02 June 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன்!-63

வியாபாரம் பழகிய ஒன்று. எந்த தொழிலும் தரம் தாழ்ந்தது இல்லை.

ஆனால் ஒவ்வொரு மனசுக்கும் ஒரு துறையில் விருப்பு வரும் .விரும்பி செய்வதுக்கும் தினிப்பதுக்கும் ஆண்டாண்டு காலம் நம் சமூகம் ஏன் இப்படி இருக்கின்றது .

இனி என்ன செய்வது ராகுல் புரண்டு படுத்த போது. காதோரம் சுகி குசுகுசுத்தால்.

" குண்டா இப்ப என்ன இன்னும் ஒரு 4மாதம்.அது ஓடுவதுக்குள் ரிசல்ஸ் வந்து விடும் ."

அதுவரை இங்க இருக்கலாம் தானே ?

உனக்கு என்ன படம் பார்க்கவும் பாட்டுக்கேட்கவும் தானே கடையில் கஸ்ரம்.

" ஒன்று செய் என் மோதிரம் இருக்கு அதை வித்து ஒரு ரேடியோ வாங்கு அப்பா கேட்டால் எங்கையோ தொலைச்சுப்போட்டேன் என்று சொல்லுறன்"

போடி உனக்கும் சேர்த்து அடிவிழும் .பேசாமல் படு .

கீழ்கட்டிலில் ராகுலும் மேல் தட்டில் சுகிகிடந்தாலும் எங்கள் அன்பு ஒரு துளி களங்கம் இல்லாத ஒன்று .என்பதை அவள் அன்பு உலகம் அறியும் .

யாரும் எங்கள் மீது ஒரு கரும்புள்ளிகூட குத்த முடியாது .

அண்ணாவும் தங்கையும் இருக்கும் பாசம்போல் மச்சான் மச்சாள் பாசம் இருக்கும் வம்சத்தில் வந்ததில் இன்று மூன்றாவது தலைமுறையில் ராகுலும் விலகியது இல்லை.

கலியாணம் செய்துதான் பாசம் காட்டணுமா ?

இன்றும் அவசரத்திற்கு அடுத்த ஊருக்கு கூட்டிக்கொண்டு போக கூட்டிவரும் மச்சான் கூட கேட்பது .

எனக்கு அவசர வேலையிருக்கு இவளை கூட்டிக்கொண்டே விடன் அந்த பயணத்திற்கு .

கூடவரும் துணையும் அறியும் துளி தீயகுணம் இல்லை என்பதை .

எல்லாருக்கும் வாய்க்காத உறவு நம் குடும்பத்துக்கு. .

காலாகாலம் வியாபாரமும் பின் யுத்தமும் பிரிவு தந்த நிலையில் கடையில் இருக்க முடிவெடுத்தான் ராகுல்.

"வியாபாரத்தோடு கணனியும் தேவை இனி வரும் காலம் எல்லாம் பேனாவில் எழுதி பில் கிழிக்கும் காலம் இல்லை மாமா ."

நான் கணனிபடிக்கின்றேன் வாரத்தில் இரண்டுநாள் .

என் சம்பளத்தில் .இதுவரை இலவசமும் பண்டமாற்றுமுறைபோலவும் பள்ளிச்செலவுக்கும் இருந்த படித்துக்கொண்டு வேலை செய்த காலம் போய் .வேலையுடன் கூடிய சம்பளம் கட்டத்துக்கு ராகுல் வந்தான் !

.

திங்கள் மாலையும் ;வியாழன் மாலையும் அதிகம் வியாபாரம் இல்லாத நிலையில் இரு நாட்கள் கணனிபடிக்க வழிகிடைத்து.ஆனால் அது காசு புடுங்கும் ஏமாற்றுவேலை தெரிந்து கொண்டான் சனிக்கிழமை மதியம் கடை மூடப்படும் விரும்பிய நிகழ்ச்சி கேட்கலாம்.

.சனிக்கிழமை மதியம் ராகுல் சாப்பிடும் நேரம் பிற்பகல் நேரம் 2மணிதான் .

காரணம் அந்த நேரத்தில் தான் அபிமான நிகழ்ச்சியைத் தாங்கி வானொலிக்குயில் இராஜேஸ்வரி சண்முகம் வரும் ஒலிமஞ்சரி.

எந்த நடிகைக்கும் நடிகருக்கும் உருகாத ராகுல் .காத்திருப்பது குயிலின் குரலுக்கு .முன்னோட்டமாக வரும் ஒலியைக்கேட்கவே மனம் ஆயிரம் மெட்டுப் போடும் ஒரு வானொலி நிகழ்ச்சியை எத்தனை மாற்றம் வந்தாலும் புதிய தனியார் துறை பல வானொலி வந்தாலும் இ.ஒ.கூ சனிக்கிழமை 2 மணிக்கு ஒலிமஞ்சரி அது தரும் இலக்கிய விடயம் அந்த உணர்வை அனுபவித்த முகம் தெரியாத உறவுகள் பல.

ஹாட்டன் டிக்கோயா மாரிமுத்து சிவகுமார்,ஏறாவூர் ரிஸ்வான்,தர்காநகர் பாயாஸ் ,கனவெல்லை என பலர் கவிதையும் கட்டுரையும் சமையல்குறிப்பு ஒரு நிமிடக்கவிதை ,கதைஎன் 25 நிமிடம் செய்யும் நிகழ்ச்சிக்கு எத்தனை ஆயிரம் நேயர் இருந்தார்கள் என்பதை அவர்களின் நிகழ்ச்சி 10 வருடத்திற்கு மேலான வெற்றி சொல்லும்.

அது என்ன திரட்டியின் தீர்ப்பா ?குழு ஓட்டும் உதவியிலும் ஊக்கிவிப்பிலும் முன்னுக்கு வர

.அதில் வருவது சிந்தனைத்துளிகள் பின் கவிதை அதில் கூட கவிதை வருமா என பலர் நாட்டின் பலபாகத்தில் இருந்து அனுப்புவார்கள் .

அதில் தெரிந்து எடுத்து வரும் கவிதை கேட்க எழுதி அனுப்பிய முகம் தெரியாதவர்கள் எல்லாம் காத்திருக்கும் குரல் ரஜேஸ்வரியின் குரல்.

அவரின் வருகை இல்லாத போது அதை சந்திரமோகனும் ,கலிஸ்ராலூக்கஸ் மட்டுமே செய்தார்கள் .

பலமுத்துக்கள் இருந்த இடத்தில் இவர்கள் எல்லாம் திமிங்கிலம் என்பதா ?இல்லை ஜாம்பாவான்கள் என்பதா?

அதில் புனைபெயரில் எழுதிய கவிதை வருகின்றாதா என்ற ஆவலில் அவன் அன்று சரோஜா மாமி வைத்த ஆட்டுக்கறிக்குழம்பை விட அதிகம் சுவைத்தான் .

அவன் பெயரும் அவன் கவிதையையும் அந்த குயில் வாசித்த போது அவன் நினைக்கவில்லை.

அந்தக்குயிலை அதே கூட்டில் பின் ஒரு நாள் சந்திப்பான் என்று .

அந்தக்குயில் வழிவிட்டுப்போக அடுத்து வருவார் சந்தனமேடையோடு ஆர்.சந்திரமோகன் .

இவரின் கணீர் குரலில் தான் ஈழத்து நம்மவர்பாடல் ,நம்மவர் இசையில் நம்மவர் பாடும் சந்தனமேடை வரும் இந்த
நிகழ்ச்சியின் போது யார் கடையைத் தட்டி ஏதாவது சாமான் அவசரம் வேண்டும் என்றால் ராகுல் சொல்லும் பதில் முதலாளி இல்லை.

பிறகு வாங்கோ என்று தான் .

கடையில் இருக்கும் உள்வழியாக வெளியில் இருப்போரைக் காணமுடியும் கமரா வரமுண்ணமே ஓட்டை போட்டு கதவு வைக்கும் பழக்கம் வியாபாரச்சமுகத்தில் இருந்தது.

அப்போது அந்த நிகழ்ச்சியின் ஆர்வத்தில் முதலாளி இல்லை என்று செல்லன் மாமாவுக்கு சொன்னதன் விழைவு கடையில் இருந்த ரேடியோ குப்பையில் போனது .

வானொலிக்கவிதைக்கு மூடுவிழா அத்தோடுதான் .

அதன் பின் வாசிப்பு மட்டுமே பொழுது போக்கு நூலகத்தில் அவனும் ஒரு உறுப்பினர்!

அங்கு இருப்போர் எல்லாம் அதிகம் சகோதரமொழி காப்பாளர்கள் .

ஆனால் பல சகோதரமொழி நூல் இருக்கு பதுளை நூல் நிலையத்தில்! இருப்பது மிகவும் சிலநூறு கதை நாவல் புத்தகம் தான் .அது அவர்கள் தவறு இல்லை .

சுனில் கவஸ்கர் எத்தனை சதம் அடித்தார் என்றும் !குஸ்பூ பிரபுவுடன் குடும்பம் நடத்தியபோது குழந்தை பெற்றாவா என்று ஆராய்ந்த வாசிப்பாளருக்கு .

ஒரு கூடைக்கொழுந்தில்!எந்த பதிப்பகம் வெளீயீடு செய்தது, ஏரிக்கரை தினகரன் ஞாயிறு வாரமஞ்சரியில் துங்கித்தைச்சாரலில் வரலாற்றுத் தொகுப்பு எழுதும் பேராசிரியர் சு.வித்தியாநந்தன் யார் ?என்று தெரியாது.

இதுதான் பொழுது போக்குக்கு பத்திரிகை பார்க்கும் வாசிப்பு கூட்டம் என்றால் !

கதைப்புத்தகம், நாவல் ,பயணக்கட்டுரை வாசிக்கும் சகோதரமொழி வாசகர்கள் அதிகம் .

அந்த நூலகத்தில் அதுவும் பலர் பள்ளிக்கூட வயதினார்.இதில் இருக்கும் கம்பெரலியவும் வீசிதலவும் எப்போது தேடினாலும் கிடைக்காது அந்தளவு வாசிப்பு வட்டம் .சிங்களவர்.


அதிகம் என்பதால் வெளியில் போய் விடும் .

இதில் லொக்குபண்டார கதைத் தொகுப்பு பிரபல்யம்.

இவர்தான் பின் நாட்களில் இலங்கை பாராளமன்ற சபாநாயகர் என்பதும் முக்கியமாக பதிவு செய்ய வேண்டும் .

ஊவா வரலாற்றில் கலைக்கு தொண்டு செய்த அரசியல்வாதிகளில் அவர் பெயரும் மொழிகடந்து பதிவு செய்யவேண்டும் .

இவர்கள் எல்லாம் சகோதரமொழி நூல் பக்கம் இருக்க.

நம்தாய்மொழியில் இருக்கும் கம்பன் ,வள்ளுவன்,உலவியல் நா.பிச்சமூர்த்தி,கரித்துண்டு மு.வா,மோகமுள் தி.ஜானகிராமன் வன வாசம் கண்ணதாசன்,நாட்டியதாரா எண்டரீவீர்மூர்நாத். யாழ்கலைஇலக்கியவட்டம் தொகுப்பு செம்பியன் செல்வன்,கவ்வாத்து தெளிவத்தை ஜோசப்,தமிழ் ஓவியன் கவிதைத் தொகுப்பு பதுளை கலை இலக்கியவட்டம்,என நீண்ட நூல் பட்டியல்.இருக்கும் பக்கம் வரும் வாசகர்கள் என்பது விரல் விட்டு என்ன முடியும்.

திரட்டியில் நல்ல படைப்புக்கு ஓட்டுப் போடும் நல்ல உள்ளங்கள் போல !

இதில் வியாழன் நூல் எடுக்க முடியாது.

இரண்டு புத்தகம் எடுத்தால் புதன் கிழமை எப்படியும் கொடுத்து விடும் வாசகன் ராகுல்.

இரவு இரவாக சகோதரமொழி சின்னத்திரை நாடகம் பார்த்தாலும் விடிய விடிய வாசித்துவிட்டு விடியல் பொழுதில் கோழித் தூக்கம் போடும் வாசகன் .

சுகி வந்து ஏண்டா இந்த புத்தகம் எல்லாம் படிச்சிட்டியா குண்டா ?

என்று கோப்பி தரும் போது தூக்கம் வரும்.

அதைவிட ஒரு சொல் கேளீர் நூலில் ஜெயக்காந்தன் இந்திய நடுவன் அரசுக்கு வக்காலத்து வாங்கின்றார் ஒரு அரசியல் வாதியின் இன்னொரு முகம் தெரியாமல் .

இவர்தான் நடுநிலையான எழுத்தாளரா?

என்று எழுதி வைத்த பின்குறிப்பில் .

வாசித்தமா போய்க்கொண்டே இருக்கணும் ஏன் இப்படி இவர்களுக்கு எல்லாம் முன்னுரிமை கொடுக்கின்றீங்க ?

புத்தகம் வாசிக்க வேண்டுமே தவிர அதில் கிறுக்கி உங்க கருத்து என்ற போர்வையில் பின்னூட்டம் இப்படியா எழுதுவது ??

கேள்விக்குறியோடு போட்ட கை எழுத்து கல்பனா .

யார் கல்பனா என்று ஜோசிக்கும் போது ?

 தொடரும் .........

//
இசையில் ஒரு புதுமை இளையராஜா
இயக்கத்தில் ஒரு புதுமைமனிரத்னம்
பதிவில் ஒரு பார்வை அம்பலத்தார் ஐயா எல்லாருக்கும் என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்(-2/6). வாழ்த்த வயசில்லை உங்களின் காலத்தில் நானும் சுவாசிக்கின்றேன் உங்கள் படைப்புக்கள் ஊடாக!

151 comments:

  1. இரவு வணக்கம்,நேசன்!படித்தேன்,ஒரே மூச்சில்!

    ReplyDelete
  2. அம்பலத்தாருக்கு எனது வாழ்த்துக்களும்,உங்கள் தளம் ஊடாக!!!(அவர் தளம் தான் ..................)

    ReplyDelete
  3. அம்பலத்தார் பிறந்த நாளை பால் கோப்பியுடன் கொண்டாடுவோம்!போட்டாச்சா?,ஹ!ஹ!ஹா!!!!!!

    ReplyDelete
  4. ஹீஈஈஈஈஈ! வாங்க யோகா ஐயா நலம் தானே மாலை வணக்கம் ம்ம்ம் என்ன செய்ய கொஞ்சம் வேகம் வேலை மாற்றம்!

    ReplyDelete
  5. கலை ஓடி வாங்க,அண்ணா பதிவு!!!!!!!!!!!

    ReplyDelete
  6. அம்பலத்தார் பிறந்த நாளை பால் கோப்பியுடன் கொண்டாடுவோம்!போட்டாச்சா?,ஹ!ஹ!ஹா!!!!!!// கோப்பி தயார் இப்போது தான் வெளியில் போய் வந்தேன் சூடாக பால்க்கோப்பி இருக்கு வாங்கோ சனி இரவு அமைதியாக சுவைத்துக்குடிப்போம்!ஹீஈஈஈ

    ReplyDelete
  7. தனிமரம் said...

    ஹீஈஈஈஈஈ! வாங்க யோகா ஐயா நலம் தானே மாலை வணக்கம் ம்ம்ம் என்ன செய்ய கொஞ்சம் வேகம் வேலை மாற்றம்!////ஓடித் தானே ஆக வேண்டும்?இங்கே வந்து சிக்கி விட்டோமே?

    ReplyDelete
  8. கலை ஓடி வாங்க,அண்ணா பதிவு!!!!!!!!!!!// இளவரசி பகல் தேடினா மாமா எங்கே என்று இப்ப நீங்க தேடுங்கோ காக்கா எங்கே என்று!ஹீஈஈஈஈஈஈஈ

    ReplyDelete
  9. ஓடித் தானே ஆக வேண்டும்?இங்கே வந்து சிக்கி விட்டோமே?/// ம்ம்ம் என்ன செய்வது இனவாதம்! தேங்காய் உடைக்குது!ம்ம்ம்ம்

    ReplyDelete
  10. தனிமரம் said...

    கலை ஓடி வாங்க,அண்ணா பதிவு!!!!!!!!!!!// இளவரசி பகல் தேடினா மாமா எங்கே என்று இப்ப நீங்க தேடுங்கோ காக்கா எங்கே என்று!ஹீஈஈஈஈஈஈஈ//////அண்ணா...........ஆஆஆஆஆஆஆ என்று வருவா பாருங்கள்!

    ReplyDelete
  11. கவிதாயினியையும் காணோம்!

    ReplyDelete
  12. கலை ஓடி வாங்க,அண்ணா பதிவு!!!!!!!!!!!// இளவரசி பகல் தேடினா மாமா எங்கே என்று இப்ப நீங்க தேடுங்கோ காக்கா எங்கே என்று!ஹீஈஈஈஈஈஈஈ//////அண்ணா...........ஆஆஆஆஆஆஆ என்று வருவா பாருங்கள்!//பாவம் கலை நம்ம நேரமாற்றம் அங்கு கஸ்ரம் என்ன சொல்வது கலை இல்லாமல் கலாய்க்க முடியாதே/ஹீஈஈஈஈஈ

    ReplyDelete
  13. கவிதாயினியையும் காணோம்!// பல சோலி இருக்கும் வேலையோ தெரியாது யோகா ஐயா!

    ReplyDelete
  14. இன்றைக்குக் "கலா"வுடன் மோதல்!

    ReplyDelete
  15. இன்றைக்குக் "கலா"வுடன் மோதல்!// ஏன் என்னாச்சு பாட்டி பாவம் இல்ல!

    ReplyDelete
  16. இராஜேஸ்வரி சண்முகம்.எனக்கும் மிகவும் பிடித்தமான அறிவிப்பாளர்,தயாரிப்பாளர்!பிற் காலத்தில் பணிப்பாளராகவும் இருந்ததாக அறிந்தேன்,உண்மையா????

    ReplyDelete
  17. தனிமரம் said...

