14 October 2014

கிறுக்கலும் கீதமும்-7

செவ்வானம் தொடும் சானல் போல நம்மிக்கையில்
 உன்னையே கைகோர்த்து ஜோடியாக நடக்கின்றேன் 
என் காதல் தொட்டுவிடும் தூரம் தான்.
 இனி பாதை ஒன்றுதான் காதலில்!
////////////////////////////////////////

அன்று கரம்போட் விளையாட்டில் உன்னைத் தோற்கடித்தேன்
 உரிமையுடன் சின்ன மச்சான் என்று !! 
இன்று வாலிபத்தில் கணவகாக தொடர்ந்து வர ஆசை! 
வெளிநாட்டில் பெரிய மச்சான் முக்கியம் என்று விளையாட்டுக்கு கூட
 வெட்டிவிடாதே என் உருகும் காதலை!
/////////////

கோட்டை முகாம்கள் உயிர் பிரிந்த
 எலும்புக்கூட்டைப்போல வீழ்ந்து 
கிடந்தாலும் என் நேசிப்பு
 வானம் போல வெளிச்சமாக 
உன்முகம் தேடி வரும்!




////////////////////////முகம் இந்த பாதையில்  நேரில் வருவாயோ???
                                 





முன்னம் கிறுக்கல் இங்கே-http://www.thanimaram.org/2014/06/6.html

6 comments:

  1. படங்களும் பாவரிகளும் நன்று
    தொடருங்கள்

    ReplyDelete
  2. கிறுக்கல்களா?!!! காதல் கீதங்கள்! மிகவும் ரசித்தோம்!

    ReplyDelete
  3. வணக்கம்
    செப்பிய வரிகள் கண்டு மகிழ்ந்தேன்..நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. சொல்லெங்கும்உணர்வுகள் நிறைந்து வழிகின்றன...
    காதலின் வாசம் முகர்ந்து மனம் உன்மத்தம் கொள்கிறது..!
    நிறைவான கவிதை!
    ஒவ்வொரு வார்த்தையையும் நின்று இரசி்த்து....
    அருமை!

    ReplyDelete
  5. வருகைக்கும் கருத்துரைக்களுக்கும் நன்றிகள் உறவுகளே.

    ReplyDelete