க்க வழி பாரு . இல்லை சென்னையில் ஒரு ஒட்டு முடி ஒட்டு!



 அதுக்கு ஏண்டா சென்னை போகணும்?

 இங்க கருப்பியிடம் இருக்கும் ஒட்டு முடியை வேண்டலாம்.

 அதுசரி உனக்கு கறுப்பிதான் சரி.

 மொனமூர் என்று பாசம் பொழிய .

இடையில் சேர்ந்தான் சதீஸ்

ரவியோடு வந்தவன் இன்னொரு நண்பன் .


  சதீஸ் கறுப்பி வேண்டாம். 
என்றாலும் கறுப்பி அழகு  ஜீவன்.

ம்ம் அட எந்த அழகு ராஜா தமிழில் சொல்லு.

   தமிழில் எந்த எழுத்து   சதீஸ் ?
அடப்பாவி இப்ப தமிழ் எழுதுவதே  ஏதாவது  கறிக்கு கலவையை ஞாபகப்படுத்தத்தான் .

அதுசரி ரவி இப்ப ராகுல் போய் இருப்பானா ??
ம்ம் 

நீ முதலில் போறதுக்கு டிக்கட் ,பாஸ்போட்,வங்கி அட்டை எல்லாம் எல்லாம் எடுத்தாச்சு தானே ஓம் பிறகு எல்லாரையும் சிங்க்ப்பூர் வ்ரும் போது கேட்டதாக சொல்லு கலியாணத்தை சந்தோஸமாக முடித்துவிட்டு வா .நீ யோசிக்காதடா மச்சான். மாயா நல்லா புரிந்துகொள்ளுவாள் உன்னை அதுவும் இந்த வட்டிக்கார முருகேஸர் பேரன் எல்லாம் இன்னும் ஊர் மறக்கவில்லை.!ம்ம்


. எயாப்போட் வ்ந்தாச்சு இறங்கு குவிக்கா வேற என்ன தேவை எல்லாம் சரியா எடுத்தாச்சு தானே?

 ஓம்டா .

தனியாக போறாய் கவனம் பிளைட்டில்." நல்லா வாசிகாத சோமபானம்.பிறகு பேரம்பலத்தார் பேர்த்தி கருக்குமட்டையோட நிற்பாள் மச்சானுக்கு அபிஷேகம் செய்ய."

.பொம்பிள்ளை பட்டதாரி என் மச்சாள்.

ம்ம்!

  இந்தா என் அன்பளிப்பாக இந்த சங்கிலி உன்ற மனசிக்கு.

 .ஏண்டா ?நீ இருக்கும் கஸ்ரத்தில் இது எல்லாம் தேவையா??

என்ன கஸ்ரம் .

இது நான் நிசாவுக்கு கொடுத்த சங்லிலி மாதிரி இருக்கே!! 

ஒரே டிசைனில் நீ முன்னர் சிங்கப்பூரில் எடுத்த சங்கிலிதான்.

 நிசா திருப்பித் தந்து பல மாதம் ஆச்சு .

சங்கிலி சேர வேண்டியவங்களுக்கு சேரட்டும் .


 வேண்டாம் ரவி அவள் நினைவுகள் எதுவும் என்கூட பயணிக்க வேண்டாம் .பாதைகள் பல அதுகடந்து அவள்  வழியில் ,வாழ்வில் வில்லனாக நான் இருந்திட்டு போறன்.

உன்ற ஒபாரி தாங்கேலாதுடா!

  நீ  (தீவு) ஊரைவிட்டு பாலம் கடக்கும் போது  அப்ப(1991/8/..) நேவிக்காரன் எள்ளுக்கார் பாக்கியத்துடன் சேர்த்து  சுட்டு இருந்தா எனக்கு தொல்லை இல்லை.


 ஏன் தான் இங்க வந்தியோ  நீ? 

என் உயிரையும் வாங்க .

என்னால் முடிஞ்ச அளவு சொல்லியாச்சு இனி உன் கலியாணம் முடிந்தால். எனக்கு சந்தோஸம்.

 இந்த காதல் கண்றாவி எல்லாம் மாயாவிடம் புலம்பாத.

 பிறகு அவளும் கலங்கிப்போவாள்.

" எந்த பெண்களும் தன் கணவன் தன்னைத்தான் காதலிக்கணும் என்று எண்ணூவாள்.அவள் உலகில கணவன் என்ற ஊரிமையில் வேற யாரும்  பெண் வந்தால் அது வில்லங்கமும் ,வில்லியும் தான் ..

சும்மா மனசைக் குழப்பிக்காமல் பேரம்பலத்தார் பேர்த்தியை கைபிடித்து நல்லா சிங்கப்பூர் சுற்றிக்காட்டு. இங்க வந்தால் பிறகுஒரே இயந்திரவாழ்வு தானே .எல்லாம் நண்மைக்கே.

 எங்க பாட்டி முடிவைத் தவிர வேறயார்தான் உன் வாழ்வை . கேள்வி கேட்க முடியும்."

 அப்படி கேட்டாள் என்னைக் காட்டு ரவி என் பேர்  எனக்கு பாரிசில் முகவரி இருக்கு.

 நான் சொல்லுறன் எங்க பிழை நடந்தது என்று .எனக்கும் வர ஆசை ஆனால் இப்பதானே  ஐயன் யாத்திரை போட்டு வந்தேன் .அதனால் விடுப்பு உடனே எடுக்க முடியாது .


சந்தோஸமாக போய் வாடா ஜீவன்  சரி மாபிள்ளை முன்கூட்டியே கலியாண வாழ்த்துக்கள் .

இங்க இருந்து உறவுகள்  எல்லாரும்   நாளை வருவினம் !
       
                                                                         !தொடரும் //////////////
அடையான்.. குழுக்குறி
சவா.. நலமா

51 comments:

  1. இதோ தொடர் தொடங்கிவிட்டது பிரெஞ்சு காதலி!

    ReplyDelete
  2. இதோ தொடர் தொடங்கிவிட்டது பிரெஞ்சு காதலி!// வாங்க மைந்தன் சிவா ஒரு பால்க்கோப்பி குடியுங்க முதலில் !நன்றி முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்

    ReplyDelete
  3. ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ இண்டைக்கு ஏதோ ப்ளாக் போகனுமேண்டு மனசில் பட்டது ,.,அவ்வ்வ்வ் இதுகுதனா ,...வாழ்த்துக்கள் அண்ணா ..

    இந்தாங்கோ அன்ன பால்க் காப்பி குடியுங்கோ ..தொடரை படிச்சிப் போட்டு வாறன் ,,,

    ReplyDelete
  4. வாங்க கலை நலமா!

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் அண்ணா ..
    // நன்றி கலை

    ReplyDelete
  6. நான் நல்லா இருக்கேன் அண்ணா ..நீங்கள் நலமா ...அண்ணி சுகம் எப்படி அண்ணா ...

    கதை சூப்பர் ஆ ஆரம்பிசிடீங்க அண்ணா...இங்கயும் ராகுல் அண்ணா நிக்கான்களோ ....இஞ்ச நீங்க ரவி அல்லது ஜீவன் என்றே பெயரில் இருக்கீங்க ,,,அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் சரியோ .....

    ReplyDelete
  7. நான் நல்லா இருக்கேன் அண்ணா ..நீங்கள் நலமா ...அண்ணி சுகம் எப்படி அண்ணா ...

    கதை சூப்பர் ஆ ஆரம்பிசிடீங்க அண்ணா...இங்கயும் ராகுல் அண்ணா நிக்கான்களோ ....இஞ்ச நீங்க ரவி அல்லது ஜீவன் என்றே பெயரில் இருக்கீங்க ,,,அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் சரியோ .....

    1 August 2012 10:33 //ஹீ ஏன் இந்தக்கொல வெறி
    கலை!

    ReplyDelete
  8. அண்ணா கதை ரொம்ப அழகா ஆரம்பிசிடீங்க அண்ணா ...கொஞ்சம் கேப் போட்ரிங்க அதில கொஞ்சம் தளவா இருக்கணும் எழுத்து னு படுது..ஆனால் நான் வாத்து என்னை எல்லாம் பெரியாளா எடுத்து கருதில கொள்ளதிங்கோ அண்ணா ,,கவிதாயினி வந்து சொல்லுவர் ,,,

    ReplyDelete
  9. நீங்கள் நலமா ...அண்ணி சுகம் எப்படி அண்ணா // நாங்கள் சுகம் கலை

    ReplyDelete
  10. ஹேமா அக்காள் இங்க வாருவங்க எண்டு நம்புறேன் ,,.


