இலக்கிய ஆர்வம் உள்ளவர்கள் வாசிக்கவேண்டிய நாவல் செங்கையாழியனின் மரணங்கள் மலிந்த பூமி.இது நம் இடப்பெயர்வை பொதுத்தளத்தில் நின்று நம் வலிகள்,துக்கத்தை அவலத்தை மிக நேர்த்தியாக விம்மலுடன் பதியவைக்கிறது.இலக்கியம் காலக்கண்ணாடி என்பதை இவரின் நூல் மெய்யிற்கிறது.ஈழமக்களின் உணர்வுகள் 1995 ஆண்டு சூழ்நிலையை தெளிவாக பதிவுசெய்யப் பட்டுள்ள காவியம் எல்லோரும் படிக்க வேண்டியது. தினக்குரல்லில் தொடராக வந்தது பின் நூலாக வெளியிடப்பட்டது.
No comments:
Post a Comment