26 May 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன்---54

பாசம் ஒரு படலை. அதைக்கடந்து வருவது சந்திக்கு .

அப்போதுதான் ஊர் முகம் தெரியும் !

படலையை வெட்டி எறியும் கோபத்தையும் தள்ளி வைக்கணும் என்ற நிலை வரும் போது எல்லாம் மடி தேடுவது பங்கஜம் பாட்டியிடம் தான் ராகுல் .

பங்கஜம் பாட்டி தான் பல இடங்களுக்கு என் பேரன் என்று எங்கேயும் கிராமத்தில் இருக்கும் போது கூட்டிச் சென்றது .

கோயிலோ ,திருமணங்களோ ,இல்லை உறவுகளின் மரணத்திற்கோ கையோடு அழைத்துச் செல்லும் பாட்டியைப் பிரிந்தது .

பதுளையில் இருந்த போதும் யுத்தத்தின் போதும் தான் .

பிரிந்து மீண்டும் பார்த்த பாட்டி காலையில் பேரனுக்குக் கோப்பி கொடுக்கும் போதே சொன்னா!

"ராகுல் நல்ல பிள்ளைதானே
பாட்டியை நல்லாக நீதானே பார்க்க வேண்டும் "

செல்வன் மாமா எங்கட குடும்பத்தின் மானத்தை வித்துப் போட்டுத் தான் போனவன் .

நான் எப்படிச் சொல்லியும் கேட்கவில்லை ஆனால் அந்த அகிலா !

"பாட்டி அகிலா இல்லை  அனோமா அவள் பெயர் இப்ப வெளிநாட்டில் "

ஓம் !

செல்லன் மாமா சொல்லிப்போட்டார் .

இங்கே இருப்பதை விட அவன் அங்கேயே இருக்கட்டும் .இந்த ஊரிலும் இருக்க முடியாது தானே  ?

நீ நல்லாப் படிக்கணும் .மாமாவோட போய் .

ரூபனும் இல்லை, யோகன் எப்படி இருக்கின்றானோ ?தெரியல!

 நீ என் பேரன் தானே ?
ஓம் பாட்டி .

அப்ப  நான் சொல்வதைக் கேட்பாயா ?

ஓம் பாட்டி .

இனிமே நீ அகிலாவுக்கு படங்கள் கடிதங்கள் அனுப்பக்கூடாது.

 சரியா .

அனோமாவோட முகவரி என்னிடம் இல்லைப்பாட்டி.

  இப்ப அவள் பெரியவள் தெரியுமோ இந்த வருடம் கோயில் திருவிழா நடந்து இருந்தா !

அவள்  வெளிநாடு போகாமல் இருந்தா !

எப்படி எல்லாம் ஊரைச் சுத்திக்காட்டி இருப்பேன் பாட்டி தெரியுமோ ?

இப்ப எல்லாம் அவளைப் போல !!
!யாரும் எனக்கு வருசத்துக்கு நல்ல டெனிம் டவுசர் வாங்கித்தாரதில்லை .

செல்லன் மாமா சாரம் வாங்கித் தந்து இதுதான் வருசத்து உடுப்பு என்று விடுவர் பாட்டி

.ராகுல் நீ அப்படியே செல்லத்துரையைப்போல இப்போது இருக்கின்றாய் !

அவன் தான் பங்கஜத்தின் பேச்சை மீறாதவன் .

 கடவுள் அவனையும் கொண்டு போட்டார்.

நீ பேரன் தானே என்று நான் பார்த்ததில்லை .

மீண்டும் செல்லத்துரை எங்கவீட்டில் இருக்கின்றான் என்றுதான் எல்லா இடமும் உன்னைக்கூட்டிக்கொண்டு போவது .

சரியா .

நீ இனி செல்வம் மாமாவீட்டுக்கதை நினைக்கவே கூடாது .

மனசைக் குழப்பிக்க கூடாது குழம்பிய கேணியில் நீச்சல் பழக முடியாது ராகுல் ஆற்றைப்போல ஓடிக்கொண்டே இருக்கணும் .

வேண்டாம் என்று விட்ட உறவும் அப்படித்தான் .

இந்த பங்கஜம்  பேர் பலருக்கு ஊருக்குள் தெரியும் .

நாட்டில் ஏற்கனவே இனப்பிரச்சனை அதிகம் இருக்கு .

நீயும் அதில் சேரக்கூடாது என்று தானே உயிர் தப்ப உங்கம்மா பதுளை அனுப்பியது.

 நீ போகும் பாதையில் எல்லாத்தையும் தூக்கிப் போட்டுவிட்டு ஊர்கடந்து.  காங்கேசன் துறையில் இருந்து திருகோணமலை போகும் போது கடலில் தொலைத்துவிடு அவர்கள்! நினைப்பை .


பாசம்!

அன்ன பலண்ட ஹந்த!(மேலே பார் நிலவை)
மகே புஞ்சி பானா.(என் சின்ன மருமகன்)
மே பலண்ட மகே தோனிய ( இங்கே பார் ..என் ராஜகுமாரி)
ஒயாகே கானிய.!(உன் மனைவி ஆவாள்)
என்று சொல்லி சீராட்டிய என் மாமி
ஒரு நிலவைப் பெற்றாள் ஒரு காலத்தில்!

அது வளர்ந்து வந்தது பெளர்ணமியில்.
போகும் பாதையில் பாசம் தடுத்தது.
விலக்கிவிட்ட உறவு.
அது வேண்டாம் பேரா வீட்டுக்கு.விட்டுவிடு காதலை !!
இதுவும் ஒரு பாசம் தான் உதறியது அவள் உறவை .
என்றாலும் அந்த நிலவு
தேயவில்லை நினைவலைகளில்!
இன்னும் வெளிச்சம் கொடுக்கின்றது
விடையில்லாத உறவாக!
மச்சாள் பாசமாக!

//குறிப்பு--2
சகோதரமொழியில் இப்படியும் ஒருவர் சொல்லலாம் என்ற கற்பனையே தவிர நான் றொம்ப நல்லவன் .

மகே தோனிய-இதுவும் உடரட்டையின் இன/சாதியின் சொல்லாடல் தனிமரம் தனியாக இதுக்கு பாட்டே போட்டு இருக்கு உன்னையே எப்போதும் நினைக்கின்றேன் என்ற பதிவில்!(இது ஒரு விளம்பரம் கட்டணம் செலுத்தவில்லை!)கற்பனைக்கு உருவம் தேடக்கூடாது இது வேப்பம் தோப்பில் சக்திவேல் சொன்னது அம்பலத்தார் வழி மொழிந்தது !அவ்வ்வ்வ்வ்வ்மிச்சத்துக்கு இரவு வாரன் படலை திறந்து இருக்கும் என்ற நம்பிக்கையில்!




கடலில் தீர்த்தம் ஆடியதைப்போல .















உன்னிடம் பேரம்பலத்தாரின் பிடிவாதம் ,வைராக்கியம் ,எல்லாம் அப்படியே இருக்குடா பேரா .

அதை விட்டுக்கொடுக்காத .

உங்க ஐயா வந்து கூட்டிக்கொண்டு போக  எப்ப வருவாரோ தெரியாது .

அதுவரை பதுளையில் இருந்து கடையையும் பாரு .

இங்கு நேவிக்காரன் கரைச்சல் இருக்கு மாமாவோடு போட்டுவா ராகுல் .

பங்கஜம் பாட்டி சொல்லிவிட்டு உச்சிமுகர்ந்த போதே தெளிந்துவிட்டான் பாட்டியின் அன்பைவிட யார் பாசம் அதிகமாக இருக்கப் போகின்றது ?

பாட்டி நான் போட்டுவாரன்.

வருவேன்  கண்டிப்பாக படிப்பு முடிய பதுளையில் இருந்து .

என்றுவிட்டு அவன் செல்வன் மாமாவோடு வந்து சேர்ந்தான் பதுளைக்கு காலம் ஓடும் வேகத்திற்கு அளவேது !

தொடரும்.......

குறிப்பு  ராகுல் அன்று எழுதியதை மீண்டும் எழுத வைத்தான் தனிமரத்தைக்கொண்டு!  இதுதான்  இறைவன் கொடியவன் என்தா!!!!


குறிப்பு -2  நன்றி கவிதாயினி ஹேமா மீண்டும் மீண்டும் என் நண்பனை கவிதை எழுத் தூண்டுவதற்கு!  அவன் தனிமரத்தின் நிழலை நாடி வாரன் இதுதான் அழகான நட்பா!

147 comments:

  1. பகல் வணக்கம்,நேசன்!படித்தேன்,உறவுகள் தொடர் கதை!பாட்டு கேட்கவில்லை.கவிதாயினி விட்டுக்கும் போக வேண்டும்!பார்ப்போம்.

    ReplyDelete
  2. வாங்க யோகா ஐயா பகல் வணக்கம் கதை தொடரும்!ம்ம் போய்டடு வாங்க காத்து இருக்கின்றேன்! மாலையில் கலை மிச்சம் பார்க்கும்!

    ReplyDelete
  3. வேலையில் இருக்கிறீர்களா?சாப்பிட்டாச்சா?நான் இனிமேல் தான்!கோவிலுக்குப் போய் வந்திருப்பீர்கள்,விரதமாயிருக்கும்.

    ReplyDelete
  4. இல்லையோகா ஐயா இன்று பகல் லீவு எதிர்பாராமல் இனித்தான் சாப்பாடு!இன்று கோவில் போக முடியாது தாயகத்தில் ஒரு மரணம் 8 நாடகள் பின் தான்! இரவு வேலை!ம்ம்ம்ம்ம்ம்ம்

    ReplyDelete
  5. இனிய மாலை வணக்கம் அண்ணா ,மாமா ...அக்கா


    வேலையில் இருக்கிரணன் ,.படிக்க வில்லை ...


    பாட்டு கேட்டேன் ....ஜூப்பர்

    ReplyDelete
  6. இங்க பாருங்களேன்...எல்லாரும் இங்க.இந்த நேரத்தில பதிவு.நான் சாப்பிடேல்ல இன்னும் வாறன்.கோப்பி வச்சிருங்கோ !

    அப்பா.கருவாச்சி,நேசன்...சுகம்தானே.சாப்பிட்டாச்சோ !

    ReplyDelete
  7. அப்பா சாப்பிட்டு குட்டித் தூக்கம் போட்டு எழுந்தாச்சு.கொஞ்சம் வெளியே போக உத்தேசம்.வெயில் கொளுத்துகிறது.

    ReplyDelete
  8. வீட்டில் இருக்கும்போதாவது நேரத்துக்கு முழுங்கினால் என்ன?

    ReplyDelete
  9. அப்பா...எப்பிடி இப்பிடியெல்லாம்.எனக்கு வீட்ல இருந்தாலும் ஒரு வேலையும் செய்யாம இருந்தாலும் நேரம் கிடைக்குதில்லையே.சாப்பிடக்கூட இல்லாம இருக்கிறன்.அதெப்பிடி ?!

    ReplyDelete
  10. அதானே...முழுங்கினா என்ன.....நேசன் உங்களுக்குத்தான் பேச்சு விழுது.....!

    ReplyDelete
  11. நான் மாலை நேரக் கோப்பியே குடித்து விட்டேன்,உங்களுக்கு வெறும் கோப்பியா?பெட்டிப்பால் விடவா?ஹி!ஹி!ஹி!!

    ReplyDelete
  12. சமாளிக்க வேணாம்!போய் ஏதாவது இருக்கிறதையோ,புதுசா செய்தோ சாப்பிடுங்கோ.

    ReplyDelete
  13. எதுக்கும் முதல்ல சாபிடுறன்...பதிவு வாசிக்கேல்ல.பாட்டுக் கேக்கேல்ல இன்னும்.நேசன் முறைக்கிறார் !

    பூஸார்ன்ர பதிவுக்கும் போகேல்ல.ஆனா நித்திரை வராம 7 மணிக்கே எழும்பிட்டன்.அதுசரி....இவ்வளவு நேரமும் என்ன வெட்டி விழுத்தினன்.காலேல டீ குடிச்ச பாத்திரம்கூடக் கழுவேல்ல ஹிஹிஹிஹி !

    அப்பா....பால் விடாம கோப்பி !

    ReplyDelete
  14. நான் நேற்றே நேசன் சொன்ன தகவலைப் பகிர்ந்து விட்டேன்.நீங்கள் பதிவு போடுவதாகச் சொன்னது எல்லோருக்கும் தெரியும்.நேசன் சத்தம் போடாமல் உங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறார்!நீங்கள் கவனிக்கவில்லைப் போலும்!(பதினோரு மணி கோப்பி)

    ReplyDelete
  15. முதல்ல குசினிய ஒழுங்குபடுத்துங்கோ.நான் வெளியில போயிட்டு ஆறரை மணிக்கா வருவன்.

    ReplyDelete
  16. http://www.youtube.com/watch?feature=player_embedded&v=WHAitahQrMU#!

    அப்பா இதைப் பாத்துக்கொண்டு சரியாப் படிச்சுப் பாடமாக்கிக்கொண்டு இருங்கோ.வாறன்.கருவாச்சியும் வரட்டும் !

    ReplyDelete
  17. நான் படிக்கேல்ல,ஒரு பெண் குரல்,அதோட அஞ்சாறு குட்டீஸ் குரல் படிச்சுது,கேட்டன்,ஹ!ஹ!ஹா!!!!!

    ReplyDelete
  18. நான் படிக்கேல்ல,ஒரு பெண் குரல்,அதோட அஞ்சாறு குட்டீஸ் குரல் படிச்சுது,கேட்டன்,ஹ!ஹ!ஹா!!!!! 
    //யோகா ஐயா நீங்கள் மட்டுமா நானும் தான் படிக்கவில்லை எதிர்பாராமல் நேரத்துடன் குசினியில் இருந்து அழைப்பு வெய்யில் என்பதால் !அதனால் அடுத்த கோப்பி ஊத்த நேரம் இல்லை மன்னிக்கவும் நாளை இரவு வாரன் .குட் நைட் !

    ReplyDelete
  19. மாலை வணக்கம்,நேசன்!வேலை(சுவாசம்)முக்கியம்.நான் முன்பே சொன்னது போல் பதிவுலகம் எங்கே போய் விடும்?எங்கள் பொக்கேற்றுக்குள்(கைபேசி)தானே,ஹ!ஹ!ஹா!!!!!!!ஹேமா வீட்டில் நிற்கிறா,கலகலக்கும்!!!!!!!

    ReplyDelete
  20. ஆரெல்லாம் நிக்கிறீங்கள்.நித்திரை கொள்ளாம சும்மா படுத்திருக்கிறீங்கள்.கோப்பி பால் விடாமக் கிடைக்குமோ !

    நான் நிண்டால் கலகலப்புத்தான்.எனக்கில்ல காக்காவுக்கு.அப்பத்தானே எல்லாருமா என்னை வச்சு ஓட்டுவீங்கள்.அப்பா சரிஞ்சு சரிஞ்சு ஆனா கருப்பின்ர பக்கம்தான் முழுசா சரிஞ்சு கதைப்பார்.நேசன் அப்பப்ப சும்மா எனக்காக கதைக்கிறமாதிரிக் கதைச்சுச் சிரிப்பார்.இப்ப நடுவில ராமராஜனும் வேற்......இப்பிடி என்னை வச்சுக் கலாய்ப்பீங்கள்.எனக்கு என்ன சொல்லவெண்டே தெரியாமல் முழுசிச் சிரிப்பன்....ஆக்களைப் பாருங்கோ.எல்லாரும் வாங்கோ !

    ReplyDelete
  21. புத்தகத்தில நிண்ட மாதிரிக் கிடந்துது?சரி அதை விடுவம்,கோப்பி ரெடி!குடியுங்கோ,கொஞ்சம் சூடா இருக்கு ஊதி,ஊதிக் குடியுங்கோ,ஔவைப் பாட்டி நாவல்ப்பழம் ஊதின மாதிரி!

    ReplyDelete
  22. புத்தகம் திறக்கிறதும் மூடுறதும்தான்.திறந்தே வச்சிருக்கிறேல்ல.நேசன்,துஷிக்குட்டி....இங்க குழந்திநிலாவில் தெரிந்தவர்களிடம் மட்டும் தேவையெண்டா கதைப்பன்.அதுவும் பிரயோசனத்தோடதான்.சும்மா புலம்பலுக்குப் போறேல்ல்.நேசனிட்ட கேட்டுப் பாருங்கோ !

    ReplyDelete
  23. இனிய மாலை வணக்கம் அண்ணா ,மாமா ...அக்கா 


    வேலையில் இருக்கிரணன் ,.படிக்க வில்லை ...


    பாட்டு கேட்டேன் ....ஜூப்பர் // வாங்க கலை பாட்டு ரசித்தீர்களா அப்படியே கோவை சரளா சொன்ன மாதிரி இருந்திச்சு!:)))))))

    ReplyDelete
  24. உங்களை நான் அப்படி விட முடியுமா?கலை வந்தால் தெரியும்,இப்போது,யார் யாருக்கு சப்போட் என்று!

    ReplyDelete
  25. இங்க பாருங்களேன்...எல்லாரும் இங்க.இந்த நேரத்தில பதிவு.நான் சாப்பிடேல்ல இன்னும் வாறன்.கோப்பி வச்சிருங்கோ !

    அப்பா.கருவாச்சி,நேசன்...சுகம்தானே.சாப்பிட்டாச்சோ ! //வாங்க ஹேமா சாப்பிட்ட பின் தான் வேலையில் வந்து நிற்கின்றேன் இப்போது .:)))

    ReplyDelete
  26. நேசன்....வேலையோ.நானும் 5 மணியாச்சு சாப்பிட.இரவுக்கு வரமாட்டீங்களோ நேசன் !

    ReplyDelete
  27. ஐயய்யோ,நான் அப்படிச் சொன்னேனா?நான் எல்லாரும் சொன்னதை,சொல்வதை,பறைவதை பார்த்துக் கொண்டு தானிருக்கிறேன்.கவனிக்கா விட்டால் என்ன,அப்பா நான்???

    ReplyDelete
  28. எழுந்தாச்சு.கொஞ்சம் வெளியே போக உத்தேசம்.வெயில் கொளுத்துகிறது. 
    //நல்ல வெயில் என்பதால் நேரத்துக்கே  வேலையில் வரவேண்டிததாகிவிட்ட்டது!

    ReplyDelete
  29. //..ஜூப்பர் /.

    என்னவோ கருவாட்டுக் குழம்போட சாப்பாடு குடுத்த மாதிரித்தான் அவவின்ர நினைப்பு !

    ReplyDelete
  30. வீட்டில் இருக்கும்போதாவது நேரத்துக்கு முழுங்கினால் என்ன? 
    //அது சரி ஒரு வேலை முடித்து மறு வேலைக்கு இடையில் தான் கையில் முகம் பார்ப்பது!:))) கைபேசியில் உலகம் பார்பதைச் சொன்னேன்!ஹீஈஈஈஈஈ

    ReplyDelete
  31. அதானே....நானும் நல்ல பிள்ளை அப்பாபோல.நீங்க சொன்னாலும் தேவையில்லாத அரட்டை.அர்த்தமில்லாத பேச்சு எனக்குப் பிடிக்காது உங்களைப்போல !

    ReplyDelete
  32. நேசன்....வேலையோ.நானும் 5 மணியாச்சு சாப்பிட.இரவுக்கு வரமாட்டீங்களோ நேசன் ! 
    //இல்லை ஹேமா  வேலை முடிய பின்னிரவு ஆகும் அது முடிய அங்கேயே கொரிச்சுப்போட்டு வந்து ஸ்பாபா ஒரு தூக்கம்தான்!:)))

    ReplyDelete
  33. இப்போது சம்பாதித்தால் தானே உண்டு?(அவர்கள் சரி,நீங்கள் சரி.)தங்கமணி வரும்போது நாலு காசு சேர்த்து வைக்க வேண்டாமா,செலவு செய்ய?

    ReplyDelete
  34. ஆரெல்லாம் நிக்கிறீங்கள்.நித்திரை கொள்ளாம சும்மா படுத்திருக்கிறீங்கள்.கோப்பி பால் விடாமக் கிடைக்குமோ !

    நான் நிண்டால் கலகலப்புத்தான்.எனக்கில்ல காக்காவுக்கு.அப்பத்தானே பாருங்கோ.எல்லாரும் வாங்கோ !///


    வந்துட்டேன் நன்ந்ன்ன்ன்ன்ன்ன் கவிதையினி அக் காக்காஆஆஆஆஆஆஆஅ ....



    ha ha haa இப்போத்தான் ஹேமா அக்காக்கு எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா புரியுது ,,,,,


    பால் ,காப்பித் தூள ,சீனி போடமா கொண்ஜோனு தண்ணி திக் ஆஅ ஒரு ஸ்பெஷல் காப்பி ஹேமா அக்காளுக்கு கொடுங்கோ

    ReplyDelete
  35. வராம 7 மணிக்கே எழும்பிட்டன்.அதுசரி....இவ்வளவு நேரமும் என்ன வெட்டி விழுத்தினன்.காலேல டீ குடிச்ச பாத்திரம்கூடக் கழுவேல்ல ஹிஹிஹிஹி !

    அப்பா....பால் விடாம கோப்பி ! 
    //வேலை நாளில் வரும் தூக்கம் விடுமுறை நாளில் சில நேரம் வராது ஹேமா அப்போது வெட்டியான பொழுதாகத்தான் போகும்!:)))

    ReplyDelete
  36. ஹேமா said...

    //..ஜூப்பர் /.

    என்னவோ கருவாட்டுக் குழம்போட சாப்பாடு குடுத்த மாதிரித்தான் அவவின்ர நினைப்பு !///அண்ணா என்றால் உசிரையே கொடுப்பா!

    ReplyDelete
  37. //Yoga.S. said...

    உங்களை நான் அப்படி விட முடியுமா?கலை வந்தால் தெரியும்,இப்போது,யார் யாருக்கு சப்போட் என்று//

    இதெல்லாம் காக்கான்ர தத்தைத் தமிழுக்கு முன்னால அடிபட்டுப்போய்டும்.பிறகு மாமா மருமகள் பக்கம்தான்.இப்ப வரும் ஆள் பறந்துகொண்டு....பாருங்கோ !

    ReplyDelete
  38. பகிர்ந்து விட்டேன்.நீங்கள் பதிவு போடுவதாகச் சொன்னது எல்லோருக்கும் தெரியும்.நேசன் சத்தம் போடாமல் உங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறார்!நீங்கள் கவனிக்கவில்லைப் போலும்!(பதினோரு மணி கோப்பி) 
    //என்ன செய்ய யோகா ஐயா கொஞ்சம் அவசரம் ம்ம்ம!

    ReplyDelete
  39. ஆஹா,நாயகி வந்துட்டா!அடக்கி வாசியுங்கோ,மகளே!!!ஹி!ஹி!ஹி!!!!

    ReplyDelete
  40. எல்லாருமா என்னை வச்சு ஓட்டுவீங்கள்.அப்பா சரிஞ்சு சரிஞ்சு ஆனா கருப்பின்ர பக்கம்தான் முழுசா சரிஞ்சு கதைப்பார்.நேசன் அப்பப்ப சும்மா எனக்காக கதைக்கிறமாதிரிக் கதைச்சுச் சிரிப்பார்.இப்ப நடுவில ராமராஜனும் வேற்......இப்பிடி என்னை வச்சுக் கலாய்ப்பீங்கள்.எனக்கு என்ன சொல்லவெண்டே தெரியாமல் முழுசிச் சிரிப்பன்....ஆக்களைப்
    //////


    மாமா மருமகளுக்கு தான் பாசம் நிறைய நிறைய இருக்கு ...ஆனால் வெளிய செல்ல மகள் எண்டு உங்களை சாமாதானம் செய்ய பெசுவான்கள் .....நான் தான் செல்லம் மாமாக்கு ....


    மாமா நான் ராம ராஜனை பற்றி ஒன்டுமே பேசலை .. உங்கட மகள் தான் ....

    ReplyDelete
  41. என்னவோ கருவாட்டுக் குழம்போட சாப்பாடு குடுத்த மாதிரித்தான் அவவின்ர நினைப்பு !///அண்ணா என்றால் உசிரையே கொடுப்பா! 
    //சீச்சீ அவா உயிர் வேண்டாம் அப்புறம் நாத்தனார் கலாப்பாட்டி கறுப்பு பட்டியோட வந்திடுவா!:)))))

    ReplyDelete
  42. ////வேலை நாளில் வரும் தூக்கம் விடுமுறை நாளில் சில நேரம் வராது ஹேமா அப்போது வெட்டியான பொழுதாகத்தான் போகும்!:)))//


    ஓம் நேசன்.இண்டைக்கு வெட்டிப்பொழுதுதான்.ஒரு கவிதை எழுதி அழக்காக்கினன்.இது மட்டும்தான்.இப்ப கண் தூங்குது !

    ReplyDelete
  43. உங்களை நான் அப்படி விட முடியுமா?கலை வந்தால் தெரியும்,இப்போது,யார் யாருக்கு சப்போட் என்று//
    ///


    இதுல என்ன சந்தேகம் வேண்டிக் கிடக்கு ,,,,''

    மாமா எப்போதும் செல்ல மருமகளுக்கு தன் சப்போர்ட்

    ReplyDelete
  44. கலை said...
    ha ha haa இப்போத்தான் ஹேமா அக்காக்கு எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா புரியுது.////வரும்போதே ஆப்பா?இரவு வணக்கம்,மருமகளே!நலமா?சாப்பிட்டாச்சா?தெம்பா வந்திருக்கிறாப் போல தெரியுது!அக்கா இன்னிக்கு ஒரு நேர சாப்பாடுதான்!பாத்து அட்டாக் பண்ணுங்க,ஹ!ஹ!ஹா!!!!!!

    ReplyDelete
  45. என்னவோ கருவாட்டுக் குழம்போட சாப்பாடு குடுத்த மாதிரித்தான் அவவின்ர நினைப்பு !///அண்ணா என்றால் உசிரையே கொடுப்பா! 
    //சீச்சீ அவா உயிர் வேண்டாம் அப்புறம் நாத்தனார் கலாப்பாட்டி கறுப்பு பட்டியோட வந்திடுவா!:)))))// அப்படி இல்லை ஹேமா நான் பொதுவில் தான் பேசுவேன் ஆனால் மக்கள் நாயகன் என்றால் கொஞ்சம் பாசம் அதிகம் தான் ஏன்னா பார்த்த படங்கள் எல்லாம் இருந்தவர்கள் பலரோடு இப்ப தான் ம்ம்ம் கொஞ்சம் தூரத்தில்!:)))

    ReplyDelete
  46. பாருங்கோ......வந்திட்டாஆஆஆஆஆஆ !

    ReplyDelete
  47. கலை said...

    உங்களை நான் அப்படி விட முடியுமா?கலை வந்தால் தெரியும்,இப்போது,யார் யாருக்கு சப்போட் என்று//
    ///


    இதுல என்ன சந்தேகம் வேண்டிக் கிடக்கு ,,,,''

    மாமா எப்போதும் செல்ல மருமகளுக்கு தன் சப்போர்ட்!////கரெக்ட்!!!என்னாது,மருமகளுக்கா?நோ,நோ!!!! மகள் அப்புறம் "மரு" மகள்!!ஹாங்!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  48. ஓம் நேசன்.இண்டைக்கு வெட்டிப்பொழுதுதான்.ஒரு கவிதை எழுதி அழக்காக்கினன்.இது மட்டும்தான்.இப்ப கண் தூங்குது ! 
    //சரி நல்லாப் போய் நித்திரைகொள்ளுங்கோ நாளை இரவு சந்திக்கலாம் ஹேமா கவிதை ரசித்தேன்  கனக்க பேசமுடியாது அதன் தாக்கம் பலது!ம்ம்ம்

    ReplyDelete
  49. ha ha haa இன்னிக்கு ஒரு நேர சாப்பாடுதான்!பாத்து அட்டாக் பண்ணுங்க,ஹ!ஹ!ஹா!!!!!!///


    இல்லை மாமா தெம்பா எல்லாம் வரவில்லை ...இனம் புரியாத ஏதோ ஒரு மாறி கஷ்டம என்ன எண்டே சொல்லத் தெரியல ...

    என்னை சுற்றி எல்லாமே நல்லத் தான் இருக்கு மாமா ...ஆனாலும் ஏதொக் கவலை .....


    அக்காளை பார்த்தவுடன் கொஞ்சம் மறந்து போயிட்டு உற்சாகம் வந்தது உண்மை ....

    ReplyDelete
  50. ஐயோ!!!!!!அந்த "ஆளை"ப் பற்றிப் பேசாம இருங்கோவன்,கொஞ்ச நேரம் கதைப்பம்!

    ReplyDelete
  51. என்னவோ கருவாட்டுக் குழம்போட சாப்பாடு குடுத்த மாதிரித்தான் அவவின்ர நினைப்பு !///அண்ணா என்றால் உசிரையே கொடுப்பா! ...////



    உண்மை தான் அக்கா ...தெம்பா ஏதோ நீங்களெல்லாம் பக்கத்துல நிண்டு பேசி சாப்பாடு கொடுக்குற மாறி தான் இருக்கு...

    மாமா எண்டாலும் உயிரே கொடுத்துருவனக்கும் ....

    ReplyDelete
  52. //மாமா எப்போதும் செல்ல மருமகளுக்கு தன் சப்போர்ட்!////கரெக்ட்!!!என்னாது,மருமகளுக்கா?நோ,நோ!!!! மகள் அப்புறம் "மரு" மகள்!!ஹாங்!!!!!!!!!!!!!!!//

    அப்பா....எத்தினை வீதம் இப்ப எந்தப் பக்கம் ?

    ReplyDelete
  53. சரி,கலை!அப்புறம் சொல்லுங்க,மேதை படம் பாத்தாச்சா?இல்லேன்னா நெட்டிலையே பாக்கலாமே,நாளைக்கு லீவுன்னா???

    ReplyDelete
  54. பாருங்கோ......வந்திட்டாஆஆஆஆஆஆ !///



    வந்துட்டேன்ன்ன்ன் அக்கா ....உங்களுக்கு மருவாதி கயந்த வயக்கம் அக்கா ..


    அச்சச்சோ மாமா க்கு வணக்கம் சொல்ல மறந்துட்டேன் ...


    இரவு வணக்கம் மாமா


    இரவு வணக்கம் அண்ணா

    ReplyDelete
  55. அப்பா நீங்க சொல்லுங்கோ உங்களுக்காக நான் என்ன குடுக்கவேணும் ?

    ReplyDelete
  56. மாமா எப்போதும் செல்ல மருமகளுக்கு தன் சப்போர்ட்!////கரெக்ட்!!!என்னாது,மருமகளுக்கா?நோ,நோ!!!! மகள் அப்புறம் "மரு" மகள்!!ஹாங்!!!!!!!!!!!!!!!//

    அப்பா....எத்தினை வீதம் இப்ப எந்தப் பக்கம் ?///


    பாருங்கோ கவிதாயினி காஆஅஅக்கா ,....மாமா வின்ற பாசத்தை நான் என்ன தான் பிடுங்கி எடுத்தாலும் செல்ல மகள் பக்கம் தான் பாசம் ஜாஸ்தி ...


    ஆனாலும் அக்காள் மேல் பொறாமை வரல மாமா ...

    ReplyDelete
  57. இல்லை மாமா தெம்பா எல்லாம் வரவில்லை ...இனம் புரியாத ஏதோ ஒரு மாறி கஷ்டம என்ன எண்டே சொல்லத் தெரியல ...
    //இப்படி எல்லாம் மனசைக் குழப்பிக்கக்கூடாது கலையம்மா நல்லா ஒருமுறை முகத்தைக்கழுவி விட்டு சூரியதேவன் கோயிலைப்பாருங்கோ வெளிச்சம் வரும் மனசில்!

    ReplyDelete
  58. ஹேமா said...

    //மாமா எப்போதும் செல்ல மருமகளுக்கு தன் சப்போர்ட்!////கரெக்ட்!!!என்னாது,மருமகளுக்கா?நோ,நோ!!!! மகள் அப்புறம் "மரு" மகள்!!ஹாங்!!!!!!!!!!!!!!!//

    அப்பா....எத்தினை வீதம் இப்ப எந்தப் பக்கம் ?///அது.........வந்து........என்ன நடந்ததெண்டால்,அந்த "மரு" ஏன்டா சொல்லு மறைச்சுப் போட்டுது!டக்கெண்டு பாத்தீங்களோ,மறுப்பு சொல்லிட்டனே?

    ReplyDelete
  59. வாத்துகாரி....அக்காவோட சண்டை போடவெண்டே வருவா.கருப்பி சந்தோஷமா கதையுங்கோ கொஞ்சம்.ராத்திரி நித்திரையில வந்து மூக்கைக் கடிச்சு ஒரு துண்டு இங்க கொண்டு வந்திட்டனெல்லோ.தேடேல்லையோ ஹஹ்ஹஹாஆஆஆ !

    ReplyDelete
  60. உண்மை தான் அக்கா ...தெம்பா ஏதோ நீங்களெல்லாம் பக்கத்துல நிண்டு பேசி சாப்பாடு கொடுக்குற மாறி தான் இருக்கு...

    மாமா எண்டாலும் உயிரே கொடுத்துருவனக்கும் .... 
    /.வேண்டாம் பாவம்  யோகா ஐயாவுக்கு அவச்சொல் வந்து விடும் வாத்தை தின்றுவிட்டார்(கொன்றுவிட்டார்  என்று கலை!:))))

    ReplyDelete
  61. சரி,கலை!அப்புறம் சொல்லுங்க,மேதை படம் பாத்தாச்சா?இல்லேன்னா நெட்டிலையே பாக்கலாமே,நாளைக்கு லீவுன்னா???////


    ஹ ஹ ஹா ....

    என்ன உங்கட செல்ல மகள் சொல்ல வெட்கப்பட்டுகிட்டு உங்களை கேக்கச் சொல்லுறான்கலம்....

    நாளைக்கு லீவ் தான் மாமா எனக்கும் ...அயித்தன் நடிச்ச படத்த எல்லாரும் சேர்ந்தே பார்ப்பம் மாமா ...

    ReplyDelete
  62. உண்மை தான் அக்கா ...தெம்பா ஏதோ நீங்களெல்லாம் பக்கத்துல நிண்டு பேசி சாப்பாடு கொடுக்குற மாறி தான் இருக்கு...

    மாமா எண்டாலும் உயிரே கொடுத்துருவனக்கும் .... 
    /.வேண்டாம் பாவம்  யோகா ஐயாவுக்கு அவச்சொல் வந்து விடும் வாத்தை தின்றுவிட்டார்(கொன்றுவிட்டார்  என்று கலை!:))))

    ReplyDelete
  63. ஹேமா said...

    அப்பா நீங்க சொல்லுங்கோ உங்களுக்காக நான் என்ன குடுக்கவேணும் ?////ஒரு மகள் அப்பாவுக்கு என்ன குடுக்க வேணும் எண்டு தெரியாமலா இருப்பா?இண்டைக்கு வரைக்கும் நீங்கக் குடுக்கிற ஒண்டே போதுமம்மா!

    ReplyDelete
  64. அப்ப வாத்துக்காரியும் அக்காவும் இந்த கவிதையை எங்கோயோ பார்க்க வில்லைப்போலும் !:))) 

    ReplyDelete
  65. அண்ணான்னா அண்ணா தான்!எவ்வளவு கரெக்டா பேசுறாங்க பாத்தீங்களா?நல்ல வேளை Mr.ஆடு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாங்க,என்னால வெளிய வர முடியாதுன்னு சொல்லல!

    ReplyDelete
  66. நேசன்......பின்ன இண்டைக்கு அப்பாட்டதான் நான் சாப்பிடனான்.அதான் தென்பா இருக்கிறன்.நல்ல சந்தோஷமாவும் இருக்கிறன்.தெரியுமோ வாத்துக்காரி !

    ReplyDelete
  67. வாத்துக்காரி சினத்தம்பி படத்தைத் திருப்பிப் பார்க்க மாட்டாபோல :)))) குஸ்பூவிற்கா பல தடவை பார்க்கலாமே:))))

    ReplyDelete
  68. இப்படி எல்லாம் மனசைக் குழப்பிக்கக்கூடாது கலையம்மா நல்லா ஒருமுறை முகத்தைக்கழுவி விட்டு சூரியதேவன் கோயிலைப்பாருங்கோ வெளிச்சம் வரும் மனசில்!///



    மாமா அக்கா உங்கலோடு கதைக்கும் போதே ரொம்ப மனசு லேசாகிச்டுது ...

    கோவில் கண்டு வராத சந்தோசங்கள் ...

    கடவுளே இதே வரம் கடைசி வரை வேணும் எல்லாரும் இப்படியே அன்பாய் .....

    ReplyDelete
  69. ஏன் ஹேமாவுக்கு காங்கேஸன் துறை கப்பல் பயணம்  எல்லாம் கண்ணுக்குள் நிலவு இல்லையோ ஆமையும் கதவும் கரையானானோ??இது காலம் தானோ???:))))

    ReplyDelete
  70. வாத்துகாரி....அக்காவோட சண்டை போடவெண்டே வருவா.கருப்பி சந்தோஷமா கதையுங்கோ கொஞ்சம்.ராத்திரி நித்திரையில வந்து மூக்கைக் கடிச்சு ஒரு துண்டு இங்க கொண்டு வந்திட்டனெல்லோ.தேடேல்லையோ ஹஹ்ஹஹாஆஆஆ !///


    அதான் விடயமா இண்டைக்கு முழுதும் அதான் மூக்கில் ஒரே வலி .....


    கவிதாயினி காக்காஆஆஆஆஆஆஆஆஆஆஅ க்கா ....இருங்கோ நீங்க தூங்கும்போது இண்டைக்கு காக்கா பறந்து வந்து உங்கட கன்னத்தை பிய்த்து எடுக்கிறேன்

    ReplyDelete
  71. அப்பா நீங்க சொல்லுங்கோ உங்களுக்காக நான் என்ன குடுக்கவேணும் ?////ஒரு மகள் அப்பாவுக்கு என்ன குடுக்க வேணும் எண்டு தெரியாமலா இருப்பா?இண்டைக்கு வரைக்கும் நீங்கக் குடுக்கிற ஒண்டே போதுமம்மா! 
    //அப்படி எல்லாம் மகள் பக்கம் மட்டும் சாயக்கூடாது மகனுங்கள் தான் கடையில் வருவார்கள் வழித்துணையாக !:))))

    ReplyDelete
  72. ஹேமா said...

    நேசன்......பின்ன இண்டைக்கு அப்பாட்டதான் நான் சாப்பிடனான்.அதான் தென்பா இருக்கிறன்.நல்ல சந்தோஷமாவும் இருக்கிறன்.தெரியுமோ வாத்துக்காரி !////இப்ப இதை ஏன் சொன்னநீங்கள்?புள்ள அழப் போகுது!

    ReplyDelete
  73. //ஏன் ஹேமாவுக்கு காங்கேஸன் துறை கப்பல் பயணம் எல்லாம் கண்ணுக்குள் நிலவு இல்லையோ ஆமையும் கதவும் கரையானானோ??இது காலம் தானோ???:))))//

    நேசன் ஓடி வாங்கோ குஷ்பு முதல் காங்கேசந்துறைவரை ஒரு அலசல் வைப்பம் 4 பேருமா.காக்கா கோப்பி ஊத்தட்டும்!

    ReplyDelete
  74. நான் சாப்பிடனான்.அதான் தென்பா இருக்கிறன்.நல்ல சந்தோஷமாவும் இருக்கிறன்.தெரியுமோ வாத்துக்காரி !////இப்ப இதை ஏன் சொன்னநீங்கள்?புள்ள அழப் போகுது!
    //ஆஹா நான் சமைத்து விட்டு காத்திருக்கின்றேன் பிரெஞ்சுக்காரிங்களுக்காக வேலைத்தளத்தில்:))))

    ReplyDelete
  75. க்கும்......உங்கட புள்ள....பாவம்....!

    ReplyDelete
  76. கலை said...
    அதான் விடயமா இண்டைக்கு முழுதும் அதான் மூக்கில் ஒரே வலி .....


    கவிதாயினி காக்காஆஆஆஆஆஆஆஆஆஆஅ க்கா ....இருங்கோ நீங்க தூங்கும்போது இண்டைக்கு காக்கா பறந்து வந்து உங்கட கன்னத்தை பிய்த்து எடுக்கிறேன்.////எல்லாம் மாமிச பட்சினியா எல்லோ இருக்கு,ஹ!ஹ!ஹா!!!ஹி!ஹி!ஹி!!ஹோ!ஹோ!ஹோ!!!!!!!!!!

    ReplyDelete
  77. வாத்துக்காரி சினத்தம்பி படத்தைத் திருப்பிப் பார்க்க மாட்டாபோல :)))) குஸ்பூவிற்கா பல தடவை பார்க்கலாமே:))))..///

    அண்ணா நீங்கள் குஷ்பூ க்காக பல முறை பார்க்கிங்கள் ...


    ராமராஜன் மட்டும் நடித்து இருந்தால் நானும் அக்காளும் ஆயிரம் முறை பார்த்து இருப்பம் ...

    ReplyDelete
  78. ////அப்படி எல்லாம் மகள் பக்கம் மட்டும் சாயக்கூடாது மகனுங்கள் தான் கடையில் வருவார்கள் வழித்துணையாக !:))))//


    ஆகா...இது அடுத்த வெடி எனக்கு !

    ReplyDelete
  79. ஹேமா said...

    க்கும்......உங்கட புள்ள....பாவம்....!///சின்னப் புள்ளையப் போய்!

    ReplyDelete
  80. க்கும்......உங்கட புள்ள....பாவம்....! 
    //நானும் தான் பாவம் என்ன செய்ய வாத்து மேய்க்க விட்டிட்டாங்க என்ஜினியர் படிப்பிக்காமல்!:)))

    ReplyDelete
  81. ஹேமா said...

    ////அப்படி எல்லாம் மகள் பக்கம் மட்டும் சாயக்கூடாது மகனுங்கள் தான் கடையில் வருவார்கள் வழித்துணையாக !:))))//

    ஆகா...இது அடுத்த வெடி எனக்கு !////அது.........அண்ணா!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  82. Yoga.S. said...
    ஹேமா said...

    நேசன்......பின்ன இண்டைக்கு அப்பாட்டதான் நான் சாப்பிடனான்.அதான் தென்பா இருக்கிறன்.நல்ல சந்தோஷமாவும் இருக்கிறன்.தெரியுமோ வாத்துக்காரி !////இப்ப இதை ஏன் சொன்னநீங்கள்?புள்ள அழப் போகுது!
    ////



    ஒ ஓஒ இண்டைக்கு மாமா வின் சாப்பாடுதான கவிதையினிக்கு சூப்பர் ....
    இதுக்குலாம் மீ அழ மாட்டினான் மாமா ....உங்கட மகள் தானே பரவாயில்லை ...

    ReplyDelete
  83. சந்தோஷமா இருக்கேக்க அந்தாளை ஏன் நடுவில கூப்பிடுறீங்கள்.அந்தக் கரகாட்டக்காரனைத்தான் சொல்றன் !

    ReplyDelete
  84. கலை said...
    அண்ணா நீங்கள் குஷ்பூ க்காக பல முறை பார்க்கிங்கள் ...

    ராமராஜன் மட்டும் நடித்து இருந்தால் நானும் அக்காளும் ஆயிரம் முறை பார்த்து இருப்பம்.////என்னது நடிப்பாரா?நடப்பார் என்றாவது சொல்லியிருக்கலாமே?ஹி!ஹி!ஹி!!!! .

    ReplyDelete
  85. தனிமரம் said...
    க்கும்......உங்கட புள்ள....பாவம்....!
    //நானும் தான் பாவம் என்ன செய்ய வாத்து மேய்க்க விட்டிட்டாங்க என்ஜினியர் படிப்பிக்காமல்!:)))///

    விடுங்கள் அண்ணா ,,,இன்ஜினீயர் படிச்சவங்கள் எல்லாம் என்ன பண்ணுறாங்க ...

    நீங்க தான் சூப்பர் அண்ணா .....
    எனக்கு இன்ஜினீயர் வேலை லாம் பிடிக்கிறதே இல்லை

    ReplyDelete
  86. கலை said.....
    ஒ ஓஒ இண்டைக்கு மாமா வின் சாப்பாடுதான கவிதையினிக்கு சூப்பர் ....
    இதுக்குலாம் மீ அழ மாட்டினான் மாமா ....உங்கட மகள் தானே பரவாயில்லை ...///அக்காவ விட்டுக் குடுக்கவும் மனசு வராதே?

    ReplyDelete
  87. அக்காளும் ஆயிரம் முறை பார்த்து இருப்பம்.////என்னது நடிப்பாரா?நடப்பார் என்றாவது சொல்லியிருக்கலாமே?ஹி!ஹி!ஹி!!!! . 
    //யோகா ஐயா அவரின் கரகாட்டக்காரன் நம்ம ஊருப்பாட்டுக்காரன் வில்லுப்பாட்டுக்காரன் ஏன் என்னப்பெத்த ராசா எல்லாம் பார்க்காவில்லைப்போல விஜய்யை விட அவர் பெட்டர் நடிப்பில்!

    ReplyDelete
  88. அதானே,இஞ்சினியர் படிச்சவங்களே குப்ப வண்டி தான் ஓட்டுறாங்க!

    ReplyDelete
  89. இண்டைக்கு மற்றப் பக்க மூக்கும் போச்சு.கொஞ்சம் பேசாம இருக்கச் சொல்லுங்கோ அப்பா.நாளைக்கு மூக்கு முளைக்காது சொல்லிப்போட்டன் !

    ReplyDelete
  90. அக்காளும் ஆயிரம் முறை பார்த்து இருப்பம்.////என்னது நடிப்பாரா?நடப்பார் என்றாவது சொல்லியிருக்கலாமே?ஹி!ஹி!ஹி!!!! . 
    //யோகா ஐயா அவரின் ஹிட்சை இப்போதைய தலைமுறை செய்ய முடியுமா??இவர் மாதிரிப்செம்பை எடுத்து இல்லை கரகம் வைத்து ஆடுவாங்களா இமேஸ் இன்று இவனுங்கள் செய்யும் ம்ம்ம் வேண்டாம் முகத்தில் ஹீ

    ReplyDelete
  91. Yoga.S. said...
    ஹேமா said...

    ////அப்படி எல்லாம் மகள் பக்கம் மட்டும் சாயக்கூடாது மகனுங்கள் தான் கடையில் வருவார்கள் வழித்துணையாக !:))))//

    ஆகா...இது அடுத்த வெடி எனக்கு !////அது.........அண்ணா!!!!!!!!!!!!!!!!!!!!!!!////


    உங்கட பிறந்து வீட்டு சண்டை எல்லாம் பொதும் ...ஒரு முடிவுக்கு வாங்கோ ...


    இந்த காலத்தில் மகன் எல்லாம் கடைசின்ர காலத்தில கஞ்சி கூட கண்ணுல காட்ட மாட்டாங்கள் ..


    பொண்ணுக அப்பவின்ர வீட்டில் இருக்கும் வரை தான் பாசம் ...மாமியார் வீட்டுக்கு போய்ட்டால் பிறந்த வீடே மறந்திடும் ...


    அதனால் மருமக தான் மாமாவுக்கு எப்போதும் முக்கியம் ....சரி தானே மாமா

    ReplyDelete
  92. என்னது,விசையை(விஜய்)வேற ஒப்பிடுறீங்க,நேசன்?

    ReplyDelete
  93. அக்காவ விட்டுக் குடுக்கவும் மனசு வராதே?///


    ஹ ஹ ஹ ஹா ...கரீகட்டு கரீ கட்டு மாமா ...

    ஆனாலும் அக்களிடம் செல்ல சண்டை போடுவேனேல்லோ

    ReplyDelete
  94. அதானே,இஞ்சினியர் படிச்சவங்களே குப்ப வண்டி தான் ஓட்டுறாங்க! /கெளரவமாகத் தானே:))) ஆனால் !ம்ம்ம் 

    ReplyDelete
  95. அப்பா நீங்கள் முடிவெடுத்திட்டீங்கள். மருமகள்தானெண்டு......!சரி விடுங்கோ !

    ReplyDelete
  96. மருமக சொல்லுறதிலையும் நியாயம் இருக்கத்தான் செய்யுது!பொண்ணுங்க பொறந்த வீட்ட விட்டுப் போனா,புருஷன்,மாமனார்,மாமியார்,"நாத்தனார்"...(கலா)என்று............ஹ!ஹ!ஹா!!!!!!!(ஆப்பா?)

    ReplyDelete
  97. என்னது,விசையை(விஜய்)வேற ஒப்பிடுறீங்க,நேசன்?///


    ஹ ஹ ஹா ஹா ....ஏன் மாமா இப்படி .....
    விசை மேல உங்களுக்கு என்ன வெறுப்பு மாமா

    விசையை டமாஜ் பண்ண ஆசைப் படுரிங்கள் ...



    மீ நோ விசை விசிறி ...ஒரு பொதுநலக் கேள்வி தான் இது ....

    ReplyDelete
  98. என்னது,விசையை(விஜய்)வேற ஒப்பிடுறீங்க,நேசன்? 
    //அவரைச் சொல்வதில் தானே முகத்தில் குத்து அதிகம் ஹீ விடுவேனா கரகம் தலையில் ஏத்தியாச்சு ஆடித்தான் பொங்கி வரும் காவேரி ஹீ !

    ReplyDelete
  99. ஹேமா said...

    அப்பா நீங்கள் முடிவெடுத்திட்டீங்கள். மருமகள்தானெண்டு......!சரி விடுங்கோ !/////இல்லையே?நான் உங்கள் பக்கம் தானே???????

    ReplyDelete
  100. அப்பா நீங்கள் முடிவெடுத்திட்டீங்கள். மருமகள்தானெண்டு......!சரி விடுங்கோ !///


    இப்புடிலாம் அழப் பிடாது கவிதாயினி ....பொசுக்குனு இப்புடி கண்ணீர் வடிகிங்கள் ...இதுலாம் நல்லதுக்கில்லை ...

    நீங்களும் உங்கள் தரப்பு வாத்தை (வாதத்தை ) அள்ளி விடுங்கோ கவிதாயினி ....

    ReplyDelete
  101. கலை said...

    என்னது,விசையை(விஜய்)வேற ஒப்பிடுறீங்க,நேசன்?///


    ஹ ஹ ஹா ஹா ....ஏன் மாமா இப்படி .....
    விசை மேல உங்களுக்கு என்ன வெறுப்பு மாமா

    விசையை டமாஜ் பண்ண ஆசைப் படுரிங்கள் ...
    மீ நோ விசை விசிறி ...ஒரு பொதுநலக் கேள்வி தான் இது.////ஐயோ!!!!!!!!!!!!!அந்த முகத்தை/மூஞ்சியை சுளிப்பாரே,பாத்திருக்கீங்க்களா?எட்டு நாளைக்கி சோறு,தண்ணி இறங்காது!!!

    ReplyDelete
  102. அதானே பாத்தன்....அப்பா எவ்வளவு தூரம் தாங்குறார் ரெண்டு பக்கமும் இடிக்கிறதையெண்டு !

    ReplyDelete
  103. சரி விடுங்கோ !/////இல்லையே?நான் உங்கள் பக்கம் தானே???????///



    ஹ ஹ ஹா ஏன் மாமா இப்படி தினருறிங்கள்...நான் வேணா உதவிக்கு வரட்டுமா மாமா உங்களுக்கு

    ReplyDelete
  104. தான் இது.////ஐயோ!!!!!!!!!!!!!அந்த முகத்தை/மூஞ்சியை சுளிப்பாரே,பாத்திருக்கீங்க்களா?எட்டு நாளைக்கி சோறு,தண்ணி இறங்காது!!! 
    /ஹீ சேம் பீலிங்!!!:))) 

    ReplyDelete
  105. எனக்கெண்டு தரப்பு வாதம் இல்லை.அப்பா அண்ணா கருவாச்சி என்னைப் புரிஞ்சுகொண்டா எனக்கான பங்கு தானா வந்து சேரும் கைக்கு.அதனால நோ வாதாட்டம் !

    ReplyDelete
  106. அதானே,பிரச்சினைன்னு ஒண்ணு வந்துட்டா பேசி,சமாதானமா தீத்துக்கணும்.

    ReplyDelete
  107. //தான் இது.////ஐயோ!!!!!!!!!!!!!அந்த முகத்தை/மூஞ்சியை சுளிப்பாரே,பாத்திருக்கீங்க்களா?எட்டு நாளைக்கி சோறு,தண்ணி இறங்காது!!!
    /ஹீ சேம் பீலிங்!!!:))) //


    எல்லாரும் ஒரே கூட்டம்தான்...
    நானும் !

    ReplyDelete
  108. கலை,யோகா ஐயா,ஹேமா விடைபெறுகின்றேன் அடிப்பை சுன்னாகம் சந்தை போல :)))) இனிய இரவு வணக்கங்கள் எல்லாருக்கும்!

    ReplyDelete
  109. ஹேமா said...

    எனக்கெண்டு தரப்பு வாதம் இல்லை.அப்பா அண்ணா கருவாச்சி என்னைப் புரிஞ்சுகொண்டா எனக்கான பங்கு தானா வந்து சேரும் கைக்கு.அதனால நோ வாதாட்டம் !////இது நியாயமான பேச்சு!இப்ப தெரியுதா,அப்பா உங்களுக்குத் தான்,உங்களுக்கே தான் எண்டு????

    ReplyDelete
  110. ///இது நியாயமான பேச்சு!இப்ப தெரியுதா,அப்பா உங்களுக்குத் தான்,உங்களுக்கே தான் எண்டு????//

    அப்பா....மூச்.....கருவாச்சி சின்னக்குட்டியெல்லோ.அவதான் செல்லம் !

    ReplyDelete
  111. நேசன் சாப்பிட்டிட்டு நேரத்துக்குப் படுங்கோ.நித்திரை முழிக்காதேங்கோ என்னைப்போல !

    ReplyDelete
  112. நல்லிரவு நேசன்!சந்தோஷமாகக் கழிந்தது பொழுது!இன்னும் கொஞ்ச நேரம் பேசிவிட்டு மகள்,மருமகளை தூங்க அனுப்பி விடுவேன்!மகள்,சூப்பர் சிங்கர் பார்க்க வேண்டும்!இரவும் தூக்கம் குறைவு!மருமகளும் ஒய்வு எடுக்க வேண்டும்.

    ReplyDelete
  113. நேசன் வேலையில் மகளே!!!!

    ReplyDelete
  114. /இது நியாயமான பேச்சு!இப்ப தெரியுதா,அப்பா உங்களுக்குத் தான்,உங்களுக்கே தான் எண்டு????//
    அப்பா....மூச்.....கருவாச்சி சின்னக்குட்டியெல்லோ.அவதான் செல்லம் !
    ///



    அக்கா மாமா உங்களுக்குத்தான் செல்லம் சரியா ....

    அக்கா உண்மையில் வேறு ஆறாவது பங்கு வந்தால் அழுகை வந்து இருக்கும் ..சண்ட பிடிச்சி இருப்பிணன் ...


    உங்ககிட்ட சிரிப்பு தன் வருது ...பொறாமை வரல ...

    அன்றைக்கு தான் செம பொறாமை வந்துடிச்சி ஹ ஹ ஆ

    ReplyDelete
  115. இண்டையான் சூப்பர் சிங்கர் வந்தாச்சு.நானும் பாக்கவேணும் !

    ReplyDelete
  116. ஹேமா said...

    ///இது நியாயமான பேச்சு!இப்ப தெரியுதா,அப்பா உங்களுக்குத் தான்,உங்களுக்கே தான் எண்டு????//

    அப்பா....மூச்.....கருவாச்சி சின்னக்குட்டியெல்லோ.அவதான் செல்லம் !////இத்தப் பாருங்கடா!!!!அக்காச்சிக்கும்,தங்கச்சிக்கும் நான் காமெடி பீசா???ஹ!ஹ!ஹா!!!!!!!!!!!

    ReplyDelete
  117. கலைம்மா....செல்லம் அம்முக்குட்டி நானும் ஒரு அம்மாவா அக்காவாத்தானடா உனக்கு.கருவாச்சிக்குப் பிறகுதான் அப்பாவுக்கு நான்.சரியோ.எனக்குத் தெரியும் சும்மாதான் .....நான் !

    ReplyDelete
  118. ரீ ரீ அண்ணா டாட்டா ,குட் நைட் ...நாளை சந்திப்பம்

    ReplyDelete
  119. எங்க வீட்டில அது,இது,எது ஓடுது!சூப்பர் சிங்கர் ஒன்பது மணிக்கு மேல்!

    ReplyDelete
  120. //அக்காச்சிக்கும்,தங்கச்சிக்கும் நான் காமெடி பீசா???ஹ!ஹ!ஹா!!!!!!!!!!!//

    அப்பிடி இல்லயப்பா.உண்மையாவே சீரியஸா இருக்கிறன் நானும் அவளும்.எனக்குப் புரிஞ்சுகொள்ற பக்குவம் இருக்கு.அவளுக்குக் கஸ்டம்.அவளுக்குப் பிறகே பக்கத்தில நான் இருக்கிறன் !

    ReplyDelete
  121. கலைம்மா....செல்லம் அம்முக்குட்டி நானும் ஒரு அம்மாவா அக்காவாத்தானடா உனக்கு.கருவாச்சிக்குப் பிறகுதான் அப்பாவுக்கு நான்.சரியோ.எனக்குத் தெரியும் சும்மாதான் .....நான் !////


    செல்லமே என்ன இது இப்புடிலாம் ...
    நாம ரெண்டு பெரும் செல்ல சண்டை போடணும் ...அதுக்கு நடுவில மாமா மாட்டிக்கிட்டு முழிக்க வேணாமா ....

    ReplyDelete
  122. ஒ.கே மருமகளே!நன்றாக பிள்ளையாரை வேண்டிக் கொண்டு உறங்குங்கள்!நாளைக்கு "களவு"க்குப் போக வேண்டுமல்லவா?ஹ!ஹ!ஹா!!!!!!குட் நைட் கலையம்மா!!!நீங்க எங்களுக்கு எப்பயும் செல்லம் தான்!!!!சந்தோஷமா இருங்க,முடிஞ்சப்ப அக்காவோட பேசுங்க!

    ReplyDelete
  123. இந்தக் கொமண்ட்சை ஆராச்சும் பாத்தா சிரிப்பினம்.ஆனாலும் உறவுகளின் ஒரு பிணைப்பும் நெகிழ்வும் உயிரோட இருக்கு இந்த எழுத்துக்களில.


    அதுசரி....கருவாச்சி அந்த லிங்க் பார்த்ததோ?

    ReplyDelete
  124. //செல்லமே என்ன இது இப்புடிலாம் ...
    நாம ரெண்டு பெரும் செல்ல சண்டை போடணும் ...அதுக்கு நடுவில மாமா மாட்டிக்கிட்டு முழிக்க வேணாமா ....//

    இல்லடா அப்பாவுக்கு என்னையும் விளங்கும்.உங்களையும் புரிஞ்சுகொள்ளுவார்.முழிக்கமாட்டார்.நீங்கள் கவலைப்படாம இருந்தால் சரி !

    ReplyDelete
  125. சரி மகளே!நீங்களும் சூப்பர் சிங்கர் பாருங்கள்!இண்டைக்கு மகிஷா பாடுவா எண்டு நினைக்கிறன்.நாளைக்கு மீதியைக் கதைப்போம்.நல்லிரவு!!!!ஏதாவது லைட்டா சாப்பிடுங்கள்.

    ReplyDelete
  126. ஓம் ஓம் நாளைக்கு எந்தப் பக்கம் களவுக்குப் போறதெண்டு இரவுக்கு யோசிப்பம் என்ன .... இப்ப சூப்பர் சிங்கர் பாக்கலாமோ.....கருவாச்சிக்குட்டி....என்ன....இப்பிடி இருந்தா நிம்மதி இல்ல.கலகலப்பா இருக்கோணும் !

    ReplyDelete
  127. ஹேமா said...

    அதுசரி....கருவாச்சி அந்த லிங்க் பார்த்ததோ?///பாத்திருக்கிறா!அவவின் தளத்திலேயே நன்றி சொல்லி கண் கலங்கியிருக்கிறா,போய்ப் பாருங்கள்!

    ReplyDelete
  128. அப்பிடி இல்லயப்பா.உண்மையாவே சீரியஸா இருக்கிறன் நானும் அவளும்.எனக்குப் புரிஞ்சுகொள்ற பக்குவம் இருக்கு.அவளுக்குக் கஸ்டம்.அவளுக்குப் பிறகே பக்கத்தில நான் இருக்கிறன் !///


    அக்கா நானும் உண்மையா சீரியஸ் ஆ சொல்லுறேன் ...மாமா உங்க மேல ரொம்ப பாசம் வைக்கிறது ஒரு சின்ன துளிக் கூட என்னை கஷ்டப் படுத்தல ...சந்தோசமா எடுத்துக்கிறேன் ..என் மனசுக்குள் கொஞ்சம் பொறாமை இருந்தால் கூட சொல்லி இருப்பேன் அக்கா ...


    அன்றைக்கு அவ்வளவு பொறாமை வந்தது சில மணி நேரம் தாங்கிக் கொள்ளலாம் நினைத்தேன் ஆனாலும் முடியவில்லை ...

    ஆனால் உங்ககிட்ட கொஞ்சம் கூட பொறாமை இல்லை அக்கா ....


    இது என்ன ஆச்சரியம் நு எனக்குத் தோணுது அக்கா ...

    ReplyDelete
  129. அப்பா.....கலை ஒரு மாதிரி ஆயிட்டா.எனக்கு ஒண்டும் பாக்க மனம் வராது இப்ப.இவளைச் சரி செய்யவேணும் இப்ப.நீங்களும் கூப்பிடுங்கோ !

    ReplyDelete
  130. பொதுவில் பகிர்வது சிரமம் தான்,பார்ப்போம்.புறா இருக்கிறதே????

    ReplyDelete
  131. ஓம் ஓம் நாளைக்கு எந்தப் பக்கம் களவுக்குப் போறதெண்டு இரவுக்கு யோசிப்பம் என்ன .... இப்ப சூப்பர் சிங்கர் பாக்கலாமோ.....கருவாச்சிக்குட்டி....என்ன....இப்பிடி இருந்தா நிம்மதி இல்ல.கலகலப்பா இருக்கோணும் !////


    ஹும் சரிங்க அக்கா ....இனிமேல் கலக்குவம் ....

    சூப்பர் சிங்கர் பாருங்கோ ...எங்கட ஊரில் சூப்பர் சிங்கர் ஓவர் .....

    நாளை போவம் எங்கையாவது களவேடுப்பம் மணி அண்ணா கு போட்டியா கம்பெனி ஓபன் பண்ணுவம் ...குருவும் பதிவு போட்டு இருக்கங்கள்

    ReplyDelete
  132. சரி....காக்காஆஆஆஆ சிரிக்கிறா.சந்தோஷமா இருக்கிறா.சரி இனிப் போகலாம் அப்பா.கருவாச்சிக்குட்டி ஓடிப்போய் படுங்கோ.அப்பாவும் நானும் சூப்பர் சிங்கர் பாக்கப்போறம்.நேற்று அசத்தலா இருந்திச்சு,இண்டைக்கும் இருக்கும்.மகிஷாவுக்கு சொக்லேட் குடுக்கவேணுமெண்டு வேண்டிக்கொள்ளுவம் !

    அப்பா,வாத்துக்காரி.....அன்பான இரவு வணக்கம்.அம்முக்குட்டிக்கு அன்பு முத்தங்களும் !

    ReplyDelete
  133. கலைம்மா!!!!!!!!!!!மாமா ஒன்னும் நினைக்கலை.அக்கா குணம் தான் தெரியுமே?சும்மா கலகலப்பா பேசனுமின்னு உங்களைக் கலாய்ப்பா!அக்கா சும்மாடா,செல்லம்!பெரிசா சத்தம் போட்டு சிரிச்சுக் காட்டுங்க அக்காவுக்கு.மனசு கஷ்டப்படுறா,பாருங்க!

    ReplyDelete
  134. அப்பா.....கலை ஒரு மாதிரி ஆயிட்டா.எனக்கு ஒண்டும் பாக்க மனம் வராது இப்ப.இவளைச் சரி செய்யவேணும் இப்ப.நீங்களும் கூப்பிடுங்கோ !////


    இல்லை அக்கா நான் நல்லத் தான் இருக்கேன் ...

    சந்தொசமாவே இருக்கன் உண்மையா ...


    கடைசி வரைக்கும் எல்லாரும் இப்படியே அன்பாய் ....


    நீங்கள் சூப்பர் சிங்கர் பாருங்கோ அக்கா ....நாளை லீவ் தன் ...நிறைய கதைப்பம்

    ReplyDelete
  135. அப்பா,வாத்துக்காரி.....அன்பான இரவு வணக்கம்.அம்முக்குட்டிக்கு அன்பு முத்தங்களும் !///


    செல்லமே உங்கட அன்பு முத்தத்தை பிடிசிகிட்டேன் அப்புடியே உங்கட கன்னத்தில் ஆயிரம் முத்தங்கள் ...அப்புடியே கடிச்சிடுறேன் பாருங்கோ .....


    சரி அக்கா போய் டிவி பாருங்கோ ...நாளை கதைப்பம் .....குட் நைட் .....டாட்டா அம்முக் குட்டி ...

    ReplyDelete
  136. இரவு வணக்கம்,மகளே!நல்லிரவு!!!!!!இண்டைக்கு நல்ல தூக்கம் வரும்!பாரம் குறைந்தது போல் உணர்வு!தொடர வேண்டும்.கடவுள் துணை வேண்டும்!

    ReplyDelete
  137. //நாளை போவம் எங்கையாவது களவேடுப்பம் மணி அண்ணா கு போட்டியா கம்பெனி ஓபன் பண்ணுவம் ...குருவும் பதிவு போட்டு இருக்கங்கள்//

    ஓகே நல்லா நித்திரை கொள்ளுவம்.அப்பத்தான் துணிவாக் களவெடுக்கலாம்.....குட்டீஸ் போய்ட்டு வாறன் !

    ReplyDelete
  138. கலைம்மா!!!!!!!!!!!மாமா ஒன்னும் நினைக்கலை.அக்கா குணம் தான் தெரியுமே?சும்மா கலகலப்பா பேசனுமின்னு உங்களைக் கலாய்ப்பா!அக்கா சும்மாடா,செல்லம்!பெரிசா சத்தம் போட்டு சிரிச்சுக் காட்டுங்க அக்காவுக்கு.மனசு கஷ்டப்படுறா,பாருங்க!///



    மாமா ஆஆஆஆஆஆஆஅ இந்த வார்த்தையில் என்னோவோ முழுசா அன்பு மட்டும் தான் எனக்குத் தெரியுது ...


    அக்கா காஅக்கா ஹ ஹ ஹா ஹா ஹா ......

    அக்காள் நிம்மதியா இருப்பாங்க மாமா நானும் சந்தோசமாய் ஜாலி யா இருக்கிறன் மாமா .....


    நீங்கள் சூப்பர் சிங்கர் பார்க்க போரிங்கள் ...அதன் கிளம்புறேன் ...

    சரிங்க மாமா நாளை சந்திப்பம் ...


    குட் நைட் ....டாட்டா மாமா

    ReplyDelete
  139. kavithai rasanai!
    thodarattum...

    ReplyDelete
  140. உங்கள் உள்ள குமுறல்கள் ஆழமாக மனதை வேதனை கொள்ள செய்கிறது.

    ReplyDelete
  141. உயிர இருக்கு எழுத்துக்களில.

    ReplyDelete
  142. காலை வணக்கம்,நேசன்!நலமா?நலமே இருப்பீர்கள் என நம்புகிறேன்.

    ReplyDelete
  143. கொஞ்சம் தாமதம் .மன்னிக்கவும் .
    சனி ஞாயிறு கொஞ்சம் பிசி .
    ஒவ்வொரு வரியிலும் வலி ..
    பாடல் வழக்கம் போல் அருமை .அதை பாடிய சுவர்ண லதா இப்ப இல்லை .என்ன ஒரு!!!! உச்சஸ்தாயில் பாடுவார் .அவர் குரலில் போறாளே பொன்னுதாயியும் பிடிக்கும்

    ReplyDelete
  144. வாருங்கோ சகோதரி,அஞ்சலின்!நலமா?குட்டீஸ் நல்லா இருக்கீனமோ?எங்கட ஊரிலையும் வெயில் அதிகம்(வெயிலில் நல்ல வெயில்,கெட்ட வெயில் இல்லையே?)ஹ!ஹ!ஹா!!!!

    ReplyDelete
  145. kavithai rasanai!
    thodarattum.// ந்ன்றி சீனி அண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete
  146. உங்கள் உள்ள குமுறல்கள் ஆழமாக மனதை வேதனை கொள்ள செய்கிறது.// நன்றி மனோ அண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete
  147. உயிர இருக்கு எழுத்துக்களில.// நன்றி மலாதி அக்காள் வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete