17 May 2012

நினைவுகள் முன்னோட்டம்!

வித்தியாசமான எண்ணங்களையும் ,வண்ணங்களையும் ,விழிக்கு விருதாக வெள்ளித்திரையில் சொல்ல முடியாமல் போகும்  பல கதைகளை.

 நம்மவர்கள் பலர். இப்போது குறும்படமாக பல தடைகளைத் தாண்டி வெளியீடுசெய்வதன்  மூலமும்  அதனை சமுகத் தளங்கள்  ஊடாக பகிர்வதன் மூலமும் சினிமா ரசிகர்களுக்கு சிந்திக்கும் வண்ணம் பல விடயங்களைப் பகிர்ந்து தங்களின் திறமையைப்பறைசாற்றி  வருகின்றார்கள்.

நம்மவர்கள் குறும்படம் அவர்களின் ஒவ்வொரு படைப்பும் சில விமர்சன வித்துவான்களுக்கும் .

விதேசிய படைப்புக்கும் விழுந்து விழுந்து எழுதும் பேனா  எங்களுக்கு முகவரி போட்டு  களம் கொடுக்கவில்லையே? என்ற கவலையில் இருக்கும் நண்பர்களுக்கு எல்லாம்.

  இப்போது முகநூலும் ,டுவீட்டர்,மற்றும் வலைப்பதிவு இருக்கு கவலையில்லாமல் படைப்புக்கள் பற்றி பகிர முடியும் .

அதனை இன்றை சந்ததிகள் . நவீன உலகில்  கிடைக்கும் வசதி மூலம் பலர் தங்களின் படைப்புக்களை முன்னோட்டமாக பதிவு இட்டு தங்களின் முயற்சியை காட்சிப்படுத்துகின்றார்கள்.

அப்படி காட்சிப்படுத்துவதன் ஊடாக வெளியில் இருக்கும் சினிமாவிரும்பிகள்     சிலர் நம்மவர் படைப்பை தம் நண்பர்கள் மூலம் தட்டிக்கொடுக்கின்றார்கள் .தன் தாயக உறவுகளை.

 இப்படி நல்ல உணர்வாளராக இளைய தலைமுறைக்கு நல்ல ஒரு உறவாக இருக்கும் நடராஜா மணிவண்ணன் எனக்கு அனுப்பியிருந்த முன்னோட்டம் தான் நினைவுகள் குறும்படம்.


 காதலும் நினைவுகளும் கட்டையில் போகும் வரை கடல் கடந்து வரும் அலைகள்,

 இவை இருப்பதை சொல்லுவார்களா ?வெளியில் .

இல்லை மூடிய கண்களுக்குள் முகாரி வாசிப்பார்களா ?என நினைக்கும் உள்ளங்களுக்கு.

 நிஜம் இது என்று ஒரு காதல் விடயத்தை சொல்லியிருக்கும் நண்பர் நரேஸ் .கதை, திரைக்கதை ,இயக்கம் செய்து  விரைவில் வரும் குறும்படம் தான் நினைவுகள்.!


காதலும் கானமும் கிரிக்கட்டும் குழுச்சண்டையும் எப்படி நினைவுகள் ஆகும் ?என்று நிறைவாக கவிதை புனைந்து இருப்பது சைலா.

நீங்காத காதல் எப்படி இசையாள் மீட்டிப்பார்க்கலாம்? என்று ரீரெக்காடிங்கில் ரனில் ஜித்தேந்திரா.

 காதல் நினைவுகளும், குழுச்சண்டையும்
எப்படி நினைவுகள் ஆகும் என்பதை தொகுத்து இருப்போர் எரிக்&நரேஸ்.

 இந்த குறும்படத்தை விழிகளுக்குவிருந்தாக தன் விழியால் ஒலி/ஒளிப்பதிவு செய்து இருப்பவர் கனா.

விரைவில் குறும்படமாக வருகின்றது நினைவுகள்.

 அந்தப் படத்தின் முன்னோட்டம் இது .





115 comments:

  1. இரவு வணக்கம்,நேசன்!நலமா?படிக்கிறேன்,கோப்பியப் போடுங்கள்,ஹ!ஹ!ஹா!!!!!!

    ReplyDelete
  2. இரவு வணக்கம்...யோகா அய்யா..கவிதாயினி...கருவாச்சி...நேசரே...

    வாழ்த்துக்கள் குறும்படத்திற்கு...

    ReplyDelete
  3. வாங்கோ யோகா ஐயா பால்கோப்பி தயார்!

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் குறும்படத்திற்கு...// நன்றி ரெவெரி அவர் இதைப்பார்க்கின்றார் அங்கிருந்து!

    17 May 2012 11:19

    ReplyDelete
  5. சுகமா...நலமா...நல்லாயிருக்கீங்களா...கவிதாயினி...


    ஹேமா கோவிசுக்கிட்டாங்க அவங்களுக்கு பதில் எழுதலன்னு...

    ரொம்ப நாளுக்கப்புறம் எல்லாருக்கும் பதில் எழுதினேன்...ஹேமாவ விட்டுட்டேன்...கன்னத்துல போட்டுக்கிறேன்...

    ReplyDelete
  6. நலமா நேசரே?

    ReplyDelete
  7. ரொம்ப நாளுக்கப்புறம் எல்லாருக்கும் பதில் எழுதினேன்...ஹேமாவ விட்டுட்டேன்...கன்னத்துல போட்டுக்கிறேன்...

    17 May 2012 11:32 //mm எல்லாம் நேரம் பிரச்சனைதான் ரெவெரி!

    ReplyDelete
  8. திங்கள் தான் வருவதாய் சொன்னீங்க...

    ReplyDelete
  9. நான் கடவுள் புண்ணியத்தில் நலம் ரெவெரி நன்றி விசாரிப்புக்கு! நீங்கள் குடும்ப உறவுகள் நலமா!

    ReplyDelete
  10. அனைவரும் நலம்...உங்களுக்கு புதிய தலைவர் போல..

    ReplyDelete
  11. திங்கள் தான் வருவதாய் சொன்னீங்க.// இடையில் இன்று விடுமுறைநாள் இங்கு அதனால் அரைநாள் லீவு கிடைத்து விட்டது ரெவெரி!.

    ReplyDelete
  12. வந்ததுமே மின்னல் தாக்குதல் போல..

    ReplyDelete
  13. உங்களுக்கு புதிய தலைவர் போல..//ஹீ யாரு அது எனக்குத்தெரியாது.

    ReplyDelete
  14. வந்ததுமே மின்னல் தாக்குதல் போல..//ஹீஈஈஈஈஈஈ

    ReplyDelete
  15. வந்ததுமே மின்னல் தாக்குதல் போல..//சீச்சி இன்னும் வரும் வழியில்தான் வந்துசேரவில்லை. அதன் பின் ....

    ReplyDelete
  16. ஒருத்தரையும் காணுமே...எல்லாரும் எங்கேயோ கும்மி அடிக்கிறார்கள் போல...

    ReplyDelete
  17. இரவு வணக்கம்,ரெவரி!நலமா????

    ReplyDelete
  18. ருத்தரையும் காணுமே...எல்லாரும் எங்கேயோ கும்மி அடிக்கிறார்கள் போல...

    17 May 2012 11:46 //mm இருக்கலாம்.

    ReplyDelete
  19. வாங்க் யோகா ஐயா.மீண்டும் சூடாக ஒரு பால்க்கோப்பி.

    ReplyDelete
  20. குறும்பட முன்னோட்டம் பார்த்தேன்!இடையில் பிள்ளைகள் தொல்லை.இன்று விடுமுறை அதனால்!

    ReplyDelete
  21. மீண்டும் பால் கோப்பியா?ஐயையோ,மணி இப்போ ...........ஹி!ஹி!ஹி!(ச்சும்மா)

    ReplyDelete
  22. Yoga.S. said...
    இரவு வணக்கம்,ரெவரி!நலமா????

    நான் நலம்..நீங்க?

    ReplyDelete
  23. .இன்று விடுமுறை அதனால்!/ என் மருமக்களும் ஐபோனில் அளுகின்றாங்க.

    ReplyDelete
  24. மீண்டும் பால் கோப்பியா?ஐயையோ,மணி இப்போ ...........ஹி!ஹி!ஹி!(ச்சும்மா)//ஹீ இரவு வேலையில் எப்போதும் கூட இருப்பது அதுதானே சில நேரத்தில்!

    ReplyDelete
  25. கும்மியடிக்க இடம் ஏது?கலை ஒரு தூக்கம் போட்டு விட்டு வருவா!கவிதாயினி,பத்து,பதினோரு மணியாகும்!கலைக்கு(விருது) சுமை கூடி விட்டது!

    ReplyDelete
  26. இரவு வணக்கம் மாமா ,ஹேமா அக்கா ,அதிரா அக்கா ,ரே ரீ அண்ணா ,ரீ ரீ அண்ணா ...



    என்னால பதிவு படிக்க முடியல ...நெட் ஒரே மக்கர் பண்ணுது ...
    பத்தரையில் இருந்து ட்ரை பண்ணுறேன் ..இப்போ தன் நெட் கிடைக்குது ...காலையில படிக்கிறேன் அண்ணா

    ReplyDelete
  27. ரெவெரி said...

    Yoga.S. said...
    இரவு வணக்கம்,ரெவரி!நலமா????

    நான் நலம்..நீங்க?///நல்ல சுகம்!

    ReplyDelete
  28. கருவாச்சி சுகமா...

    ReplyDelete
  29. ஓலா ரே ரீ அண்ணா ,

    நல்லா சுகமா ...

    எங்கயும் போய் நோ கும்மி ...மீ குரு வீட்டில் கும்மி ஹேமா அக்கா வீட்டில் கும்மி ரீ ரீ அண்ணா வீட்டில் கும்மி அவ்வளவு தான் ...

    ReplyDelete
  30. வாங்க கலை நீங்க காலையில் படியுங்கோ அவசரம் இல்லை இனி அண்ணா திங்கள் தான் வருவேன் வேலை அதிகம் இருக்கு!

    ReplyDelete
  31. விருது பெற்ற கருவாச்சிக்கு என் மனமார்ந்த வாத்துக்கள்...வாத்துக்கள்..-:)

    ReplyDelete
  32. இரவு வணக்கம்,மருமகளே!நலமா?நெட் ப்ராப்ளம் எல்லா இடமும் இருக்கிறது தான்!அப்புறம்,மாமா உங்க பதிவில ஒரு பகுதி திருத்தி எழுதியிருக்கேன்,பாத்தீங்களா?

    ReplyDelete
  33. கும்மியடிக்க இடம் ஏது?கலை ஒரு தூக்கம் போட்டு விட்டு வருவா!கவிதாயினி,பத்து,பதினோரு மணியாகும்!கலைக்கு(விருது) சுமை கூடி விட்டது!

    17 May 2012 11:52 //ம்ம் நல்லா தொடர்ந்து எழுதட்டும் கலை.ஆடு இருக்கு மேய்க்க வாத்து அப்புறம்!!!!!

    ReplyDelete
  34. கருவாச்சி சுகமா...///


    வாங்கோ ரே ரீ அண்ணா ...கலிங்க நாட்டு இளவரசிக்கு என்ன குறைச்சல் ...நான் சுப்பேரா இருக்கேன் ....நேற்று தான் ஒரு ஆளுக்கு கருக்கு மட்டை அடி கொடுக்க காலம் வந்துச்சி ...அப்புடியே கொஞ்சம் தப்பிச்சி போயாச்சி ....

