28 June 2014

சிந்தையில் வரும் வழி!

சிந்தனையில் நீயே என்றும்
சிரிப்பழகி போல சில நேர
சில தூர ரயில் பயணத்தில்
சில் சில் என்று
சிறுவன் இவனையும்
சில் சில் சில்லெல்லா என்று§


சில கவிதை சிறைப்படுத்த
சிலநேரம் எனக்கும் ஆசைதான்!
சில காதல் இன்னும்
சிறையில் இருக்கு!


சிரிக்க இவன் என்ன
சின்னவர் தனிமரம் போலவா??
சிட்டுக்குருவியா!?..
சில காலத்தின் பின்
சின்ன விடயம்
சித்திரம் போல
சிறுபதிவு போடுமா?


சின்னப்பையன் தனிமரம்??,


!
சினிமா பாடல் ரசிப்போம்!
சிறு பொக்கிஷம்!  ஹீ

6 comments:

  1. போடட்டும்,போடட்டும்.ஹ!ஹ!!ஹா!!!

    ReplyDelete
  2. வணக்கம்

    கவிதையின் வரிகளைரசித்தேன் பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. சில் கவிதை சிறப்பு! நண்பருக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete