12 June 2013

ஏதோ ஒரு கிறுக்கல்!

முகவரி இல்லை
மூலையில் கிடக்கின்றது !
முன்னர் முன்னால் காதலிக்கு
முத்தத்துடன் முன்னொரு காலம்
முயன்று எழுதிய கடிதம்
முடிக்காத வரியுடன்
முடிவில்லா வரியுடன்
முடிப்பாணா முகம் இல்லா
முன்னால் கவிஞன்??


///
தொடரும் பயணங்களில்
தொட்டு விடத்துடிக்கின்றது
தொலையும் தண்டவாளம்
தொட்டுவிட்டாள்  தொலையும்
தொடருந்து  ரயில்!


///
கதையும் இல்லை கவிதையும் இல்லை
கண்ணீரும் இல்லை
காலம் எழுதிய கதை
காதல்!!

///
எழுதுவது ஒரு வலி
எழுத்தாளன் ஒரு தலைவலி
என்ன தெரியும்
என்று கேட்பதும்  எழுத்தாளனூக்கு
ஏற்புடையதோ!! எல்லாம் எல்லாரும்
எல்லாம் பெற வேண்டும்!!!\



///////////////////////////





21 comments:

  1. காதல் பிரிவுத் துயர் ஆற்றாமையை விளம்பும் அருமையான கவிதைகள், வாசித்தேன், ரசித்தேன்.

    ReplyDelete
  2. அட, கவிதையில் காதல் பொங்கி வழியுதே? அதிலும் அந்த மென்சோகம் மனதை வருடுது!!!

    ReplyDelete
  3. கதையும் இல்லை கவிதையும் இல்லை
    கண்ணீரும் இல்லை
    காலம் எழுதிய கதை
    காதல்!!
    சொல்ல முடியாத ஏக்கத்துடன் தொக்கி நிற்கிறது வரிகளில் வலிகள் !!!!...சிறந்த ஆக்கம் இதற்கு
    என் வாழ்த்துக்கள் சகோ .

    ReplyDelete

  4. //கதையும் இல்லை கவிதையும் இல்லை
    கண்ணீரும் இல்லை
    காலம் எழுதிய கதை
    காதல்!!//

    காதல் ஏதோ கிறுக்கல்
    வாழ்விலே அது ஒரு சறுக்கல்
    விண்ணைத் தொடுகையில் பெருக்கல்.
    வின்னராகிவிடின் அது மினுக்கல்.

    காதல் ஏதோ கிறுக்கல்.
    வாலிபத்தின் பாதையிலே ஒரு நெருடல்.
    வந்தவளை, இதயம் தந்தவளைக்
    காணுமுன்னே அது வெறும் கல்.
    கண்டபின்னோ அது வைரக்கல்.

    இயற்றல், ஈட்டல்,எல்லாமே காதல்.
    இன்பமும் காதல் பின் வரும் பிரிவுமே காதல்.
    இனியவள் இடையும் காதல். நடையும் காதல்.
    இசைந்துவிட்டால் அவள் அசைவும் காதல்.

    சுப்பு தாத்தா.

    www.subbuthatha.blogspot.in

    ReplyDelete
  5. /// எல்லாம் எல்லாரும் எல்லாம் பெற வேண்டும்... ///

    சிரமம் தான்... ஆனால் இந்த நல்ல மனம் தான் வேண்டும்...

    சுப்புத் தாத்தா :

    /// இனியவள் இடையும் காதல். நடையும் காதல்.... இசைந்துவிட்டால் அவள் அசைவும் காதல்... ///

    ஆகா...!

    ReplyDelete
  6. வணக்கம்,நேசன்!நலமா?///'ஏதோ ஒரு கிறுக்கல்'!///இதுவா கிறுக்கல்?நல்லாயிருக்கு,வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  7. காதல் பிரிவுத் துயர் ஆற்றாமையை விளம்பும் அருமையான கவிதைகள், வாசித்தேன், ரசித்தேன்.

    12 June 2013 13:15//வாங்க இக்பால் செல்வன் முதலில் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ! நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.

    ReplyDelete
  8. அட, கவிதையில் காதல் பொங்கி வழியுதே? அதிலும் அந்த மென்சோகம் மனதை வருடுது!!!//நன்றி மனீ மனீ வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  9. கதையும் இல்லை கவிதையும் இல்லை
    கண்ணீரும் இல்லை
    காலம் எழுதிய கதை
    காதல்!!
    சொல்ல முடியாத ஏக்கத்துடன் தொக்கி நிற்கிறது வரிகளில் வலிகள் !!!!...சிறந்த ஆக்கம் இதற்கு
    என் வாழ்த்துக்கள் சகோ .//நன்றி அம்பாளடியாள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  10. கதையும் இல்லை கவிதையும் இல்லை
    கண்ணீரும் இல்லை
    காலம் எழுதிய கதை
    காதல்!!//

    காதல் ஏதோ கிறுக்கல்
    வாழ்விலே அது ஒரு சறுக்கல்
    விண்ணைத் தொடுகையில் பெருக்கல்.
    வின்னராகிவிடின் அது மினுக்கல்.

