21 October 2014

வாழ்த்துக்கள்.....

தித்திக்கும் தீபாவளி என்று
தீன்பண்டங்கள்  ஓரு புறம்
திரி கொழுத்திய சக்கர வானம்
தெருவில் எல்லாம் கொழுத்தி
திளைத்த நாட்கள். இனியும்
திரைகடல் கடந்த பின்னும்
திக்குத் தெரியா அகதிக்கு
திகட்டும் நாள் வராது எனினும்!!!



தித்திக்கும் இனிய
தீபாவளி நல் வாழ்த்துக்கள்


10 comments:

  1. சிறந்த பாவரிகள்
    தங்களுக்கும்
    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
    http://yppubs.blogspot.com/2014/10/blog-post_21.html

    ReplyDelete
  2. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
    தம 1

    ReplyDelete
  3. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. தீபாவளிச் சிறப்புப் பதிவு
    மிக மிக அருமை
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்
    அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. மிக அருமை!

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் யாவருக்கும்
    இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. அருமையான கவிதை!

    தீபாவளி வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்..
    மகனோடு முதல் தீபாவளியை இனிதே கொண்டாடி மகிழ்ந்திருப்பீங்க..

    ReplyDelete