02 July 2016

விடியுமா பொழுது!

வேதனைகள் பல தொடராக வெட்டியாக வலையில் எழுதினாலும் !



சொல்ல வந்த விடயம் செவிடன் காதில் சங்கு போலத்தான் சர்வதேசம் மட்டுமா !உள்நாட்டு நல்லாட்சியும்! நல்லது சொல்லட்டும் !




முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் இப்போது சொல்லுவது போல இறப்பு சான்றிதல் வாங்கி .நீங்களும் உங்க உறவுகளும் நல்லாக இருங்க என்றால்!


 இந்த மனித உரிமைகள் , கானாமல் போனோர் ஆய்வுக்குழு.ஜனாதிபதி ஆணைக்குழு, இன்னும் வெட்டி கிழட்டு பித்தலாட்ட தேடுவோர் தூங்கும் ஜால்ரா அரச அமைப்புக்கள் !


எல்லாம் ஏன் இன்னும் பிச்சை புடுங்கனும் சர்வதேசத்திடம்!எனக்கும் கோபம் வரும் பொதுவெளியில் ஏன் பேசுவான் தணிக்கை போல!



நல்லது விடியுமா! நானும் தேடுகின்றேன் பலரை! நாடு கடந்து!




குறும்பட குழுவுக்கு என் வாழ்த்துக்கள்!



நம் வலி எந்த நாயும் அறியாத துயரம் அரசியல் ஜால்ராவுக்கு சூரியன் தோற்றது சொகுசாகப்போச்சு அரசியல் கதிரையில் எதிர்க்கட்சி தலைவர் என்று உலகம் ஏமாற்ற!



3 comments:

  1. விடியும் வரை காத்திருப்போம்!

    ReplyDelete
  2. உணர்வுகள் கொப்பளிக்க - தாங்கள்
    கொட்டியிருப்பது - பலரது
    உள்ளக் குமுறல்களே!

    கருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்!
    http://www.ypvnpubs.com/2016/06/blog-post_27.html

    ReplyDelete
  3. முறும்படம் மனதை உலுக்கிவிட்டது தனிமரம் நேசன்..

    ReplyDelete