14 August 2014

எனக்கு ஒரு கவலையும் இல்லை!!!!

கர்நாடக சங்கீதத்தின் இசைக்கோர்ப்பிள் இன்று வரும் தென் இந்திய சினிமா பாடல்களை விரல்விட்டு கணக்கிடலாம் .சினிமா காலமாற்றம்(டிரெண்ட்) அதிக சங்கீதவித்துவான்கள் கதையை மறந்துவிட்டது 

.சங்கராபரணம்,சலங்கை ஒலி,காதல் ஓவியம், சிந்து பைரவி ,மோகமுள்,வில்லுப்பாட்டுக்காரன், என சினிமாவில் சங்கீத இசைகள் சம்மந்தப்பட்ட கதைக்களம் கண்டு ரசித்த ஒரு தலைமுறை நாமாகத்தான் இருப்போம்!

 இன்றைய நவீன இசைப்போக்கு அதிகம் பாடல்களை அதிக நாட்கள் கேட்கும் ஆசையைத் தூண்டுவதில்லை என்பது என் கருத்து இது கால மாற்றமாக இருக்கலாம் :)) 

வானொலியில் புதிய பாடல் அறிமுகம் செய்வதில் ஒரு காலத்தில் இலங்கை தனியார் பண்பலைகள்,சிற்றலைகள் போட்ட போட்டியில் அறிவிப்பாளர்களின் தராதர பஞ்சு வார்த்தைகள் சீமான் போல இடம் மாறி இடம் சேர்ந்து அடித்த கூத்துக்கள்  இலங்கை வானொலி நேயர்கள் நன்கு அறிவார்கள் .



 இன்று இணைய வானொலிகள் இதைப் பின்பற்றி தாமே முதல்வன் என்று இன்று ஒலிக்கவிடும் புதிய பாடல்களின் இசைத்தேர்வை ஒரு வானொலியில் இந்த வாரம் கேட்கும் சூழ்லில் என் நெஞ்சைத் தொட்ட பாடல் இது .நீங்களும் ரசியுங்கள்.

12 comments:

  1. ரசித்தேன் ந்ண்பரே
    நன்றி

    ReplyDelete
  2. இந்தப் பாடல் பிரபல் பதிவர் கேபிள் சங்கர் இயக்கிய "தொட்டால் தொடரும்" படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்.படம் வெளியாகும் முன் பாடல் பிரபலமாகி விட்டது.
    படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. ரசித்துக் கேட்டேன் நன்றி,நேசரே!///இந்தப் படப் பாடல்கள் எல்லாமே நன்றாக வந்திருப்பதாக 'பதிவுலகில்' பேசிக் கொண்டார்கள்.இன்று உங்கள் புண்ணியத்தில் கேட்டேன்.///"சைவம்" படத்திலும் கர்நாடக இசைக் கோர்ப்பில் ஒரு பாடல் வரும்.///https://www.youtube.com/watch?v=2-MzF9XTnkw

    ReplyDelete
  4. ஊருக்குஏதோ கருத்து சொல்ல வந்திருக்கிறீங்க போல. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அப்படியே ஊருக்கு தலைவராகி பிறகு நகரத்துக்கு தலைவராகி பிறகு மட்டம் மாவடம் மாகாணம் நாடு என வளர.

    ReplyDelete
  5. இதேபோல படமும் வெற்றி பெற வேண்டுகிறேன்...

    ReplyDelete
  6. ஏனுங்க,............நெற்கொழுதாசன்,சதுரத்த விட்டிட்டீங்க?

    ReplyDelete
  7. ரசித்தேன் ந்ண்பரே
    நன்றி//வாங்க கரந்தை ஐயா முதல் கருத்துரைக்கு பரிசாக ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ!நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  8. இந்தப் பாடல் பிரபல் பதிவர் கேபிள் சங்கர் இயக்கிய "தொட்டால் தொடரும்" படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்.படம் வெளியாகும் முன் பாடல் பிரபலமாகி விட்டது.
    படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்//நன்றி முரளி ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  9. ரசித்துக் கேட்டேன் நன்றி,நேசரே!///இந்தப் படப் பாடல்கள் எல்லாமே நன்றாக வந்திருப்பதாக 'பதிவுலகில்' பேசிக் கொண்டார்கள்.இன்று உங்கள் புண்ணியத்தில் கேட்டேன்.///"சைவம்" படத்திலும் கர்நாடக இசைக் கோர்ப்பில் ஒரு பாடல் வரும்.///https://www.youtube.com/watch?v=2-MzF9XTnkw

    14 August 2014 23:30 Delete//நன்றி யோகா ஐயா வருகைக்கும் அருமையான பாடல் பகிர்வுக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  10. ஊருக்குஏதோ கருத்து சொல்ல வந்திருக்கிறீங்க போல. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அப்படியே ஊருக்கு தலைவராகி பிறகு நகரத்துக்கு தலைவராகி பிறகு மட்டம் மாவடம் மாகாணம் நாடு என வளர.//ஆஹா கிளம்பியாச்சா சார்!ஹீ நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் நெற்கொழுதாசன்.

    ReplyDelete
  11. இதேபோல படமும் வெற்றி பெற வேண்டுகிறேன்.../என் பிரார்த்தனையும் அதுவே மனோ அண்ணாச்சி!

    ReplyDelete
  12. ஏனுங்க,............நெற்கொழுதாசன்,சதுரத்த விட்டிட்டீங்க?//ஹீ அவ்ருக்கு அது அல்ர்ஜி யோகா ஐயா!வேண்டாம் தலைமை தனிமரம் சின்னவன்!ஹீ !ம்ம்

    ReplyDelete