01 April 2014

இமையும் இசையில் மீண்டும் கவிதை!

                                        முட்டாள் தினம்!

உன்னை நினைக்காமல் பிரார்த்திக்கின்றேன்
நீ நலமாக நீடுழிவாழ வேண்டும் என்று!

நீயோ !என் நினைவோ!!!!
நந்தி போல இடையில்
வரக்கூடாது என்று
நிலாவையும் தூற்றுகின்றாய்!

என் நினைவோ !
உன்னோடுதான்
தூரத்து மின்னல் போல!
உருகும் பிரெஞ்சுக்காதலியே!

உருகும் பாடலுடன்!

9 comments:

  1. அதற்காக முட்டாள் தினம் என்று சொல்லலாமா...?

    ReplyDelete
  2. முட்டாள் தினம்!(தினம்,தினம் முட்டாள்கள்?)

    ReplyDelete
  3. முட்டாள் தினம்!(தினம்,தினம் முட்டாள்கள்?)

    ReplyDelete
  4. கவிதையோடு பகிர்ந்த பாடலும் இனிமை
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    ReplyDelete
  5. ஆஹா...//வாங்க சீனி ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ.நன்றி முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  6. அதற்காக முட்டாள் தினம் என்று சொல்லலாமா...?//ஹீ சும்மாதான்! நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  7. முட்டாள் தினம்!(தினம்,தினம் முட்டாள்கள்?)!ம்ம்! நன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  8. கவிதையோடு பகிர்ந்த பாடலும் இனிமை
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்//நன்றி சீராளன் வருகைக்கும் கருத்துரைக்க்கும்.

    ReplyDelete