21 May 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன்-49

மோகத்தைக் கொன்றுவிடு இல்லையேல் மூச்சை அடக்கிவிடு !
   பாரதி.

இப்படித்தான் மோகம் வரும். வயதில் ஏன் இப்படி மாணவர்கள் மாணவிகள் வாழ்க்கை  தடம்புரண்ட ரயில் போல ஆவது?

 எத்தனை மாணவர்கள் படிக்கணும். என்ற ஆவலில் எத்தனை தூரத்தில் இருந்து வருகின்றார்கள் ..

மலையகத்தில் போக்கு வரத்துச் சேவையில் இருக்கும் பயணிகள் சேவை பஸ் மிகவும் குறைவு .

அந்த பஸ் எடுக்க அதிகாலையில் காத்திருக்கணும் .பாதித்தூக்கக்களையுடன் ,இயற்கை உபாதை தாங்கிக்கொண்டு இப்படி .

இந்த பஸ்சில் ஏற்றிவிட தாய்மார்  3.30 எழும்பி தன் பிள்ளைக்கு பசிக்கும் என்று எத்தனை கஸ்ரத்திலும். ரொட்டி சுட்டு கட்டிக்கொடுக்கும் போதே .

காலையில் ஒரு கூடைக் கொழுந்து எடுப்போமா ?இல்லை கங்காணியிடம் கடுமையான ஏச்சு விழுமா, மாதக்கடைசியில் துண்டு விழும் கைச் செலவுக்கு என்ன செய்வது ?என ஜோசனைக்கும் இடையிலும் .

தன் மகன் படித்து பெரிய வேலைக்குப் போனால் தான் முதுமைக்காலம் இந்த லயச் சிறையில் இருந்து விடுதலைகிடைக்கும் .என்ற ஆர்வர்த்தில் ,ஆசையில் இருக்கும் தாய் உள்ளத்தின் கனவுகளுக்கு  எப்படி இவர்களால் சிதைமூட்ட முடிகின்றது.

 இந்த  வயதில் வரும் மாற்றத்தினால்!
குரல் மாற்றம் கண்டு மீசையரும்பும் பருவத்தில் .

பாடசாலையில் நீள்காட்சட்டை போட அனுமதி கிடைக்கும் வயது .

அந்தப்பாடசாலையில் இந்த 9 ஆம் வகுப்பில் தான் பலர் பாதை மாறிய பயணங்களைத் தொடங்குவார்கள்.

 அதுவரை எல்லா ஆசிரியர்களும் நல்லாக படிக்கும் மாணவன் .சாதாரன தரத்தில் சாதனை செய்வான் !என்றும் என் பேரைக்காப்பாற்றுவான் என்று பேசும் வாத்தியாரின் நம்பிக்கையில் .

இதுவும் கழிசரைதான்  என்று பேசவைக்கும் ஆண்டு இந்த 9 ம் வகுப்புத் தான்.

 அப்படியான வகுப்பில் தான் நம் பள்ளியில் வந்தது பகிஸ்க்கரிப்பு .

நல்ல மாணவன் என்று சொன்னவர்களுக்கு எல்லாம் என் தீர்ப்பை மாற்றுங்கோ என்று சொல்லிச் சென்றான் கையில் இருந்த  தலைமை ஆசிரியர் மீது தரம் தாழ்ந்து எழுதப்பட்ட பாதாதையைத் தாங்கிப்பிடித்த. நகுலேஸ்..

 அதற்கு காரணம் வனிதா!

வனிதா உயர்தரத்தில் கலைப்பிரிவு படிக்க வந்த முதலாம் ஆண்டு மாணவி என்ற போர்வையில் இருந்த ஒரு களை என்றால் மிகையில்லை.

 அவளின் குடும்பம் ஒரு வறுமைக்கோட்டில் இருந்தாலும் ,அவள் தாயும் ,தந்தையும் மிகவும் பொருளாதாரத்தில் பின் தங்கி இருந்தாலும் ,தன் மகள் படிக்க வேண்டும் என்று நினைத்து நகரில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில்  இருக்கும் தேயிலைத் தோட்டத்தில் இருந்து தினமும் கஸ்ரப்பட்டு பட்டணம் அனுப்புவது.

 வனிதா நல்லாக படித்தால்! தங்கள் குடும்பம் கொஞ்சம் தலை நிமிர்ந்து நிற்கும் என்று !

ஆனால் அவளோ பட்டணத்தில் பலரின் புலம்பலுக்கு காரணமாக இருப்பாள் .

இந்த ஆண்டில் தான் அந்தப் பாடசாலையில் பெண்கள் அதிகமாக உயர்தரத்தில் எல்லாப்பாடங்களுக்கும் வந்து படித்தார்கள் ராகுல் இருந்த காலத்தில்.

! வனிதா கொஞ்சம் ஜாலியானவள். பலருடன்   பழகும் ஒருத்தி.

 அவளிடம் தங்கள் நட்பு மாலை தொடுத்தார்கள் பலர் .

சிலர் காதல் மாலை சூட முண்டினார்கள் பின் கதவாள் .

முன் பக்கம் அவளின் தாய் மாமான் ஒரு கராட்டியில் அந்த நகரில் கொஞ்சம் பிரபல்யம் ஆனவன் என்பதால் பலர் நகுலேஸ் இடம் உதவி நாடினார்கள்.இவர்கள் குடும்பம் தாய் மாமன் மருமளை மணம்முடிக்கும்  பின் புலம் கொண்டவர்கள்.

நகுலேஸ் கொஞ்சம் மைனர் மாப்பிள்ளை தோறனத்தில் இருந்தான் .

அதுவும் தாண்டி அவன் தாத்தா அடைவு கடை வைத்து இருந்தார்.

 அங்கே காசு புழங்கும் அதிகம் இதனால்  நகுலேஸ் கையில் அதிகம் பணம் இருந்தது.அவன் ஒரு கர்ணன் எப்போதும் யாருக்கும் காசு இல்லை என்று சொல்லாதவன்.

 அதனை சீரழிக்கும் வழிக்கு வழிகாட்ட பலர் வந்தார்கள் நண்பர்கள் என்று உயர்தரத்து அண்ணாமார்கள்.

 அவர்கள் இவனை மச்சான் தோறனத்தில்  நடத்தினார்கள் என்றால் !

வனிதா இவனை காசு புடுங்கும் மரமாக அவனின் வாலிபத்தை தூண்டிவிட்டாள்!

  அன்பைக் கொடுக்க வேண்டியவள் காமத்தைப் பொழிந்தால் என்பதா .

அவன் இவளை மோகினியாக பார்த்தான் என்பதா ?தவறு யாரிடம்?

நிச்சயம் நகுலேஸ் மனம் ,உடல் ,பேதலிக்க வனிதா காரணம் என்பது ராகுல் பார்த்தான்.  .

நல்ல வழிகாட்ட வேண்டியவள் காமக்கிளத்தியாக இருந்தாள்!

. தலைமை ஆசிரியர் வெளியேற தயாராக இருந்தார் .ஆனால் மாகாண கல்வியமைச்சு உடனடியாக விரைந்து செயல்படவில்லை .

பாதிக்கப்படுவது தோட்டமாணவர்கள் தானே அதுவும் சிறுபான்மை என்ற அசட்டை.

 இரண்டு மாதம் பகிஸ்கரிப்பு தொடர்ந்தது. இலங்கை பாரளமன்றம் வரை போனது முதல் முறையாக இந்த பகிஸ்கரிப்பு.

 அந்தளவு இதில் அரசியல் நகர்வுகள் பின் கரமாக இருந்தது.

தேசிய நாழிதலில் கலைத்தாயின் சேலை உருவப்பட்டுக் கொண்டு இருந்த அந்த நாட்களில் பலர் பள்ளி வருவது இல்லை .

வந்தாலும் இடையில்  வெளியேறி நூலகத்திலும் ,சினிமா திரையரங்கிலும் நேரம் கடத்தினார்கள்!. அப்போது ராகுல் கிங்ஸ்சில் இந்தப்படம் பார்த்தான் களவாக அப்போது அனோமாவின் நினைப்பு அவன் மனதில்!


தொடரும்!

குறிப்பு-1 கழிசரை-கெட்டவழியில் போகும் ஒருவன்.- யாழ் வட்டாரவழக்கு
ஏச்சு- திட்டுதல்- மலையக  வட்டார மொழி
இலங்கை பாராளமனற்உரைப்பதிவு - ஹாசட்-ஊவாமாகாணம் ... பாடசாலை விவகாரம்   கல்வியமைச்சு!1994/6/....
////////////////////
கிங்ஸ்- பதுளையில் இருக்கும் திரையரங்கு!

குறிப்பு - 2-இந்தப்பாடல் நாயகன் தென்னிந்தியா கமல்ஹாசனுக்கு சகலவிடயத்திலும் ஈடாக இருக்கும் நம்மவர் கலைஞர். நடிகை சங்கீத்தா வீரரத்ன குஸ்பூ போல்கண்ணக்குழி நடிகை. நேசனின் அபிமானி .எனக்கு தென்னிந்திய பாடகர் ஹரிகரனை நேரில் சந்திக்க காரணாமாவர். என் கடந்தகால தொழில் நிறுவனத்தின் விற்பனை மொடல் அழகி எங்களுடன் எங்கள் நிறுவனத்தில்  ஒரு நாள் பூராகவும் ஒரு பரிசு வழங்கியவர் நானும்  வாங்கியிருக்கின்றேன் .நிறுவனத்தின் நிதிக்கொள்கை  கருதி வெளியில்  தனிப்பட்டு நாங்கள் குழுவாக வெளி  வந்தாலும் எங்கள் குழுமப்படம் இன்னும் தாயகத்தில் அந்த நிறுவனத்தில் இருப்பது  பாடலில் வரும் வரி போல உன்னாலே நான்  என்னை உணர்ந்தேன்  என்பதைப்போல. நேரம் வரும் போது இந்தப்பாடல் முழுவதுக்கும் தனிப்பதிவு போடுவேன்! அதையும் தாண்டி அமலா பீரிஸ்  பின்னனிப்பாடகி நம்மெல்லிசைக்கும் தமிழுழில் பாடிய பாடகி ஆனால் அந்தஇசைக்கோர்வை கைவசம் என்னிடம் இல்லை!தேடுகின்றேன் பின் வந்தால் தனிப்பதிவு நிச்சயம்  போடுவேன்!

/:

171 comments:

  1. ஆஆஆஆஆஆஆஅ

    ReplyDelete
  2. இரவு வணக்கம் மாமா அக்கா அண்ணா /......பதிவை படிச்சிப் போட்டு வாறன் அண்ணா

    ReplyDelete
  3. கருவாச்சி.....அப்பா......நேசன்....கோப்பி...குடிச்சு 3 நாளாச்சி.வாங்கோ எல்லாருமாக் குடிப்பம்.ரெவரி.....வாங்கோ !

    ReplyDelete
  4. வாங்க கலை இரவு வணக்கம் நலம் தானே !ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ சூடாக இங்கு வெளியில் மழை!

    ReplyDelete
  5. வாங்க் ஹேமா நலம் தானே கோப்பி குடிப்]போம் நல்ல பாடல் கேட்டுக்கொண்டு அதில் ஒரு வரி வரும் சந்திரோதயம் நீ என் வாழ்வில் என்று பிடித்த இன்னொரு வரி!

    ReplyDelete
  6. Saptha Kanya" // இதுதான் சகோதரமொழிப் படம் ஹேமா.

    ReplyDelete
  7. மிக மிக இனிமையான பாட்டு.கோப்பியை விட அருமை.ரசனை நேசன்.இதுதான் பிடிக்குது.சிலநேரம் இசை சாகவைக்குது.இல்லாட்டி இறப்பைத் தள்ளி வைக்குது.நன்றி !

    ReplyDelete
  8. பிடிக்குது.சிலநேரம் இசை சாகவைக்குது.இல்லாட்டி இறப்பைத் தள்ளி வைக்குது.நன்றி !// இசைதான் பல நினைவுகளை மீட்டும் சுருதி அந்தப்பாடலில் வரும் வரிகள் பிரார்த்தனா ச்கோதரமொழியில் கருத்தாளம்மிக்க வார்த்தைப்பிரயோகம் தமிழில் சேவிக்கின்ரேன் என்று பாசுரம் சொல்வது போல!ம்ம்ம்

    ReplyDelete
  9. நான் சுகம் அண்ணா ..நீங்களும் சுகம் தானே ...


    என்னை மாறியே கொஞ்சம் எழுதி இருகீங்கள் எண்டு நினைக்கேன் கொஞ்சம் எழுத்துப் பிழை ..அவ்வ்வ்வ் ...சொல்லுறது நானில்லை ...மீ எஸ்கேப்

    ReplyDelete
  10. அக்காளும் தங்கையும் பேசுங்கோ ஒரு 10 நிமிடத்தில் வாரன்! மன்னிக்கவும்.

    ReplyDelete
  11. ஹேமா அக்கா இன்னும் மாமா வைக காணும்....ரே ரீ அண்ணனும் பார்த்து நாள் ஆயிடுச்சி ....


    மாமா வும் ரே ரீ அன்னானும் சீக்கிரம் வரணும்

    ReplyDelete
  12. என்னை மாறியே கொஞ்சம் எழுதி இருகீங்கள் எண்டு நினைக்கேன் கொஞ்சம் எழுத்துப் பிழை ..அவ்வ்வ்வ் ...சொல்லுறது நானில்லை ...மீ எஸ்கேப்//ஓ அப்படியா என் கண்ணுக்கு தெரியல் ஹீ அப்ப கருக்கு மட்டை அடி நிஜம் ஹீ

    ReplyDelete
  13. அப்பா......வாங்கோ.காணேல்ல.இனியும் ...போதும் வாங்கோ.மறக்கமுடியாது ஆனால் எங்களுக்கு இன்னும் உயிர் இருக்கு.கடமைகளைச் செய்ய வாழவேணும் !

    ReplyDelete
  14. ஹேமா அக்கா இஞ்ச இருக்கியலாஆஆஆஆஆஅ ...

    அண்ணன் எஸ்கேப் ...


    மாமா என்ன அக்கா இன்னும் வரல ....வருவாங்க தானே இன்னைக்கு

    ReplyDelete
  15. இனிய மாலை வணக்கங்கள்...

    ReplyDelete
  16. அப்பா......வாங்கோ.காணேல்ல.இனியும் ...போதும் வாங்கோ.மறக்கமுடியாது ஆனால் எங்களுக்கு இன்னும் உயிர் இருக்கு.கடமைகளைச் செய்ய வாழவேணும் !///


    அக்காஆஅ

    ReplyDelete
  17. கருவாச்சி...கவிதாயினி..நேசரே நலமா?

    ReplyDelete
  18. ரெவரி....வாங்கோ.கோப்பி குடியுங்கோ.இன்னும் ஆறேல்ல !

    ReplyDelete
  19. இஞ்சி போட்டீங்களா கவிதாயினி...

    ReplyDelete
  20. யோகா அய்யாவும்..நேசரும் மிஸ்ஸிங்...

    ReplyDelete
  21. நலம் ரே ரீ அண்ணா .....நீங்கள் சுகமா ...


    ரீ ரீ அண்ணனுக்கு வேலை அப்புறமா வருவாங்கள் ...



    மாமா ஆஅ தான் இன்னும் வராமல்

    ReplyDelete
  22. நான் நலம் கருவாச்சி...படிப்பு முடிந்ததா?

    ReplyDelete
  23. கவிதாயினி வலை காலையில் ராட்டினம் சுற்றிக்கொண்டே இருந்தது...

    ReplyDelete
  24. அக்கா மாமா இன்னும் வரலை பாருங்க

    ReplyDelete
  25. நான் நலம் கருவாச்சி...படிப்பு முடிந்ததா?////


    ஆரோட படிப்பு அண்ணா .....

    ReplyDelete
  26. பரீட்சை முடிந்ததும் படிப்பு முடிந்ததா கருவாச்சி?

    ReplyDelete
  27. பரீட்சை முடிந்ததும் படிப்பு முடிந்ததா கருவாச்சி?///


    அயயோஓ மே மாச பரீட்சை முடிஞ்சதா ன்னு கேக்குங்களா ...

    அவ்வ்வ்வ்வ் அண்ணா மீ படிச்சிப் போட்டு வேலைக்குப் போய்ட்டுல்லோ இருக்கேன் ....

    ReplyDelete
  28. நான் இப்ப தான் முடிந்ததென்று நினைச்சேன்...

    ReplyDelete
  29. அட....என்னபோலவே....இஞ்சி போட்ட கோப்பி.....இந்தாங்கோ.பிடியுங்கோ ரெவரி !

    ReplyDelete
  30. ரே ரீ அண்ணா உங்களுக்கு எந்த ஊர் இலங்கையா இந்தியாவா

    ReplyDelete
  31. அப்பாவுக்கு கணணி கிடைக்காதாக்கும்.குட்டீஸ் எல்லாரும் வீட்லயாக்கும்.லேட்டா வருவார் கலை !

    ReplyDelete
  32. அவ்வ்வ்வ்வ்வ்வ் எனக்கு இஞ்சி போட்ட ரீ வேணும்.. மீயும் வந்திட்டேன்ன்.. என் சிஷ்யை எப்பூடிக் குருவுக்குக் குடுக்காமல் குடிச்சவ:))

    ReplyDelete
  33. கலை said...
    ரே ரீ அண்ணா உங்களுக்கு எந்த ஊர் இலங்கையா இந்தியாவா
    //
    பிறந்தது தமிழகத்திலே கருவாச்சி...

    ReplyDelete
  34. இருங்கோ இன்னும் பதிவு படிக்கேல்லை தனிமரம்நேசனிடம் அடி வாங்கப்போறன்.. படிச்சிட்டு வாறேன்:).

    ReplyDelete
  35. நான் இப்ப தான் முடிந்ததென்று நினைச்சேன்...///

    எப்புடி நினைச்சீங்க பாருங்க .....


    ஹேமா அக்கா உங்களுக்கும் இயற்பியலுக்கும் சம்பந்தம் உண்டோ ....நீங்கள் இயற்பியல் துறையை சார்ந்தவங்களா...உங்கட ப்ரோபிலே பார்த்து தான் கீகிரணன்

    ReplyDelete
  36. வாங்கோ ரெவெரி நல்லா இருக்கா இஞ்சிக்கோப்பி!

    ReplyDelete
  37. ஹேமா said...
    அட....என்னபோலவே....இஞ்சி போட்ட கோப்பி.....இந்தாங்கோ.பிடியுங்கோ ரெவரி !
    //
    நன்றி கவிதாயினி...
    உங்க வலை மக்கார் பண்ணுது...சுக்கு கோப்பி தான் இஷ்டம்...

    ReplyDelete
  38. வாங்கோ அதிரா நலமா!

    ReplyDelete
  39. அப்பாவுக்கு கணணி கிடைக்காதாக்கும்.குட்டீஸ் எல்லாரும் வீட்லயாக்கும்.லேட்டா வருவார் கலை !///


    மாமா வரட்டும் அக்கா பொறுமையா ....மாமா வந்து என்கிட்டே கொஞ்சமேனும் பேசிட்டுப் போனா எனக்கு நல்லா இருக்கும் நு இருக்கு

    ReplyDelete
  40. தனிமரம் said...
    வாங்கோ ரெவெரி நல்லா இருக்கா இஞ்சிக்கோப்பி!
    //
    நலமா நேசரே...? கோப்பி பேஷ் பேஷ்...

    ReplyDelete
  41. அப்பாவுக்கு கணணி கிடைக்காதாக்கும்.குட்டீஸ் எல்லாரும் வீட்லயாக்கும்.லேட்டா வருவார் கலை !// அதுதான் போல ஹேமா.

    ReplyDelete
  42. athira said...
    இருங்கோ இன்னும் பதிவு படிக்கேல்லை தனிமரம்நேசனிடம் அடி வாங்கப்போறன்.. படிச்சிட்டு வாறேன்:).
    //
    அதிரா அக்கா நலமா?

    ReplyDelete
  43. வழமைபோல் தொடர் விறுவிறுப்பாகப் போகுது... கடசியில் காதல் பாட்டு கலக்கல்.

    ReplyDelete
  44. கவிதாயினி வலை காலையில் ராட்டினம் சுற்றிக்கொண்டே இருந்தது...//இப்போது பலரின் நிலை இப்படி இருக்கு ரெவெரி!ம்ம்ம்

    ReplyDelete
  45. அவ்வ்வ்வ்வ்வ்வ் எனக்கு இஞ்சி போட்ட ரீ வேணும்.. மீயும் வந்திட்டேன்ன்.. என் சிஷ்யை எப்பூடிக் குருவுக்குக் குடுக்காமல் குடிச்சவ:))///


    வாங்கோ குருவே ...

    மீ எப்போதுமே ரீ குடிக்கவே மாட்டினான் ...எனக்கு பால் புடிக்கே புடிக்காது ....
    என் பங்கு மாமா பங்கு எல்லாத்தையும் சேர்த்தே கொடுக்கிறேன் குடியுங்கோ ...போதாது எண்டால் ஹேமா அக்களிடமிருதும் பிடுங்கி ரே ரீ அன்னவிடமிருதும் பிடுங்கி கொடுக்கிறேன் ....ஆணை இடுங்கள் குருவே

    ReplyDelete
  46. வழமைபோல் தொடர் விறுவிறுப்பாகப் போகுது... கடசியில் காதல் பாட்டு கலக்கல்.// ஆஹா பாட்டு பிடிச்சிருக்கா மீஈஈஈஈஈ நன்றி இது பூராவும் மலையகம் சூட்டீங் என்று படித்திருக்கின்ரேன்! அதிரா!

    ReplyDelete
  47. கலை said...

    ஹேமா அக்கா உங்களுக்கும் இயற்பியலுக்கும் சம்பந்தம் உண்டோ ....//

    கருவாச்சிக்கு நியூட்டன்ட நான்காவது விதி கண்டுபிடிக்க ஆசையா?

    ReplyDelete
  48. //
    ரெவெரி said...
    athira said...
    இருங்கோ இன்னும் பதிவு படிக்கேல்லை தனிமரம்நேசனிடம் அடி வாங்கப்போறன்.. படிச்சிட்டு வாறேன்:).
    //
    அதிரா அக்கா நலமா?///

    என்னாது இன்னும் இந்த அக்காபோடுவதை விடவில்லையோ? அவ்வ்வ்வ்:))) நல்லவேளை அஞ்சு இதைப் பார்க்கமாட்டாவாக்கும்:)))..

    நான் சும்மா சொன்னேன் ரெவெரி... நான் நலம்.. இப்போ உங்கட பக்கம் போய் ஸ்பானிஷ் படிச்சுப்போட்டு வந்திருக்கிறேன், இங்கதான் சுடச் சுட இஞ்சி ரீ கிடைக்குமென:))

    ReplyDelete
  49. நலமா நேசரே...? கோப்பி பேஷ் பேஷ்...

    21 May 2012 10:49 // நலம் ரெவெரி ஏர்மானோ!

    ReplyDelete
  50. வழமைபோல் தொடர் விறுவிறுப்பாகப் போகுது... கடசியில் காதல் பாட்டு கலக்கல்.///

    நானும் அதான் குருவே சொல்லுறேன் ...பாட்டு ஜுப்பெரோஒ சுப்பர் ...
    அதுவும் காதல் பாட்டு ஆஆஆஆஆஆஆஅ ரொம்ப ஜூப்பர்...


    மாமா வாங்கோ நான் அதிகமா பேசுறேன் கருக்கு மட்டை எடுத்துட்டு வாங்கோ சீக்கிரம்

    ReplyDelete
  51. நான் சும்மா சொன்னேன் ரெவெரி... நான் நலம்.. இப்போ உங்கட பக்கம் போய் ஸ்பானிஷ் படிச்சுப்போட்டு வந்திருக்கிறேன், இங்கதான் சுடச் சுட இஞ்சி ரீ கிடைக்குமென:))

    21 May 2012 10:52 // அதிரா அக்காள்தானே ஆனால் குருவே சரணம் போடுவம் இல்ல !ஹீஈஈஈஈஈஈஈஈ

    ReplyDelete
  52. கலை said...
    அவ்வ்வ்வ்வ்வ்வ் எனக்கு இஞ்சி போட்ட ரீ வேணும்.. மீயும் வந்திட்டேன்ன்.. என் சிஷ்யை எப்பூடிக் குருவுக்குக் குடுக்காமல் குடிச்சவ:))///


    வாங்கோ குருவே ...

    மீ எப்போதுமே ரீ குடிக்கவே மாட்டினான் ...எனக்கு பால் புடிக்கே புடிக்காது ....
    என் பங்கு மாமா பங்கு எல்லாத்தையும் சேர்த்தே கொடுக்கிறேன் குடியுங்கோ ...போதாது எண்டால் ஹேமா அக்களிடமிருதும் பிடுங்கி ரே ரீ அன்னவிடமிருதும் பிடுங்கி கொடுக்கிறேன் ....ஆணை இடுங்கள் குருவே/////

    உஸ்ஸ்ஸ் கலை.. பிடுங்கி எடுக்கிறதெல்லாம் எங்கட “கிரேட் குருவின்” தொழில் எல்லோ:))).. நாங்க அதை மறந்திடோணும்:)) ஆரும் படிக்க முந்தி படிச்சதும் கிழிச்சிடுங்கோ:))

    ReplyDelete
  53. தனிமரம் said...
    வழமைபோல் தொடர் விறுவிறுப்பாகப் போகுது... கடசியில் காதல் பாட்டு கலக்கல்.// ஆஹா பாட்டு பிடிச்சிருக்கா மீஈஈஈஈஈ நன்றி இது பூராவும் மலையகம் சூட்டீங் என்று படித்திருக்கின்ரேன்! அதிரா!///

    உண்மையாகவோ மீண்டும் பார்க்கிறேன் சீனறிகளை.

    ReplyDelete
  54. கருவாச்சிக்கு நியூட்டன்ட நான்காவது விதி கண்டுபிடிக்க ஆசையா?//


    ஓமாம் அண்ணா சரியாச் சொன்னீங்கள் ...அப்போ நீங்களும்....

    ReplyDelete
  55. இரவு வணக்கம் ,நேசன்!ஹேமா&கலை&ரேவரி மற்றும் எல்லோருக்கும் இரவு வணக்கக்ங்கள்,பற்பல!எல்லோரும் பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள் தெரிகிறது.இந்த அன்புக்கு என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்,இந்தக் கையாலாகாதவன் என்று தான் தினம்,தினம் சிந்தனை.

    ReplyDelete
  56. பாட்டு ஜுப்பெரோஒ சுப்பர் ...
    அதுவும் காதல் பாட்டு ஆஆஆஆஆஆஆஅ ரொம்ப ஜூப்பர்...
    // அதன் கருத்து மிகவும் அற்புதம் கவிதை பட்டாம்பூச்சி வாசம் வரும் ம்ம் கலை முடியும் போது வானொலியை இழுத்து வாரன் தமிழில் ஹீஈஈஈஈஈஈஈ

    ReplyDelete
  57. athira said...

    என்னாது இன்னும் இந்த அக்காபோடுவதை விடவில்லையோ? அவ்வ்வ்வ்:)))
    //
    வேண்டும் என்றால் தங்கச்சின்னு போய் சொல்லவா? -:)

    ReplyDelete
  58. முகம் தொலைத்தது யார் என்று தான்,இந்தப் பத்தியை வாசித்து முடித்த பின் தோன்றுகிறது,எனக்கு!

    ReplyDelete
  59. உஸ்ஸ்ஸ் கலை.. பிடுங்கி எடுக்கிறதெல்லாம் எங்கட “கிரேட் குருவின்” தொழில் எல்லோ:))).. நாங்க அதை மறந்திடோணும்:)) ஆரும் படிக்க முந்தி படிச்சதும் கிழிச்சிடுங்கோ:))///


    நான் அப்போவே கிழிச்சி போட்டு விட்டினம் குருவே ...

    அங்க ஜெய் அக்கா மட்டும் தனியா புலம்பிட்டு இருப்பாங்க

    ReplyDelete
  60. மூன்று நாட்களாக கோப்பிக்கு அலைபாய்ந்த உள்ளங்களுக்கு,இன்று கிடைத்திருக்கிறது!அதில் வேறு எல்லோருக்கும் கொடுத்திருக்கிறார் நேசன்,இன்று!தாங்க யூ நேசன்,ஹ!ஹ!ஹா!!!!

    ReplyDelete
  61. தனிமரம் said...
    நலம் ரெவெரி ஏர்மானோ!
    //
    நீங்க ஒரு ஆளு தான் ஒழுங்கா ஸ்பானிஷ் படிக்குறது...கருவாச்சிட்ட சொல்லி ஒரு அவார்ட் கொடுக்க சொல்லணும்...

    வாங்க யோகா அய்யா..நலமா?

    ReplyDelete
  62. உண்மையாகவோ மீண்டும் பார்க்கிறேன் சீனறிகளை.//இப்படி ஒரு இனிமை யான இடங்களை படம் எடுத்து பிளாக்கில் போட ஆசை ஆனால் !ம்ம் டூயட்டுக்கு சூப்பர் இடங்கள் இருக்கு! நம் தேசத்தில் பலர் பார்க்காத இடங்கள் அதிரா! ஹீஈஈஈஈ

    ReplyDelete
  63. இரவு வணக்கம் ,நேசன்!ஹேமா&கலை&ரேவரி மற்றும் எல்லோருக்கும் இரவு வணக்கக்ங்கள்,பற்பல!எல்லோரும் பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள் தெரிகிறது.இந்த அன்புக்கு என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்,இந்தக் கையாலாகாதவன் என்று தான் தினம்,தினம் சிந்தனை.///


    அயீஈ மாம்மாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ.....

    வாங்கோ மாமா ...இரவு வணக்கம் ...

    உங்கள் அன்புக்கு நாங்கள் என்ன மாமா கைம்மாறு செய்வோம் எனக்கும் அதான் யோசிக்கத் தோணுது மாமா ...


    அக்கா சொல்லுவது போல பூர்வ ஜென்ம பந்தங்கள் மாமா

    ReplyDelete
  64. கலை said...
    கருவாச்சிக்கு நியூட்டன்ட நான்காவது விதி கண்டுபிடிக்க ஆசையா?//
    ஓமாம் அண்ணா சரியாச் சொன்னீங்கள் ...அப்போ நீங்களும்....//

    இப்போதைக்கு தலை விதி கருவாச்சி...

    ReplyDelete
  65. பறிக்கிறதும்,பிடுங்கி எடுக்கிறதும்,களவெடுக்கிறதுக்கும் மணி & கோ க்கு பெரிய விசயமோ புது விசயமோ இல்லத்தானே அதிரா !

    ReplyDelete
  66. மூன்று நாட்களாக கோப்பிக்கு அலைபாய்ந்த உள்ளங்களுக்கு,இன்று கிடைத்திருக்கிறது!அதில் வேறு எல்லோருக்கும் கொடுத்திருக்கிறார் நேசன்,இன்று!தாங்க யூ நேசன்,ஹ!ஹ!ஹா!!!!

    21 May 2012 11:00 //மாலை வணக்கம் யோகா ஐயா! கலை தேடிக்களைத்து விட்டா! வாங்கோ ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ மழை பெய்கின்றது.

    ReplyDelete
  67. முகம் தொலைத்தது யார் என்று தான்,இந்தப் பத்தியை வாசித்து முடித்த பின் தோன்றுகிறது,எனக்கு!

    21 May 2012 10:58 //அது யார் என்று தான் எனக்கும் குழப்பம் யோகா ஐயா !

    ReplyDelete
  68. மகளைக் காணோம்!(தொ(ல்)லை பேசி அழைத்திருக்கும்)

    ReplyDelete
  69. அப்பா......வாங்கோ.நான்தான் இப்ப இஞ்சி போட்டுக் கோப்பி குடுத்திருக்கிறன்.சுகம்தானே நீங்கள் !

    ReplyDelete
  70. நீங்க ஒரு ஆளு தான் ஒழுங்கா ஸ்பானிஷ் படிக்குறது...கருவாச்சிட்ட சொல்லி ஒரு அவார்ட் கொடுக்க சொல்லணும்...//அவார்ட்டு எல்லாம் வேண்டாம் நல்ல பாட்டு போட்டால் கருக்கு மட்டையை விட்டுட்டு போய் வாத்து மேய்ப்பன்!ஹீ

    ReplyDelete
  71. நீங்க ஒரு ஆளு தான் ஒழுங்கா ஸ்பானிஷ் படிக்குறது...கருவாச்சிட்ட சொல்லி ஒரு அவார்ட் கொடுக்க சொல்லணும்...
    ///


    ஏன் நீங்கள் அவார்ட் கொடுத்த ஆகாதோ ...கருவாச்சி கையாள தான் கொடுக்கொனுமோ ....



    ரே ரீ அன்ணா இன்னைக்கு எனக்கு ஸ்பானிஷ் கிளாஸ் க்கு லீவ் கொடுங்கோ ...என்னோட குருவின் குருவை பார்க்கா போய் விட்டேன் ...நாளை இருந்து கரிகட்டா வாறன்

    ReplyDelete
  72. மகளைக் காணோம்!(தொ(ல்)லை பேசி அழைத்திருக்கும்)

    21 May 2012 11:03 // சில நேரம் தவிர்க்க முடியாது பாசம் !ம்ம்ம்

    ReplyDelete
  73. மகளைக் காணோம்!(தொ(ல்)லை பேசி அழைத்திருக்கும்)//

    உங்கட செல்ல மகள் தன் அடிக்கடி எஸ்கேப் ஆவான்களே ....


    உங்களை தேடிக் கொண்டே இருதங்கள் ....

    ReplyDelete
  74. ஏன் நீங்கள் அவார்ட் கொடுத்த ஆகாதோ ...கருவாச்சி கையாள தான் கொடுக்கொனுமோ ....
    //அப்படி கேளுங்கோ இளவரசி!ஹீ

    ReplyDelete
  75. இங்கேயும்(வீட்டில்)மழை தான்,ஹ!ஹ!ஹா!!!இரண்டாவது,இல்லையில்லை மூன்றாவது மகள் இத்தாலி போய் வந்தா.கணணியை விடவே மாட்டன் என்று பேஸ் புக்கோ,என்னவோமாமே(ஹி!ஹி!ஹி!)அதில் சுவிஸ் நண்பிகளுடன் அரட்டை!அதனால் தாமதம்.

    ReplyDelete
  76. அதிரா எஸ்கேப் போல குருவேஏஏஏஏஏஏஏஏஏஏ

    ReplyDelete
  77. கலை said...

    ஏன் நீங்கள் அவார்ட் கொடுத்த ஆகாதோ ...கருவாச்சி கையாள தான் கொடுக்கொனுமோ ....//
    Chief Guest ஆ வச்சு குடுக்கலாம்னு பார்த்தேன்...வேற யாராவது Cheap guest ஆ பார்க்க வேண்டியது தான் போல...

    ReplyDelete
  78. ஹேமா said...

    அப்பா......வாங்கோ.நான்தான் இப்ப இஞ்சி போட்டுக் கோப்பி குடுத்திருக்கிறன்.சுகம்தானே நீங்கள் !///நான் நல்ல சுகம் மகளே!

    ReplyDelete
  79. இங்கேயும்(வீட்டில்)மழை தான்,ஹ!ஹ!ஹா!!!இரண்டாவது,இல்லையில்லை மூன்றாவது மகள் இத்தாலி போய் வந்தா.கணணியை விடவே மாட்டன் என்று பேஸ் புக்கோ,என்னவோமாமே(ஹி!ஹி!ஹி!)அதில் சுவிஸ் நண்பிகளுடன் அரட்டை!அதனால் தாமதம்.
    // பல விடயங்கள் பேச இருக்கும் தோழிகள் இடம் !
    21 May 2012 11:07

    ReplyDelete
  80. தனிமரம் said...
    கருக்கு மட்டையை விட்டுட்டு போய் வாத்து மேய்ப்பன்!ஹீ
    //

    மீ எஸ்கேப்...

    ReplyDelete
  81. அவார்ட்டு எல்லாம் வேண்டாம் நல்ல பாட்டு போட்டால் கருக்கு மட்டையை விட்டுட்டு போய் வாத்து மேய்ப்பன்!ஹீ///



    சேம் சேம் ஸ்வீட் அண்ணா ...
    மாமா விடம் சொல்லி ஆளுக்கு அம்பது வாத்துக்கள் வாங்குரோம் ....ஆத்தங்கரை ல குடிசல் போடுரம் ...வாத்து மெயக்கிரம் ..ஓகே

    ReplyDelete
  82. மீண்டும் இரவு வணக்கம்,ரெவரி!நான் நலம்,நீங்க எப்படி?உங்கள் வீட்டுக்கு காலையில் வந்தேனா இல்லையா என்று மறந்து விட்டேன்!மறந்திருந்தால் மன்னிக்கவும்!

    ReplyDelete
  83. என்னாது இன்னும் இந்த அக்காபோடுவதை விடவில்லையோ? அவ்வ்வ்வ்:))) நல்லவேளை அஞ்சு இதைப் பார்க்கமாட்டாவாக்கும்:)))..///


    நினைச்சேன் நினைச்சேன் :))))))))))
    நான் இங்கே தான் இருக்கேன் .

    ரெவரி உங்களால் நாங்க ஒரு கூட்டமே சந்தோஷத்தில் குதிக்கிறோம்
    ஒரு சொல் சொல்லாக இருக்கணும் மாற்றவே கூடாது
    அதாகப்பட்டது //அதிரா அக்கா //

    ReplyDelete
  84. ஏன் நீங்கள் அவார்ட் கொடுத்த ஆகாதோ ...கருவாச்சி கையாள தான் கொடுக்கொனுமோ ....//
    Chief Guest ஆ வச்சு குடுக்கலாம்னு பார்த்தேன்...வேற யாராவது Cheap guest ஆ பார்க்க வேண்டியது தான் போல..// அவரும் உள்குத்துப் போடுவாரா ரெவெரி!ஹீ.

    ReplyDelete
  85. நேசன் எனக்கும் கருப்பட்டி போட்ட காப்பி வேணும் .
    காணொளியில் உள்ள படம் இயற்க்கை காட்சிகளுடன் அழகா இருக்கு

    ReplyDelete
  86. மருமகளே!என்ன தைரியம் இருந்தா பாக்குற வேலைய விட்டுட்டு,வாத்து மேய்ப்பேன்,குடிசை போடுவேன் என்று சொல்லுவீங்க,ஹ!ஹ!ஹா!!!!!

    ReplyDelete
  87. இங்கேயும்(வீட்டில்)மழை தான்,ஹ!ஹ!ஹா!!!இரண்டாவது,இல்லையில்லை மூன்றாவது மகள் இத்தாலி போய் வந்தா.கணணியை விடவே மாட்டன் என்று புக்கோ,என்னவோமாமே(ஹி!ஹி!ஹி!)அதில் சுவிஸ் நண்பிகளுடன் அரட்டை!அதனால் தாமதம்.///



    ஹும்ம்ம்ம் மாமா எனக்கு புரிஞ்சிடுசி .......உங்கட செல்ல மகள் முதலோ ....ஹும்ம்ம்ம் .....செல்ல மகள் பார்க்கோணும் ....வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கப் போறாங்கள் ...


    மாமா மகள் ஆயிரம் இருக்கலாம் ...

    ஆனால் மருமகள் னு ஆறாவது வந்தா நான் அப்புறம் நானா இருக்க மாட்டனாக்கும் .....

    ReplyDelete
  88. angelin said...

    ரெவரி உங்களால் நாங்க ஒரு கூட்டமே சந்தோஷத்தில் குதிக்கிறோம்
    ஒரு சொல் சொல்லாக இருக்கணும் மாற்றவே கூடாது
    அதாகப்பட்டது //அதிரா அக்கா ////

    ஏஞ்சலின் நலமா?
    சாரி...அவங்க கிட்ட வாக்கு குடுத்திட்டேன்...இனி குட்டி தங்கைன்னு தான் அழைப்பேன்னு

    ReplyDelete
  89. என்னாது இன்னும் இந்த அக்காபோடுவதை விடவில்லையோ? அவ்வ்வ்வ்:))) நல்லவேளை அஞ்சு இதைப் பார்க்கமாட்டாவாக்கும்:)))..///// வாங்கோ அஞ்சலின் அக்கா முதல் வருகைக்கு தனிமரம் ஒரு பால்க்கோப்பி பரிசு கொடுக்குது! மிக்க சந்தோஸம் நீங்கள் எல்லாம் தனிமரத்தோடு இணைவது! கலையும், நானும் வாத்து மேய்த்தாலும் நல்லா மேய்ப்போம்!ஹீஈ

    ReplyDelete
  90. Yoga.S. said...
    மீண்டும் இரவு வணக்கம்,ரெவரி!நான் நலம்,நீங்க எப்படி?உங்கள் வீட்டுக்கு காலையில் வந்தேனா இல்லையா என்று மறந்து விட்டேன்!
    //
    நான் என் வீட்டுக்கே போகலை அய்யா...ஒவ்வொரு வலையா சுத்திக்கிட்டே இருக்கேன்...

    ReplyDelete
  91. இரவு வணக்கம் அஞ்சலின்/ஏஞ்சலின்!(தமிழில் எப்படி என்று தெரியவில்லை,அது தான்)நல்லாயிருக்கிறீங்களா?

    ReplyDelete
  92. ஹைஈஈஈஈ அஞ்சுஊஊஊஊஊஊஊஊ அக்காஆஆஆஆஆஆஆஆஆஆஅ ..
    வாங்கோ வாங்கோ ....



    இந்தான்கள் பால்க் காப்பி குடியுங்கோ ...ஆரங்கே அஞ்சு அக்காக்கு ஸ்பெஷல் காப்பி கொடுங்கோ ..

    ReplyDelete
  93. வேண்டும் என்றால் தங்கச்சின்னு போய் சொல்லவா? -:)//
    நோஓ ஓ ஓ
    எங்க கூட்டத்தில் நிறைய பேர் உங்களை வாழ்த்திருக்காக.
    சோ அக்கா ஒன்லி அக்கா ஓகே

    ReplyDelete
  94. நேசன் எனக்கும் கருப்பட்டி போட்ட காப்பி வேணும் .
    காணொளியில் உள்ள படம் இயற்க்கை காட்சிகளுடன் அழகா இருக்கு

    21 May 2012 11:13 //கருப்பட்டி தயார் யாழ் பனங்குட்டானா மலையக் கித்துல் கருப்பட்டியா என்பதே என் குழப்பம் !ஹீ பாடல் ரசிப்புக்கு நன்றி அஞ்சலின் அக்காள் அழகான் அமைதியான பாடல் அது!

    ReplyDelete
  95. ஏன் நீங்கள் அவார்ட் கொடுத்த ஆகாதோ ...கருவாச்சி கையாள தான் கொடுக்கொனுமோ ....//
    Chief Guest ஆ வச்சு குடுக்கலாம்னு பார்த்தேன்...வேற யாராவது Cheap guest ஆ பார்க்க வேண்டியது தான் போல////


    சரி சரி அண்ணா நானே கொடுக்குறேன் ,,,என்னை வேற Chief Guesட் சொல்லிடீன்கள் ...

    ReplyDelete
  96. வேண்டும் என்றால் தங்கச்சின்னு போய் சொல்லவா? -:)//
    நோஓ ஓ ஓ
    எங்க கூட்டத்தில் நிறைய பேர் உங்களை வாழ்த்திருக்காக.
    சோ அக்கா ஒன்லி அக்கா ஓகே

    21 May 2012 11:17//அப்படியா அப்போது நானும் தம்பியாக இருந்து வாழ்த்துகின்ரேன் ரெவெரி அண்ணாவை!

    ReplyDelete
  97. கலை said...
    மாமா மகள் ஆயிரம் இருக்கலாம் ...

    ஆனால் மருமகள் னு ஆறாவது வந்தா நான் அப்புறம் நானா இருக்க மாட்டனாக்கும்.///அதான் தெரியுமே,பாவம் அந்தச் சின்னப் பொண்ணு!.

    ReplyDelete
  98. ஏஞ்சலின் நலமா?
    சாரி...அவங்க கிட்ட வாக்கு குடுத்திட்டேன்...இனி குட்டி தங்கைன்னு தான் அழைப்பேன்னு//

    இந்த உங்க தீர்மானத்தை எதிர்த்து நாங்கெல்லாம் உண்ணா விரதம் இருப்போம் டீ குடிப்போம்

    ReplyDelete
  99. என்னை வேற Chief Guesட் சொல்லிடீன்கள் ...

    21 May 2012 11:20 // கவனம் கலை முக்கிய நபர் என்றுமூக்கில் குத்துவதுதான் இப்போது பெஸன் !ஹீஈஈஈஈஈஈஈஈஈ

    ReplyDelete
  100. கலை said...
    சரி சரி அண்ணா நானே கொடுக்குறேன் ,,,என்னை வேற Chief Guesட் சொல்லிடீன்கள் ...//
    சரி சொல்லி அனுப்பறேன்...வாத்துக்கூட்டங்களுக்கு தனி பார்க்கிங் லோட்...-:)

    ReplyDelete
  101. மாமா நீங்கள் இல்லாம என் பதிவில் கமென்ட் கொடுக்காமல் போட்டு விட்டேன் ...இப்போ நிறைய கமெண்ட்ஸ் இருக்கு ....ஆருக்கு ரிப்ளை பன்னுரதுன்னே தெரியல ....

    ReplyDelete
  102. ஆனால் மருமகள் னு ஆறாவது வந்தா நான் அப்புறம் நானா இருக்க மாட்டனாக்கும்.///அதான் தெரியுமே,பாவம் அந்தச் சின்னப் பொண்ணு!.

    21 May 2012 11:20 // பாவம் கலை அவாவும் உங்களுக்குத் தங்கைபோல தான்!

    ReplyDelete
  103. கருப்பட்டி தயார் //

    பனைவெல்லம் போட்ட காப்பி தானே சொல்றீங்க .ரொம்ப டேஸ்டியா இருக்கும்

    ReplyDelete
  104. மலையகக் கருப்பட்டிக்கு ஒரு ஸ்பெஷல் சுவை இருக்கிறது தான்!நானும் கூட சுவைத்திருக்கிறேன்!

    ReplyDelete
  105. ngelin said...
    இந்த உங்க தீர்மானத்தை எதிர்த்து நாங்கெல்லாம் உண்ணா விரதம் இருப்போம் டீ குடிப்போம்
    //

    நீங்க கருணாநிதிக்கு சொந்தக்காரரா ஏஞ்சலின்? அவ்வ்வ்வ்வ்வ்..

    ReplyDelete
  106. சரி சரி அண்ணா நானே கொடுக்குறேன் ,,,என்னை வேற Chief Guesட் சொல்லிடீன்கள் ...//
    சரி சொல்லி அனுப்பறேன்...வாத்துக்கூட்டங்களுக்கு தனி பார்க்கிங் லோட்...-:)

    21 May 2012 11:22 // ஹீ வாத்து இறைச்சி சூப்பர் தெரியுமோ ரெவெரி எர்மானோ நான் சமைப்பன் ஹீஈஈஈஈஈ

    ReplyDelete
  107. Yoga.S. said...
    இரவு வணக்கம் அஞ்சலின்/ஏஞ்சலின்!(தமிழில் எப்படி என்று தெரியவில்லை,அது தான்)நல்லாயிருக்கிறீங்களா//


    சுகம் அண்ணா .

    ReplyDelete
  108. அப்பா....எப்பிடித்தான் சொன்னீங்களோ...தொல்லைபேசி....படுமோசம் !

    ReplyDelete
  109. பனைவெல்லம் போட்ட காப்பி தானே சொல்றீங்க .ரொம்ப டேஸ்டியா இருக்கும்// ஓம் அதன் சுவை பலருக்கு தெரியாது என்ன் செய்ய அஞ்சலின் அக்காள் !ம்ம்ம்ம்

    ReplyDelete
  110. கலை said...

    மாமா நீங்கள் இல்லாம என் பதிவில் கமென்ட் கொடுக்காமல் விட்டு விட்டேன் ...இப்போ நிறைய கமெண்ட்ஸ் இருக்கு ....ஆருக்கு ரிப்ளை பன்னுரதுன்னே தெரியல ....///அதான் சொல்லிட்டீங்களே?மன்னிப்பெல்லாம் கேட்டிருக்கீங்க.அதெல்லாம் புரிஞ்சுக்குவாங்க!

    ReplyDelete
  111. தொல்லைபேசி....படுமோசம் !// என்ன செய்வது ஹேமா எல்லாம் தேவைதானே நமக்கு!

    21 May 2012 11:25

    ReplyDelete
  112. நீங்க கருணாநிதிக்கு சொந்தக்காரரா ஏஞ்சலின்? அவ்வ்வ்வ்வ்வ்..//

    அவ்வவ் :))))))))))

    ReplyDelete
  113. அதான் தெரியுமே,பாவம் அந்தச் சின்னப் பொண்ணு!.///


    என்னாது பாவம் ஆஅ பிச்சி பிச்சி ......

    அன்னைக்கு இருந்த கோவத்துக்கு கைல மட்டும் மாட்டி இருந்தாங்க ரெண்டு பெருக்கும் ............

    ஆனால் மாமா சொல்லவா கூடாதா எண்டு ஒரு மணி நேரம் யோசிச்சேன் சின்ன பிள்ளைகிட்ட போய் பொறாமை படுரோமோ எண்டு ...

    பொறாமை ன்னு தெரிந்தும் மனசு சமதிக்கவே இல்லை ...கடைசியா சண்டை போட்டப்புரம் தான் நிம்மதி வந்தது ...


    மாமா இப்போ அந்தப் புள்ளை உங்களை எம்புட்டு அயகா அண்ணா ன்னு சொல்லுது

    ReplyDelete
  114. ஹேமா said...

    அப்பா....எப்பிடித்தான் சொன்னீங்களோ...தொல்லைபேசி....படுமோசம் !///எனக்கு மூக்கில் வியர்த்தது போல்,அவர்களுக்கும் வியர்த்திருக்கும்,லீவில் தானே இருக்கிறா என்று,ஹி!ஹி!ஹி!!

    ReplyDelete
  115. ஆரங்கே அஞ்சு அக்காக்கு ஸ்பெஷல் காப்பி கொடுங்கோ ..//

    thanks kuttimmaa

    ReplyDelete
  116. இந்தக்காட்சியில் சில இடம் நுவரேலியா தெப்பக்குளம் வரும் ஹேமா அந்தக்குளம் இப்போது!ம்ம்ம்ம் எல்லாத்தையும் தொலைத்துவிட்டோம் சுற்றுலாவுக்கு சூப்பர் லொக்கேசன்!ம்ம்ம்

    ReplyDelete
  117. மீண்டும் சந்திப்போம் நண்பர்களே .
    நான் போய் சப்பாத்தி சுடணும்

    ReplyDelete
  118. கடமை அழைக்கிறது...சரி மீ எஸ்கேப்....

    யோகா அய்யா...ஏஞ்சலின்...கவிதாயினி...கருவாச்சி...அதிரா அக்கா/குட்டி தங்கை...நேசரே..இனிய இரவாகட்டும்...
    இரவு வணக்கங்கள்..

    ReplyDelete
  119. This comment has been removed by the author.

    ReplyDelete
  120. ஆரங்கே அஞ்சு அக்காக்கு ஸ்பெஷல் காப்பி கொடுங்கோ ..//
    // அதுதான் பால்க்கோப்பி பனங்கருப்பட்டி போட்டு கொடுத்தேன் ஹேமா கலாப்பாட்டி வருவா கறுப்புப்பட்டியோடு! ஹீஈஈஈஈஈஈ

    ReplyDelete
  121. angelin said...

    நீங்க கருணாநிதிக்கு சொந்தக்காரரா ஏஞ்சலின்? அவ்வ்வ்வ்வ்வ்..//

    அவ்வவ் :))))))))))///கருநாய்நிதி "டீ" குடிப்பாரா?ஹோ!ஹோ!ஹோ!!!!!!

    ReplyDelete
  122. நன்றி அதிரா வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete
  123. நீங்க கருணாநிதிக்கு சொந்தக்காரரா ஏஞ்சலின்? அவ்வ்வ்வ்வ்வ்..

    21 May 2012 11:24 // ஹீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

    ReplyDelete
  124. மீண்டும் சந்திப்போம் நண்பர்களே .
    நான் போய் சப்பாத்தி சுடணும்

    21 May 2012 11:31 // நன்றி அஞ்சலின் அக்காள் வருகைக்கும் கருத்துரைக்கும் எனக்கும் குறுமா கூட சப்பாத்தி அனுப்பி விடுங்கோ! ஹீ

    ReplyDelete
  125. சென்று வாங்கோ அஞ்சு அக்கா ,ரே ரீ அண்ணா ,,,



    இனிய இரவு வணக்கம் ...டாட்டா

    ReplyDelete
  126. angelin said...

    மீண்டும் சந்திப்போம் நண்பர்களே .
    நான் போய் சப்பாத்தி சுடணும்.///நல்ல வேளை,விளக்கமா சொல்லிட்டீங்க!நல்லிரவு வணக்கம்,கையச் சுட்டுப் போடாதையுங்கோ!

    ReplyDelete
  127. இந்தக்காட்சியில் சில இடம் நுவரேலியா தெப்பக்குளம் //

    தமிழ் இயக்குனர் ஒருவர் அப்பகுதியில் இருந்து வந்தவர் அவர் படங்களில் எல்லாம் அந்த fog/mist இருக்கும் காட்சிகள் வரும் .ஒரு பேட்டியில் கூறியிருந்தார் ஹட்டன் பகுதியெல்லாம் மிக அழகென்று

    ReplyDelete
  128. தொடார்ந்து கதைக்க முடியேல்ல.முடிஞ்சா பிறகு கதைக்கிறன்.அப்பா,கருவாச்சி,ரெவரி,நேசன்,அதிரா கண்டதே சதோஷம்.

    அப்பா கோப்பி நல்லாருக்கோ.மருமகளிட்ட வாங்கிக் குடிக்காதேங்கோ.இனி நான் தாறன் எப்பவும் கிர்ர்ர்ர்ர்ர்ர் குர்ர்ர்ர்ர் பாருங்கோ தண்ணி கொதிக்குது கலைகலையெண்டு !

    ReplyDelete
  129. யோகா அய்யா...ஏஞ்சலின்...கவிதாயினி...கருவாச்சி...அதிரா அக்கா/குட்டி தங்கை...நேசரே..இனிய இரவாகட்டும்...
    இரவு வணக்கங்கள்..

    21 May 2012 11:31 // நன்றி ரெவெரி அண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும் மீண்டும் சந்திப்போம் இனிய இரவு வணக்கம்!

    ReplyDelete
  130. நல்லிரவு வணக்கம்,ரெவரி!!!

    ReplyDelete
  131. தமிழ் இயக்குனர் ஒருவர் அப்பகுதியில் இருந்து வந்தவர் அவர் படங்களில் எல்லாம் அந்த fog/mist இருக்கும் காட்சிகள் வரும் .ஒரு பேட்டியில் கூறியிருந்தார் ஹட்டன் பகுதியெல்லாம் மிக அழகென்று// யாரு மொறாயாஸ் அவர்களா அஞ்சலின் அக்காள்! உண்மையில் ஹாட்டனை விட நுவரெலியா தலவாக்கொல்லை/பதுளை/அப்புத்தளை மகியாங்கணை என சூப்பர் இடம் இருக்கு குருநாகல் பண்டார குளம் ம்ம்ம் என்ன செய்ய எல்லாம் இனவாதம்!

    ReplyDelete
  132. ஹேமா said...

    தொடார்ந்து கதைக்க முடியேல்ல.முடிஞ்சா பிறகு கதைக்கிறன்.அப்பா,கருவாச்சி,ரெவரி,நேசன்,அதிரா கண்டதே சதோஷம்.

    அப்பா கோப்பி நல்லாருக்கோ.மருமகளிட்ட வாங்கிக் குடிக்காதேங்கோ.இனி நான் தாறன் எப்பவும் கிர்ர்ர்ர்ர்ர்ர் குர்ர்ர்ர்ர் பாருங்கோ தண்ணி கொதிக்குது கலை,கலையெண்டு !///சூப்பர் இஞ்சிக் கோப்பி!மருமகளும் குடுத்தா குடிக்கத் தான் வேணும்.சண்டை பிடிக்கக் குடாது.தண்ணியே கலை,கலை எண்டு சொல்லைக்கை......................ஹ!ஹ!ஹா!!!!!!நல்லிரவு வணக்கம்,மகளே!

    ReplyDelete
  133. தொடார்ந்து கதைக்க முடியேல்ல.முடிஞ்சா பிறகு கதைக்கிறன்.அப்பா,கருவாச்சி,ரெவரி,நேசன்,அதிரா கண்டதே சதோஷம்.

    அப்பா கோப்பி நல்லாருக்கோ.மருமகளிட்ட வாங்கிக் குடிக்காதேங்கோ.இனி நான் தாறன் எப்பவும் கிர்ர்ர்ர்ர்ர்ர் குர்ர்ர்ர்ர் பாருங்கோ தண்ணி கொதிக்குது கலைகலையெண்டு !

    21 May 2012 11:36 // நன்றி ஹேமா வருகைக்கும் கருத்துரைக்கும் மீண்டும் சந்திப்போம் என பிரார்த்தனை /பிராத்தனா செய்கின்றேன்! இனிய இரவு வணக்கம்

    ReplyDelete
  134. !தொடார்ந்து கதைக்க முடியேல்ல.முடிஞ்சா பிறகு கதைக்கிறன்.அப்பா,கருவாச்சி,ரெவரி,நேசன்,அதிரா கண்டதே சதோஷம்.
    அப்பா கோப்பி நல்லாருக்கோ.மருமகளிட்ட வாங்கிக் குடிக்காதேங்கோ.இனி நான் தாறன் எப்பவும் கிர்ர்ர்ர்ர்ர்ர் குர்ர்ர்ர்ர் பாருங்கோ தண்ணி கொதிக்குது கலைகலையெண்டு !///


    போயிட்டு வாங்கோ அக்கா இன்னைக்கு உங்களோடு நான் ரொம்ப நேரம் ஜாலி யா பேசிப் போட்டேனே ...உங்களுக்கு காலை பனி எண்டால் ஜாலி அக்கா ...


    நீங்களும் மாமாவும் தான் சரியா கதைக்கல ...மாமாக்கு நீங்கள் தான் முதல் மகளாம் ...ஹும்ம்ம்ம் ...நடக்கட்டும் செல்ல மகளும் செல்ல அப்பாவும் கொஞ்சிக் கொள்ளட்டும் ....



    அக்கா நானும் கிளம்பிடுவேன் கொஞ்ச நேரத்தில் .....

    ReplyDelete
  135. யோகா ஐயா ஹிக்கடுவ பீச் போணீங்களா! பின் காட்சியில் வருவது அங்கேதான்!

    ReplyDelete
  136. ஊட்டியைப்போல இருக்கும் இந்த கண்டி கலை! தாயகத்தில்!

    ReplyDelete
  137. ஆரங்கே அஞ்சு அக்காக்கு ஸ்பெஷல் காப்பி கொடுங்கோ ..//
    // அதுதான் பால்க்கோப்பி பனங்கருப்பட்டி போட்டு கொடுத்தேன் ஹேமா கலாப்பாட்டி வருவா கறுப்புப்பட்டியோடு! ஹீஈஈஈஈஈஈ//



    கலா அன்னி உங்களுக்கு சரி பட்டு வராது எண்டு சொன்னால் கேக்கவே மாடீன்களா அண்ணா ....


    அந்த கலா அண்ணி அண்ணனுக்கு வசிய மருந்து வைத்துக் கொடுதுட்டங்கள் ..அதான் அண்ணா எப்போதும் அண்ணி நியபாகமாவே இருக்கினம் ....

    ReplyDelete
  138. தனிமரம் said...

    யோகா ஐயா ஹிக்கடுவ பீச் போணீங்களா! பின் காட்சியில் வருவது அங்கேதான்!////எங்கே நேசன்?பதிவைப் படித்ததோடு சரி!அங்கெல்லாம் நான் போனதில்லை.இனிமேல் தான் வீடியோ பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  139. இசையை தனியா ரசிக்கனும் கவிதை தனியா ரசிக்கும் போது அன்பின் உவமை அதிகம் கலை இந்தப்பாடலில்! குமாரிக்கா என்தும் இளவரசிக்கும் /தேவதைக்கும் மாற்றிடு சொல்ல முடியும்!

    ReplyDelete
  140. மாமா ஆஅ நானும் கிளம்புரேனே...எனக்கும் தூக்கம் வருது ...ரெண்டு நாளும் சீக்கிரமா கணினிக்கு ரெஸ்ட் கொடுத்தச்சி .....


    மாமா நல்லா ரெஸ்ட் எடுங்கள் ....நள்ளிரவு வணக்கம் ...டாட்டா மாமா ..


    அண்ணா ட்டாடா

    ஹேமா அக்கா டாட்டா

    ReplyDelete
  141. அந்த கலா அண்ணி அண்ணனுக்கு வசிய மருந்து வைத்துக் கொடுதுட்டங்கள் ..அதான் அண்ணா எப்போதும் அண்ணி நியபாகமாவே இருக்கினம் ....

    21 May 2012 11:47// கலாப்பாட்டி கமரா பூட்டிவிட்டு இல்லையா போய் விட்டா!கலை! ஹீஈஈஈஈஈஈஈ

    ReplyDelete
  142. அண்ணா ட்டாடா // நன்றி கலை வருகைக்கும் கருத்துரைக்கும் இனியஉறக்கம் கண்களுக்கு நாளை இரவு சந்திப்போம்!

    ReplyDelete
  143. கலை said...
    நீங்களும் மாமாவும் தான் சரியா கதைக்கல ...மாமாக்கு நீங்கள் தான் முதல் மகளாம் ...ஹும்ம்ம்ம் ...நடக்கட்டும் செல்ல மகளும் செல்ல அப்பாவும் கொஞ்சிக் கொள்ளட்டும்.////எங்கே நேரம் கிடைக்கிறது?இன்றைக்கும் நான்கு வார்த்தைகளோடு சரி!இப்படித்தான்,அப்பப்போ நடக்குது.ஆனாலும் எனக்கு அந்த நான்கு வார்த்தைகளே போதும்!மருமகள் நீங்க இருக்கீங்களே,அதிகம் பேச????

    ReplyDelete
  144. நல்லிரவு கலை,உங்களுக்கும்!நன்றாக உறங்கி காலையில் புதிய தென்புடன் எழுந்திருங்கள்,மாமா காலை வணக்கம்(பகலில்)சொல்வேன்!

    ReplyDelete
  145. யோகா ஐயா ஹிக்கடுவ பீச் போணீங்களா! பின் காட்சியில் வருவது அங்கேதான்!////எங்கே நேசன்?பதிவைப் படித்ததோடு சரி!அங்கெல்லாம் நான் போனதில்லை.இனிமேல் தான் வீடியோ பார்க்க வேண்டும்.// ம்ம் பிரெஞ்சுக்காரங்கள் கூட அங்கே அதிகம் போவாங்கள் ஆனால் நாம் எங்கே சுற்றுலா போனோம் ம்ம் ஆனால் இழப்பு அதிகம் என்றுமட்டும் மனசு சொல்லுது சுற்றுலாவுக்கு நம் நாடும் ஒரு நல்ல இடம் ஆனால்!ம்ம் பேரினவாதம் எல்லாம் நாசம்! நான் இங்கே போய் வந்தேன்!

    ReplyDelete
  146. நடக்குது.ஆனாலும் எனக்கு அந்த நான்கு வார்த்தைகளே போதும்!மருமகள் நீங்க இருக்கீங்களே,அதிகம் பேச???// நீங்கள் பேசுங்கோ யோகா ஐயா நான் கேட்க இருக்கின்றேன்!

    ReplyDelete
  147. இந்தக் கதையைப் படிக்கும் போது இப்படியும் நடந்திருக்கிறதே என்று என்னால் ஆச்சரியப்பட மட்டுமே முடிகிறது!

    ReplyDelete
  148. இந்தக் கதையைப் படிக்கும் போது இப்படியும் நடந்திருக்கிறதே என்று என்னால் ஆச்சரியப்பட மட்டுமே முடிகிறது!//mm ஆனால் நிஜம் இது பதிவுலக ஹிட்சு மேனியாவுக்கு நேசன் எழுதும் விடயம் இல்லை யோகா ஐயா!அது மட்டும் ஒரு ஐயாவுக்கு மகன் சொல்லும் உண்மை! என்ன செய்வது எல்லாம் விதியா இல்லை புரிந்துணர்வா! நான் ஒன்றும் அறியேன் பாராபரனே!

    ReplyDelete
  149. இவரையும் காணேல்ல!சரி,அவரும் படுக்கோணும்!யாழ்தேவி ஹோர்ன் அடிக்காது,வீட்டில அலாம்(alarm) தான் அடிக்கும்,ஹி!ஹி!ஹி!!!!!

    ReplyDelete
  150. உங்களை நம்பாமல்,அல்ல!சூழ் நிலைகள் மனிதர்களை மாற்றி விடும் என்ற உண்மைய தெரிந்து கொள்ள இது உதவியது எனக்கு!இங்கே பல கதைகள் உண்டு தான்!

    ReplyDelete
  151. இவரையும் காணேல்ல!சரி,அவரும் படுக்கோணும்!யாழ்தேவி ஹோர்ன் அடிக்காது,வீட்டில அலாம்(alarm) தான் அடிக்கும்,ஹி!ஹி!ஹி!!!!!

    21 May 2012 12:07 // அலாம் சரியாக அடிக்கும் என்ன செய்வது எல்லாம் இயந்திர வாழ்க்கை தானே அதில் இப்படி சின்னச் சின்ன ஆசைகள் எண்ணம் எழுத்து ஆனால் அதையும் மூடிவைக்க விட்டு ஓட பல பின் புல நிகழ்வுகள் /!!ம்ம்ம்

    ReplyDelete
  152. சரி நேசன்,நீங்களும் இரவுக் கடமைகளை முடித்து உறங்குங்கள்.மிச்சம் நாளைக்குப் பேசுவோம்,நல்லிரவு!!!!நல்ல பொழுதாக விடியட்டும்!

    ReplyDelete
  153. உங்களை நம்பாமல்,அல்ல!சூழ் நிலைகள் மனிதர்களை மாற்றி விடும் என்ற உண்மைய தெரிந்து கொள்ள இது உதவியது எனக்கு!இங்கே பல கதைகள் உண்டு தான்!

    21 May 2012 12:10// ம்ம் எல்லா இடத்திலும் இருக்கு ஆனால் தெளிவு முக்கியம் ஒருத்தனுக்கு! அதுதான் அவனை வழி நடத்தும் ஆசான் இது என் கருத்து!

    ReplyDelete
  154. சரி நேசன்,நீங்களும் இரவுக் கடமைகளை முடித்து உறங்குங்கள்.மிச்சம் நாளைக்குப் பேசுவோம்,நல்லிரவு!!!!நல்ல பொழுதாக விடியட்டும்!// நன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும் நாளை இரவு சந்திப்போம் இனிய உறக்கம் விழிகளுக்கும் நெஞ்சுக்கும்!

    ReplyDelete
  155. நமக்கென்று ஒரு கொள்கை வகுப்பு இருந்தால் போதும்!மற்றையோரை நம்பி,அதுவும் புலம்பெயர் தேசத்தில் நாம் எவரும் இல்லையே?தூற்றுவோர் தூற்றவே செய்வார்கள்,அது உடன் பிறந்ததாக இருக்கக் கூடும்.நான் கவலைப்படுவதே இல்லை."அவன்" இருக்கிறான் பார்த்துக் கொள்வான்!

    ReplyDelete
  156. ஸ்ட்ரைகை் டைம்ல இவ்வளவு விஷயம் நடந்ததா? கதை சுவாரஸ்யமாத் தான் போகுது. தொடரட்டும்.

    ReplyDelete
  157. //கிங்ஸ்- பதுளையில் இருக்கும் திரையரங்கு!//

    இருந்த.

    ReplyDelete
  158. இதை படிக்கும் என் பாடசாலையில் விடுதியில் தங்கி படித்த நண்பர்கள் ஞாபகத்திற்கு வருகிறார்கள் அண்ணா.

    கிங்ஸ் அரங்கை கத்தி கேள்விபட்டுள்ளேன். பதுளை நண்பர்கள் மூலமாக......

    ReplyDelete
  159. காலை வணக்கம்,நேசன்!நலமா???

    ReplyDelete
  160. அடடா கோப்பி குடிக்கன்னே ஒரு கூட்டமே அலையுதே, யோவ் எல்லாருக்கும் கோப்பி கொடுத்து அனுப்பும்ய்யா....

    ReplyDelete
  161. அதுதான் பால்க்கோப்பி பனங்கருப்பட்டி போட்டு கொடுத்தேன் ஹேமா கலாப்பாட்டி வருவா கறுப்புப்பட்டியோடு! ஹீஈஈஈஈஈஈ//\\\

    ஐய்யய்யோ....கறுப்புப்பட்டி,கறுப்புப்பட்டியென்று ஆட்களைப் பயங்காட்டாதேங்கோ...அப்புறம் என்னை வில்லிப் பாத்திரத்துக்கு நடிக்கக் கூப்பிடப் போறார்கள....

    ReplyDelete
  162. கலா அன்னி உங்களுக்கு சரி பட்டு
    வராது எண்டு சொன்னால் கேக்கவே
    மாடீன்களா அண்ணா ....\\\\\\\\\\

    ;நாத்தநாரே ! இதைத்தான் காதல்கோட்டைக்
    காதல் என்கிறது,ம்ம்ம்மம்....கும் இனி யார் சொன்னாலும்..
    சரி...ப் படவே மாட்டா...........ர்ஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ
    முற்றிடிச்சு....



    அந்த கலா அண்ணி அண்ணனுக்கு
    வசிய மருந்து வைத்துக் கொடுதுட்டங்கள்
    ..அதான் அண்ணா எப்போதும் அண்ணி
    நியபாகமாவே இருக்கினம்\\\\\\\

    ஓஓஓ...அப்படியா? கலை!அன்னம்,தண்ணி
    இல்லாமலா?ஐய்யோ நான் வரணுமே
    என் கையால் ஊட்டிவிடணுமே!இது
    வசியக் காதலல்ல...இன்னார்க்கு இன்னார் என்று
    எழுதிய காதல் நாத்தனாரே! இனி ம்மூஊஊஊஊ
    ச்சி விடக்கூடாது

    நாத்தனாரே! இந்தப் வசியப் பழக்கமெல்லாம்
    என்கிட்டக் கிடையவே கிடையாது...
    என்ன! அனுபவம் பேசுகிறதா? அப்படி
    யாருக்குக் கொடுத்துப் பழக்கம்? அதுவும்
    பலிக்கவில்லையா? கவலைவேண்டாம்
    நான் ஒரு மாப்பிள்ளை பாத்திருக்கிறேன்
    அவர் எவ்வளவோ “பட்டிக்குச்” சொந்தகாரராம்,

    என்ன ஒண்ணென்னா... நீங்க பாடணுமாம்
    அவரு,,அதைக்கேட்டு அவர்முதுகில இருக்கிற
    துணிமூட்டையை கொஞ்சம் தள்ளிவிட்டு
    ஓடிஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇ வருவாராம்...
    இந்தச் சீன் நடந்தால்தானாம் நீங்க அவர் கழுத்தில
    தாலிகட்டமுடியுமாம்! சீ.போ..........க......??
    சும்மா செல்லமா மாப்பிளளையச்
    சொன்னேன்
    என்ன,என் தங்கநாத்தனாரே! சம்மதமா?

    ReplyDelete
  163. நேசன் அண்ணாஆஆஆஆ... எனக்காகப் பரிஞ்சு பேசியிருக்கீங்க. ரொம்ப ரொம்ப நன்றி. நான் கலைக்காவுக்காக யோகா அண்ணான்னு கூப்பிடுறன். இதுல எனக்கு வருத்தமே இல்ல. சந்தோஷம்தான். எனக்கு என்னைச் சுத்தி உறவுகள் வேணும். அம்புட்டுதான்.

    ReplyDelete
  164. ஸ்ட்ரைகை் டைம்ல இவ்வளவு விஷயம் நடந்ததா? கதை சுவாரஸ்யமாத் தான் போகுது. தொடரட்டும்.

    21 May 2012 18:39 //நன்றி ஹாலிவூட் ரசிகன் வருகைக்கு பல விடயம் இருக்கு என்றான் ராகுல்!

    ReplyDelete
  165. /கிங்ஸ்- பதுளையில் இருக்கும் திரையரங்கு!//

    இருந்த.// நன்றி தகவலுக்கு! ரசிகா! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  166. இதை படிக்கும் என் பாடசாலையில் விடுதியில் தங்கி படித்த நண்பர்கள் ஞாபகத்திற்கு வருகிறார்கள் அண்ணா.

    கிங்ஸ் அரங்கை கத்தி கேள்விபட்டுள்ளேன். பதுளை நண்பர்கள் மூலமாக......

    21 May 2012 20:00 // நன்றி எஸ்தர்-சபி வருகைக்கும் கருத்துரைக்கும்

    ReplyDelete
  167. காலை வணக்கம்,நேசன்!நலமா???

    21 May 2012 21:52 //மாலை வணக்கம் யோகா ஐயா நான் நலம்!

    ReplyDelete
  168. அடடா கோப்பி குடிக்கன்னே ஒரு கூட்டமே அலையுதே, யோவ் எல்லாருக்கும் கோப்பி கொடுத்து அனுப்பும்ய்யா....

    21 May 2012 22:30 // நன்றி மனோ அண்ணாச்சி நீங்க சொன்ன பின் என்ன இருக்கு இல்லாட்டி வாள் வரும் இல்ல ஹீஈஈஈஈஈ நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete
  169. ஐய்யய்யோ....கறுப்புப்பட்டி,கறுப்புப்பட்டியென்று ஆட்களைப் பயங்காட்டாதேங்கோ...அப்புறம் என்னை வில்லிப் பாத்திரத்துக்கு நடிக்கக் கூப்பிடப் போறார்கள....

    22 May 2012 00:41 // வாங்கோ கலா நலமா !

    ReplyDelete
  170. நன்றி கலா வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete
  171. நேசன் அண்ணாஆஆஆஆ... எனக்காகப் பரிஞ்சு பேசியிருக்கீங்க. ரொம்ப ரொம்ப நன்றி. நான் கலைக்காவுக்காக யோகா அண்ணான்னு கூப்பிடுறன். இதுல எனக்கு வருத்தமே இல்ல. சந்தோஷம்தான். எனக்கு என்னைச் சுத்தி உறவுகள் வேணும். அம்புட்டுதான்.// ஆஹா நன்றி நிரூ வருகைக்கும் கருத்துக்கும்.

    ReplyDelete