28 June 2016

காதில் கேட்குமோ!

இலங்கை வானொலி  ஒலிபரப்பு பணிச்சேவை வர்த்தக சேவை/ சர்வதேச சேவை /மலையக சேவை /என்று இலங்கை வானொலியின் பண்பலை விரிவாக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியை மையப்படுத்தி நேயர்களை கவர வேண்டும் !அல்லாது பிரதேசவாத செயல்பாட்டுக்கு உந்து சக்தி அரசியல் திட்ட செயல் !இலங்கையில்  தனியாக  என்று கண்டியில்வானொலி  நிலையம் அமைந்தது பிராந்திய வானொலி சேவை மையம் இலங்கை மலையக சேவையை சிங்கள/தமிழ் வானொலி என்று அடுத்த கட்டம் நோக்கிய வரலாறு


 90 இன் இன்னொரு கதை! ஆனால் மலையகசேவை  அறிந்தவர்கள் சிலர் !!

ஆனால் வன்னி சேவை, யாழ் சேவை என்று இலங்கை வானொலியின் சில பிரிவுகள் சில வானொலி ஆர்வ நேயர்கள் தான் அறிவார்கள் !


 காரணம் திட்டமிட்ட இனவாத யுத்த  செயல்பாடு மட்டுமா !மின்சாரத்தடையும்! மூலக்காரணி!

இன்னும்பல  இனவாத செயல்! இதன் நீட்சித்தான் புலிகளின் குரல் அறிமுகம் என வானொலி பற்றிய பல தணிக்கை செய்திகள் ஆயிரம் !


அதை தாண்டி வெற்றி எப் .எம் என்று இன்று இலங்கையில் தனியார்  பண்பலை வானொலி கூட இனவாத ராஜபக்‌ஷ  சாத்தானின் இன்னொரு வடிவம் எனலாம்!


 அதையும் ஊக்கிவிக்கும் ரசிகர்கள் என்றும் இருப்பது ஊடக சாபம் எனலாம்!

 எது எப்படியோ இன்றும் இந்த பாடல் நெஞ்சில் வாழுது!




ஆனால் மலையக சேவை தொடர்ந்து இயங்குகின்றதா ,,?என்று இந்த முன்னால் நேயர் நான் அறியேன்!

 அருமையான பாடலுக்கு மெட்டமைத்தவர் என் முகநூலில் நட்பாக இருப்பதும் என் இசை யாசிப்புக்கு கிடைத்த வரம்!

பாடல் எழுதி பாடும் ஜெயபாரதிதாசன்  பற்றிய தகவல் இப்போது ஏனோ எங்கும் தேடியும் கிடைக்கவில்லை!

பாடல் கேட்டு தகவல் தெரிந்தால் எனக்கும் சொல்லுங்க!இசையில் இசையானியின் தாக்கம் சாயல் இருப்பது மெல்லிசையில் சிறப்பான குருவி போல  என்றாலும் அந்த நதியில் மூழ்கலாம்!



5 comments:

  1. மலையகச் சேவை தொடரட்டும

    ReplyDelete
  2. காணொளி கேட்டேன் நண்பரே

    ReplyDelete
  3. இணைப்பிற்கு நன்றிகள் தனிமரம்

    ReplyDelete
  4. அருமையான பதிவு
    காலம் பதில் சொல்லும்

    கருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்!
    http://www.ypvnpubs.com/2016/06/blog-post_27.html

    ReplyDelete