    காதல் ஏதோ கிறுக்கல்.
    வாலிபத்தின் பாதையிலே ஒரு நெருடல்.
    வந்தவளை, இதயம் தந்தவளைக்
    காணுமுன்னே அது வெறும் கல்.
    கண்டபின்னோ அது வைரக்கல்.

    இயற்றல், ஈட்டல்,எல்லாமே காதல்.
    இன்பமும் காதல் பின் வரும் பிரிவுமே காதல்.
    இனியவள் இடையும் காதல். நடையும் காதல்.
    இசைந்துவிட்டால் அவள் அசைவும் காதல்.

    சுப்பு தாத்தா.

    www.subbuthatha.blogspot.in

    12 June 2013 18:08
    திண்டுக்கல் தனபாலன் said...
    /// எல்லாம் எல்லாரும் எல்லாம் பெற வேண்டும்... ///

    சிரமம் தான்... ஆனால் இந்த நல்ல மனம் தான் வேண்டும்...

    சுப்புத் தாத்தா :

    /// இனியவள் இடையும் காதல். நடையும் காதல்.... இசைந்துவிட்டால் அவள் அசைவும் காதல்... ///

    ஆகா...!//நன்றி சுப்பு தாத்தா முதல் வருகைக்கும் கருத்துக்கும்.

    ReplyDelete
  11. /// எல்லாம் எல்லாரும் எல்லாம் பெற வேண்டும்... ///

    சிரமம் தான்... ஆனால் இந்த நல்ல மனம் தான் வேண்டும்...

    சுப்புத் தாத்தா :

    /// இனியவள் இடையும் காதல். நடையும் காதல்.... இசைந்துவிட்டால் அவள் அசைவும் காதல்... ///

    ஆகா...!//நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  12. அழகிய கிறுக்கல்கள்...

    12 June 2013 20:14 //நன்றி கவிதைவீதி ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  13. வணக்கம்,நேசன்!நலமா?///'ஏதோ ஒரு கிறுக்கல்'!///இதுவா கிறுக்கல்?நல்லாயிருக்கு,வாழ்த்துக்கள்!!!//வணக்கம் யோகா ஐயா நீங்கள் நலமா!ம்ம் நன்றி வருகைக்கும் பாராட்டுக்கும் கருத்துக்கும்.

    ReplyDelete
  14. நலமா நேசரே?

    கவிதையில் காதல் + வலி வழியுதே...

    தொடரட்டும் நேசரே...காதல் தொடரட்டும்...

    ReplyDelete
  15. பரிசு உங்களுக்கே... கெதியா ஊத்துங்கோ ஒரு பால் ரீ:)

    ReplyDelete
  16. சோகம் தாளலை.., பிரிஞ்சுட்டா சோகமாயிடனுமா?

    ReplyDelete
  17. நலமா நேசரே?

    கவிதையில் காதல் + வலி வழியுதே...

    தொடரட்டும் நேசரே...காதல் தொடரட்டும்...

    14 June 2013 07:51//வாங்க ரெவெரி நான் நலம் தாங்களும் அவ்ண்ணமே என என்னுகின்றேன்!ம்ம் கவிதை தானே வலியட்டும் ஹீஈஈஈ! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  18. நலமா நேசரே?

    கவிதையில் காதல் + வலி வழியுதே...

    தொடரட்டும் நேசரே...காதல் தொடரட்டும்...

    14 June 2013 07:51//வாங்க ரெவெரி நான் நலம் தாங்களும் அவ்ண்ணமே என என்னுகின்றேன்!ம்ம் கவிதை தானே வலியட்டும் ஹீஈஈஈ! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  19. பரிசு உங்களுக்கே... கெதியா ஊத்துங்கோ ஒரு பால் ரீ:)/hiiii!ம்ம் ஊத்த நேரச்சிக்கல்!ம்ம் நன்றி அதிரா ஊக்கிவிப்புக்கும் கருத்துக்கும் வருகைக்கும்.

    ReplyDelete
  20. சோகம் தாளலை.., பிரிஞ்சுட்டா சோகமாயிடனுமா?

    14 June 2013 09:27 //ஹீஹீ அது கற்பனைக்கவிதை ராஜீ அக்காள்§ நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete