14 May 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன்-46

இருண்ட காலங்கள் கடந்து வசந்தகாலம் வரும் என்பது சங்க இலக்கியம் சொல்லிய தத்துவம்.

 அப்படித்தான் பிரேமதாசாவின் தூர்மரணத்தைத் தொடர்ந்து .

தன் அரசவேலையில் ஏற்பட்ட ஓரங்கட்டலுக்கு முகம் கொடுத்த தங்கமணி மாமாவும் .

வேலையை விட்டு விட்டு விமலா அத்தை மச்சாள்கள்(மதினிகள்) சகிதம் இந்தியா போய் .அங்கிருந்து புலம்பெயர்ந்து கனடியதேசம் போனார்கள் .

போனவர்கள் தொடர்பை தொடரவில்லை வெளிநாட்டு வாழ்க்கை முறைக்கு மாற்றம் கண்டார்களோ தெரியாது ?.

இதுவரை ராகுல் மீண்டும் யாரையும் பார்த்தது இல்லை.

வன்னியில் இருந்த குடும்ப உறவுகளும் கடிதம் போட்டாலும் கடிதம் வரும் காலங்கள் நீண்ட தாமதம்.

  இப்படி செல்லன் மாமாவின் சுருட்டுக்கடையில்!

. முன்னால் இடைக்கால ஜனாதிபதி டீ.பீ.விஜயதுங்க(டிக்கிரி பண்டார)சென்னாரே !

தமிழர் எல்லாம் கொடிகள் .அவர்கள் படர வேண்டும் என்று அதே போலத்தான் சுருட்டுக்கடை வேலையில் படர்ந்தாலும்.

.தொழில் படர்ந்தது. கொஞ்சம் அதிகம் வியாபார இலாபம் கிடைத்த
நிலையில் .

அதுவரை வந்தாரை. வாழவைக்கும் சென்னைபோல பதுளையிலும் .வந்த யாழ்ப்பாணத்தவர்கள் வாழவைத்த ,வாழ்கின்ற, வாழப்போற ,இடமாகிப் போவதற்கு!

 அத்திவாரமாக செல்வம் மாமா வீடு வாங்கினார்.

 அதுவரை நான்கு தஹாப்சந்தளாக கடை மட்டும் வாழ்க்கை என்று இருந்தவர்கள் .

இனியும் யுத்தம் வாழ வடக்கில் வழிகாட்டாது என்பதால் வீடு வாங்கிய பின் .

செல்லன் மாமா சரோஜா மாமியை அழைத்துவர நினைத்த போது  !

சுகியை கூட்டிவாரதில் போராளிகள் பிணை வைக்கணும். யாரையாவது என்ற போது சண்முகம் மாமி  தன் மகனை பிணைவைத்து  இருவரையும் அனுப்பி விட்டா!

சின்னத்தாத்தா அவர்களைக்கூட்டிக்கொண்டு வருகின்றார் என்ற .தகவல் கேட்டு ராகுலும் சிரித்துக் கொண்டு இருந்தான் .

ஊருக்குப் போய்விடலாம் என்ற ஆசையில் !
சுருட்டுக்கடை வேலையும்  இனி வேண்டாம் .,அனோமா போய் விட்டாள்.

 தங்கமணி மாமா குடும்பமும் இல்லை .இனி ஏன் ?இங்கு இருப்பான் என்று.

சிரித்துக்கொண்டு  காத்திருந்து இருந்தவன் போக வெளிக்கிட்டபோதே!
அனோமா தந்துவிட்டுப்போன இந்த பாடல் ஒலிப்பேழையும் கைவிரலில் போட்டிருந்த மோதிரம் ஞாபகம் வந்தது .இது அவள் வருடத்துக்கு பரிசாக தந்தது செல்வம் மாமாவின் காசில்!. அந்தப்பாடல் இது.


இந்தப்பாடல் சகோதரமொழியில் நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கும் தோட்டத்துப் (காட்டுப்பூ)பூவைப்பற்றியது .

இந்தப்பாடல் சகோதரமொழியில் ஒரு புரட்சியைக் கொடுத்தது. அதனைப்பார்த்து இசைக்கு வரணும் என்று ஆசைப்பட்டவர்கள் இருமொழியிலும் இருந்த இசைவிரும்பிகள். தமிழில் சிலோன் மனோகர் போல சகோதரமொழியில் ஆத்மா லியனகே ஏன் இந்த தனிமரமும் ஒரு  இசைப்பேழைத் தயாரிப்பாளர் ஆக தோற்றுப்போக காரணம் இவர் என்பதா???இல்லை என் நேரம் சமுகதளங்கள் வளரவில்லை என்பதா???

தொடரும்!

68 comments:

  1. இரவு வணக்கம்,நேசன்!இன்றைய கோப்பியும் மகளுக்குத் தான்,சொல்லிட்டேன்!

    ReplyDelete
  2. இரவு வணக்கம் யோகா ஐயா முதலில் வருவோருக்குத்தான் பால்க்கோப்பி நடைமுறை/ கியூவை மாற்ற முடியாது! நலம்தானே!

    ReplyDelete
  3. என்னது,இசைப்பேழையா?நீங்களா?இன்னும் என்ன என்ன ஒழித்து வைத்திருக்கிறீர்கள்???????????

    ReplyDelete
  4. நான் நலம்,நீங்கள்?சரி தாருங்கள்.நான் மகளுக்குக் கொடுப்பேன்!

    ReplyDelete
  5. என்னது,இசைப்பேழையா?நீங்களா?இன்னும் என்ன என்ன ஒழித்து வைத்திருக்கிறீர்கள்???????????

    14 May 2012 11:05 //ஒழிக்கவில்லை ஒழித்து ஓடிவந்து விட்டன் உயிர் முக்கியம் .ஹீ!ம்ம்ம்ம் காலம்தான் /விதி!

    ReplyDelete
  6. போனவர்கள் தொடர்பை தொடரவில்லை வெளிநாட்டு வாழ்க்கை முறைக்கு மாற்றம் கண்டார்களோ தெரியாது ?.///பலர் அப்படித்தான்,நேசன்!சூழ் நிலையா? வேறு காரணங்களா?என்று தேட வேண்டும்!

    ReplyDelete
  7. தகவல் சொன்னேன்,யாரையும் காணவில்லையே?மகள் சற்றுமுன்னர் வந்திருந்தா,அதிரா வீட்டில் பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தபோது!!!!!

    ReplyDelete
  8. போனவர்கள் தொடர்பை தொடரவில்லை வெளிநாட்டு வாழ்க்கை முறைக்கு மாற்றம் கண்டார்களோ தெரியாது ?.///பலர் அப்படித்தான்,நேசன்!சூழ் நிலையா? வேறு காரணங்களா?என்று தேட வேண்டும்!

    14 May 2012 11:09 //ம்ம்ம் யாரையும் குறை சொல்ல முடியாது ஆரம்பத்தில் இருந்து எல்லாம் தேடனுமே !

    ReplyDelete
  9. தகவல் சொன்னேன்,யாரையும் காணவில்லையே?மகள் சற்றுமுன்னர் வந்திருந்தா,அதிரா வீட்டில் பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தபோது!!!!!

    14 May 2012 11:11 //பிடித்த பாட்டு அதிரா போட்டது இப்போது அது தான் ஒலித்துக்கொண்டு இருக்கு என் காதில்!

    ReplyDelete
  10. இரவு வணக்கம் மாமா அக்கா அண்ணா

    இண்டைக்கு கொஞ்சம் மனசு சரி இல்லை ...தேடுவீங்கள் எண்டு தான் சொல்ல வந்திண்ணன் மாமா ,,,,நாளைக்கு வாறன் .....

    ReplyDelete
  11. கலை தூக்கம் போல நான் வேலை முடிந்து வர தாமதம் இன்று!

    ReplyDelete
  12. இண்டைக்கு கொஞ்சம் மனசு சரி இல்லை ...தேடுவீங்கள் எண்டு தான் சொல்ல வந்திண்ணன் மாமா ,,,,நாளைக்கு வாறன் .....//நல்லாக ஓய்வு எடுங்கோ கலை மனசு நலம் என்றால் தான் எதுவும் பேசலாம்! குட் நைட் இளவரசி!

    ReplyDelete
  13. கலை said...

    இரவு வணக்கம் மாமா அக்கா அண்ணா

    இண்டைக்கு கொஞ்சம் மனசு சரி இல்லை ...தேடுவீங்கள் எண்டு தான் சொல்ல வந்திண்ணன் மாமா ,,,,நாளைக்கு வாறன் .....///O.K Kalai!!

    ReplyDelete
  14. கலை தூக்கம் போல நான் வேலை முடிந்து வர தாமதம் இன்று!//

    உங்க பதிவு படிக்காமல் தூக்கம் வராது அண்ணா எனக்கு ...கொஞ்சம் வந்து அட்டனன்ஸ் போட்ட தான் தூங்குவேன்

    ReplyDelete
  15. புரிகிறது மருமகளே!மனதைக் குழப்பிக் கொள்ளாதீர்கள்.அமைதியாக இருங்கள்!

    ReplyDelete
  16. "அரசி"யைக் காணோம்!

    ReplyDelete
  17. உங்க பதிவு படிக்காமல் தூக்கம் வராது அண்ணா எனக்கு ...கொஞ்சம் வந்து அட்டனன்ஸ் போட்ட தான் தூங்குவேன்

    14 May 2012 11:18 //முதலில் நல்லாக ஓய்வு எடுத்த பின் வரலாம் கலை உடல் ஆரோக்கியம் முக்கியம் இளவரசி போய் நல்லா நித்திரைகொள்ளுங்கோ காக்கா!

    ReplyDelete
  18. அரசி"யைக் காணோம்!

    14 May 2012 11:20 //அரசி பிசியா இருக்கும் சமையலில் இல்லை வேற இடங்களில்!

    ReplyDelete
  19. தனிமரம் said..பிடித்த பாட்டு அதிரா போட்டது இப்போது அது தான் ஒலித்துக்கொண்டு இருக்கு என் காதில்!///அதிலே நிறையப் பாடல்கள் இருக்கின்றன.இளையராஜா நிகழ்ச்சி ஒன்று,இன்னும் பல!

    ReplyDelete
  20. . முன்னால் இடைக்கால ஜனாதிபதி டீ.பீ.விஜயதுங்க(டிக்கிரி பண்டார)சொன்னாரே?

    தமிழர் எல்லாம் கொடிகள் .அவர்கள் படர வேண்டும் என்று அதே போலத்தான் சுருட்டுக்கடை வேலையில் படர்ந்தாலும்.////இப்போது எல்லாமே தலைகீழ்!!!

    ReplyDelete
  21. ஏன் இந்த தனிமரமும் ஒரு இசைப்பேழைத் தயாரிப்பாளர் ஆக தோற்றுப்போக காரணம் இவர் என்பதா???இல்லை என் நேரம் சமுகதளங்கள் வளரவில்லை என்பதா???////சமூக தளங்கள் வளரவில்லை(இலங்கையில்)என்பதே சரி!இப்போதும் ஒன்றும் குடி மூழ்கிப் போய் விடவில்லையே?காலம் நேரம் கூடிவரும்!

    ReplyDelete
  22. அதிலே நிறையப் பாடல்கள் இருக்கின்றன.இளையராஜா நிகழ்ச்சி ஒன்று,இன்னும் பல!

    14 May 2012 11:28 //mm ஒவ்வொன்றும் ஒருவகை அது ஒரு காலம்!ம்ம்ம்ம்

    ReplyDelete
  23. /இப்போது எல்லாமே தலைகீழ்!!!//அம்பலத்தார் சொல்லி விட்டார் தொடர் முடிக்கும் வரை நீ அரசியல் பேச வேண்டாம் என்று!

    ReplyDelete
  24. அரசியார் எங்களைப் பற்றி அதிரா வீட்டில போற்றிப் புகழ்ந்திருக்கிறா!நேசன்,கவனிச் சீங்களோ????

    ReplyDelete
  25. தனிமரம் said...

    /இப்போது எல்லாமே தலைகீழ்!!!//அம்பலத்தார் சொல்லி விட்டார் தொடர் முடிக்கும் வரை நீ அரசியல் பேச வேண்டாம் என்று!///இது அரசியல் அல்லவே?யதார்த்தம்!யார் வேண்டுமானாலும் சொல்வார்கள்!

    ReplyDelete
  26. வளரவில்லை(இலங்கையில்)என்பதே சரி!இப்போதும் ஒன்றும் குடி மூழ்கிப் போய் விடவில்லையே?காலம் நேரம் கூடிவரும்!//அந்த நம்பிக்கையில் தான் நல்ல குறும்படம் கையில் நண்பன் வைத்திருந்தாலும் நான் பின் நிற்கின்றேன்! முன்னர் தனியாள் இப்போது!ம்ம்ம் ஆனால் சேர்வோம் சில கூட்டுத்தயாரிப்பு!

    ReplyDelete
  27. இது அரசியல் அல்லவே?யதார்த்தம்!யார் வேண்டுமானாலும் சொல்வார்கள்!/*/ம்ம் ஆனால் தனிமரம் அரசியல் பேசுவதால் சிலர் வேட்டி உருவுவதால் கொஞ்சம் அமைதி காக்க்சசொல்லி இருக்கிறார் இளைஞ்ர்கள் எல்லாம் நல்ல உதாரணம் அவர் பதிவில் நீங்க அடித்து ஆடியது மறக்க முடியுமா!

    ReplyDelete
  28. தனிமரம் said...

    வளரவில்லை(இலங்கையில்)என்பதே சரி!இப்போதும் ஒன்றும் குடி மூழ்கிப் போய் விடவில்லையே?காலம் நேரம் கூடிவரும்!//அந்த நம்பிக்கையில் தான் நல்ல குறும்படம் கையில் நண்பன் வைத்திருந்தாலும் நான் பின் நிற்கின்றேன்! முன்னர் தனியாள் இப்போது?ம்ம்ம் ஆனால் சேர்வோம் சில கூட்டுத்தயாரிப்பு!///செய்யுங்கள்!என்னால் ஏதாவது முடியும் என்றால் சொல்லுங்கள்,பார்க்கலாம்!

    ReplyDelete
  29. ம.தி.சுதா பதிவு பார்த்து அதிர்ச்சி!முன்பு கூட சில இடங்களில் "அவர்"பற்றி வந்திருந்தாலும் நம்ப மறுத்தது,மனது!இப்போது நம்புகிறேன்!!!!

    ReplyDelete
  30. வளரவில்லை(இலங்கையில்)என்பதே சரி!இப்போதும் ஒன்றும் குடி மூழ்கிப் போய் விடவில்லையே?காலம் நேரம் கூடிவரும்!//அந்த நம்பிக்கையில் தான் நல்ல குறும்படம் கையில் நண்பன் வைத்திருந்தாலும் நான் பின் நிற்கின்றேன்! முன்னர் தனியாள் இப்போது?ம்ம்ம் ஆனால் சேர்வோம் சில கூட்டுத்தயாரிப்பு!///செய்யுங்கள்!என்னால் ஏதாவது முடியும் என்றால் சொல்லுங்கள்,பார்க்கலாம்!//முன்னர் போல இப்போது கூடி வரமறுக்கிறார்கள் எல்லாறும் இனவாத சேற்றில் ஐயா இளைய தலைமுறைகூட ஸ்ஸ்ப்பா முடியல அதுதான். நான் சில குழுவிலும் இல்லை கூட்டணியிலும் இல்லை பார்த்திருப்பீர்கள் பின்னூட்ட்ம் வழியாக

    14 May 2012 11:47

    ReplyDelete
  31. ம.தி.சுதா பதிவு பார்த்து அதிர்ச்சி!முன்பு கூட சில இடங்களில் "அவர்"பற்றி வந்திருந்தாலும் நம்ப மறுத்தது,மனது!இப்போது நம்புகிறேன்!//அவர்கூட எனக்கு நேரடி அனுபவம் இருக்கு நாளை நேரம் இருந்தால் அங்கே பேசுவேன்!

    ReplyDelete
  32. ஒரேயடியாக ஒதுக்கி விடவும் கூடாது.நல்லது,கெட்டவைகளில் கலந்து கொள்ள வேண்டும்.சிலருக்குப் புரிதல் குறைவு,அதிலும் இணைய வழியில் பிரச்சினைகள் அதிகம் தான்!நான் மோதியதும் தெரிந்திருக்கும்.தவறு என்றால் ஒப்புக் கொள்ள வேண்டும்.அதை விடுத்து நாகரீகமற்ற வார்த்தைப் பிரயோகங்கள்...................வேண்டாம் விட்டுவிடலாம்!

    ReplyDelete
  33. சில நிமிடங்களில் மீள வருவேன்!

    ReplyDelete
  34. அதை விடுத்து நாகரீகமற்ற வார்த்தைப் பிரயோகங்கள்...................வேண்டாம் விட்டுவிடலாம்!//அதனால் தான் ஒதுங்கிவிட்டேன்/ வெளியேறிவிட்டேன் நான் சகோதரமொழியில் அவர்களைவிட கீழே போவேன் ஆனால் இப்போது எனக்கு நேரம் இல்லை இங்கே என் தனிப்பட்ட வாழ்வு முக்கியம் ஐயா!அரசியல் விட்டு வந்து பல் வருடம்!ம்ம்ம்

    ReplyDelete
  35. நன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும் நாளை சந்திப்போம் ஹேமா வந்தால் கதையுங்கள் நாளை இரவு பார்ப்போம்!

    ReplyDelete
  36. அப்பா...நேசன் இருக்கிறீங்களோ.அப்பா வாங்கி வச்சிருக்கிற ஆறின கோப்பியைத் தாங்கோ.

    என்ர கருவாச்சிச் செல்லத்துக்கு என்ன நடந்ததாம்.அப்பா,நேசன் கலையோட தொடர்பு இருக்கோ.என்னட்ட மெயில் ஐடி எதுவுமில்லை.என்னமோ மனம் சரில்லாம போயிருக்கிறா அம்மு.என்னண்டு கொஞ்சம் பாருங்கோ.ஆறுதல் சொல்லவேணும்போல இருக்கு !

    ReplyDelete
  37. இருக்கிறேன் மகளே!மருமகள் தொடர்புக்கு எதுவும் என்னிடம் இல்லை,மகளே!கொஞ்சம் அமைதியாக இருக்கட்டும்.என்னவென்று தெரியவில்லை,நாளைக்குத் தெரிந்து கொள்ளலாம்.வேலை இடத்திலா,வீட்டில் ஏதாவது பிரச்சினையா எதுவும் சொல்லாமல் வந்து போய் விட்டா!பார்ப்போம்.எனக்கும் பொறுக்க முடியாமல் தான் இருக்கிறது.

    ReplyDelete
  38. கோப்பியைக் குடியுங்கள்.எங்கே போய் விட்டீர்கள்?அண்ணா(கனடா) கூப்பிட்டாரோ?

    ReplyDelete
  39. நேசன்...நீங்களும் இசைப்பேழை.....ஆகா என்ன அருமையான விஷயம்.இப்படி ஒரு இசைப்பைத்தியமா நீங்கள்.சந்தோஷமாயிருக்கு.

    உங்கட புண்ணியத்தில கனகாலத்துக்குப்ப்பிறகு சிங்களப் பாடல் கேட்டென்.அந்த மொழியிலும் ஒரு சுவை இருக்கு.பாடல்களும் அப்படித்தான்.யார் - என்ன பாடுகிறார்கள் என்றே தெரியாமல் ரசிப்பேன் முந்தியும்கூட.

    சில படங்கள் விரும்பிப் பார்த்திருக்கிறேன்.எங்கள் தேசத்தின் இயற்கைக் காட்சிகளோடு இயல்பான கதையமைப்போடு இருக்கும்.பாடல் காட்சிகளும் அப்படித்தான்.அவர்கள் உடை,உணவு நல்லாவே பிடிக்கும்.ஊரில் நான் முந்திச் சின்னனாய் இருக்கேக்க சொன்ன ஒன்று....நான் கல்யாணம் செய்யேக்க சிங்கள ஆக்கள் மாதிரி வெள்ளை உடுப்புப் போட்டு அழகான கருப்பு வெள்ளைப் போட்டோ எடுக்கவேணுமெண்டு !

    ReplyDelete
  40. அப்பா...வந்திட்டீங்களோ.நித்திரையாயிட்டன்.பிறகு கனடா போன்....!

    எனக்கு இண்டைக்கும் லீவு.அந்த மீன் குழம்பு கிடந்து அழு அழுவெண்டு அழுவுது.அதுக்கு ரொட்டியும் சுட்டு வச்சிட்டுப் பாத்தால் நேரம் என்னைத் தள்ளிக்கொண்டு போயிருக்கு !

    காக்காவுக்கு என்னாச்சு அப்பா.கதைச்சீங்களோ.பாவம் தனிய...!

    ReplyDelete
  41. ஹேமா said...

    ஊரில் நான் முந்திச் சின்னனாய் இருக்கேக்க சொன்ன ஒன்று....நான் கல்யாணம் செய்யேக்க சிங்கள ஆக்கள் மாதிரி வெள்ளை உடுப்புப் போட்டு அழகான கருப்பு வெள்ளைப் போட்டோ எடுக்கவேணுமெண்டு !///கறுப்பு/வெள்ளையில போட்டோ எடுத்தா ஆளின்ரை கலர் தெரியாது தான,ஹ!ஹ!ஹா!!!!!!!!!!

    ReplyDelete
  42. ஹேமா said...

    அப்பா...வந்திட்டீங்களோ.நித்திரையாயிட்டன்.பிறகு கனடா போன்....!

    எனக்கு இண்டைக்கும் லீவு.அந்த மீன் குழம்பு கிடந்து அழு அழுவெண்டு அழுவுது.////எனக்குத் தெரியும் போன் தான் மினக்கெடுத்துது எண்டு!செத்தாப் பிறகும்,சட்டிக்கை போனாப்பிறகும் அழுகிற ஒரே சீவன் மீன் தான்!!!!!ஹி!ஹி!ஹி!!!!!!!

    ReplyDelete
  43. ரொட்டி சாப்பிட்டுக் கொண்டே கதையுங்கோ.இல்லையெண்டால்,பிறகு ரொட்டியும் அழத் தொடங்கீடும்!

    ReplyDelete
  44. அப்பா....முடிஞ்சால் நாங்கள் ஆராவது கலையோட தொடர்பு வச்சிருக்கவேணூம்.அவவின்ர பதிவிலயும் ஏதோ அதிஷ்டம் தூரதிஷ்டம் எண்டு சொல்லியிருந்தா.

    அப்பவே நினைச்சன் என்னதான் சிரிச்சுக் கதைச்சாலும் மனசுக்குள்ள என்னமோ சுமை இருக்கு.என்னைப்போல எதையும் கொட்டி எழுத்திலயாவது விடுறதுமில்லை அவ.அப்பா அம்மா ஆறுதல் இருந்தாலும் சில விஷயங்கள் நட்பால் மட்டுமே முடியும்.இது என் அனுபவம்.

    உண்மையில் உங்களை ”அப்பா” என்று கூப்பிடுவது என் உள்மனதில இருந்துதான்.என் அப்பாவோடு கதைத்துக் கனகாலம்.என்னட்டஅந்தச் சந்தோஷத்தைக் கண்டிருப்பீங்கள்.

    நேற்று துஷிக்குட்டியும் முகப்புத்தகத்தில அக்காச்சி அக்காச்சி எண்டு மனம் விட்டுக் கதைக்கிறார்.இதெல்லாம் பொய்யில்லை.உறவுகளின் பலம் உன்னதமாயிருக்கு !

    ReplyDelete
  45. உண்மையைச் சொன்னால்,இப்ப கொஞ்சக் காலம் தான் நான் நன்றாகவே மாறியிருக்கிறேன்.என் பிள்ளைகள் கூட சில வேளைகளில் ஆச்சரியமாகப் பார்ப்பார்கள்!தங்களுக்குள் குசு,குசுவென்று பேசிக் கொள்வார்கள்.என் நினைவுக்கு எட்டியவரை,கலைக்கு தாய்,தகப்பன்,சகோதரனைப் பிரிந்திருப்பது தவிர வேறு எந்த மனத் தாங்கல்களும் இல்லை என்றே சொல்வேன்.அதனைக் கூட,எங்களுடன் அளவளாவிப் போக்கிக் கொள்ளுகிறா,உங்களைப் போல!!!

    ReplyDelete
  46. //செத்தாப் பிறகும்,சட்டிக்கை போனாப்பிறகும் அழுகிற ஒரே சீவன் மீன் தான்!!!!!ஹி!ஹி!ஹி!!!!!!!//

    பாவம் அப்பா நான் வாங்கிற மீன்,கோழி,கணவாய் எல்லாமே.ஹிஹிஹி...சிரிச்சு முடியேல்ல.

    இப்ப கருவாச்சி இருக்கவேணும் எத்தினை சொல்லியிருப்பா.’மீன் உயிரோடயா வாங்கினீங்க’ எண்டு கேட்டதில எவ்வளவு
    குழந்தைத்தனம் !

    நான் நிஅனிப்பன் என்ர சாமிப்படமும் அப்பிடித்தான்.ஒரு சாப்பாடு படையல் எண்டு ஏதுமில்ல.
    வெள்ளிக்கிழமையில ஒரு மெழுகுவர்த்தி,ஊதுவர்த்தி.இவ்வளவும்தான் அந்தச் சாமிக்கு 13 வருஷமா !

    ReplyDelete
  47. கலைக்கு தனி செய்தி பேட்டு விட்டேன் ஹேமா கவலை வேண்டாம் காக்காவின் கருக்கு மட்டை மரத்தின் முகத்தில் காலையில் இருக்கும் மன்னிக்க வேண்டும் அதிகாலை யாழ்தேவி  எனக்காக்காக பாடாது நான் இப்ப தனிமரம் இல்லை ஒரு கூடு யோகா ஐயா நீங்க இன்னும் பலர் இருக்கும் தோப்பு!

    ReplyDelete
  48. காலையில் வேலை என்றால்,இப்போதே பத்தரை ஆகி விட்டதே?சாப்பிட்டு நித்திரை செய்யலாமே?நான் சாப்பிட்டு விட்டேன்.வழமை போல் தமிழர் ஸ்பெஷல் பிட்டு!சோமசுந்தரப் பெருமானே பிட்டுக்காக மண் சுமந்தாராம்,ஹ!ஹ!ஹா!!!!!!!

    ReplyDelete
  49. சாருக்கு தங்கச்சி மேல இருக்கிற பாசம்,ஹும்!இப்படித்தான் இருக்க வேண்டும்!

    ReplyDelete
  50. நல்லது நேசன்.நன்றியும் கூட.கலை வந்தவ கொஞ்சம் கதைச்சிட்டுப் போயிருக்கலாம்.அதிரா,மணியின் பதிவில்கூட ஆள் இல்லை.அதுதான் கஸ்டமாயிருந்தது.நாளைக்குக் கலகலப்பா வருவா !

    ReplyDelete
  51. நாளைக்கு எனக்கு 3 மணிக்குத்தான் வேலை.சாப்பிடப்போறன்.நித்திரை பிந்தித்தான்.திண்ணையில் ஏற்கனவே வந்த கவிதை போடலாமெண்டு நினைக்கிறன்.கொஞ்சம் அரசியலாவும் இருக்கும்.இந்தக் கிழமை மறக்க முடியாத கிழமைதானே எங்களுக்கு.இண்டைக்கும் ஒரு சின்னக் கவிதை வந்திருக்கு உயிரோசையில !

    ReplyDelete
  52. ஹேமா said...
    நான் நினைப்பன் என்ர சாமிப்படமும் அப்பிடித்தான்.ஒரு சாப்பாடு படையல் எண்டு ஏதுமில்ல.
    வெள்ளிக்கிழமையில ஒரு மெழுகுவர்த்தி,ஊதுவர்த்தி.இவ்வளவும்தான் அந்தச் சாமிக்கு 13 வருஷமா ////சொல்ல வேண்டும் என்று நினைப்பதுண்டு.வெள்ளிக்கிழமை,விஷேட நாட்களில் கொஞ்சம் ஆசாரமாக இருக்கலாமே என்று கேட்க விருப்பம்!ஆனாலும் சூழ் நிலைகள் ஒத்து வருமா என்றும் யோசிப்பதுண்டு.நான் இங்கு வந்த காலத்தில் நண்பர்களுடனேயே இருந்தேன்.நடைமுறைகளை தலைகீழாகவே மாற்றி விட்டேன்,அதாவது,வெள்ளி மரக்கறி சமையல்!!!

    ReplyDelete
  53. அதிரா வீட்டுக்குப் போகாமல் இருப்பாவா?போய்,பிரசென்ட்(PRESENT) குருவே சொல்லி விட்டுப் போய் விட்டா!

    ReplyDelete
  54. ஹேமா said...

    நல்லது நேசன்.நன்றியும் கூட.கலை வந்தவ கொஞ்சம் கதைச்சிட்டுப் போயிருக்கலாம்.அதிரா,மணியின் பதிவில்கூட ஆள் இல்லை.அதுதான் கஸ்டமாயிருந்தது.நாளைக்குக் கலகலப்பா வருவா.////நீங்கள் "கூவி" அழைத்தது பார்த்தேன்!

    ReplyDelete
  55. அப்பா...நீங்க சொல்றது போலப் பிடிக்கும்.ஊரில் இருந்த வரைக்கும் கந்தசஷ்டி,அந்த வெள்ளி,இந்த ச்செவ்வாய் எல்லாம் விரதம் இருந்திருக்கிறன்.போர்ச்சூழல் மாத்தினது என்னை மற்றப்பக்கமா.பிறகு இங்க புரண்டு தலைகீழாயிட்டன்.அதுக்காகத் தப்பாயில்லை.

    வேலைக்குப் போனால் துப்பரவு பார்க்கிறது கஸ்டம்.வீட்ல இருந்தாலும் பழைய சாப்பாடு இருந்தான் சாப்பிட்டே ஆகவேணும்.புதுசா சமையல் வெள்ளிக்கிழமைகளில் எண்டால் அது சைவம்தான் !

    ReplyDelete
  56. ஹேமா said...

    நாளைக்கு எனக்கு 3 மணிக்குத்தான் வேலை.சாப்பிடப்போறன்.நித்திரை பிந்தித்தான்.திண்ணையில் ஏற்கனவே வந்த கவிதை போடலாமெண்டு நினைக்கிறன்.கொஞ்சம் அரசியலாவும் இருக்கும்.இந்தக் கிழமை மறக்க முடியாத கிழமைதானே எங்களுக்கு.இண்டைக்கும் ஒரு சின்னக் கவிதை வந்திருக்கு உயிரோசையில !////உண்மை தான்!இந்தக் கிழமை மறக்கவோ,மறுக்கவோ,மறைக்கவோ முடியாத கனமான நாட்கள்!எழுதுங்கள்,உங்களால் மட்டுமே முடியும்!நான் பெருமையடையவே முடியும்,நன்றி மகளே!!!!!!

    ReplyDelete
  57. அப்பா...மறுபடியும் போன் வந்திருக்கு.நிலா போன்ல.சாப்பிடவும் வேணும்.இனி அடுத்தகிழமைதான்.இரவோட இரவாத்தான் இனி வந்து வணக்கம் சொல்லிட்டுப் போவன்.அடுத்த கிழமையும் ஒரு நாள்தான் லீவு வரும்.நாளைக்குக் கவிதை போட்டிட்டு போறன்.வாங்கோ !

    இரவின் அன்பு வணக்கம் உங்களுக்கும்,நேசனுக்கும் என்ர கருவாச்சி அம்முவுக்கும் !

    ReplyDelete
  58. முயற்சி செய்து பாருங்கள்.கொஞ்சம் திட்டமிடலும் இருந்தால் சாத்தியமாகும்.அதற்காக திட்டமிடல்,ஏற்பாடுகள் செய்யத் தெரியவில்லை என்று சொல்லவில்லை.கோபித்துக் கொள்ளாதீர்கள்,உங்களைப் போலவே நானும்,தாங்கமாட்டேன்!

    ReplyDelete
  59. பள்ளிக் கூடத்தால வந்து அத்தை இண்டைக்கு லீவு கதைக்க வேணும் எண்டு சொல்லியிருப்பா!கதைச்சிட்டு,சாப்பிட்டு எழுதிப் போட்டுப் படுங்கோ.விடிய வாறன்!நல்லிரவு மகளே!!!!!

    ReplyDelete
  60. mmmmm!

    kavalai!
    tharum varikal!

    ReplyDelete
  61. ஹச்சச்ச்ச்சோ! என் செல்ல கலைக்காவுக்கு என்ன கவலை? மனசு விட்டு அவங்க பேசறதைப் பாத்து ரசிப்பேனே... இப்படி மனசு சரியில்லன்னுட்டுப் போயிட்டதைப் பார்த்தா எனக்கு ரொம்ப மனசு கஷ்டமா இருக்குது! கலைக்கா... சீக்கிரம் வாங்கோ...!

    ReplyDelete
  62. நிரூ நீங்க வந்த கையோட எல்லாரும் எஸ்கேப்.. நேசா அண்ணா சிங்கள மொழியை சகோதர மொழி என்று கூறி மெய் சிலிர்க்க வைத்து விட்டீர்கள்.....

    ReplyDelete
  63. காலை வணக்கம்,நேசன்!!

    ReplyDelete
  64. அக்கா மாமாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ அண்ணா

    இருக்கீங்களா ....


    நான் ரொம்ப சந்தோசமாஇருக்கிறேன் மாமாஆஅ அக்காஆஆஆஆஆஆஆ உங்களோட வார்த்தைகள் தான் மனசுக்கு ரொம்ப ரொம்ப ஆறுதலா இருக்கு ,,,,,,,,,,,என்னக் கவலை இருதாலும் உங்க வார்த்தைகள் பார்த்தவுடன் பறந்து போயடுச்சுங்க அக்கா ....ரொம்ப ஜாலி யா இருக்கேன் ,,,,,

    ReplyDelete
  65. அப்பா....முடிஞ்சால் நாங்கள் ஆராவது கலையோட தொடர்பு வச்சிருக்கவேணூம்.அவவின்ர பதிவிலயும் ஏதோ அதிஷ்டம் தூரதிஷ்டம் எண்டு சொல்லியிருந்தா.

    அப்பவே நினைச்சன் என்னதான் சிரிச்சுக் கதைச்சாலும் மனசுக்குள்ள என்னமோ சுமை இருக்கு.என்னைப்போல எதையும் கொட்டி எழுத்திலயாவது விடுறதுமில்லை அவ.அப்பா அம்மா ஆறுதல் இருந்தாலும் சில விஷயங்கள் நட்பால் மட்டுமே முடியும்.இது என் அனுபவம்.

    உண்மையில் உங்களை ”அப்பா” என்று கூப்பிடுவது என் உள்மனதில இருந்துதான்.என் அப்பாவோடு கதைத்துக் கனகாலம்.என்னட்டஅந்தச் சந்தோஷத்தைக் கண்டிருப்பீங்கள்.
    //////////////////////




    அக்கா ஆறுதல் படுத்த நீங்க எல்லாம் இருக்கும்போது கஷ்டம எல்லாம் ஒரு பெரிய விளைவே இல்லை அக்கா ....


    அக்கா மாமா அண்ணா ....................உங்க கமென்ட்ஸ் பார்த்தது மனசுக்குள்ள அவ்வளவு சந்தோசம் ..........கவலை எல்லாம் தூக்கி சாப்பிட்டு விட்டது அனைவரது வார்த்தைகளும் ...

    ReplyDelete
  66. நல்லது நேசன்.நன்றியும் கூட.கலை வந்தவ கொஞ்சம் கதைச்சிட்டுப் போயிருக்கலாம்.அதிரா,மணியின் பதிவில்கூட ஆள் இல்லை.அதுதான் கஸ்டமாயிருந்தது.நாளைக்குக் கலகலப்பா வருவா.////நீங்கள் "கூவி" அழைத்தது பார்த்தேன்!//

    ஓமாம் அக்கா தப்பு பண்ணிப் போட்டேன் ....நேற்று நான் உங்களோடு கதைச்சி விட்டுப் போயிருந்தேனா ரொம்ப சந்தோசமா போயிருப்பேன் ...மிஸ் பண்ணி விட்டன் ...காலைல ரொம்ப சந்தோசமா இருக்கு ....

    ReplyDelete
  67. ம்.......இரவு இங்கு வந்து கொமெண்ட்ஸ் எல்லாம் படிச்சுட்டுப் போனேன்! கலையை எல்லோரும் தேடிய விதம் ரொம்ப ஆச்சரியப்பட வைத்தது!

    என்ன ஒரு பாசமப்பா! இப்போது கலை வந்து பேசிவிட்டுப் போயிருப்பது ஆறுதலைத் தருது! :-)))

    கலை, ஹேமா நீங்கள் இருவருமாவது உங்கள் உங்கள் மெயில் ஐடிக்களைப் பகிர்ந்து தனிப்பட்ட முறையில் தொடர்பில் இருங்கள்! இப்படியான சந்தர்ப்பங்களில் உதவியாக இருக்கும்! வீண் பதட்டங்களைத் தவிர்க்கலாம்!

    ReplyDelete
  68. இரவு வணக்கம் மாமா அக்கா அண்ணா

    எல்லாரும் நல்ல சுகமா

    ReplyDelete