15 May 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன்!-47

"மாற்றங்களும், ஏமாற்றங்களும் .வாழ்வில் வந்து போகும். துயரங்களின் போது துவண்டு போகாமல் !சிந்திப்பை நிறுத்திவிடு !

மனம் பேதலிக்கக்கூடாது .மாற்றங்கள் தவிர்க்க முடியாதது . என்பதைச் சொல்லிச் சென்றார் சின்னத்தாத்தா .

சரோஜா மாமியையும் சுகியையும் கூட்டியந்தவர்

ராகுல் எப்படி மன்றாடிக்கேட்ட போதும் .வடக்கே கூட்டிச் செல்லவில்லை  .

விரைவில் வந்து கூட்டிக்கொண்டு போறேன் நீ கவனமாக படிக்கணும் .என்றுவிட்டுப் போனார் 1994 வைகாசியின் கடைசி வாரத்தில் .

அப்போது தான்  அவன் படித்த.  அந்த கல்லூரியில் .கலைத்தாயின் புகழுக்கு களங்கம் தரும் நடவடிக்கை நடந்தது.

 .மாத்தளை வடிவேல் எழுதிய பிஞ்சு உலகத்தில் .

யாழ்ப்பாணத்தவர்களால் மலையகத்தில் நடக்கும் தவறுகளை சொல்லிய பிரிவினைக் கதைக்கு முதல் பரிசு கொடுத்தவர் யாழ்ப்பாணத்து எஸ்.பொ!

 பரிசுத் தேர்வில் அவர்தான் தீர்ப்புச் செல்லும் தீர்ப்பாளர் .முகம்கள் பல வெளியே தெரிய வேண்டும் என்று .அவரின் கூற்று.

அதே போல தான். கலைத்தாயின் கல்லூரியில் அரசியல் சூறாவளி பிரதேசவாதம் என்ற விசத்தைக்கக்கியது!

காலம் சென்ற மலையகத்தலைவர் ஐயா செளமிய மூர்த்தி தொண்டமான்.

மலையக கல்விக்கு ஒளி கொடுக்கணும் என்று. மலையகப்பாடசாலையில் நிலவி வந்த ஆசிரியர் .தொழில் வெற்றிடத்துக்கு பயிற்றப்படாத படித்தவர்களை .

ஆசிரியர் தொழிலுக்கு ஒப்பந்த அடிப்படையிலும் ,சிறுதொகையை முற்பணமாக செலுத்திய பின் வேலையில் சேர்ந்து. அனுபவம் பெற்றபின் அவர்களை அரச ஊழியர்களாக  கடமை புரிவதற்கு பிரேமதாச ஆட்சியில் போராடிப் பெற்றதன் பயனாக .

பலர் ஆசிரியர் தொழிக்கு வந்தார்கள்.

பட்டதாரிகளா இல்லாட்டியும், உயர்தரம் படித்த தகுதியின் .அடிப்படையில் தகுதிகான் காலத்தில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு அரச ஆசிரியர் பணியில் சேர்த்தும்கொண்டார் .

இது நிஜம் .

இலங்கை ஆசிரியர் சங்கம் இதில் பல முரண்பாட்டை எடுத்தது .நாடு அறிந்த ஒன்று .

தொண்டமான் ஐயா அரசியலுக்கு இவர்களைப்பயன் படுத்தினாலும் !

படிப்புக்கு முடிந்தளவு உதவி செய்தார்.
  மலையகம் மறக்கமுடியாது ,மறைக்க முடியாது.

இப்படி வந்த ஆசிரியர்கள் சிலர் சரியாக .அப்போதுதான் கலைத்தாய் இரண்டாவது தரம் கூடியது. மத்திய மகாவித்தியாலயம் என்று .

பலருக்கும் அறிப்பட்ட கல்லூரியில்.

 மாணவர்களுக்கு படிப்பிக்கும் சேவையைச் செய்யாமல் .

தனியார் கல்லூரிகள் போல மேலதிக வகுப்பு(ரீயூசன்)மூலம் பணம் பார்ப்பதில் குறியாக இருந்தார்கள் .சிலர் அவர்களை கண்டித்தார் தலைமை ஆசிரியர். ஆனந்தன் ஐயா.

அந்தக்கல்லூரி ஆண்டு 6தொடக்கம் 11 வரை ஆண்கள் மட்டும். படிப்பது.

 உயர்தரம் (A/L)மட்டும் தான் கலவன் பாடசாலை.


ரியூசன் கலாச்சாரம் மூலம் பணம் பறிப்பதைப் பிடிக்காத தலைமையாசிரியர் .

மலையகம் கல்வியில் விடிவு காணவேண்டும் என்று கனவை தன் எளிமையான வாழ்வு மூலம் பலருக்கு கல்விப்பணம் கட்டமுடியாதவர்களுக்கும்  தன் காசுகொடுத்துப் படிப்பித்தார். ஆனந்தன் ஐயா.

அவரின் துணைவி ஒரு யாழ்ப்பாணத்து பெண்மணி .சிரித்த முகம் அவங்களும் ஒரு பட்டதாரி ஆசிரியை.

 இருவரும் ஒரே பாடசாலையில் தலைமை ஆசிரியராகவும்,

உயர்தரத்துக்கு விஞ்ஞானம் ,மற்றும் கேத்திரகணிதம் படிப்பித்துக் கொண்டும் இருந்த துணைவியாரும். .சேர்ந்து பாட்சாலைப் பணத்தை கையாடல் செய்துவிட்டார்கள் என்று ஒரு கதையை உருவாக்கி.!

 உயர்தரத்தில் முதலாம் ஆண்டும் ,இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த மாணவர்களுக்கு .

மூலச்சலவை செய்து .

உயர்தரத்தில் ஊக்கமாகப்படிக்க வேண்டியவர்கள் .உதவாக்கரைத் தனமாக சிந்தித்த மாணவர்கள் ,மாணவிகளை ஒன்று சேர்த்து .

பாடசாலையில் நிர்வாகச் சீர்கேட்டுக்கு அச்சாரமாக கொடிபிடிக்கும் அரசியலுக்கு முகவுரை எழுதினார் பிரதித் தலைமையாசிரியரும் பரதன் ராஜாவும் அவரோடு சேர்ந்த அரசியலில் ஒரே கொள்கை கொண்ட சில உயர்வகுப்பு படிப்பிக்கும் ஆசிரியர்களும்.

விளைவு மாணவர்கள் நீதிக்குப் போராட்டம் என்று பகிஸ்கரிப்பில் ஈடுபட்டார்கள் .

தலைமை ஆசிரியருக்கு ஆதாரவாக பலர். சிலர் எதிர் முகாம் .

இடையில் கூட்டனி போல இரண்டுங்கெட்டான் நிலையில் சில ஆசிரியர்கள் நிற்க .

மாணவர்கள் பாடசாலைப் பொருட்களை திடலுக்குக் கொண்டுவந்து கோஸம் போட்டார்கள் .தலைமையாரியர் கணக்கு வழக்குக்காட்ட வேண்டும் .

நிதியாடல் செய்த தலைமையாரியர் மாற்றம் செய்ய வேண்டும் என்று .

இந்த நேரத்தில் அந்தக்கல்லூரியில் 50க்கும்  அன்னளவாக யாழ்ப்பாணத்து மாணவர்கள் படித்தார்கள்!
எல்லாமாக.

இந்தக்கல்லூரியின் வளர்ச்சிக்கு அன்று முதல் இன்று வரை வடகிழக்கு ஆசிரியர்கள் செய்துவரும் சேவையை மறுக்கமுடியாது .விதந்து போற்றாமல் இருக்கவும் முடியாது.

இந்த பகிஸ்கரிப்பில் தலைமையாசிரியரின் பின் வடக்கு ஆசிரியர்களும் மாணவர்களும் ஒன்றாக இருந்தார்கள்.

 அதில் தான் ராகுலின் நட்புக்கு நகுலேஸ் முடிவுரை எழுதினான் காரணம்

வனிதா!
   தொடரும்!!!!!/

//////////////////////////////
உயர்தரம்- பிளஸ்- 1,2  சென்னையில்!


154 comments:

  1. ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ மீ பிர்ஸ்த்தூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ

    ReplyDelete
  2. நல்ல கருத்துடன் ஆரம்பிச்சி இருகீன்கள் அண்ணா ...

    ReplyDelete
  3. மாமாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ


    மாமாஆஆஆஆஆஆஆஅ


    அக்காஆஆஆஆஆஆஆஆஆ அண்ணா இரவு வணக்கம்

    ReplyDelete
  4. வாங்க கலை ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ மாலைப்பொழுது இங்கே அங்கே நள்ளிரவை அன்மிக்கிறது.கொஞ்சம் ஜோசிக்கணும் காக்கா தூங்காது பிறகு!ஹீ

    ReplyDelete
  5. மாமா அக்கா அண்ணா எல்லாரும் நல்ல சுகமா ....நான் வந்து இருக்கினான் ....என்னாச்சி ...சீக்கிரம் வாங்கோ .........

    ReplyDelete
  6. நல்ல கருத்துடன் ஆரம்பிச்சி இருகீன்கள் அண்ணா ...

    15 May 2012 10:46 //அப்படியா நீங்க சொன்னால் கருவாச்சி காவியம் தான் இளவரசியாரே! ஹீஈஈஈஈஈஈஈ!

    ReplyDelete
  7. வாங்க கலை ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ மாலைப்பொழுது இங்கே அங்கே நள்ளிரவை அன்மிக்கிறது.கொஞ்சம் ஜோசிக்கணும் காக்கா தூங்காது பிறகு!ஹீ///

    காக்கா உங்களோடு வந்துக் கதைக்காமல் துன்காது ...எனக்கும் பால் காப்பி வாணாம் அண்ணா ... மாம்பழ ஜுஸ் கொடுன்கோ ..

    ReplyDelete
  8. மாமா அக்கா அண்ணா எல்லாரும் நல்ல சுகமா ....நான் வந்து இருக்கினான் ....என்னாச்சி ...சீக்கிரம் வாங்கோ .........//மாமா வ்ருவார் ஹேமா நள்ளிரவு வரலாம் இன்று முதல் அம்முக்குட்டிக்கு! வார இறுதிவரை வேலை காக்கா.

    ReplyDelete
  9. மாம்பழ ஜுஸ் கொடுன்கோ ..// அது குருவிட்ம் நான் கேட்டேன் அவா இன்னும் வாங்கியந்து தரவில்லை இருப்பது ஓரான்சு யூஸ்தான் சத்துக்கூடவாம்!

    ReplyDelete
  10. அப்படியா நீங்க சொன்னால் கருவாச்சி காவியம் தான் இளவரசியாரே! ஹீஈஈஈஈஈஈஈ!///

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் கருவாச்சி காவியம் ஆ லாம் எனக்குத் தேறியது அண்ணா அதுல்லாம் நான் படிச்சது இல்லை ...

    ReplyDelete
  11. கருவாச்சி காவியம் ஆ லாம் எனக்குத் தேறியது அண்ணா அதுல்லாம் நான் படிச்சது இல்லை ...//நேரம் கிடைக்கும் போது படியுங்கோ கலை நல்ல கருத்துக்கள் கொண்டது!

    ReplyDelete
  12. மாமா வ்ருவார் ஹேமா நள்ளிரவு வரலாம் இன்று முதல் அம்முக்குட்டிக்கு! வார இறுதிவரை வேலை காக்கா.///


    அக்காஆஆஆஆஅ அப்போ லேட் ஆஆஆஆ ..நான் அக்காகிட்ட நிறைய ஜாலி யா பேசணும் எண்டு நினைத்தேன் ...அக்க்கா ஆஅ முடியாதோ ...


    மாமா சீக்கிரம் வாங்கோளேன் .............

    ReplyDelete
  13. அக்காஆஆஆஆஅ அப்போ லேட் ஆஆஆஆ ..நான் அக்காகிட்ட நிறைய ஜாலி யா பேசணும் எண்டு நினைத்தேன் ...அக்க்கா ஆஅ முடியாதோ ...//அக்கா வரும்போது உங்க ஊரில் சூரிதேவன் வந்து விடுவார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  14. அக்கா வரும்போது உங்க ஊரில் சூரிதேவன் வந்து விடுவார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்///


    அண்ணா முடிந்தால் அக்கா விடம் மாமா விடமும் என் மெயில் ஐ டி கொடுங்களேன் .....

    ReplyDelete
  15. அக்கா விடம் மாமா விடமும் என் மெயில் ஐ டி கொடுங்களேன் ..//அக்காளிடம் காலையில் சேர்த்துவிட்டேன் யோகா ஐயாவிடம் சேர்க்க வழியில்லை பார்க்கலாம் , அவர் வலையில்தானே உலாவுவார் அம்பலத்தார் வரும்போது ஒன்றாகச்சந்திக்க ஆசை அப்போதுதான் முகம் பார்க்கலாம் கலை!

    ReplyDelete
  16. //அக்காளிடம் காலையில் சேர்த்துவிட்டேன் யோகா ஐயாவிடம் சேர்க்க வழியில்லை பார்க்கலாம் , அவர் வலையில்தானே உலாவுவார் அம்பலத்தார் வரும்போது ஒன்றாகச்சந்திக்க ஆசை அப்போதுதான் முகம் பார்க்கலாம் கலை!////////


    ஹையோஓஓஓஓஒ உண்மையாவா அண்ணா ...என்னால நம்பவே முடியல ...அக்கா கிட்ட கொடுத்து இருக்கீங்களா ....அக்கா எனக்கு இன்னும் மெயில் பண்ணவே இல்லை ... இன்னைக்கு பன்னுவான்கள் நினைக்கேன் ...ஜாலி ஜாலி ..........

    ReplyDelete
  17. இரவு வணக்கம்,இரவு வணக்கம் நேசன்&கலை!!!!!!!!!கூவாதிங்க கலை,ஊரெல்லாம் கேக்குது!பால்கோப்பி குடிச்சாச்சா?நல்லாருந்திச்சா?

    ReplyDelete
  18. ஹையோஓஓஓஓஒ உண்மையாவா அண்ணா ...என்னால நம்பவே முடியல ...அக்கா கிட்ட கொடுத்து இருக்கீங்களா ....அக்கா எனக்கு இன்னும் மெயில் பண்ணவே இல்லை ... இன்னைக்கு பன்னுவான்கள் நினைக்கேன் ...ஜாலி ஜாலி .........//வேலை அவசரத்தில் போகும் போதுதான் பார்த்தாங்க பின் காக்கா எல்லா இடத்திலயும் பின்னூட்டம் போட்டதில் வேலையில் மூழ்கி இருப்பாங்க இரவு வரலாம் பேச! நீங்களாச்சு அம்மு ஆச்சு எனக்கு நேரம் குறைவு கலாப்பாட்டியிடம் கறுப்புப்பட்டி அடி வாங்கணும்!அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

    ReplyDelete
  19. வாங்க யோகா ஐயா நலமா இங்க காக்கா ஒரே ஒப்பாரி மாமா எங்க என்று யார் கூட டூயட் பாடுகின்றார் பத்மினியா /பானுமதியா என்று!ஹீ

    ReplyDelete
  20. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  21. குறித்த பின் அழித்து விடுங்கள்,நேசன்!

    ReplyDelete
  22. மருமகளே நலமா?மனசு லேசாச்சா?அக்கா வர பத்தரை மணி ஆயிடும்!அப்புறம்,அவங்க சொந்த வேல பாத்து............................

    ReplyDelete
  23. மகளுக்கும் வேண்டுமானால் கொடுங்கள்!THANKS!

    ReplyDelete
  24. ஹைஈ மாமா வந்துட்டாங்க ..

    ஜாலி ஜாலி ...

    வாங்கோ மாமா ...நல்ல சுகமா ...

    அண்ணாவிடம் பேசிப் போட்டேன் ...அக்கா க்கும் உங்களுக்காகவும் தான் வேய்டிங்

    ReplyDelete
  25. மகளுக்கும் வேண்டுமானால் கொடுங்கள்!THANKS!/////



    மாமா எனக்கு ..............

    ReplyDelete
  26. http://www.thanimaram.org/2012/03/blog-post.html// யோகா ஐயா இந்தப்பாட்டுக்கு பாடி/ ஆடுபவர் என் மூத்த உடன் பிறப்பு குண்டு என் நண்பன் பின்னனியில் அடுப்பில் இருந்து அண்ணாவின் ஆசைக்கு !ம்ம்ம்ம்

    ReplyDelete
  27. எனது சிறிய தாயாரும்,சிறிய தகப்பனாரும் மலையகத்தில் கல்வி கற்பித்தவர்கள் தான்!இப்போது உயிருடன் இல்லை,(இயற்கை மரணம் தான்.)அப்போதெல்லாம் அடிக்கடி நானும் அங்கு செல்வேன்.அரிவரி ஆங்கிலம் சொல்லிக் கொடுப்பேன்!

    ReplyDelete
  28. உங்களுக்கு அண்ணா(கருக்குமட்டை,ஹி!ஹி!ஹி!)கொடுப்பார்!!!!ஹ!ஹ!ஹா!!!!!!

    ReplyDelete
  29. மகளுக்கும் வேண்டுமானால் கொடுங்கள்!THANKS!//நான் கொடுக்கின்றேன் யோகா ஐயா! நன்றி பகிர்வுக்கு.

    ReplyDelete
  30. மருமகளே நலமா?மனசு லேசாச்சா?அக்கா வர பத்தரை மணி ஆயிடும்!அப்புறம்,அவங்க சொந்த வேல பாத்து........///


    இப்போ சூப்பர் ஆ இருக்கேன் மாமா ....

    அக்காள் வரட்டும் எல்லா வேலையும் முடிச்சிட்டு ,...

    நாம சந்தோசமா பேசிட்டு இருப்பதை பார்த்தாலே அக்கா சந்தோசம் கொள்வாங்க ....

    ReplyDelete
  31. மாமா எனக்கு .............//அண்ணா அனுப்பி விடுவேன் அவோக்கா பழம் மூட்டையில்!கீஈஈஈஈஈஈஈஈஈஈ

    ReplyDelete
  32. உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா,மருமகளே?அக்கா முந்தா நேத்து வச்ச மீன்கொழம்பு அழுவிச்சாம்.நேத்து நைட்டு சொன்னாங்க!நான் திகைச்சுப் போயிட்டேன்.என்னடா இது மீன் தான் செத்துப் போச்சே,அப்புறம் எப்புடி அழுவுமின்னு!!!!!!

    ReplyDelete
  33. எனது சிறிய தாயாரும்,சிறிய தகப்பனாரும் மலையகத்தில் கல்வி கற்பித்தவர்கள் தான்!இப்போது உயிருடன் இல்லை,(இயற்கை மரணம் தான்.)அப்போதெல்லாம் அடிக்கடி நானும் அங்கு செல்வேன்.அரிவரி ஆங்கிலம் சொல்லிக் கொடுப்பேன்!

    15 May 2012 11:34 //அந்தக்காலத்தில் அப்படி hsce படித்தவர்கள் ஐயா போல பலர்!ம்ம்ம்ம்ம்ம்

    ReplyDelete
  34. கலாப்பாட்டியிடம் கறுப்புப்பட்டி அடி வாங்கணும்!அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.///


    நேற்று தான் பார்த்தேன் சந்தியில் கலா அண்ணி உங்களை கவனிசிக் கிட்டத...ரொம்ப பாசம்தான் கலா அன்னிக்கு ஹும்ம்ம் ....

    கருக்கு மட்டை தேடுரான்கள் ம் ஊரில் இருக்கும் அன்னி.....

    ReplyDelete
  35. நாம சந்தோசமா பேசிட்டு இருப்பதை பார்த்தாலே அக்கா சந்தோசம் கொள்வாங்க ....

    15 May 2012 11:35 //அடியாத்தி மாமாவும் ,மருமகளும் பேசுங்க அக்காள் வரும் வரை. எனக்கு முடியாது அம்மா கருக்குமட்டை எடுப்பா அதிகாலையில் எழுப்பினாலும் சண்டை அவாகூடத்தானே! ஹீஈஈஈஈஈஈஈ

    ReplyDelete
  36. மாமா எனக்கு .............//அண்ணா அனுப்பி விடுவேன் அவோக்கா பழம் மூட்டையில்!கீஈஈஈஈஈஈஈஈஈஈ////


    அவோக்கா பழமா ....வாணாம் அண்ணா ...அதுல்லாம் நான் பார்த்ததுக் கூட இல்லை ...அதுலாம் எனக்கு சமைக்கத் தெரியாது ...கத்தரிக்கா,சுரைக்கா ,வெண்டைக்கா இருந்தா அனுப்பிக் கொடுங்கோ

    ReplyDelete
  37. நேற்று தான் பார்த்தேன் சந்தியில் கலா அண்ணி உங்களை கவனிசிக் கிட்டத...ரொம்ப பாசம்தான் கலா அன்னிக்கு ஹும்ம்ம் ....

    கருக்கு மட்டை தேடுரான்கள் ம் ஊரில் இருக்கும் அன்னி.....

    15 May 2012 11:39 //என் தளத்துக்கு வந்தாங்க இன்னும் பதிலே போட முடியல் பாவம் பாட்டி கோபிக்கப்போறா நாளை பார்க்கலாம் நேற்று ஹேமாவுக்கும் பதில் போடவில்லை அலுப்பு தூங்கிவிட்டேன்!

    ReplyDelete
  38. கலை said...

    கலாப்பாட்டியிடம் கறுப்புப்பட்டி அடி வாங்கணும்!அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.///


    நேற்று தான் பார்த்தேன் சந்தியில் கலா அண்ணி உங்களை கவனிசிக் கிட்டத...ரொம்ப பாசம்தான் கலா அண்ணிக்கு ஹும்ம்ம் ....

    கருக்கு மட்டை தேடுரான்கள் ஊரில் இருக்கும் அண்ணி.///இந்தக் கூத்து வேற நடக்குதா?நான் பாக்கவேயில்லியே?அவங்க என்னோட பாட்டியாச்சே?ஹி!ஹி!ஹி!!!!

    ReplyDelete
  39. உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா,மருமகளே?அக்கா முந்தா நேத்து வச்ச மீன்கொழம்பு அழுவிச்சாம்.நேத்து நைட்டு சொன்னாங்க!நான் திகைச்சுப் போயிட்டேன்.என்னடா இது மீன் தான் செத்துப் போச்சே,அப்புறம் எப்புடி அழுவுமின்னு!!!!!!/////////


    போங்க மாமா ...அக்கா மீனு அழுகுதுன்னு சொன்னன்கலாம் ..மாமா திகைசிட்டான்கலாம் .....ஏன் மாமா ஏன் இப்படி ...அப்பாக்கும் மகளுக்கும் என்ன ஆச்சி ....

    உசுரோட இருக்க மீனு அழுதாக் கூட கண்டுபிடிக்க முடியாதம் ....ஏன் சொல்லுங்கோ பார்ப்பம்

    ReplyDelete
  40. .கத்தரிக்கா,சுரைக்கா ,வெண்டைக்கா இருந்தா அனுப்பிக் கொடுங்கோ//இது அனுப்பி விடுவதைவிட சமயபுரத்திலும் தேனியிலும் போய் வாங்கி விடுவம் கோயம் பேடு திருநெல்வேலி சந்தை எல்லாம் அத்துப்படி நமக்கு!

    ReplyDelete
  41. கலை said...

    மாமா எனக்கு .............//அண்ணா அனுப்பி விடுவேன் அவோக்கா பழம் மூட்டையில்!கீஈஈஈஈஈஈஈஈஈஈ////


    அவோக்கா பழமா ....வாணாம் அண்ணா ...அதுல்லாம் நான் பார்த்தது கூட இல்லை ...அதுலாம் எனக்கு சமைக்கத் தெரியாது ...கத்தரிக்கா,சுரைக்கா ,வெண்டைக்கா இருந்தா அனுப்பிக் கொடுங்கோ.////இந்த மூணு காய்கறி தான் சமைப்பீங்களோ?வர்றவன் செத்தான்!ஹ!ஹ!ஹா!!ஹி!ஹி!ஹி!!!

    ReplyDelete
  42. உசுரோட இருக்க மீனு அழுதாக் கூட கண்டுபிடிக்க முடியாதம் ....ஏன் சொல்லுங்கோ பார்ப்பம்//ஹீ அது இருப்பது தண்ணீரில் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  43. மூணு காய்கறி தான் சமைப்பீங்களோ?வர்றவன் செத்தான்!ஹ!ஹ!ஹா!!ஹி!ஹி!ஹி!!!//சீச்சீ அதுதான் கலை இருக்கும் இடத்தில் அதிகம் கிடைக்கும்!போல!

    ReplyDelete
  44. இந்தக் கூத்து வேற நடக்குதா?நான் பாக்கவேயில்லியே?அவங்க என்னோட பாட்டியாச்சே?ஹி!ஹி!ஹி!!!!////


    மாமா ,கலா அண்ணி அண்ணாவின் ப்ளாக் வரும் முன்னே சந்தில் நிண்டு அண்ணனோட ஏதோ தனியா பேசி இருக்கவல் ...நான் பார்க்கவே இல்லை ...

    போய் பாருங்கோ மாமா சந்தியில கலா அண்ணி வேட்ககப்படுரதை

    ReplyDelete
  45. கலை said...
    உசுரோட இருக்க மீனு அழுதாக் கூட கண்டுபிடிக்க முடியாதம் ....ஏன் சொல்லுங்கோ பார்ப்பம்.////அது.........வந்து.......ஆங்........தண்ணிக்குள்ள இருந்து அழுதா சத்தம் கேக்காதில்ல,அதான்!!!!!!

    ReplyDelete
  46. போய் பாருங்கோ மாமா சந்தியில கலா அண்ணி வேட்ககப்படுரதை//நான் பிறகு போறன் சந்திக்கு!

    ReplyDelete
  47. கலை said...
    போய் பாருங்கோ மாமா சந்தியில கலா அண்ணி வெட்கப்படுறத.////ஏன் சந்தியில நின்னு வெட்கப்படுறாங்க,வூடு வாசல் இல்லியா????

    ReplyDelete
  48. இந்த மூணு காய்கறி தான் சமைப்பீங்களோ?வர்றவன் செத்தான்!ஹ!ஹ!ஹா!!ஹி!ஹி!ஹி!!!
    அதுதான் கலை இருக்கும் இடத்தில் அதிகம் கிடைக்கும்!போல!////


    மாமா என்மேல எம்புட்டு நம்பிக்கை வைத்து மூணு காய்கறி சொல்லி இருகீன்கள் ....மிக்க நன்றிங்க மாமா ...
    நான் இப்போ தான் சமைக்காஆஆ ...வருகிறேன் ,,,


    அண்ணா இந்த ஊரில் புதுசு புதுசா காய்கறி இருக்கு அண்ணா .போர்ட்டல் ,கக்க்குடி ,பப்பியா அப்புறம் இன்னும் கொஞ்சம் ...


    இங்க இருக்கவங்க பலாகாய் ,பப்பாளி காய் லாம் வைத்து குழம்பு செயுவான்கலாம் ...

    ReplyDelete
  49. அது.........வந்து.......ஆங்........தண்ணிக்குள்ள இருந்து அழுதா சத்தம் கேக்காதில்ல,அதான்!!!!!!///


    ஹ ஹ ஹாஆஆஆ .............. அது .....வந்து .............ஆங் ................ஹ ஹா ஹா ....சூப்பர் மாமா ...

    மாமா உங்க கிட்னிக்கு சூப்பர் பவர் தான் ...செமையா யோசிக்குது .....

    ReplyDelete
  50. நான் இப்போ தான் போய்ப் பார்த்தேன்!ஏன்னா நெளிவு,ஏன்னா குழைவு?அப்புடிப் பாக்காதீங்க எனக்கு......... வெக்கமா இருக்கு!(வெக்கப்படுறத பப்ளிக்கில சொன்ன ஒரே ஆள்,பாட்டி தான்!)

    ReplyDelete
  51. பலாகாய் ,பப்பாளி காய் லாம் வைத்து குழம்பு செயுவான்கலாம் ...//mmm பலாக்காயில் நானும் வைப்பேன் குழம்பு என் ஒரு மாமி /அத்தை சூப்பரா செய்வா ம்ம் ஆனால் ,இப்போது கொஞ்சம் டூ! பப்பாளி இந்துநேசியாவில் சாப்பிட்டு இருக்கின்றேன் இருண்டகாலத்தில்!ம்ம்ம்

    ReplyDelete
  52. போய் பாருங்கோ மாமா சந்தியில கலா அண்ணி வெட்கப்படுறத.////ஏன் சந்தியில நின்னு வெட்கப்படுறாங்க,வூடு வாசல் இல்லியா??////


    ஹ ஹ ஹா மாமா வீட்டு வாசலில் இருந்துலாம் அண்ணாகிட்ட பேச முடியாதுள்ள ...எப்பவும் வீட்டுள் நீங்க நான் எல்லாம் இருந்து கொண்டே இருப்பம் ..
    அதான் சந்தில நின்னு அண்ணாவை பார்த்து ........................

    ReplyDelete
  53. கலை said...

    மாமா உங்க கிட்னிக்கு சூப்பர் பவர் தான் ...செமையா யோசிக்குது/////என்னோட கிட்னிக்கு அம்பது வயசுக்கு மேல ஆச்சில்ல,அதான்!

    ReplyDelete
  54. நான் இப்போ தான் போய்ப் பார்த்தேன்!ஏன்னா நெளிவு,ஏன்னா குழைவு?அப்புடிப் பாக்காதீங்க எனக்கு......... வெக்கமா இருக்கு!(வெக்கப்படுறத பப்ளிக்கில சொன்ன ஒரே ஆள்,பாட்டி தான்!)//


    ஹ ஹ ஹா .....சட்டுன்னு போய் பொண்ணு பார்த்து பேசி கல்யாணம் முடிச்சிட்டு வந்துடுவம் மாமா ...கிளம்புங்கோ

    ReplyDelete
  55. கலை said...
    ஹ ஹ ஹா மாமா வீட்டு வாசலில் இருந்துலாம் அண்ணாகிட்ட பேச முடியாதுல்ல...எப்பவும் வீட்டுள் நீங்க நான் எல்லாம் இருந்து கொண்டே இருப்பம் ..
    அதான் சந்தில நின்னு அண்ணாவை பார்த்து.////மரியாத குடுக்குறாங்கன்னு சொல்லுறீங்க???

    ReplyDelete
  56. கலை said...

    ஹ ஹ ஹா .....சட்டுன்னு போய் பொண்ணு பார்த்து பேசி கல்யாணம் முடிச்சிட்டு வந்துடுவம் மாமா ...கிளம்புங்கோ.////அது...........நீங்க முதல்ல போயி பேசிட்டிருங்க!நான் பின்னாலேயே வந்துடுறேன்!(ப்ளாக் பெல்ட்டாமில்ல?)

    ReplyDelete
  57. மாமா அம்பலத்தார் அங்கிள் ஐ ஒருப் பதிவில் பார்த்தேன் ...அங்க அங்கிள் நலம் விசாரிக்க முடியல ....மாமா அங்கிள் நலமா ,,,

    ReplyDelete
  58. அது...........நீங்க முதல்ல போயி பேசிட்டிருங்க!நான் பின்னாலேயே வந்துடுறேன்!(ப்ளாக் பெல்ட்டாமில்ல?)///

    பயப்படதிங்கோ மாமா ...கல்யாணம் மட்டும் முடியட்டும் ...அப்புறம் பாருங்கோ நாத்தனார் கொடுமையை ... எல்லா பெல்ட்யும் வாங்கி பீரோவில் வைத்து முட்டிக்கு முட்டி பேத்து விடாலாம் ...

    மாமா தூக்கம் வரா ஆரம்பிக்குது ...

    அக்காளிடம் சொல்லிடுங்க

    அண்ணா கிளம்புறேன் டாட்டா

    மாமா டாட்டா டாட்டா ....

    ReplyDelete
  59. அம்பலத்தார் அங்கிள் அவசியம் என்றால் பாய்ந்து சென்று விடுவார்!அண்ணாவுடன் தான் தொடர்பில் இருக்கிறார்.உங்களைப் போல் தான் நானும்.அண்ணாவால் வந்த அறிமுகம்.

    ReplyDelete
  60. நல்லிரவு மருமகளே!இவ்வளவு நேரம் பேசியது சந்தோஷம்.அண்ணாவுக்கும் அதிகாலை வேலை!நேரத்துக்கு உறங்க வேண்டும்!நான் வருவோரைப் பார்த்துக் கொள்(ல்)கிறேன்!நல்லிரவு நேசன்.காலையில் பார்ப்போம்,புதியவர் பதவி ஏற்று விட்டார்!வியாழனும் மாறுகிறதாம்!பார்ப்போம்!!!

    ReplyDelete
  61. யோகா ஐயா&கலை குட் நைட் முக்கிய தொலைபேசி!!!ம்ம்ம்

    ReplyDelete
  62. வெட்கப்படுறாங்க,வூடு வாசல் இல்லியா????//ஹீ கலாப்]பாட்டியிடம் யோகா ஐயாவுக்கு கருக்குமட்டை அடி நிச்சயம்!ஹீஈஈஈஈஈஈ

    ReplyDelete
  63. ஹ ஹ ஹா மாமா வீட்டு வாசலில் இருந்துலாம் அண்ணாகிட்ட பேச முடியாதுள்ள ...எப்பவும் வீட்டுள் நீங்க நான் எல்லாம் இருந்து கொண்டே இருப்பம் ..
    அதான் சந்தில நின்னு அண்ணாவை பார்த்து ......................../அடிங்கொய்யால காக்காவுக்கு வாய்க்கொழுப்புக் கூடிப்போச்சு!

    ReplyDelete
  64. மாமா உங்க கிட்னிக்கு சூப்பர் பவர் தான் ...செமையா யோசிக்குது/////என்னோட கிட்னிக்கு அம்பது வயசுக்கு மேல ஆச்சில்ல,அதான்//அது கிட்னிக்கோ இல்லை சட்னிக்கோ அம்பது வயசு ஒரு டவுட்!யோகா ஐயா!

    ReplyDelete
  65. அதில் தான் ராகுலின் நட்புக்கு நகுலேஸ் முடிவுரை எழுதினான் காரணம்

    வனிதா!
    தொடரும்!!!!!//////

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. இனி வனிதாவும் களம் இறங்குறாவோ?:)) வரட்டும் வரட்டும். அவவையும் படிச்சிடலாம்:))

    ReplyDelete
  66. மரியாத குடுக்குறாங்கன்னு சொல்லுறீங்க???//மறியாத த்ந்த் கலாப்பாட்டியின் பவர் தெரியலப்போல! யோகா ஐயாவுக்கும் காக்காவுக்கும்!ஹீஈஈஈஈஈஈஈஈ

    ReplyDelete
  67. வாங்க அதிரா நலமா! வனிதா வருவா! ஹீ

    ReplyDelete
  68. கலைக்கும் யோகா அண்ணனுக்கும் மட்டும் நல்லா சீனி போட்டுப் பால் கோபி குடுக்கிறீங்கபோல.. நான் வந்தால் பிளேன் ரீ கூடக் கிடைக்குறேல்லை:((((..

    நல்லவேளை ஹேமாவை முந்திட்டேன்..ட்டேன்..ட்டேன்.....

    ReplyDelete
  69. ஆஹா.. இங்கதான் இருக்கிறீங்களோ? அப்போ ஸ்ரோங்கா ஒரு ரீ கிடைக்குமோ?:)) ரீ குடிச்சால்தான் நித்திரை வரும் எனக்கு....

    ReplyDelete
  70. நல்லவேளை ஹேமாவை முந்திட்டேன்..ட்டேன்..ட்டேன்....//நிச்சயம் நீங்க முதலில் வந்தால் சூடாக பால்க்கோப்பிகிடைக்கும்..அதிரா!

    ReplyDelete
  71. // தனிமரம் said...
    மரியாத குடுக்குறாங்கன்னு சொல்லுறீங்க???//மறியாத த்ந்த் கலாப்பாட்டியின் பவர் தெரியலப்போல! யோகா ஐயாவுக்கும் காக்காவுக்கும்!ஹீஈஈஈஈஈஈஈஈ///

    என்னாது காக்காவோ? கர்ர்:)) என் சிஷ்யையை இப்பூடிச் சொன்னதை நான் வன்மையாகக் கண்ணடிக்கிறேன்.. சே..சே.. என்னப்பா இது தப்புத்தப்பா வருதே:)) கண்டிக்கிறேன்.. , இதைக்கூடக் கண்டிக்காவிட்டால், நான் குருவாக இருந்தும் என்ன பயன்?:))

    ReplyDelete
  72. குட் ஈவினிங் எவ்ரி வன்! மே ஐ கம் இன்?

    ஜஸ்ட் வெயிட்! ஐ²ல் ரீட் அண்ட் கம் :-)))

    ReplyDelete
  73. ஆஹா.. இங்கதான் இருக்கிறீங்களோ? அப்போ ஸ்ரோங்கா ஒரு ரீ கிடைக்குமோ?:)) ரீ குடிச்சால்தான் நித்திரை வரும் எனக்கு// டீயில் தான் வேலைநேரமே ஓடுகின்றது அதிரா!

    ReplyDelete
  74. //
    தனிமரம் said...
    நல்லவேளை ஹேமாவை முந்திட்டேன்..ட்டேன்..ட்டேன்....//நிச்சயம் நீங்க முதலில் வந்தால் சூடாக பால்க்கோப்பிகிடைக்கும்..அதிரா!///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அப்போ இப்போ கிடையாதோ... என்ன கொடுமை சாமீஈஈஈஈஈ.. வீட்டுக்கு வாறவைக்கு.. ஒரு ரீ குடுக்கவே ஒம்ம்ம்ம்ம்ம்ம்பது தடவை யோஓஓசிகினமே:))))

    ReplyDelete
  75. அட வாங்க மணிசார் நலமா மாப்பிள்ளை வலது காலை எடுத்துவைத்து வாங்கோ!அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  76. //
    மாத்தியோசி - மணி said...
    குட் ஈவினிங் எவ்ரி வன்! மே ஐ கம் இன்?

    ஜஸ்ட் வெயிட்! ஐ²ல் ரீட் அண்ட் கம் :-))//

    அச்சச்சோ உவருக்கு எப்பூடி மூக்கில மணத்தது:)).. நான் சத்தியமா என் ரீயில பங்கு தரமாட்டேன் சொல்லிட்டேன்ன்ன்:))

    ReplyDelete
  77. ஹூ கிவ்ஸ் பால் கோப்பி ஹியர்? ஐ நீட் எ கப் ஒஃப் பால் கோப்பி் இமீடியட்லி :))

    ReplyDelete
  78. ///
    தனிமரம் said...
    அட வாங்க மணிசார் நலமா மாப்பிள்ளை வலது காலை எடுத்துவைத்து வாங்கோ!அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

    அப்போ இடது காலை ஆராம் எடுத்து வைக்கிறது. ஐ மீன் மாப்பிள்ளையின்?:))))))))))))))

    ReplyDelete
  79. அச்சச்சோ உவருக்கு எப்பூடி மூக்கில மணத்தது:)).. நான் சத்தியமா என் ரீயில பங்கு தரமாட்டேன் சொல்லிட்டேன்ன்ன்:)) //////

    ஹா ஹா ஹா திஸ் இஸ் கோல்ட் “ உள்ளுணர்வு”! ஐ கப்சர்ட் திஸ் வேர்ட் ஃப்ரம் எ ஃபேமஸ் ஃபீமேல் ப்ளொக்கர்! ஹா ஹா ஹா !!

    ReplyDelete
  80. அப்போ இப்போ கிடையாதோ... என்ன கொடுமை சாமீஈஈஈஈஈ.. வீட்டுக்கு வாறவைக்கு.. ஒரு ரீ //குடுக்கவே ஒம்ம்ம்ம்ம்ம்ம்பது தடவை // அப்படியில்லை பூசாரே எப்போதும் பால்க்கோப்பி கிடைக்கும் ஆனால் மாம்பழ் யூஸ் வேணும் என்றுசிஸ்சியப்பிள்ளை அழுதுபோட்டுப் போறா!

    ReplyDelete
  81. ///
    மாத்தியோசி - மணி said...
    ஹூ கிவ்ஸ் பால் கோப்பி ஹியர்? ஐ நீட் எ கப் ஒஃப் பால் கோப்பி் இமீடியட்லி :))///

    பாருங்கோவன் மாப்பிள்ளை எண்டதும் வாயில தமிழ் வருகுதேயில்லை:)))... எப்பூடியும் பொம்பிளையைக் கூட்டி வந்ததும் மணியம் கஃபேல ரீ தானே ஊத்த விடப்போறார்.. அதுக்குள்ள ஆங்கிலம் தெரிஞ்ச பொம்பிளைதான் வேணுமாம்:))).. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

    ரீக்கும், ஆங்கிலத்துக்கும் என்ன சம்பந்தம்?:))

    ReplyDelete
  82. அட வாங்க மணிசார் நலமா மாப்பிள்ளை வலது காலை எடுத்துவைத்து வாங்கோ!அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் //////

    மெர்ஸி மெர்ஸி நேசன் அண்ணா ! ரைட் காலை எடுத்து வைக்கிறது ஓகே! பட் ஷூவோட தான் வைப்பன்! பீக்கோஸ் இண்டைக்கு சரியான கோல்ட்! :-)))

    ReplyDelete
  83. மணிசாருக்கு கறுப்புக்கண்ணாடியில் வாசம் தெரிந்து இருக்கு/ஹீஈஈஈஈஈஈஈ

    ReplyDelete
  84. அட வாங்க மணிசார் நலமா மாப்பிள்ளை வலது காலை எடுத்துவைத்து வாங்கோ!அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

    அப்போ இடது காலை ஆராம் எடுத்து வைக்கிறது. ஐ மீன் மாப்பிள்ளையின்?:)))))))))))))) //////

    நோ, நான் வலது காலை எடுத்து வைக்கும் போதே வீட்டுக்காரர் விரட்டிப் போடுவினம்! பிறகு எங்க இடது காலை வைக்கிறது? :-))

    ReplyDelete
  85. அச்சோஓ... நேசன்ன்ன்ன்.. கொஞ்சம் மணியம் கஃபே ஓனரைப் பிடிச்சு உந்த வாங்கில கட்டுங்கோ.. நான் ஐஸ் வோட்டர் ஊத்தோணும்:)))) ஆழுக்கு சன்னி பிடித்திட்டுது.. வாயில டமில் வருகுதில்லை:)))

    ReplyDelete
  86. இண்டைக்கு சரியான கோல்ட்! :-)))//நீங்க பாய்சு வந்தாலே சந்தோஸம் நேரம் கிடைக்கும் போது வாரதே பெரியவிடயம் அதில் வலது என்ன இடது என்ன வாரதுதானே முக்கியம்!

    ReplyDelete
  87. /// மாத்தியோசி - மணி said...
    அட வாங்க மணிசார் நலமா மாப்பிள்ளை வலது காலை எடுத்துவைத்து வாங்கோ!அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் //////

    மெர்ஸி மெர்ஸி நேசன் அண்ணா ! ரைட் காலை எடுத்து வைக்கிறது ஓகே! பட் ஷூவோட தான் வைப்பன்! பீக்கோஸ் இண்டைக்கு சரியான கோல்ட்! :-)))////

    ஹா..ஹா..ஹா.. என்னாது கோல்ட் ஆமோ? அப்பூடியெண்டால் தங்கம் தானே? புரிஞ்சுபோச்சூ:)).. அங்கின கஃபேயைப் பூட்டிப்போட்டுத்தான் இருக்கிறேன் எனச் சொல்லும்போதே என் “உள்ளுணர்வு” சொல்லிட்டுதே.... வளமா எங்கினமோ.. பெரிய வடச் சங்கிலியிலதான் கை வைச்சிருக்கிறார்:))

    ReplyDelete
  88. அவரை கட்டினால் அதிரா அடிச்சுப்போட்டு வேட்டைக்காரன் தயவில் ஓடிவிடுவார்! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  89. ரீக்கும், ஆங்கிலத்துக்கும் என்ன சம்பந்தம்?:)) ///

    குட் குவெஷன்! பட் ஆன்ஸர் இஸ் சிம்பிள்!

    அதாவது எங்கட கடைக்கு லண்டன் :-)), கனடா, அவுஸ்திரேலியா போன்ற ஆங்கிலம் புழங்கும் நாடுகளில இருந்தெல்லாம் ஆக்கள் வாறவை! அவையளை அட்டாக் பண்ண........ சொறி அட்ராக் பண்ணவேணுமெண்டா இங்கிலீசு அவசியம் தானே? அதான் ஒரு வடிவான டீச்சருக்கு 15 யூரோ மணித்தியாலத்துக்கு பே பண்ணி இங்கிலீசு படிச்சனனா!

    அக்சுவலி ஐ ஆம் வெரி ஃபிராடு..... சொறி ஃப்ரவுட் ஒஃப் ஸ்பீக்கிங் இங்கிலீஸ்!!! :-))

    ReplyDelete
  90. //நோ, நான் வலது காலை எடுத்து வைக்கும் போதே வீட்டுக்காரர் விரட்டிப் போடுவினம்! பிறகு எங்க இடது காலை வைக்கிறது? :-))///

    ஹா..ஹா..ஹா... ஒரு கண்ணை மூடிக் கற்பனை பண்ணினேன் முடியல்ல சமீஈஈஈஈஈஈ:))))... இப்போ எனக்கொரு புதுச் சந்தேகம்... இடது காலெல்லாம் ஒழுங்காக இருக்குதுதானே?:))

    ReplyDelete
  91. // தனிமரம் said...
    இண்டைக்கு சரியான கோல்ட்! :-)))//நீங்க பாய்சு வந்தாலே சந்தோஸம் நேரம் கிடைக்கும் போது வாரதே பெரியவிடயம் அதில் வலது என்ன இடது என்ன வாரதுதானே முக்கியம்!//

    நல்லா யோசிச்சுத்தான் உதைச் சொல்றீங்களோ?:))) எனக்கென்னமோ பயமாக் கிடக்கு:)) எதுக்கும் அலுமாரியை எல்லாம் பூட்டி வையுங்கோ.. ஏதோ என்னாலான உதவி:)).. பிளீஸ்ஸ்ஸ் படிச்சதும் கிழிச்சிடுங்க நேஏஏஏசன்:)))

    ReplyDelete
  92. பெரிய வடச் சங்கிலியிலதான் கை வைச்சிருக்கிறார்//வடையில் சங்கிலி போடுவது ஆஞ்சநேயருக்கு அதிரா!மணிசார் பாவம் சீதனம் கோடியில் பார்க்கும் பெரிய பார்ட்டியைப்போய் சீச்சீ! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  93. ஹா..ஹா..ஹா.. என்னாது கோல்ட் ஆமோ? அப்பூடியெண்டால் தங்கம் தானே? புரிஞ்சுபோச்சூ:)).. அங்கின கஃபேயைப் பூட்டிப்போட்டுத்தான் இருக்கிறேன் எனச் சொல்லும்போதே என் “உள்ளுணர்வு” சொல்லிட்டுதே.... வளமா எங்கினமோ.. பெரிய வடச் சங்கிலியிலதான் கை வைச்சிருக்கிறார்:))/////////

    ஹா ஹா ஹா சேம் சேம் பப்பி சேம்! “ களவையும் கற்று மற” எண்டு சுவாமி சேர் பொன் இராமனாதன் சொல்லியிருக்கிறார் :-))

    அதால நான் களவைக் கற்றுக்கொண்டு, லண்டனில ஒரு டொக்டர் வீட்டில 5 பவுண் சங்கிலி களவெடுத்தது உண்மை! ஆனா நான் இப்ப வருந்தி, திருந்தி, ஒழுங்கா இருக்கிறன் யுவ ஆனர்!

    இப்ப போயி களவெடுத்ததெண்டு சொல்லலாமோ? :-)))

    ReplyDelete
  94. நானே தனிமரம் அதில் என்ன இருக்கு வெயிலுக்கு நிழல் அவ்வளவுதான் அதிரா!கோஓஓஓஓஓஓஓஓஓஓ

    ReplyDelete
  95. அக்சுவலி ஐ ஆம் வெரி ஃபிராடு..... சொறி ஃப்ரவுட் ஒஃப் ஸ்பீக்கிங் இங்கிலீஸ்!!! :-))

    //

    என்னாது ஃபிராடோ?:)).. விட்டிட்டார் விட்டிட்டார்.. வாய்மாறி உண்மையை வெளியில விட்டிட்டார்... இது ஒன்றே போதும் எனக்கு.. இப்பவே இப்பவே போறேன்...பிரித்தானிய நீதிமன்றத்துக்கு:))

    ReplyDelete
  96. இப்ப போயி களவெடுத்ததெண்டு சொல்லலாமோ//அவர்இப்பமாப்பிள்ளையாகும் கனவில் இருக்கும் அம்பானி அவரைப்போய் சங்கிலிக்கள்ளன் என்பது தகுமோ அதிரா! பாவம் அவரின் இமேச் டமேச் ஆகக்கூடாது!

    ReplyDelete
  97. அச்சோஓ... நேசன்ன்ன்ன்.. கொஞ்சம் மணியம் கஃபே ஓனரைப் பிடிச்சு உந்த வாங்கில கட்டுங்கோ.. நான் ஐஸ் வோட்டர் ஊத்தோணும்:)))) ஆழுக்கு சன்னி பிடித்திட்டுது.. வாயில டமில் வருகுதில்லை:))) ///////

    டீச்சர் ஓடி வாங்கோ! கையில பிரம்பு கொண்டு வாங்கோ! ஆளுக்கு என்பதை ஆழுக்கு எண்டு எழுதிப்போட்டினம்! இண்டைக்கு விடக் கூடாது!

    ச்சீசீ எண்டாலும் லண்டனில இங்கிலீசு மீடியத்தில படிச்சிருப்பினம்! தமிழ் கொஞ்சம் இடறத்தான் செய்யும்! சரி சரி மன்னிச்சு விடுவம்! :-))))))

    ReplyDelete
  98. //தனிமரம் said...
    பெரிய வடச் சங்கிலியிலதான் கை வைச்சிருக்கிறார்//வடையில் சங்கிலி போடுவது ஆஞ்சநேயருக்கு அதிரா!//////


    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்னா ஒரு கண்டுபிடிப்பு.... ரீக்கு ஒரு ”வட” தரவே யோசிக்கினம்... அதில ஆஞ்சநேயருக்கு வடைமாலையோ? மலையையே தூக்கிப் போனவருக்கு(ஆஞ்சநேயர்)... ஆளைத் தூக்குவதொன்றும் பெரிய விஷயமில்லை:)) ஐ மீன் கஃஃபே ஓனரைச் சொன்னேன்:))

    //////மணிசார் பாவம் சீதனம் கோடியில் பார்க்கும் பெரிய பார்ட்டியைப்போய் சீச்சீ! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்////

    என்னாது கோடியோ?:) அவர் வீட்டு மொட்டைமாடியிலதான் எப்பவும் இருப்பாராம்... கோடியை(வீட்டுக்) எட்டிப் பார்த்ததே இல்லையாமே:)))

    ReplyDelete
  99. ச்சீசீ எண்டாலும் லண்டனில இங்கிலீசு மீடியத்தில படிச்சிருப்பினம்! தமிழ் கொஞ்சம் இடறத்தான் செய்யும்! சரி சரி மன்னிச்சு விடுவம்! :-))))))//நீங்க சொன்னால் சரி நான் விடாத பிழையா மணிசார்!

    ReplyDelete
  100. ஆஆஆஆஆஆ மீஈஈஈஈஇ 100... ரீ ஊத்துங்கோ நேசன்:))

    ReplyDelete
  101. என்னாது ஃபிராடோ?:)).. விட்டிட்டார் விட்டிட்டார்.. வாய்மாறி உண்மையை வெளியில விட்டிட்டார்... இது ஒன்றே போதும் எனக்கு.. இப்பவே இப்பவே போறேன்...பிரித்தானிய நீதிமன்றத்துக்கு:)) //////

    அச்சோ அச்சோ இதுக்குத்தான் என்னைய கனக்க கதைக்க வேண்டாம் எண்டு சுப்பம்மா...... சீச்சீ மறுபடியும் பிழையா வருது! எங்க அம்மா சொன்னவா! ஐயோ, அவசரப்பட்டு சொல்லிட்டனே! நேசன் அண்ணை இந்தப் பதிவ கிழிச்சு பூபெல்லுக்க போடேலாதோ?

    குறிப்பு - பூ பெல் என்றால் குப்பைத்தொட்டியாம்! - ஃபிரெஞ்சில்!!

    ReplyDelete
  102. ஆஆஆஆஆஆ மீஈஈஈஈஇ 100... ரீ ஊத்துங்கோ நேசன்:)) //////

    நோ எனக்கு இதில பாதி டீ தர வேணும்! ஏனெண்டா நான் தான் 100 வது கொமெண்டைப் போடமல் பாவம் எண்டு விட்டுக் குடுத்தனான்! :-)))

    ReplyDelete
  103. //அதால நான் களவைக் கற்றுக்கொண்டு, லண்டனில ஒரு டொக்டர் வீட்டில 5 பவுண் சங்கிலி களவெடுத்தது உண்மை! ஆனா நான் இப்ப வருந்தி, திருந்தி, ஒழுங்கா இருக்கிறன் யுவ ஆனர்!
    ///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நான் நம்பமாட்டன்... உள்ளுக்குள்ளால அழுதுகொண்டிருக்கினமாம் எனக் கேள்விப்பட்டேன்ன்ன்ன்:)).. உள்லாலயும் மாறினால்தான்.. திருந்தியதாக சேர்டிபிகேட் தருவோம்:))

    ReplyDelete
  104. வீட்டு மொட்டைமாடியிலதான் எப்பவும் இருப்பாராம்//இனி மாப்பிள்ளை மொட்ட மாடியில்தான் இருப்பார் கோடைகாலம் வந்துவிட்டது அல்லவா பூசாரேஏஏஏஏஏஏஏஏஏ!

    ReplyDelete
  105. //குறிப்பு - பூ பெல் என்றால் குப்பைத்தொட்டியாம்! - ஃபிரெஞ்சில்!!////

    ஹா..ஹா..ஹா.. இப்போ புரிஞ்சுபோச்சு:)).

    பூபெல்... குப்பைத்தொட்டி,,

    மாபெல்(மாமணி)..... பெரீஈஈஈஈஈஈய குப்பைத்தொட்டி?:)) எப்பூடி எப்பூடி என் கண்டுபிடிப்பூஊஊஊஊஊஉ?:)))

    ReplyDelete
  106. சூடாக் பால்க்கோப்பி இருக்கு மணிசார் குடியுங்கோ !பூசார் கொஞ்சம் குடிக்கட்டும் கூடக்கோப்பி குடித்தால் நித்திரைவராமல் போகுமாம் எங்க பாட்டி சொல்லும்!

    ReplyDelete
  107. /// தனிமரம் said...
    வீட்டு மொட்டைமாடியிலதான் எப்பவும் இருப்பாராம்//இனி மாப்பிள்ளை மொட்ட மாடியில்தான் இருப்பார் கோடைகாலம் வந்துவிட்டது அல்லவா பூசாரேஏஏஏஏஏஏஏஏஏ///


    ஹா..ஹா..ஹா.. பொம்பிளை பார்த்து முடியுமட்டும், மொட்டைமாடியில தனிய இருந்து நிலவு பார்ப்பாருக்கும்....

    நிலவு பார்த்தேன்..நிலவு பார்த்தேன்.. நிலவு ஓர் நாள் பார்த்தேன்ன்ன்ன்:))

    ReplyDelete
  108. ஓகே! ஐ இப்பதான் கம்மிங் ஃப்ரொம் வேலை! இனித்தான் வோஷிங், ஈட்டிங், டெலிஃபோனிங் எண்டு கொஞ்சம் வேலை கிடக்கு! அதால ஐ ஆம் கிளம்பிங்! ஆ சொல்ல மறந்துட்டேன்! நேசன் அண்ணை பதிவு - விறுவிறுப்பு + 100 வீதம் எதார்த்தம்! வாழ்த்துக்கள்!

    சரி கொஞ்ச நேரத்துக்குப் பிறகு ” வேற” ஏரியாவில நிப்பன்! ஹா ஹா ஹா! அங்க சந்திப்பம்! :-))

    ReplyDelete
  109. மாபெல்(மாமணி)..... பெரீஈஈஈஈஈஈய // மாபெல் மூன்று எழுத்துக்காரர் சின்னம் அதிரா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  110. //தனிமரம் said...
    சூடாக் பால்க்கோப்பி இருக்கு மணிசார் குடியுங்கோ !பூசார் கொஞ்சம் குடிக்கட்டும் கூடக்கோப்பி குடித்தால் நித்திரைவராமல் போகுமாம் எங்க பாட்டி சொல்லும்!///

    முதல்ல உந்தக் கண்ணாடியைக் கழட்டிக் கீழ வச்சுப்போட்டுக் கோப்பியைக் குடிக்கச் சொல்லுங்கோ.. பிறகு கண்ணாடியில கோபி தெறிச்சிடப்போகுது:))

    ReplyDelete
  111. நிலவு பார்த்தேன்..நிலவு பார்த்தேன்.. நிலவு ஓர் நாள் பார்த்தேன்ன்ன்ன்//சீச்சீ அவர் வாலி படப்பாடல் பாடுவார் நிலவைக்கொண்டுவா ....

    ReplyDelete
  112. பூபெல்... குப்பைத்தொட்டி,,

    மாபெல்(மாமணி)..... பெரீஈஈஈஈஈஈய குப்பைத்தொட்டி?:)) எப்பூடி எப்பூடி என் கண்டுபிடிப்பூஊஊஊஊஊஉ?:))) ////////

    ஆ...... போவம் எண்டு பார்க்க விடீனமில்லை! நல்ல டைமிங் காமெடி! சூசூசூசூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ! :-)))))

    ReplyDelete
  113. பார்த்தீங்களோ கண்ணாடியைக் கழட்டச் சொன்னதும்.. வேலை இருக்காம் நைஸா மாறுறார்.. விட மாட்டேன் எங்கிட்டயேவா:)).. கழட்டித் தேம்ஸ்ல போடும்வரை ஓயமாட்டேன்:))

    ReplyDelete
  114. முதல்ல உந்தக் கண்ணாடியைக் கழட்டிக் கீழ வச்சுப்போட்டுக் கோப்பியைக் குடிக்கச் சொல்லுங்கோ.. பிறகு கண்ணாடியில கோபி தெறிச்சிடப்போகுது//அது ஊர் கண் படும் என்று கண்டாவளைக்காரி கொடுத்த பரிசு/அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  115. முதல்ல உந்தக் கண்ணாடியைக் கழட்டிக் கீழ வச்சுப்போட்டுக் கோப்பியைக் குடிக்கச் சொல்லுங்கோ.. பிறகு கண்ணாடியில கோபி தெறிச்சிடப்போகுது:)) //////

    எந்தக் கோபி? நாதஸ்வரம் சீரியல்ல ஹீரோவா நடிப்பாரே, அந்தக் கோபியா? ஆமா அவர் ஏன் என்ர கண்ணாடியில தெறிக்கிறார்??

    எப்புடீ??????? எங்களுக்கும் டைமிங் வரும்ல!!!

    ReplyDelete
  116. கழட்டித் தேம்ஸ்ல போடும்வரை ஓயமாட்டேன்// நான் தொடரை முடிக்கும் வரை பூசாரை விடமாட்டேன். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  117. டீச்சர் ஓடி வாங்கோ! கையில பிரம்பு கொண்டு வாங்கோ! ஆளுக்கு என்பதை ஆழுக்கு எண்டு எழுதிப்போட்டினம்! இண்டைக்கு விடக் கூடாது!/////

    அவ்வ்வ்வ்வ்வ்.. நல்லவேளை இப்போ என் சிஷ்யை இங்கின இல்லை:))

    ReplyDelete
  118. எப்புடீ??????? எங்களுக்கும் டைமிங் வரும்ல//அது வேற் பார்க்கிறார் மணிசார் நமக்கு பொறுமையில்லை சாமியோஓஓஓஓஓஓஓ

    ReplyDelete
  119. நல்லவேளை இப்போ என் சிஷ்யை இங்கின இல்லை//காலையில் வருவா அதிரா!

    ReplyDelete
  120. //எந்தக் கோபி? நாதஸ்வரம் சீரியல்ல ஹீரோவா நடிப்பாரே, அந்தக் கோபியா? ஆமா அவர் ஏன் என்ர கண்ணாடியில தெறிக்கிறார்??

    எப்புடீ??????? எங்களுக்கும் டைமிங் வரும்ல!!!///

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. அந்தக் கோபி ஒரு அப்ப்ப்ப்பாஆஆஆஆஆஆவி:))).. அவராவது தெறிக்கிறதாவது:))

    ReplyDelete
  121. நன்றி அதிரா வருகைக்கும் கருத்துக்கும்!

    ReplyDelete
  122. ///
    தனிமரம் said...
    கழட்டித் தேம்ஸ்ல போடும்வரை ஓயமாட்டேன்// நான் தொடரை முடிக்கும் வரை பூசாரை விடமாட்டேன். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்////

    இதென்ன வம்பாப்போச்சு:)) காலைச் சுத்தின பாம்பு கடிக்காமல் விடாதாமே.. அந்தக்கதையாவெல்லோ இருக்கு:))).... எப்பூடியும் 2012 டிஷம்பரோட எல்லாமே முடியத்தானே போகுது:))

    ReplyDelete
  123. நன்றி மணிசார் வருகைக்கும் கருத்துக்கும் மீண்டும் சந்திப்போம் அதிகாலை வேலை விடைபெறவிருப்பம் இல்லை ஆனாலும் செப்பன் சங்கு ஊதுவான் 5.30 மணிக்கு ஹீஈஈஈஈஈஈஈஈஈஈ

    ReplyDelete
  124. நான் எங்கே கருத்துச் சொன்னேன்.. அரட்டைதான் பண்ணினேன்... தவறேதும் இருப்பின் மன்னிச்சுக் கழிச்சுக்கொண்டு மிகுதிக்கு மங்கோ யூஸ் போட்டு வையுங்கோ மீண்டும் சந்திப்போம்:)))). மியாவும் நன்றி.

    ReplyDelete
  125. ஹாய்...ஹாய் குட்டீஸ் எல்லாரும் சுகமோ.ஆர் ஆர் இங்க இருக்கிறீங்கள்.நேசன்..இரிந்தால் ஆறி இலையால் விழாத கோப்பி இருந்தால் தாங்கோ.களைச்சுப்போய் வந்திருக்கிறன்.

    அப்பா....கருவாச்சிக் குட்டி போய்ட்டினம்போல.காக்கா இண்டைக்கு இறக்கை கட்டிப் பறந்திருக்கு.சந்தோஷம் !

    என்ன பூஸார்ன்ர சத்தமும் கேக்குது.மணியம் கஃபே ஓனரும் இஞ்சால வந்திருக்கிறார்.நேசன் கொஞ்சம் கவனமா இருங்கோ !

    ReplyDelete
  126. எப்பூடியும் 2012 டிஷம்பரோட எல்லாமே முடியத்தானே போகுது//சீச்சீ இந்த மாதம் முடிக்கனும் அதுதான் கொஞ்சம் வேகமாக தொடர் மட்டும் போடுகின்ரேன் அதிரா!ம்ம்ம்ம்

    ReplyDelete
  127. இரவு வணக்கம் அதிரா,மேம்!இஞ்சை ஒரே அமளியாக் கிடக்கு.நான் நித்திரை கொள்ளப் போறன்!மகளைக் காணயில்லை.மருமகள் சேதி சொல்லச் சொன்னவ.வந்து பாக்கட்டும்,விடிஞ்சாப் பிறகு வருவம்!

    ReplyDelete
  128. வாங்க ஹேமா சூடாக பால்க்கோப்பி இருக்கு ஈ விழுந்த கோப்பி எல்லாம் நான் விக்கிறது இல்லை அப்படி மணிசார் கடையை தப்பாக சொல்லக்கூடாது!அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  129. நேசன்....பதிவில புதுசா ரெண்டு பேர் வரப்போக்கினமோ.நகுலேஸ்-வனிதா.....தொடரட்டும்.இண்டைக்கு பாட்டு இல்லாமல் வெறுமையாக்கிட்டீங்கள் !

    ReplyDelete
  130. மாம்பழ யூஸ் கண்டியில் படகுச்சவாரி போகும் போதுதான் வரும் அவ்வ் நன்றி அதிரா!

    ReplyDelete
  131. அப்பா வாங்கோ...வந்திட்டன் சுகம்தானே.சாப்பிட்டாச்சோ !

    பாருங்கோ நேசன் மணியத்தாரோட சேர்ந்துகொண்டு இண்டைக்கு கோப்பி விக்கிறேல்ல சொல்றார்.இவ்வளவு நாளும் சும்மாதானே சந்தோஷமாத் தந்தவர்.

    ஒரே இங்கிலீபிசு சத்தமாக் கிடக்கு.ஏன் தமிழ் மறந்துபோட்டினமோ பூஸாரும்,பெல்லாரும்.
    ஹிஹிஹி !

    ReplyDelete
  132. நகுலேஸ் ஏற்கனவே வந்தானே அனால் அவன் வித்தியாசமானவன் பொறுங்கோ பாடல் வரும்!ஹேமா!

    ReplyDelete
  133. இரவு வணக்கம்,மகளே!களைச்சு வந்திருக்கிறியள்.உங்கட ஆள் தேடி அலுத்துப் படுத்திட்டா.நாளைக்கு வருவா!சுகமா இருக்கிறியள் தானே?நாளைக்குக் கதைப்போம் மகளே,கடமைகளை முடித்து விட்டு ஓய்வெடுங்கள்!நல்லிரவு!!!அவவும் நீங்களும் சந்தோஷமாக இருக்கிறீர்கள் என்பதே என் சந்தோஷம்.

    ReplyDelete
  134. பால்க்கோப்பியை நிறுத்தச் சொல்லி யோகா ஐயாதான் சொன்னவர் கலாப்பாட்டியின் ஆலோசனை.ஹீஈஈஈஈஈ

    ReplyDelete
  135. அதிரா....கவலைப்படாதேங்கோ.
    பெல்ன்ர கண்ணாடி என்ர கைக்குக் கெதியாக் கிடைக்குமெண்டு சாத்திரி ஒருத்தர் சொல்லியிருக்கிறார்.நான் சுவிஸ்ல ஓடுற ஆத்தில தலையைச் சுத்தி எறிஞ்சுவிடுறன்.வன்னிக்க வாங்கினது சுவிஸ்க்க போகப்போகுது.
    பாருங்களேன் !

    ReplyDelete
  136. நன்றி ஹேமா/யோகா ஐயா இனிய இரவு நல்லாக உறங்குங்கோ நிம்மதியாக நாளை சந்திப்போம்.மரத்தின் முகத்தில் அப்பா முட்டை அடிக்கச் சொல்லி இருக்கிறார் அம்முக்குட்டிக்கு ! ஹீ!

    ReplyDelete
  137. அதில ஒரு விஷயம் கவனிச்சியளோ?நேற்று மகளுக்குக் கோப்பி குடுங்கோ எண்டு சொல்ல கியூவில முதல் வாறவைக்குத்தான் கோப்பி எண்டு சட்டம் கதைச்சவர்,இண்டைக்கு நூறாவது நான்.எனக்கு ரீ தரவேணும் எண்டு தேம்ஸ்காறி சொல்லவும், இந்தாங்கோ,இந்தாங்கோ எண்டு நீட்டுறார்,கோப்பியை!!!

    ReplyDelete
  138. அப்பா...நான் சுகம்.கலை சந்தோஷமா இருக்கிறதா கண்டன் அதுவே போதும்.

    நேசன்...கருவாச்சின்ர மெயில் தந்திருக்கிறார்.ஆளுக்கு மெயில் போடுவன் ஆறுதலா !

    ReplyDelete
  139. தனிமரம் said...

    நன்றி ஹேமா/யோகா ஐயா இனிய இரவு நல்லாக உறங்குங்கோ நிம்மதியாக நாளை சந்திப்போம்.மரத்தின் முகத்தில் அப்பா முட்டை அடிக்கச் சொல்லி இருக்கிறார் அம்முக்குட்டிக்கு ! ஹீ!////என்னடா இது வம்பாப் போச்சு?நான் எங்க சொன்னேன் முட்டை,அதுவும் முகத்தில அடிக்கச் சொல்லி?(ஒரு நாளைக்கு அடிக்கத்தான் இருக்கு,ஹி!ஹி!ஹி!!!)நல்லிரவு மகளே&நேசன்!விடியல் நல்லதாகும்!

    ReplyDelete
  140. ஓம் அப்பா....இண்டைக்கு நல்ல குஷியா இருக்கிறார் நேசன்.அதான் கோப்பி இப்பிடித் தடுமாற்றம்.ஆனாலும் தந்தவர் !

    எனர் மீன்குழம்போட சேர்ந்து காக்காவும் அழுதவவாமோ....வரட்டும் வரட்டும்.நேற்று எங்களை அழவச்சுப்போட்டு... !

    ReplyDelete
  141. அப்பா....அது ’முட்டை’ இல்லை ’மட்டை’யாயிருக்கும்.இதுதான் எங்கட அழகு தமிழ்.ஒரு எழுத்து மாறினால் கருத்தே மாறிப்போகுது !

    சரி எல்லாரும் சத்தம்போடாமல் நித்திரை கொள்ளுங்கோ.நாளைக்குப் பாக்கிறன் !

    ReplyDelete
  142. ஆஆஆஆஆ.. இது அநியாயம் அக்கிரமம்.. யோகா அண்ணன், ஹேமா.. நான் போனபின்பு கரெக்ட்டா வந்திருக்கினம்.. நேசனுகுக் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அவர்தான் நித்திரைகொள்லப்போறன் எனச் சொன்னதால பாவம் என விட்டிட்டுப் போனனான்.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

    ReplyDelete
  143. //
    Yoga.S. said...
    அதில ஒரு விஷயம் கவனிச்சியளோ?நேற்று மகளுக்குக் கோப்பி குடுங்கோ எண்டு சொல்ல கியூவில முதல் வாறவைக்குத்தான் கோப்பி எண்டு சட்டம் கதைச்சவர்,இண்டைக்கு நூறாவது நான்.எனக்கு ரீ தரவேணும் எண்டு தேம்ஸ்காறி சொல்லவும், இந்தாங்கோ,இந்தாங்கோ எண்டு நீட்டுறார்,கோப்பியை!!!////

    ஹா..ஹா..ஹா.. கண்ணூறு பட்ட்டிட்டுது:)))... இதுக்குத்தான் சொல்றது... குடிக்கும்போது பேப்பரால மறைச்சுக் குடிக்கோணும் என:))))

    ReplyDelete
  144. சரி சரி எல்லோரும் கும்பகர்ணன் பரம்பரைபோல கிடக்கே:))))... okay..okay... நல்லிரவு... சுவீஈஈஈஈஈட் ட்ரீம்ஸ்ஸ்ஸ்:)))

    ReplyDelete
  145. enakku theriyaatha naan padithida mudiyaatha-
    unmaikal!

    ReplyDelete
  146. இன்றைய கருத்துரை ஊறுப்பினர்களில் ஒருவர் கூடிவிட்டார் போல..
    இருக்கட்டும்... முள்ளுகம்பி வேலிக்குள்ளால் எட்டி பார்க்கும் காலம் எப்போது நம் மக்களை விட்டு அகலுமோ நேசா அண்ணா...

    ReplyDelete
  147. காலை வணக்கம்,நேசன்!

    ReplyDelete
  148. எஸ்தர் சபி said...

    முள்ளுக்கம்பி வேலிக்குள்ளால் எட்டி பார்க்கும் காலம் எப்போது நம் மக்களை விட்டு அகலுமோ நேசன் அண்ணா..///வணக்கம் சகோதரி!அந்த நாள் தொலைவில் இல்லை!விரைவாக,மிக விரைவாகக் கிட்டும்.பிரார்த்திப்போம்,கூடவே,எங்களால் இயன்ற செயற்பாடுகளையும் தொடர்வோம்!

    ReplyDelete
  149. சௌமிய மூர்த்தி தொண்டமான் அருமையான மனிதர்!அந்த நாட்களில் "தமிழர் விடுதலைக் கூட்டணி" உருவான போது முப்பெரும் தலைவர்களில் ஒருவர்.மலையக மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற பரந்த நோக்கில் பேரினவாத அரசுகளுடன் கூடி இருந்தாலும் கொள்கையை விட்டுக் கொடுக்காத தலைவர்!இப்போது அவர் வழி வந்தவர்கள்...............................!ஹும்!

    ReplyDelete
  150. மாப்ள வாழ்க்கைப்பாதை எப்படில்லாம் திரும்புது!

    ReplyDelete
  151. உங்க மூணுபேரையும்....
    நாத்தனாரே என்ன! வாய் ரொம்பதான் நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ ளமாய்ப் போகுது? அண்ணியென்ற மரியாதை வேண்டாமா?அப்புறம் ....சாக்குத் தைக்கிற ஊசியால.புரைஞ்சிடுவன் யாருகூடயும் பேசமுடியாம..
    நான் கமெரா பூட்டத்தான் இங்கு வந்தேன் உங்கஆட்டத்தைப் பார்பதற்கு
    பூட்டிவிட்டேன் எனக்கு இரவுமணி பத்தாகப்போகிறது அதனால் நான் தூங்கணும் கெமரா இயக்கத்தில் தான் இருக்கிறது கவனம்!
    அடுத்து யோகமான ,தனியான இருவர் இங்கு நடமாடுவதாய்த் தகவல். புலி பதுங்குவது பாயத்தான் என்று அவர்கள காதில் ஊதிவிடுங்கோ
    நாத்தனாரே! பூனையைப்போல் பதுங்கி
    நான் தூங்கும் நேரம் பாத்து வந்து வாலாட்டிப் போவது முறையா என்று ஒருக்காக் கேட்டுச் சொல்லடி என் அன்பு நாத்தனாரே!

    ReplyDelete
  152. நாத்தனாரே!அழகும்,ஆரோக்கியமும் வர...நேரத்துக்குத் தூங்கணும்
    அதனால.... குறைவாகச்சாப்பிட்டு
    நேரத்துக்கு தூங்குடா செல்லம்
    அண்ணா என்னைத்தான் ,இதெல்லாம் கவனிக்கப்படாதா என்று குறைகூறவார்
    அனைவருக்கும் குட்நைட்...
    ஸ்பெஸலாக..அண்ணாக்கு!.......
    ஒரு.........பொறாமைக்காரி முறைக்கிறதப்பாரு.......

    ReplyDelete
  153. காலை வணக்கங்கள் யோகா அய்யா...கவிதாயினி...கருவாச்சி ..நேசரே...
    எல்லாரும் என்னை மறந்திருப்பீங்க...

    ReplyDelete