    ஹேமா அக்கா எப்படி சுகமா இருக்கீங்க ,,,ரொம்ப நாள் ஆச்சி உங்களோடு பேசி ...


    ரேவேரி அண்ணாவின் சுகமும் இங்க கேட்டுக்கிறேன் ,,,அண்ணா உங்க வீடு ஓபன் ஆகல முன்னர் ட்ரை பண்ணினேன் ..நீங்கள் நல்லா சுகமா ...

    ReplyDelete
  11. ஹீ ஏன் இந்தக்கொல வெறி
    கலை!///


    இல்லை அண்ணா எனக்கு ஆரம்பத்தி;இருதே பட்டது மனசுக்குள்ள ....உருகும் பிரஞ்சுக் காதலியின் ஹீரோ ரீ ரீ அண்ணா தான் எண்டு....ஹ ஹஹாஹ் ....எப்புரீஈஈஈஈஈஈஈஈஈஇ

    ReplyDelete
  12. அண்ணா கதை ரொம்ப அழகா ஆரம்பிசிடீங்க அண்ணா ...கொஞ்சம் கேப் போட்ரிங்க அதில கொஞ்சம் தளவா இருக்கணும் எழுத்து னு படுது..ஆனால் நான் வாத்து என்னை எல்லாம் பெரியாளா எடுத்து கருதில கொள்ளதிங்கோ அண்ணா ,,கவிதாயினி வந்து சொல்லுவர் ,,,

    1 August 2012 10:35 // அடுத்த பகுதியில் திருத்துகின்றேன் எல்லாரும் கருத்துச் சொன்னால் தானே சரி/பிழை தெரியும் வாத்து இதில் என்ன பெரிய/சிரிய வித்தியாசம்!

    ReplyDelete
  13. ஹேமா அக்காள் இங்க வாருவங்க எண்டு நம்புறேன் ,,.


    ஹேமா அக்கா எப்படி சுகமா இருக்கீங்க ,,,ரொம்ப நாள் ஆச்சி உங்களோடு பேசி ...


    ரேவேரி அண்ணாவின் சுகமும் இங்க கேட்டுக்கிறேன் ,,,அண்ணா உங்க வீடு ஓபன் ஆகல முன்னர் ட்ரை பண்ணினேன் ..நீங்கள் நல்லா சுகமா ...

    1 August 2012 10:37 // ம்ம் ரெவெரி ,அஞ்சலின் ,அதிரா. கலாப்பாட்டி! மகி அண்ணா எல்லாரும் வருவினம் யோகா ஐயா இன்னும் சில தினம் காத்திருக்க வேண்டும் வசந்த காலம் முடிய

    ReplyDelete
  14. இல்லை அண்ணா எனக்கு ஆரம்பத்தி;இருதே பட்டது மனசுக்குள்ள ....உருகும் பிரஞ்சுக் காதலியின் ஹீரோ ரீ ரீ அண்ணா தான் எண்டு....ஹ ஹஹாஹ் ....எப்புரீஈஈஈஈஈஈஈஈஈஇ

    1 August 2012 10:38 // ஐயோ கொல கொல வாத்து இது நம்ம தோஸ்த்து ஹீ ரோ நான் இல்லை!அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  15. அண்ணா நான் கிளம்புறேன் ....ரைம் இருக்கும்போது வாறினான் ,,.என் கருத்தையும் கேட்டதுக்கு நன்றி அண்ணா ...

    அண்ணா கூடிய விரைவில் இளவரசி கலிங்க நாட்டிளிருது புறப்படுவாள் ...பார்ப்பம் அண்ணா எல்லாம் உங்கள் அயன் கையிலே ....

    ReplyDelete
  16. அண்ணா நான் கிளம்புறேன் ....ரைம் இருக்கும்போது வாறினான் ,,.என் கருத்தையும் கேட்டதுக்கு நன்றி அண்ணா ...

    அண்ணா கூடிய விரைவில் இளவரசி கலிங்க நாட்டிளிருது புறப்படுவாள் ...பார்ப்பம் அண்ணா எல்லாம் உங்கள் அயன் கையிலே ....

    1 August 2012 10:44 //நன்றி கலை வருகைக்கும் கருத்துரைக்கும் நல்ல விடயம் குடும்ப உறவுகளுடன் சேர்ந்தே இருப்பது மகிழ்ச்சி தானே நேரம் கிடைக்கும் போது இணைந்து கொள்ளுங்க வாத்தோட தனிமரம் உறவுகள் காத்துக்கொண்டே இருக்கும்!

    ReplyDelete
  17. ஐயோ கொல கொல வாத்து இது நம்ம தோஸ்த்து ஹீ ரோ நான் இல்லை!அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்/////


    இதுஎல்லாம் நம்ப நான் என்ன அஞ்சு அக்கா வா ஆஆஆஆஆஆஆஆஆஅ ...


    நம்ப மாட்டினேன் அண்ணா ...எனக்கு நல்லாவே தெரியும் .....ஹ ஹ ஹா ஹ ....

    ReplyDelete
  18. பேச்சு நடை சும்மா பிச்சு வாங்குது சகோ.......

    உருகும் காதலி உருகும் வதை தொடருவோம் நாங்களும்

    ReplyDelete
  19. வதை தொடருவோம் //////////

    வேற மாதிரி வாசிக்க வேணாம்

    வரை என்னு மட்டும் வாசிச்சா போதும்

    ReplyDelete
  20. ரீ ரீ அண்ணா இண்டைக்கு உங்களை ரே ரீ,மகி அண்ணா ,செய்தலி அண்ணாவை லாம் நினைத்தேன் தெரியுமா ..

    இங்க இன்னைக்கு ராக்கி பண்டிகை ..நீங்கலாம் இங்க இருந்தீருந்தேங்கன்ன உங்களுக்கு ராக்கி கட்டி ருப்பேன் அண்ணா ,,,

    ReplyDelete
  21. ஐயோ கொல கொல வாத்து இது நம்ம தோஸ்த்து ஹீ ரோ நான் இல்லை!அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்/////


    இதுஎல்லாம் நம்ப நான் என்ன அஞ்சு அக்கா வா ஆஆஆஆஆஆஆஆஆஅ ...


    நம்ப மாட்டினேன் அண்ணா ...எனக்கு நல்லாவே தெரியும் .....ஹ ஹ ஹா ஹ ....

    1 August 2012 10:47/ஹீ அஞ்சு அக்கா வருவா ,கலாப்பாட்டி பூரிக்கட்டை யோட வருவா நாத்தனாரே!குசும்பு கூடிப்போச்சு என்று!அவ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  22. Story nice.. Check your mail nanpaa..

    ReplyDelete
  23. பேச்சு நடை சும்மா பிச்சு வாங்குது சகோ.......

    உருகும் காதலி உருகும் வதை தொடருவோம் நாங்களும்

    1 August 2012 10:47 // நன்றி சிட்டுக்குருவி வருகைக்கும் அன்பான உற்சாகத்திற்கும்

    ReplyDelete
  24. வதை தொடருவோம் //////////

    வேற மாதிரி வாசிக்க வேணாம்

    வரை என்னு மட்டும் வாசிச்சா போதும்

    1 August 2012 10:48 // நான் எதுவும் ஜோசிக்க மாட்டன் சிட்டுக்குருவி!ஹீ

    ReplyDelete
  25. ரீ ரீ அண்ணா இண்டைக்கு உங்களை ரே ரீ,மகி அண்ணா ,செய்தலி அண்ணாவை லாம் நினைத்தேன் தெரியுமா ..

    இங்க இன்னைக்கு ராக்கி பண்டிகை ..நீங்கலாம் இங்க இருந்தீருந்தேங்கன்ன உங்களுக்கு ராக்கி கட்டி ருப்பேன் அண்ணா ,,,// நல்ல விழா அதை உங்க பார்வையில் பதிவாக போடலாமே வாத்து

    ReplyDelete
  26. Story nice.. Check your mail nanpaa.// நன்றி ஹிரிபட்டர் வருகைக்கும் கருத்துரைக்கும்

    ReplyDelete
  27. வானுயர்ந்த சோலையாம்
    தேனுறை கனி மரங்களாம்
    கானுறை தேசம்விட்டு
    மானுடை நடையுடையாள்
    தானுறை நெஞ்சமதை
    நானுரை நெஞ்சமாய்
    மாற்றிவிட
    இதோ படைஎடுத்துவிட்டாள்
    வருக வருக
    பிஞ்சுக்காதலி
    வாழிய நீ என்
    பிரெஞ்சுக் காதலி...

    ஆரம்பமே அமர்க்களம் நேசன்...
    தொடருங்கள் தொடர்கிறேன்...

    ReplyDelete
  28. வணக்கம் தங்கை கலை..
    நாங்கள் அங்கே இல்லையென்றாலும்
    ராக்கி கட்டாவிட்டாலும்
    நம் சகோதர உறவு தொடரும் பா..
    வாழிய வளமுடன்..

    ReplyDelete
  29. வானுயர்ந்த சோலையாம்
    தேனுறை கனி மரங்களாம்
    கானுறை தேசம்விட்டு
    மானுடை நடையுடையாள்
    தானுறை நெஞ்சமதை
    நானுரை நெஞ்சமாய்
    மாற்றிவிட
    இதோ படைஎடுத்துவிட்டாள்
    வருக வருக
    பிஞ்சுக்காதலி
    வாழிய நீ என்
    பிரெஞ்சுக் காதலி...

    ஆரம்பமே அமர்க்களம் நேசன்...
    தொடருங்கள் தொடர்கிறேன்// நன்றி மகி அண்ணா வருகைக்கும் அன்பான வாழ்த்துப்பாவுக்கும் உற்சாக ஊக்கிவிப்புக்கும்

    ReplyDelete
  30. புலம்பெயர் வாழ்கையின் கஷ்டமும், இன்பமும் ஒரு சேர ஆரம்பிக்குது தொடர்.....வாங்க வாங்க....!

    ReplyDelete
  31. நிச்சயம் மகி அண்ணா குடும்ப உறவுகள் பிரிந்து இருந்தாலும் உணர்வுகள் சூழ்ந்தே இருக்கும்

    ReplyDelete
  32. புலம்பெயர் வாழ்கையின் கஷ்டமும், இன்பமும் ஒரு சேர ஆரம்பிக்குது தொடர்.....வாங்க வாங்க....!// நன்றி மனோ அண்ணாச்சி வருகைக்கும் கருத்துரைக்கும்

    ReplyDelete
  33. ஃப்ரெஞ்சுக் காதலி தொடங்கியாச்சு. ஆரம்பம் நல்லாயிருக்கிறது நேசன். தொடருங்கோ. :) :)

    ReplyDelete
  34. ஃப்ரெஞ்சுக் காதலி தொடங்கியாச்சு. ஆரம்பம் நல்லாயிருக்கிறது நேசன். தொடருங்கோ. :) :)// நன்றி ஹாலிவூட் ரசிகன் வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  35. வந்திட்டா பிரெஞ்சுக்காதலி எங்கட கோப்பிக்கு பங்கு வைக்க....தொடங்கியாச்சு நேசன்.அசத்துங்கோ !

    ReplyDelete
  36. காக்கா...சத்தம் போட்டுப்போட்டு போயிருக்கு.காக்கா சுகம்தானே.நானும் சுகமடா !

    இங்க ரெவரி,கணேஸ்,செய்தாலி,அதிரா,எஸ்தர்,ஏஞ்சல் எல்லாருமே சுகமா இருக்கிறமாதிரித்தான் தெரியுது.யோகா அப்பா சந்தோஷமா இருந்திட்டு வரட்டும் !

    ReplyDelete
  37. எங்கட வாழ்க்கை புலம் பெயர்ந்தாலும் நின்மதியில்லாமல்தானே.அடுத்த கதையா கதையாகிப்போன நம் வாழ்வா....தொடருங்கள்.வருவேன் !

    ReplyDelete
  38. வந்திட்டா பிரெஞ்சுக்காதலி எங்கட கோப்பிக்கு பங்கு வைக்க....தொடங்கியாச்சு நேசன்.அசத்துங்கோ !// நன்றி ஹேமா வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  39. காக்கா...சத்தம் போட்டுப்போட்டு போயிருக்கு.காக்கா சுகம்தானே.நானும் சுகமடா !

    இங்க ரெவரி,கணேஸ்,செய்தாலி,அதிரா,எஸ்தர்,ஏஞ்சல் எல்லாருமே சுகமா இருக்கிறமாதிரித்தான் தெரியுது.யோகா அப்பா சந்தோஷமா இருந்திட்டு வரட்டும் !

    1 August 2012 13:41 //ம்ம் வசந்தகாலம் முடியட்டும் யோகா ஐயாவுக்கு!ஹீ

    ReplyDelete
  40. எங்கட வாழ்க்கை புலம் பெயர்ந்தாலும் நின்மதியில்லாமல்தானே.அடுத்த கதையா கதையாகிப்போன நம் வாழ்வா....தொடருங்கள்.வருவேன் !

    1 August 2012 13:43 //ம்ம் நான் அறியேன் ஹேமா!ம்ம்

    ReplyDelete
  41. ஆரம்பம் நல்ல இருக்கு. பதிவு கொஞ்சம் நீளமா இருக்கிற மாதிரி இருக்கு. இதியே ரெண்டு பதிவா போடலாம்னு என்னோத் கருத்து. ராஜேந்தர் காணொளி நன்று.

    ReplyDelete
  42. எதிர்பார்ப்புக்களை எகிரவைக்கிறது கதையின் ஆரம்பம்
    வாழ்த்துக்கள் ம்ம்மம்மம்ம்ம்ம்
    அடப்பாவி இப்ப தமிழ் எழுதுவதே ஏதாவது கறிக்கு கலவையை ஞாபகப்படுத்தத்தான் .
    இந்த இடம் அர்ரா அர்ரா அர்ரா

    ReplyDelete
  43. கொஞ்சம் மென்மையான சோகம் கலந்து கல்யாணம் என்கிற இன்பமான (சிலருக்கு மட்டும் துன்பமாகும்) விஷயத்தில் ஆரம்பிச்சிருக்கீங்க. இந்த பிரெஞ்சுக்காதலி எங்களுக்கு என்னென்ன உணர்வுகளைத் தர்றான்னு பாக்க தொடர்ந்து உங்களோடயும் ஜீவனோடயும் பயணிக்கறேன் நேசன்.

    ReplyDelete
  44. ஆரம்பம் நல்ல இருக்கு. பதிவு கொஞ்சம் நீளமா இருக்கிற மாதிரி இருக்கு. இதியே ரெண்டு பதிவா போடலாம்னு என்னோத் கருத்து. ராஜேந்தர் காணொளி நன்று.//நன்றி முரளிதரன் வருகைக்கும் கருத்துரைக்கும் ! அடுத்த பதிவில் இருந்து திருத்திக்கொள்கின்றேன்!

    ReplyDelete
  45. எதிர்பார்ப்புக்களை எகிரவைக்கிறது கதையின் ஆரம்பம்
    வாழ்த்துக்கள் ம்ம்மம்மம்ம்ம்ம்
    அடப்பாவி இப்ப தமிழ் எழுதுவதே ஏதாவது கறிக்கு கலவையை ஞாபகப்படுத்தத்தான் .
    இந்த இடம் அர்ரா அர்ரா அர்ரா

    1 August 2012 16:50 // நன்றி நெற்கொழுவான் வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  46. mmmmm....

    thodarungal...// நன்றி சீனி வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  47. கொஞ்சம் மென்மையான சோகம் கலந்து கல்யாணம் என்கிற இன்பமான (சிலருக்கு மட்டும் துன்பமாகும்) விஷயத்தில் ஆரம்பிச்சிருக்கீங்க. இந்த பிரெஞ்சுக்காதலி எங்களுக்கு என்னென்ன உணர்வுகளைத் தர்றான்னு பாக்க தொடர்ந்து உங்களோடயும் ஜீவனோடயும் பயணிக்கறேன் நேசன்.// நன்றி கணேஸ் அண்ணா வருகைக்கும் உற்சாகமான ஊக்கத்துக்கும்!

    ReplyDelete
  48. அட இந்த தொடர் தொடங்கிட்டா
    ஆரம்பமே சிறப்பாக இருக்கின்றது
    உங்கள் கடந்த தொடர்களைவிட இந்த தொடரின் ஆரம்பம் மெருகு கூடியுள்ளது

    ReplyDelete
  49. K.s.s.Rajh said...
    அட இந்த தொடர் தொடங்கிட்டா
    ஆரம்பமே சிறப்பாக இருக்கின்றது
    உங்கள் கடந்த தொடர்களைவிட இந்த தொடரின் ஆரம்பம் மெருகு கூடியுள்ளது

    5 August 2012 21:08 // நன்றி ராச் வருகைக்கும் கருத்துரைக்கும்

    ReplyDelete
  50. தொடர் ஆரம்பமாகி விட்டதா?..இன்று தான் கவனித்தேன்..மொத்தமாய்ப் படித்தேன்..நன்றாகச் செல்கிறது..தொடருங்கள்!

    ReplyDelete