    இன்றைக்குக் "கலா"வுடன் மோதல்!// ஏன் என்னாச்சு பாட்டி பாவம் இல்ல!////மாமாவை(என்னை)எப்படி அயித்தான் என்று சொல்லலாம் என்று தான்,ஹி!ஹி!ஹி!!!நானும் ஒரே போடாக,கலாவுக்கும் நான் அப்பா தான் என்று சொல்லி விட்டேன்!(என்ன ஆகப் போகுதோ,ஹ!ஹ!ஹா!!!)

    ReplyDelete
  18. ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ

    மாமா ஆஆஆஆஆஆஆஆ

    ReplyDelete
  19. வந்திட்டா!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  20. அண்ணா...........ஆஆஆஆஆஆஆ என்று வருவா பாருங்கள்!///


    அவ்வ்வ்வ் எப்புடி மாமா ...


    இனிய இரவு வணக்கம் மாமா ,அண்ணா ,அக்கா



    பதிவை படிசிட்டு வாரிணன்

    ReplyDelete
  21. இராஜேஸ்வரி சண்முகம்.எனக்கும் மிகவும் பிடித்தமான அறிவிப்பாளர்,தயாரிப்பாளர்!பிற் காலத்தில் பணிப்பாளராகவும் இருந்ததாக அறிந்தேன்,உண்மையா????

    2 June 2012 11:48 // நான் அங்கு இருக்கும் வரை அவர் பயிற்ச்சி ஆசிரியராகவும் ஆலோசகராகவும் விசேச நிகழ்ச்சிக்கு வரும் மூத்தவராகவும், இருந்தார் பணிப்பாளராக இருந்தாரா நான் அறியேன் வரோ தான் சொல்லனும் அவர்தான் பிறகு வெளிநாடு வந்து தாயகம் போனவர் ஆனால் அவர் இது எல்லாம் சொல்ல மாட்டார் என் போன்ற சாமானியர்களுக்கு!ம்ம் வேண்டாம் கு....!ம்

    ReplyDelete
  22. இன்றைக்குக் "கலா"வுடன் மோதல்!// ஏன் என்னாச்சு பாட்டி பாவம் இல்ல!////மாமாவை(என்னை)எப்படி அயித்தான் என்று சொல்லலாம் என்று தான்,ஹி!ஹி!ஹி!!!நானும் ஒரே போடாக,கலாவுக்கும் நான் அப்பா தான் என்று சொல்லி விட்டேன்!(என்ன ஆகப் போகுதோ,ஹ!ஹ!ஹா!!!)// ஆஹா

    ReplyDelete
  23. வாங்க,மருமகளே!நீங்க சௌக்கியமா?அண்ணி சௌக்கியமா??????

    ReplyDelete
  24. வாங்கோ இளவரசி கலை நலம் தானே!ஹீ மீண்டும் இரவு வணக்கம்!

    ReplyDelete
  25. நாத்தனார் வரமாட்டா பாவம் அவா களைப்பு அதிகம்! இப்போது கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  26. கலை said..............

    இனிய இரவு வணக்கம் மாமா,அண்ணா,அக்கா.
    பதிவை படிசிட்டு வாரிணன்///படிச்சிட்டு வாங்க,பொறுமையா பேசுவோம்!நெறைய விஷயம் இருக்குது!

    ReplyDelete
  27. ஹும்ம்ம் மச்ச்சலே ரொம்ப பாசம் ...ராகுல் அன்னவை அவங்களை கல்யாணம் பண்ணச் சொல்லுங்கோ ...


    மச்சளுக்கு போட்டியா கல்பனா ....

    ReplyDelete
  28. வானொலிக்குயிலுக்கு பணிப்பாளர் பதவி கொடுக்குமா இனவாதக் குழு என்பது சந்தேகம் அதிகம் கட்டுப்பாட்டாளர் பதவிதான் நம்மவர்களுக்கு மிஞ்சிப்போனால் இரண்டுநாளில் சொல்லுறன் நண்பன் சேவையில் இருக்கின்றான்!

    ReplyDelete
  29. வாங்க,மருமகளே!நீங்க சௌக்கியமா?அண்ணி சௌக்கியமா??????///


    மாமா ஆஆஆஅ ...நான் சுகம் மாமா ..நீங்கள் சுகமா ..

    அண்ணி ய சுகமா ?.ரீ ரீ அண்ணன் தன் பதில் சொல்லணும் இதுக்கு ...

    ReplyDelete
  30. கலை,பாட்டு பாத்தீங்களா?/கேட்டீங்களா?(போய்ச் சேந்திட்டார்,ஹும்!!!)

    ReplyDelete
  31. ஹும்ம்ம் மச்ச்சலே ரொம்ப பாசம் ...ராகுல் அன்னவை அவங்களை கல்யாணம் பண்ணச் சொல்லுங்கோ ...


    மச்சளுக்கு போட்டியா கல்பனா ....

    2 June 2012 11:59 // ஹீஈஈஈஈஈ நம்ம ஊரில் சொல்லுவாங்க கலை ஆட்டைவளர்த்து பலி கொடுக்கக்கூடாது என்று!ம்ம்ம்

    ReplyDelete
  32. அண்ணி ய சுகமா ?.ரீ ரீ அண்ணன் தன் பதில் சொல்லணும் இதுக்கு ...//எல்லாரும் நலம் கலை!

    ReplyDelete
  33. தனிமரம் said...
    வாங்கோ இளவரசி கலை நலம் தானே!ஹீ மீண்டும் இரவு வணக்கம்!///


    மீண்டும் இனிய வணக்கம் அண்ணா ...

    இளவரசிக்கு என்ன குறைச்சல் ...இண்டு கொஞ்சம் மழை வேற எங்கட நாட்டில்...அதனால் கொஞ்சம் சந்தோசமும் ...


    நீங்கள் சுகமா அண்ணா ...சாப்டீங்களா

    ReplyDelete
  34. கலை,பாட்டு பாத்தீங்களா?/கேட்டீங்களா?(போய்ச் சேந்திட்டார்,ஹும்!!!)// mmm என்ன செய்வது விதி அவர் மகனும் நடிக்கின்றார் ஆனால்!!!!!

    ReplyDelete
  35. படிச்சிட்டு வாங்க,பொறுமையா பேசுவோம்!நெறைய விஷயம் இருக்குது!///


    மாமா சாப்பிடீங்கலா ....நான் இண்டைக்கும் மீன்ஸ் குழம்பு சாப்பிட்டினான் ...நீங்க என்ன மாமா சாபிடிங்க ...

    நாளைக்கு லீவ் தான் மாமா ...இன்டைக்கு நிறைய நேரம் இருப்பேனன்

    ReplyDelete
  36. கலை said...
    மாமா ஆஆஆஅ ...நான் சுகம் மாமா ..நீங்கள் சுகமா ..

    அண்ணி ய சுகமா ?.ரீ ரீ அண்ணன் தன் பதில் சொல்லணும் இதுக்கு.///நான் நல்ல சுகம்,மருமகளே!இல்ல,அக்கா வூட்டுல அண்ணி கூட சண்ட போட்டீங்களே,அதான் உங்க கிட்ட கேட்டேன்.கருக்கு மட்டை தூக்கல,இல்ல?

    ReplyDelete
  37. கலை,பாட்டு பாத்தீங்களா?/கேட்டீங்களா?(போய்ச் சேந்திட்டார்,ஹும்!!!)//


    பாட்டுக் கேக்கலை மாமா ...கட கட எண்டு பதிவை படிச்சிப் போட்டு ஓடி வந்துப் போட்டிநம் உங்களோடு பேச ...

    பூ மாலை பாட்டு சன் முசிக்கில் அடிக்கடி கேட்டே இருக்கின் மாமா ..ஜூப்பர் பாட்டு ....

    ReplyDelete
  38. மீண்டும் இனிய வணக்கம் அண்ணா ...

    இளவரசிக்கு என்ன குறைச்சல் ...இண்டு கொஞ்சம் மழை வேற எங்கட நாட்டில்...அதனால் கொஞ்சம் சந்தோசமும் ...


    நீங்கள் சுகமா அண்ணா ...சாப்டீங்களா// ந்ல்ல் சுக்ம் ம்ழையா ந்ல்ல் விச்ய்ம்! மதியம் சாப்பாடு முடிஞ்சுது இனி இரவுக்கு இன்னும் நேரம் இருக்கு இன்று அம்பல்த்தார் புண்ணிய்த்தில் விடுமுறைகிடைத்து இருக்கு!ஹீஈஈஈஈஈஈஈ இத்தனை 5 மாதம் கழிச்சு! ம்ம்ம்ம்

    2 June 2012 12:02

    ReplyDelete
  39. தான்,ஹி!ஹி!ஹி!!!நானும் ஒரே போடாக,கலாவுக்கும் நான் அப்பா தான் என்று சொல்லி விட்டேன்!//



    ஹ ஹஹா ....ஜுப்பெரூஊஊஊஊஊஊஉ மாமா .....


    நானும் இப்போ போய் பார்த்தினான் ...கலா அண்ணி மட்டும் பார்த்தல் கண்ணீர் விட்டு விடுவினம் ...

    ஹ ஹஹா ஹா ...


    என் மாமா ண்ணா என் மாமா தான் ...

    ReplyDelete
  40. கலை said...

    மாமா சாப்பிடீங்கலா ....////நான் இன்னிக்கும் காய்,கறி தான்,இன்னும் சாப்புடல.... நான் இண்டைக்கும் மீன்ஸ் குழம்பு சாப்பிட்டினான் ...நீங்க என்ன மாமா சாப்பிடிங்க ...////மீன்ஸ் கொழம்பா,என்னது அது,ஹி!ஹி!ஹி!

    நாளைக்கு லீவ் தான் மாமா ...இன்டைக்கு நிறைய நேரம் இருப்பேன்./////பர்மிஷனா?கிராண்டட்!!

    ReplyDelete
  41. பாட்டுக் கேக்கலை மாமா ...கட கட எண்டு பதிவை படிச்சிப் போட்டு ஓடி வந்துப் போட்டிநம் உங்களோடு பேச ...
    // ஆஹா நானும் விளக்கம் கொடுக்கவில்லை பல சொல்லுக்கு அங்கே .இளவரசி ஓடிவரும் என்ற அவசரத்தில் கொஞ்சம் அங்கே மொழிச்சிக்கல் இருக்கு கலை!ம்ம்

    ReplyDelete
  42. மீன்ஸ் கொழம்பா,என்னது அது,ஹி!ஹி!ஹி!//ன் அப்ப சூப் ,போல ஹீஈஈஈஈஈஈஈ

    ReplyDelete
  43. கலை said...

    தான்,ஹி!ஹி!ஹி!!!நானும் ஒரே போடாக,கலாவுக்கும் நான் அப்பா தான் என்று சொல்லி விட்டேன்!//



    ஹ ஹஹா ....ஜுப்பெரூஊஊஊஊஊஊஉ மாமா .....


    நானும் இப்போ போய் பார்த்தினான் ...கலா அண்ணி மட்டும் பார்த்தல் கண்ணீர் விட்டு விடுவினம் ...

    ஹ ஹஹா ஹா ...


    என் மாமா ண்ணா என் மாமா தான்.////எல்லாம் சரி தான்.இப்ப பிரச்சினை என்னன்னா,அக்கா கோச்சுக்குவாங்களோ?அப்புடீங்கிறது தான்!

    ReplyDelete
  44. இல்ல,அக்கா வூட்டுல அண்ணி கூட சண்ட போட்டீங்களே,அதான் உங்க கிட்ட கேட்டேன்.கருக்கு மட்டை தூக்கல,இல்ல?///


    மாமா கருக்கு மட்டை தூக்கல மாமா .. தூக்க வேண்டியது வருமோ எண்டு பயந்தம்....கலா அண்ணி விளையாட்டுக்குத் தான் வருபவை உண்மையா உரிமையல வந்தால் மீ யும் சிரிசிட்டே சீரியஸ் ஆ கருக்கு மட்டை தூக்கிடுவேன் ....

    ReplyDelete
  45. பர்மிஷனா?கிராண்டட்!!///


    அய்ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ ஜாலி ஜாலி .....

    நன்றி மாமா ....

    ReplyDelete
  46. அதெப்புடி சிரிச்சுக்கிட்டே சீரியஸா கருக்கு மட்ட தூக்குறது??ஓஓஒ......... இந்த தமிழ் படங்களில எல்லாம் வருமே?வில்லி மாதிரி,அப்புடியா????ஹ!ஹ!ஹா!!!!!

    ReplyDelete
  47. மாமா கருக்கு மட்டை தூக்கல மாமா .. தூக்க வேண்டியது வருமோ எண்டு பயந்தம்....கலா அண்ணி விளையாட்டுக்குத் தான் வருபவை உண்மையா உரிமையல வந்தால் மீ யும் சிரிசிட்டே சீரியஸ் ஆ கருக்கு மட்டை தூக்கிடுவேன் ....

    2 June 2012 12:11// சீச்சீ அப்படி எல்லாம் நாத்தனார் கூட சண்டைபோடக்கூடாது இளவரசி சீரியல் போல கலா பாவம் ஜாலிக்குத்தானே கலை!ஹீஇ

    ReplyDelete
  48. ஆஹா நானும் விளக்கம் கொடுக்கவில்லை பல சொல்லுக்கு அங்கே .இளவரசி ஓடிவரும் என்ற அவசரத்தில் கொஞ்சம் அங்கே மொழிச்சிக்கல் இருக்கு கலை!ம்ம்///



    அவ்வ்வ்வ்வ் ....மிக்க நன்றி அண்ணா !

    உண்மைதான் அண்ணா மீ பத்து முக்காளில் இருந்து கொஞ்சம் கிடக்கிறேன் ...

    அண்ணா உங்களுக்கு முடிந்த டைம் இல போடுங்கோ அண்ணா ...மீ காலை வந்துக் கூட ஆறிப்போன பால்க் காப்பி குடிப்பிணன் ....

    ReplyDelete
  49. அதெப்புடி சிரிச்சுக்கிட்டே சீரியஸா கருக்கு மட்ட தூக்குறது??ஓஓஒ......... இந்த தமிழ் படங்களில எல்லாம் வருமே?வில்லி மாதிரி,அப்புடியா????ஹ!ஹ!ஹா!!!!!

    2 June 2012 12:14 // ஒருவேலை சின்னத்திரைபோல யோகா ஐயா நான் எதுவும் இப்ப பார்க்கின்றநிலையில் இல்லை!ம்ம்ம்

    ReplyDelete
  50. மீன்ஸ் கொழம்பா,என்னது அது,ஹி!ஹி!ஹி!//ன் அப்ப சூப் ,போல ஹீஈஈஈஈஈஈஈ///


    மீன்ஸ் குயமு தெரியாத அண்ணா ...


    பிஷ் குழம்பு தான் தமிழ் ல மீன்ஸ் குயம்பு சொல்லுவம் ....

    ReplyDelete
  51. Yoga.S. said...
    அதெப்புடி சிரிச்சுக்கிட்டே சீரியஸா கருக்கு மட்ட தூக்குறது??ஓஓஒ......... இந்த தமிழ் படங்களில எல்லாம் வருமே?வில்லி மாதிரி,அப்புடியா????ஹ!ஹ!ஹா!!!!!////


    மாமா அன்னைக்கு பார்திங்கல்லோ சிரிசிகிட்டே கருக்கு மட்டை தூக்கமலே துரத்தி விட்டத ....அதே மாறி தான் ...

    ReplyDelete
  52. அண்ணா உங்களுக்கு முடிந்த டைம் இல போடுங்கோ அண்ணா ...மீ காலை வந்துக் கூட ஆறிப்போன பால்க் காப்பி குடிப்பிணன் ..///நன்றி கலை ..! நீங்க வராட்டி எஸ்தர்-சபி வந்து கேட்பா என்னாச்சு இன்று கலையை கானவில்லை என்று உங்க ரெண்டுபேர் பாசம் எனக்குப் புரியவில்லை!ஹீஈஈஈஈஈ

    ReplyDelete
  53. தனிமரம் said...

    சீச்சீ அப்படி எல்லாம் நாத்தனார் கூட சண்டைபோடக்கூடாது இளவரசி சீரியல் போல கலா பாவம் ஜாலிக்குத்தானே கலை!ஹீ!!!!///மருமகளே,பாத்து நடந்துக்குங்க!தங்கச்சி,தங்கச்சி ன்னவரு இப்போ "கலை"யை விட்டு "கலா" உச்சரிக்க ஆரம்பிச்சிருக்காரு!ஹ!ஹ!ஹா!!!!!!!!

    ReplyDelete
  54. பிஷ் குழம்பு தான் தமிழ் ல மீன்ஸ் குயம்பு சொல்லுவம் ...// ஹீ அது மீன்குழம்பு தாயி நல்ல காலம் அம்முக்குட்டி வரவில்லை!ஹீ

    ReplyDelete
  55. ஒருவேலை சின்னத்திரைபோல யோகா ஐயா நான் எதுவும் இப்ப பார்க்கின்றநிலையில் இல்லை!ம்ம்ம்///


    இண்டைக்கு மீ வாகை சுடவா படம் சன் டிவி இல பார்த்தேன் ...நல்லா இருஞ்சி....

    ReplyDelete
  56. மாமா அன்னைக்கு பார்திங்கல்லோ சிரிசிகிட்டே கருக்கு மட்டை தூக்கமலே துரத்தி விட்டத ....அதே மாறி தான்// அப்படி வேறயா நான் வீட்டில் இல்லாத போது!ம்ம்ம் ..

    ReplyDelete
  57. ///மருமகளே,பாத்து நடந்துக்குங்க!தங்கச்சி,தங்கச்சி ன்னவரு இப்போ "கலை"யை விட்டு "கலா" உச்சரிக்க ஆரம்பிச்சிருக்காரு!ஹ!ஹ!ஹா!!!!!!!!

    2 June 2012 12:19 // ஆஹா தங்கச்சி பாசம் வேற நாத்தனார் உரிமைவேற யோகா ஐயா!ஹீஈ

    ReplyDelete
  58. அம்பலத்தார் அங்கிள் க்கு விஷ் பண்ணா ஒவ்வொரு கமெண்டும் போட நினைக்கேன் ,,அப்புடியே அண்ணா மாமா க்கு பதில் சொல்லிட்டே போயிடுறேன் ...



    அம்பலத்தார் அங்கிள் உங்களுக்கு இனிய இனிய இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் .....கடவுள் உங்களுக்கு நல்ல உடல் பலமும் நிறைய சந்தோசமும் கொடுக்கணும் நு இப்போ வேண்டிக் கிறேன் ....

    ReplyDelete
  59. கலை said...

    மீன்ஸ் கொழம்பா,என்னது அது,ஹி!ஹி!ஹி!//ன் அப்ப சூப் ,போல ஹீஈஈஈஈஈஈஈ///


    மீன்ஸ் குழம்பு தெரியாத அண்ணா ...


    பிஷ் குழம்பு தான் தமிழ் ல மீன்ஸ் குழம்பு சொல்லுவம் ....////குரு வோட ட்ரெயினிங்கு ,சந்தி (அந்தச் சந்தி இல்ல)சிரிக்கப் போவுது!

    ReplyDelete
  60. வாகை சுடவா படம் சன் டிவி இல பார்த்தேன் ...நல்லா இருஞ்சி..// ஓ அப்படியா நாமும் பார்ப்போம் விரைவில்! மாலை சேர்ந்த பின்!ஹீஈஈஈஈஈஈ

    ReplyDelete
  61. /மருமகளே,பாத்து நடந்துக்குங்க!தங்கச்சி,தங்கச்சி ன்னவரு இப்போ "கலை"யை விட்டு "கலா" உச்சரிக்க ஆரம்பிச்சிருக்காரு!ஹ!ஹ!ஹா!!!!!!///

    மாமா ரீ ரீ அண்ணனுக்கு கலா அண்ணி மலையாள வசிய மந்திரம் பண்ணி வைத்து விட்டங்கள் ...அதனால தான் அண்ணா அப்புடி மாறி விட்டங்கள் ...

    ReplyDelete
  62. அக்கா வூட்டில இருந்தீங்களே,அக்காவப் பாத்தீங்களா?பதினொண்ணுக்கு வருவாவோ???

    ReplyDelete
  63. அம்பலத்தார் அங்கிள் உங்களுக்கு இனிய இனிய இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் .....கடவுள் உங்களுக்கு நல்ல உடல் பலமும் நிறைய சந்தோசமும் கொடுக்கணும் நு இப்போ வேண்டிக் கிறேன் ....

    2 June 2012 12:23 // அவரும் பார்ப்பார் கொஞ்சம் வேலை முடித்து வந்து கலை! நன்றி வாழ்த்துக்கு! அவர் சார்பில் மகனாக இருந்து! சொல்லுகின்றேன்!

    ReplyDelete
  64. கலை said...



    மாமா ரீ ரீ அண்ணனுக்கு கலா அண்ணி மலையாள வசிய மந்திரம் பண்ணி வைத்து விட்டங்கள் ...அதனால தான் அண்ணா அப்புடி மாறி விட்டங்கள் ..///இருக்கும்,இருக்கும்!நல்ல வேள நான் எஸ்கேப் ஆயிட்டன்!

    ReplyDelete
  65. பிஷ் குழம்பு தான் தமிழ் ல மீன்ஸ் குழம்பு சொல்லுவம் ....////குரு வோட ட்ரெயினிங்கு ,சந்தி (அந்தச் சந்தி இல்ல)சிரிக்கப் போவுது!

    2 June 2012 12:23 // ஆஹா இப்படியா என்ன குத்து வாங்கினாலும் கலை சொல்லவாரது எனக்குப் புரியும்!ஹீ

    ReplyDelete
  66. நீங்க வராட்டி எஸ்தர்-சபி வந்து கேட்பா என்னாச்சு இன்று கலையை கானவில்லை என்று உங்க ரெண்டுபேர் பாசம் எனக்குப் புரியவில்லை!ஹீஈஈஈஈஈ////

    ஏன் அண்ணா பிரியல ...மீ யும் எஸ்தர் யும் இஞ்ச தான் நண்பிகள் ஆணம் ...என்னால் தான் எஸ்தர் வீட்டுக்கு சரியா போக முடியுரதில்லை ....இருந்தாலும் எஸ்தர் பாசத்துல ஒரு பெரிய இடத்த புடிச்சி வைத்து இறுக்கினான் ......

    ReplyDelete
  67. மாமா ரீ ரீ அண்ணனுக்கு கலா அண்ணி மலையாள வசிய மந்திரம் பண்ணி வைத்து விட்டங்கள் ...அதனால தான் அண்ணா அப்புடி மாறி விட்டங்கள் ...

    2 June 2012 12:24 // ஹீஈஈஈஈஈ இல்லை கலை வருசா வருசம் நானும் மலையாளம் போவதால் எந்த வசியமும் பலிக்காது!அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  68. மாமா ரீ ரீ அண்ணனுக்கு கலா அண்ணி மலையாள வசிய மந்திரம் பண்ணி வைத்து விட்டங்கள் ...அதனால தான் அண்ணா அப்புடி மாறி விட்டங்கள் ..///இருக்கும்,இருக்கும்!நல்ல வேள நான் எஸ்கேப் ஆயிட்டன்!// ஹீ கோவிந்தா யோகா ஐயா நான் வரல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்

    ReplyDelete
  69. அக்கா வூட்டில இருந்தீங்களே,அக்காவப் பாத்தீங்களா?பதினொண்ணுக்கு வருவாவோ???////


    ஓமமாம் பார்தினான் மாமா ...

    கா கா அ க்கா கா எண்டு பல முறை கத்திய பின்னரம் வந்து பதில் போட்டவை ....


    பல்லு விளக்கிட்டு வர சொன்னினன் மாமா ...அதான் கொவிசிகிட்டு வரமால் இருக்கினம் போல கவிதாயினி ....

    ReplyDelete
  70. மருமகளே!அண்ணா பயப்புடுறாரில்லை????தப்பு தப்பா பேசப்பிடாது,ஹி!ஹி!ஹி!!!!

    ReplyDelete
  71. கலை said...

    பல்லு விளக்கிட்டு வர சொன்னன். மாமா ...அதான் கோவிசிகிட்டு வரமால் இருக்கினம் போல கவிதாயினி ...////அப்புடிப் பேசப்பிடாது.அக்கா பாவமில்ல?எல்லாரும் கலாய்க்கிறபடி சொல்லப்பிடாது!.

    ReplyDelete
  72. ஏன் அண்ணா பிரியல ...மீ யும் எஸ்தர் யும் இஞ்ச தான் நண்பிகள் ஆணம் ...என்னால் தான் எஸ்தர் வீட்டுக்கு சரியா போக முடியுரதில்லை ....இருந்தாலும் எஸ்தர் பாசத்துல ஒரு பெரிய இடத்த புடிச்சி வைத்து இறுக்கினான் ......

    2 June 2012 12:29 //ம்ம் உண்மைதான் கலை நானும் நிரஞ்சனா வீட்டை போகமுடியுது இல்லை அவா எல்லாம் வலையில் கைபேசியில் பின்னூட்டம் போடும் வசதி இல்லை நல்ல ஒரு பதிவு போட்டா பொம்முநாட்டிங்க மட்டும் சமைக்கனும் அவாளு எல்லாம் குளத்திலும் ஆற்றுலிம் இருந்து வெட்டிப்பேச்சு பேசுவா இது நியாயமோ மாமி என்று!ம்ம் இன்னும் பதில் போடல் சமத்துப் பொண்ணு நிரூவும் கலை போல்!ம்ம்

    ReplyDelete
  73. ரே ரீ அண்ணா ,அஞ்சு அக்கா வை காணும்

    கவிதாயினி சீக்கிரமா பல்லு விளக்கிட்டு வாங்கோ ......

    ReplyDelete
  74. பல்லு விளக்கிட்டு வர சொன்னினன் மாமா ...அதான் கொவிசிகிட்டு வரமால் இருக்கினம் போல கவிதாயினி ...// ஹீ நீங்க பல்லு நான் நம்ம கலை எல்லாம் சின்னத்திரையால் சீரலியுது சகோதரமொழிக்காரன் பரனில் ஏற்றவில்லை என்று உண்மையைச் சொன்னால் கொஞ்சம் கோபம் வக்காலத்து என்று !ம்ம் நான் நடுநிலையில் யோசிக்கின்றேன் தப்பு இல்லை!!

    ReplyDelete
  75. /அப்புடிப் பேசப்பிடாது.அக்கா பாவமில்ல?எல்லாரும் கலாய்க்கிறபடி சொல்லப்பிடாது!.///


    மகளை சொன்னால் மாமா க்கு கோவம் வந்துடும் மாமா ...


    அக்கா வை ஆரும் காலயிக்கா மாட்டங்க மாமா ...எல்லாருக்கும் அக்கவின்ற மேல மரியாதை ...
    உங்கட மகளை எனக்கு பதில் எழுத கற்றுக் கொடுங்கோ ....

    காக்கா வை குளித்த்ட்டு வரச் சொல்லுங்கோ. என அவ்வவ் அக்காக்கு நானே எடுத்துக் கொடுக்கணுமா ....

    ReplyDelete
  76. மருமகளே!அண்ணா பயப்புடுறாரில்லை????தப்பு தப்பா பேசப்பிடாது,ஹி!ஹி!ஹி!!!!

    2 June 2012 12:33 // ஹீஈஈஈஈஈஈ தர்ம அடிவாங்கும் காலம் போய் விட்டது!ஹீஈஈஈ

    ReplyDelete
  77. பல்லு விளக்கிட்டு வர சொன்னன். மாமா ...அதான் கோவிசிகிட்டு வரமால் இருக்கினம் போல கவிதாயினி ...////அப்புடிப் பேசப்பிடாது.அக்கா பாவமில்ல?எல்லாரும் கலாய்க்கிறபடி சொல்லப்பிடாது!.

    2 June 2012 12:35 // ஓம் கவிதாயினிக்கு இழுக்கு கருவாச்சி சாக்லேட் கேளுங்கோ /ஹீஈஈஇ

    ReplyDelete
  78. பொம்முநாட்டிங்க மட்டும் சமைக்கனும் அவாளு எல்லாம் குளத்திலும் ஆற்றுலிம் இருந்து வெட்டிப்பேச்சு பேசுவா இது நியாயமோ மாமி என்று!ம்ம் இன்னும் பதில் போடல் சமத்துப் பொண்ணு நிரூவும் கலை போல்!ம்ம்...//

    நானும் நிரு வீட்டுக்கு போய் ரொம்ப நாள் ஆகுது ....குரு வீடு ,அண்ணா வீடு ,அக்கா வீடு ,அப்புறம் ரே ரீ அண்ணா அஞ்சு அக்கா அதோடு நிண்டு விடுறேன் ...

    ReplyDelete
  79. மாமா இருக்கீங்களா ...அமைதியா இருக்கீங்களா ...என்ன மாமா என்னாச்சி ...


    சும்மாதான் மாமா அக்காவை வம்புக்கு இழுக்கிணன் ...

    ReplyDelete
  80. அக்கா வை ஆரும் காலயிக்கா மாட்டங்க மாமா ...எல்லாருக்கும் அக்கவின்ற மேல மரியாதை ...
    உங்கட மகளை எனக்கு பதில் எழுத கற்றுக் கொடுங்கோ ....

    காக்கா வை குளித்த்ட்டு வரச் சொல்லுங்கோ. என அவ்வவ் அக்காக்கு நானே எடுத்துக் கொடுக்கணுமா ....

    2 June 2012 12:40 // சீச்சீ கலை அவசரத்தில் எல்லாரும் விடும் தவறு அதை ஏன் கொலவெறியா பார்க்கின்றீங்க எனக்குப் புரியல் தாயி!ஹீஈஈஈஈஈ

    ReplyDelete
  81. மாமா ஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

    ReplyDelete
  82. நானும் நிரு வீட்டுக்கு போய் ரொம்ப நாள் ஆகுது ....குரு வீடு ,அண்ணா வீடு ,அக்கா வீடு ,அப்புறம் ரே ரீ அண்ணா அஞ்சு அக்கா அதோடு நிண்டு விடுறேன் ...

    2 June 2012 12:43 //ம்ம் என்ன செய்வது ஆனால் நல்லா பலர் பதிவு வருகின்றது கலை கொஞ்சம் ஜோசிக்கின்றேன் ஆனால் நேரம் இல்லையே!ம்ம்ம்

    ReplyDelete
  83. ஒன்றுமில்லை.இங்க தான் இருக்கேன்!வீட்டில யாருமில்ல,வெளியே போயிருக்காங்க,அதான்!

    ReplyDelete
  84. மாமா ஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

    2 June 2012 12:45 // வருவார் கலை!ம்ம்

    ReplyDelete
  85. தனிமரம் said...

    அக்கா வை ஆரும் காலயிக்கா மாட்டங்க மாமா ...எல்லாருக்கும் அக்கவின்ற மேல மரியாதை ...
    உங்கட மகளை எனக்கு பதில் எழுத கற்றுக் கொடுங்கோ ....

    காக்கா வை குளித்திட்டு வரச் சொல்லுங்கோ. என அக்காக்கு நானே எடுத்துக் கொடுக்கணுமா?///நியாயமான கேள்வி!அக்காக்கு உங்க போல கலாய்க்கத் தெரியலியே?/வர மாட்டேங்குதே?என்ன பண்ண?

    ReplyDelete
  86. இண்டைக்கு "மெட்ராஸ் பவனில" செம!!!

    ReplyDelete
  87. காக்கா வை குளித்திட்டு வரச் சொல்லுங்கோ. என அக்காக்கு நானே எடுத்துக் கொடுக்கணுமா?///நியாயமான கேள்வி!அக்காக்கு உங்க போல கலாய்க்கத் தெரியலியே?/வர மாட்டேங்குதே?என்ன பண்ண?//சீச்சீ கவிதாயினி அதிரா விச்சு,சிரிராம் என பலரை கலாய்ப்பா கலை! ஆனால் எல்லாரும் ஒவ்வொரு கலர் இல்லையா!ஹீஈஈஈஈஈஈஈ

    ReplyDelete
  88. வர மாட்டேங்குதே?என்ன பண்ண?////


    கவிதை மட்டும் புரியாத மாறி எழுதுரான்களே ....அதே மாறி இதுவும் ...

    கிட்னி ய நல்லா கிளறி ஜோசிக்கணும் ...


    குருவிடம் ரைனிங் அனுப்பி வைக்கலாம் மாமா

    ReplyDelete
  89. கலை said...

    மாமா இருக்கீங்களா ...அமைதியா இருக்கீங்களா ...என்ன மாமா என்னாச்சி ...


    சும்மாதான் மாமா அக்காவை வம்புக்கு இழுக்கிறேன்.////வரணுமே????

    ReplyDelete
  90. இண்டைக்கு "மெட்ராஸ் பவனில" செம!!!// ஆஹா அப்படியா!ம்ம்ம்

    ReplyDelete
  91. உங்க மனச காயப் படுத்தினா மன்னிசிடுங்கோ மாமா ...
    மாமா என் மேல் கோவமா ....ரெண்டு அடிக் கூட அடிசிடுங்க மாமா ..அமைதியா இருக்கதிங்க ....

    ஒரு மாரியா இருக்கு நீங்க அமைதியா இருப்பது ...

    ReplyDelete
  92. கலை said...

    ..குருவிடம் ரைனிங் அனுப்பி வைக்கலாம் மாமா.////அங்கயா?வேணாம்,வேணாம்!!!

    ReplyDelete
  93. கவிதை மட்டும் புரியாத மாறி எழுதுரான்களே ....அதே மாறி இதுவும் ...

    கிட்னி ய நல்லா கிளறி ஜோசிக்கணும் ...


    குருவிடம் ரைனிங் அனுப்பி வைக்கலாம் மாமா
    // அதுக்காக மீண்டும் பள்ளியில் போகும் வயதா கலை!ம்ம்
    2 June 2012 12:53

    ReplyDelete
  94. குருவிடம் ரைனிங் அனுப்பி வைக்கலாம் மாமா.////அங்கயா?வேணாம்,வேணாம்!!!

    2 June 2012 12:55 // ஹீ குரு எனக்கும் குருதான்! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  95. கலை said...

    உங்க மனச காயப் படுத்தினா மன்னிசிடுங்கோ மாமா ...
    மாமா என் மேல் கோவமா ....ரெண்டு அடிக் கூட அடிசிடுங்க மாமா ..அமைதியா இருக்கதிங்க ....

    ஒரு மாரியா இருக்கு நீங்க அமைதியா இருப்பது.////ஒண்ணுமில்லைம்மா,மாமா சொல்லுறேனில்ல?கொஞ்சம் ஊசலாடுது,மனசு.அம்புட்டுத்தான்!வூட்டில யாருமில்ல!

    ReplyDelete
  96. ஒரு மாரியா இருக்கு நீங்க அமைதியா இருப்பது.////ஒண்ணுமில்லைம்மா,மாமா சொல்லுறேனில்ல?கொஞ்சம் ஊசலாடுது,மனசு.அம்புட்டுத்தான்!வூட்டில யாருமில்ல!

    2 June 2012 12:57 // கலைத்தாயி நேரம் ஆச்சு போய்ப்படுங்கோ நாளை இரவு பேசலாம் நன்றி வருகைக்கும் கருத்துக்கும்!குட் நைட் இளவரசி!

    ReplyDelete
  97. ஒண்ணுமில்லைம்மா,மாமா சொல்லுறேனில்ல?கொஞ்சம் ஊசலாடுது,மனசு.அம்புட்டுத்தான்!வூட்டில யாருமில்ல!///


    சரிங்க மாமா ..எனக்கும் என்னோமோ மாறி இருக்கு ...


    குரு வீட்டில் நானுறு போட்டுட்டு திரும்படியும் வாறன் மாமா இங்க

    ReplyDelete
  98. ஆமா,மருமகளே!இன்னிக்குப் போதும்,நாளைக்கி வச்சிக்கலாம்,மீதிய!நல்லிரவு!!குட் நைட்!!!!

    ReplyDelete
  99. கலைத்தாயி நேரம் ஆச்சு போய்ப்படுங்கோ நாளை இரவு பேசலாம் நன்றி வருகைக்கும் கருத்துக்கும்!குட் நைட் இளவரசி!///


    எனக்கு ஒன்னும் நேரமாகல ..நாளைக்கு லீவ் தான் ....மீ கொஞ்ச நேரம் கழிச்சி தான் போவிணன் அண்ணா ...நீங்கள் கிளம்புங்கள் அண்ணா டாட்டா

    ReplyDelete
  100. நேசன்,நானும் விடை பெறுகிறேன்.வீட்டில் யாருமில்லை.சாப்பிட்டு விட்டுக் காத்திருப்போம்.பிறந்த நாளாம் போய் விட்டார்கள்,வரும் நேரம் தான்!நீங்களும் கொஞ்சம் ஓய்வெடுங்கள்,நாளை சந்திப்போம்!நல்லிரவு!!!!!!

    ReplyDelete
  101. குரு வீட்டில் நானுறு போட்டுட்டு திரும்படியும் வாறன் மாமா இங்க

    2 June 2012 13:02 //ஆஹா அம்முக்குட்டி வந்தால் பேசுங்கோ நான் போறன் அதிகாலை வேலை இருக்கு தொடர் விரைந்து வரும் தாயி நாளையும் இரண்டு பால்க்கோபி என ஜோசிக்கின்றேன் பார்க்கலாம்!

    ReplyDelete
  102. நேசன்,நானும் விடை பெறுகிறேன்.வீட்டில் யாருமில்லை.சாப்பிட்டு விட்டுக் காத்திருப்போம்.பிறந்த நாளாம் போய் விட்டார்கள்,வரும் நேரம் தான்!நீங்களும் கொஞ்சம் ஓய்வெடுங்கள்,நாளை சந்திப்போம்!நல்லிரவு!!!!!!

    2 June 2012 13:05 // ம்ம் நாளை சந்திப்போம் கல்பானாவுடன்!ஹீஈஈஈஈஈஈஈஈ

    ReplyDelete
  103. கலை ......... சரிங்க மாமா ..எனக்கும் என்னோமோ மாறி இருக்கு ...


    குரு வீட்டில் நானுறு போட்டுட்டு திரும்படியும் வாறன் மாமா இங்க.///பார்க்கலாம்!

    ReplyDelete
  104. எனக்கு ஒன்னும் நேரமாகல ..நாளைக்கு லீவ் தான் ....மீ கொஞ்ச நேரம் கழிச்சி தான் போவிணன் அண்ணா ...நீங்கள் கிளம்புங்கள் அண்ணா டாட்டா

    2 June 2012 13:04 // கலை முதலாவது படமும் ஒரு சிறுக்தைத்தொகுப்பு ஈழத்து இலக்கியம்!ம்ம்ம்

    ReplyDelete
  105. கலை முதலாவது படமும் ஒரு சிறுக்தைத்தொகுப்பு ஈழத்து இலக்கியம்!ம்ம்ம்/////


    அவ்வ்வ்வ் நான் கேக்கணும் நினைச்சேன் அண்ணா ....அப்புடியே மறந்துட்டேன் ...

    ReplyDelete
  106. செங்கோவிக்கு இன்று(june-3) பிறந்த நாளாம்!

    ReplyDelete
  107. மாமா ஆஆஆஆஆஆஅ

    ReplyDelete
  108. Yoga.S. said...
    செங்கோவிக்கு இன்று(june-3) பிறந்த நாளாம்!//


    வாழ்த்துக்கள் சொல்லிடுங்கள் மாமா ...

    ReplyDelete
  109. அவ்வ்வ்வ் நான் கேக்கணும் நினைச்சேன் அண்ணா ....அப்புடியே மறந்துட்டேன்// ஹீ நான் விசில் குஞ்சு இல்லை குழுவில் இருக்க தாயி!அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  110. செங்கோவிக்கு இன்று(june-3) பிறந்த நாளாம்!// நானும் நாளை சொல்லுகின்றேன் ஐயா நன்றி யோகா ஐயா!

    ReplyDelete
  111. ஹீ நான் விசில் குஞ்சு இல்லை குழுவில் இருக்க தாயி!அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்///


    ஒன்டுமே விலங்கள அண்ணா ..நீங்கள் போய் தூங்குங்க அண்ணா ...நாளை சந்திப்பம் ...


    நான் மாமா கூட பேசிட்டு கில்ம்புவேன்

    ReplyDelete
  112. கலை said...

    Yoga.S. said...
    செங்கோவிக்கு இன்று(june-3) பிறந்த நாளாம்!//


    வாழ்த்துக்கள் சொல்லிடுங்கள் மாமா ...///நான் சொல்லிட்டேன்,கூடவே திருமண நாள் கூட இன்று தானாம்!

    ReplyDelete
  113. வாழ்த்துக்கள் சொல்லிடுங்கள் மாமா ...///நான் சொல்லிட்டேன்,கூடவே திருமண நாள் கூட இன்று தானாம்!
    ///
    அதுக்கும் வாழ்த்துக்கள் மாமா
    அப்போ அவங்களுக்கு ஒரு புது டிரஸ் குறைஞ்சுடும் ....

    ReplyDelete
  114. வேறு என்னம்மா?அக்காவையும் காணம்.அண்ணா தூங்கப் போயிட்டாரு.மாமா இன்னும் சாப்புடல.

    ReplyDelete
  115. கலை said...

    வாழ்த்துக்கள் சொல்லிடுங்கள் மாமா ...///நான் சொல்லிட்டேன்,கூடவே திருமண நாள் கூட இன்று தானாம்!
    ///
    அதுக்கும் வாழ்த்துக்கள் மாமா.
    அப்போ அவங்களுக்கு ஒரு புது டிரஸ் குறைஞ்சுடும்.///அதெப்புடி?ஏன் நீங்க கூட ஒரு தடவ போனீங்க இல்ல?அவரு தப்பாவே நினைக்க மாட்டாரு,போயி நீங்களே சொல்லிடுங்களேன்?

    ReplyDelete
  116. வேறு என்னம்மா?அக்காவையும் காணம்.அண்ணா தூங்கப் போயிட்டாரு.மாமா இன்னும் சாப்புடல.///


    மாமா உங்கட்ட தெம்பு இல்லை ...எனக்கு இங்க இருந்து போக என்னோமோ மாறிக் கிடக்கு ....நீங்க எப்போதும் சந்தோசமா இருக்கணும் மாமா .....


    நீங்கள் சாப்பிட்டு வாங்கோ மாமா ....நான் வெயிட் பண்ணுறேன் மாமா ...

    ReplyDelete
  117. கலை said...

    வேறு என்னம்மா?அக்காவையும் காணம்.அண்ணா தூங்கப் போயிட்டாரு.மாமா இன்னும் சாப்புடல.///
    மாமா உங்கட்ட தெம்பு இல்லை ...எனக்கு இங்க இருந்து போக என்னோமோ மாறிக் கிடக்கு ....நீங்க எப்போதும் சந்தோசமா இருக்கணும் மாமா .....
    நீங்கள் சாப்பிட்டு வாங்கோ மாமா ....நான் வெயிட் பண்ணுறேன் மாமா .////இல்லம்மா,நீங்க கிளம்புங்க.நாளைக்குப் பாக்கலாம்!ரொம்ப நேரம் கண்ணு முழிக்கக் கூடாது!அதுவும் ரெஸ்ட் எடுக்கணுமில்ல?குட் நைட்டும்மா!!!!!!

    ReplyDelete
  118. அதெப்புடி?ஏன் நீங்க கூட ஒரு தடவ போனீங்க இல்ல?அவரு தப்பாவே நினைக்க மாட்டாரு,போயி நீங்களே சொல்லிடுங்களேன்?///


    சரிங்க மாமா ....நாளை பாருங்கோ அந்த அண்ணா ப்லோக்கில்

    ReplyDelete
  119. ''ஹேமா அக்கா பல்லு விளக்கிட்டு வந்தா தான் நான் கொஞ்சுவனாம் ...இல்லை எண்டால் கருக்கு மட்டை தன் பேசுமாம் ''

    ஆரெல்லம் இன்னும் நித்திரை கொள்ளாமல் இருக்கிறீங்கள்.இப்ப கோப்பி தருவீங்களோ நேசன்...

    அப்பா இருக்கிறீங்களோ....

    கருவாச்சி.....ஆர் சொன்னது நான் ப்ரஸ் பண்றேல்லண்டு !

    ரெவரி வந்தாரோ !

    ReplyDelete
  120. இல்லம்மா,நீங்க கிளம்புங்க.நாளைக்குப் பாக்கலாம்!ரொம்ப நேரம் கண்ணு முழிக்கக் கூடாது!அதுவும் ரெஸ்ட் எடுக்கணுமில்ல?குட் நைட்டும்மா!!!!!!
    //////


    ஹும்ம்ம்ம் ....மாமா நீங்கள் சாப்பிட்டு ஒய்வேடுத்ட்டு வாங்கோ மாமா ...நான் முழிச்சி இருந்தாலும் உங்களுக்கு மனம் தாங்காது ...

    சரி மாமா ...தூக்கம் வராமலே நான் தூங்கப் போறேன் ....

    ReplyDelete
  121. வாங்கோ அக்கா ,,,

    நல்லா சுகமா ...


    ரே ரீ அண்ணன் வரல ..


    மாமா கிட்ட நீங்க பேசுங்க ..உங்களை கானுமேண்டு மாமா ஒரே டல் ...

    ReplyDelete
  122. ஹேமா அக்கா இருக்கீங்களா

    ReplyDelete
  123. கருவாச்சி இருக்கேன்....என்னமோ மன்ம் சோர்வா இருக்கு.எல்லாரையும் மிஸ் பண்றேன்.அதோட இரவு 8 மணிக்கு அப்புறமா தூங்கிட்டேன்.இப்பத்தான் பதைச்சு எழும்பினன்.என்னைத் தேடுவீங்கள் எண்டு தெரியும்....!

    ReplyDelete
  124. மனதுக்கும் உடம்புக்கும் ஓய்வு முக்கியம் ஹேமா நலம் தானே முக்கியம்!

    ReplyDelete
  125. நேசன்...அம்பலம் ஐயாவுக்கு முகப்புத்தகத்தில சொல்லிட்டேன்.கலைஞ்சர் ரெண்டு பேருக்கும் ஐபிசி வானொலி மூலமாகவும் சொல்லிட்டேன்.

    உங்கட பதிவிலயும் மூவருக்குமான என் மனம் நிறைந்த வாழ்த்துகள் !

    ReplyDelete
  126. ’’கடையில் இருந்த ரேடியோ குப்பையில் போனது .

    வானொலிக்கவிதைக்கு மூடுவிழா அத்தோடுதான் .’’

    இப்பிடி ஒரு நிகழ்வு எங்கட வீட்லயும் நடந்த்து நேசன்.நான் ஒழுங்கா வீட்டு வேலைகள் செய்யமாட்டேன்.ரேடியோவும், பாட்டும்,கதைப்புத்தகங்களும்தான்.ஒரு நாள் அம்மா...இதே வேலை செய்திட்டா...அந்த ஞாபகம்தான் வந்துது !

    ReplyDelete
  127. கலைஞர்களுக்கு நானும் ஒரு ரசிகனாக சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்து விட்டேன்.பதிவாளருக்கும் முகத்தில் சொல்லிவிட்டேன் ஹேமா!ஹீ அந்தனொலி எல்லாம் மறந்து ம்ம்ம்  நேரம் இல்லை அடுப்பில் ஆட்க்கறி முக்கியம் இப்ப!ஹீ

    ReplyDelete
  128. பாட்டு....இளவரசரின் குரலில் இனிக்கிறது.என்ன ஒரு இசையமைப்பு.அலுக்காத பாடல்கள்.இன்னும் இன்னும் உடல் நலத்தோடு வாழவேணும் !

    ReplyDelete
  129. ம்ம் அப்படித்தான் பலர் ஆனால் நான் ரேடியோ கேட்டது இல்லை தனி இசைதான் ஹேமா !ஹீ

    ReplyDelete
  130. நேசன்....இப்பத்தான் சமைக்கிறிங்களோ.நாளைக்கு லீவாக்கும் அப்ப.இவ்வளவு லேட்டாச் சமைச்சோ சாப்பிடுறது.கூடாது !

    நாளைக்கு கவிதையொண்டு போடலாமெண்டு இருக்கிறன் !

    ReplyDelete
  131. பாட்டு....இளவரசரின் குரலில் இனிக்கிறது.என்ன ஒரு இசையமைப்பு.அலுக்காத பாடல்கள்.இன்னும் இன்னும் உடல் நலத்தோடு வாழவேணும் ! // அதுதான் என் பிரார்த்தனையும் என்  காதில் அவர் சங்கீதம் தாலாட்டும் ஊர்க்காற்று ஹேமா!ம்ம் நல்லாக ஓய்வு எடுங்கோ நாளை இரண்டு பாட்டு வரும் கோப்பி யோடு!ஹீ குட் நைட்!

    ReplyDelete
  132. சரி நேசன் அப்பா வந்தால் பார்ப்பார்.சரி நான் சூப்பர் சிங்கர் பாக்கப்போறன்.சுகமா இருங்கோ சந்திப்பம் நாளைக்கு !

    ReplyDelete
  133. அம்பலத்தார் ஐயாவுக்கு ,இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  134. கவிதை போடுங்கோ மதியம் வாரன் சாப்பிட்டாச்சு அக்காள் கறி அம்மா கோதுமைமா புட்டு அவிச்சவா ஆசையாக இனி காலையில் யாழ்தேவி கூவாது ஆனால் மச்சாள் விடமாட்டாள் இன்னும் எழும்ப வில்லையோ suன்னாகம் சந்தையில் ...ஹீ

    ReplyDelete
  135. சனிக்கிழமை கொஞ்சம் வேலையதிகம் அதான் லேட் கலை
    அத்துடன் டேஷ் போர்ட் இப்பதான் பார்த்தேன்

    ReplyDelete
  136. நன்றி அஞ்சலின் அக்காள் அவர் விழா ஒரு சிறப்பு நாள் இன்று !

    ReplyDelete
  137. பூ மாலையே பாடல் மிகவும் அருமை யான பாட்டு .
    இளையராஜா இசையில் குரலில் எனக்கு பிடித்த பாடல்இதுவும் தென்பாண்டி சீமையிலே

    ReplyDelete
  138. ஆறுதலாக படியுங்கோ அஞ்சலின் நல்ல பாட்டுக்கேளுங்கோ !ஹீ

    ReplyDelete
  139. எனக்கும் பிடிக்கும் ஆனால் நண்பன் சொல்ல நான் எழுதணும் அதையும் தாண்டி பதிவுலகம் வேற இல்லையா அஞ்சலின் அக்காள் பேசுவோம் இன்னும் ஒரு வாரத்தில் நிலையை!ம்ம்ம்

    ReplyDelete
  140. நல்லிரவு வணக்கம் நேசன் மற்றும் கலை குட்டி மற்றும் யோகா அண்ணா , ஹேமா .மீண்டும் சந்திப்போம்

    ReplyDelete
  141. நன்றி அஞ்சலின் வருகைக்கும் கருத்துரைக்கும்  இனிய நல்லிரவு வணக்கம்!

    ReplyDelete
  142. ‘பூமாலையே தோள் சேரவா’ பாட்டு ஜானகியம்மாவின் குரலோட ராஜா சார் குரல் இழைஞ்சு வர்றது... சூப்பர்! எனக்கு ர‌ொம்பப் பிடிக்கும் நேசன் அண்ணா! வானொலி கேக்கற அனுபவத்தை உங்கள் மூலம் படிச்சப்ப நல்லா இருந்துச்சு. (மொபைல் மூலமா கருத்துப் போட வருகுதில்லைன்னு கனநாளா ‌சொல்றீங்க. எப்படி சரி பண்ணுறதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருக்கேண்ணா)

    ReplyDelete
  143. மாமா ஆஆஆஆஆ காலை வணக்கம் ....நலமா ....நலமாக இருக்கணும் எண்டு இறைவனை வேண்டுகிறேன் ....

    ReplyDelete
  144. காலை வணக்கம்,நேசன்&கலை!!!நான் நலம் நீங்கள் எல்லோரும் நலமா?அக்கா........................பார்த்தேன்!

    ReplyDelete
  145. வணக்கம் நேசன்,
    நலமா?

    வியாபாரத்திலும் சரி கல்வியிலும் சரி
    நம்மில் திணிப்புகள் என்பது ஏராளம்....

    நூலகம் ஒரு பன்மொழிக் கூடம்..
    பலவிதமான வாசிப்பாளர்கள்...
    தெளிவா சொல்லியிருகீங்க சகோதரரே...

    ReplyDelete
  146. பூமாலையே தோள் சேரவா’ பாட்டு ஜானகியம்மாவின் குரலோட ராஜா சார் குரல் இழைஞ்சு வர்றது... சூப்பர்! எனக்கு ர‌ொம்பப் பிடிக்கும் நேசன் அண்ணா! வானொலி கேக்கற அனுபவத்தை உங்கள் மூலம் படிச்சப்ப நல்லா இருந்துச்சு. (மொபைல் மூலமா கருத்துப் போட வருகுதில்லைன்னு கனநாளா ‌சொல்றீங்க. எப்படி சரி பண்ணுறதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருக்கேண்ணா)// நன்றி நிரூ வருகைக்கும் கருத்துரைக்கும்.
    வடிவமைப்பில் இருக்கு மொபைல் மாற்றங்களை செய்யும் வழி

    2 June 2012 19:08

    ReplyDelete
  147. nalla pakirvu....//நன்றி சீனி அண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  148. மாமா ஆஆஆஆஆ காலை வணக்கம் ....நலமா ....நலமாக இருக்கணும் எண்டு இறைவனை வேண்டுகிறேன் ....

    2 June 2012 20:26 // நானும் தான்! கலை!

    ReplyDelete
  149. காலை வணக்கம்,நேசன்&கலை!!!நான் நலம் நீங்கள் எல்லோரும் நலமா?அக்கா........................பார்த்தேன்!/// மதிய வணக்கம் நான் நலம் யோகா ஐயா!

    ReplyDelete
  150. வணக்கம் நேசன்,
    நலமா?

    வியாபாரத்திலும் சரி கல்வியிலும் சரி
    நம்மில் திணிப்புகள் என்பது ஏராளம்....

    நூலகம் ஒரு பன்மொழிக் கூடம்..
    பலவிதமான வாசிப்பாளர்கள்...
    தெளிவா சொல்லியிருகீங்க சகோதரரே...

    3 June 2012 01:45 // வணக்கம் மகி அண்ணா! நான் நலம்! நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.

    ReplyDelete