22 May 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன்--50

கலைத் தரத்தில் படிக்கும் ஒரு மாணவி .
தன் கீழ் இருக்கும் மாணவணுக்குப் படிப்பில் இருக்கும்  நல்ல விடயங்களைச் சொல்லிக் கொடுக்கணும் கோஸம் போடும்  நேரத்தின் போதும் சரி.

"தம்பி  நீ நகுலேஸ்

"நல்லாப்படிக்கணும்.

 சாதாரண தரத்தில் நல்ல பெறுபேறு எடுத்து உயர்தரம் படிக்கணும் என்று ஊக்கிவிக்கணும்.

  கிடைக்கும் நேரத்தில் 9 வது தரத்தில் படிக்கும் மாணவனுக்கு அதில் வரும் பாடங்களில் இருக்கும் குற்றியலுகரத்திற்கும் ,குற்றியலிகரத்துக்கும் வித்தியாசம் சொல்லிக்கொடுக்கலாம் .

,சோல்பரி யாப்புக்கும் ,கோல்புறுக் யாப்புக்கும் .இடையில் வரும் முரண்பாடு  விளக்கலாம் .

தேற்றம் நிறுவுதல் பற்றியும், விஞ்ஞானத்தில் வரும் இராசயான குறியீடு மாற்றங்கள் பற்றி விளங்கப்படுத்தலாம்.
 h2o  எப்படி வரும் என்று சொல்ல முடியும் .

இல்லை  எனில் பதுளையின் குடிப்பரம்பல்.

 சுற்றுலாவிற்கு போகும் இடங்களாக துங்கிந்தை நீர்வீழ்ச்சி,



 அப்புத்தளை எடிசன் பங்களா.

 பதுளையில் பிரேமதாசா  அரசு கட்டிய நீர்த்தேக்க அணையிருக்கும் மெதிரிய இடம் பற்றி விழிப்புணர்வைக்கொடுக்கலாம்  .

கலையில் படிக்கும் மாணவி பதுளையில் பிறந்த தெளிவத்தை ஜோசப் வரலாறு. அங்கு ,இருக்கும் கலை இலக்கியவட்டம் பற்றி சொல்ல முடியும்..

 அதில் தமிழோவியன் செயல்கள், ,கவிதையில் அவரின் திறமை பற்றியும் .பதுளை கலை இலக்கிய வட்டத்தில் அவர் தான் செயலாளர் .இது மூன்றாம் கட்டையில் இருந்து இயங்குகின்றது.
 சரிநிகர், மல்லிகை,ஏரிக்கரை தினகரனில் இவரின் படைப்புக்கள் பெறும் பாராட்டு. இவர் பலரையும் ஊக்கிவிக்கும் அவர் நல்ல பண்பு பற்றியும்  .

எழுத்து விருப்பம் இருக்கும் மாணவர்கள் நீங்களும் அவரோடு சேர்ந்து செயல்படணும் என்று சொல்ல வேண்டிய நங்கை.

 ஒரு மாணவன் தன்னிலும் இரண்டு  வயது குறைவான நகுலேஸ் இடம் நடந்து கொள்ளும் முறை மற்ற மாணவர்களுக்கு எப்படி ஒரு பெண்மீது மரியாதை வரும்!

 கைபிடித்து சில்மிசங்கள் செய்ய ஒரு மாணவனை எப்படி அனுமதிக்க முடியும்.

 பெண்மையின் நாணம் தொலைந்து மற்றவர்கள் தன்னையும் ஒரு போகப்பொருளாக பார்ப்பார்கள் என்று எப்படி மறந்தாள்?

 வாலிப வேட்கை கட்டுப்பாடுகள் தாண்டும் .

அதற்கு எப்படி கீழ் இறங்கி வர முடிந்தது ஒரு உயர்தரமாணவிக்கு .!

மூலச்சலவைகள் தலைமை ஆசிரியர் ஊழல் செய்தார் என்றால் ?

இவர்கள் செய்யும் செயல் பலரின் படிப்புக்கு அல்லவா பாதகம் செய்கின்றது.

 பதவி வெறி பிடித்தவர்கள் மாணவர்கள் ஆர்வம் புரியாதாவர்களா??

 இப்படித்தான் எண்ணினான் ராகுல்!

 அவர்கள் உயர்தரத்து அண்ணாமார்களுக்கு .பதவியை அடையவும் அரசியல் விளையாட்டுக்கு திராவிடமுன்னேற்றக்கழகத்தின்  உணர்ச்சி அரசியல் விடயத்தையும் புகுத்தி சின்னவர்களுக்கும் சில போத்தல்கள் கொடுத்து  போதை ஏற்றினார்கள்.

 வெளியேறு வெளியேறு என்று உலரிய வாய்கள் எல்லாம் வெளியேறியது அடுத்து சில வாரங்களில் வந்த உயர்தரப் பரீட்சையில் தோற்று.

 அதிபர் கல்வித் திணைக்களத்திற்கு பதவி உயர்வோடு வெளியேற புதிய அதிபர் வந்தார் .பசுபதி .அவரும் யாழ்ப்பாணம்.

 எந்த பதவிக்கு ஆசைப்பட்டு மாணவர்களை தூண்டிவிட்டார்களோ?  அவர்கள் ஆப்பு இழந்த குரங்கின் கதை ஆகியது.

 புதிய அதிபர் சகிதம் புதிய பெரும்பான்மை ஆசிரியர் ஒருவரையும் உடன் அனுப்பியது கல்வித் திணைக்களம் .

கொடிபிடித்தவர்கள் எல்லாம் பதவி போன அமைச்சர் போல முடங்கினார்கள்.

 நகுலேஸ்  மாணவர் தலைவர் பதவியும் போனது

. தவனைப்பரீட்சை நடக்காமலே பள்ளி மூடி  புதிய 3 தவனை  ஆரம்பம் ஆனபோது நகுலேஸ் பதவி போய்விட்டது.

 ராகுலுக்கு மாணவர் தலைவர் பதவி வந்தது .

நல்ல மாணவன் ஒருவன் கண்முன்னாலே சீரழிந்து கொண்டிருந்தான். சொல்லிக் கேட்கவில்லை.

 அடுத்த பிரிவு மாணவர்களுடன் போய் சேர்ந்தான் நகுலேஸ் .

இருவருக்கு இடையில் சண்டை வந்தால் அவர்களைச் சுற்றியிருக்கும் களைகள் பல்லுக்காட்டும் . நச்சுப்புகை ஊதும்  இருவருக்கு இடையில் அவனுக்கும் ஊதினார்கள் .

"மச்சான் நகுலேஸ்"

ராகுல் அவன் ஊர்ப்புத்தியை காட்டிவிட்டான் .ப... !

மச்சான் நீ நம்ம கூட இருடா !

புதிய் அதிபருடன் பல புதிய பட்டதாரி ஆசிரியகள் அதிகமாக வந்து சேர்ந்தார்கள்.

 பள்ளியில் பாரிய மாற்றங்கள் நாட்டில் ஆட்சிமாற்றத்துக்கு வழிகோழினா!

வெற்றிநமதே !!சாந்தியும் சமாதானமும் என்று வந்தா புதிய தேவதையாக அம்மையார் சந்திரிக்கா .

எங்கும் ஒரே கூதுகலம் அஸ்தினாபுரம் இராமன் மீண்டுகொண்டு இருக்கின்றான் என்ற சேதிகேட்டு மக்கள் எப்படி  கூதுகலமாக இருந்தார்கள் என்று கம்பன் சொல்லியது போல !

பதுளையும் மீண்டும் சுதேசிகளுக்கு சுபீட்சம் என்று !

அதுவரை எதிர்க்கட்சியாக வழிநடத்திய சிறிமா மகளை முன்னிலைப்படுத்தி கொண்டுவந்த சாணக்கியம்.

 கருணாநிதி எப்படி எம்.ஜி.ஆர் ஆட்சியில் தன் கட்சியை கட்டியாண்டாரோ!

 அதே போல சிறிமா  ஜே.ஆர், அதன் பின் பிரேமதாச, பின் டீ.பீ.விஜயதுங்க போன்றவர்களுடன் ஆம்பிளைக்கு நிகராக செயல்பட்டு கொண்டு வந்தார் ஆட்சியை அப்போது தான் 1994 இல்!!

//
மெதிரிய-பதுளையில் இருக்கும் அணைக்கட்டுக்குப் போகும் இடம்!





/

116 comments:

  1. ஆஆஆஆஆஆஆ இண்டைக்கு எனக்கே எனக்கா...

    ReplyDelete
  2. அவ்வ்வ்வ்வ்வ் பால் ரீ, முட்டை ரீ, சிக்கின் பிர்ராணி.. மட்டின் பிர்ராணி எல்லாம் எனக்கே எனக்கூஊஊஊஊஊஊஊஉ:))

    ReplyDelete
  3. வாங்கோ அதிரா சூடாக ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ!

    ReplyDelete
  4. //அப்புத்தளை எடிசன் பங்களா.///

    இது ஆங்கிலேயர் கட்டியதுபோல இருக்கு.

    ReplyDelete
  5. ஆஆஆஆஆஆஆ இண்டைக்கு எனக்கே எனக்கா...

    22 May 2012 10:36 // ஆஹா ஜீன்ஸ் படம் பார்த்தீங்களோ கண்டியில்!ஹீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

    ReplyDelete
  6. ///எந்த பதவிக்கு ஆசைப்பட்டு மாணவர்களை தூண்டிவிட்டார்களோ? அவர்கள் ஆப்பு இழந்த குரங்கின் கதை ஆகியது.//

    முற்பகல் செய்ய பிற்பகல் விளையும்...

    ReplyDelete
  7. நோ...நோஒ.. நான் தீக்குளிப்பேன் இப்பவே..:))

    எனக்கு பால் ரீதான் வேணும் கோப்பி வாணாம்ம்ம்ம்ம்:))

    ReplyDelete
  8. இது ஆங்கிலேயர் கட்டியதுபோல இருக்கு// அவரின் பெயரில் தான் இன்றும் அழைக்கின்றார்கள் அதிரா பணியின் பின் போன இடத்தில் பார்த்தேன்!.

    ReplyDelete
  9. முற்பகல் செய்ய பிற்பகல் விளையும்...

    22 May 2012 10:41 // ஹீ தத்துவம் மீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ!சபாஸ்!

    ReplyDelete
  10. பாட்டூஊஊஊஊஊ.. பறவாயில்லை.. ஓ.. பறவாயில்லை.. பறவாயில்லைப் பறவாயில்லை:)))

    ReplyDelete
  11. எனக்கு பால் ரீதான் வேணும் கோப்பி வாணாம்ம்ம்ம்ம்:))

    22 May 2012 10:41 // ஓ அப்படியா சின்ன மஹாரானிக்கு நான் மாற்றிக்கொள்கின்ரேன் பாவ்ம் நான் வேலைக்காரன் !ஹீஈஈஈஈஈஈஈ

    ReplyDelete
  12. பாருஞ்கோ இண்டைக்கு எல்லோருக்கும் புகைப் புகையா வரப்போகுது, குடிச்ச ரீயும் செமிக்காது:))).. அதனால நான் ஓடிடுறேன்ன்ன் ஆரும் வருவதற்குள்.... மீ எஸ்கேப்ப்ப்:)))

    ReplyDelete
  13. பாட்டூஊஊஊஊஊ.. பறவாயில்லை.. ஓ.. பறவாயில்லை.. பறவாயில்லைப் பறவாயில்லை:)))

    22 May 2012 10:44 // ஹீ பரவாயில்லையா ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஹேமா வருவா பாருங்கோ சூடுவைக்க பூனைக்கு ரசனையில் கொஞ்சம் சூப் கொடுக்கணும்!ஹீஈஈஈஈஈஈ

    ReplyDelete
  14. பாருஞ்கோ இண்டைக்கு எல்லோருக்கும் புகைப் புகையா வரப்போகுது, குடிச்ச ரீயும் செமிக்காது:))).. அதனால நான் ஓடிடுறேன்ன்ன் ஆரும் வருவதற்குள்.... மீ எஸ்கேப்ப்ப்:)))

    22 May 2012 10:45 // நன்றி அதிரா வருகைக்கும் கருத்துரைக்கும் யாரும் வரமாட்டார்கள் இன்று/ஹீஈஈஈஈஈஈஈஈஈஈ கருக்கு மட்டையோடு!அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  15. வணக்கம் நேசன்..
    நலமா?
    விடுமுறை முடிந்து இன்று தான்
    பணிக்குத் திரும்பினேன்..
    நிறைய பாகங்களை விட்டுவிட்டேன்..
    ஒரே மூச்சில் அத்தனையும்
    படித்துவிடுகிறேன்...
    படித்துவிட்டு மீண்டும் வருகிறேன்...

    ReplyDelete
  16. அட மகேந்திரன் அண்ணா வாங்கோ கலை தேடிக்கொண்டே இருந்தா! நான் நலம் மெதுவாக படியுங்கோ அவசரம் இல்லை பின் வாருங்கோ கருத்துடன் அண்ணா! எப்படி இருந்தது சென்னைப்பயணம் தொடர் பதிவு போடுங்கோ!ஹீ வெயில் யாஸ்தி என்றான் தோஸ்த்து!

    ReplyDelete
  17. இரவு வணக்கம் மாமா ,அக்கா அண்ணா

    பதிவை படித்து விட்டேன் அண்ணா...

    பாட்டு தான் ஓபன் ஆரது இல்லை ...இனைய வேகம் குறைவு

    ReplyDelete
  18. வாங்கோ மகி அண்ணா இரவு வணக்கம் ..நீங்கள் நல்ல சுகமா ..

    ஊரில் தம்பிகள் அண்ணி மற்றும் உறவினர்கள் எல்லாம் நல்ல சுகமா ...

    ReplyDelete
  19. வாங்கோ கலிங்கநாட்டு இளவரசி வாத்து மேய்க்க நலமா!ஹீ

    ReplyDelete
  20. குருவிருக்குத் தான் இன்றைக்கு பால் காப்பி போல ...சூப்ப்பேர் ...


    மாமா ,ஹேமா அக்காள் ,ரே ரீ அண்ணான் யாரையுமே இன்னும் காணலையே ..என்னாச்சு ..''


    மாமா க்கு கணனி...

    ஹேமா அக்காளுக்கு காலைப் பணி தானே ,,இன்னும் ஏன் வரல ..


    ரெ ரீ அண்ணா உங்களுக்கு என்னாசீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஇ

    ReplyDelete
  21. ஊரில் தம்பிகள் அண்ணி மற்றும் உறவினர்கள் எல்லாம் நல்ல சுகமா ...

    22 May 2012 11:10 // இன்றுதான் வந்து இருக்கின்றார் ஏன் மூட்டை மாத்துகின்றீங்க கலை கலாப்பாட்டி தான் சரி நாத்தனாரே!ஹீஈஈஈஈஈஈ

    ReplyDelete
  22. இரவு வணக்கம்,நேசன்!இரவு வணக்கம்,மருமகளே!படித்தேன்.என்ன சொல்ல?சில பெரிய பெண்கள் அப்படித்தான் இருப்பார்கள் போலும்!

    ReplyDelete
  23. கலிங்க நாட்டு இளவரசிக்கு என்னக் குறைச்சல் ...சூப்பெராத் தான் இருக்கேன் ...கலிங்க நாட்டில் தான் ஒரேஏஏஏஏஎ வெயில் ...தாங்க முடியல .....


    நீங்கள் சுகமா ரீ ரீ அண்ணா ...கலா அண்ணி சுகமா .....

    ReplyDelete
  24. எல்லாருக்கும் பல சோலி இருக்கும் கலை பாட்டை நாளை கேளுங்கோ! ஆப்பிசில்! ஹீஈஈஈஈஈஈஈ

    ReplyDelete
  25. இரவு வணக்கம்,நேசன்!இரவு வணக்கம்,மருமகளே!படித்தேன்.என்ன சொல்ல?சில பெரிய பெண்கள் அப்படித்தான் இருப்பார்கள் போலும்!// வாங்கோ யோகா ஐயா நலமா ! ம்ம் என்ன செய்ய ம்ம்ம் அப்படிதான் இருக்கின்றார்கள்! ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    ReplyDelete
  26. Yoga.S. said...
    இரவு வணக்கம்,நேசன்!இரவு வணக்கம்,மருமகளே!படித்தேன்.என்ன சொல்ல?சில பெரிய பெண்கள் அப்படித்தான் இருப்பார்கள் போலும்!//



    அயீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஇ மாமா ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ வந்துட்டாங்க ...


    மாமாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ ..........................

    ReplyDelete
  27. கணணி பிரச்சினை இல்லை,மருமகளே!வீட்டில் அயலவர்கள்.அத்துடன் கொஞ்சம் வேலை இருந்தது.பிள்ளைகளுக்குக் கண்டிப்பாகச் சொல்லி விட்டேன்,படிப்பு சம்பந்தம் தவிர்த்து மாலைப் பொழுதில் கணனியில் உட்காரக் கூடாது என்று!

    ReplyDelete
  28. நீங்கள் சுகமா ரீ ரீ அண்ணா ...கலா அண்ணி சுகமா .....

    22 May 2012 11:15 // நான் நலம் கலை கலா அண்ணி காலையில் வ்ந்து போனா அவாவும் நலம் தான் !என்ன ஒரு உறவு! ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    ReplyDelete
  29. கலை said...

    கலிங்க நாட்டு இளவரசிக்கு என்னக் குறைச்சல் ...சூப்பெராத் தான் இருக்கேன் ...கலிங்க நாட்டில் தான் ஒரேஏஏஏஏஎ வெயில் ...தாங்க முடியல .....


    நீங்கள் சுகமா ரீ ரீ அண்ணா ...கலா அண்ணி சுகமா .....//////////கலிங்க நாட்டில் அரிசி விளைச்சல் அதிகம் தான்,குட்டையைக்(கலா அண்ணி.......) குழப்பி விடாதீர்கள்,ஹ!ஹ!ஹா!!!!

    ReplyDelete
  30. கணணி பிரச்சினை இல்லை,மருமகளே!வீட்டில் அயலவர்கள்.அத்துடன் கொஞ்சம் வேலை இருந்தது.பிள்ளைகளுக்குக் கண்டிப்பாகச் சொல்லி விட்டேன்,படிப்பு சம்பந்தம் தவிர்த்து மாலைப் பொழுதில் கணனியில் உட்காரக் கூடாது என்று!

    22 May 2012 11:17 // சீச்சீ அவர்கள் பாவம் கொஞ்சம் விட்டுப்பிடியுங்கோ யோகா ஐயா!

    ReplyDelete
  31. கணணி பிரச்சினை இல்லை,மருமகளே!வீட்டில் அயலவர்கள்.அத்துடன் கொஞ்சம் வேலை இருந்தது.பிள்ளைகளுக்குக் கண்டிப்பாகச் சொல்லி விட்டேன்,படிப்பு சம்பந்தம் தவிர்த்து மாலைப் பொழுதில் கணனியில் உட்காரக் கூடாது என்று!///


    ஜூப்பர் மாமா...வெளி ஆட்கள் ஐ நல்லா கவனியுங்கோ ,,,

    அப்பாம் இனிமேல் குட்டிஸ் களுக்கு நைட் கம்பூட்டர் கிடையாதா ..ஜாலி ஜாலி இனிமேல் மாமா லேட் ஆ வர மாட்டாங்கள் ...

    ReplyDelete
  32. நீங்கள் சுகமா ரீ ரீ அண்ணா ...கலா அண்ணி சுகமா .....//////////கலிங்க நாட்டில் அரிசி விளைச்சல் அதிகம் தான்,குட்டையைக்(கலா அண்ணி.......) குழப்பி விடாதீர்கள்,ஹ!ஹ!ஹா!!!!

    22 May 2012 11:20 // ஹீஈஈஈஈஈஈஈ!

    ReplyDelete
  33. தனிமரம் said...

    எல்லாருக்கும் பல சோலி இருக்கும் கலை பாட்டை நாளை கேளுங்கோ! ஆப்பிசில்! ஹீஈஈஈஈஈஈஈ////நான் ஆபீசில் "கொஞ்சம்"வேலையும் பார்க்கச் சொல்லியிருக்கிறேன்,ஹி!ஹி!ஹி!!!!

    ReplyDelete
  34. சீச்சீ அவர்கள் பாவம் கொஞ்சம் விட்டுப்பிடியுங்கோ யோகா ஐயா!//


    ஒன்னும் வாணாம் ரீ ரீ அண்ணா ...படிக்கும் பொது படிப்புக்கு மட்டும் தான் கணணி யூஸ் பண்ணனும் ...மாமா பண்ணுறது சரி தான்

    ReplyDelete
  35. அப்பாம் இனிமேல் குட்டிஸ் களுக்கு நைட் கம்பூட்டர் கிடையாதா ..ஜாலி ஜாலி இனிமேல் மாமா லேட் ஆ வர மாட்டாங்கள் ...//அப்படி இல்லை கலை அவர்களும் பள்ளி வேலை அதுதாண்டி கொஞ்சம் ஓய்வு தேவைதானே! நானும், கலையும் வாத்து மேய்த்தோம் அவர்கள் அப்படியா பாவம் குழந்தைகள்!ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    ReplyDelete
  36. பாதி நாள் கணனியிலேயே கழிகிறது.அதிலும் குண்டுப் பையன் தொல்லை தாங்கவே முடியாது.ஆண்டு இறுதிப் பரீட்சை.கணனியிலேயே உட்கார்ந்திருந்தால் நானா போய்ப் பரீட்சை எழுத முடியும்?அவர்கள் எதிர்காலம் தானே கேள்விக்குறி?

    ReplyDelete
  37. நான் ஆபீசில் "கொஞ்சம்"வேலையும் பார்க்கச் சொல்லியிருக்கிறேன்,ஹி!ஹி!ஹி!!!!////


    மாமா ஆஆஅ உங்க பேரை காப்ப்ற்றுற மாறி வேலை செய்வேன் ...


    எங்க உங்கட செல்ல மகள் இன்னும் காணும் ....தொல்லை பேசி யோ ...


    ரெ ரீ அண்ணா வும் இண்டைக்கு லேட்

    ReplyDelete
  38. ஒன்னும் வாணாம் ரீ ரீ அண்ணா ...படிக்கும் பொது படிப்புக்கு மட்டும் தான் கணணி யூஸ் பண்ணனும் ...மாமா பண்ணுறது சரி தான்// ஹீ அதுவும் ஒரு அடக்குமுறை கலை! அவர்கள் பார்வையில்!

    ReplyDelete
  39. கலை said...

    சீச்சீ அவர்கள் பாவம் கொஞ்சம் விட்டுப்பிடியுங்கோ யோகா ஐயா!//


    ஒன்னும் வாணாம் ரீ ரீ அண்ணா ...படிக்கும் பொது படிப்புக்கு மட்டும் தான் கணணி யூஸ் பண்ணனும் ...மாமா பண்ணுறது சரி தான்.///இதுக்குத்தான் ஒரு மூத்த மகள்,மருமகள் வேணும் என்கிறது!

    ReplyDelete
  40. பாதி நாள் கணனியிலேயே கழிகிறது.அதிலும் குண்டுப் பையன் தொல்லை தாங்கவே முடியாது.ஆண்டு இறுதிப் பரீட்சை.கணனியிலேயே உட்கார்ந்திருந்தால் நானா போய்ப் பரீட்சை எழுத முடியும்?அவர்கள் எதிர்காலம் தானே கேள்விக்குறி?

    22 May 2012 11:25 // இப்ப பரீட்சையே கணனிபற்றித்தானே அதிகம் வருகின்றது!

    ReplyDelete
  41. ஒன்னும் வாணாம் ரீ ரீ அண்ணா ...படிக்கும் பொது படிப்புக்கு மட்டும் தான் கணணி யூஸ் பண்ணனும் ...மாமா பண்ணுறது சரி தான்.///இதுக்குத்தான் ஒரு மூத்த மகள்,மருமகள் வேணும் என்கிறது!

    22 May 2012 11:27 // அப்ப நான் ஒன்றும் சொல்ல முடியாது!கீஈஈஈஈஈஈஈஈ

    ReplyDelete
  42. கலை said...

    நான் ஆபீசில் "கொஞ்சம்"வேலையும் பார்க்கச் சொல்லியிருக்கிறேன்,ஹி!ஹி!ஹி!!!!////


    மாமா ஆஆஅ உங்க பேரை காப்ப்ற்றுற மாறி வேலை செய்வேன் ...


    எங்க உங்கட செல்ல மகள் இன்னும் காணும் ....தொ(ல்)லை பேசி யோ?///தெரியலியேம்மா!வருவா,கொஞ்சம் களைப்பு ஆறி விட்டு!

    ReplyDelete
  43. //இவர்கள் செய்யும் செயல் பலரின் படிப்புக்கு அல்லவா பாதகம் செய்கின்றது.//


    பதின்ம வயது கண்ணாடி பாத்திரத்தை கையாள்வது போன்றது
    சிலர் பெற்றோர் மற்றும் பெரியோரின் வழிநடத்துதலில் ஜெயித்திடுவார்கள் சிலர் நிலை சூறாவளியில் மாறிய காகித கப்பல் போன்றது .

    ReplyDelete
  44. யோகா ஐயாவுக்கு நாளை வீட்டுக்கதவை தட்டுகின்ரேன் பாருங்கோ மனசு சரியில்லை!ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    ReplyDelete
  45. பதின்ம வயது கண்ணாடி பாத்திரத்தை கையாள்வது போன்றது
    சிலர் பெற்றோர் மற்றும் பெரியோரின் வழிநடத்துதலில் ஜெயித்திடுவார்கள் சிலர் நிலை சூறாவளியில் மாறிய காகித கப்பல் போன்றது .

    22 May 2012 11:30 // வாங்கோ அஞ்சலின் அக்காள் நலமா!ம்ம் காகிதக்கப்பல் பல் இருக்கு!

    ReplyDelete
  46. தனிமரம் said...

    பாதி நாள் கணனியிலேயே கழிகிறது.அதிலும் குண்டுப் பையன் தொல்லை தாங்கவே முடியாது.ஆண்டு இறுதிப் பரீட்சை.கணனியிலேயே உட்கார்ந்திருந்தால் நானா போய்ப் பரீட்சை எழுத முடியும்?அவர்கள் எதிர்காலம் தானே கேள்விக்குறி?

    // இப்ப பரீட்சையே கணனிபற்றித்தானே அதிகம் வருகின்றது!///உண்மை தான்!படிக்கிறோம் என்று விட்டு "பேஸ் புக்"கோ என்னவோமாமே?அதில் அல்லவோ பேசுகிறார்கள்,ஹி!ஹி!ஹி!!!!

    ReplyDelete
  47. தனிமரம் said...

    யோகா ஐயாவுக்கு நாளை வீட்டுக்கதவை தட்டுகின்ரேன் பாருங்கோ மனசு சரியில்லை!ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.///என்ன பிரச்சினை?புரியவில்லை,நேசன்!எதுவாயிருந்தாலும் மெயில் அனுப்புங்கள்,பார்க்கலாம்!

    ReplyDelete
  48. இப்ப பரீட்சையே கணனிபற்றித்தானே அதிகம் வருகின்றது!///உண்மை தான்!படிக்கிறோம் என்று விட்டு "பேஸ் புக்"கோ என்னவோமாமே?அதில் அல்லவோ பேசுகிறார்கள்,ஹி!ஹி!ஹி!!!!

    22 May 2012 11:34 // கால மாற்றம் என்ன செய்வது அதுவும் ஐரோப்பாவில்!ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    ReplyDelete
  49. யோகா ஐயாவுக்கு நாளை வீட்டுக்கதவை தட்டுகின்ரேன் பாருங்கோ மனசு சரியில்லை!ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.///என்ன பிரச்சினை?புரியவில்லை,நேசன்!எதுவாயிருந்தாலும் மெயில் அனுப்புங்கள்,பார்க்கலாம்!// ம்ம் அங்கே மணம் தான் காரணம் செங்கோவி ஐயா முடிவு எடுக்க விரும்புகிறேன்! ம்ம்ம் நாளை வாரன்! ம்ம்ம்

    ReplyDelete
  50. angelin said...

    //இவர்கள் செய்யும் செயல் பலரின் படிப்புக்கு அல்லவா பாதகம் செய்கின்றது.////வாங்க சகோதரி!இரவு வணக்கம்!என்ன செய்ய?சிலரின் தலைவிதி இது போன்ற செயல்களுக்கு தூண்டுதல் கொடுக்கிறது!

    ReplyDelete
  51. உண்மை தான்!படிக்கிறோம் என்று விட்டு "பேஸ் புக்"கோ என்னவோமாமே?அதில் அல்லவோ பேசுகிறார்கள்,ஹி!ஹி!ஹி!!!!//


    அது தான் மாமா நானும் சொல்ல வந்தேன் ..சிலர் சாப்பிடுறது தூங்குறது கூட அங்க தானாம் ...அதுவும் பேஸ் புக்" ஸ்ட்டஸ் லாம் காமெடி யா இருக்கு ..போட்டோ லாம் பொண்ணுக பகிர்வது லாம் டூ மச் .....

    ReplyDelete
  52. கலை அம்மா தூக்கமோ!

    ReplyDelete
  53. சிலரின் தலைவிதி இது போன்ற செயல்களுக்கு தூண்டுதல் கொடுக்கிறது!

    22 May 2012 11:38 // ம்ம் தூண்டுதல் !என் மட்டும் சொல்ல முடியாது போதிய தெளிவு அவர்களிடம் இல்லை!ம்ம்ம்

    ReplyDelete
  54. சரிங்க மாமா, அண்ணா நான் கிளம்புறேன் ....


    அஞ்சு அக்கா டாட்டா ...


    ஹேமா அக்காக்கும் ரே ரீ அண்ணனுக்கும் இனிய இரவு வணக்கம் அப்புறம் டாட்டா ...

    ReplyDelete
  55. பொறுக்க முடியவில்லை என்றால்,உங்கள் விருப்பம்!அம்மாவின் ஆலோசனை நன்மை பயக்கும்.கொஞ்ச நாள் இடைவெளி பிரச்சினைகளுக்குத் தீர்வாகுமென்றால் பரவாயில்லை!சிந்தியுங்கள்.

    ReplyDelete
  56. கலை அம்மா தூக்கமோ!//


    தூக்கம் இல்லை அண்ணா ..


    எல்லாரும் பெரியவங்க மேட்டர் (முக நூல் )பேசுறிங்க ..அதான் அமைதியா இருக்கேன் ..

    ReplyDelete
  57. சென்று வாருங்கள்!(கலிங்க நாட்டை)வென்று வாருங்கள்!நல்லிரவு வணக்கம்,மருமகளே!அக்கா வந்து பார்ப்பா!நாளை பார்க்கலாம்!

    ReplyDelete
  58. அது தான் மாமா நானும் சொல்ல வந்தேன் ..சிலர் சாப்பிடுறது தூங்குறது கூட அங்க தானாம் ...அதுவும் பேஸ் புக்" ஸ்ட்டஸ் லாம் காமெடி யா இருக்கு ..போட்டோ லாம் பொண்ணுக பகிர்வது லாம் டூ மச் .....

    22 May 2012 11:38// என் முகநூலில் இலங்கை அரசாங்கத்தின் விழிப்புணர்வு விடயம் நேற்று பகிர்ந்தேன் கடத்தல் பற்றிய விடயம் அது அதுவும் முகநூல் காரணமாக!

    ReplyDelete
  59. எல்லாரும் பெரியவங்க மேட்டர் (முக நூல் )பேசுறிங்க ..அதான் அமைதியா இருக்கேன் ..

    22 May 2012 11:43 // நன்றி கலை இனிய உறக்கம் விழிகளுக்கு நாளை சந்திப்போம்! குட் நைட்! டாட்டா !

    ReplyDelete
  60. சென்று வாருங்கள்!(கலிங்க நாட்டை)வென்று வாருங்கள்!நல்லிரவு வணக்கம்,மருமகளே!அக்கா வந்து பார்ப்பா!நாளை பார்க்கலாம்!///


    அனுப்பி விடுரதுலையே குறியா இருங்க மாமா ...

    ReplyDelete
  61. பெரியவங்க விவகாரமா?நோ,நோ இப்ப பதின்ம வயதுப் புள்ளைங்க தான் இந்த விஞ்ஞான வளர்ச்சியால கெட்டு குட்டிச் சுவராப் போவுதுங்க.நான் கண்ரோல்ல தான் வச்சிருக்கேன்.கூடிய வரைக்கும் நல்ல விதமா பேசி கட்டுல வச்சிருக்கேன்,இதுக்கு மேல கடவுள் விட்ட வழி!!

    ReplyDelete
  62. பொறுக்க முடியவில்லை என்றால்,உங்கள் விருப்பம்!அம்மாவின் ஆலோசனை நன்மை பயக்கும்.கொஞ்ச நாள் இடைவெளி பிரச்சினைகளுக்குத் தீர்வாகுமென்றால் பரவாயில்லை!சிந்தியுங்கள்./// ம்ம்ம்

    ReplyDelete
  63. ஹேமா அக்கா ,ரே ரீ அண்ணா உங்களை மிஸ் பண்ணிட்டோம் இன்று ...

    ReplyDelete
  64. பெரியவங்க விவகாரமா?நோ,நோ இப்ப பதின்ம வயதுப் புள்ளைங்க தான் இந்த விஞ்ஞான வளர்ச்சியால கெட்டு குட்டிச் சுவராப் போவுதுங்க.நான் கண்ரோல்ல தான் வச்சிருக்கேன்.கூடிய வரைக்கும் நல்ல விதமா பேசி கட்டுல வச்சிருக்கேன்,இதுக்கு மேல கடவுள் விட்ட வழி!!

    22 May 2012 11:47 // உண்மைதான் என்ன செய்வது எல்லாம் அவன் செயல்!ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    ReplyDelete
  65. கலை said...

    சென்று வாருங்கள்!(கலிங்க நாட்டை)வென்று வாருங்கள்!நல்லிரவு வணக்கம்,மருமகளே!அக்கா வந்து பார்ப்பா!நாளை பார்க்கலாம்!///


    அனுப்பி விடுரதுலையே குறியா இருங்க மாமா .//அப்புடி இல்லம்மா!நீங்களும் காலையில ஆபீஸ் போவணுமில்ல?தூக்கம் ரொம்ப முக்கியம்.அது கூட பத்து மணிக்கப் படுத்து,ஆறு மணிக்கா எந்திரிக்கணும்.எட்டு மணி நேரம் தூங்கினா கிட்னி ப்ரெஷ்ஷா இருக்கும்!

    ReplyDelete
  66. ஹேமா அக்கா ,ரே ரீ அண்ணா உங்களை மிஸ் பண்ணிட்டோம் இன்று ...

    22 May 2012 11:49 // காலையில் வருவார்கள் கவலை வேண்டாம்!கலை குட் நைட்!

    ReplyDelete
  67. எட்டு மணி நேரம் தூங்கினா கிட்னி ப்ரெஷ்ஷா இருக்கும்!

    22 May 2012 11:51 // கிட்னியா குருவின் சட்னியா! ஹீஈஈஈஈஈஈஈ

    ReplyDelete
  68. அப்புடி இல்லம்மா!நீங்களும் காலையில ஆபீஸ் போவணுமில்ல?தூக்கம் ரொம்ப முக்கியம்.அது கூட பத்து மணிக்கப் படுத்து,ஆறு மணிக்கா எந்திரிக்கணும்.எட்டு மணி நேரம் தூங்கினா கிட்னி ப்ரெஷ்ஷா இருக்கும்!///


    சரிங்க மாமா ....நான் கிளம்புறேன் ஆனா உங்ககூட ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தாவே ரொம்ப சந்தோசமா இருக்கு ...அது ஏன் மாமா .....

    ReplyDelete
  69. தனிமரம் said...

    எட்டு மணி நேரம் தூங்கினா கிட்னி ப்ரெஷ்ஷா இருக்கும்!

    // கிட்னியா குருவின் சட்னியா! ஹீஈஈஈஈஈஈஈ///தெரியும் தானே,"அந்த" நாட்டில் எல்லாமே ப்ரிட்ஜில் தான்!அதனால் ப்ரெஷ் தான்,ஹ!ஹ!ஹாஆஆஆஆஆ!

    ReplyDelete
  70. சரிங்க மாமா ....நான் கிளம்புறேன் ஆனா உங்ககூட ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தாவே ரொம்ப சந்தோசமா இருக்கு ...அது ஏன் மாமா .....

    22 May 2012 11:56 // ஹீ அதுதான் நகைச்சுவை அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  71. காலையில் வருவார்கள் கவலை வேண்டாம்!கலை குட் நைட்
    /////

    காலையில் வந்து பார்க்கிறேன் அண்ணா ..கூட் நைட் டாட்டா அண்ணா ....

    கிட்னியா குருவின் சட்னியா! ஹீஈஈஈஈஈஈஈ///////

    என்னாது என் குரு வைப் பார்த்து எப்படி சொல்லலாம் நீங்கள் ....இதை வன்மையா கண்டிக்கிறேன் ....

    ReplyDelete
  72. ஹீ அதுதான் நகைச்சுவை அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்///

    மாமா வை பார்த்த உங்களுக்கு காமெடியன் மாரியா இருக்கு ...பிச்சி பிச்சி ....மாமா ஒரு மாஸ் ஹீரோ அண்ணா ......

    ReplyDelete
  73. என்னாது என் குரு வைப் பார்த்து எப்படி சொல்லலாம் நீங்கள் ....இதை வன்மையா கண்டிக்கிறேன் ....

    22 May 2012 11:59 // என்ற குருவாயூரப்பன் மகனே அவா அஞ்சலின் பிளாக்கில் இருப்பா!அ வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  74. கலை said...

    அப்புடி இல்லம்மா!நீங்களும் காலையில ஆபீஸ் போவணுமில்ல?தூக்கம் ரொம்ப முக்கியம்.அது கூட பத்து மணிக்கப் படுத்து,ஆறு மணிக்கா எந்திரிக்கணும்.எட்டு மணி நேரம் தூங்கினா கிட்னி ப்ரெஷ்ஷா இருக்கும்!///


    சரிங்க மாமா ....நான் கிளம்புறேன் ஆனா உங்ககூட ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தாவே ரொம்ப சந்தோசமா இருக்கு ...அது ஏன் மாமா?////அது.........ம்ம்மம்மம்ம்ம்ம் அக்கா கிட்ட தான் கேக்கணும்!போயிட்டு வாங்க,நல்லிரவு!(நள்ளிரவு)/////குரு என்ன குரு?பிசுக்கோத்து,ஹி!ஹி!ஹி!!!!!!

    ReplyDelete
  75. சரிங்க அண்ணா ....நான் கிளம்பே மாட்டினம் ...


    மாமா டாட்டா ....

    அண்ணா டாட்டா ..

    அவ்வ்வ்வ் நானும் எத்தனை தடவை டாட்டா சொல்லிட்டு இஞ்சயே நின்னுட்டு இருக்கேன் ...ரீ ரீ அண்ணா துரத்தி விடுரதுக்குள்ள மீ எஸ்கேப் .....

    ReplyDelete
  76. மாமா வை பார்த்த உங்களுக்கு காமெடியன் மாரியா இருக்கு ...பிச்சி பிச்சி ....மாமா ஒரு மாஸ் ஹீரோ அண்ணா ......// ஆஹா நான் மாஸ் ஹீரோவுக்கு விசில் அடிக்க மாட்டன் கலை!

    ReplyDelete
  77. அண்ணா டாட்டா ..// பாய் கலை நாளை இரவு சந்திப்போம்! குட் நைட்!

    ReplyDelete
  78. நன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும் நாளை சந்திப்போம் இனிய இரவு வணக்கம்!

    ReplyDelete
  79. நல்லிரவு நேசன்!கவலையின்றித் தூங்குங்கள்!தூக்கி வீசி விடுங்கள்,வேறு வேலைகளில் கவனம் செலுத்துங்கள்,எல்லாம் சரியாகும்!நாளை பார்க்கலாம்.கொஞ்ச நேரம் கழித்து வந்து பார்ப்பேன்,யாராவது உலாவுகிறார்களா,என்று!

    ReplyDelete
  80. வாங்கோ மணிசார் நீங்கள் வருவதும் இந்த தொடரில் இந்தக்கதையில் கருத்துச் சொல்வதும் நான் செய்த பாக்கியம்!

    ReplyDelete
  81. வாவ்வ்வ்வ்வ்! வெற்றிகரமா 50 ஐ தொட்டிருக்கிறீர்கள் நேசன் அண்ணா! :-))) - நான் சொன்னது, இந்தத் தொடரின் 50 பாகங்களை! :-)))

    வாழ்த்துக்கள் நேசன் அண்ணா! அப்படியே வேலை முடிஞ்சு வரேக்குள்ள மணியம் கஃபேக்கு ஒருக்கா வந்திட்டுப் போங்கோ! நான் ஷட்டரை இறக்கிப்போட்டு உள்ளுக்க மொப் பண்னிக்கொண்டு நிப்பன்! வந்து கதவில தட்டுங்கோ! :-))

    இண்டைக்கு உங்களுக்கு ஸ்பெஷலா செய்த ஆட்டுக் குடல் கொத்து தாறன்!

    அதோட சிறீலங்கா - லயன் லீகர் ஸ்டவுட்டும் வைச்சிருக்கிறன்! இண்டைக்கு ரெண்டு பேரும் சேர்ந்து கொஞ்சம் பூசுவம்! :-)))

    அச்சோ இதை சத்தமா வெளியால சொல்லிப் போடாதேங்கோ - காது கூர்மையான ஆக்கள் இருக்கினம்! :-))பிறகு வந்து நிண்டு கேள்வி மேல கேள்வி கேப்பினம்! பூனைப் படை அனுப்புவினம்! :-)))

    குறிப்பு - இண்டைக்குத்தான் ஸ்டவுட் பழகப் போறன் அண்ணை! சத்தி வருமோ? முதலாம் தரம் பூசேக்குள்ள??

    ReplyDelete
  82. வாங்கோ மணிசார் நீங்கள் வருவதும் இந்த தொடரில் இந்தக்கதையில் கருத்துச் சொல்வதும் நான் செய்த பாக்கியம்!//////

    ஐயோ நேசன் அண்ணை அந்த பாக்கியம் அக்காவை நீங்களே செய்திருக்கிறியள்? :-)) வழக்கமா கறுத்தப் பொட்டோட வாறவா, அண்டைக்கு லா சப்பல் பிள்ளையார் கோயில்ல குங்குமப் பொட்டோட நிண்டவா! :-)) அப்பவும் நான் யோசிச்சனான்! சரி நல்லா இருங்கோ அண்ணை :-)))

    ஹி ஹி ஹி ஹி ஹி ஹி !!

    அண்ணை கோவிச்சிட வேண்டாம்!

    ReplyDelete
  83. பொறுங்கப்பா! சுவிஸ் செண்ட் வாசம் வருது! எல்லாரும் விலத்தி நில்லுங்கோ! கவிதாயினி வாறா போல கிடக்கு!

    அட்வான்ஸா சொல்லுறன் - வாங்கோ வாங்கோ ஹேமா :-))

    ReplyDelete
  84. பாட்டூஊஊஊஊஊ.. பறவாயில்லை.. ஓ.. பறவாயில்லை.. பறவாயில்லைப் பறவாயில்லை:))) //////

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ! நல்ல பாட்டு! எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு! பறவாய் இல்லை எண்டு சொல்லினம்! திரும்பி வந்து நல்ல பாட்டு எண்டு சொல்லச் சொல்லுங்கோ :-))

    இளையராஜாவின் இசையில் பாடகர் அருண்மொழி பாடிய எல்லாப் பாட்டுமே சூப்பர்!

    கேட்க கேட்க பிடிக்கும் :-)))

    ReplyDelete
  85. அப்படி எல்லாம் வராது மூக்கைப்பிடித்துக்கொண்டு ஒரு இழுவைதான் இந்த விதானையார் மோளை நினையாதீங்கோ பின் தும்புக்கட்டை வாந்தி வரும்!:))

    ReplyDelete
  86. மணிசார் அருண்மொழி ராஜா குருப்பில் புல்லாங்குழல் வித்துவான் பலர் அவரின் இன்னொரு முகம் தெரியாமல் ஏதோ பாட்டுக்காரன் என்று நினைப்பது தவரான விடயம்!

    ReplyDelete
  87. மணிசார் அருண்மொழி ராஜா குருப்பில் புல்லாங்குழல் வித்துவான் பலர் அவரின் இன்னொரு முகம் தெரியாமல் ஏதோ பாட்டுக்காரன் என்று நினைப்பது தவரான விடயம்! ///////

    ஓம் கேள்விப்பட்டனான்! அவர் சிறந்த புல்லாங்குழல் வித்துவான் தான்! அதோட இளையராஜா குரூப்பில இன்னொரு புல்லாங்குழல் வித்துவானும் இருக்கிறார்!

    அவர்தான் அல்கா அஜித்தின் அப்பா!

    ReplyDelete
  88. வாவ்வ்வ்வ்வ்! வெற்றிகரமா 50 ஐ தொட்டிருக்கிறீர்கள் நேசன் அண்ணா! :-))) - நான் சொன்னது, இந்தத் தொடரின் 50 பாகங்களை! :-)))
    //இதில் பல அரசியல் இருக்கு மணிசார் நிரூ சொன்னார் சுருக்கி போடு தனிமரம் என்று அவரின் வழிகாட்டல் தான் இந்தளவு தாண்ட காரணம் எனக்கு குருவே நிரூபன் தானே வலையில்!

    ReplyDelete
  89. ஓம் கேள்விப்பட்டனான்! அவர் சிறந்த புல்லாங்குழல் வித்துவான் தான்! அதோட இளையராஜா குரூப்பில இன்னொரு புல்லாங்குழல் வித்துவானும் இருக்கிறார்! 

    அவர்தான் அல்கா அஜித்தின் அப்பா! 
    //ம்ம் ஆனால் இவர் நீண்டகாலம் மணிசார் நான் அப்படித்தான் படித்தேன் பார்தேன் சில இசைக்கச்சேரி விழாக்கள் தொலைக்காட்சியில்!

    ReplyDelete
  90. இந்த நாயகன் அண்ணா ஒரு டாக்குத்தர் ராஜேய சேகர் இவா அண்ணி ஜீவித்தா பழைய நடிகை இன்று வரை நான் அறிய குடும்பம் நடுத்தும் ஒரு குடும்பத் தலைவி இவர் ஒரு  முன்னால் எம்பியின் மருமகன் ஆதிராவில் ஆனால் கன்ஹாதான் பாவாம்!

    ReplyDelete
  91. நன்றி மணிசார் வருகைக்கும் கருத்துக்கும் மீண்டும் சந்திப்போம். குட் நைட்!

    ReplyDelete
  92. குட்டீஸ் எல்லாரும் குறட்டை விடுவினம்.இப்ப கோப்பி.....அப்பா...இருக்கிறீங்களோ.கனநாளாச்சு ஆறுதலாக் கதைச்சு.சரி பாப்பம்.நேரம் ஓடிக்கொண்டே இருக்கு....மனமும் !

    நேசன் சுகம்தானே.நான் பழகி நடந்த இடத்தையெல்லம் படமாப் போட்டிருக்கிறீங்கள்.அருவியில குளிக்கிற சுகமே தனி.ஆனால் உயரத்தில இருந்து விழுகிற தண்ணி சிலநேரம் தலையில நோகும்.எத்தனையோ அனுபவங்கல் இறப்பர் காடுகளில்.அட்டை கடி நல்லாவே வாங்கியிருக்கிறன்.இப்ப நினைச்சாலும் பயமும் அருவருப்பும் !

    ReplyDelete
  93. நேசன்...இண்டைக்கும் நல்லதொரு பாட்டோட 50 ஆவது மலையகத்தின் முகம் தொலைத்தவனைக் கூட்டி வந்திருக்கிறீங்கள்.
    வாழ்த்தும் பாராட்டும் !

    இண்டைக்கும் பால்கோப்பிதானோ.பாயாசம் வடை இல்லையோ.பழைய வடையெண்டாலும் பரவாயில்லை.நாளைக்குத் தரவேணும் சொல்லிட்டன் !

    ReplyDelete
  94. என்ர செண்ட் மணம் பிடிச்ச மணியம் கஃபே ஓனர் இருக்கிறாரோ.ஒரு கிறீன் டீ கிடைக்குமோ இப்ப !

    அதிரடி அதிராவெண்டு அதிராவுக்கு நேசண்ட 50 ஆவது மலையகத்தில் முகம் தொலைத்தவன் பதிவில பேர் சூட்டலாமோ மணி.சொல்லுங்கோ !

    கருவாச்சிக்கும் சேர்த்து ஒரு நல்ல பேர் வையுங்கோ ஸ்பெஷலா.நாங்கள்லாம் எத்தன்யோ பேர் வச்சுத்தான் இருக்கிறம்.எண்டாலும்.... !

    ReplyDelete
  95. அருண்மொழி பாடின ‘நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி’....எனக்கு நிறையப் பிடிக்கும் !

    ReplyDelete
  96. கருவாச்சிக்கு ஆர் சொன்னது எனக்கு காலேல வேலையெண்டு.பின்னேர வேலையால களைச்சு வந்திருக்கிறன்.....காக்கா....அப்பவோட தான் மட்டும் இருந்து செல்லம் கொஞ்சுறா.பொறாமையா இருக்கு.சும்மா சும்மா....நாளைக்கு முடிஞ்சா நேரத்துக்கு வருவன்.இல்லாட்டி ஒரு தூது விடலாம்தானே !

    எல்லாரும் சுகம் எண்டு தெரியுது.அன்பான இரவு வணக்கம்.நாளைக்குப் பாக்கிறன் !

    ReplyDelete
  97. காலை வணக்கம்,நேசன்!நலமா?உங்கள் சகோதரி பின்னிரவில் வந்திருக்கிறா.என்ன செய்ய?வேலை முக்கியம்(சுவாசம்).

    ReplyDelete
  98. காலை வணக்கம்,மகளே!நலமாக இருப்பதாகவே தெரிகிறது.எங்களுக்கு என்ன தெரியும்,பிற்பகல் வேலை என்று?தூது அனுப்பி,புறா களைத்திருக்கும்,ஹ!ஹ!ஹா!!!!

    ReplyDelete
  99. நான் தான் நூறாவது!எனக்கு ஈழ ஸ்டைல் முட்டைக் கோப்பி வேண்டும்!

    ReplyDelete
  100. ஐம்பதாவது தொடர் வாழ்த்துகள், அந்த அருவி சூப்பரா இருக்கு மக்கா....!!!

    ReplyDelete
  101. என்க்கு சந்திரிக்காவை பார்க்கும் போதெல்லாம் அவர் கண் போன அந்ா காமெடியான நிகழ்வுதான் என் கண்ணுக்குள் வரும் நேசா அண்ணா..

    ReplyDelete
  102. மலைநாடு பற்றி மிக அழகான வெளிப்பாடுகள ஒவ்வொரு பதிவுகளிலும்.....
    அருமை நன்றி
    ஆனால்...நான் எந்த இடமும் பார்த்த்தில்லை

    ReplyDelete
  103. நீங்கள் சுகமா ரீ ரீ அண்ணா ...கலா அண்ணி சுகமா .....\\\\\\

    22 May 2012 11:15 // நான் நலம் கலை கலா அண்ணி
    காலையில் வ்ந்து போனா அவாவும்
    நலம் தான் !என்ன ஒரு உறவு!
    ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்\\\\\\\

    அம்மா தாயே..!கலைவாணி
    எத்தனை அண்ணணுங்களை நான் கட்டிக்கிறது..?
    நான் என்ன பஞ்சபாண்டவர்களையா கேட்டேன்?
    உங்க ஒரேஒரு அண்ணனைத்தானே!
    சரி உங்ககிட்ட எத்தனை அண்ணணுங்க இருந்தாலும்.....
    என் பெயர் எழுதி{சிநேகா}ஒரு சீட்டெழுதிப்
    போடுவம் யார் எடுக்கிறார்களோ
    நான் அவர்களைக் ...... சரியா?

    என்னைப் பற்றிச்சில...
    அப்படியொரு பேரழகு
    ஆளைக்கொள்ளைகொள்ளும் நிறம்
    அண்ணார்ந்து பார்க்கும் உயரம்....இப்படி
    என் அழகை வர்ணணை செய்து கொண்டே
    போகலாம்....
    இருந்தாலும் சுருக்கமாய் சொல்கிறேன்
    பேரழகன் சினிமா பாத்தீங்களோ?
    சின்னாவப் பொண்ணுபாக்க விவேக் அழைத்துப்போய்..
    சிநேகா என்னொரு பொண்ணைக் காண்பிப்பார்கள்
    அல்லவா?அடியேன் நானேதான் அது. நாத்தனாரே!
    {அந்தக் காட்சிக்காக..என்னை வலைபோட்டுப் பிடித்தார்கள்}
    இதைப் படித்தவுடன் உங்க அண்ணமார்களை குலுங்கிக்,குலுங்கி
    ஓடாமல்....சீட்டைக் குலுக்கிப் போடச்சொல்
    வடிவுக்கரசியே! என் நாத்தனாரே!

    ReplyDelete
  104. என்னா பதிவு போடுற நண்பா..? மறுபடியும் முந்தைய வாழ்க்கைக்கு போனமாதிரி இருந்தது....//

    ReplyDelete
  105. தல சூப்பர் தல சும்மா அப்பிடியே தொட்டு தொட்டு போயிருக்கிற...

    ReplyDelete
  106. நேற்று வேலை அதிகம்...நலமா நேசரே? கருவாச்சி...கவிதாயினி...யோகா அய்யா...யாவரும் நலமா?

    ReplyDelete
  107. 50 க்கு வாழ்த்துக்கள் நேசரே...

    கொஞ்சம் மோகம்...நிறைய உணர்வுகளோடு பயணம் தொடர்கிறது..

    முடித்துவிடுவீர்களோ என்ற எண்ணம் வராமல் இல்லை..தொடருங்கள்...

    மாலை சந்திக்கிறேன்...

    ReplyDelete
  108. நேசன்...இண்டைக்கு பதிவு இல்லையோ ?ஒரு பாட்டாச்சும் போடுங்கோ நேசன் !

    அப்பா...சுகமோ.எனக்காக பதில் சொன்னதுக்குச் சந்தோஷம் !

    வாத்துக்குட்டி.....ரெவரி...அதிரா ....டிங்டிங்
    ....எஸ்தர்...கணேஸ்...எல்லாரும் வாங்கோ !

    ReplyDelete
  109. மாலை வணக்கம்,மகளே!சுகமா இருக்கிறியளோ?என்ன இண்டைக்கு இடையில விட்டிட்டு ஓடி வந்தித் டீங்களோ?ஹ!ஹ!ஹா!!!!

    ReplyDelete
  110. பிள்ளைக்குப் பதில் சொல்ல/விளக்க நேரம் வராதெண்டு நினைச்சன்!சரியாச் சொல்லியிருக்கிறனோ????

    ReplyDelete
  111. பதிவு ஏற இன்னும் ஒரு பத்துப் பதினைஞ்சு நிமிஷம் செல்லும் எண்டு நினைக்கிறான்!(இண்டைக்கு எப்பிடியும் கோப்பி குடிக்காம விடுறையில்ல எண்டு தீர்மானம்,போல?)

    ReplyDelete
  112. இரவு வணக்கம்,நேசன்!நலமா?நாம் நலம்.

    ReplyDelete
  113. அப்பா....வாத்துக்காரி வரமுந்தி எங்களுக்குத்தான் பால்கோப்பி,நேற்றையான்,வடை பாயாசம் எல்லாம் ...!


    பாறி விழுகிறது எண்டா சாதாரணமா விழுகிறதில்லாமல் ஆணி வேரோடு அடியொட்ட இனிமேல் இல்லாமல் விழுகிறது எண்டு சொன்னால் நல்லாயிருக்கும்போல.இது சரியோ ?

    அப்போ பதிவு இருக்காமோ இண்டைக்கு.அப்ப பால்க்கோப்பி குடிச்சே ஆகவேணும் !

    ReplyDelete
  114. இண்டைக்கு அரை நாள் லீவு அப்பா.ஆனால் என் சொந்த வேலைகள் முடிக்க இவ்வளவு நேரமாச்சு.இப்பவும் ஒரு போன் அடிச்சு எடுக்கேல்ல.ஊர்ல அப்பாவுக்கும் கொஞ்சம் உடம்பு சரில்ல.அதுவும் போன் வந்து போச்சு.வாழ்கையோட சண்டை போட்டு ஓடுறதும் நிக்கிறதுமா ஓய்வெடுக்க வேண்டியிருக்கு !

    ReplyDelete