22 September 2013

கவிதையும் காணமும்.!


உனக்கா உருகித்தான் ஊரைவிட்டு 
உன்நாட்டுக்கு உயிரைக்கொண்டு வந்தேன்
உருக்கமான காதலியே
உதறிவிட்டுப்போனாய்!


உதவக்கரை என்று உன்னைப்பிரிந்து
உயிர்வாழ இனியும் இல்லை
உண்மைக்காதல் உயிரைப்பிரிகின்றேன்
உந்தன் பாடலுடன் 
உனக்குப் புரியும் என்றால் ஒரு 
உதிர்ந்த பூவை என் 
உயிர்ப்பேழையில் வைத்துவிடு
உருகிப்போகும் என் காதல்!




///

ரயில் பயணங்களில் சினேகமாக வந்தாள்
ரகசியமாக தேன் சுவை தந்தாள் 
ரசிக்கும் மங்கையானாள்
ரதிதேவி  இவள் என்றேன்
ராசியில்லாத தென்றல் என்று யார்
ரகசியம் பேசுவது இவள் இதழ் 
ரசிக்கும் மாலைப்பொழுதில்
ரசிகன் இவன் பிரெஞ்சுக்காரன்!


ரகசியம் சொல்ல ஆசை ஆனால் விசா?
..,!!
// இந்த கவிதைக்கிறுக்கல் எல்லாம் இணைய 

வானொலியில் வந்தது email .info@tamilaruviradio.com
www.tamilaruviradio.com.


அதை என் வலையில் பாட்டோடு பதியும் ஒரு ஆவல் மட்டும்தானூஊஊஊஊஊஊஉங்கோ!ஹீ 

13 comments:

  1. ethaarthamaana varikal sako...

    arumaithaango...

    ReplyDelete
  2. வணக்கம்

    கவிதையின் வரிகள் நன்று
    வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. ரகசியத்தை ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. கருவாச்சிக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

    //ரயில் பயணங்களில் சினேகமாக வந்தாள் ரகசியமாக தேன் சுவை தந்தாள் ரசிக்கும் மங்கையானாள் ரதிதேவி இவள் என்றேன் ராசியில்லாத தென்றல் என்று யார் ரகசியம் பேசுவது இவள் இதழ் ரசிக்கும் மாலைப்பொழுதில்
    ரசிகன் இவன் பிரெஞ்சுக்காரன்!//

    ரசித்தேன்...

    ReplyDelete
  5. ரசனை மிக்க வரிகள்! நன்றி!

    ReplyDelete
  6. கவி வரிகள் சோகம் சுமந்து.................நன்று!

    ReplyDelete
  7. ethaarthamaana varikal sako...

    arumaithaango...//வாங்க சீனி நலமா முதலில் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  8. ரகசியத்தை ரசித்தேன்... வாழ்த்துக்கள்...//நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  9. வணக்கம்

    கவிதையின் வரிகள் நன்று
    வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-//நன்றி ரூபன் ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  10. ரயில் பயணங்களில் சினேகமாக வந்தாள் ரகசியமாக தேன் சுவை தந்தாள் ரசிக்கும் மங்கையானாள் ரதிதேவி இவள் என்றேன் ராசியில்லாத தென்றல் என்று யார் ரகசியம் பேசுவது இவள் இதழ் ரசிக்கும் மாலைப்பொழுதில்
    ரசிகன் இவன் பிரெஞ்சுக்காரன்!//

    ரசித்தேன்...//நன்றி ரெவெரி வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  11. ரசனை மிக்க வரிகள்! நன்றி!//நன்றி சுரேஸ் வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  12. கவி வரிகள் சோகம் சுமந்து.................நன்று!// ஆஹா !ம்ம் நன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  13. காதல் வரிகள் வாசித்தேன் நன்று சகோதரா.

    ReplyDelete