வசந்தகாலத்தின் வளர்பிறையே
வருவாய் இதயத்தில் ஒரு நிலவாக
வாசல் பார்த்து காத்திருந்தேன்!
வந்தாய் கைபிடித்து ஒருத்தனோடு
வாடிப்போனேன் என் காதல்
வடிவில்லாத செவ்வந்தியாக
விழியில் நீர் சிந்தி வாடிப்போன காதலுடன்.
தினமும் வருகின்றாய் ரயில் பயணத்தில்.
தித்திக்கும் மனதில் வருவாயா?
தேடிப்பார்த்தேன் நேற்றுமுதல்
தவிக்கவிட்டாய் தாரம் ஆகாமல்.
தலைவிதி என்று தாண்டிப்போனேன்
தவிப்புடன் மீண்டும் வந்தாயே !
தினமும் தவிக்கவிட்டு காத்திருந்த
தருணம் எல்லாம் என் காதல்
தனிவழிப்பாதையோ தோழியே?
தாண்டிப்போவேன் இந்த மரம் கடந்து.
தவிக்கமாட்டேன் தாமரைக்கொடியே!
//இந்தப் பாடல் இந்த காட்சிக்கு என் விருப்பமாக!

இரவு வணக்கம்,நேசன்!காதல் கவிதை அருமை.பாடலும் கூடவே அருமை!யார் அந்தக் கள்ளி?????ஹ!ஹ!ஹா!!!!!
ReplyDeleteஇரவு வணக்கம்,நேசன்!காதல் கவிதை அருமை.பாடலும் கூடவே அருமை!யார் அந்தக் கள்ளி?????ஹ!ஹ!ஹா!!!!!// வாங்க யோகா ஐயா இரவு வணக்கம் முதலில் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ!
ReplyDeleteஅந்தக் கள்ளி?????ஹ!ஹ!ஹா!!!!!//கருக்குமட்டை விரைவில் வரும் !ஹீ
ReplyDeleteநேசன் :)) நலமா யோகா அண்ணா நலமா ...
ReplyDelete//தாண்டிப்போவேன் இந்த மரம் கடந்து.
ReplyDeleteதவிக்கமாட்டேன் தாமரைக்கொடியே!//
ஓஹோ அந்த மரம்தான் தனிமரமோ :))
//வசந்தகாலத்தின் வளர்பிறையே
ReplyDeleteவருவாய் இதயத்தில் ஒரு நிலவாக//
அழகான வரிகள் நேசன்
பாடல் மிக அருமை நேசன் ..பொருத்தமாக இருக்கு பதிவுக்கு .
ReplyDeleteஇப்பதான் முதன் முதலா கேட்ட்கிறேன்
கலக்கல் நண்பா.. இதற்க்கு விண்ணை தாண்டி வருவாயா "ஆரோமலே" செமையா பொருந்தி இருக்கும்.. ரொம்ப நல்லா இருந்தது..
ReplyDeleteநேசன் :)) நலமா யோகா அண்ணா நலமா ...
ReplyDelete//நாங்கள் நலம் அஞ்சலின் நலம் விசாரிப்புக்கு நன்றி!
தாண்டிப்போவேன் இந்த மரம் கடந்து.
ReplyDeleteதவிக்கமாட்டேன் தாமரைக்கொடியே!//
ஓஹோ அந்த மரம்தான் தனிமரமோ :))
//ஏன் இந்தக் கொலவெறி அஞ்சலின் அக்காள்!:)) நான் குடும்பஸ்த்தன் பிளாக்தான் தனிமரம்.:)))))
//வசந்தகாலத்தின் வளர்பிறையே
ReplyDeleteவருவாய் இதயத்தில் ஒரு நிலவாக//
அழகான வரிகள் நேசன் //நன்றி பாராட்டுக்கு அஞ்சலின் அக்காள்.
பாடல் மிக அருமை நேசன் ..பொருத்தமாக இருக்கு பதிவுக்கு .
ReplyDeleteஇப்பதான் முதன் முதலா கேட்ட்கிறேன்//இந்தப்படத்தில் இது இரண்டாவது பாடல் என் வலையில் அஞ்சலின் அக்காள்.நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.இனிய இரவு வணக்கம் மீண்டும் சந்திப்போம்!
கலக்கல் நண்பா.. இதற்க்கு விண்ணை தாண்டி வருவாயா "ஆரோமலே" செமையா பொருந்தி இருக்கும்.. ரொம்ப நல்லா இருந்தது//நன்றி பாஸ் வருகைக்கும் கருத்துரைக்கும்.
ReplyDeleteதமிழ் மணத்துக்கு பதிவிடும் மானம் கெட்ட முஸ்லிம் பதிபவர்கள்!
ReplyDeleteமானம் ஈனம், கெட்ட தமிழ்மணம் முஸ்லிம் பதிபவர்களே. மாட்டு கரி தின்பதால் உங்களுக்கு அறிவு மழுங்கி விட்டதா. அதுதானே உங்களை ராமகோபால ஐயர் சைவம் சாப்பிட சொல்கிறார். உங்களின் உயிரினும் மேலாக மதிக்கப்பட வேண்டிய இறை தூதரை அவமானப்படுத்தி இந்த மாத்தியோசி ஐடியா மணி எழுதி இருக்கிறார்.
உங்களு மானம் இல்லை, சூடு இல்லை, சுரணை இல்லை. உங்கள் தாயாரை திட்டி இருந்தால் பொறுப்பீர்களா. கேவலப்பட்ட தமிழ் முஸ்லிம் பதிவர்களே இன்னுமா தமிழ் மணத்திற்கு பதிவு போடுகிறீர்கள் உடனே அதை நிறுத்துங்கள். அந்த திரட்டியில் இருந்து உங்களுக்கு வாசகர்கள் வாராவிட்டால் என்ன? குடியா மொளுகி போயிடும். கேவலப்பட்டவர்களே. உங்கள் நபியை விட உங்களுக்கு தமிழ்மணம் பெரிதா? கேவலப்பட்ட முஸ்லிம் பதிபவர்கள் உணர்வார்களா?
PLEASE GO TO VISIT : http://tamilnaththam.blogspot.com
SEND YOUR ARTICLE: tamilnaaththam@gamil.com
கவிதைகளின் காதலி நான்.அருமையான உணர்வோட வந்திருக்கு நேசன் !
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteதனிமரம் என்றே எண்ணித்
தவித்திடும் நெஞ்சே னேளாய்!
கனிமரம் அன்றோ உன்றன்
கவிமணம் பூக்கள்! தோழா
இன்மரம் செடிஎன் றெண்ணி
ஏங்கிட வேண்டாம்! காலைப்
பனிமரம் போன்றே வண்ணப்
பறவைகள் பாட வாழக!
கவிஞா் கி.பாரதிதாசன்
தலைவா். பிரான்சு கம்பன் கழகம்
http://bharathidasanfrance.blogspot.fr/
kavignar.k.bharathidasan@gmail.com
kambane2007@yahoo.fr
என் அக்காச்சிக்கு போட்டியா கவிதை எல்லாம் எழுதுறீங்களோ???ஹீ ஹீ ..
ReplyDeleteகவிதையில் காதல் அழகா இருக்கு நேசன் அண்ணா :)
அவள் யாரோ,,,???
தவிக்க வைத்த கள்ளி அவள் வருவாள் விரைவில்....பிறகென்ன !
ReplyDeleteஏங்க வைக்கும் வரிகள்... (சில இடங்களில்)
ReplyDeleteநல்லாயிருக்கு நேசன்...
ReplyDeleteம்ம்ம் ..
ReplyDeleteஆஹா அழகு கவிதைகள்
அழகான வரிகள்....
ReplyDeletekavithai arumai!
ReplyDeleteஅந்த கொலுசு படத்தையும் சிநேகா படத்தையும் இன்னும் விடாமல் இருக்கீங்க. கவிதை கலக்கல்தான்.வளர்பிறை, தாமரைக்கொடி, கள்ளி ம்ம்ம் அருமை.
ReplyDeleteஅழகான கவிதை.......
ReplyDeleteநன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
hemaa,nesan yoga anna ellaarum athees pakkam vaanga
ReplyDeleteஆஹா.. நேசன்... அழகான கவிதை(கள்).. கலக்கிட்டீங்க..
ReplyDeleteபாட்டும் சூப்பர்.
angelin said...
ReplyDelete//தாண்டிப்போவேன் இந்த மரம் கடந்து.
தவிக்கமாட்டேன் தாமரைக்கொடியே!//
ஓஹோ அந்த மரம்தான் தனிமரமோ :))///
ஹா..ஹா..ஹா.. இதேதான் என் மனதிலும் எழுந்துது:)
வாழ்த்துக்கள்.ஒரு நல்ல பதிவு உவமானங்கள் தூக்குகின்றன
ReplyDeleteவாழ்த்துக்கள் தனிமரம்
தமிழ் மணத்துக்கு பதிவிடும் மானம் கெட்ட முஸ்லிம் பதிபவர்கள்!
ReplyDeleteமானம் ஈனம், கெட்ட தமிழ்மணம் முஸ்லிம் பதிபவர்களே. மாட்டு கரி தின்பதால் உங்களுக்கு அறிவு மழுங்கி விட்டதா. அதுதானே உங்களை ராமகோபால ஐயர் சைவம் சாப்பிட சொல்கிறார். உங்களின் உயிரினும் மேலாக மதிக்கப்பட வேண்டிய இறை தூதரை அவமானப்படுத்தி இந்த மாத்தியோசி ஐடியா மணி எழுதி இருக்கிறார்.
உங்களு மானம் இல்லை, சூடு இல்லை, சுரணை இல்லை. உங்கள் தாயாரை திட்டி இருந்தால் பொறுப்பீர்களா. கேவலப்பட்ட தமிழ் முஸ்லிம் பதிவர்களே இன்னுமா தமிழ் மணத்திற்கு பதிவு போடுகிறீர்கள் உடனே அதை நிறுத்துங்கள். அந்த திரட்டியில் இருந்து உங்களுக்கு வாசகர்கள் வாராவிட்டால் என்ன? குடியா மொளுகி போயிடும். கேவலப்பட்டவர்களே. உங்கள் நபியை விட உங்களுக்கு தமிழ்மணம் பெரிதா? கேவலப்பட்ட முஸ்லிம் பதிபவர்கள் உணர்வார்களா?
PLEASE GO TO VISIT : http://tamilnaththam.blogspot.com
SEND YOUR ARTICLE: tamilnaaththam@gamil.com
17 September 2012 13:23 //நன்றி வருகைக்கு!
கவிதைகளின் காதலி நான்.அருமையான உணர்வோட வந்திருக்கு நேசன் !
ReplyDelete17 September 2012 14:00 // வாங்க ஹேமா நலமா நன்றி பாராட்டுக்கு!
வணக்கம்
ReplyDeleteதனிமரம் என்றே எண்ணித்
தவித்திடும் நெஞ்சே னேளாய்!
கனிமரம் அன்றோ உன்றன்
கவிமணம் பூக்கள்! தோழா
இன்மரம் செடிஎன் றெண்ணி
ஏங்கிட வேண்டாம்! காலைப்
பனிமரம் போன்றே வண்ணப்
பறவைகள் பாட வாழக!
கவிஞா் கி.பாரதிதாசன்
தலைவா். பிரான்சு கம்பன் கழகம்
http://bharathidasanfrance.blogspot.fr/
kavignar.k.bharathidasan@gmail.com
kambane2007@yahoo.fr// நன்றி ஐயா வருகைக்கும் வாழ்த்துக்கும்.
என் அக்காச்சிக்கு போட்டியா கவிதை எல்லாம் எழுதுறீங்களோ???ஹீ ஹீ ..
ReplyDelete// ஹீ அக்காச்சியை என்னாலும் வெல்ல முடியாது தம்பி!ஹீ
கவிதையில் காதல் அழகா இருக்கு நேசன் அண்ணா :)
அவள் யாரோ,,,???
//ம்ம்ம் யாரோ யான் அறியேன்!ஹீ நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.
17 September 2012 14:25
தவிக்க வைத்த கள்ளி அவள் வருவாள் விரைவில்....பிறகென்ன !
ReplyDelete17 September 2012 14:32 //ஹீ வலையை மூடிவிட்டு ஓடவேண்டியது தான் ஹேமா!ஹீ நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.
ஏங்க வைக்கும் வரிகள்... (சில இடங்களில்)
ReplyDelete17 September 2012 20:08 //நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.
நல்லாயிருக்கு நேசன்...
ReplyDelete17 September 2012 21:3// நன்றி மதுமதி சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.
ம்ம்ம் ..
ReplyDeleteஆஹா அழகு கவிதைகள்
17 September 2012 22:35 // நன்றி செய்தாலி வருகைக்கும் கருத்துக்கும்.
அழகான வரிகள்....
ReplyDelete18 September 2012 03:58 //நன்றி சிட்டுக்குருவி வருகைக்கும் கருத்துக்கும்
kavithai arumai!// நன்றி சீனி அண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும்.
ReplyDeleteஅந்த கொலுசு படத்தையும் சிநேகா படத்தையும் இன்னும் விடாமல் இருக்கீங்க. கவிதை கலக்கல்தான்.வளர்பிறை, தாமரைக்கொடி, கள்ளி ம்ம்ம் அருமை.
ReplyDelete18 September 2012 18:47 //ம்ம் விடுவேன் விச்சு அண்ணா தொடர் முடிய!ஹீ நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.
அழகான கவிதை.......
ReplyDeleteநன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
18 September 2012 21:26//நன்றி பிரியா!
ஆஹா.. நேசன்... அழகான கவிதை(கள்).. கலக்கிட்டீங்க..//நன்றி அதிரா!
ReplyDeleteangelin said...
ReplyDelete//தாண்டிப்போவேன் இந்த மரம் கடந்து.
தவிக்கமாட்டேன் தாமரைக்கொடியே!//
ஓஹோ அந்த மரம்தான் தனிமரமோ :))///
ஹா..ஹா..ஹா.. இதேதான் என் மனதிலும் எழுந்துது:)
19 September 2012 14:39 //ஹீ அதிராவுமாம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்!ஹீ கவிதை வேற தனிமரம் நேசன் வேற!ஹீ நேசன் ஜாலி அதிரா!ஹீ
வாழ்த்துக்கள்.ஒரு நல்ல பதிவு உவமானங்கள் தூக்குகின்றன
ReplyDeleteவாழ்த்துக்கள் தனிமரம்// நன்றி சகோ!ம்ம் தனிமரம் சின்னவன்!ம்ம் நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் நெற்கொழுதாசன்!