03 April 2012

நிராகரிப்பின் நிலை !!!

இன்று காலையில் என்னைப்பார்த்தாய்,
ஓடும் ரயிலில் இன்னொருத்தியின் கணவனாக..!
என்னால் மறக்க முடியல உன்னை!
முடிக்கவில்லை படிப்பு, பாவி நீ ஏன் முன்னே வந்தாய்!
 கட்டில் சுகம் முக்கியம் என்று போனாயா மூதேவி!

நான்நிமிர்ந்து பார்த்தேன் அவள் முகத்தை,
 அலைகளைப் போல கோடுகள்
ஆசையாக அள்ளிப்பருக நினைத்த அந்த முகம் இது தானா..?
 ஆழியில் இட்ட உடல்போல உருக்குலைந்து பொலிவிழந்து..!

பிரெஞ்சு வைனைப்போல சுவைக்கத் துடித்த அந்த உதடுகள்!
 இன்று கலிங்கத்துபரனி பூமிபோல வெடித்துக்கிடக்கின்றது..
.புன்னகையில்லாது வேதனையில் வெடித்துக்கிடக்கின்றது!
 குற்றம் என்ன செய்தேன்?.. கேள்விகள் குத்திக்குதறியது.
 இதயத்தை வார்த்தையால்!

 கட்டில் சுகம்தான் முக்கியம் என்று காத்திருக்காமல்
 கைவிட்டிப் போனீயா மூதேவி..
 விடைசொல்லு இரக்கம் இல்லாதவனே!
வருகின்றது ரயில் வா ஏறிக்கொள்!
 முடியாது போய்விடு நீ!

 நான் போய்க்கொண்டுதான் இருக்கின்றேன்.
 வாழ்க்கையில் இன்னொருத்தியின் இதயம் நிறைந்த கணவனாக!

முன்னம் கோயில் போகும் போதெல்லாம்
 முன்னூறுதரம் மூச்சுவாங்கிப் பார்பேன்,!
 ஒரு வார்த்தை பேசமாட்டாயா!
 அபிராமி அந்ததியாக
.. அம்மா இவள் எனக்குவேண்டும். !!
என்ன தவம் செய்வேன்! இவளை அடைய!!
 ஏங்கியதும் உன்னையடைய உன் தாயின் சம்மதம் வாங்க.
 உன் வீடு வந்தேன், .விருப்புடன்.

 வா என்றாள் உன் அம்மா..
வந்த விடயம் .
கோடி சீதனம் வேண்டாம்.
கட்டிய புடவையுடன் கைபிடித்துத் தாங்கள்.
 காலம் எல்லாம் இராஜகுமாரி போல
கண்கலங்காமல் பார்ப்பேன் என்றேன்!

என்ஜினியர் படிக்கனும் என் மகள்
  சாட்டுச் சொன்னா!
சம்மதம் சொல்லுங்கோ.  காத்திருக்கின்றேன்..!!
 கண்டிப்பாக கதைக்கச் சொல்லுங்கோ,.
 காதலியை அம்மா ஆக்க மாட்டன் அவசரத்தில்!!
 அறுதியிட்டுச் சொன்னேன்.
 அது எல்லாம் கேட்டுக் கொண்டு .
அடுத்த அறையில் நீயிருந்தாய் .
என் இதயத்தில் அழியாத கோலமாக.
.
"இப்ப படிக்கட்டும் நீங்கள் அவளை கரைச்சல்
கொடுக்காமல் இருங்கோ.
 கதவு மூடவேண்டும்"
 முகத்தில் அறைந்தா
, வெளியில் வந்தேன்!

 விட்டுட்டுப் போன செருப்பை எடுக்க
 கதவருகில் வந்தேன்.
 காதில் கேட்டது.
குடிகாரன் மகன்.
 கொண்டு நடத்த மாட்டான் குடித்தனம்;
 விசா இல்லை வேண்டாம் இவன் சம்மந்தம்!.

சாய்ந்து போகவில்லை.. .
சன்னதியான் முடிவு தந்தான்!
 வதிவிட விசா வடிவில்.
 வந்து சேர்ந்தாள் மச்சாள் என்ற இல்லதரசி!

 இத்தனையும் சொன்னேன்.
  அவள் கொடுத்து வைக்கவில்லை.
 தங்கமான மச்சானை முடிந்து கொள்ள!
 எனக்கு தாலி கொடுத்தவள்.
 நல்லா இருக்கட்டும் என்று வேண்டுவாள்!
 வெள்ளி செவ்வாய்!

இப்போது வந்து இருக்கின்றாய்!!
 அம்மாவும் இல்லை, அன்பு செலுத்திய நானும் இல்லை.
 என்றாலும் ஒருவன் உனக்காக வருவான்,
 நீ நல்லா இருக்கோணும்!
 நான் காதலித்தவள்.
 முகத்தை கழுவிக்கொள்கின்றேன்.
 கண்ணீரையும் தான் .
கற்பூரம் ஏற்றனும் கடவுளுக்கு!

/////
மூதேவி- அதிகம் யாழ்ப்பாணாத்தவர் சாடும் சுடுசொல்!
சீதனம்-வரதட்சனை.
விசா- குடியிருக்க வழங்கும் பத்திரம். 

106 comments:

  1. aaaaaaaaaaaeeeee meeeeeeeeee thee firtuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu

    ReplyDelete
  2. வாங்க கலை ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ!

    ReplyDelete
  3. அண்ணன உள்ள்னுரவு அதான் இப்போ வந்திணன்..இப்போ ஒரு உள்ள்னுரவு கதைக்னம் ..ஹேமா அக்கா புகைச்சல்

    ReplyDelete
  4. அவ்வ்வ்வவ்வ்வ்வ் ..அண்ணா இது கற்பனைக் கவியா இல்லையே ..

    ReplyDelete
  5. அவ்வவ் ..நான் நம்பவே மாட்டினம் ...இது ஒரு அண்ணனின் உண்மை சம்பவம் தான்

    ReplyDelete
  6. கவிதை சுப்பரா இருக்கு அண்ணா ...
    அவ்வ ...அந்தப் பொண்ணு கொடுத்த வைக்கல ..

    ReplyDelete
  7. அப்படியா ஹேமா வந்தால் கஞ்சிதான் கலை! பால்க்கோப்பி குடித்துவிட்டது என்று ஹீ

    ReplyDelete
  8. அவ்வ்வ்வவ்வ்வ்வ் ..அண்ணா இது கற்பனைக் கவியா இல்லையே .//கற்பனைதான்.கலை.

    ReplyDelete
  9. ..இது ஒரு அண்ணனின் உண்மை சம்பவம் தான்// அந்த அண்ணா தனிமரம் இல்லை.!

    ReplyDelete
  10. ஜாலி ஜாலி !!எனக்கே எனக்கா பால் காப்பி எனக்கே எனக்கா ..

    ஹேமா அக்கா க்கு ,யோகா மாமா க்கு paal காபி இல்லயேஏஏஏஏஏஏஎ ...

    ReplyDelete
  11. கவிதை சுப்பரா இருக்கு அண்ணா ...
    அவ்வ ...அந்தப் பொண்ணு கொடுத்த வைக்கல //சீச்சீ அந்தப்பையன் தவறா இருக்கலாம் சில நேரம்.

    ReplyDelete
  12. ஜாலி ஜாலி !!எனக்கே எனக்கா பால் காப்பி எனக்கே எனக்கா ..

    ஹேமா அக்கா க்கு ,யோகா மாமா க்கு paal காபி இல்லயேஏஏஏஏஏஏஎ ...

    3 April 2012 09:52 //சத்தியமா நான் கலையிட்ம் எதுவும் சொல்ல்வில்லை! சபையோரே!

    ReplyDelete
  13. அப்படியா ஹேமா வந்தால் கஞ்சிதான் கலை! பால்க்கோப்பி குடித்துவிட்டது என்று ஹீ/////////

    ஹ ஹா ஹா ஹேமா அக்காகன்டிப்பை இண்டு உங்களிடம் சண்டை போடுவார் பாருங்கோ ...பாவம் அண்ணா நீங்கோ

    அந்தக் கடவுள் தான் உங்களை காப்பட்ட்ரோனும்

    ReplyDelete
  14. கவிதாயினியே சொல்லியாச்சு நல்ல கவிதை என்று. நன்றி கலை பாராட்டுக்கு.

    ReplyDelete
  15. ஹ ஹா ஹா ஹேமா அக்காகன்டிப்பை இண்டு உங்களிடம் சண்டை போடுவார் பாருங்கோ ...பாவம் அண்ணா நீங்கோ

    அந்தக் கடவுள் தான் உங்களை காப்பட்ட்ரோனும்// ஹீ ஹீ

    ReplyDelete
  16. தனிமரம் said...
    ..இது ஒரு அண்ணனின் உண்மை சம்பவம் தான்// அந்த அண்ணா தனிமரம் இல்லை.!///////////////


    அவ்வ அந்த அண்ணன் ஆரெண்டு எனக்குத் தெரியுமே !!!
    ரேரி அண்ணன் உங்களை நான் சொல்லவே மாட்டினம் ..நீங்க ஜாலி யா இருங்கோ ...

    ReplyDelete
  17. ரேரி அண்ணன் உங்களை நான் சொல்லவே மாட்டினம் ..நீங்க ஜாலி யா இருங்கோ ...// என்னவள் மிகவும் ந்ல்ல மச்சாள். ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  18. 3 April 2012 09:52 //சத்தியமா நான் கலையிட்ம் எதுவும் சொல்ல்வில்லை! சபையோரே!////////

    ஓமாம் மாமா மாறே அன்னான் மாறே அக்கா மாறே தங்கை மாறே ..அண்ணா என்னிடம் ஒண்டுமே சொல்லவில்லை ...நம்புங்கோல் ...இந்தப் பதிவும் இரவு சரியாக இந்திய நேரம்10 க்கு போடுவினம் எண்டு கூட கதைக்க வில்லை சபையோர்களே

    ReplyDelete
  19. ஓமாம் மாமா மாறே அன்னான் மாறே அக்கா மாறே தங்கை மாறே ..அண்ணா என்னிடம் ஒண்டுமே சொல்லவில்லை ...நம்புங்கோல் ...இந்தப் பதிவும் இரவு சரியாக இந்திய நேரம்10 க்கு போடுவினம் எண்டு கூட கதைக்க வில்லை சபையோர்களே

    3 April 2012 10:00 // அப்படியா! அது எனக்குத்தெரியாது.கலையின் கண்டுபிடிப்பு இது.

    ReplyDelete
  20. ரேரி அண்ணன் உங்களை நான் சொல்லவே மாட்டினம் ..நீங்க ஜாலி யா இருங்கோ ...// என்னவள் மிகவும் ந்ல்ல மச்சாள். ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்/////


    ஐயோ ஐயூ உங்களை எங்கச் சொன்னினணன் நான் ...நீங்களே வாயக் கொடுத்து மாடுறேல் அண்ணா ..நான் சொன்னது ரீ ரீ அண்ணா இல்லை ரே ரீ அண்ணா ரே ரீ அன்ன எண்டால் ரேவேரி அன்ன ...AVVVVVVVVVVVVVV நான் எஸ்கேப் ..ரேவேரி அண்ணா பார்க்கோணும் அப்புறம் இருக்கு உங்களுக்கு ஆப்பு ...பாவம் அந்த ரேவேரி அண்ணா..அவருக்குள்ள இவ்வளவு பெரிய சோகமா ஹ ஹ ஹா (ரேவேரி அண்ணா விளைட்டுக்குத் தான் கதைக்கிறேன் )

    ReplyDelete
  21. ஐயோ ஐயூ உங்களை எங்கச் சொன்னினணன் நான் ...நீங்களே வாயக் கொடுத்து மாடுறேல் அண்ணா ..நான் சொன்னது ரீ ரீ அண்ணா இல்லை ரே ரீ அண்ணா ரே ரீ அன்ன எண்டால் ரேவேரி அன்ன ...AVVVVVVVVVVVVVV நான் எஸ்கேப் ..ரேவேரி அண்ணா பார்க்கோணும் அப்புறம் இருக்கு உங்களுக்கு ஆப்பு ...பாவம் அந்த ரேவேரி அண்ணா..அவருக்குள்ள இவ்வளவு பெரிய சோகமா ஹ ஹ ஹா (ரேவேரி அண்ணா விளைட்டுக்குத் தான் கதைக்கிறேன் )//ஹீ ஆப்பா ராமா !

    ReplyDelete
  22. அப்படியா! அது எனக்குத்தெரியாது.கலையின் கண்டுபிடிப்பு இது./////////

    அண்ணா நீங்கள் திரும்படி திரும்படி சொன்னால் எல்லாரும் சந்தேகப் பட்டு விடுவினம் நீங்கள் என்னிடம் சொல்லிப் போட்டு தான் பதிவுட்ரிங்க எண்டு ...அமைதியா இருங்கோ அப்போதான் ஆருக்கும் சந்தேகம் வாராது ..ஓகே வா

    ReplyDelete
  23. நான் பொய் சொல்லமாட்டன் என்று யோகா ஐயாவுக்குத் தெரியும் கலை!நான் சின்ன வ்யதில் இருந்து ரொம்ப நல்லவன்!ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  24. நேசன், இவ்வளவுகாலமும் உங்கள் திறமையின் உச்சங்களை காட்டாது எங்கே ஒழித்து வைத்திருந்தீர்கள். கடந்த சில நாட்களாக உங்கள் எழுத்தில் பாரிய மாற்றம், பெரிய முதிர்ச்சி தெரிகிறது வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  25. வாறன் வாறன் அண்ணாக்கும் தங்கச்சிக்கும்.பின்னேரத்தில பதிவைப் போடுறாங்கள் கள்ளர்.அப்பத்தான்ர்ர் தனிய இருந்து செல்லம் கொஞ்சிக் கொஞ்சி பால்க்கோப்பி குடிக்கலாம்.

    டேய்....கருவாச்சி நாளைக்கு வயித்தாலதான் போகும் நாளைக்கு !

    ReplyDelete
  26. கலை நீங்களும் நேசனும் புரிதலுடன்கூடிய சகோதரங்களாக இருப்பதை காண மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்றைய அவசர உலகில் இதுபோன்ற நட்புக்கள் உருவாகுவது அருகிவருகிறது வேதனை கலந்த உண்மை..

    ReplyDelete
  27. நேசன், இவ்வளவுகாலமும் உங்கள் திறமையின் உச்சங்களை காட்டாது எங்கே ஒழித்து வைத்திருந்தீர்கள். கடந்த சில நாட்களாக உங்கள் எழுத்தில் பாரிய மாற்றம், பெரிய முதிர்ச்சி தெரிகிறது வாழ்த்துக்கள்.// வாங்க அம்பலத்தார் நலமா!

    ReplyDelete
  28. எப்போதும்` விட இந்தவாரம் கொஞ்சம் மாறினால் நல்லம் என்றார் காட்டான் ,கந்துவும்

    ReplyDelete
  29. வாறன் வாறன் அண்ணாக்கும் தங்கச்சிக்கும்.பின்னேரத்தில பதிவைப் போடுறாங்கள் கள்ளர்.அப்பத்தான்ர்ர் தனிய இருந்து செல்லம் கொஞ்சிக் கொஞ்சி பால்க்கோப்பி குடிக்கலாம்.// வாங்க ஹேமா நலமா!

    ReplyDelete
  30. ஹேமா said...

    வாறன் வாறன் அண்ணாக்கும் தங்கச்சிக்கும்.பின்னேரத்தில பதிவைப் போடுறாங்கள் கள்ளர்.அப்பத்தான்ர்ர் தனிய இருந்து செல்லம் கொஞ்சிக் கொஞ்சி பால்க்கோப்பி குடிக்கலாம்.//
    ஹேமாவா கொக்கா அப்படி பொடுங்க போடு.
    எங்களுக்கு ஒருநாளும் தராமல் அண்ணனும் தங்கையும் இப்படி செய்யிறதை நானும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர் கண்டிக்கிறனாம்.

    ReplyDelete
  31. கலை நீங்களும் நேசனும் புரிதலுடன்கூடிய சகோதரங்களாக இருப்பதை காண மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்றைய அவசர உலகில் இதுபோன்ற நட்புக்கள் உருவாகுவது அருகிவருகிறது வேதனை கலந்த உண்மை..

    3 April 2012 10:22 //என்ன செய்வது அவசர உலகம் அம்பலத்தார் கலை நல்லாவே கலாய்க்குது!

    ReplyDelete
  32. காதல் கவிதைகளை எப்படிச் சொன்னாலும் இனிக்கும்.மெல்லிய சோகம் இழையோடி முடிக்க மனதில் பாவம் என்கிறமாதிரி...!

    எனக்கென்னமோ கவிதையில் நிரூவின் வாசனை.அந்தமாதிரி எழுதியிருக்கிறீங்க நேசன்.சின்னக்கதையே சொல்லி முடிச்சிருக்கிறீங்கள்.அருமை.
    நல்லாயிருக்கு !

    ReplyDelete
  33. எங்களுக்கு ஒருநாளும் தராமல் அண்ணனும் தங்கையும் இப்படி செய்யிறதை நானும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர் கண்டிக்கிறனாம்.// வேலையாள வந்து பதிவைப் போட்டேன் கலை வந்து விட்டா அம்பலத்தார்.

    ReplyDelete
  34. காதல் கவிதைகளை எப்படிச் சொன்னாலும் இனிக்கும்.மெல்லிய சோகம் இழையோடி முடிக்க மனதில் பாவம் என்கிறமாதிரி...!// பாவம் யாரு ஹேமா பிரெஞ்சுக்காரி வரட்டும் பதில் சொலுங்கோ!

    ReplyDelete
  35. தனிமரம் said...

    எப்போதும்` விட இந்தவாரம் கொஞ்சம் மாறினால் நல்லம் என்றார் காட்டான் ,கந்துவும்//
    காட்டான் பதிவுலகின் பீஸ்மர் போன்றவர். கந்துவும் விபரம் தெரிந்தவர். அவர்கள் சொல்வது சரிதான்.

    ReplyDelete
  36. டேய்....கருவாச்சி நாளைக்கு வயித்தாலதான் போகும் நாளைக்கு !///

    பொறாமையில் பொங்கி எழும்பதிங்கோ ...கெட்டவங்க சாம்பம் எல்லாம் பழிக்காதே ..ஹ ஹஹா

    அண்ணா உங்களுக்கும் பாலிக் காப்பி கொடுப்பார் பால் ,சீனி ,காப்பித் தூள் இல்லாமல் ...

    ReplyDelete
  37. எனக்கென்னமோ கவிதையில் நிரூவின் வாசனை.// தனிமரத்திற்கு முகவரி கொடுத்தவர் குருநாதர் நிரூபன் தானே!

    ReplyDelete
  38. இனிக்கும்.மெல்லிய சோகம் இழையோடி முடிக்க மனதில் பாவம் என்கிறமாதிரி...!//பாவம் அந்தப்பையனும் சந்தோசமாகத்தான் இருந்தான் ஆனால்!!!!!!!

    ReplyDelete
  39. கடல் தாண்டியும் கருவாச்சிக் காக்காக்கு வாசம் போகுமோ....யோசிச்சுக்கொண்டிருக்கிறன் !

    ReplyDelete
  40. ஓம் AMBALATHTHARஅங்கிள் ...குறிய காலத்திலேயே ஹேமா அக்கா ,ரீ ரீ அன்ன ,நீங்க ,யோகா மாமா எல்லாரிடத்திலும் நன்கு பழகி விட்டினம் .

    ReplyDelete
  41. காட்டான் பதிவுலகின் பீஸ்மர் போன்றவர். கந்துவும் விபரம் தெரிந்தவர். அவர்கள் சொல்வது சரிதான்.

    3 April 2012 10:33 // உண்மைதான் அம்பலத்தார்.

    ReplyDelete
  42. அடி ஆத்தி இம்புட்டும் உங்களுக்குள்ள இருந்துதான் வருகுதா.............

    ReplyDelete
  43. அண்ணா உங்களுக்கும் பாலிக் காப்பி கொடுப்பார் பால் ,சீனி ,காப்பித் தூள் இல்லாமல் ...

    3 April 2012 10:33 அதுக்குப் ,பெயர் சுடுதண்ணி கலை!

    ReplyDelete
  44. அனுபவச்சி எழுதின கவிதை மாதிரி தெரியுது.......உண்மைதானே

    ReplyDelete
  45. கடல் தாண்டியும் கருவாச்சிக் காக்காக்கு வாசம் போகுமோ....யோசிச்சுக்கொண்டிருக்கிறன் //ஹேமா எனக்குத்தெரியாது வாசம் எல்லாம்.

    ReplyDelete
  46. ஓம் AMBALATHTHARஅங்கிள் ...குறிய காலத்திலேயே ஹேமா அக்கா ,ரீ ரீ அன்ன ,நீங்க ,யோகா மாமா எல்லாரிடத்திலும் நன்கு பழகி விட்டினம் .//நாங்களும் குடும்பத்தில் ஒவ்வொருத்தர் தானே கலை.

    ReplyDelete
  47. முற்போக்கு எண்ணங்களும் ஆத்திகமும் பெரும்பாலும் ஒன்றாக ஒருவரிடம் குடிகொண்டிருப்பது அபூர்வம். அந்த வகையில் நீங்களும் அபூர்வமானவர்தான் நேசன்

    ReplyDelete
  48. வாங்க சிட்டுக்குருவி நலமா!

    ReplyDelete
  49. அம்பலம் ஐயா சமைச்சிட்டீங்களோ.மாமி சுகமோ ?

    பாருங்கோ உந்தக் காக்கா வந்திருக்கினம் போயிருக்கினம் எண்டு சொல்லிச் சொல்லியே எல்லாரையும் பாசமா தன்ர கைக்குள்ள வளைச்சு வச்சிருக்கு.வெறும் சுடுதண்ணியைக் குடுக்கட்டாம் எனக்கு. !

    ReplyDelete
  50. என்ன செய்வது அவசர உலகம் அம்பலத்தார் கலை நல்லாவே கலாய்க்குது!

    ///
    நான் கலைக்கிரேனே ..ஏன்டா பாச வார்த்தை உங்களை கிண்டல் பண்ண ஆரம்பித்ததோ ..ஏன் அன்ன இப்புடி
    அய்யகோ என்ன ஆச்சி அண்ணா உங்களுக்கு ...எம்புட்டு பாசமா பேசுவீங்கோ ..இண்டு எங்க போச்சி உங்க பாசம் ...

    நீங்கள் பேச வில்லை உங்களுக்கு ஆரோ சூனியம் வைத்து விட்டாங்க அதான் அன்னான் இப்புடி எல்லாம் என்னைப் பற்றி பேசுறார்

    ReplyDelete
  51. அனுபவச்சி எழுதின கவிதை மாதிரி தெரியுது.......உண்மைதானே

    3 April 2012 10:39 //பாய் நான் த்னிம்ர்ம் மீண்டும் போக் முடியாது மகியாங்கனைப்பக்கம்!!!!!!! ஏன்னா அப்பித் தன்னவா வனராஜா! துஙிந்த் அந்தர ராகுல் சொல்லுவான் என் நண்பன்

    ReplyDelete
  52. கலை said...

    ஓம் AMBALATHTHARஅங்கிள் ...குறிய காலத்திலேயே ஹேமா அக்கா ,ரீ ரீ அன்ன ,நீங்க ,யோகா மாமா எல்லாரிடத்திலும் நன்கு பழகி விட்டினம் .//
    வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகும் என்று சொல்வார்கள். சிறிதுநேரமாவது இப்படி நாங்கள் உரையாடிக்கொள்வது மனதுக்கு உற்சாகம் தருவது உண்மை.

    ReplyDelete
  53. முற்போக்கு எண்ணங்களும் ஆத்திகமும் பெரும்பாலும் ஒன்றாக ஒருவரிடம் குடிகொண்டிருப்பது அபூர்வம். அந்த வகையில் நீங்களும் அபூர்வமானவர்தான் நேசன்

    3 April 2012 10:42 //அதை முரண்பாட்டின் மூட்டை என்கிறார்கள் சில பதிவாளர்கள் அம்பலத்தார்!

    ReplyDelete
  54. ஓமாம் அங்கிள் ...நாமலே ஒரேக் குடும்பம் தான் எப்போதும் ...நமது குடும்பத்தின் மூதாட்டி யின் சொல் கேட்டு எப்போதும் ஒற்றுமையா பிரியாம இருக்கோணும் அங்கிள் ...

    ReplyDelete
  55. ஹேமா said...

    அம்பலம் ஐயா சமைச்சிட்டீங்களோ.மாமி சுகமோ ?//
    சமையல் சாப்பாடெல்லாம் முடித்துக்கொண்டுதான் கொஞ்சநேரம் கதைக்கலாமே என்று எட்டிப்பார்த்தன்.

    ReplyDelete
  56. பாருங்கோ உந்தக் காக்கா வந்திருக்கினம் போயிருக்கினம் எண்டு சொல்லிச் சொல்லியே எல்லாரையும் பாசமா தன்ர கைக்குள்ள வளைச்சு வச்சிருக்கு.வெறும் சுடுதண்ணியைக் குடுக்கட்டாம் எனக்கு. !//ஹேமா அம்பலத்தார் ஐயா சமையல்கட்டுப்பக்கம் போக இன்னும் நேரம் இருக்கு செல்லம்மாக்கா நாடகத்தில் இருப்பா!

    ReplyDelete
  57. நீங்கள் பேச வில்லை உங்களுக்கு ஆரோ சூனியம் வைத்து விட்டாங்க அதான் அன்னான் இப்புடி எல்லாம் என்னைப் பற்றி பேசுறார்

    3 April 2012 10:45 //ஆஹா கலை சூனியம் பற்றி பேசுது!

    ReplyDelete
  58. வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகும் என்று சொல்வார்கள். சிறிதுநேரமாவது இப்படி நாங்கள் உரையாடிக்கொள்வது மனதுக்கு உற்சாகம் தருவது உண்மை.

    3 April 2012 10:46 //உண்மைதான் அம்பலத்தார்.

    ReplyDelete
  59. வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகும் என்று சொல்வார்கள். சிறிதுநேரமாவது இப்படி நாங்கள் உரையாடிக்கொள்வது மனதுக்கு உற்சாகம் தருவது உண்மை.////////

    ஓம் அங்கிள் உண்மைதான் ...நானும் நிறைய சிரித்துப் போட்டு விடுவினம் உங்கட கமெண்ட்ஸ் பார்த்து ...சிலப் பதிவுகள் ,படங்கள் காயப் படுத்தும் endaal athe padikka maatinam அங்கிள் ...

    ReplyDelete
  60. ஓமாம் அங்கிள் ...நாமலே ஒரேக் குடும்பம் தான் எப்போதும் ...நமது குடும்பத்தின் மூதாட்டி யின் சொல் கேட்டு எப்போதும் ஒற்றுமையா பிரியாம இருக்கோணும் அங்கி// ஹேமா அப்பத்தாவா கலை.

    ReplyDelete
  61. அங்கிள் எங்களிடம் kathaikka time kidaikkum pothu adikkadi vango ..auntyai நல்லப் பார்த்துக் கொள்ளுங்கோ ....இப்போது பரவாயில்லையா ஆன்ட்டிக்கு

    ReplyDelete
  62. ஓம் அங்கிள் உண்மைதான் ...நானும் நிறைய சிரித்துப் போட்டு விடுவினம் உங்கட கமெண்ட்ஸ் பார்த்து ...சிலப் பதிவுகள் ,படங்கள் காயப் படுத்தும் endaal athe padikka maatinam அங்கிள் // அப்ப்டி ஒதுங்க்க்கூடாது க்லை அதுவும் இங்கு சொல்லப்படவேண்டிய விடயம் நேரில் பல விடயங்கள் ஊள்ளே இருக்கு.

    ReplyDelete
  63. அங்கிள் எங்களிடம் kathaikka time kidaikkum pothu adikkadi vango ..auntyai நல்லப் பார்த்துக் கொள்ளுங்கோ ....இப்போது பரவாயில்லையா ஆன்ட்டிக்கு

    3 April 2012 10:55 //அம்பலத்தார் அடியில் பாரிஸ்வாருவார் பாருங்கோ கலை நாங்க பலர் காத்து இருக்கின்றோம் கான.

    ReplyDelete
  64. அனுபவச்சி எழுதின கவிதை மாதிரி தெரியுது.......உண்மைதானே

    3 April 2012 10:39 //சிட்டுக்குருவி இது ஒரு கற்பனை. ந்ன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்

    ReplyDelete
  65. தனிமரம் said...
    ஓமாம் அங்கிள் ...நாமலே ஒரேக் குடும்பம் தான் எப்போதும் ...நமது குடும்பத்தின் மூதாட்டி யின் சொல் கேட்டு எப்போதும் ஒற்றுமையா பிரியாம இருக்கோணும் அங்கி// ஹேமா அப்பத்தாவா கலை.///

    ஓம் அண்ணா sariyaach sonnengo ...உங்களுக்கு karpporrap poothi ....

    hemaa அக்கா paarththal அந்த தள்ளாடும் வயதிலும் கருக்கு மட்டை தேடப் பொய் விடுவினம்

    யோகா மாமா இன்னும் வரலை ...மாமாக்கு என்னாச்சி

    ReplyDelete
  66. தனிமரம் said...
    //அதை முரண்பாட்டின் மூட்டை என்கிறார்கள் சில பதிவாளர்கள் அம்பலத்தார்!//
    அவர்களைப்பற்றிய கவலையை விட்டுத்தள்ளுங்கள்.முரண்படுவதாலும் எந்த ஒரு விடயத்தையும் வித்தியாசமான கோணத்தில் பார்ப்பதனாலுமே மனிதன் முழுமை அடைகிறான். ஏற்கெனவே எழுதிவைத்த தீர்ப்புக்களையும் அளவீடுகளையும் வைத்துக்கொண்டு எந்த ஒரு விடயத்தையும் அணுகுவது மனிதகுல சிந்தனை வளர்ச்சிக்கு பெரும் கேடு.

    ReplyDelete
  67. யோகா மாமாவுக்குக்கு கணனிப்பக்கம் வர வீட்டில் இப்போது கொஞ்சம் தடை படிப்பு நேரம் என்பதால்!

    ReplyDelete
  68. ஹேமா அக்கா நான் உங்களை அப்பத்தா எண்டு சொல்லல ...ரீ ரீ அண்ணா வும் வாய் தவறி உண்மையை சொல்லி விட்டணம் ...
    ரீ ரீ அண்ணாவை அடிக்கதிங்கோ ...

    ReplyDelete
  69. அதை முரண்பாட்டின் மூட்டை என்கிறார்கள் சில பதிவாளர்கள் அம்பலத்தார்!//
    அவர்களைப்பற்றிய கவலையை விட்டுத்தள்ளுங்கள்.முரண்படுவதாலும் எந்த ஒரு விடயத்தையும் வித்தியாசமான கோணத்தில் பார்ப்பதனாலுமே மனிதன் முழுமை அடைகிறான். ஏற்கெனவே எழுதிவைத்த தீர்ப்புக்களையும் அளவீடுகளையும் வைத்துக்கொண்டு எந்த ஒரு விடயத்தையும் அணுகுவது மனிதகுல சிந்தனை வளர்ச்சிக்கு பெரும் கேடு.//உண்மைதான் இன்று உங்கள் பதிவில் ]பல பேசனும் போல இருந்திச்சு இந்த பதிவுலகில் சிலரின் சாடல் பற்றி பிறகு பார்க்கலாம் ஒரு பதிவில்.

    ReplyDelete
  70. அவ்வவ் ..யோகா மாமாவுக்கே தடையா ...பிள்ளைகள் படிக்க வைக்கிறது மாமாவே பாதி படித்து விட்டு விடுவினம் ...

    ReplyDelete
  71. ஹேமா அக்கா நான் உங்களை அப்பத்தா எண்டு சொல்லல ...ரீ ரீ அண்ணா வும் வாய் தவறி உண்மையை சொல்லி விட்டணம் ...
    ரீ ரீ அண்ணாவை அடிக்கதிங்கோ ...

    3 April 2012 11:03 //ஹேமா கருக்குமட்டை தேடப்போய் விட்டா!கலை

    ReplyDelete
  72. அக்கா கருக்கு மட்டை தேடப் பொய் விட்டணம் ...அக்கா வரும் முன் நான் எஸ்கேப் ...

    அங்கிள் ,அண்ணா ,அக்கா டாடா டாடா .....

    யோகா மாமா நீங்கள் வரும்போது வணக்கம் நீங்கள் கிளம்பும்போது உன்ஹளுக்கு டாட்டா

    ReplyDelete
  73. யோகா மாமாவுக்கே தடையா ...பிள்ளைகள் படிக்க வைக்கிறது மாமாவே பாதி படித்து விட்டு விடுவினம் ...// விரைவில் பள்ளி விடுமுறை இங்கு கலை.

    ReplyDelete
  74. அக்கா கருக்கு மட்டை தேடப் பொய் விட்டணம் ...அக்கா வரும் முன் நான் எஸ்கேப் ...

    அங்கிள் ,அண்ணா ,அக்கா டாடா டாடா .....// நன்றி கலை வருகைக்கும் கருத்துரைக்கும். கவனமாக படியுங்கோ!

    ReplyDelete
  75. நன்றி ஹேமா வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  76. நன்றி அம்பலத்தார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  77. இரவு வணக்கம்,வந்தவர்கள்,சென்றவர்கள்;கோப்பி குடித்தவர்கள்,கஞ்சி குடித்தவர்கள் வெறும் சுடு நீருடன் திருப்தி அடைந்தவர்கள் எல்லோருக்கும்,ஹ!ஹ!ஹா!!!!நேசன் பதிவு வரும் நேரம் கணணி கிட்டுவதில்லை,காரணம் நேசனே சொல்லியிருக்கிறார்!சரி,பதிவு(கவிக்கு)க்கு வருவோம்:::எல்லோரும் சொல்வது போல் கொஞ்சம்,கொஞ்சம் அல்ல நிறையவே மாற்றம் தெரிகிறது நேசன் எழுத்தில்!சம்பவம் ஒன்று இல்லாமல் கற்பனை உருவாக முடியாது!பதிலில் இருந்தே கேள்வி பிறப்பது போல்.எப்படியோ,எங்களுக்கு மேலும் ஒரு கவிதாசிரியர் கிட்டியிருக்கிறார்,வாழ்த்துக்கள்!!!!!

    ReplyDelete
  78. இரவு வணக்கம் யோகா ஐயா!
    நீங்களுமா ??என்னைப்போய் நான் ஒரு சின்னவன் கொஞ்சம் அதிகம் அடிபட்டவன்!பாவம் யாரோ ஒரு குலமகள் கொஞ்சம் காயப்படுத்தினால் பிரெஞ்சுக்காரியை பார்த்து விட்டு பதில் சொல்லுங்கோ விரைவில் வாரன் தனிமரம்.

    ReplyDelete
  79. வணக்கம் நேசன்,
    நலமா?
    கவிதை "அழகி" படம் பார்த்த உணர்வை ஏற்படுத்துகிறது.

    ReplyDelete
  80. கவிதை நடையில் கதையா? கதை நடையில் கவிதையா என்று வியப்பூட்டியது நேசன். பிரமாதம். நட்சத்திரமானதும் உங்களின் ஜொலிப்பு கூடித்தான் இருக்கிறது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  81. @கலை...
    hemaa அக்கா paarththal அந்த தள்ளாடும் வயதிலும் கருக்கு மட்டை தேடப் பொய் விடுவினம்

    -என்னது... தள்ளாடற வயசா என் ஃப்ரெண்டுக்கு? ஹேமா... புடிங்க அந்தக் கருவாச்சிய... அருவாளைத் தீட்டிக்கிட்டு வாரன்.

    ReplyDelete
  82. muthal kathal tholvithaan!

    nalla visayamthaan!

    ReplyDelete
  83. கணேஷ் said...

    @கலை...
    hemaa அக்கா paarththal அந்த தள்ளாடும் வயதிலும் கருக்கு மட்டை தேடப் பொய் விடுவினம்

    -என்னது... தள்ளாடற வயசா என் ஃப்ரெண்டுக்கு? ஹேமா... புடிங்க அந்தக் கருவாச்சிய... அருவாளைத் தீட்டிக்கிட்டு வாரன்.////என்னது,அறிவைத் தீட்டிக்கிட்டு வரீங்களா????அது(கலை) படிக்கிற புள்ளதான்!நல்ல விஷயம் சொல்லிக் குடுக்கப் போறீங்க,நன்றி!

    ReplyDelete
  84. ஃஃஃஃஆழியில் இட்ட உடல்போல உருக்குலைந்து பொலிவிழந்துஃஃஃஃ

    கரண்ட் அடிச்சுதா...

    அல்லது கடல் நனைச்சுதா...

    ReplyDelete
  85. மிகவும் அருமையாக ரசிக்க முடிந்தது அண்ணே...
    நன்றி

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    என் பின்னால் நின்று எனை வளர்த்த பெண்ணுக்காக ஒரு பதிவு...

    முற்குறிப்பு - இதை படித்து முடித்தவரிடம் ஒரு அன்பான வேண்டு கோள் படித்து முடித்ததும் 3 தரம் துப்பி (உமிழ்ந்து) விடுங்கள்

    ReplyDelete
  86. Yoga.S.FR said...
    அது(கலை) படிக்கிற புள்ளதான்!நல்ல விஷயம் சொல்லிக் குடுக்கப் போறீங்க,நன்றி!

    -Sorry Brother! I Put that comment just for fun. I also feel kalai like my beloved small sister. Arivai Mattume Pagirgirane. Okva? Tks!

    ReplyDelete
  87. கணேஸ் பாருங்க இந்தக் கருவாச்சி எப்பிடியெல்லாம் கலாய்க்கிறா.காக்கா காக்கா.கருப்புக் காக்கா.....என்னைக் கிழவி எண்டு சொல்றா.அவண்ட குரு இல்லாமலே இப்பிடியெண்டா குருவும் இருந்திட்டா....பிடியுங்கோ.யோகா அப்பா வரமுந்திப் பிடிச்சாச் சரி.இல்லாட்டி அங்கிள்,ரீரீ அண்ணா எண்டு சொல்லிக்கொண்டு ஆரின்ரயின் முதுகுக்குள்ள ஒளிஞ்சிடும் !

    ReplyDelete
  88. வணக்கம் மகேந்திரன் அண்ணா!
    நலம் நலமறிய ஆவல்.
    சில படங்கள் சில சம்பவத்தை ஞாபகப்படுத்தும் தானே!
    நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  89. நன்றி கணேஸ் அண்ணா உங்களின் பாராட்டுக்கும் வருகையுடன் கூடிய கருத்துரைக்கும்.

    ReplyDelete
  90. @கலை...
    hemaa அக்கா paarththal அந்த தள்ளாடும் வயதிலும் கருக்கு மட்டை தேடப் பொய் விடுவினம்

    -என்னது... தள்ளாடற வயசா என் ஃப்ரெண்டுக்கு? ஹேமா... புடிங்க அந்தக் கருவாச்சிய... அருவாளைத் தீட்டிக்கிட்டு வாரன்.

    3 April 2012 17:30 
    //கலை பாடு கஸ்ரம் தான் அருவாள் வரப்போகுதாம்.ஹீ

    ReplyDelete
  91. கணேஷ் said..

    -Sorry Brother! I Put that comment just for fun. I also feel kalai like my beloved small sister. Arivai Mattume Pagirgirane. Okva? Tks!////நான் கூட அப்படித்தான் எடுத்துக் கொண்டேன்,எழுதியிருக்கிறேன் நண்பரே!

    ReplyDelete
  92. muthal kathal tholvithaan!

    nalla visayamthaan!

    3 April 2012 19:20 
    //சீனி அண்ணா எனக்கு காதல் அனுபவம் இல்லை நான் சின்னப்பையன்.நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  93. Missed the party...U2 toasted me..sorry roasted me...Let me get Karuvaachi first....

    BTW...Nicely penned Nesan...

    ReplyDelete
  94. ஃஃஃஃஆழியில் இட்ட உடல்போல உருக்குலைந்து பொலிவிழந்துஃஃஃஃ

    கரண்ட் அடிச்சுதா...

    அல்லது கடல் நனைச்சுதா...

    4 April 2012 04:42 
    //வாங்க சுதா அண்ணா இன்று தான் நீண்டகாலத்தின் பின் வாரீங்க தனிமரம் வலைக்கு.அது எப்படி நடந்தது என்று எனக்குத் தெரியாது சுதா.காதல் போய் விட்டதோ தெரியாது.

    ReplyDelete
  95. மிகவும் அருமையாக ரசிக்க முடிந்தது அண்ணே...
    நன்றி

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    என் பின்னால் நின்று எனை வளர்த்த பெண்ணுக்காக ஒரு பதிவு...

    முற்குறிப்பு - இதை படித்து முடித்தவரிடம் ஒரு அன்பான வேண்டு கோள் படித்து முடித்ததும் 3 தரம் துப்பி (உமிழ்ந்து) விடுங்கள்
    // நன்றி சுதா வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  96. Yoga.S.FR said...
    அது(கலை) படிக்கிற புள்ளதான்!நல்ல விஷயம் சொல்லிக் குடுக்கப் போறீங்க,நன்றி!

    -Sorry Brother! I Put that comment just for fun. I also feel kalai like my beloved small sister. Arivai Mattume Pagirgirane. Okva? Tks!

    4 April 2012 07:07 
    //யோகா ஐயா வரட்டும் கணேஸ் சார்!

    ReplyDelete
  97. கணேஸ் பாருங்க இந்தக் கருவாச்சி எப்பிடியெல்லாம் கலாய்க்கிறா.காக்கா காக்கா.கருப்புக் காக்கா.....என்னைக் கிழவி எண்டு சொல்றா.அவண்ட குரு இல்லாமலே இப்பிடியெண்டா குருவும் இருந்திட்டா....பிடியுங்கோ.யோகா அப்பா வரமுந்திப் பிடிச்சாச் சரி.இல்லாட்டி அங்கிள்,ரீரீ அண்ணா எண்டு சொல்லிக்கொண்டு ஆரின்ரயின் முதுகுக்குள்ள ஒளிஞ்சிடும் !

    4 April 2012 08:53 
    //கலையின் பாடு கஸ்ரம் தான்!

    ReplyDelete
  98. நன்றி ரெவெரி வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  99. இங்க அப்புடி ஒண்ணும் பொரிச்சதாவோ,வறுத்ததாவோ வாசன அடிக்கலியே?ஒங்களுக்கு பெரீய்....ய மூக்குண்ணே!!!!Hi!Hi!Hi!!!!!!!!

    ReplyDelete
  100. அண்ணா இஞ்ச மினக்கெடுறார்.இண்டைக்கு ஒண்டும் இல்லப் போலகிடக்கு!

    ReplyDelete
  101. இங்க அப்புடி ஒண்ணும் பொரிச்சதாவோ,வறுத்ததாவோ வாசன அடிக்கலியே?ஒங்களுக்கு பெரீய்....ய மூக்குண்ணே!!!!Hi!Hi!Hi!!!!!!!!//கணேஸ் அண்ணாவுக்குத்தானே!

    ReplyDelete
  102. Sari 100!!!!!//நன்றி யோகா ஐயா.

    ReplyDelete
  103. அண்ணா இஞ்ச மினக்கெடுறார்.இண்டைக்கு ஒண்டும் இல்லப் போலகிடக்கு!

    4 April 2012 10:26 //ஹீ அடுப்படியில் வேலை முடியவில்லை!

    ReplyDelete
  104. ம்ம்ம்.... நேசனின் டீக்கடையில் ஒரு பாசமலர் படம் போகுது :)

    கொண்டாடுங்கோ மக்கள் :)

    ReplyDelete
  105. ம்ம்ம்.... நேசனின் டீக்கடையில் ஒரு பாசமலர் படம் போகுது :)

    கொண்டாடுங்கோ மக்கள் :)//வாங்க ரதியக்கா நலமா! ஏதோ உறவுகள் சூழ்ந்து இருக்கின்றோம். நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete