30 August 2014

முன்னோட்டம்

பூக்கள் தந்தேன்
புன்னகை தந்தாய்
காதல் தாலி தரவந்தேன்
கண்டுகொள்ளாமல்
சென்றாய் கையில்
காசில்லாதவன் நானோ!



/////////////////////

கண்டதும் கை பிடிக்க
காதலுடன் ,கவிதையும்,
கதையும் ,சொல்லிக்
காத்திருந்ததும்!
காணமல் போனதும்,
கடல் கடந்து ,
காவல்ச்சிறைக் கைதியானாலும்
கண்ணீரில் கரைந்த 
காலம் ஒரு 
கனாக்காலமா ?
காதலியே கையில்
கவி எழுத 
கம்பிகளின் பின்னே
காளை ஒருவன்.
காத்து இருங்கள்
கதை பேசுவோம்!
                              !!!!!!!!!!!!
.....................................

10 comments:

  1. சிறந்த பகிர்வு

    தொடருங்கள்

    ReplyDelete
  2. annaa naanum yes

    ReplyDelete
  3. kavithai sema super

    ReplyDelete
  4. வணக்கம்
    அண்ணா.

    காலைப்பொழுதில் இன்பக்கவி கண்டு மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. நன்று!இருபதே வரிகளில்,நச்சென்று.

    ReplyDelete
  6. சிறப்பான வரிகள் மிகவும் ரசித்துப் படித்தேன் வாழ்த்துக்கள் சகோதரா .

    ReplyDelete
  7. நன்றாக உள்ளது கவிதை...

    ReplyDelete
  8. aaha super!! வரவர கவிஞராகி வாறீங்க...

    ReplyDelete
  9. அதுசரி.. தாலியோடு பின்னால கலைப்பதை இன்னும் நிறூத்தேல்லையோ/ :)... கவனம் வீட்டில மகன் எல்லோ இருக்கிறார் :)

    ReplyDelete