இலங்கையில் கோடைகாலவிடுமுறையை கொண்டாட உலகமுடிவு சிறப்பான இடம் இது நுவரேலியா மாவட்டத்தில் இருக்கிறது 4வழியூடாக போகலாம் நீண்ட பசுமையான சிலுசிலு என் பரந்த இடப்பரப்பு தேசம் ஊட்டிக்கு நிகரானது கோடையிலும் குளிச்சியான இடம் இயற்கை எழில் இதமான சூழல் உல்லாசத்திற்கு ஏற்ற பூமி அனுமதி இலவசம் குறைந்த செலவில் குடும்பத்துடன் கூதுகளிக்க மனசுக்கு இதம்தரும்
No comments:
Post a Comment