    ReplyDelete
  35. விருது பெற்ற கருவாச்சிக்கு என் மனமார்ந்த வாத்துக்கள்...வாத்துக்கள்..-:)// வாத்துக்கு வலையில் பின்னூட்டம் போட ஐபோனில் வசதி செய்யுதுஇல்லை ரெவெரி உங்களிடம் வர முடிகிறது .

    ReplyDelete
  36. விருது பெற்ற கருவாச்சிக்கு என் மனமார்ந்த வாத்துக்கள்...வாத்துக்கள்..-:)/// "ழ்" விடுபட்டுப் போச்சுன்னு நினைக்கிறேன்,ஹி!ஹி!ஹி!இந்தத் தடவ "ஆடு" தான????

    ReplyDelete
  37. இரவு வணக்கம்,மருமகளே!நலமா?நெட் ப்ராப்ளம் எல்லா இடமும் இருக்கிறது தான்!அப்புறம்,மாமா உங்க பதிவில ஒரு பகுதி திருத்தி எழுதியிருக்கேன்,பாத்தீங்களா?///


    இல்லையே மாமா நான் பார்க்கலையே என் ப்லோக்குக்கு இரவு போக மாட்டினான் மாமா ...

    இரவு அண்ணா ப்லோக்கிர்க்கு தான் முதலில் வருவேன் ...அப்புறம் குரு ப்ளாக்


    என்ன மாமா எழுதி இருக்கீங்க

    ReplyDelete
  38. வாங்கோ ரே ரீ அண்ணா ...கலிங்க நாட்டு இளவரசிக்கு என்ன குறைச்சல் ...நான் சுப்பேரா இருக்கேன் ....நேற்று தான் ஒரு ஆளுக்கு கருக்கு மட்டை அடி கொடுக்க காலம் வந்துச்சி ...அப்புடியே கொஞ்சம் தப்பிச்சி போயாச்சி ....// பாவம் கலாப்பாட்டி வருத்தப்படுவா வந்து பார்த்தால் !அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  39. Yoga.S. said...
    விருது பெற்ற கருவாச்சிக்கு என் மனமார்ந்த வாத்துக்கள்...வாத்துக்கள்..-:)/// "ழ்" விடுபட்டுப் போச்சுன்னு நினைக்கிறேன்,ஹி!ஹி!ஹி!இந்தத் தடவ "ஆடு" தான????
    //

    ரெண்டு பேரும் என்னை கருவாச்சியிடம் மாட்டி விட நினைக்கிறீங்க...-:)

    ReplyDelete
  40. ஆமாமா,கலிங்க நாட்டுல தான் அரிசி அதிக வெளைச்சலாம்,ஹ!ஹ!ஹா!!!!

    ReplyDelete
  41. விருது பெற்ற கருவாச்சிக்கு என் மனமார்ந்த வாத்துக்கள்...வாத்துக்கள்..-:)/// "ழ்" விடுபட்டுப் போச்சுன்னு நினைக்கிறேன்,ஹி!ஹி!ஹி!இந்தத் தடவ "ஆடு" தான????//


    ரே ரீ அன்னைக்கு ஸ்பானிஷ் படிச்சவுடன் தமிழ் மறந்து போயிடுச்சி...


    என்ட குரு ல ழ ள லாம் சுப்பேரா படிச்சிக் கொடுக்கினம் .....ரே ரீ அண்ணா ஒருவாரம் என் குரு கிட்ட டியூஷன் வாங்கோளேன் ...உங்க ள ல ழ பிழை குறைஞ்சிடும் ...


    சரி தானே மாமா நான் சொல்லுறது ......

    ReplyDelete
  42. இரவு அண்ணா ப்லோக்கிர்க்கு தான் முதலில் வருவேன் ...// ஆஹா அண்ணா எப்படி எழுத்துப்பிழை விடுகின்றார் என்று பார்க்கத்தானே சாரி இளவரசி நான் ஆடு மேய்த்தவன் அடுத்த பாட்டில் சொல்லுகின்றேன்.ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

    ReplyDelete
  43. ரெவெரி said...

    Yoga.S. said...
    விருது பெற்ற கருவாச்சிக்கு என் மனமார்ந்த வாத்துக்கள்...வாத்துக்கள்..-:)/// "ழ்" விடுபட்டுப் போச்சுன்னு நினைக்கிறேன்,ஹி!ஹி!ஹி!இந்தத் தடவ "ஆடு" தான????
    //

    ரெண்டு பேரும் என்னை கருவாச்சியிடம் மாட்டி விட நினைக்கிறீங்க...-:///சீச்சீ,அப்புடில்லாம் பண்ணுவமா?விடுபட்டுப் போச்சுன்னு தான சொன்னேன்!வேணுமின்னு விடுபட்டிச்சுன்னு சொல்லவே இல்லையே?(மாட்டிக்கிட்டாரு)

    ReplyDelete
  44. நான் வாத்துன்னு சொன்னேன்னு சொன்னா நம்பவா போறீங்க....-:)

    ReplyDelete
  45. ரெண்டு பேரும் என்னை கருவாச்சியிடம் மாட்டி விட நினைக்கிறீங்க...-:)///


    ஒம்மாம் அண்ணா ...மாமாவும் அண்ணனும் மாஸ்டர் ப்லான்னிங் பண்ணி உங்களை எங்கிட்ட கருக்கு மட்டை அடிக் கொடுக்க .வைக்கிறாங்க ...

    ReplyDelete
  46. Yoga.S. said...
    இரவு வணக்கம்,மருமகளே!நலமா?நெட் ப்ராப்ளம் எல்லா இடமும் இருக்கிறது தான்!அப்புறம்,மாமா உங்க பதிவில ஒரு பகுதி திருத்தி எழுதியிருக்கேன்,பாத்தீங்களா?
    //

    அப்ப அந்த மீ திஸ்..தட்...எல்லாம் நீங்க எழுதுன காவியமா யோகா அய்யா..? -:)

    ReplyDelete
  47. கலை said...
    என்ட குரு ல ழ ள லாம் சுப்பேரா படிச்சிக் கொடுக்கினம் .....ரே ரீ அண்ணா ஒருவாரம் என் குரு கிட்ட டியூஷன் வாங்களேன் ...உங்க ள ல ழ பிழை குறைஞ்சிடும் ...///அவங்க ப்ளாக் போய் பாருங்க!அவங்களே என்கிட்ட தான் கத்துக்கிறாங்க,ஹ!ஹ!ஹா!!!!!

    ReplyDelete
  48. ஆஹா அண்ணா எப்படி எழுத்துப்பிழை விடுகின்றார் என்று பார்க்கத்தானே சாரி இளவரசி நான் ஆடு மேய்த்தவன் அடுத்த பாட்டில் சொல்லுகின்றேன்.ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ///

    உங்களோடு பேசுறதுக்கு தான் வருவிணன் அண்ணா ...எழுத்துப் பிழை லாம் எனக்கு கண்டுப் பிடிக்கத் தெரியாது ,....
    நான் வாத்து மெய்தேன் சொன்னிணன் நீங்களும் வாத்து மெய்தேன் சொன்னேன்கள் ...நான் ஆடு சொல்லுறேன் நீங்களும் ஆடு ....இதுலாம் கல்லாட்டம் அண்ணா ......

    ReplyDelete
  49. என்ட குரு ல ழ ள லாம் சுப்பேரா படிச்சிக் கொடுக்கினம் .....ரே ரீ அண்ணா ஒருவாரம் என் குரு கிட்ட டியூஷன் வாங்கோளேன் ...உங்க ள ல ழ பிழை குறைஞ்சிடும் ...//ம்ம் அந்தளவுக்கு பொறுமை இருந்தால் நான் ஏன் உப்பு மடத்தில் சந்தியில் நின்று இந்த வழியால் போகாதீங்கோ என்று உருகுவேன் கலாப்பாட்டியிடம் கருக்குமட்டை அடிவிழும் நாத்தனாரே இப்படித்தான் இருக்க முடியுது குறையும்/ நிறைவுமாக தனிமரம் .ஹீஈஈ

    ReplyDelete
  50. ரெவெரி said...

    Yoga.S. said...
    இரவு வணக்கம்,மருமகளே!நலமா?நெட் ப்ராப்ளம் எல்லா இடமும் இருக்கிறது தான்!அப்புறம்,மாமா உங்க பதிவில ஒரு பகுதி திருத்தி எழுதியிருக்கேன்,பாத்தீங்களா?
    //

    அப்ப அந்த மீ திஸ்..தட்...எல்லாம் நீங்க எழுதுன காவியமா யோகா அய்யா..? -:)///அது "இங்கிலிசுபிசு" வாம்!!!Ha!Ha!Haa!!!!

    ReplyDelete
  51. கலை said...

    ஒம்மாம் அண்ணா ...மாமாவும் அண்ணனும் மாஸ்டர் ப்லான்னிங் பண்ணி உங்களை எங்கிட்ட கருக்கு மட்டை அடிக் கொடுக்க .வைக்கிறாங்க ...//

    வாத்து மிதிச்சு குஞ்சுக்கு வலிக்கவா போகுது கருவாச்சி...-:)

    ReplyDelete
  52. அவங்களே என்கிட்ட தான் கத்துக்கிறாங்க,ஹ!ஹ!ஹா!!!!!//அதுதானே hscs சும்மாவா .

    ReplyDelete
  53. நான் வாத்து மெய்தேன் சொன்னிணன் நீங்களும் வாத்து மெய்தேன் சொன்னேன்கள் ...நான் ஆடு சொல்லுறேன் நீங்களும் ஆடு ....இதுலாம் கல்லாட்டம் அண்ணா ....//சீச்சீ கலாட்டா இல்லை நிஜம் அது தனிக்கதை ஆடு வரும் பாருங்கோ அடுத்தவாரம் அவன் வழிவிட்டால்.ஹீஈஈஈஈ..

    ReplyDelete
  54. வாத்து மிதிச்சு குஞ்சுக்கு வலிக்கவா போகுது கருவாச்சி...-:)// ஆஹா இப்ப எல்லாம் ரீமிக்சா! ஹீ

    ReplyDelete
  55. அப்ப அந்த மீ திஸ்..தட்...எல்லாம் நீங்க எழுதுன காவியமா யோகா அய்யா..? -:)///அது "இங்கிலிசுபிசு" வாம்!!!Ha!Ha!Haa!!!!//


    அவ்வ்வ்வ் ...என் ப்லோக்கில் கும்மியா அடிச்சி இருக்கீங்க ...இன்னும் போகலா ...இஞ்ச முடிச்சிட்டு அங்க போறேன் ....

    ReplyDelete
  56. கலை said...

    ஆஹா அண்ணா எப்படி எழுத்துப்பிழை விடுகின்றார் என்று பார்க்கத்தானே சாரி இளவரசி நான் ஆடு மேய்த்தவன் அடுத்த பாட்டில் சொல்லுகின்றேன்.ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ///

    உங்களோடு பேசுறதுக்கு தான் வருவேன் அண்ணா ...எழுத்துப் பிழை எல்லாம் எனக்கு கண்டுப் பிடிக்கத் தெரியாது ,....
    நான் வாத்து மேய்த்தேன் என்று சொன்னேன்,நீங்களும் வாத்து மேய்த்தேன் என்று சொன்னிங்கள் ...நான் ஆடு சொல்லுறேன் நீங்களும் ஆடு ....இதுலாம் கள்ளாட்டம் அண்ணா!

    ReplyDelete
  57. தனிமரம் said...
    வாத்து மிதிச்சு குஞ்சுக்கு வலிக்கவா போகுது கருவாச்சி...-:)// ஆஹா இப்ப எல்லாம் ரீமிக்சா! ஹீ
    //
    இன்னும் கருவாச்சி பார்கலை போல...

    ReplyDelete
  58. வ்வ்வ்வ் ...என் ப்லோக்கில் கும்மியா அடிச்சி இருக்கீங்க ...இன்னும் போகலா ...இஞ்ச முடிச்சிட்டு அங்க போறேன் ...// நேரத்துக்கு படுக்கனும் கலை நாத்தனார் வந்து கருக்குமட்டையால் அண்ணாவுக்கு அடிக்காமல் விட்டால் போதும் !அவா பிளாக் பெலுட்!.

    ReplyDelete
  59. ரெவெரி said...
    நான் வாத்துன்னு சொன்னேன்னு சொன்னா நம்பவா போறீங்க....-:)///



    அண்ணா உங்களுக்கு கருக்கு மட்டை லாம் சரி பட்டு வாறது ...

    கருப்பு பட்டி தான் சரியாவரும் ...

    அப்போ அடுத்த வாரம் பரிசம் போட்டுற வேண்டியது தான் ...

    கலா அண்ணி வரட்டும் அப்புறம் உங்கட நிலைமை ஹ ஹா ஹா

    ReplyDelete
  60. இன்னும் கருவாச்சி பார்கலை போல...//ஹீ

    ReplyDelete
  61. ரெவெரி said...

    கலை said...

    ஒமாம் அண்ணா ...மாமாவும் அண்ணனும் மாஸ்டர் ப்லான்னிங் பண்ணி உங்களை எங்கிட்ட கருக்கு மட்டை அடிக் கொடுக்க .வைக்கிறாங்க ...//

    வாத்து மிதிச்சு குஞ்சுக்கு வலிக்கவா போகுது கருவாச்சி...-:)///அண்ணன் ஆசையாக் கேக்குறாரில்ல?(கருக்குமட்டை)

    ReplyDelete
  62. Yoga.S. said...
    கலை said...

    ஆஹா அண்ணா எப்படி எழுத்துப்பிழை விடுகின்றார் என்று பார்க்கத்தானே சாரி இளவரசி நான் ஆடு மேய்த்தவன் அடுத்த பாட்டில் சொல்லுகின்றேன்.ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ///

    உங்களோடு பேசுறதுக்கு தான் வருவேன் அண்ணா ...எழுத்துப் பிழை எல்லாம் எனக்கு கண்டுப் பிடிக்கத் தெரியாது ,....
    நான் வாத்து மேய்த்தேன் என்று சொன்னேன்,நீங்களும் வாத்து மேய்த்தேன் என்று சொன்னிங்கள் ...நான் ஆடு சொல்லுறேன் நீங்களும் ஆடு ....இதுலாம் கள்ளாட்டம் அண்ணா!
    //
    Spell Check la போட்டு எடுத்தீங்களா யோகா அய்யா?

    ReplyDelete
  63. கலை said...

    அண்ணா உங்களுக்கு கருக்கு மட்டை லாம் சரி பட்டு வாறது ...

    கருப்பு பட்டி தான் சரியாவரும் ...

    அப்போ அடுத்த வாரம் பரிசம் போட்டுற வேண்டியது தான் ...

    கலா அண்ணி வரட்டும் அப்புறம் உங்கட நிலைமை ஹ ஹா ஹா//

    மீ எஸ்கேப்...தாங்க்ஸ் கருவாச்சி...

    ReplyDelete
  64. ரெவெரி said...
    நான் வாத்துன்னு சொன்னேன்னு சொன்னா நம்பவா போறீங்க....-:)///இதுக்கு மேலயும் ஒங்க குரு போல பொயிங்கிஈஈஈஈஈஈஈ எழலேன்னா ???

    ReplyDelete
  65. அப்போ அடுத்த வாரம் பரிசம் போட்டுற வேண்டியது தான் ...

    கலா அண்ணி வரட்டும் அப்புறம் உங்கட நிலைமை ஹ ஹா ஹா

    17 May 2012 12:18 // அதுதான் தொடர் முடியும் வரை கொஞ்சம் பொறுக்கச் சொல்லிவிட்டன் நல்ல காலம் வரட்டும் என்று,ஹீ பெலுட் அடி தாங்க நான் யோகா ஐயாபோல அடித்தாடும் திறமை கற்கவில்லை! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  66. Yoga.S. said...
    அண்ணன் ஆசையாக் கேக்குறாரில்ல?(கருக்குமட்டை)//

    விட்டா எடுத்து கையில கொடுப்பீங்க போல..

    ReplyDelete
  67. மீ எஸ்கேப்...தாங்க்ஸ் கருவாச்சி...//ஹீ ம்ம்ம்

    ReplyDelete
  68. வாத்து மிதிச்சு குஞ்சுக்கு வலிக்கவா போகுது கருவாச்சி...-:)// ஆஹா இப்ப எல்லாம் ரீமிக்சா! ஹீ
    //
    இன்னும் கருவாச்சி பார்கலை போல...///

    ஹ ஹா ஹா பார்த்ட்டுட்டன் பார்த்துத்தான் தத்துவமழை போழியுறாங்க ....

    இதுக்குலாம் சேர்த்து தான் உங்களுக்கு ஒருப் பொண்ணு பார்த்து வைத்து இருக்கோம் ...

    எனதருமை அண்ணி வருவினம் ....அப்புரமிருக்கு உங்களுக்கு

    (ரீ ரீ அண்ணா நீங்கள் அழதிங்கோ உங்களுக்கு அமைதியான பொன்னைப் பார்துக்கால்ம் ஓகே வா ...அந்த கலா அண்ணி ஒரு ரா ஆஆஆஆஆஆஆஅ ......சி ...வாணாம் வாணாம் ...ரே ரீ அண்ணா மனசுக் கஷ்டப்படும் .... )

    ReplyDelete
  69. ரெவெரி said...

    Spell Check la போட்டு எடுத்தீங்களா யோகா அய்யா?///ஸ்பெல் பெக்கா?அப்புடீன்னா என்ன?ஹையோ மாட்டிக்கிட்டனோ?ஹி!ஹி!ஹி!!!!கண்டுக்காதீங்க விட்டுடுங்க,ப்ளீஸ்!

    ReplyDelete
  70. சரி கடமை அழைக்குது...

    இரவு வணக்கங்கள்...யோகா அய்யா...நேசரே...கனவில் கருக்கு மட்டையோடு விரட்ட வேண்டாம் கருவாச்சி...

    Sweet dreams கருவாச்சி...


    கவிதாயினிக்கும் Hi & Good night...

    ReplyDelete
  71. ரெவெரி said...
    Yoga.S. said...
    அண்ணன் ஆசையாக் கேக்குறாரில்ல?(கருக்குமட்டை)//

    விட்டா எடுத்து கையில கொடுப்பீங்க போல..///


    மாமா கருக்கு மட்டை பெருசா ...கருப்பு பட்டி பேரூசா மாமா ...

    கருக்கு மட்டை வானாம் மாமா ...கருப்பு பட்டியிடம் போட்டுக் கொடுத்தல் தான் செமயா அண்ணனுக்கு ஆப்பு கிடைக்கும் மாமா

    ReplyDelete
  72. ரீ ரீ அண்ணா நீங்கள் அழதிங்கோ உங்களுக்கு அமைதியான பொன்னைப் பார்துக்கால்ம் ஓகே வா ...அந்த கலா அண்ணி ஒரு ரா ஆஆஆஆஆஆஆஅ ......சி ...வாணாம் வாணாம் ...ரே ரீ அண்ணா மனசுக் கஷ்டப்படும் .... )//சீச்சீ கலாப்பாட்டி சண்டை போட்டாலும் பாசம் கலை நாத்தனார் ,அக்காள் அண்ணா. அப்புற்ம் வெள்ளைச்ச்ருட்டு இனி ரெவெரியா! நல்ல குடும்பம்!

    ReplyDelete
  73. ரெவெரி said...

    Yoga.S. said...
    அண்ணன் ஆசையாக் கேக்குறாரில்ல?(கருக்குமட்டை)//

    விட்டா எடுத்து கையில கொடுப்பீங்க போல..///ரெண்டு பேர் கிட்ட மட்டும் தான் இருக்கு!ஒண்ணு பெரிய கவிதாயினி கிட்ட .அப்புறம்,சின்னக் கவிதாயினி கிட்ட!

    ReplyDelete
  74. கலை said...
    வாத்து மிதிச்சு குஞ்சுக்கு வலிக்கவா போகுது கருவாச்சி...-:)// ஆஹா இப்ப எல்லாம் ரீமிக்சா! ஹீ
    //
    இன்னும் கருவாச்சி பார்கலை போல...///

    ஹ ஹா ஹா பார்த்ட்டுட்டன் பார்த்துத்தான் தத்துவமழை போழியுறாங்க ....

    இதுக்குலாம் சேர்த்து தான் உங்களுக்கு ஒருப் பொண்ணு பார்த்து வைத்து இருக்கோம் ...

    எனதருமை அண்ணி வருவினம் ....அப்புரமிருக்கு உங்களுக்கு

    (ரீ ரீ அண்ணா நீங்கள் அழதிங்கோ உங்களுக்கு அமைதியான பொன்னைப் பார்துக்கால்ம் ஓகே வா ...அந்த கலா அண்ணி ஒரு ரா ஆஆஆஆஆஆஆஅ ......சி ...வாணாம் வாணாம் ...ரே ரீ அண்ணா மனசுக் கஷ்டப்படும் .... )
    //

    மீ எஸ்கேப்...Good night கருவாச்சி..

    ReplyDelete
  75. கருக்கு மட்டை வானாம் மாமா ...கருப்பு பட்டியிடம் போட்டுக் கொடுத்தல் தான் செமயா அண்ணனுக்கு ஆப்பு கிடைக்கும் மாமா

    17 May 2012 12:28 // அடிக்கிற முடிவோடதான் கருவாச்சி வந்துவிட்டா.

    ReplyDelete
  76. ரெவெரி said...
    சரி கடமை அழைக்குது...

    இரவு வணக்கங்கள்...யோகா அய்யா...நேசரே...கனவில் கருக்கு மட்டையோடு விரட்ட வேண்டாம் கருவாச்சி...///


    இன்னைக்குதனே வந்தீங்க ரொம்ப நாளக்கு அப்புறம் ....உடனே டாட்டா சொல்லுரிங்க ,,...சரி போனாப் போகுது ...ஹேமா அக்காளும் இல்லை அவங்க இருந்தால் இன்னும் ஜாலி யா இருக்கும் ...


    டாட்டா ரே ரீ அண்ணா ...இரவு இனிய வணக்கம் ...உங்க கனவுல கருக்கு மட்டை யோட வரேன் அண்ணா...

    ReplyDelete
  77. நல்லிரவு ரெவரி!இவ்வளவு நேரம் பேசியது சந்தோஷம்!

    ReplyDelete
  78. சரி கடமை அழைக்குது...//நன்றி ரெவெரி வருகைக்கும் கருத்துரைக்கும்.அடியோஸ்! ஹாஸ்தாலா விஸ்தாலா.

    ReplyDelete
  79. கலை மணியாகிறது!அண்ணாவுடன் பேசி விட்டுப் படுங்கள்,நாளை பார்க்கலாம்!எனக்கும் கொஞ்சம் அதிகாலையில் வெளியே செல்ல வேண்டும்.நேசன் இரவு வணக்கம்,முடிந்தால் நாளை!!!!!!

    ReplyDelete
  80. நல்லிரவு ரெவரி!இவ்வளவு நேரம் பேசியது சந்தோஷம்!// நன்றி யோகா ஐயா எனக்கும் ரெவெரிகூட இன்று பேசக்கிடைத்தது! ஹேமா ,இரவு வருவா இனி சந்திக்க முடியாது கொஞ்சம் அடுப்பில் பிசி திங்கள் வாரன்.இடையில் பதிவு போட்டால் தகவல் தாங்கோ!காலை /மாலை /வார இறுதி வணக்கத்தை முன்கூட்டியே தெரிவிக்கின்றேன் என் ஐய்யன் புண்ணியத்தில்.

    ReplyDelete
  81. மாமா ஹேமா அக்கா ,அதிரா அக்கா ,அஞ்சு அக்கா லாம் அஞ்ச செம கும்மி ..மீ இப்போ தான் பார்க்கிறேன் ....

    ReplyDelete
  82. இரவு வணக்கம்,முடிந்தால் நாளை!!!!!!//இரவு வணக்கம் யோகா ஐயா திங்கள் வருவான்.!ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    ReplyDelete
  83. கலை மணியாகிறது!அண்ணாவுடன் பேசி விட்டுப் படுங்கள்,நாளை பார்க்கலாம்!எனக்கும் கொஞ்சம் அதிகாலையில் வெளியே செல்ல வேண்டும்.நேசன் இரவு வணக்கம்,முடிந்தால் நாளை!!!!!!..///


    சரிங்க மாமா நானும்கிளம்புறேன் ....

    டாட்டா மாமா ...


    அண்ணா டாட்டா ...

    ReplyDelete
  84. ஹேமா அக்கா ,


    நான் மிஸ் பண்ணிபோட்டேன் ...என் ப்லோக்கில் இருந்தீங்களா ...அய்யோஒ நான் இப்போ தான் பார்க்கிறான் ....


    அசோஓ அக்கா ...சரி நல்லா சாப்பிட்டு நித்திரைக் கொள்ளுங்கோ ...உங்க செல்ல அப்பாவும் தூங்கப் போய்ட்டாங்க ...


    டாட்டா அக்கா

    ReplyDelete
  85. மாமா ஹேமா அக்கா ,அதிரா அக்கா ,அஞ்சு அக்கா லாம் அஞ்ச செம கும்மி ..மீ இப்போ தான் பார்க்கிறேன் ...// நன்றி கலை வருகைக்கும் கருத்துரைக்கும் அவர்களையும் மறக்க வேண்டாம் வீட்டுக்கு வந்தவர்கள் கூடவும் கொஞ்சம் பேசி விட்டு படுங்கோ இளவரசியாரே ஆப்பீஸ் வேலையும் முக்கியம் கலாப்பாட்டி பெல்கூட வருவா!

    ReplyDelete
  86. நினைவுகள் அருமை நேசன்... நானும் தலைப்பைப் பார்த்து ஏதோ உங்கட நினைவுகளாக்கும் என ஓடோடி வந்தேன்:))

    ReplyDelete
  87. எங்கட சொந்தக்காரர் எல்லோரும் இங்கினதான் நிற்கினம்.. நல்லவேளை நான் லேட் எண்டதால தப்பிட்டேன்:))

    ReplyDelete
  88. மரத்துக்கு ஏது நினைவுகள் அதிரா???

    ReplyDelete
  89. எங்கட சொந்தக்காரர் எல்லோரும் இங்கினதான் நிற்கினம்.. நல்லவேளை நான் லேட் எண்டதால தப்பிட்டேன்:)) 
    / ஹீ இப்படி வேற நடக்குதா நான் அறியேன்!:)))))

    ReplyDelete
  90. குறும்படத்தின் முன்னோட்டம் நல்லாவே இருந்தது. நிறைய எதிர்பார்க்கலாம் போலருக்கே... விருது வாங்கி, கொடுத்திருக்கற கலிங்க நாட்டு இளவர(ரி)சிக்கு இங்கயும் என் நல்வாழ்த்துக்களை தெரிவிச்சுக்கறேன்.

    ReplyDelete
  91. நல்லதொரு அறிமுகமும் முன்னோட்டமும்....

    ReplyDelete
  92. சாதாரண இசையில் அழகிய குரல் ...சினிமா பாடலுக்கு சமமாக

    வாழ்த்துக்கள் குறும்பட குழுவினருக்கு..

    ReplyDelete
  93. எல்லாரும் வந்துட்டுப் போயிட்டாங்க போலருக்கே... குறும்படத்தின் முன்னோட்டம்... அந்தப் பாட்டு கேக்க நல்லாவே இருந்துச்சு நேசன் அண்ணா!

    ReplyDelete
  94. படம் வெளியான பிறகு சொல்லியனுப்புங்க அண்ணா வந்து பாக்கிறன்....

    ReplyDelete
  95. நன்றி நேசன்
    எனது படைப்புக்கள் குறித்து நல்ல விமர்சனங்களை தந்திருந்தீர்கள் இப்போது எனது நண்பரின் படைப்பைக்கு கை கொடுக்க முன் வந்திருக்கிறீர்கள், எம்மவர் படைப்புக்கு நீங்கள் தரும் ஒத்துழைப்பு தொடர்ந்தும் படைப்புக்களை தர ஊக்குவிக்கின்றது
    நனறி

    ReplyDelete
  96. Blogger tamilradio said...

    நன்றி நேசன்
    எனது படைப்புக்கள் குறித்து நல்ல விமர்சனங்களை தந்திருந்தீர்கள் இப்போது எனது நண்பரின் படைப்பைக்கு கை கொடுக்க முன் வந்திருக்கிறீர்கள், எம்மவர் படைப்புக்கு நீங்கள் தரும் ஒத்துழைப்பு தொடர்ந்தும் படைப்புக்களை தர ஊக்குவிக்கின்றது
    நனறி

    ReplyDelete
  97. காலை வணக்கம்,நேசன்!

    ReplyDelete
  98. அப்பா,நேசன்,கலை,ரெவரி,அதிரா,மணி,கணேஸ் எல்லாரும் சுகம்தானே.ராத்திரி வரமுடியாமல் போச்சு.நிறையவேலைகள்.இன்று பதிவில் மனம் அழுந்தப் படுத்திட்டேன்.நானும் சுகம்.சந்திப்போம் பதிவுகளோடு !

    ReplyDelete
  99. குறும்படக் குழுவினருக்கு வாழ்த்துக்கள். நம்மவர் கைவண்ணத்தைக்காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  100. நேசன் குறும்படம் வெளியானதும் மறக்காமல் அதற்கான தொடுப்பு லிங்கை பகிருங்கள்.

    ReplyDelete
  101. பாட்டும் முன்னோட்டமும் நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  102. ஹேமா அக்கா நீங்க எப்புடி இருக்கீங்க ...

    மாமா உங்களை காணும் என்னாச்சி ...எனக்குத்தான் நெட் ப்ரோப்லேம் இப்போ தான் வரமுடிஞ்சது //


    ரீ ரீ அண்ணன் பிஸி சொல்லிட்டாங்க ...ரே ரீ அன்னானுக்கு என்னாச்சி ..ஆளைக் காணும் ...


    அம்பலத்தார் அங்கிள் நலமா ....

    ReplyDelete
  103. குறும்படத்தின் முன்னோட்டம் நல்லாவே இருந்தது. நிறைய எதிர்பார்க்கலாம் போலருக்கே... விருது வாங்கி, கொடுத்திருக்கற கலிங்க நாட்டு இளவர(ரி)சிக்கு இங்கயும் என் நல்வாழ்த்துக்களை தெரிவிச்சுக்கறேன்.//நன்றி கணேஸ் அண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும்

    ReplyDelete
  104. வாழ்த்துக்கள் குறும்பட குழுவினருக்கு..

    17 May 2012 18:05 // நன்றி சிட்டுக்குருவி வருகைக்கும் கருத்துரைக்கும்

    ReplyDelete
  105. எல்லாரும் வந்துட்டுப் போயிட்டாங்க போலருக்கே... குறும்படத்தின் முன்னோட்டம்... அந்தப் பாட்டு கேக்க நல்லாவே இருந்துச்சு நேசன் அண்ணா!

    17 May 2012 18:23 // நன்றி நிரு வருகைக்கும் கருத்துரைக்கும்

    ReplyDelete
  106. படம் வெளியான பிறகு சொல்லியனுப்புங்க அண்ணா வந்து பாக்கிறன்....

    17 May 2012 21:14 //லிங்கு அனுப்பி விடுகின்ரேன் எஸ்த்ர்- நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்

    ReplyDelete
  107. நன்றி நேசன்
    எனது படைப்புக்கள் குறித்து நல்ல விமர்சனங்களை தந்திருந்தீர்கள் இப்போது எனது நண்பரின் படைப்பைக்கு கை கொடுக்க முன் வந்திருக்கிறீர்கள், எம்மவர் படைப்புக்கு நீங்கள் தரும் ஒத்துழைப்பு தொடர்ந்தும் படைப்புக்களை தர ஊக்குவிக்கின்றது
    நனறி//நன்றி மணி ந்ம்மவர் படைப்புக்கு களம் கொடுக்க நான் முடிந்தளவு இணைந்து இருப்பேன்

    ReplyDelete
  108. அப்பா,நேசன்,கலை,ரெவரி,அதிரா,மணி,கணேஸ் எல்லாரும் சுகம்தானே.ராத்திரி வரமுடியாமல் போச்சு.நிறையவேலைகள்.இன்று பதிவில் மனம் அழுந்தப் படுத்திட்டேன்.நானும் சுகம்.சந்திப்போம் பதிவுகளோடு !

    18 May 2012 02:34 //நன்றி ஹேமா வருகைக்கு சந்திப்போம்

    ReplyDelete
  109. பாட்டும் முன்னோட்டமும் நன்றாக இருக்கிறது.

    18 May 2012 03:20 // நன்றி அம்பலத்தார் வருகைக்கும் கருத்துரைக்கும் லிங்கு அனுப்புகின்றேன்

    ReplyDelete
  110. மாமாஆஆஆஆஆஆஆஅ

    அக்காஆஆஆ

    ReplyDelete
  111. கருவாச்சி நான் சுகம்.அப்பா நேசன்,ரெவரி எல்லாரும் சுகமா இருப்பினம்.அப்பாவைக் காணேல்ல.கஸ்டமாயிருக்கு.ஒருக்கா வந்து சுகம் சொல்லிட்டு ரெஸ்ட் எடுக்கலாம்தானே !

    ReplyDelete
  112. அக்கா உங்களை நீங்க சுகம் சொன்னது சந்தோசம் அக்கா ....
    .

    மாமா ஹேமா அக்காவும் கஷ்டப் படுறாங்கள் பாருங்கோ ...ஒரு தரமாவது வந்து போகலாம் தானே .....

    மாமா வந்து வணக்கம் சொல்லி இருப்பாங்களே எண்டு தேடுறேன் ,,,மாமா இல்லாமல் ப்ளாக் என்னோமோ மாறி இருக்கு ...

    ReplyDelete
  113. காலை வணக்கம்,நேசன்!மன்னிக்கவும்,நான் (உடல்)நலமாகவே இருக்கிறேன்.நீங்கள் எல்லோரும் எப்படி?கொஞ்சம் ஆற்றுப்படுத்தி விட்டு நாளை காலை/பகல்/இரவு சந்திப்போம்.

    ReplyDelete
  114. காலை வணக்கம்,நேசன்!சுகமாக இருக்கிறீர்களா?

    ReplyDelete