01 June 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன்!---61

நாட்களும் நகர்கின்ற வேகத்திற்கு வாழ்க்கைச் சக்கரம் ஈடுகொடுக்க  வேண்டும் என்பதைச் சொல்லிக்கொண்டது .

சாதாரண தரப்பரீட்சையும்  1996 நெருங்கிவிட்டது .எல்லாரும் விழுந்து விழுந்து படித்த போது பரீட்சை எழுத வேண்டிய நகுலேஸ் .

வனிதாவின் வாலிப விளையாட்டுக்கு வினையாகிப் போனதன் விளைவாக  அவளைத் தேடி ஆட்டோவில்  அவள் இருக்கும் கிராமத்திற்குப் போகும் போது போதையில் ஓட்டிய ஆட்டோ நண்பன் பிரட்டிவிட்டான் வாழ்க்கைப்பாதையையும்.

 இருவரும் இனியும் பிழைப்பார்களா என்ற நிலையில்  வைத்தியசாலையில் சேர்த்தார்கள் வழிப்போக்கர்கள் .

விடயம் கேள்விப்பட்டு பரீட்சை நேரத்திலும் போனான் ராகுல் !

விழிகள் மட்டும் இயங்க வார்த்தை இயக்கம் இல்லாது அவன் கிடந்த நிலையை கண்ட போது.

 வனிதா மீது அதீத வெறுப்பு வந்தது ராகுலுக்கு .

தாய் அருகில் இருந்து அழுதுவடிக்கும் போது மனதில் குற்ற உணர்வு .

"தம்பி நீங்க எல்லாம் அவனுக்கு சொல்லியிருக்கலாமே பரீட்சை நேரம் நல்லாப் படியடா என்று  "நீங்கள் எல்லாரும் நண்பர்கள் என்று நம்பித்தானே விட்டுட்டு நான் கிராமத்தில் இருந்தேன் "

நகரில் இவன் படிக்கின்றான் என்று .

ஆனால் நான் கேள்விப்படும்  செய்தி எல்லாம் .என்ற பிள்ளையை தனியாவிட்டது தவறு என்று புரியுது.

என்  தம்பியுடன் இருந்து படிக்க விட்டால் இவன் இப்படிக் குட்டிச் சுவராகி இந்தப் படுக்கையில் வந்து கிடக்கின்றான் .என்று நகுலேஸ் அம்மா அழுதபோது மனம் அழுதது நிஜம் .

அவனுக்காக பரீட்சையும் எழுதாமல் அந்த ஆட்டக்காரி பின்னால் போய் இப்போது ஆட்டம் அசைவு எல்லாம் அடிபட்டு கட்டிலில் கிடக்கின்றானே என்று எண்ணியது..

பரீட்சை நேரம் என்று யாருமே அவனிடம் வரவில்லை. ராகுலும். அவனோடு சங்கரும்.  தான் நண்பர்கள் பட்டியலில் முதலில் போனது .

பரீட்சையும் முடிய நகுலேஸ் கொஞ்சம்!தெளிவு பெற்றான் .

விழிகள் கண்ணீர்ப்பூக்கள் சிந்தியது .மேத்தாவின் பக்கம் பார்த்துப் பேசுகின்றேன் போல அவனும் சொன்னான்

"மச்சான் உன்னைப்புரிஞ்சுக்க மறந்திட்டன் .எத்தனையோ பேர் என்னோட இருந்தாங்க .அமைச்சர் பதவியில் இருக்கும் போது ஆயிரம் பேருடன் இருப்பது போல "

இப்ப பதவி போனபின் விட்டம் பார்க்கும்  நிலை! ஆனால் உங்க ரெண்டு பேரையும் நான் கணக்கு எடுக்காமல் இருந்தன் இப்ப புரியுதுடா யாரு உண்மையான நண்பன் என்று. அவன் கலங்கியபோது !சங்கர் சொன்னான்

"யாரு யாரைத்தான் ஒழுங்க புரிஞ்சுக்கொள்ளுறாங்க .

காசு இருந்தால் கூட்டம் சேரும் .ஆனால் அன்பு நெஞ்சில் இருந்து வரணும் "

நீ யோசிக்காத அடுத்த வருசம் பரீட்சை எழுதலாம் உன்னால் முடியும் மச்சான் நாங்க இருக்கின்றோம் .

அவனுக்கு அப்போது ஊண்டி நடக்க ஒரு கம்பு தேவையாக இருந்திச்சு.ஆஸ்பத்தியில்  .ஊன்றுகோலாக நல்ல நட்பு இருவர் அவனுக்கு

! அதிகாலை ,மாலை என போய் வந்த போது .நகுலேஸ் வாசிக்க கொடுத்தான் ராகுல் வைகரைமேகங்கள்,காவி நிறத்தில் ஒரு காதல் என தெளிவு பெற்றான் நகுலேஸ் .

"நீ இன்னும் இதை விடலயா வாசிக்கின்றதை.?

 எப்படிடா மச்சான் வாசிப்பு  என் நேசிப்பு !

உன்னைப்பிரிந்து இருக்க முடிந்த   எனக்கு வாசிக்காமல் இருக்க முடியல .

அப்ப இப்போதும் கவிதை எழுதுறீயா ?

ஆமாடா மச்சான் .

இந்த வாரம் இ.ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் கவிதைக்கலசத்தில் அடுக்கடுக்கா என கவிதை வருகின்றது .,மலையகசேவை குன்றில் குரல் ,புதுசாக சிந்தாமணி என காற்றிலும் காகிதத்திலும் வருகின்றது என் பெயர்.

 ஆனால் முகவரி மாற்றத்தில் .புனைபெயரில் இருந்து .

என்ன உன்னோட மட்டும்  என் சந்தோஸத்தைப் பகிர்கின்றேன் .

"இங்கு மழை பொழிகின்றது வானத்தில் இருந்து
நீராக அல்ல
வன்னியில் செல்லாக !"

அங்கிட்டு கொஞ்சம்  எழுதியதை மறந்திட்டன் .முன்னர்  நாட்குறிப்பில் எழுதிவைப்பேன் .இப்ப அதுவும் இல்லை மச்சான் .

இந்த கவிதையை வாசித்தவரும் நம்ம ஊர்க்காரர் .

அவர் ஊர்க்காற்று என்றால் நான் ஒரு கூடைக்கொழுந்து அவரும் ஒரு கவிஞர் நகுலேஸ்!

மச்சான்   வெளியால சொல்லாத .

பிறகு காதல் கவிதையோ என்று நக்கல் வரும் !

 சொல்ல மறந்திட்டன் உனக்கு வெளிக்காயம் அதிகம் .எனக்கு உள்காயம் அதிகம்.

 சங்கீத டீச்சர் எப்ப  பொய்முகத்தை கிழிப்பாங்கலோ அந்த பிள்ளைகள் இடம் என்று பயமா இருக்கு .

என்னாச்சு ராகுல்?

 இல்ல புதுசா பாட்டு எழுத்திப்பார்த்தன் கவிதை வரும் கட்டுரை வரும் என்பதால் பாட்டு  வருதா என்று .

பாட்டில் காதல் வார்த்தைகள் அதிகம் சேர்த்தேன் .பள்ளிக்கூடம் போகும் போது வீட்டில் மறந்து போய் கொப்பியை வைத்தேனா .அது செல்லன் மாமா கைக்குப் போய் விட்டது.

 மருமகன் காதல் பட்டம் விடுகின்றான் உங்க எரியாப்பக்கம் .

சங்கீதம் பரீட்சைக்கு படிக்கவாரன்  என்றுவிட்டு  இப்படிச் செய்யிறான் .

இந்தாங்க உங்க சங்கீதம் படிக்கும்  கொப்பி  எப்படி எழுதியிருக்கின்றான் .

நான் சொன்னால் துரைக்கு சுடும் .

இப்ப நீங்களே வகுப்புக்கு வீட்டை  வரும் போது வீட்டில்  விசாரியுங்கோ !

படிக்க இங்க அனுப்பிவிட்டு தகப்பன் தாய் வன்னியில்  இருக்க .இவன் நாட்டுநிலமை,வீட்டு நிலமை தெரியாமல் செய்யிற வேலையை நினைச்சா பெலிட்டால் அடித்தாலும் திருந்தா ஜென்மாக இருக்கு.

 பெட்டையள் முன்னுக்கு கிழியுங்கோ அப்ப சரி ரோஸம் வருதா என்று பார்ப்போம் .

என்று நம்ம சங்கீத டீச்சரிடம் மாட்டிவிட்டு இருக்கின்றார் .கடையில் வைத்து .

நம்ம டீச்சர் எங்க கடையில் தானே பலசரக்குச் சாமான் வேண்டுவா அதைக்கட்டுவது கூட நான் தானே மச்சான் .

 டீச்சர் வீட்டில் படிக்க வரும் மகளிர்கள் பாடசாலை பிள்ளைகள் ஏற்கனவே அதுகள் எல்லாம் சங்கீதக் குயில்கள் .

நானோ ஒரு காகம் .இன்னொரு காகம்  நம்ம அவண்டா நம்ம தெனாலி.

இருவரும் அந்த தொங்களுக்கு நடந்தே போய் வாரம் .

இந்த பகிஸ்கரிப்பு வராவிட்டால் நானும் சித்திரமோ,இல்லை ,விவசாய விஞ்ஞானமோ படித்திருப்பேன் .

ஆவலில் ஆசையில் போய் இப்ப .சீ ஏண்டா என்று எனக்கே இருக்குடா நகுலேஸ். !

வீட்டில் சாப்பாட்டு மேசையில் ஏதோ தப்பான வழியில் போறன் என்று ஒரே குத்திக்காட்டு .

"நல்லாச் சாப்பிட்டு நல்லா எழுது இந்த வீட்டிலும் குமரிகள் இருக்கினம் என்று தெரியாமல் தடிமாடு போல வளர்ந்தாலும் மூளை வளரவில்லை "

காதல் பாட்டு எழுதுறவிட்டுட்டுப் போய் பாக்கு வெட்டு.இனி புத்தகம் ஏதாவது வீட்ட வரட்டும் நெருப்பில் போடுறன் சரோஜா மாமி திட்டிறது பிடிக்கல மச்சான்! "

"மாமிமாரே இப்படித்தாண்டா.இதுக்கு ஏண்டா ?நீ முகத்தை தொங்கப்போடுறாய். என்ன காதல்கடிதம் எழுதியா கொடுத்தாய் இல்லையே பாட்டுத்தானே!

 ஏண்டா உங்கமாமா இப்படி இருக்கின்றார்,? "

அவர் பாவம்  என்னைப்படிப்பிக்கணும் என் கவனம் வேற பக்கம் சிதறிவிடும் என்று பயம் அதுதான் .

"நீ விட்டுக்கொடுக்க மாட்டாயே உன் மாமாவை" ஆமா அழகான மச்சாள் இல்லையா அவங்க மகள் .உன் முறைப்பொண்ணு!

 "இல்லடா அவள் எங்க தேவதை .

தேவதையை ரசிக்கலாம் வாழ்க்கையாக்க முடியாது ."

நம்ம ரெண்டு பேருமே ஒன்றாக சண்டைபோடுவம் ஆனால் அப்படி ஒரு நினைப்பு வராதுடா !

யார் என்ன சொன்னாலும் மச்சான் நீ நல்லா வருவாய். நான் சொல்லுறன் .என் நண்பன்  ராகுல் என்று.

 நகுலேஸ்சிடம் அதிகம் பிடிப்தே தகமை இருந்தால் தட்டிக்கொடுக்கும் தண்மை!

மனம்விட்டு அவனோடு பேசலாம் பேச்சுத்துணைக்கு அவனுக்கு ஆஸ்பத்திரியில் யாரும் இல்லாத குறை போய்விடும்!
/
தொடரும்....

நக்கல்/ நையாண்டி...
பெட்டை- மங்கை
ஒரு கூடைக்கொழுந்து -- மலையக இலக்கியத் தொகுப்பு நூலாக வந்தது துரை வி பதிப்பகம்-கண்டி.

179 comments:

  1. இரவு வணக்கம்,நேசன்!ஒரே மூச்சில் படித்து முடித்தேன்.பாடல் கேட்கவில்லை.செல்லன் மாமா மாதிரி எத்தனை மாமாக்கள்,அப்பாக்கள்????ஹும்!!!!

    ReplyDelete
  2. இரவு வணக்கம் யோகா ஐயா நலம் தானே! எல்லாம் ஒவ்வொரு பார்வைதான்!

    ReplyDelete
  3. அட!இந்தப் பாட்டு!!!!ராதாவும்,கார்த்திக்கும் பால்குடி மாறாம இருக்கைக்க எடுத்த படம்,ஹ!ஹ!ஹா!!!!!!!!!!!!!

    ReplyDelete
  4. பாடல் கேட்கவில்லை.// ஹீ பிறகு கேளுங்கோ ராஜாவின் ராஜாங்கம்! வைரமுத்து பாரதிராஜா ம்ம்ம் அது ஒரு காலம்!

    ReplyDelete
  5. அட!இந்தப் பாட்டு!!!!ராதாவும்,கார்த்திக்கும் பால்குடி மாறாம இருக்கைக்க எடுத்த படம்,ஹ!ஹ!ஹா!!!!!!!!!!!!!// இப்ப அவங்க பிள்ளைகள் டூயட் பாடினாலும் ரசனை !ம்ம்ம்

    ReplyDelete
  6. தனிமரம் said...

    இரவு வணக்கம் யோகா ஐயா நலம் தானே! எல்லாம் ஒவ்வொரு பார்வைதான்!////உண்மை தான்!இப்ப என்னையே எடுத்துக் கொள்ளுங்கோ(கொல்லுங்கோ?)பதிவுலகப் பக்கம் இந்த மூண்டு வருஷமா நடமாடைக்குள்ள தான் தெரியுது,இன்னுமொரு உலகம் இருக்கெண்டு,ஹி!ஹி!ஹி!!!!!!!!!!!!கதையோட,கதையா பால்கோப்பிய மறந்திடப் போறீங்கள்,ஹ!ஹ!ஹா!!!!!

    ReplyDelete
  7. கமலா காமேஸ் இன்று வாருவார் அரபுலகம்!ம்ம்ம்

    ReplyDelete
  8. கதையோட,கதையா பால்கோப்பிய மறந்திடப் போறீங்கள்,ஹ!ஹ!ஹா!!!!!// உங்களுக்குத்தான் முதல் பால்க்கோபி குடுப்பேன் முதலில் அதன் பிறகு பார்ப்போம் யோகா ஐயா வெள்ளையாக வருவாரா என்று!ஹீஈஈஈஈ

    ReplyDelete
  9. தனிமரம் said...

    இப்ப அவங்க பிள்ளைகள் டூயட் பாடினாலும் ரசனை !ம்ம்ம்!!!////இப்ப போய் ராதாட்ட,ஏன் உங்கட பொண்ணுக்கு கார்த்திகா எண்டு பேர் வச்சனீங்கள் எண்டு கேட்டுப் பாருங்கோ,கண்ணில பொறி பறக்கும் எண்டு தெரிஞ்ச ஆக்கள் சொன்னவை!!!ஹி!ஹி!ஹி!!!!

    ReplyDelete
  10. இந்த மூண்டு வருஷமா நடமாடைக்குள்ள தான் தெரியுது,இன்னுமொரு உலகம் இருக்கெண்டு,ஹி!ஹி!ஹி!!!!!// இந்த உலகம் தனி அரசியல் இல்ல !ம்ம்ம்

    ReplyDelete
  11. உங்கட பொண்ணுக்கு கார்த்திகா எண்டு பேர் வச்சனீங்கள் எண்டு கேட்டுப் பாருங்கோ,கண்ணில பொறி பறக்கும் எண்டு தெரிஞ்ச ஆக்கள் சொன்னவை!!!ஹி!ஹி!ஹி!!!!// ஏதோ வந்தா போய் விட்டா மோள்! நின்றுபிடிக்க முடியவில்லை!ம்ம்ம்

    ReplyDelete
  12. கருவாச்சி நித்திரைபோல !

    ReplyDelete
  13. உங்களுக்குத்தான் முதல் பால்க்கோபி குடுப்பேன் முதலில் அதன் பிறகு பார்ப்போம் யோகா ஐயா வெள்ளையாக வருவாரா என்று!ஹீ!ஹீ!ஹீ!ஹீ!ஹீ!/////யோகா ஐயா ஒல் ரெடி வெள்ளை தான்,நீங்கள் பிரவ்ன் கலராமே,உண்மையா????

    ReplyDelete
  14. தனிமரம் said...

    கருவாச்சி நித்திரைபோல !////பின்னேரமா பூனை வீட்டில நிண்டவ,பிறகு காணேல்ல.கூப்பிடுவம்!

    ReplyDelete
  15. ஒரே மூச்சில் நானும் எழுதிமுடிக் நினைக்கின்றேன் நேரம் வருகுது இல்லை காலையில் வணக்கம் சொன்னபோது திருப்பிச் சொல்லக்கூட முடியுது இல்ல யோகா ஐயா! கொஞ்சம் அதிக வேலைகள்!

    ReplyDelete
  16. நீங்கள் பிரவ்ன் கலராமே,உண்மையா????

    1 June 2012 11:25 //சீச்சீ நான் கறுப்புத்தான்!ஹீஈஈஈஈஈஈஈஈ கலாப்பாட்டி சின்னவயதில் இருந்ததைச்சொல்லியிருக்கின்றா!அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  17. தனிமரம் said...

    ஒரே மூச்சில் நானும் எழுதிமுடிக் நினைக்கின்றேன் நேரம் வருகுது இல்லை காலையில் வணக்கம் சொன்னபோது திருப்பிச் சொல்லக்கூட முடியுது இல்ல யோகா ஐயா! கொஞ்சம் அதிக வேலைகள்!///பரவாயில்லை நேசன்!என்னைப் போல் நீங்கள் இருக்க முடியுமா?வந்தாயிற்று,இனிமேல் பயிர் வளர்த்து தண்ணீர் ஊற்ற வேண்டும் தானே????

    ReplyDelete
  18. இரவு வணக்கம்...

    ReplyDelete
  19. ஓலா ரெவெரி எப்படிச்சுகம்! வாங்கோ வாங்கோ!

    ReplyDelete
  20. பரவாயில்லை நேசன்!என்னைப் போல் நீங்கள் இருக்க முடியுமா?வந்தாயிற்று,இனிமேல் பயிர் வளர்த்து தண்ணீர் ஊற்ற வேண்டும் தானே????

    1 June 2012 11:32 // ம்ம்ம் அதுவும் சரிதான் யோகா ஐயா!

    ReplyDelete
  21. தனிமரம் said...

    கமலா காமேஸ் இன்று வாருவார் அரபுலகம்!ம்ம்ம்...!////ஆச்சியும் விடுறேல்ல எண்டு தான் நிக்கிறா,ஹ!ஹ!ஹா!!!செங்கோவிக்குத் தெரியுமோ,தெரியாது.ஊரில் நிற்கிறார்.

    ReplyDelete
  22. ஆச்சியும் விடுறேல்ல எண்டு தான் நிக்கிறா,ஹ!ஹ!ஹா!!!செங்கோவிக்குத் தெரியுமோ,தெரியாது.ஊரில் நிற்கிறார்.

    1 June 2012 11:35 // ஆஹா!

    ReplyDelete
  23. நான் நலம்..நீங்க நலமா...யோகா அய்யா சுகம் எப்படி..?

    ReplyDelete
  24. நான் நலம் ரெவெரி அண்ணா! யோகா ஐயாவும் அவ்வண்ணமே!

    ReplyDelete
  25. வாங்க ரெவரி!இரவு வணக்கம்!நலமா ரெவரி!எனக்கு பிரெஞ்சே மறந்து விடுகிறது.இதில் ஸ்பானிஷ் பேசி வேறு கெடுக்க வேண்டுமா,ஹ!ஹ!ஹா!!!!

    ReplyDelete
  26. Yoga.S. said...
    வாங்க ரெவரி!இரவு வணக்கம்!நலமா ரெவரி!எனக்கு பிரெஞ்சே மறந்து விடுகிறது.இதில் ஸ்பானிஷ் பேசி வேறு கெடுக்க வேண்டுமா,ஹ!ஹ!ஹா!!!!
    //
    நானுமே லேட்டா தான் கத்துக்கிட்டேன் ...

    ReplyDelete
  27. மாதங்கள் சொல்லித்தரும் போது படிக்கனும் இல்லையோ கருக்குமட்டை அடி வாங்கில் ஏத்திவிட்டு!ஹீஈஈஈ

    ReplyDelete
  28. நானுமே லேட்டா தான் கத்துக்கிட்டேன் // நான் இப்பத்தானே தொடங்கி இருக்கின்றேன் பார்க்கலாம்!ஹீ

    ReplyDelete
  29. இப்பம் அங்க 72 degress போல ...

    ReplyDelete
  30. தொடருங்கள்...பகிர்ந்திருக்கும் படங்கள் நல்லா இருக்கிறது....

    ReplyDelete
  31. தனிமரம் said...
    நானுமே லேட்டா தான் கத்துக்கிட்டேன் // நான் இப்பத்தானே தொடங்கி இருக்கின்றேன் பார்க்கலாம்!ஹீ
    //
    இப்பவும் என் learning முடியலை...

    ReplyDelete
  32. வேலையில் பிரெஞ்காரருடன் இருந்தால் மறக்காது,வீட்டில் தமிழ் டெலிவிஷன் பார்த்து........................ஹி!ஹி!ஹி!!!!!!!!!

    ReplyDelete
  33. மாமா ஆஆஆஆஆஆஆஆஆஆஅ

    ரே ரீ அண்ணா ரீ ரீ அண்ணா ஆஆஆஆஆஅ


    இனிய வணக்கம்

    ReplyDelete
  34. வாங்க சிட்டுக்குருவி நலம் தானே பாய்!

    ReplyDelete
  35. ரெவெரி said...

    தனிமரம் said...
    நானுமே லேட்டா தான் கத்துக்கிட்டேன் // நான் இப்பத்தானே தொடங்கி இருக்கின்றேன் பார்க்கலாம்!ஹீ
    //
    இப்பவும் என் learning முடியலை.///கற்றலுக்கு காலம் கிடையாதே????

    ReplyDelete
  36. ஆங்கிலத்தில் பேசுவது இல்லையா?

    ReplyDelete
  37. இப்பவும் என் learning முடியலை...// படிப்புக்கு ஏது முடிவு ரெவெரி!

    ReplyDelete
  38. Yoga.S. said...
    கற்றலுக்கு காலம் கிடையாதே????//

    சொந்தங்கள் பொறுமை இழந்துருவாங்க யோகா அய்யா..

    ReplyDelete
  39. வாங்க கலை நலம்தானே! இரவு வணக்கம்.

    ReplyDelete
  40. வாங்க என் செல்ல மருமகளே!!!குட்டித் தூக்கம் போட்டு எந்திரிச்சாச்சா????இந்தாங்க,பால்கோப்பி நீங்களும் குடியுங்க!

    ReplyDelete
  41. கருவாச்சி நலமா? குட்டிஹ்தூக்கம் போட்டு எழுந்தாச்சா?

    ReplyDelete
  42. யோகா ஐயா ஒல் ரெடி வெள்ளை தான்,நீங்கள் பிரவ்ன் கலராமே,உண்மையா????///


    நீங்க மாநிறமா தான் இருக்கணும் மாமா ...
    போயி தினமும் வெயிலில் நில்லுங்கோ மாமா ...

    ReplyDelete
  43. ஆங்கிலத்தில் பேசுவது இல்லையா?// பிரெஞ்சுக்காரணுங்கள் பிரெஞ்சில் பேசிப்பழகு என்பாங்கள் அதனால் இப்ப படிச்ச ஆங்கிலம் மறந்து போச்சு.

    ReplyDelete
  44. ரெவெரி said...

    ஆங்கிலத்தில் பேசுவது இல்லையா?////ஆங்கிலமா?அது"அங்கே"போயிருக்கும்போது தூள் பறக்கும்!

    ReplyDelete
  45. குட்டிஹ்தூக்கம் போட்டு எழுந்தாச்சா?//

    ஒரே கேள்வி...???? அப்பம் பெரிய தூக்கம் போல...

    ReplyDelete
  46. தனிமரம் said...
    வாங்க கலை நலம்தானே! இரவு வணக்கம்.///
    நான் நல்ல சுகமே அண்ணா ...நீங்கள சுகமா ...இப்போ தன் வந்திணன் பதிவு படிச்சிட்டு வாறன் அண்ணா ...

    ReplyDelete
  47. நீங்க மாநிறமா தான் இருக்கணும் மாமா ...
    போயி தினமும் வெயிலில் நில்லுங்கோ மாமா ...

    1 June 2012 11:47 //இனி இங்கே எல்லாரும் வெயிலில் தான் நிற்பாங்க கலை!

    ReplyDelete
  48. கலை said...

    யோகா ஐயா ஒல் ரெடி வெள்ளை தான்,நீங்கள் பிரவ்ன் கலராமே,உண்மையா????///


    நீங்க மாநிறமா தான் இருக்கணும் மாமா ...
    போயி தினமும் வெயிலில் நில்லுங்கோ மாமா ..///அய்!ஆசையைப் பாரு,ஒங்கள மாதிரி ஆவுறதுக்கா????மாமா தொப்பி போட்டிருக்கனே,ஹி!ஹி!ஹி!!!!!!!

    ReplyDelete
  49. "அங்கே"...//

    புரியலை..என் மாமனாருக்கு சரக்கு இறங்கினால் மட்டுமே ஆங்கிலம் வரும்...அது போலவா?

    ReplyDelete
  50. ரெவெரி said...
    கருவாச்சி நலமா? குட்டிஹ்தூக்கம் போட்டு எழுந்தாச்சா?///

    நான் சுகம் அண்ணா ..நீங்கள் நலமா ..


    குட்டி தூக்கமே ...காமெடி பன்னதிங்கள் ...பத்தர மணி வாக்கில் என்ர பீஸ்என் எல் நெட் மக்கர் பண்ண ஆரபிச்சது ...இவ்வளவு நேரமும் அதனுடன் போராடி இருகின் ,,,,

    மாமா தேடுவாங்க பயந்துடுவாங்கலோன்னு தான் அண்ணா இரண்டு மணி நேர போராட்டம் ஒரே இடத்தில அசையாமல் சிலயாணன் .....

    ReplyDelete
  51. புரியலை..என் மாமனாருக்கு சரக்கு இறங்கினால் மட்டுமே ஆங்கிலம் வரும்...அது போலவா?

    1 June 2012 11:49 // ஹீஈஈஈஈஈ பப்ளிக்கில் இப்படியா கலாப்பாட்டி வருவா கறுப்புப்பட்டியோடு.

    ReplyDelete
  52. ரெவெரி said...
    குட்டிஹ்தூக்கம் போட்டு எழுந்தாச்சா?//

    ஒரே கேள்வி...???? அப்பம் பெரிய தூக்கம் போல...///

    ஹுக்கும் போங்க அண்ணா ...இன்னைக்கு நீயா நானா தான் எனக்கும் என்ர நெட் மோடம் க்கும் ....ரெண்டு மணி நேரம் ஜாமி .....

    ReplyDelete
  53. .பத்தர மணி வாக்கில் என்ர பீஸ்என் எல் நெட் மக்கர் பண்ண ஆரபிச்சது ...இவ்வளவு நேரமும் அதனுடன் போராடி இருகின் ,,,,

    இதுக்குதான் சொல்றது பழைய பதிவுகள் பக்கம்லாம் போகக்கூடாது

    ReplyDelete
  54. மாமா தேடுவாங்க பயந்துடுவாங்கலோன்னு தான் அண்ணா இரண்டு மணி நேர போராட்டம் ஒரே இடத்தில அசையாமல் சிலயாணன் .....

    1 June 2012 11:50 /// ஆஹா இப்படி கடிக்குது காக்கா!ஹீஈஈஈஈஈ

    ReplyDelete
  55. ரெவெரி said...

    "அங்கே"...//

    புரியலை..என் மாமனாருக்கு சரக்கு இறங்கினால் மட்டுமே ஆங்கிலம் வரும்...அது போலவா?/////"அங்கே" ன்னா இங்கிலாந்து போறப்போ!சரக்கு எல்லாம் பாவிக்கிறது இல்லீங்க!

    ReplyDelete
  56. இதுக்குதான் சொல்றது பழைய பதிவுகள் பக்கம்லாம் போகக்கூடாது

    1 June 2012 11:52 // ஹீ வாங்க அஞ்சலின் அக்காள் நலம் தானே!

    ReplyDelete
  57. ரெவரி யோகா அண்ணா ,நேசன் எல்லாருக்கும் மாலை வணக்கம்
    நேசன் கார்த்திக் ராதா பாடல் அருமை

    ReplyDelete
  58. சரக்கு எல்லாம் பாவிக்கிறது இல்லீங்க!

    1 June 2012 11:53 // ஹீ அங்க நான் போற நிலையில் இப்போது இல்லை!ஹீஈஈஈஈஈ

    ReplyDelete
  59. Yoga.S. said...
    வாங்க என் செல்ல மருமகளே!!!குட்டித் தூக்கம் போட்டு எந்திரிச்சாச்சா????இந்தாங்க,பால்கோப்பி நீங்களும் குடியுங்க!///

    மாமா எனக்கு நெட் அடிக்கடி மக்கர் பண்ணுதுங்க மாமா ...நான் நல்ல சுகமா தான் மாமா இறுக்கினான் ....மீ எப்படியும் வந்திடுவேன் மாமா ...சுப்போஸ் அப்சென்ட் ஆனால் நெட் தான் மாமா காரணமா இருக்கும் ....


    இன்னைக்கு எனக்கு நிரிய எனர்ஜி ட்ரின்க் கொடுங்கோ ...மீ பெரிய டயர்ட் ....

    ReplyDelete
  60. நேசன் கார்த்திக் ராதா பாடல் அருமை

    1 June 2012 11:54 // நன்றி அஞ்சலின்

    ReplyDelete
  61. கலை said...
    இன்னைக்கு நீயா நானா தான் எனக்கும் என்ர நெட் மோடம் க்கும் ....ரெண்டு மணி நேரம் ஜாமி .....//

    Power Star
    வந்தாரா கருவாச்சி???

    ReplyDelete
  62. கலை ரொம்ப நல்ல பிள்ளை .
    கலை சாப்பிட்டயாம்மா

    ReplyDelete
  63. angelin said...
    ரெவரி யோகா அண்ணா ,நேசன் எல்லாருக்கும் மாலை வணக்கம்
    நேசன் கார்த்திக் ராதா பாடல் அருமை///


    அஞ்சு அக்கா எனக்கு நீங்க வயக்கம் சொல்லலையா ...


    பரவாளா வயக்கம் அக்கா ....

    ReplyDelete
  64. இன்னைக்கு எனக்கு நிரிய எனர்ஜி ட்ரின்க் கொடுங்கோ ...மீ பெரிய டயர்ட் ....// அஞ்சலின் சப்பாத்தி பூசாரின் புழிச்சல் ரொட்டி அப்புறம் இமாவின் குருவி எல்லாம் தரவா கலை!ஹீஈஈஈ

    ReplyDelete
  65. Yoga.S. said...
    "அங்கே" ன்னா இங்கிலாந்து போறப்போ!சரக்கு எல்லாம் பாவிக்கிறது இல்லீங்க!//

    நல்லது..நம்மைப்போல் ஒருவர்...-:)

    ReplyDelete
  66. அஞ்சலின் அக்காள் சார்பில் நான் வணக்கம் வைக்கின்றேன் கலை!ஹீஈஈஈஈஈ

    ReplyDelete
  67. angelin said...

    .பத்தர மணி வாக்கில் என்ர பீஸ்என் எல் நெட் மக்கர் பண்ண ஆரபிச்சது ...இவ்வளவு நேரமும் அதனுடன் போராடி இருகின் ,,,,

    இதுக்குதான் சொல்றது பழைய பதிவுகள் பக்கம்லாம் போகக்கூடாது.////வாங்க,அஞ்சலின்!வணக்கம் அஞ்சலின்!நலமா அஞ்சலின்?ஒரு முடிவோட தான் வந்திருப்பீங்க!அனுபவிங்க!///என்னது,பழைய பதிவா????கம்பியூட்டர முதல்ல மாத்துங்கோ!போர்த்துக்கீச,டச்சுக் காலத்து மிசின் எண்டா மக்கர் பண்ணத்தான் செய்யும்!!!!!புதுசா ஒரு எச்.பி (H.P) வாங்குங்கோ,ஹ!ஹ!ஹா!!!!!

    ReplyDelete
  68. Power Star
    வந்தாரா கருவாச்சி???///


    பவர் ஸ்டார் ஆஅ வந்தாரு,,,,போன வாரம் ...அவ்வவ்....

    ReplyDelete
  69. கலை டைமுக்கு சாப்பிடனும் /தூங்கனும் ஓகேவா
    குரு வீட்டில நீ எனக்கு சொல்லிருக்க வயக்கத்த பார்த்தேனே அவ்வவ்

    ReplyDelete
  70. Power Star
    வந்தாரா கருவாச்சி???

    1 June 2012 11:56// முதலில் பவர் வரட்டும் சென்னைக்கு!ஹீ

    ReplyDelete
  71. மாலை வணக்கம் ஏஞ்சலின்...

    நலமா...?

    விடுமுறை போல...?

    சப்பாத்தி டுட்டி ஸ்டார்டிங் இன் 5 மினுட்ஸ்...-:)

    ReplyDelete
  72. ரெவெரி said...

    Yoga.S. said...
    "அங்கே" ன்னா இங்கிலாந்து போறப்போ!சரக்கு எல்லாம் பாவிக்கிறது இல்லீங்க!//

    நல்லது..நம்மைப்போல் ஒருவர்...-///சந்தோஷப்படாதீங்க,வெண் சுருட்டு ம்ம்ம்ம்ம்ம் !!!!

    ReplyDelete
  73. angelin said...
    கலை ரொம்ப நல்ல பிள்ளை .
    கலை சாப்பிட்டயாம்மா///


    ஒ ஒ சாபிடேனக்கா ....இண்டைக்கு பாக்கற்காய் குயம்பு வைத்து சாபிட்டினான் ....

    நீங்க சாப்டீங்களா அக்கா ...


    மாமா ,ரீ ரீ அண்ணா ரே ரீ அண்ணா எல்லாரும் சாப்டீங்களா

    ReplyDelete
  74. வயக்கத்த பார்த்தேனே அவ்வவ்// ஆஹா நாத்தனார் வந்தால் வைக்கப்போற கருக்குமட்டை அடி!

    ReplyDelete
  75. வணக்கம் கலை வந்தனம் கலை நமஸ்தே கலை ஓலா கலை
    gutentag kalai

    ReplyDelete
  76. தனிமரம் said...
    அஞ்சலின் அக்காள் சார்பில் நான் வணக்கம் வைக்கின்றேன் கலை!ஹீஈஈஈஈஈ///

    மிக்க நன்றி அண்ணா ....


    அப்பம் அஞ்சலின் அக்காளுக்கு கொடுக்கும் மரியாதை எல்லாம் உங்களுக்கும் கொடுக்க லாம் தானே ....

    ReplyDelete
  77. தனிமரம் said...
    அஞ்சலின் அக்காள் சார்பில் நான் வணக்கம் வைக்கின்றேன் கலை!ஹீஈஈஈஈஈ///


    வாங்கோ அண்ணா ...இதை தன் நான் கேக்கணும் நினைத்தினான் ...


    மாமா ,கலா அண்ணி அஞ்ச ரீ ரீ அண்ணா பற்றி ஏதோ சொல்லிட்டி போனவை தெரியுமா ...அதை எடுத்து இப்பம் போடுறன் ....

    ReplyDelete
  78. ஒ ஒ சாபிடேனக்கா ....இண்டைக்கு பாக்கற்காய் குயம்பு வைத்து சாபிட்டினான் ....

    நீங்க சாப்டீங்களா அக்கா ...
    // பாவக்காய்க்குழம்பா !ஹீ நான் இனித்தான் இப்போதுதான் இரண்டாவது கோப்பி குடிக்கின்றேன் இன்னும் 1 `மணித்தியாலம் கழிச்சுத்தான் சாப்பாடு.

    ReplyDelete
  79. ராணி வைர விழா கொண்டாடிறாங்க!எங்கட ஆக்கள் பாபிகியூ கொண்டாடுறாங்க,ஹ!ஹ!ஹா!!!!

    ReplyDelete
  80. சப்பாத்தி டுட்டி ஸ்டார்டிங் இன் 5 மினுட்ஸ்...-:)//

    நலம் ரெவரி .
    நம்ம சப்பாத்தி புகழ் உலகெலாம் பரவிடுச்சா .
    இன்னிக்கு ஒரு சேஞ்சுக்கு ஆப்பம் .பொண்ணுக்கு மட்டும் சப்பாத்தி

    ReplyDelete
  81. Yoga.S. said...
    சந்தோஷப்படாதீங்க,வெண் சுருட்டு ம்ம்ம்ம்ம்ம் !!!!
    //
    விட்டுருங்க...அது கொல்லும்..எப்படியாவது...

    நான் விரைவில் Big C பற்றி தொடர் தொடங்க கொஞ்சம் ஆராய்ச்சி பண்றேன்...

    ReplyDelete
  82. Yoga.S. said...
    ரெவெரி said...

    Yoga.S. said...
    "அங்கே" ன்னா இங்கிலாந்து போறப்போ!சரக்கு எல்லாம் பாவிக்கிறது இல்லீங்க!//

    நல்லது..நம்மைப்போல் ஒருவர்...-///சந்தோஷப்படாதீங்க,வெண் சுருட்டு ம்ம்ம்ம்ம்ம் !!!!

    ////


    மாமா கருக்கு மட்டை அடி வேணுமா ...ஆசையா கிடக்கா கருக்கு மட்டைக்கு ....

    ReplyDelete
  83. அப்பம் அஞ்சலின் அக்காளுக்கு கொடுக்கும் மரியாதை எல்லாம் உங்களுக்கும் கொடுக்க லாம் தானே ....//

    நேசன் வசமா நீங்களே மாட்டுபட்டீங்க

    ReplyDelete
  84. மாமா ,கலா அண்ணி அஞ்ச ரீ ரீ அண்ணா பற்றி ஏதோ சொல்லிட்டி போனவை தெரியுமா ...அதை எடுத்து இப்பம் போடுறன் ....

    1 June 2012 12:03// நாத்தனார் தப்பாக சொல்லியிருக்க மாட்டாவே அப்படி என்ன சொன்னா கலை!ஹீஈ

    ReplyDelete
  85. கலை said...
    இண்டைக்கு பாக்கற்காய் குயம்பு வைத்து சாபிட்டினான் ....
    //
    சீனி போட்டா கருவாச்சி ?

    ReplyDelete
  86. கலை said...

    angelin said...
    கலை ரொம்ப நல்ல பிள்ளை .
    கலை சாப்பிட்டயாம்மா///


    ஒ ஒ சாபிடேனக்கா ....இண்டைக்கு பாக்கற்காய் குயம்பு வைத்து சாபிட்டினான் ....

    நீங்க சாப்டீங்களா அக்கா ...


    மாமா ,ரீ ரீ அண்ணா ரே ரீ அண்ணா எல்லாரும் சாப்டீங்களா?////மாமா இன்னும் சாப்புடல!நான் கூட இன்னிக்கு பாகற்காய் கொழம்பு வச்சனே!!!!!

    ReplyDelete
  87. ஆப்பம் .// பால் அப்பமோ இல்லை முட்டை அப்பமோ எனக்கும் பார்சல் அனுப்புங்கோ அஞ்சலின் அக்காள்§ஈஈஈ

    ReplyDelete
  88. வணக்கம் கலை வந்தனம் கலை நமஸ்தே கலை ஓலா கலை
    gutentag kalai///



    ஹ ஹ ஹா ஹா ....போதும் அக்கா ...இம்புட்டும் ஒரே நாளைலையா ....பதிலுக்கு நானும் சொல்லன்னுமேல்லோ ...

    வயக்கம் அக்கா ,வண்டினம் அக்கா ,

    ReplyDelete
  89. ரெவெரி said...

    கலை said...
    இண்டைக்கு பாக்கற்காய் குயம்பு வைத்து சாபிட்டினான் ....
    //
    சீனி போட்டா கருவாச்சி ?////அதுக்கு அத சமைக்காமலே விடலாமே???

    ReplyDelete
  90. சீனி போட்டா கருவாச்சி ?// ஈஈ சீனி என்று உபபைப்போட்டிச்சோ காக்கா ஹேமா வரட்டும் பார்க்க !ஹீஈஈஈஈ

    ReplyDelete
  91. நாத்தனார் தப்பாக சொல்லியிருக்க மாட்டாவே அப்படி என்ன சொன்னா கலை!ஹீஈ///

    உயக மகா நடிப்பு தான் ஜாமீ இதுலாம் ...

    ReplyDelete
  92. Yoga.S. said...
    மாமா இன்னும் சாப்புடல!நான் கூட இன்னிக்கு பாகற்காய் கொழம்பு வச்சனே!!!!!
    //
    சொல்லி வச்சு செஞ்சீங்களா?

    ReplyDelete
  93. ஏஞ்சலினும் ஆப்பத்துக்கு பாவக்காய் கொழம்பு வச்சு வீட்டுக்காரர்ட்ட திட்டு வாங்கப்போறாங்க...

    ReplyDelete
  94. கலை said...

    வணக்கம் கலை வந்தனம் கலை நமஸ்தே கலை ஓலா கலை
    gutentag kalai///



    ஹ ஹ ஹா ஹா ....போதும் அக்கா ...இம்புட்டும் ஒரே நாளைலையா ....பதிலுக்கு நானும் சொல்லன்னுமேல்லோ ...

    வயக்கம் அக்கா ,வண்டினம் அக்கா ,///என்னது,வண்டினமா???ஓஓ......!! அங்க,இஞ்ச எண்டு பறந்து திரியிறதாலையோ?????

    ReplyDelete
  95. அதுக்கு அத சமைக்காமலே விடலாமே???// அங்கே கச்சல் அதிகம் போல பாவக்காய்.

    ReplyDelete
  96. சீனி போட்டா கருவாச்சி ?////அதுக்கு அத சமைக்காமலே விடலாமே???
    ஈஈ சீனி என்று உபபைப்போட்டிச்சோ காக்கா ஹேமா வரட்டும் பார்க்க !ஹீஈஈஈஈ//

    நான் என்னா அஞ்சு அக்காள் மாரியா சமைக்கிறேன் ....எல்லாரும் என்னை இப்படி கிண்டல் பன்னுரிங்கள் ....

    ReplyDelete
  97. ஆப்பம் .// பால் அப்பமோ இல்லை முட்டை அப்பமோ எனக்கும் பார்சல் அனுப்புங்கோ அஞ்சலின் அக்காள்§ஈஈஈ//

    nesan கண்டிப்பா அனுப்பிடறேன் .கலைக்கு ரெண்டு பார்சல்

    ReplyDelete
  98. ஏஞ்சலினும் ஆப்பத்துக்கு பாவக்காய் கொழம்பு வச்சு வீட்டுக்காரர்ட்ட திட்டு வாங்கப்போறாங்க.// ஹீஈஈஈஈஈஈ வித்தியாசமாக இருக்கும் போல ரெவெரி!

    ReplyDelete
  99. நான் என்னா அஞ்சு அக்காள் மாரியா சமைக்கிறேன் ....எல்லாரும் என்னை இப்படி கிண்டல் பன்னுரிங்கள் ....//

    ரெவரி யோகா அண்ணா நேசன் கடமை சப்பாத்தி சுடும் கடமை அழைக்குது மீண்டும் சந்திப்போம்

    ReplyDelete
  100. ரெவெரி said...

    Yoga.S. said...
    மாமா இன்னும் சாப்புடல!நான் கூட இன்னிக்கு பாகற்காய் கொழம்பு வச்சனே!!!!!
    //
    சொல்லி வச்சு செஞ்சீங்களா?///நான் ஒண்ணுமே,கொழம்பு வைக்கிறது பத்தி சொல்லிக்கிறதில்லியே,ஹ!ஹ!ஹா!!!!!!!

    ReplyDelete
  101. கலை said...
    நான் என்னா அஞ்சு அக்காள் மாரியா சமைக்கிறேன் ....எல்லாரும் என்னை இப்படி கிண்டல் பன்னுரிங்கள் ....//

    சரி எப்படி செஞ்சீங்கன்னு சொல்லுங்க பாப்போம்...

    ReplyDelete
  102. ரெவெரி said...
    ஏஞ்சலினும் ஆப்பத்துக்கு பாவக்காய் கொழம்பு வச்சு வீட்டுக்காரர்ட்ட திட்டு வாங்கப்போறாங்க...
    ///


    ஹ ஹ ஹா ...

    அஞ்சு அக்கா அயித்தனுக்கு அக்கா நிரிய ரைநிஇங் கொடுத்து இருக்கங்கள் ...அக்கா என்ன செய்தாலும் புதுசா எதவது பேரு வைத்து ஐத்தான் அ ஏமாற்றி விடுவினம் ....

    ReplyDelete
  103. நான் என்னா அஞ்சு அக்காள் மாரியா சமைக்கிறேன் ....எல்லாரும் என்னை இப்படி கிண்டல் பன்னுரிங்கள் ....// சீச்சீ நாத்தனார்மார்கள் எல்லாம் நல்லா சமைப்பாங்களாம் நிரூ சொல்லிச்சு! அக்காளும் தங்கையும் சண்டை போடுங்கோ!

    ReplyDelete
  104. Yoga.S. said...
    நான் ஒண்ணுமே,கொழம்பு வைக்கிறது பத்தி சொல்லிக்கிறதில்லியே,ஹ!ஹ!ஹா!!!!!!!
    //
    கடையில குழம்பு வாங்கி அதில காயை போட்டீங்களா? கருவாச்சி மாதிரி?ஹ!ஹ!ஹா!!!!!!!

    ReplyDelete
  105. ஏஞ்சலினும் ஆப்பத்துக்கு பாவக்காய் கொழம்பு வச்சு வீட்டுக்காரர்ட்ட திட்டு வாங்கப்போறாங்க...//

    ஆஅ .இது கூட நல்ல காம்பினேஷன் தான் .
    கலை எதுவும் நினைவில் வரல்லதானே .சரி சரி

    ReplyDelete
  106. angelin said...

    நான் என்னா அஞ்சு அக்காள் மாரியா சமைக்கிறேன் ....எல்லாரும் என்னை இப்படி கிண்டல் பன்னுரிங்கள் ....//

    ரெவரி யோகா அண்ணா நேசன் கடமை சப்பாத்தி சுடும் கடமை அழைக்குது மீண்டும் சந்திப்போம்.////ஒ.கே அஞ்சலின்!சப்பாத்திய சுடுங்க!கொம்பியூட்டரையும் சேத்து சுடுங்க!அப்ப தான் புதுசா வாங்கிக் குடுப்பாங்க!

    ReplyDelete
  107. Yoga.S. said...
    ரெவெரி said...

    Yoga.S. said...
    மாமா இன்னும் சாப்புடல!நான் கூட இன்னிக்கு பாகற்காய் கொழம்பு வச்சனே!!!!!
    //
    சொல்லி வச்சு செஞ்சீங்களா?///நான் ஒண்ணுமே,கொழம்பு வைக்கிறது பத்தி சொல்லிக்கிறதில்லியே,ஹ!ஹ!ஹா!!!!!!!///


    ஹ ஹ ஹா ....அது உள்ளுணர்வு அண்ணா ....எனக்கும் மாமாக்கும் அப்புடித்தன் எல்லாம் ....மாமா நினைத்தாள் நான் அதை டைப் செயவிணன் ...நான் நினைச்சதை மாமா சொல்லுவாங்கள் ...அப்புடி தான மாமா ....

    ReplyDelete
  108. ரெவரி யோகா அண்ணா நேசன் கடமை சப்பாத்தி சுடும் கடமை அழைக்குது மீண்டும் சந்திப்போம்

    1 June 2012 12:12 // நன்றி அஞ்சலின் அக்காள் வருகைக்கும் கருத்துக்கும் மீண்டும் சந்திப்போம்! குட் நைட்.

    ReplyDelete
  109. தனிமரம் said...
    ஏஞ்சலினும் ஆப்பத்துக்கு பாவக்காய் கொழம்பு வச்சு வீட்டுக்காரர்ட்ட திட்டு வாங்கப்போறாங்க.// ஹீஈஈஈஈஈஈ வித்தியாசமாக இருக்கும் போல ரெவெரி!
    //
    ஏஞ்சலின் ட்ரை பண்ணிட்டு சொல்வாங்க இன்னைக்கு...

    ReplyDelete
  110. angelin said...
    ஏஞ்சலினும் ஆப்பத்துக்கு பாவக்காய் கொழம்பு வச்சு வீட்டுக்காரர்ட்ட திட்டு வாங்கப்போறாங்க...//

    ஆஅ .இது கூட நல்ல காம்பினேஷன் தான் .
    கலை எதுவும் நினைவில் வரல்லதானே .சரி சரி...///


    ஒன்டுமே நினைவில் வரலை அக்கா ...


    சர்பத் செய்து ஜிகர் தண்டா ன்னு நீங்க போட்டதும் அதையும் நம்பி அப்பாவி மனுசர் ஒருவர் உங்கள மாறி ஜிகர்தண்டா செய்வேன் சொன்னதும் எனக்கு சுத்தமா நியபமே இல்லை ....

    ReplyDelete
  111. நான் விடை பெறுகிறேன் .கலையை ஹேமா வந்து பார்த்துப்பாங்க

    ReplyDelete
  112. ஹ ஹ ஹா ....அது உள்ளுணர்வு அண்ணா ....எனக்கும் மாமாக்கும் அப்புடித்தன் எல்லாம் ....மாமா நினைத்தாள் நான் அதை டைப் செயவிணன் ...நான் நினைச்சதை மாமா சொல்லுவாங்கள் ...அப்புடி தான மாமா ....//ஆஹா நமக்கு இப்படி ஒரு மாமா கிடைக்கலையே கலை!ம்ம்ம்

    ReplyDelete
  113. சர்பத் செய்து ஜிகர் தண்டா ன்னு நீங்க போட்டதும் அதையும் நம்பி அப்பாவி மனுசர் ஒருவர் உங்கள மாறி ஜிகர்தண்டா செய்வேன் சொன்னதும் எனக்கு சுத்தமா நியபமே இல்லை ....

    1 June 2012 12:17 // இப்படிவேற ரெவெரிக்கு கடியா காக்கா!ஹீ

    ReplyDelete
  114. கலை said


    ஹ ஹ ஹா ...

    அஞ்சு அக்கா அயித்தனுக்கு அக்கா நிரிய ரைநிஇங் கொடுத்து இருக்கங்கள் ...அக்கா என்ன செய்தாலும் புதுசா எதவது பேரு வைத்து அத்தான் ஐ ஏமாற்றி விடுவினம் ...////நல்ல வேள,உங்க குரு மாதிரி ரெடிமெட்டா வாங்குறதில்ல,ஹ!ஹ!ஹா!!!

    ReplyDelete
  115. ஆப்பத்துக்கு கணவாய் குழம்பும்...மாசிச்சம்பலும் தான்..செஞ்சு குடுங்க ஏஞ்சலின்...Good Night...

    ReplyDelete
  116. சரி எப்படி செஞ்சீங்கன்னு சொல்லுங்க பாப்போம்...///


    அடுப்பில தான் செய்தேன் அண்ணா ....

    ReplyDelete
  117. ஏஞ்சலின் ட்ரை பண்ணிட்டு சொல்வாங்க இன்னைக்கு...

    1 June 2012 12:16 // அப்படியா பார்ப்போம்!

    ReplyDelete
  118. மாசிச்சம்பலும் தான்..செஞ்சு குடுங்க ஏஞ்சலின்// சூப்பராக் இருக்கும் ரெவெரி கொழும்பில் சாப்பிட்டது!ம்ம்ம்

    ReplyDelete
  119. angelin said...
    நான் விடை பெறுகிறேன் .கலையை ஹேமா வந்து பார்த்துப்பாங்க///


    ஓகே அக்கா டாட்டா நாளைக்கு வாங்கோ பார்ப்பம் ....

    ஹேமா அக்கா வரட்டும் ...நானும் அவங்கள பார்த்துக்கிறேன் ...

    ReplyDelete
  120. தனிமரம் said...
    சர்பத் செய்து ஜிகர் தண்டா ன்னு நீங்க போட்டதும் அதையும் நம்பி அப்பாவி மனுசர் ஒருவர் உங்கள மாறி ஜிகர்தண்டா செய்வேன் சொன்னதும் எனக்கு சுத்தமா நியபமே இல்லை ....

    1 June 2012 12:17 // இப்படிவேற ரெவெரிக்கு கடியா காக்கா!ஹீ
    //

    இன்றைக்கு தான் இந்தியன் ஸ்டோர் போகணும்...செய்து செவ்வாய் கிழமை சொல்றேன்...கருவாச்சி...

    ReplyDelete
  121. கலை said...
    ஹ ஹ ஹா ....அது உள்ளுணர்வு அண்ணா ....எனக்கும் மாமாக்கும் அப்புடித்தன் எல்லாம் ....மாமா நினைத்தாள் நான் அதை டைப் செயவிணன் ...நான் நினைச்சதை மாமா சொல்லுவாங்கள் ...அப்புடி தான மாமா ....////நீங்க சொல்லிட்டீங்க இல்ல என் செல்ல மருமகளே?அப்பீலே இல்ல!!!

    ReplyDelete
  122. ஆப்பத்துக்கு கணவாய் குழம்பும்...மாசிச்சம்பலும் தான்..செஞ்சு குடுங்க ஏஞ்சலின்...Good Night...///


    மாசி சாம்பல் தெரியும் ...கனா வை குழம்பு எண்டால் என்ன...

    ReplyDelete
  123. அடுப்பில தான் செய்தேன் அண்ணா ...// அதுதானே கடையில் அடுப்பில் தானே சமைப்பார்கள் கலை எப்பூடி!ஹீஈஈஈஈஈஈஈ .

    ReplyDelete
  124. தனிமரம் said...
    மாசிச்சம்பலும் தான்..செஞ்சு குடுங்க ஏஞ்சலின்// சூப்பராக் இருக்கும் ரெவெரி கொழும்பில் சாப்பிட்டது!ம்ம்ம்
    //
    ஆப்பம்..ஒரொட்டி எல்லாத்துக்கும் அது தானே combination...

    ReplyDelete
  125. கலை said...
    மாசி சாம்பல் தெரியும் ...கனா வை குழம்பு எண்டால் என்ன...//
    Squid Pepper Curry கருவாச்சி...

    ReplyDelete
  126. இன்றைக்கு தான் இந்தியன் ஸ்டோர் போகணும்...செய்து செவ்வாய் கிழமை சொல்றேன்...கருவாச்சி...

    1 June 2012 12:22 //அது கொஞ்சம் ரிஸ்க் போல இருக்கு இல்லை என்றால் நானும் வேலைத்தளத்தில் புது சுவீட்ஸ் மெனுவாக்கி விடுவேன்!ஹீஈஈஈஈ

    ReplyDelete
  127. ஆப்பம்..ஒரொட்டி எல்லாத்துக்கும் அது தானே combination // ரொட்டிக்கு ஆட்டுக்கறி இன்னும் நல்லா இருக்கும்!

    ReplyDelete
  128. 1 June, 2012 01:17
    கலா said...
    பாவம் என்னைக் காணவில்லையென்று தனிமரமாக
    ஒருவர் நின்று யோசிப்பார்
    ஆன் வரும்வரை ஹேமா கவனமாகப் பாத்துக்கோ///



    hummm அண்ணா படிசிணாக தான

    ReplyDelete
  129. தனிமரம் said...
    அது கொஞ்சம் ரிஸ்க் போல இருக்கு இல்லை என்றால் நானும் வேலைத்தளத்தில் புது சுவீட்ஸ் மெனுவாக்கி விடுவேன்!ஹீஈஈஈஈ//

    அப்ப நீங்க செஞ்சுட்டு சொல்லுங்க முதலில்...

    ReplyDelete
  130. இன்றைக்கு தான் இந்தியன் ஸ்டோர் போகணும்...செய்து செவ்வாய் கிழமை சொல்றேன்...கருவாச்சி...////


    ஹும்ம்ம்ம் நீங்களும் அந்த சர்பத் செய்யப் போறின்களா ...


    ஒ மீ கடவுளே ! நீங்க தான் எங்களை காப்பாற்றணும் ....

    ReplyDelete
  131. தனிமரம் said...
    ஆப்பம்..ஒரொட்டி எல்லாத்துக்கும் அது தானே combination // ரொட்டிக்கு ஆட்டுக்கறி இன்னும் நல்லா இருக்கும்!
    //

    நான் சொன்னது ஒரொட்டி என்று ஒன்று நேசரே...பருத்த அரிசி மாவுல செய்தது...புட்டு/இடியாப்ப மாவுல கூட செய்யலாம்...

    ReplyDelete
  132. hummm அண்ணா படிசிணாக தான// ஹீ விடுமுறை முடிய வரட்டும் நாத்தனார்!

    ReplyDelete
  133. மாமா ஆஆஆஆஆஆஆஆஆஆஅ நீங்க எங்க போய்டீங்க ......

    ReplyDelete
  134. ரெவெரி said...

    தனிமரம் said...
    அது கொஞ்சம் ரிஸ்க் போல இருக்கு இல்லை என்றால் நானும் வேலைத்தளத்தில் புது சுவீட்ஸ் மெனுவாக்கி விடுவேன்!ஹீஈஈஈஈ//

    அப்ப நீங்க செஞ்சுட்டு சொல்லுங்க முதலில்.////மாட்டி விட்டாச்சு!(எஸ்கேப் ஆகியாச்சு?)

    ReplyDelete
  135. அப்ப நீங்க செஞ்சுட்டு சொல்லுங்க முதலில்...

    1 June 2012 12:26 // ஐயோ இப்போதைக்கு முடியாது வேலை அதிகம் குளிர்காலத்தில்தான் முயற்ச்சி எல்லாம் இனி காலில் சில்லுக்கட்டிக்கொண்டு நிக்கும் காலம் இது!

    ReplyDelete
  136. இங்க தாம்மா இருக்கேன்,கத்தாதீங்க,அயல் வூட்டுப் புள்ளைங்க பயந்துடுமில்ல,ஹ!ஹ!ஹா!!!!

    ReplyDelete
  137. Yoga.S. said...
    மாட்டி விட்டாச்சு!(எஸ்கேப் ஆகியாச்சு?)
    //
    இல்லை யோகா அய்யா.. போன முறை இந்தியா போனப்ப மதுரையில ட்ரை பண்ணினேன்...பிடிக்கலை...

    ReplyDelete
  138. நான் சொன்னது ஒரொட்டி என்று ஒன்று நேசரே...பருத்த அரிசி மாவுல செய்தது...புட்டு/இடியாப்ப மாவுல கூட செய்யலாம்...// அப்படியா இங்க பாராட்டா இல்லை புழிச்சல் / வாழைப்பழரொட்டி தான் அதிகம் முயல்வது!

    ReplyDelete
  139. hummm அண்ணா படிசிணாக தான// ஹீ விடுமுறை முடிய வரட்டும் நாத்தனார்!////நானும் காத்துக் கொண்டிருக்கிறேன்!நானும் இப்போ அவவுக்கு அயித்தான் ஆயிட்டனே???

    ReplyDelete
  140. இல்லை யோகா அய்யா.. போன முறை இந்தியா போனப்ப மதுரையில ட்ரை பண்ணினேன்...பிடிக்கலை...

    1 June 2012 12:31 //மதுரையில் தான் குஸ்பூஊஊஊஊஊஉ இட்லி இருக்குமே ரெவெரி !ஹா!

    ReplyDelete
  141. ரெவெரி said...

    Yoga.S. said...
    மாட்டி விட்டாச்சு!(எஸ்கேப் ஆகியாச்சு?)
    //
    இல்லை யோகா அய்யா.. போன முறை இந்தியா போனப்ப மதுரையில ட்ரை பண்ணினேன்...பிடிக்கலை...////பிடிக்கலையா,புடிபடலியா????கொஞ்சம் சிரமம் தான்,பொறுமை தேவைப்படுமோ????

    ReplyDelete
  142. இங்க தாம்மா இருக்கேன்,கத்தாதீங்க,அயல் வூட்டுப் புள்ளைங்க பயந்துடுமில்ல,ஹ!ஹ!ஹா!!!!////



    அயல் லாம் வயல் தான் மாமா இக்குது ..ஜன்னலை திறந்தா விவசாய நிலம் தான் ....கொஞ்சம் பேய் ,பிசாசு வேணா பயப்படலாம் நினைக்கினான்...

    ReplyDelete
  143. இப்போ அவவுக்கு அயித்தான் ஆயிட்டனே???

    1 June 2012 12:33 // ஆஹா இப்ப குடும்பத்தில் கறுப்புப்பட்டி அடிவிழுவது நிஜம் போலஹீஈஈஈஈஈஈஈஈஈஈ!

    ReplyDelete
  144. ஜிகிர்தண்டா தான் அங்க FAMOUS ன்னு கேள்விப்பட்டேன்...கருவாச்சி அமைதி ஆயாச்சு...தூக்கம் வந்துட்டு போல..

    ReplyDelete
  145. Yoga.S. said...
    hummm அண்ணா படிசிணாக தான// ஹீ விடுமுறை முடிய வரட்டும் நாத்தனார்!////நானும் காத்துக் கொண்டிருக்கிறேன்!நானும் இப்போ அவவுக்கு அயித்தான் ஆயிட்டனே???///


    பிச்சி பிச்சி மாமா ...கருக்கு மட்டைக்கு வேலை வரும் போல இருக்கே ....கலா அண்ணி எனக்கு நாத்தனார் அப்புடி எண்டால் உங்களுக்கு என்ன வருமோ அதான் முறை ...


    ஐத்தான் கியித்தன் ஏதாவது சத்தம் கேட்ட்ச்சி பிசிடுவேன் பிச்சி....

    ReplyDelete
  146. அயல் லாம் வயல் தான் மாமா இக்குது ..ஜன்னலை திறந்தா விவசாய நிலம் தான் ....கொஞ்சம் பேய் ,பிசாசு வேணா பயப்படலாம் நினைக்கினான்...

    1 June 2012 12:36 //அப்ப ஆடு/மாடு தவலை வாத்து எல்லாம் வரும்போல ஹீஈஈஈஈஈ

    ReplyDelete
  147. தனிமரம் said...

    இப்போ அவவுக்கு அயித்தான் ஆயிட்டனே???

    // ஆஹா இப்ப குடும்பத்தில் கறுப்புப்பட்டி அடிவிழுவது நிஜம் ///கலா சொல்லி ஹேமா போட்ட பதிவுல(கலர்,கலர்,கலா கலர்)பாருங்கள்,தெரியும்!

    ReplyDelete
  148. ரெவெரி said...
    ஜிகிர்தண்டா தான் அங்க FAMOUS ன்னு கேள்விப்பட்டேன்...கருவாச்சி அமைதி ஆயாச்சு...தூக்கம் வந்துட்டு போல...///


    நீங்க எல்லாம் சமையல் பற்றி பேசுறிங்க ..மீ இப்போ தான் சமையலில் எல் .கே .ஜி ....அதான் அமைதி ....


    தூக்கம் வரலா ...மாமா கிட்ட இன்னும் கணநேரம் பேசிட்டு தான் போவிணன் ...

    ReplyDelete
  149. நாத்தனார் அப்புடி எண்டால் உங்களுக்கு என்ன வருமோ அதான் முறை ...


    ஐத்தான் கியித்தன் ஏதாவது சத்தம் கேட்ட்ச்சி பிசிடுவேன் பிச்சி....// பாவம் யோகா ஐயா அவருக்கு இதுக்குப்போய் கருக்குமட்டை அடியோ!ஹீஈஈஈஈஈ

    ReplyDelete
  150. கலா சொல்லி ஹேமா போட்ட பதிவுல(கலர்,கலர்,கலா கலர்)பாருங்கள்,தெரியும்!/// பார்க்கின்றேன் யோகா ஐயா!பிறகு!

    ReplyDelete
  151. சரி கிளம்பறேன்...தொடருங்க....

    இரவு வணக்கங்கள் கருவாச்சி...யோகா அய்யா..நேசரே......

    திங்கள் இரவு சந்திக்கலாம்...

    கவிதாயினி HI & BYE...

    ReplyDelete
  152. நீங்க எல்லாம் சமையல் பற்றி பேசுறிங்க ..மீ இப்போ தான் சமையலில் எல் .கே .ஜி ....அதான் அமைதி ...// கரகாட்டக்காரன் வந்தாலும் இதுதான் பேசுவான் கலை!ஹீஈஈஈஈஈஈ.

    ReplyDelete
  153. கலா said...

    என்னை வம்புக்கிழுத்து விழவைக்க
    முடியாமல் திண்டாடிய..என் அன்புளள
    ங்களுக்கு மிக்க நன்றிகள பல..பல...
    குறிப்பாக..
    என் அத்தான ஹைஆஆஆஆயோகா
    என்ன!இதயம் நின்னிடிச்சா? {என் சகோதரிக்கு கணவரென்றால்...?}

    மாத்தி,மாத்தி பூச்சுத்தும் என் கொழுந்தனாருக்கும்....
    {என்னதான் பூவோட..மாத்தி,மாத்திச்
    சுத்தினாலும்..இந்த வண்டு வரவேவராது...கொழுத்த நாரே!

    என்னைக் கலைச்சிக் கலைச்சி பிடிச்சாலும் நான் மாட்டவே மாட்டேன்
    நாஆஆஆஆஆஆ....தனாரே!
    மற்றவர்களுக்கு..அப்புறம் நேரமில்லை.

    01 June, 2012 01:15

    ReplyDelete
  154. 1 June 2012 12:36 //அப்ப ஆடு/மாடு தவலை வாத்து எல்லாம் வரும்போல ஹீஈஈஈஈஈ////



    என்ன அண்ணா இப்புடி சின்ன ஆயிடம்ஸ் சொல்லுரிங்க ....
    மீ வீட்டில் பெரிய பெரியா பூரான் இருக்கும் ..
    போன வருடம் வரைக்கும் கரப்பாண் பூச்சி பார்த்ஹலே ஊரே யே குட்டி அலம்பல் பண்ணுவேன் ...


    இப்போ கம்பளி பூச்சி காலை ஏறினாலும் தட்டிப் போடுவன் ...போன மாசம் ஒரு குட்டி பூரான் காலில் ஏறி முட்டிக்கு வந்திடுச்சி ...அதை அப்புடியே கையாலேயே பிடிச்சி போட்டனாக்கும் ...

    ReplyDelete
  155. சரி கிளம்பறேன்...தொடருங்க....

    இரவு வணக்கங்கள் கருவாச்சி...யோகா அய்யா..நேசரே......

    திங்கள் இரவு சந்திக்கலாம்...

    கவிதாயினி HI & BYE...

    1 June 2012 12:43 // நன்றி ரெவெரி வருகைக்கும் கருத்துக்கும் இனிய வார இறுதியாக அமையட்டும் நான் கொஞ்சம் வேகமாக போகின்றேன் முடிக்கவேண்டுமே !ம்ம்ம்

    ReplyDelete
  156. கரகாட்டக்காரன் வந்தாலும் இதுதான் பேசுவான் கலை!ஹீஈஈஈஈஈஈ.///


    அப்போ ஹேமா அக்காளுக்கு ஜாலி தான் ...சமைக்க வேண்டாம் அக்காள் ..அயித்தனே சமைத்துப் போடுவாங்கள்

    ReplyDelete
  157. ஒ.கே.ரெவரி!நல்லிரவு உங்களுக்கும்.மீண்டும் சந்திப்போம்!///நேசன்,கலை கலா கொழுப்பு பாத்தீங்களா?ஹ!ஹ!ஹா!!!!!!

    ReplyDelete
  158. தனிமரம் said...
    நன்றி ரெவெரி வருகைக்கும் கருத்துக்கும் இனிய வார இறுதியாக அமையட்டும் நான் கொஞ்சம் வேகமாக போகின்றேன் முடிக்கவேண்டுமே !ம்ம்ம்//

    முடித்து புத்தகமாக்குங்கள்...வாழ்த்துக்கள்...
    விடை பெறுகிறேன்...

    ReplyDelete
  159. இப்போ கம்பளி பூச்சி காலை ஏறினாலும் தட்டிப் போடுவன் ...போன மாசம் ஒரு குட்டி பூரான் காலில் ஏறி முட்டிக்கு வந்திடுச்சி ...அதை அப்புடியே கையாலேயே பிடிச்சி போட்டனாக்கும் ...

    1 June 2012 12:44 // ஆஹா அப்ப கருவாச்சி வீரம் விளைஞ்ச பொண்ணு /ஹஹ்ஹா

    ReplyDelete
  160. அடடே!பாத்தியளோ,நேசன்?என்ரை மருமகளின்ரை துணிச்சலை?அப்புடித்தான் இருக்கணும்,பொண்ணுன்னா!

    ReplyDelete
  161. ஏன் மாமா ஏன் மாமா ...

    கலா அன்னி தான் சின்னப் பொண்ணு ...புரியாமல் பெசுரான்கள் .....நீங்களும் அவங்களுக்கு சப்போர்ட் பண்ணக் கொடாது ...கண நேரம் யோசித்தேன் மாமா ....கலா அன்னிக்கு நீங்க என்ன முறை எண்டு சரியாய் கண்டறிய முடியல ...அப்பா முறையோ ...சரியா ...

    ReplyDelete
  162. முடித்து புத்தகமாக்குங்கள்...வாழ்த்துக்கள்...
    விடை பெறுகிறேன்...// நன்றி வாழ்த்துக்கு கொஞ்சம் ஜோசிக்க வேணும் முடிவு அவனிடம் நேரம் கிடைக்கணுமே ரெவெரி!

    ReplyDelete
  163. ஓகே ரே ரீ அண்ணா ...டாட்டா ....நாளை சந்திப்பம் ...

    ReplyDelete
  164. மருமகளே,மணி ஆவல????நேசன் சாப்பிட்டு தூங்கலாம் போல?நானும் பின்னர் வருவேன்.யாரும் வருகிறார்களோ தெரியாது,பார்க்கலாம்!

    ReplyDelete
  165. சரியாய் கண்டறிய முடியல ...அப்பா முறையோ ...சரியா ...// இல்லை அத்தான்/ கொழுந்தனார் முறை கலை!

    ReplyDelete
  166. கலை said...

    ஏன் மாமா ஏன் மாமா ...

    கலா அன்னி தான் சின்னப் பொண்ணு ...புரியாமல் பெசுரான்கள் .....நீங்களும் அவங்களுக்கு சப்போர்ட் பண்ணக் கொடாது ...கண நேரம் யோசித்தேன் மாமா ....கலா அன்னிக்கு நீங்க என்ன முறை எண்டு சரியாய் கண்டறிய முடியல ...அப்பா முறையோ ...சரியா? ...////சரிதான்!நல்லிரவு மருமகளே!நாளைக்குப் பாக்கலாம்!

    ReplyDelete
  167. மருமகளே,மணி ஆவல????நேசன் சாப்பிட்டு தூங்கலாம் போல?நானும் பின்னர் வருவேன்.யாரும் வருகிறார்களோ தெரியாது,பார்க்கலாம்!

    1 June 2012 12:51 // நாளை இரண்டு பால்க்கோப்பி வரும் யோகா ஐயா காலை 11 மணிக்கு அடுத்தது இரவு!ம்ம்ம்

    ReplyDelete
  168. நல்லிரவு நேசன் !நாளைக்குப் பாக்கலாம்!

    ReplyDelete
  169. மாமா வும் அண்ணனும் ரொம்ப புகளாதிங்கோ எனக்கு ஒரே ஷை யா கிடக்கு ....


    எல்லாருமே வீட்டில் இருக்கும் பொது ரொம்ப பயந்த்ன்கோழி யா இருந்து இருகின் ....
    தனியா இருக்கையில் படிச்சிக் கொண்டிணன் ....

    ReplyDelete
  170. மருமகளே,மணி ஆவல????நேசன் சாப்பிட்டு தூங்கலாம் போல?நானும் பின்னர் வருவேன்.யாரும் வருகிறார்களோ தெரியாது,பார்க்கலாம்!

    1 June 2012 12:51// நன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துக்கும் மீண்டும் சந்திப்போம்!

    ReplyDelete
  171. சரிங்க மாமா,


    டாட்டா அண்ணா

    மாமா டாட்டா ...


    கவிதையினி காஅக்கா வணக்கம் டாட்டா

    (இண்டைக்கு பல்லு விளக்குநீங்கள கவிதாயினி )

    ReplyDelete
  172. எல்லாருமே வீட்டில் இருக்கும் பொது ரொம்ப பயந்த்ன்கோழி யா இருந்து இருகின் ....
    தனியா இருக்கையில் படிச்சிக் கொண்டிணன் ....

    1 June 2012 12:55 //அதுதான் அனுபவப்படிப்பு கலை போய்ப்படுங்கோ நாளை `மதியம் பார்க்கலாம் குட் நைட் இளவரசி! நன்றி வருகைக்கும் கருத்துக்கும்!

    ReplyDelete
  173. இண்டைக்கு பல்லு விளக்குநீங்கள கவிதாயினி )

    1 June 2012 12:57 // அம்முக்குட்டியிடம் கருக்குமட்டை அடி நிச்சயம்/காக்கா!ஹீஈஈஈஈஈஈ

    ReplyDelete
  174. 173!!!!!!!!!!!!!!!!!!!!!!!!1no word

    ReplyDelete
  175. காலை வணக்கம்,நேசன்!நலம் தானே?

    ReplyDelete
  176. 173!!!!!!!!!!!!!!!!!!!!!!!!1no word// நன்றி அதிசயா தனிமரத்தில் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்

    ReplyDelete
  177. காலை வணக்கம்,நேசன்!நலம் தானே?// மதிய வணக்கம் யோகா ஐயா!

    ReplyDelete
  178. viru viruppuuuu...// நன்றி சீனி அண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete