15 September 2015

கவிதையே தெரியுமா ,,,??

கவிதை எழுதுவது இலகுவான விடயம் குணா படப்பாடல் போல கண்மனி அன்போடு காதலன் நான்! நான்  எழுதும்  மடல் இடையில்;  இல்லை அதில் பொன்மனி இன்னும்; லாலா லாலா இடையில் ;சினேஹா படம் போட்டு பாட்டு இணைப்பது போல சுலபம் இல்லை தனிமரம் வலைபோல [[



 இங்கு போட்டி! ஆனால் எழுதனும் என்ற ஆசையிருக்கு!! ஆனாலும் பரிசு கிடைக்காது போனாலும் என்ன இருக்கு என் வலை இருக்கே!

 அமைதிப்படை சத்யராஜ் போல  எனக்கு அழகுகை வராதது [[ அதுதான் ஏதிலிக்கு எல்லாம் தொலைந்து பேச்சே! !!


ஆனாலும் போட்டிக்கு போறம் மன்னன் பட கவுண்டர் போல ஐந்து பவுண் சங்கிலி போல கவிதைக்கு பரிசு என்ன தெரியுமா?,

 அட தருமி போல புலம்பி அழமாமல்!

 ஏன்னா ஏற்கனே பாவலர்கள் எல்லாம் மரப்புக்கவிதை எழுதி யாரோ மதுவாம் அதுதான் கஸ்தூரி ரங்கனிடம் கொடுத்துவிட்டார்களாம்!



 தேர்தல் வாக்காளர் பட்டியல் அதில் கடைசி  நேர வாக்காளர்  பெயர் கொடுக்க ஆசை !ஆனால் கட்டுரை எல்லாம் சட்டமன்ற விவாதம் போல புட்டுப்புட்டு வைக்க வேண்டும் !

அதுக்கு நீ சரிப்படமாட்டாய் என்று மரத்தில் யாரோ குத்து வதைப்பார்தால் அது தேன்மதுர தமிழ்க்கு கிடைக்க வாழ்த்துவோம்[[[!
http://thaenmaduratamil.blogspot.com/2015/09/essay-poem-competition-for-bloggers.html
ஆனாலும்!

 கவிதையில் இரண்டுவகை  முன்னர் கமல் வசனம் போல புதுக்கவிதைக்கு பெயர் கொடுக்கவா என்றால் !அங்கும் பலர் அம்மாவின் வெளிநாட்டு முதலீட்டு விழா போல முண்டியடிப்பதாக தென்றல் காதில் சொல்லியது !
http://veesuthendral.blogspot.fr/2015/09/blog-post_10.html
என்று புலூடா விடலாம் என்றால் !!

யாரோ சுமியாம் அவா பலூடா கதை பேசி வலைச்சரத்தில் வந்து  இப்ப புதுக்கவிதையில் கலக்குவதாக கதை கோகில் பிளசில் வருது[[[ கொழுத்தி சிவகாசி வெடியை போடுவோம் [[[[


 ஆனாலும் போட்டி என்றால் குதித்து அதில் வேட்டி கிழிந்தாலும் .இந்த மேடையில்  வரும் பரிசு நமக்கு இல்லாவிட்டாலும்..   தி. நகர் சரவணா  ஸ்டோர்  போய் எத்தனை பாத்திரம் வாங்குகின்றோம் இந்தியா வரும் போதெல்லாம் ஆசையில் தேடித்தேடி!!


 அது போல நினைச்சு போட்டிக்கு எல்லோரும் போவோம் வலையுறவுகளே!



போட்டிக்கு போகும் கவிதாயினிகள் /கவிஞர்களுக்கு என் வாழ்த்துக்கள்!
எல்லாம் சொல்லி கனவு கானாமல் போனால் சாமிக்குத்தமாம் !அதுவும் கூட்டாஞ்சோறு செந்தில் மலைக்கோடை பற்றி சொன்னால் அழுகையாக வருது !http://senthilmsp.blogspot.com/2015/09/blog-post_16.html

ஆனாலும் என் சோகம் தீரும் அதுதான் மலைக்கு போகும் போது பார்த்துவிடலாம் என்று சொன்னாலும். அவர் கேட்டார்  தறுதலை நாசமானப்போன நேசமனிப் பொன்னையா அண்ணாமலை ஜனகராஜ் போல தனிமரமே உங்களுக்கு என்ன பாட்டு வாங்கி அனுப்ப என்று ,,?,

அப்ப  முதல் கவிதைக்கு நானும் கனவுகான்கின்றேன் எதையோ சொல்ல[[



யாவும் கற்பனை!




12 comments:

  1. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வணக்கம் சகோ!!! கண்டிப்பா உங்களுக்கு பரிசு கிடைக்கும் சகோ!!!

    ReplyDelete
  3. கற்பனையும் நன்றாகத்தான் உள்ளது.

    ReplyDelete
  4. தங்கள் கற்பனையும் அறிமுகமும் அருமை,,,,,,

    ReplyDelete
  5. அருமை
    இன்று என் வலைப்பூவில்”என்னங்க!புதுக்கோட்டைக்குப் போறீங்களா”.பாருங்கள் http://kuttikkunjan.blogspot.com/2015/09/blog-post.html

    ReplyDelete
  6. கற்பனைக் குதிரை பறக்கட்டும் நண்பரே.. பரிசு உங்களுக்கே....
    தமிழ் மணம் நாலாவது.

    ReplyDelete
  7. வணக்கம்

    அருமையாக சொல்லியுள்ளீர்கள். வாழ்த்துக்கள் த.ம 6
    எனது நூல்வெளியீடு காரணமாக வலைப்பக்கம் வர முடியவில்லை.. இனி தொடலாம்...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  8. பெருமூச்சு விடுதல் ஏனோ சகோதரரே..
    இயன்றதை எழுத்தில் வடித்து அனுப்புங்கள்!

    வெற்றி தோல்வி என்பதைவிட நாமும்
    கலந்துகொண்டு அவர்களை ஊக்குவிக்கலாமே!

    வெற்றியை இலக்காக எண்ணிக்கொண்டு எழுதுங்கள்!
    மனநிறைவேனும் கிட்டும். வாழ்த்துக்கள்!

    ReplyDelete

  9. சிறந்த எண்ணங்கள் மின்னுகின்றன
    தொடருங்கள்

    ReplyDelete
  10. வணக்கம்...

    தாங்களும் விமரிசனப் போட்டியில் கலந்து கொள்ளலாம்...

    இணைப்பு : →இங்கே சொடுக்கவும்

    புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

    ReplyDelete