23 May 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன்---51

ஆட்சிமாற்றமும் ஆட்சியில் பங்கு கொள்ளும் வரமும் பலருக்கு வழிகொடுத்தது. சாந்தியும் சமாதானமும் என்ற கோஷம்.

இதன்  ஊடாக அம்மையார் விடியல் தருவார்! என்று எல்லாரும் சேர்ந்து இன/மத/பேதம் தாண்டி சுதேசிய கொள்கைக்கு உற்சாகமாக செயல் பட்டார்கள்.

 சுருட்டுக்கடை வைத்திருக்கும் எல்லாருக்கும் கப்பம் கோரும் ஆட்சி வெளியேறணும் .என்ற ஆவலில் இருந்தோம்.!

செல்வம் மாமாவுக்கு அம்மையார் கட்சியில்  பாராளமன்றத்திற்கு போட்டியிடும் வேட்பாளர் இடம் இருக்கு வந்து இணையுங்கள் .

என்று அப்போது தொகுதி அமைப்பாளராக இருந்த பெருன்பான்மை இனத்தவரும்,  பதுளை தொழில்நுட்ப தலைமை ஆசிரியரும் .

அவரோடு சேர்ந்து இன்று இலங்கை அரசியலில் முக்கிய பொறுப்பில் இன்று இருக்கும் இரு பதுளை அமைச்சர்களும் ஒன்றாக  இருந்து  அழைப்பு நீட்டிய போது.

 செல்லன் மாமா நிராகரித்து விட்டார்.

 இவைவிடயமாக தலைமை ஆசிரியர் வீட்டில்  பேசிக்கொண்டு இருக்கும் போது மாமாவோடு சேர்ந்து போயிருந்தான் ராகுல் .

எப்போதும் ராகுல் தான் அவர் மகன் போல அப்போது இருந்தான் !

எங்களுக்கு வியாபாரம் தான் சரியாக வரும் .அரசியலில் செருப்பு எரியமாட்டம் என்றுவிட்டு .

ஆனால் அரசியல் விளம்பரம் ஒட்ட தேவையான கோதுமைமாவும் ,பல கட்டுச் சுருட்டும் கொடுப்போம்.  இலவசமாக. அம்மையார் ஆட்சிக்கு வர. என்று  செல்லிவிட்டு வந்தார் செல்லன் மாமா.

காரணம் அம்மையாரின். அம்மா ஆட்சியில் தான்பல சுருட்டுத் தொழில் வியாபார நண்பர்கள் ,பின் அவர்கள் உறவாகியவர்கள் பலர் .புகையிலையிலும், செத்தல் மிளகாய் மூலம் அதிக இலாபம் பார்த்தார்கள்  .

என்பதால் வந்த  விஸ்வாசம் அல்லது, நன்றி உணர்வு  ஒரு புறம் என்றாலும் .

ஆட்சிமாற்றத்தை சாமானியர்களும் விரும்பி நின்றார்கள்.

அதனால் தான் ராகுலும் அரசியல் ஆர்வம் மிக்கவனாக இருந்தான்.

 அம்மையார் வெற்றி பெற  வேண்டும் என்று விளம்பரம் ஒட்டுவது முதல்  விருப்போடு செயல்ப்பட்டான்.

 ராகுல் கட்சியில் உறுப்பினர் இல்லை .

 அந்த பாராளமன்ற தேர்தலில் தான் அரசியலில் மக்கள் விரும்பிப்போடும் ஓட்டும் .

அதே கட்சிக்கார்கள் ஒருவரே பல ஓட்டும் போடும்  வழி முறை!இருக்கு என்று ராகுலும் உணர்ந்து கொண்டான்.

ஆம் ஆற்றில் மிதந்து வந்த உடல்களைப்பார்த்தவன் ,அகதியாக ஓடிவந்தவன் ,அதில் ஒரு அப்பாவியை நிர்வாணப்படுத்தி விளக்கமறியலில் இருந்தவனை தாங்கிக்கொண்டு வந்தவன் கண்களுக்கு விடியல் தேவையாக இருந்தது .

சட்டத்தின் பிடியில் இருக்கும் ஓட்டையை பயன்  படுத்தி ஏன் ஓட்டுப்போடாமல் இருப்பான் ?

விளைவு ராகுலும் முதல் சட்டவிரோத வாக்கினை வாக்களித்து 16 வயதில் வாக்காளர் பட்டியலில் சேர்ந்துகொண்டான்!

ஏன் கோபாலகிருஸ்ணன் மட்டும் தான் எப்போதும்  ஹீரோவுக்கு தந்தையாக நடிக்கணும் .

ஒரு நாயகனே தந்தையும் மகனுமாக நடிக்கக் கூடாத ?என்பதைப் போல தான் ராகுல் பெயரில் இருவர் இருந்தார்கள் அந்த முகவரியில்!

இப்போது இருவரும் புலம் பெயர்ந்து விட்டார்கள் வெவ்வேறு தேசத்திற்கு...

 ஆனால் வாக்குரிமை அங்குதான் முதலில் அவர்களுக்கு இருந்தது .

பின் தான் தேர்தல்  இடாப்பில் மாற்றம் செய்தார்கள் வன்னித்தொகுதிக்கு இருவரும் !

சகோதரமொழி உடற்பயிற்ச்சி ஆசிரியரின் வருகை. அதுவரை பள்ளிக்கூடத்திற்கு வாராத விளையாட்டு உபகரணங்கள் விரைந்து வந்தது .

அவரின் மாயம் தான் என்ன ?உரியவர்களிடம் நேரில் போய் பேசிய பின் கையோடு அடுத்த வாகனத்தில்  உபகரணங்கள் வந்து சேர்ந்தது.!

 அதன் பெறுமதி அப்போதே 100000 ரூபாய்க்கு மேல் .!

விளையாட்டு அமைச்சு ஒதுக்கும் விளையாட்டு உபகரணம் மூலம்  பயன்பெற்றவர்கள் குறைவு ,என்றாலும் இவரின் ஊக்குவிப்பினால் பல மாணவர்கள் கிறீக்கட் தாண்டி பல விளையாட்டில் தடம் பதித்தார்கள் .

சகோதரமொழி தெரிந்தவர்களும் ,தெரியாதவர்களும் திறமையிருந்தால் தன் செலவில் கொழும்பு வரை கூட்டிச் சென்றார்.

பாடவிதானத்தில் கவனம் செலுத்தாமல் வெளியில்  யாரும் கூட்டம் கூடமுடியாது!

தேவையான விடயத்தைத் தவிர வெளியே மாணவர்கள் நின்றால் கேள்வி கேட்கும் அதிகாரம் அவரிடம் இருந்தது!

உயர்தரத்தில் மாணவர் என்ற போர்வையில் இருக்கும் அடியாள்கள் செயலில் பல ஆசிரியர்கள் போல பயந்த நிலை இவரிடம் இல்லை .என்பதால் சண்டியர்கள் எல்லாம் சாந்த நிலையில் இருந்தார்கள்!

உண்மையில் வாத்தியார் என்றால் மரியாதை கொடுக்க வேண்டிய மாணவர்கள் .

பாடசாலை கதவு தாண்டினால் பள்ளிக்கூடத்தில் தண்டனை பெற்றால் அந்த தண்டனைக்கு வெளியில் முகம் மூடி அடிக்கும் செயலுக்கு முடிவு கட்டியதில் உடல்கல்வி ஆசிரியர் குனசிறி முக்கியமானவர் .அந்த கலைத்தாயின் கல்லூரியில்.

இப்படி ஒவ்வொரு மலையக பாடசாலையில் ஒவ்வொருத்தர் இருந்தால் நிச்சயம் பள்ளிக்கூடம் பல்கலையும் கற்கும் இடமாக இருக்கும் என்று  பின் நாட்களில் பலதடவை அவரிடம் செல்லியிருந்தான் ராகுல்!

 அவர்தான் சகோதர மொழி இலக்கியம் மீது இவனையும் திசைதிருப்பிய வழிகாட்டி!

 கம்பெரலிய முதல் வீசித்தல வரை விரைந்து  மொழிபெயர்ப்பு நூல்கள் தேடக்காரணம்!

தொடரும்!

குறிப்பு - இலங்கை பாராளமன்றத்தில் செருப்பு எரிந்தது ஒரு பெண்மணி  !

கம்பெரலிய-பேராசிரியர் சரச்சந்திர எழுதியது தமிழில் கிராமப் பிறல்வு என வெளிவந்தது
வீசிதல-பாசவலை திக்வலை கமால்  மொழிபெயர்த்தது மல்லிகை வெளியீடு!
// 

150 comments:

  1. வந்துட்டோம்ல நானும் அப்பாவும்.அப்பா ஓடி வாங்கோஓஓஓஓ.அதிரா...காக்கா....!

    நேசன் பால்க்கோப்பி சுடச்சுட...!

    ஸ்ரீமான்ர படம் கிடக்கு பாத்திட்டு வாறன் !

    ReplyDelete
  2. வாங்கோ ஹேமா நலமா மன்னிக்கவும் வரும் வழியில் சில அவசர வேலைகள் பால்க்கோப்பி குடித்துக்கொண்டு பாடல் கேளுங்கோ பின் விளக்கு மாறு எடுங்கோ எனக்கு இல்லை கலைக்கு/ஹீஈஈஈஇ

    ReplyDelete
  3. இரவு வணக்கம்,நேசன்&ஹேமா!நலமா?நாம் நலம்.

    ReplyDelete
  4. பாட்டு இண்டைக்கும் சூப்பர்.இந்தப் படத்தில நாகேஷ் அவர்களின் நடிப்பு அபாரம்.இந்தப் படம்தானா இல்லாட்டி வேறயா !

    ReplyDelete
  5. வாங்கோ யோகா ஐயா இரவு வணக்கம் உங்கள் வழிகாட்டலுக்கு நன்றி ம்ம்ம் தொடர்வோம் !வாத்துக்காரி வருவா!

    ReplyDelete
  6. மீ யும் வந்துட்டேன் ..
    கவிதாயினி காக்கா சீனன்கு ஜிங் சிங்


    மாமா வும் நானும் ஒண்ணா வந்து இருக்கோம்ல ...

    ReplyDelete
  7. அப்பாவுக்கு....நேற்றுக்கேட்டிருந்தார் ஈழத்து ஸ்டைல்ல முட்டைக்கோப்பி குடுங்கோ நேசன்.....அதென்ன ஈழத்து ஸ்டைலில முட்டைக்கோப்பி.எனக்கும் சொல்லித் தாங்கோ !

    ReplyDelete
  8. காக்கா வந்தாச்சு.....கோப்பி முடிஞ்சாச்சு.ஹிஹிஹி !


    என்னது...என்னது அப்பாவும் நானும்தான் ஒண்டா வந்திருக்கிறம்.காக்கா இப்பத்தான் வந்திச்சு !

    ReplyDelete
  9. பாட்டு இண்டைக்கும் சூப்பர்.இந்தப் படத்தில நாகேஷ் அவர்களின் நடிப்பு அபாரம்.இந்தப் படம்தானா இல்லாட்டி வேறயா !// இல்லை சதிலீலாவதிதான் நீங்கள் எண்ணும் பினம் நடிப்பு இதில் கரன் நடிப்பு சிறப்பு மற்றும் மாண்வி . மகேஸ் இசை பாவம் அற்ப ஆயுசு அவருக்கு !ம்ம்ம்

    ReplyDelete
  10. இரவு வணக்கம்,நேசன்&ஹேமா!நலமா?நாம் நலம்.///

    இரவு இனிய வணக்கம் மாமா ....


    அக்கா உங்களுக்கு பணிவான மிகுவும் மரூவாதை கலந்த சிரம் தாழ்ந்த வயக்கம் கவிதாயினி ககாஆஅ க்கா ....



    ரீ ரீ அண்ணா,ரே ரீ வணக்கம்

    ReplyDelete
  11. வணக்கம் நேசன்..
    நலமா?

    அன்புத் தங்கை கலை
    நலமா?

    வணக்கம் யோகா ஐயா..

    வணக்கம் சகோதரி ஹேமா...

    ReplyDelete
  12. பாட்டு ஜுப்பெர்ர் அண்ணா ....

    ReplyDelete
  13. அப்பாவுக்கு....நேற்றுக்கேட்டிருந்தார் ஈழத்து ஸ்டைல்ல முட்டைக்கோப்பி குடுங்கோ நேசன்.....அதென்ன ஈழத்து ஸ்டைலில முட்டைக்கோப்பி.எனக்கும் சொல்லித் தாங்கோ !// ஹீ நல்லா முட்டையை அடித்துக் கொடுத்தால் சூடு இருக்காது முட்டைக்கோப்பி! ஆனால் எனக்கு அதுவும் சூடாக இருக்கனும் இல்லை அம்மா வேலை காலி!ஹீ

    ReplyDelete
  14. //அக்கா உங்களுக்கு பணிவான மிகுவும் மரூவாதை கலந்த சிரம் தாழ்ந்த வயக்கம் கவிதாயினி ககாஆஅ க்கா ....//

    அப்பா,நேசன்....நோட் பண்ணுங்கோ வாத்துக்காரி இப்ப இப்பிடிச் சொல்லிட்டு பிறகு வாரிவிடும் !

    வாத்துக்காரிக்கு என்ர செல்லக்காக்காக்கு அன்பான நிறைய முத்தங்கள்.பிடி பிடி பிடி ஓடிப்பிடி !

    ReplyDelete
  15. என்னது...என்னது அப்பாவும் நானும்தான் ஒண்டா வந்திருக்கிறம்.காக்கா இப்பத்தான் வந்திச்சு !///


    அப்புடிலாம் ஒன்னும் இல்லை காஆஅஆ அக்கா ...

    நானும் மாமாவும் தான் ஒண்ணா வந்தினம் ...மாமா வணக்கம் சொன்னாங்க அப்போ நான் பதிவு படிச்சிக் கொண்டு இருந்திணன் ...இப்போ மாமா பதிவு படிச்சிட்டு இருக்கங்கள்

    ReplyDelete
  16. வாங்கோ மகேந்திரன் அண்ணா நான் நலம் மற்றும் உறவுகளும் நலம் நீங்கள் எப்படி ஊர்க்காற்று நலமா!

    ReplyDelete
  17. வாங்கோ கலை நலம்தானே பாட்டு பிடிச்சு இருக்கா சந்தோஸம்!

    ReplyDelete
  18. அச்சோ....இண்டைக்கு மகியும் வந்தாச்சு.ரெவரியைத்தான் காணேல்ல.வருவார் இப்ப விழுந்தடிச்சுக்கொண்டு.

    வாங்கோ மகி.கோப்பி இருக்காமோ.தந்தவரோ நேசன் !

    அதிரா, மணி
    சிலநேரம்தான் வருவினம் !

    ReplyDelete
  19. வணக்கம் நேசன்..
    நலமா?

    அன்புத் தங்கை கலை
    நலமா?

    வணக்கம் யோகா ஐயா..

    வணக்கம் சகோதரி ஹேமா...//


    வாங்கோ அண்ணா ..வணக்கம் ..

    நான் நல்ல சுகம் அண்ணா ...நீங்க எப்படி சுகம் ....

    ReplyDelete
  20. அருமையாக இருக்கிறது,நேசன்!சும்மா புகழுரை அல்ல.நானும் திக்குவல்லை கமாலின் கதைகள் படித்திருக்கிறேன்.அந்தக் கதை ஓட்டம் வேறு தான்,இது வேறு தான்.சில நண்பர்கள் கேட்டது போல் இந்தக் கதை ஏன் திருத்தங்களுடன் பதியப்படக் கூடாது?.("அங்க"மூஞ்சியில இறுக்கிக் குத்தின மாதிரியும் இருக்கும்)

    ReplyDelete
  21. எல்லோருக்கும் ஐரோப்பிய இரவு வணக்கம் !

    ReplyDelete
  22. இரவு வணக்கம் செல்ல மருமகளே!நான் நலம்,இங்கிருப்போர் எல்லாம் நலமாக இருப்பது போலவே தெரிகிறது!யாருக்குக் கருக்கு மட்டையோ,கொஞ்ச நேரத்தில் தெரியும்,ஹ!ஹ!ஹா!!!!!

    ReplyDelete
  23. நேசன்..
    ஊர்க்காற்றை சுவாசித்துவிட்டு
    இங்கே பாலைவனத்திற்கு நேற்றே
    வந்துவிட்டேன்...

    சகோதரி ஹேமா..
    என் சகோதரன் வீட்டு பால்கோப்பி
    எப்போதும் எனக்கு உண்டு...
    வந்ததும் இளைப்பாற அருந்திவிட்டேன்..

    தங்கை கலை ..
    நானும் மற்ற எல்லோரும் நல்ல சுகம் பா...
    தேர்வின் முடிவு எப்படி உங்களுக்கு
    நல்ல மதிப்பெண்கள் தானே...

    ReplyDelete
  24. படித்திருக்கிறேன்.அந்தக் கதை ஓட்டம் வேறு தான்,இது வேறு தான்.சில நண்பர்கள் கேட்டது போல் இந்தக் கதை ஏன் திருத்தங்களுடன் பதியப்படக் கூடாது?.("அங்க"மூஞ்சியில இறுக்கிக் குத்தின மாதிரியும் இருக்கும்)

    23 May 2012 11:36 // எனக்கு போதிய நேரம் இல்லை என்று ஐயாவுக்குத் தெரியாதா! !!!

    ReplyDelete
  25. வாத்துக்காரிக்கு என்ர செல்லக்காக்காக்கு அன்பான நிறைய முத்தங்கள்.பிடி பிடி பிடி ஓடிப்பிடி !///


    அம்மு குட்டி இந்த முத்தம் வாங்கி எவ்வளவு நாள்ளாச்சி ...

    நெடு நாளைக்கு அப்புறம் இண்டைக்கு தான் கொடுத்து இருக்கீன்கள் ...ஜாலி ஜாலி ஜாலி

    ஓடிப் போய் பத்திரமா பிடிச்சி மனசுக்குள்ள வைசிக்கிடேன் ......

    அப்புடியே ஓடியாந்து உங்கட கன்னத்துல என்னோட ஆயிரம் அன்பு முத்த்தத் தங்கள் .....

    ReplyDelete
  26. வணக்கம் மகேந்திரன்,சார்!வாங்க.நல்லாயிருக்கீங்களா?

    ReplyDelete
  27. நேசன்

    இன்றைக்கும் சில ஆசிரியர்கள்
    இருக்கிறார்கள்..
    கண்களில் அதிகாரத்தையும் அன்பையும்
    ஒருங்கே கலந்து மாணவர்களை
    கட்டுக்குள் வைத்திருக்கிறார்கள்..
    சென்ற விடுமுறையில் அப்படி ஒரு
    ஆசிரியரை சந்தித்தேன்...

    ReplyDelete
  28. யோகா ஐயா..
    நல்ல சுகம்..
    நான் தங்களிடம் நாடுவது அதுவே...

    ReplyDelete
  29. பயணக்கலைப்புக்கு இடையிலும் நீங்கள் நேற்று வந்தது மிக்க சந்தோஸம் நன்றியும் கூட அதுவும் கடந்து எப்போதும் அண்ணாவின் நினைப்பு எல்லாருக்கும் இருக்கும் ஆனால் நேரங்கள் குறைவு நேரில் சந்திக்க பார்க்கலாம் இந்த பாச உறவுகளை எல்லாம்! மகேந்திரன் அண்ணா!

    ReplyDelete
  30. இரவு வணக்கம் செல்ல மருமகளே!நான் நலம்,இங்கிருப்போர் எல்லாம் நலமாக இருப்பது போலவே தெரிகிறது!யாருக்குக் கருக்கு மட்டையோ,கொஞ்ச நேரத்தில் தெரியும்,ஹ!ஹ!ஹா!!!!!//


    மாமா ஆஆ உங்கட செல்ல மகளும் வந்து இருக்கங்கள் ....

    ஆருக்கு மாமா கருக்கு மட்டை இண்டைக்கு ....


    கவிதாயினி காஆஆஆஆஅக்கா மாமாவின் செல்ல மருமகள் ஆகிட்டேநேல்லோ ...ஜாலி ஜாலி ....பொகையுதா உங்களுக்கு ஹ ஹாஹா

    ReplyDelete
  31. நேசன்
    நானும் அந்தத் தருணங்களை
    எதிர்நோக்கி எப்போதும் காத்திருக்கிறேன்...

    ReplyDelete
  32. //கலை said...

    என்னது...என்னது அப்பாவும் நானும்தான் ஒண்டா வந்திருக்கிறம்.காக்கா இப்பத்தான் வந்திச்சு !///


    அப்புடிலாம் ஒன்னும் இல்லை காஆஅஆ அக்கா ...

    நானும் மாமாவும் தான் ஒண்ணா வந்தினம் ...மாமா வணக்கம் சொன்னாங்க அப்போ நான் பதிவு படிச்சிக் கொண்டு இருந்திணன் ...இப்போ மாமா பதிவு படிச்சிட்டு இருக்கங்கள்//


    அப்பா...சொல்லுங்கோ.யார் இண்டைக்கு தனிமரத்தடியில இருந்து தனிய புலம்பிக்கொண்டிருந்தது.நீஙகளும் நானுமெல்லோ ?

    ReplyDelete
  33. இன்றைக்கும் சில ஆசிரியர்கள்
    இருக்கிறார்கள்..
    கண்களில் அதிகாரத்தையும் அன்பையும்
    ஒருங்கே கலந்து மாணவர்களை
    கட்டுக்குள் வைத்திருக்கிறார்கள்..
    சென்ற விடுமுறையில் அப்படி ஒரு
    ஆசிரியரை சந்தித்தேன்..// உண்மையில் அவர்கள் தெய்வங்கள் ஆனால் அதையும் இனவாதக்கண்ணாடியுடன் பார்க்கும் நம் நாட்டுச்சூழ்லில் அவரின் உண்மையான பெயரைக்கூட பதிவு செய்ய வேண்டாம் என்றான் நண்பன்!ம்ம்ம் நல்ல விடயம் நீங்கள் பகிர்ந்தீர்கள் அண்ணா!

    ReplyDelete
  34. தங்கை கலை ..
    நானும் மற்ற எல்லோரும் நல்ல சுகம் பா...
    தேர்வின் முடிவு எப்படி உங்களுக்கு
    நல்ல மதிப்பெண்கள் தானே...//

    தேர்வில் நல்ல மதிப்பெண்ஆஅ ,,,

    இப்புடிலாம் தப்பு தப்பு என் கிட்ட பேசதிங்கோ அண்ணா ....

    பாஸ் ஆறதே ஆர் செய்த புண்ணியமோ ...

    மீ வேலை செய்யுரணன் அண்ணா ஆஅ .....

    ReplyDelete
  35. காக்கா தந்த முத்தம் சந்தோஷம் இனிப்பாத்தான் இருக்கு.அந்தக் கருப்பெல்லாம் ஒட்டுது என்னில.அதுதான் ....ஹாஹாஹா ...!

    ReplyDelete
  36. அப்பா...சொல்லுங்கோ.யார் இண்டைக்கு தனிமரத்தடியில இருந்து தனிய புலம்பிக்கொண்டிருந்தது.நீஙகளும் நானுமெல்லோ ?///


    மாமா ஆஆஆஆஆஆஆஆஆ ......சொல்லுங்கோ மாமா ...... நீங்களும் நானும் தானே ஒண்ணா வந்தோம் ....

    ReplyDelete
  37. ஹேமா said...

    அப்பாவுக்கு....நேற்றுக்கேட்டிருந்தார் ஈழத்து ஸ்டைல்ல முட்டைக்கோப்பி குடுங்கோ நேசன்.....அதென்ன ஈழத்து ஸ்டைலில முட்டைக்கோப்பி.எனக்கும் சொல்லித் தாங்கோ ///அது வந்து.........மகளே,யாழ்ப்பாணத்து ஸ்டைலில் கோப்பி அரைக்கத் தெரியாதா?வேர்க் கொம்பு போட்டு அரைப்பார்களே?வயிற்றுக் குத்துக்கு நன்றாக இருக்கும்!முட்டையை நன்றாக அடித்து "அந்த"க் கோப்பியை நன்றாகக் கொதித்த நீரில் போட்டு பின்னர் முட்டையுடன் அடித்துக் கலக்குவது தான்!

    ReplyDelete
  38. நானும் அந்தத் தருணங்களை
    எதிர்நோக்கி எப்போதும் காத்திருக்கிறேன்...

    23 May 2012 11:45 // விரைவில் வருவேன் அண்ணா என்னவள் சகிதம் பார்ப்போம் நிச்சயம்!ஐய்யன் தயவில்!

    ReplyDelete
  39. ..//// உண்மையில் அவர்கள் தெய்வங்கள் ஆனால் அதையும் இனவாதக்கண்ணாடியுடன் பார்க்கும் நம் நாட்டுச்சூழ்லில் அவரின் உண்மையான பெயரைக்கூட பதிவு செய்ய வேண்டாம் என்றான் நண்பன்!ம்ம்ம் நல்ல விடயம் நீங்கள் பகிர்ந்தீர்கள் அண்ணா!////


    சில நேரங்களில் இப்படி உண்மைகளும்
    நேர்மைகளும் நன்மைகளும் மறைந்தே
    போய்விடுகின்றன நேசன்...
    சூழ்நிலைக் கைதிகளாய் மாறிப்போய் விடுகிறோம்...

    ReplyDelete
  40. காக்கா தந்த முத்தம் சந்தோஷம் இனிப்பாத்தான் இருக்கு.அந்தக் கருப்பெல்லாம் ஒட்டுது என்னில.அதுதான் ....ஹாஹாஹா ...!////


    ஹ ஹ ஹா ..கருப்பு கன்னதுள்ள ஒட்டியிடுச்சா ...சரி விடுங்கோ அங்க மட்டும் வெள்ளை அடிச்சிடலாம் ...


    மாமா உங்கட மகளுக்கு ஆசையா கொடுத்தா பேச்சை பாருங்க கருப்பு ஒட்டிக்கிசாம் ...

    இண்டைக்கு கருக்கு மட்டை ஆருக்குனு எனக்கு தெரிஞ்சி ருச்சி

    ReplyDelete
  41. அப்பா...சொல்லுங்கோ.யார் இண்டைக்கு தனிமரத்தடியில இருந்து தனிய புலம்பிக்கொண்டிருந்தது.நீஙகளும் நானுமெல்லோ ?

    23 May 2012 11:45 // ஓம் நீங்க புலம்பிய போது அப்பத்தான் அண்ணா என்று தாயக உறவும் அதுவும் வலை உறவு என்னோடு உரிமையோடு புலம்பிச்சு! ம்ம் யோகா ஐயாவுக்கு அவனும் ஒரு கடைசி மகன் போல !

    ReplyDelete
  42. ////இப்புடிலாம் தப்பு தப்பு என் கிட்ட பேசதிங்கோ அண்ணா ....

    பாஸ் ஆறதே ஆர் செய்த புண்ணியமோ ...

    மீ வேலை செய்யுரணன் அண்ணா ஆஅ .....////

    என் தங்கையா இருந்திட்டு தேர்வில் வெற்றி பெறலேன்னா
    எப்படி..
    பணியில் இருக்கிறீர்களா...
    நான் இன்னும் நீங்கள் மாணவி என்றே நினைத்தேன்...

    ReplyDelete
  43. கலை said...

    அப்பா...சொல்லுங்கோ.யார் இண்டைக்கு தனிமரத்தடியில இருந்து தனிய புலம்பிக்கொண்டிருந்தது.நீஙகளும் நானுமெல்லோ ?///


    மாமா ஆஆஆஆஆஆஆஆஆ ......சொல்லுங்கோ மாமா ...... நீங்களும் நானும் தானே ஒண்ணா வந்தோம் ...///ஒண்ணா வந்தது என்னமோ உண்மைதான்,மருமகளே!ஆனா,நேற்றைய பதிவில போயிப் பாருங்க!புலம்பிக்கிட்டு அலைஞ்சது என்னமோ,அக்காவும்,மாமாவும் தான்!

    ReplyDelete
  44. //கவிதாயினி காஆஆஆஆஅக்கா மாமாவின் செல்ல மருமகள் ஆகிட்டேநேல்லோ ...ஜாலி ஜாலி ....பொகையுதா உங்களுக்கு ஹ ஹாஹா//

    நானும் செல்லம்தான்...இல்லையோ அப்பா.கருவாச்சி கனநாளாச்சு.இண்டைக்கு வளமா வந்திருக்கிறன்.கொத்தப்போகுது !

    ReplyDelete
  45. வாருங்கள் நேசன்
    என் பன்னீர் சோலை இல்லம் தங்களை
    வரவேற்க எப்போதும் வாசப் பன்னீருடன்
    காத்திருக்கிறது...

    ReplyDelete
  46. ரே ரீ அண்ணா வை இன்னும் காணும் ....

    ReplyDelete
  47. சூழ்நிலைக் கைதிகளாய் மாறிப்போய் விடுகிறோம்...// ம்ம்ம் அதுவும் சரிதான் மகேந்திரன் அண்ணா ஆனாலும் குறிப்புக்கள் முக்கியம் எதிர்கால சந்ததிக்குச் சரி!ம்ம்ம்

    ReplyDelete
  48. வரவேற்க எப்போதும் வாசப் பன்னீருடன்
    காத்திருக்கிறது...// நன்றி மகேந்திரன் அண்ணா ஆனால் பல இடங்கள் நீண்ட விடுமுறையில் போகணும் என்று விருப்பம் பார்ப்போம் அவன் செயல்!

    ReplyDelete
  49. அப்பா...சாப்பிட்டிங்களோ ?

    நேசன்,கலை சாப்பீட்டாச்சோ ?

    மகி நீங்க எப்பிடி?ஊரில இருந்து வந்து திரும்பவும் தனிமை,சமையல் ... ?!

    ReplyDelete
  50. ரே ரீ அண்ணா வை இன்னும் காணும் ....// வேலை அதிகமாக இருக்கும் கலை !

    ReplyDelete
  51. கறுப்பில சின்னதா ஒரு கறுப்பு புள்ளி ஒட்டினா பெரிசா தெரியாது தானே,மருமகளே!விடுங்க!அதுல வேற மேசைக்குக் கீழ ஒழிய முடியாத ஆளாம்,ஹ!ஹ!ஹா!!!!!!! (இண்டைக்கு கருக்குமட்டை எனக்குத்தான் போல?)

    ReplyDelete
  52. என் தங்கையா இருந்திட்டு தேர்வில் வெற்றி பெறலேன்னா
    எப்படி..
    பணியில் இருக்கிறீர்களா...
    நான் இன்னும் நீங்கள் மாணவி என்றே நினைத்தேன்..///

    உங்கட தங்கை இருதுட்டு பாஸ் லாம் ஆகாமல் இருப்பேனா ...தேர்வு பரீட்சை மதிப்பெண் எல்லாம் ஜுஜிப்பி மேட்டர் ....
    பிட் அடிக்க துணிவிருர்க்க தேர்வு கண்டு அஞ்சேன்.... ஜும்மா சொநிண்ணன் அண்ணா ...பணியில் தான் இருக்கேன் ....

    ஜோஓ நீங்களாவது பரவாயில்லை ...என் குரு என்னை பள்ளி மாணவி எண்டு நினைச்சிட்டு இருந்தாங்களாம்...

    ReplyDelete
  53. நேசன்,கலை சாப்பீட்டாச்சோ ?//மீன் இருக்காம் ஹீ இல்லை வாத்து இருக்கு குளிர்சாதன அறையில் அம்மா கேட்டா கொஞ்சம் நேரம் இருக்கு ஹேமா! அரபுலக நண்பன் வருவான் !அதுதான்!ம்ம் அம்மா ஊர்க்கோயில் விரதம் நான் அப்படி இல்லை!ஹீஈஈஈஈ

    ReplyDelete
  54. முட்டை குழம்பு வைத்து நிறைய சாப்பிட்டேன் அக்கா ....

    கொஞ்சம் சோறு குழம்பும் வைத்து இருக்கேன் ...உங்கட்ட பேசி முடிச்சிட்டு இன்னொரு ரவுண்ட் ஆரம்பிப்பேன் ....

    ReplyDelete
  55. //கறுப்பில சின்னதா ஒரு கறுப்பு புள்ளி ஒட்டினா பெரிசா தெரியாது தானே,மருமகளே!விடுங்க!அதுல வேற மேசைக்குக் கீழ ஒழிய முடியாத ஆளாம்,ஹ!ஹ!ஹா!!!!!!! (இண்டைக்கு கருக்குமட்டை எனக்குத்தான் போல?)//

    அப்பா...அவதான் பொகையுது எனக்கெண்டு கலாய்க்கிறா.நீங்களுமோ...!!!!!

    ReplyDelete
  56. ஹேமா said...

    அப்பா...சாப்பிட்டிங்களோ ?////நான் இன்னமும் எழும்பவில்லை,ஆறே முக்காலுக்குக் குந்தியது.உங்கட வீட்டில இண்டைக்கு என்ன சமையல்?எனக்கு தமிழர் ஸ்பெஷல்!(புட்டு)

    ReplyDelete
  57. சகோதரி ஹேமா..

    இன்னும் இரண்டு மணி நேரம் கழித்து
    சாப்பிட போவேன்...
    நாளை முதல் பகல் பணிக்கு திரும்பி விடுவேன்..

    நான் இருப்பது நடுக்கடலில்
    கச்சா எண்ணெய் எடுக்கும் தொழிற்சாலையில்..
    இங்கே தான் ஒரு மாதம் முழுதும்...
    நல்லா தூங்கி சாப்பிட்டு வேலை பார்க்க வேண்டியதுதான்..
    சாப்பாடு.. துணி துவைத்தல் எல்லாவற்றுக்கும் இங்கே
    ஆட்கள் இருக்கிறார்கள்...

    ReplyDelete
  58. நேசன்
    எப்போது வந்தாலும்
    என் வீட்டுக்கு வாருங்கள்..
    காலங்கள் கனியும்
    சந்திப்போம்...
    மனம்விட்டுப் பேசுவோம்...

    ReplyDelete
  59. ஜோஓ நீங்களாவது பரவாயில்லை ...என் குரு என்னை பள்ளி மாணவி எண்டு நினைச்சிட்டு இருந்தாங்களாம்...// சபாஸ் கலை வாத்து மேய்த்தாலும் கரேக்டா மேய்ப்பம் இல்ல நாம் யாரு !ஹீ சூரியவம்சம் இல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்

    ReplyDelete
  60. கறுப்பில சின்னதா ஒரு கறுப்பு புள்ளி ஒட்டினா பெரிசா தெரியாது தானே,மருமகளே!விடுங்க!அதுல வேற மேசைக்குக் கீழ ஒழிய முடியாத ஆளாம்,ஹ!ஹ!ஹா!!!!!!! (இண்டைக்கு கருக்குமட்டை எனக்குத்தான் போல?)///



    ஹ ஹ ஹா ஹா ஹா ...மாமா ன்னா என் செல்ல மாமா தான் ...


    ஹ ஹ ஹா ஹோஓ ஹோஓஹோஓஓஓஓ ஓஓ ....ஹே ஹே ஹெஈ ..ஹேஏஏஏஏஏஏஏ ஹேஏஏஏஏஎ ...கவிதாயினி காஆக்க்காஆஆஆ ,,,

    ReplyDelete
  61. ஹேமா said...
    அப்பா...அவதான் பொகையுது எனக்கெண்டு கலாய்க்கிறா.நீங்களுமோ...!!!!!////சின்னப் புள்ள தான?கெக்கெலி கொட்டிச் சிரிக்கிறது பாக்க உங்களுக்கு ஆசையில்லையோ?

    ReplyDelete
  62. ////உங்கட தங்கை இருதுட்டு பாஸ் லாம் ஆகாமல் இருப்பேனா ...தேர்வு பரீட்சை மதிப்பெண் எல்லாம் ஜுஜிப்பி மேட்டர் ....
    பிட் அடிக்க துணிவிருர்க்க தேர்வு கண்டு அஞ்சேன்.... ஜும்மா சொநிண்ணன் அண்ணா ...பணியில் தான் இருக்கேன் ....////





    கலை

    அப்படி சொல்லுங்க...

    எந்தப் பணியில் இருக்கிறீர்கள்..

    ReplyDelete
  63. நான் ஒரு கிழமைக்குப்பிறகு உறைப்பா கோழி இறைச்சிக்கறி,ரசம்,கீரை அதுவும் ஃபிரஸ் கீரை சமைச்சுச் சாப்பிட்டன்.

    ஆனா ஒரு நாளைக்கு ஒருதரம்தான் சாப்பாடு,காலேல பெரிய கப்ல பால்விட்டு நல்ல ஒரு டீ.பிறகு ஏதாச்சும் பழங்கள் மத்தியானம்.இரவுசாப்பாடு மட்டுமே ஒழுங்கா இருக்கும் !

    ReplyDelete
  64. முட்டை குழம்பு வைத்து நிறைய சாப்பிட்டேன் அக்கா // ஏது வாத்து முட்டையா நாத்தனார் வருவா பாருங்கோ!ஹீ

    ReplyDelete
  65. அப்பா....பாருங்கோ எவ்வளவு பெரிசா சிரிக்கிறாஆஆஆஆ.காக்காஆஆஆஆ.

    ReplyDelete
  66. அப்பா...அவதான் பொகையுது எனக்கெண்டு கலாய்க்கிறா.நீங்களுமோ...!!!!!///


    நோ ஓஒ நோ ஓஒ ....அழப் பிடாது மேடம் ....

    கண்ணீரைத் துடைச்சிட்டு வாங்கோ அம்மு ...


    இஞ்ச பாருங்கோ உங்களுக்காக சாக்கி...அழமா இருந்தா தான் சாக்கி கொடுப்பேன் ...ஓகே

    ReplyDelete
  67. சத்தியமாக நான் நினைக்கிறேன்,ஏதோ பூர்வஜென்ம பந்தம் நமக்குள்ளே இருப்பது போல் தான் படுகிறது,எனக்கு.ஒவ்வோர் சொல்லும் நான் நினைத்து கையால் அடிக்க,எப்படி??????????????????

    ReplyDelete
  68. மனம்விட்டுப் பேசுவோம்...

    23 May 2012 12:03 // நிச்சயம் வருவேன் அண்ணா !நாம்!

    ReplyDelete
  69. கலை said...

    நோ ஓஒ நோ ஓஒ ....அழப் பிடாது மேடம் ....

    கண்ணீரைத் துடைச்சிட்டு வாங்கோ அம்மு ...


    இஞ்ச பாருங்கோ உங்களுக்காக சாக்கி...அழமா இருந்தா தான் சாக்கி கொடுப்பேன் ...ஓகே?////"சாக்கி" யா என்னது அது?

    ReplyDelete
  70. ஹேமா said...
    அப்பா...அவதான் பொகையுது எனக்கெண்டு கலாய்க்கிறா.நீங்களுமோ...!!!!!////சின்னப் புள்ள தான?கெக்கெலி கொட்டிச் சிரிக்கிறது பாக்க உங்களுக்கு ஆசையில்லையோ?////

    அப்புடி சொல்லுங்கோ மாமா உங்கட மகளுக்கு புரியும்படி ....


    ஹ ஹ ஹா ஹா ஹோ ஓஓ ஹோ ஓஒ கவிதாயினி காஆஆக்க்காஆஆஆஆஆஆஆஅ நோ ஓஒ மோர் பீலிங்க்ஸ் ... மீ குயந்த மாமா சொல்லி இருக்காங்கநான் சிரிப்பனாக்கும் நீங்க அதை ரசிக்கணும் டோக்கே ஹ ஹ ஹா ....

    ReplyDelete
  71. ஆனா ஒரு நாளைக்கு ஒருதரம்தான் சாப்பாடு,காலேல பெரிய கப்ல பால்விட்டு நல்ல ஒரு டீ.பிறகு ஏதாச்சும் பழங்கள் மத்தியானம்.இரவுசாப்பாடு மட்டுமே ஒழுங்கா இருக்கும் !

    23 May 2012 12:07 //ம்ம் பலருக்கு இங்கு அப்படித்தானே ஹேமா!ம்ம் என்ன செய்ய கதவைவிட உறவுகள் கரையான்கள்!!! ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    ReplyDelete
  72. எப்பிடித்தான் இந்த வாத்துக்காரியை வேலை இடத்தில வச்சு மேய்க்கிறாங்களோ.இல்லாட்டி எல்லாமே அங்க வாத்துக்கூட்டமா இருக்குமோ !

    ReplyDelete
  73. அவ எனக்கு சொக்கி தாறாவாம் அழவேணாமாம்.கலா வருவா பதில் சொல்ல.கருவாச்சிக்கு கலாதான் சரி !

    ReplyDelete
  74. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  75. காலையில் வயிற்றை காலியாக விடக் கூடாது.ஒரு இரண்டு துண்டு பாணாவது பட்டர்,ஜாம் பூசி சாப்பிடலாம்.என் காலை ஆகாரம் அதுவும்,ஒரு கப் பால் தேநீரும் தான்!

    ReplyDelete
  76. கண்ணீரைத் துடைச்சிட்டு வாங்கோ அம்மு ...//ஹீ பாருங்கோ நாத்தனார் கலாப்பாட்டி வருவா !கூடவே அஞ்சலின் அக்காள் வந்து கேட்டா நான் வாத்து மேய்க்க போட்டன் என்று சொல்லுங்கோ!ஹீஈஈஈஈஈஈஈஈஈ

    ReplyDelete
  77. இஞ்ச பாருங்கோ உங்களுக்காக சாக்கி...அழமா இருந்தா தான் சாக்கி கொடுப்பேன் ...ஓகே?////"சாக்கி" யா என்னது அது?//



    சாக்குலட் ஓட சுருங்கிய வடிவம் மாமா ...ச்சாக்கி ....

    ReplyDelete
  78. அவ எனக்கு சொக்கி தாறாவாம் அழவேணாமாம்.கலா வருவா பதில் சொல்ல.கருவாச்சிக்கு கலாதான் சரி !

    23 May 2012 12:15 //இடையில் என் பாடு ஹேமா! ஸ்ப்பாஆஆஆஆஆஆஆஆஆஆஆ

    ReplyDelete
  79. ஹேமா said...

    எப்பிடித்தான் இந்த வாத்துக்காரியை வேலை இடத்தில வச்சு மேய்க்கிறாங்களோ.இல்லாட்டி எல்லாமே அங்க வாத்துக்கூட்டமா இருக்குமோ?///ஒரு விஞ்ஞானியைப் பாத்து அப்பிடியெல்லாம் சொல்லப்பிடாது.

    ReplyDelete
  80. ஹேமா said...
    அவ எனக்கு சொக்கி தாறாவாம் அழவேணாமாம்.கலா வருவா பதில் சொல்ல.கருவாச்சிக்கு கலாதான் சரி !///


    என்னாது கலா அண்ணி வருவாங்களா ...வரட்டும் கலா அன்னி என்ன பேயா பிசாசா நான் எதுக்கு அவங்களுக்கு பயப்படனும் ...வரட்டும் ...


    ஏதாவது கலா அண்ணி பேசுனாங்க கல்யாணத்துக்கு முன்னாடியே அண்ணன் அண்ணியை டைவர்ஸ் பண்ணி விடுவினம் ...

    ReplyDelete
  81. கலை said...

    இஞ்ச பாருங்கோ உங்களுக்காக சாக்கி...அழமா இருந்தா தான் சாக்கி கொடுப்பேன் ...ஓகே?////"சாக்கி" யா என்னது அது?//



    சாக்குலட் ஓட சுருங்கிய வடிவம் மாமா ...ச்சாக்கி////ஓஓஓஓஓ அப்புடியும் சொல்லலாமோ?

    ReplyDelete
  82. சபாஸ் கலை வாத்து மேய்த்தாலும் கரேக்டா மேய்ப்பம் இல்ல நாம் யாரு !ஹீ சூரியவம்சம் இல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்///



    அண்ணா அந்த சூரிய வம்சம் படமே நம்மள பார்த்து தானே அண்ணா எடுத்தங்கள் ....


    கவிதாயினி காஆஆஆஆஆஆஆஆஆஅ க்காஆஆஆஆஆஆஆஆ ஹ ஹ ஹா ,,,,

    ReplyDelete
  83. This comment has been removed by the author.

    ReplyDelete
  84. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  85. காலேல லேட்டா எழும்புறதாலே பசி இருக்காது அப்பா.சாப்பாட்டு இருந்தாலும் சாப்பிட மனம் வராது !

    ReplyDelete
  86. கலை said..என்னாது கலா அண்ணி வருவாங்களா ...வரட்டும் கலா அன்னி என்ன பேயா பிசாசா நான் எதுக்கு அவங்களுக்கு பயப்படனும் ...வரட்டும் ...


    ஏதாவது கலா அண்ணி பேசுனாங்க கல்யாணத்துக்கு முன்னாடியே அண்ணன் அண்ணியை டைவர்ஸ் பண்ணி விடுவினம் ...////அப்புடிப் போடு!பேயா!?பிசாசா?வரட்டும்,நானும் பாத்துக்கிட்டுத்தான் இருக்கேன்,ரொம்பத்தான் மிரட்டுறாங்க?ஹும்!!!!!

    ReplyDelete
  87. Yoga.S. said...
    சத்தியமாக நான் நினைக்கிறேன்,ஏதோ பூர்வஜென்ம பந்தம் நமக்குள்ளே இருப்பது போல் தான் படுகிறது,எனக்கு.ஒவ்வோர் சொல்லும் நான் நினைத்து கையால் அடிக்க,எப்படி??????????????????///


    மாமா ஆஆ உங்களை நினைக்காதே பொழுதே இல்லை ....இப்புடி கடைசி வரைக்கும் நியாபாம் இருக்கு மானு தெரியல் மாமா ...ஆனா இப்போ நினைக்கிற நிமிஷம் நிஜம் ,,,,


    குரு சொல்லுவாங்களே இதுவும் கடந்து போகும் நு .......தெரியல மாமா இதுவும் கடந்து போகுமா ன்னு ....



    அச்ஹோஓஒ நோ பீலிங்க்ஸ் மாமா ....இருக்குற நிமிடம் சந்தோசமா இருப்போம் ....

    ReplyDelete
  88. மகேந்திரன் அண்ணாவும்/ கலை தங்கையும் என் வலையில் உரிமையுடன் செய்த செயலுக்கு நேசனை மன்னிக்கவும்! அண்ணாமாருக்கு எப்போதும் தங்கை வாழ்வில் கரிசனை இருக்கும்!ம்ம்ம்ம்

    ReplyDelete
  89. காலேல லேட்டா எழும்புறதாலே பசி இருக்காது அப்பா.சாப்பாட்டு இருந்தாலும் சாப்பிட மனம் வராது !///


    மேடம் அப்புடிலாம் சொல்லப் பிடாது ....நல்லா சாப்பிடனும் சரியா ...அதுவும் காலை உணவு சாப்பிடனும் அக்கா ...எனக்கு டைம் ஏ இருக்காது காலை சாப்பிட ...

    தயவு செய்து சாப்பாட்டில் விளையாடதிங்கோ ,,,,நல்லா சாப்பிடுங்கள் நிறையா சத்தா சாப்பிடுங்கோ அக்கா ....

    ReplyDelete
  90. ஹேமா said...

    காலேல லேட்டா எழும்புறதாலே பசி இருக்காது அப்பா.சாப்பாடு இருந்தாலும் சாப்பிட மனம் வராது !///பழகி விட்டால் மாற்றுவது கடினம் தான்!சிலருக்கு எடை கூடுவதுமுண்டு.

    ReplyDelete
  91. ஏதாவது கலா அண்ணி பேசுனாங்க கல்யாணத்துக்கு முன்னாடியே அண்ணன் அண்ணியை டைவர்ஸ் பண்ணி விடுவினம் ...

    23 May 2012 12:20 //சீச்சீ அவா சினேஹா அப்படி எல்லாம் சொல்லி தள்ளி வைக்கக்கூடாது கலையம்மா பாவம் அவா எத்தனை மனசு நோகும் ! உன்னைப்பார்த்துக்க நல்ல நாத்தனார் அவாதான் சரி !ஹீ

    ReplyDelete
  92. //Yoga.S. said...
    சத்தியமாக நான் நினைக்கிறேன்,ஏதோ பூர்வஜென்ம பந்தம் நமக்குள்ளே இருப்பது போல் தான் படுகிறது,எனக்கு.ஒவ்வோர் சொல்லும் நான் நினைத்து கையால் அடிக்க,எப்படி??????????????????//

    என்ன யாரை நினைச்சீங்க அப்பா......!

    ReplyDelete
  93. அண்ணாமாருக்கு எப்போதும் தங்கை வாழ்வில் கரிசனை இருக்கும்!ம்ம்ம்ம்///



    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் ....நம்ம வீட்டில் தானே அண்ணா .......நீங்கள் செய்தால் காரணம் எதாவது இருக்கும் ...புரிந்து கொள்வேன் .....


    மன்னிப்புலாம் கேக்கதிங்கோ அண்ணா

    ReplyDelete
  94. தனிமரம் said...

    ஏதாவது கலா அண்ணி பேசுனாங்க கல்யாணத்துக்கு முன்னாடியே அண்ணன் அண்ணியை டைவர்ஸ் பண்ணி விடுவினம் ...

    23 May 2012 12:20 //சீச்சீ அவா சினேஹா அப்படி எல்லாம் சொல்லி தள்ளி வைக்கக்கூடாது கலையம்மா பாவம் அவா எத்தனை மனசு நோகும் ! உன்னைப்பார்த்துக்க நல்ல நாத்தனார் அவாதான் சரி !ஹீ!!///அது எந்த"சினேகா" என்று விளக்கமாக சொல்ல வேண்டும்,நேசன்!ஹ!ஹ!ஹா!!!!!

    ReplyDelete
  95. என்ன யாரை நினைச்சீங்க அப்பா......!///



    இதுல என்ன சந்தேகம் வேண்டிக் கிடக்கு ,,,,,


    அவரின் செல்ல மருமகள் தான் நினைத்து இருப்பங்கள் ...



    ஹ ஹா ஹா கருக்கு மட்டை தூகதிங்கோ கவிதாயினி ...மாமா க்கு உங்களை ரொம்ப பிடிக்கும் உங்களுக்கு என்னை ரொம்ப பிடிக்கும் எனக்கு மாமா ரொம்ப பிடிக்கும் ....ஓகே வா

    ReplyDelete
  96. சாப்பாடு பிரச்சனை இல்ல.சுவிஸ் சாப்பாடு ’சப்’ எண்டு இருக்குமே தவிர சத்தான சாப்பாடுதானே.நானும் விரும்பிச் சாப்பிடுவன் !

    ReplyDelete
  97. சீச்சீ அவா சினேஹா அப்படி எல்லாம் சொல்லி தள்ளி வைக்கக்கூடாது கலையம்மா பாவம் அவா எத்தனை மனசு நோகும் ! உன்னைப்பார்த்துக்க நல்ல நாத்தனார் அவாதான் சரி !ஹீ///


    ஹ ஹ ஹா ஹா ..கலா அண்ணி யின் மலையாள வசிய மருந்து அண்ணாக்கு நல்லத் தான் வேலை செய்து கொண்டு இருக்குது

    ReplyDelete
  98. ஹேமா said...

    //Yoga.S. said...
    சத்தியமாக நான் நினைக்கிறேன்,ஏதோ பூர்வஜென்ம பந்தம் நமக்குள்ளே இருப்பது போல் தான் படுகிறது,எனக்கு.ஒவ்வோர் சொல்லும் நான் நினைத்து கையால் அடிக்க,எப்படி??????????????????//

    என்ன யாரை நினைச்சீங்க அப்பா......!
    ////நாங்கள் நால்வர் தானே இப்போதும் போல் எப்போதும் இருக்கிறோம்?

    ReplyDelete
  99. மகேந்திரன் அண்ணா மன்னிக்க வேண்டுகிறேன் சில நேரங்களில் சில மனிதர்கள் ஓரு அண்ணாவாக இருந்து கலை தங்கையின் பாதுகாப்பு முக்கியம் என்பதால் உரிமையுடன் செய்யும் செயல் தவறு என்றால் முகநூலில் மூக்கில் குத்தினாலும் தாங்குவேன் அண்ணாதானே ஆனால் சந்தியில் குத்தினால் ஐயாவுடு திறந்து கிடக்கு!ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் மீண்டும் மன்னிக்கவும் உலகம் ரொம்ப மோசம்!ம்ம்ம்

    ReplyDelete
  100. சாப்பாடு பிரச்சனை இல்ல.சுவிஸ் சாப்பாடு ’சப்’ எண்டு இருக்குமே தவிர சத்தான சாப்பாடுதானே.நானும் விரும்பிச் சாப்பிடுவன் !///


    அக்கா மாமா சொல்லுறது போல வெயிட் போடட்டுடுவீங்க அக்கா ...


    உங்களுக்கு பிடிசச்ச மாறி உரைப்பா வைத்து சாப்பிடுங்கள் ....சரியா ...காலை உணவை மட்டும் தள்ளி வைக்கதிங்கோ அக்கா

    ReplyDelete
  101. //ஹ ஹா ஹா கருக்கு மட்டை தூகதிங்கோ கவிதாயினி ...மாமா க்கு உங்களை ரொம்ப பிடிக்கும் உங்களுக்கு என்னை ரொம்ப பிடிக்கும் எனக்கு மாமா ரொம்ப பிடிக்கும் ....ஓகே வா//

    இதுதான் சரி.இப்பிடித்தான் இருக்கவேணும் !

    ReplyDelete
  102. //நாங்கள் நால்வர் தானே இப்போதும் போல் எப்போதும் இருக்கிறோம்?//

    சமாளிப்பு....சமாளிப்பு !

    ReplyDelete
  103. இங்கேயும் சாப்பாடு உங்கள் சகோதர,சகோதரிகளுக்குப் பிரச்சினை தான்.வெள்ளி தவிர்ந்த நாட்களில் எங்களால் முடிந்தது செய்வோம்,சமயத்தில் அவர்களே தயாரிப்பார்கள்,பிரெஞ் சாப்பாடு!

    ReplyDelete
  104. மகி அண்ணா உங்கள் அன்பு ஆசிர்வாதம் வாழ்த்து எப்போதும் எங்களுக்கு வேணும அண்ணா ....

    ReplyDelete
  105. அது எந்த"சினேகா" என்று விளக்கமாக சொல்ல வேண்டும்,நேசன்!ஹ!ஹ!ஹா!!!!// காலையில் நான் வேலையில் இருக்கும் போது அவாதானே வீட்டை பத்திரமா பார்க்கின்றா அதுவும் பெல்ட்டு போட்டு யார் தப்புச் செய்தா என்று!அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  106. இண்டைக்கு ரொம்ப ஜாலி யா இருந்தது ...மாமா அக்கா மகி அண்ணா ரீ ரீ அண்ணா எல்லார கிட்டயும் பேசினது ரொம்ப ஜாலி யா இருஞ்சி ....


    ரே ரீ அண்ணா இண்டைக்கும் பிஸி ....
    குரு லேட் ஆ வருவாங்கள் ...


    சரி நான் கிளம்பவா அக்கா இங்க ஒரு மணி ௨௦ நிமிடம் ஆகிடுச்சி ....

    ReplyDelete
  107. ஹ ஹ ஹா ஹா ..கலா அண்ணி யின் மலையாள வசிய மருந்து அண்ணாக்கு நல்லத் தான் வேலை செய்து கொண்டு இருக்குது

    23 May 2012 12:40 // சீச்சீ அண்ணாமாரைவிட அண்ணிக்குத்தான் குடும்பப் பொறுப்புத்தெரியும்! ம்கேந்திரன் அண்ணாவைக்கேளுங்கோ. யோகா மாமாவைக்கேளுங்கோ வாத்து!

    ReplyDelete
  108. ஹேமா said...

    //நாங்கள் நால்வர் தானே இப்போதும் போல் எப்போதும் இருக்கிறோம்?//

    சமாளிப்பு....சமாளிப்பு !////அப்படி இல்லையம்மா!உண்மையில் இப்போதெல்லாம் நாளும்,பொழுதும் உங்கள் எல்லோரையும் உருவகித்துப் பார்ப்பதே பொழுது போக்காகி விட்டது!பக்கத்திலே இருக்கும் நேசனை நாற்பது நிமிடப் பயணத்தில் பார்க்க முடியும் என்ற போதிலும் பார்க்காமல் இருப்பது சுகமாக இருக்கிறது எனக்கு!

    ReplyDelete
  109. சரி நான் கிளம்பவா அக்கா இங்க ஒரு மணி ௨௦ நிமிடம் ஆகிடுச்சி ....

    23 May 2012 12:49 //நன்றி கலை வருகைக்கும் கருத்துரைக்கும் நாளை சந்திப்போம் குட் நைட்!

    ReplyDelete
  110. நன்றி ஹேமா வருகைக்கும் கருத்துக்கும் நான் விடைபெறுகிரென் நாளை சந்திப்போம்!

    ReplyDelete
  111. கலைம்மா ...சரி படுங்கோ.நாளைக்கும் பார்க்கலாம்.அன்பான இரவின் வணக்கமும் அன்பு முத்தமும் என் தங்கைக்கு !

    ReplyDelete
  112. சரி மருமகளே!நன்றாக கண் உறங்குங்கள்.காலைப் பொழுது நன்றாக விடிய உங்கள்/எங்கள் பிள்ளையார் துணை இருப்பார்!நல்லிரவு!(நள்ளிரவு)வணக்கம்!!!!!!!நாளை..................

    ReplyDelete
  113. நன்றி மகேந்திரன் அண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும் ! மீண்டும் சந்திப்போம் முகநூலில் விளக்கம் வரும் வசந்த மண்டபத்தைத்தேடி!ஹீ அண்ணா!

    ReplyDelete
  114. நேசன்....நீங்களும் சமைச்சு சாப்பிட்டு அமைதியா சந்தோஷமா நித்திரைக்குப் போங்கோ.சந்திப்பம் !

    ReplyDelete
  115. உங்களுக்கும் நல்லிரவு நேசன்!சந்தோஷமாக கண் உறங்குங்கள்,நாளைக்கு சநதிப்போம்!!!

    ReplyDelete
  116. நன்றி யோகா ஐயா நானும் விடைபெறுகின்ரேன் நாளை சந்திப்போம் வாத்துக்கு நல்ல விடயங்களைச் சொல்லிக் கொடுங்கோ செல்லம் கொடுக்காமல் கருக்குமட்டை தேவை சந்தியில் பேசுறவிடயங்கள் யோசிக்கனும்! ஊர் ரொம்ப கெட்டுக்கிடக்கு ம்ம்ம் செல்லம் கூட!

    ReplyDelete
  117. நீங்களும்,சாப்பிட்டு அமைதியாக உறங்குங்கள் மகளே!இது வரையில் பேசியது மகிழ்ச்சியோ,மகிழ்ச்சி!!!!!நாளைக்கு சந்திக்கலாம்,நல்லிரவு!பிள்ளையார் துணையிருப்பார்!

    ReplyDelete
  118. அப்படி இல்லையம்மா!உண்மையில் இப்போதெல்லாம் நாளும்,பொழுதும் உங்கள் எல்லோரையும் உருவகித்துப் பார்ப்பதே பொழுது போக்காகி விட்டது!///


    மாமா ஆஅ நான் கூட உங்கள உருவகிச்சி பார்க்கிறேன் .....எப்புடி மாமா ஆ நீங்க இருப்பீங்க ...கொஞ்சம் வளர்தியா ஒல்லியா மாநிறமா .....

    மாமா உங்களை நேர்ல பார்த்தா அவ்வ்வ்வ்வ் எப்புடி பேசுவேன் அய்யோஒ ....


    ஹேமா அக்கா செல்லமே உங்களை நான் எப்புடி நினைப்பேன் தெரியுமே ....கலைஞர் டிவி ல பாட்டு போடுவாங்களா அதுல்ல ராமஜானுக்கு ஜோடியா வார பொண்ணு மாறி தான் ஹேமா அக்காள் இருப்பாங்கன்னு ...

    ReplyDelete
  119. சரி அப்பா...சரியான சந்தோஷம்.சந்திப்பம்.காணாவிட்டாலும் இந்த உறவுகளில உண்மை இருக்கு.இது நிரந்தரம்.இதுவே இப்போதைக்கு மகிழச்சி !

    ReplyDelete
  120. அம்முக்குட்டி டாட்டா


    மாமா டாட்டா


    மகி அண்ணா டாட்டா


    ரீரீ அண்ணா டாட்டா


    ரே ரீ அண்ணா ,அதிரா அக்கா வணக்கம் ,டாடாட்டா

    ReplyDelete
  121. //ஹேமா அக்கா செல்லமே உங்களை நான் எப்புடி நினைப்பேன் தெரியுமே ....கலைஞர் டிவி ல பாட்டு போடுவாங்களா அதுல்ல ராமஜானுக்கு ஜோடியா வார பொண்ணு மாறி தான் ஹேமா அக்காள் இருப்பாங்கன்னு ...//

    அச்சோ....இராமராஜன்...ஜோடி...!

    எனக்கு கருவாச்சியைத் தெரியுமே.பின்னழகு ஒரேஞ் கலர் உடுப்பில....அழகா கருப்பா !

    ReplyDelete
  122. நேசன்...

    சற்று சிறிய பணி வந்ததால் சென்றுவிட்டேன்...

    நமக்குள் மன்னிப்பு என்பதற்கு இடமே இல்லை நேசன்..

    சகோதர சகோதரிகளுக்குள் இதெல்லாம் தேவையில்லை..

    எது சரியோ அதை நாமும் செய்ய வேண்டும் அதை மற்றவர்களுக்கும் சொல்ல வேண்டும்..


    இனிய இரவு வணக்கம்

    அழகிய நித்திரை கொள்ளுங்கள்...


    அனைத்து தோழமைகளுக்கும் இனிய இரவு வணக்கம்..

    ReplyDelete
  123. சந்திரிக்காவின் படம் மிக அழகு அண்ணா.....

    ReplyDelete
  124. இந்தக் கதையில் முக்கிய திருப்பமான காதல் காட்சிகள் எப்போவரும் பாஸ்(ஒருவேளை வந்துவிட்டதா?நான் தொட்ரை சீராக வாசிக்கவில்லை)

    ReplyDelete
  125. காலை வணக்கம்,நேசன்!நலமா???

    ReplyDelete
  126. ஹேமா said...

    //ஹேமா அக்கா செல்லமே உங்களை நான் எப்புடி நினைப்பேன் தெரியுமே ....கலைஞர் டிவி ல பாட்டு போடுவாங்களா அதுல்ல ராமஜானுக்கு ஜோடியா வார பொண்ணு மாறி தான் ஹேமா அக்காள் இருப்பாங்கன்னு ...//

    அச்சோ....இராமராஜன்...ஜோடி...!////என்ன மகளே ஆச்சரியப்படுகிறீர்கள்?அந்தக் காலத்தில் ராமராஜன்,பழைய கால எம்.ஜி.ஆர் போல்!ராமராஜனுக்கு ஜோடியாக நடிக்க எத்தனை அழகான நாயகிகள் போட்டி போட்டார்கள் தெரியுமா?இப்போது அவர் டப்பாவாக இருக்கலாம்,அதற்காக?????

    ReplyDelete
  127. அப்பா...எனக்கு ஆரம்பகாலம் தொட்டே இராமராஜனைப் பிடிக்காது.உண்மையாத்தான் !

    ReplyDelete
  128. இனிய காலை வணக்கங்கள்...நேசரே...யோகா அய்யா...கவிதாயினி...கருவாச்சி நலமா?

    சகோதரன் மகேந்திரன் வந்து கலந்து கொண்டது இன்ப அதிர்ச்சி...

    அவர் வருகையினால் கருவாச்சி தெளிவாக தமிழில் எழுதியது போல் தோன்றுகிறது...

    Missed you all...

    ReplyDelete
  129. ஹேமா said...

    அப்பா...எனக்கு ஆரம்பகாலம் தொட்டே இராமராஜனைப் பிடிக்காது.உண்மையாத்தான் !///எனக்கு மட்டும் பிடிக்கும் என்றா சொன்னேன்?அவருடன் கூட நடித்த நடிகைகள் பற்றியது தானே பிரச்சினையே?சரி விடுங்கள்,அந்த நடிகைகளுடன் உங்களை ஒப்பிடவில்லை,போதுமா?

    ReplyDelete
  130. இனிய மாலை வணக்கம் ரெவரி,எல்லோர் சார்பாகவும்!இரவு(உங்களால்)முடிந்தால் பார்க்கலாம்!

    ReplyDelete
  131. அப்பா....சுகமா.மத்தியான நித்திரை கொண்டிட்டு வந்திட்டீங்களோ.நானும் சுகம் !

    ReplyDelete
  132. ஹேமா said...

    அப்பா....சுகமா.மத்தியான நித்திரை கொண்டிட்டு வந்திட்டீங்களோ.நானும் சுகம் !////வாங்க,வாங்க!இப்ப தான் வந்தீங்களா?இண்டைக்கு ஒரே ஒரு மணித்தியாலம் நித்திரை.தேங்காய் வாங்க பாரிஸ் போய் விட்டு வந்து சும்மா தான் "மேய்ந்து"கொண்டிருக்கிறேன்,ஹ!ஹ!ஹா!!!

    ReplyDelete
  133. தேங்காய் எதுக்கு...இண்டைக்கும் புட்டுத்தானோ.அதுக்கு ஏன் பரீஸ் வரைக்கும் போகவேணுமோ ?

    ReplyDelete
  134. நான் வசிப்பது சிறியதோர் கிராமம்.தேங்காய் சந்தையில் இருக்கிறது,பிரெஞ் சூப்பர் மார்க்கட்டிலும் கிடைக்கும்!ஒரு தேங்காயின் விலை ஒரு யூரோ.தமிழ்க் கடை பாரிசில் தான்.அயல் கிராமங்களிலும் உண்டு தான்,அவர்களே பாரிசில் வாங்கி வந்து தான் விற்பார்கள்.வீட்டுக்கு முன்பாக பேரூந்து வசதி உண்டு.தொடரூந்து நிலையம் சென்று,தொடரூந்தில் இருபத்தொரு நிமிடப் பயணம்,பாரிஸ்!

    ReplyDelete
  135. பாரிசில் தமிழ் கடையில் மூன்று தேங்காய் வாங்கினால்,நான்காவது இலவசம்.இரண்டு யூரோ!இன்றைக்கும் புட்டுத்தான்,இறால் குழம்புடன்!தேங்காய் நாளைக்குத்தான் துருவி டி பிறிசரில் போட்டு வைக்க வேண்டும்.

    ReplyDelete
  136. நானும் 1 தேங்காய் துருவி ஃப்ரிஜ்ல வச்சா 6 மாசத்துக்கு இருக்கும்.

    சொல்றதைப் பார்த்தால் நீங்கதான் தேங்காய் துருவி வைக்கிறமாதிரி இருக்கு.அப்பா....நீங்கதான் சமையலா வீட்ல!

    ReplyDelete
  137. iravu வணக்கம் மாமா அக்கா அண்ணா ...
    எல்லாரும் எப்படி சுகம்

    ரீ ரீ அண்ணா இண்டைக்கு பதிவிடமாட்டன்களா ...

    ReplyDelete
  138. செல்ல அப்பாவும் செல்ல மகளும் தனியா என்னக் கதைத்துக் கொண்டுஇருக்கினம் ....

    ReplyDelete
  139. சொல்றதைப் பார்த்தால் நீங்கதான் தேங்காய் துருவி வைக்கிறமாதிரி இருக்கு.அப்பா....நீங்கதான் சமையலா வீட்ல!///


    மாமா சின்ன சின்ன வேலை செய்துக் கொடுப்பங்கள் அக்கா ...


    மாமா என் கையாள உங்களுக்கு ஒரு நாள் புட்டு செய்துக் கொடுப்பேன்....சாப்பிடனும் சொல்லிட்டேன் ....

    ReplyDelete
  140. எல்லாருக்கும் ஏன்ன ஆச்சி ...அமைதியா இருகீன்கள்

    ReplyDelete
  141. வாங்க மருமகளே!மூக்கில வேத்துச்சோ?சுகமா இருக்கிறீங்களா?அது தேங்காய்ப் பிரச்சினை!///பாதி நாள் நான் சமைப்பேன்.தங்கமணி நீண்ட நேரம் நிற்க மாட்டா.கால் வருத்தம்."வாதம்" போல்!அத்தோடு "தைரோயிட்" டும் கூடவே,ஹ!ஹ!ஹா!!!

    ReplyDelete
  142. அக்க்காஆஆஆ மாமா ஆஆஅ

    ReplyDelete
  143. வாங்க மருமகளே!மூக்கில வேத்துச்சோ?சுகமா இருக்கிறீங்களா?அது தேங்காய்ப் பிரச்சினை!///பாதி நாள் நான் சமைப்பேன்.தங்கமணி நீண்ட நேரம் நிற்க மாட்டா.கால் வருத்தம்."வாதம்" போல்!அத்தோடு "தைரோயிட்" டும் கூடவே,ஹ!ஹ!ஹா!!!////



    மாமா ஆஅ மீ வந்துட்டேன் ந்ன் ......நான் சுகமே மாமா ...நீங்கள் சுகமா ....உண்மையா மாமா உங்களுக்கு சமைக்க தெரியுமா சூப்பர் மாமா ....

    அத்தைக்கு நீங்க தானே ஹெல்ப் பண்ணனும் .....அத்தையை நல்லா பார்துகொங்கோ மாமா

    ReplyDelete
  144. என்ன மனிதர் இவர்,வருத்தம் என்று சொல்லி விட்டு சிரிக்கிறாரே என்று யோசிக்கிறீர்களோ?என்ன செய்ய?ஒரு வயதுக்கு மேல் வைத்தியம் பலன் தராது,சில நோய்களுக்கு!வைத்தியர்கள் சொல்லி விட்டார்கள்.மருந்து எடுப்பது தான்,கொஞ்சம் வலி குறைக்க!

    ReplyDelete
  145. நான் தான் முன்பே சொல்லியிருக்கிறேனே,சுடு தண்ணீர் வைப்பதிலிருந்து,பிரியாணி செய்வது வரை தெரியுமென்று(மனைவி விட்டிட்டுப் போனாலும் கவலையில்லை,ஹி!ஹி!ஹி!!!!ச்சும்மா!)

    ReplyDelete
  146. வணக்கம் உறவுகளே! வாங்கோ அடுத்த அங்கம் வந்து விட்டது.

    ReplyDelete
  147. இல்லை மாமா ....நீங்க சிரிச்சவுடன் மாமா விளையாட்டுக்காக சொல்லுரான்களோ எண்டு நினைச்சேன் ...கொஞ்சம் புரியாமல் தான் திணறினான் மாமா ....


    என்ன மாமா செய்ய சில நோய்கள் ....
    கடவுளிடம் பாரத்தை போடுறத தவிர வேற என்ன மாமா செய்ய முடியும் மனுஷர்கள் ஆல

    ReplyDelete
  148. கலை said...
    மாமா என் கையால உங்களுக்கு ஒரு நாள் புட்டு செய்துக் கொடுப்பேன்....சாப்பிடனும் சொல்லிட்டேன்.///நீங்களும் புட்டு தானா,ஹையோ!ஹையோ!!!!!!

    ReplyDelete
  149. mmm...// நன்றி சீனி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்.

    ReplyDelete