05 June 2012

மலையகத்தில் முகம் தொலைந்தவன்....67

பள்ளியில் வரும் பாவைகளின் பார்வையில் பகிடிவதை என்று தொடங்கிய !பயணம் இதயத்தேடலில் நீ என் இதயக்கமலம் என்று இறங்கிவிட்டான் தயாளன் .

இவன் குடுமபத்தில் ஒரே ஆண்மகன் தாய் ,தந்தை அரச உத்தியோகம் .வேண்டாம் .இந்த உறவு என்று சொல்லியும் கேட்காதவன் ..

பள்ளிக்கூடக் காதல் படலை வரைக்கும் என்று சொல்லும் குமரன் சாரின் வார்த்தையை .

இல்லை சேர் இவளை அடைய நான் எந்த உறவையும் கடந்து போவேன் கைபிடிக்க என்று செயலில் பின் நாட்களில் செய்து காட்டியவன் .

ராகுலுக்கும் இவனுக்கும் நட்பு இரு தலைக் கொள்ளியாக இருக்க இந்த உயர்தரத்தில் வந்த விமலா ஒரு காரணம் .

விமலாவின் அண்ணாவும் இதே பாடசாலையில் முன்னர் படித்தவன்.

ஆரம்பத்தில் இவன் தான் பாடசாலையில் பாண்டு வாத்தியக்குழுவுக்குத்
தலைவன் .இந்தக்குழுவில் ராகுலும் இருந்தான் .அதனால் கொஞ்சம் நட்பு தமையனுடன் .

ஆனால் தங்கச்சி மீது ஏனோ ஒரு அக்கினிப் பார்வைதான்!

சுகுமார் சுண்டியிழுக்கும் அயிசாவிடம் சுருண்டு விட்டான் ..

அயிசா இவனை நிமிர்ந்து பார்க்க மாட்டாள் என்ற எண்ணத்தில் இருந்த ராகுலுக்கு.

கொடுத்தால் சாக்லேட் .இல்லை எனக்கும் இவரைப் பிடித்து இருக்கு என்று.

உண்மையில் இவள் மன்னாரில் இருந்து இடம் பெயர்ந்து வந்தவள் பதுளைக்கு .

காலத்துயரம் இவளை 9 வயதில் யாழில் இருந்து ஒரே இரவுக்குள் வெளியேறச் சொன்ன போது!

மன்னாரில் அடைக்கலம் ஆகியவர்கள். இவள் குடும்பத்தவர்கள் அங்கே படிப்புச்சூழல் சீர் இலாத காரணத்தால் பதுளை வந்தவள். .

ராகுலுக்கும் இவளுக்கும் எப்போதும் எதிர்க்கட்சி உறவு. ஆனால் பொதுக்கொள்கையில் இனையும் கூட்டணி போல சேர்ந்தது நண்பன் நட்புக்கு.

சுகுமாருக்கு பல தடவை வேண்டாம் வேண்டாம் இந்த உறவு என்று மாமியார் வீட்டுப் பேச்சுவார்தைக்கு ராகுல் தான் தலைவர் .

இதயம் பேசும் போது இடையில் வெட்டி விடுவது முதலில் நல்ல புத்தி சொல்லும் நட்பைத்தானே!

எப்படி சொல்லியும் கேட்கும் நிலையில் சுகுமார் இல்லை .காதலுக்கு மரியாதை செய்யடா என்ற நிலையில் இருந்தான் .

அவனைப் பிரிந்து தனித்துப் போகமுடியாது. காரணம் சுகுமாரும் ,ராகுலும் டியூஸன் போவது சுகுமாரின் மச்சாள் முறையான வசந்தா ஆசிரியையிடம்.!

அதற்கு முன் சுகுமாருக்கும், ராகுலுக்கும் நட்பு 6 வருடங்கள் .ஆனால் இரு வாரம் வந்த அயிசா அவனோடு அதிகம் பேசுவது பிடிக்காது ராகுலுக்கு .

சுகுமார் பலதடவை சொல்லுவான் என் காதலுக்கு நீ வில்லன் ரகுவரன்டா!சிரிச்சு சிரிச்சு சதி செய்வதில் என்று ! 14 வருடம் இதையே சொல்லுகின்றான் அவனின் நண்பர்களிடம் ராகுலைப்பற்றி!இன்றும்!

உண்மையில் நான் வில்லனா ?ஏன் புரிந்து கொள்ளவில்லை அன்று ராகுலை.சுகுமார்

.அன்றைய தினம் ராகுல் சொன்னபோது .யதார்த்தத்தை .

நாட்டில் ஒரு பக்கத்தில் போர் முடியாமல் நீள்கின்றது. ஆனால் படிக்க வந்த இடத்தில் பாதை மாறும் இருவரையும் எப்படி காதலே நிம்மதி என்று காதலுக்கு மரியாதை செய்வது ?

சுகுமார் தாய் ஒரு யாழ்ப்பாணம் பின் புலம் தந்தை மலையகம் பின் புலம் .வீட்டில் அவன் கடைசி என்பதால் செல்லம் அதிகம்.

அவர்கள் இருப்பது தூர இடத்தில் .ஆனால் மாமி முறை வீட்டில் இருந்து பதுளையில் படித்துவரும் சுகுமாருக்கும் ராகுலுக்கும் ஒரே இடத்தில் வீடு .

தினமும் அவனோடு ஒன்றாக பல கதைகள் பேசிக்கொண்டு பள்ளி செல்லும் நண்பர்கள் .

அயிசா ஒரு இஸ்லாமிய மங்கை. அவள் குடும்பத்தில் 7 பெண்பிள்ளைகள் .இவள் 5வது பெண் .இவளுக்குப் பின் இரு தங்கைகள் .

இவர்களுக்கு எல்லாம் வழிகாட்ட வேண்டிய மூத்தவள் அயிசா .காதல் வேதம் ஓத

 இது என்ன சினிமாவா ஊரைவிட்டுப் போய் பம்பாயில் சேர்ந்து வாழ?

விழித்துக்கொல்லுமே மதவாதம்!

அயிசா 15 மைல் தூரம் பஸ்சில் கடந்து பட்டணம் வந்து படிக்கும் மாணவி.

.பெற்றவர்கள் எத்தனை கனவோடு இருப்பார்கள் .இதை எல்லாம் சொன்னான் ராகுல் அயிசாவுக்கு முதலில் .

சொல்ல வந்த விடத்தைப் புரியாமல் சொல்வது தவறு என்று உள்குத்துப் போடும் பதிவாளர் போல அயிசாவும் போட்டாள் ராகுல் ஒரு பிற்போக்குவாதி சுகுமார்!

" இவணுங்கள் ஊரைத் தாண்டி வந்தாலும் செம்பு தூக்குவாங்க.

செப்புப்படலம் படிக்கும் இவன் ஒரு வம்பன்.

கம்பன் படிக்கும் பாடத்தில் கூட சீதை கட்டினவன் கூடப் போவது சரி ஏன் இலக்குவன் மனைவி ஊர்மிளா ஊர் தாண்டவில்லை என்று உப்புச்சப்பில்லாமல் தமிழ் பாடத்தில் கேட்கும் அறிவில்லாதவன் "
என்ற போது தான் ராகுல் உணர்ந்து கொண்டான் .

வர்த்தகத்தில் தமிழ்படிக்கும் ஆண்கள் ஸப்த ஸ்வரங்களில் ராகுலும் ஒரு ஆரோகணம் என்று இருப்பவனை இழித்துப் பேசுகின்றாள். தமிழ்ப்பாடத்தின் நேரத்தில் பொழுது போக்க புவியியல் பாடம் எடுக்கும் சுகுமாரிடம் என்று .

என்றாலும் அறிவில்லாதவன் என்பதைப் பிரித்தால் .அறிவில் +ஆதவன்= அதாவது அறிவில் சூரியன் என்று வரும் டீச்சர்.

டீச்சர் சொல்லுங்கோ முன்னுக்கு இருப்பவர்கள் முகம் பார்த்துச் சொல்லட்டும் பின்னுக்கு இருப்பவனுக்கு ..

"எனக்கு திருவிழாவில் ஒரு தெருப்பாடகன் தான் தெரியும். அவளுக்குப் பெயர் நிலா என்றும் வேதம் புதிது என்றும் ஓத நான் கலிங்கத்துப்பரணி பாடும் பூமியில் நாடற்றவன் கதை படித்த மரணங்கள் மலிந்த பூமியில் வாழ்ந்த உயரப்பறக்கும் காகங்கள் எல்லாம் முகாரி தான் பாடும் .
காதல் கோட்டை கட்ட என்ன நான் யதார்த்தம் புரியாதவனோ தேவாயானியே தேவையா இது என்று."

உன்னோடு தமிழ்ப்பாடம் முடிய கதைக்கின்றன் .ராகுல். படத்திற்கு விளக்கம் கேட்டால் நீ அயிசாவோடு சண்டையா என்ற தமிழ் ஆசிரியர் திருமதி இந்திரன் யாழ்ப்பாணம் பூர்வீகம்.

இந்த உயர்தரத்தில் தமிழ் சிறப்புப் பாடம் ராகுல் எடுக்க அவாதான் காரனம். கடையில் சாமான் வாங்குவா ,பல கதைப்புத்தகம் படிக்க அவாவின் அறிவுறுத்தல் முக்கியம்.

ராகுல் கவிதை எழுத உந்து சக்தியே அந்த ஆசிரியர் என்பதால் ராகுல் எப்போதும் தமிழ் ஆசிரியரோடு வாதாடுவான் .

ராகுலுக்கு திருமதி இந்திரன் தமிழ்ப்பாடத்தில் தரும் முன்னுரிமை அயிசாவுக்கு பிடிக்காத ஒன்று .தன்னை சுகுமார் கூட சேர்வதை பிரிக்க நினைக்கும் அன்னக்காவடி ராகுல் வில்லன் என்று!நினைப்பு வேற!

தொடரும்!!
////
குறிப்பு-  நாடற்றவன் சி.பி வேலுப்பிள்ளை! மலையக  சிறுகதை முன்னோடி!
மரணங்கள் மலிந்த் பூமி -செங்கை ஆழியான்
உயரப்பறக்கும் காக்கங்கள் -இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்

142 comments:

  1. இரவு வணக்கம்,நேசன்!படித்தேன்.என்ன சொல்ல?

    ReplyDelete
  2. ஆஆஆஆஆஆஆஆஆ

    ReplyDelete
  3. மீ யும் மாமாவும் தன் பிரஸ்ட் ,...

    இநீய இரவு வணக்கம் மாமா ....அண்ணா


    அண்ணா பதிவும் படிசிட்டு வாறன் ...

    ReplyDelete
  4. இரவு வணக்கம் யோகா ஐயா! நலமா வாங்க ஒரு பால்க்கோப்பி குடிப்போம் பாட்டுக்கேட்டுக்கொண்டு!ஹீஈ

    ReplyDelete
  5. யாழில் இருந்து ஒரே இரவுக்குள் வெளியேறச் சொன்ன போது!////அழிக்க முடியா வடு,கறை இன்னும் எப்படி எப்படி எல்லாம் சொல்ல முடியுமோ அப்படி.......................................

    ReplyDelete
  6. வாங்க கலை நலமா விடுப்புகிடைச்சதா ஊருக்கு போக!

    ReplyDelete
  7. வாங்க மருமகளே!இரவு வணக்கம்.நலமா?ஏஞ்சல் அக்காவக் கலாச்சு முடிஞ்சுதா?

    ReplyDelete
  8. யாழில் இருந்து ஒரே இரவுக்குள் வெளியேறச் சொன்ன போது!////அழிக்க முடியா வடு,கறை இன்னும் எப்படி எப்படி எல்லாம் சொல்ல முடியுமோ அப்படி.....//ம்ம்ம் மூன்றுவாது தலைமுறை வரை அது ஊரிய ஒன்று நான் நேரில் கேட்டேன் மன்னாரில் வேலை செய்த போது!ம்ம்ம்

    ReplyDelete
  9. எனக்கு அஞ்சலின் அக்காவைக் கலாய்க்க நேரம் கிடைக்குது இல்லை !ம்ம்ம்

    ReplyDelete
  10. இந்தப் பாட்டு நான் அறிந்ததில்லை!(எந்தப் பாட்டுத் தான் ஐயாவுக்குத் தெரியும்?ஹி!ஹி!ஹி!)

    ReplyDelete
  11. தனிமரம் said...

    எனக்கு அஞ்சலின் அக்காவைக் கலாய்க்க நேரம் கிடைக்குது இல்லை !ம்ம்ம்////ஒரு எட்டு போய்ப் பாருங்கோ,உங்கள் தங்கை குருவோடு சேர்ந்து....................

    ReplyDelete
  12. நான் நல்ல சுகம் மாமா ...நீங்கள் எப்படி சுகம் மாமா ..சாப்டீங்களா மாமா ....


    அண்ணா எங்கள் பள்ளியில் ஒரு முஸ்லிம் பொண்ணு ...அந்தப் பொன்னுக்கும் எனக்கும் தான் போட்டி இருக்கும் முதல் ரேங்க் எடுப்பதில ...நிறைய தரம் அந்தப் பொன்னு தன் முதல் ரேங்க் வரும் ....ஆனால் பத்தாவதில அந்தப் பொண்ணு லவ் பண்ணி அப்புறம் படிப்பு போய் அதோட லைப் போயிடுச்சி ..அறிவாளி பொண்ணு அஆன...


    ஹும்ம்ம்ம் ............

    ReplyDelete
  13. மருமவளே,ஊருக்குப் போக பர்மிஷன்(லீவு)குடுத்தாங்களா?

    ReplyDelete
  14. இன்னும் சாப்புடல,அந்தப் பொண்ணு விதி அப்புடி ஆயிடிச்சு!

    ReplyDelete
  15. இந்தப் பாட்டு நான் அறிந்ததில்லை!(எந்தப் பாட்டுத் தான் ஐயாவுக்குத் தெரியும்?ஹி!ஹி!ஹி!)
    // இது ஹரிஹரனின் இசைப்பேழை முதலில் தமிழில் ஒரு சாதனையும் விற்பனையில் எல்லாப்பாட்டும் பிடிக்கும் எனக்கு மனசு கொஞ்சம் களைத்தால் இந்தப்பாட்டு ஒரு பால்க்கோப்பி!ம்ம்ம் படமாக பாட்டை எடுத்தார்கள் இன்னும் பெட்டியில் தூங்குது காதல் வேதம்!ம்ம்ம்

    ReplyDelete
  16. எனக்கு அஞ்சலின் அக்காவைக் கலாய்க்க நேரம் கிடைக்குது இல்லை !ம்ம்ம்////ஒரு எட்டு போய்ப் பாருங்கோ,உங்கள் தங்கை குருவோடு சேர்ந்து....................

    5 June 2012 11:11 ///ம்ம்ம் கலை சூப்பரா சமையல் செய்து இருக்கும்!

    ReplyDelete
  17. அண்ணா நீங்கள் சுகமா சாப்டீங்களா ....

    எனக்கு விடுப்பு எடுப்பது நாளை காலை தெரியும் அண்ணா ...

    ReplyDelete
  18. கலை said...

    நான் நல்ல சுகம் மாமா ...நீங்கள் எப்படி சுகம் மாமா.////அன்னையிலேருந்து மாமா சுகமா இருக்கிறேன்.கலா அண்ணி கஷாயம் செஞ்சு காட்டிக் குடுத்திருக்காங்க.நேத்தைய அண்ணா பதிவில,பாக்கலியா?

    ReplyDelete
  19. நலமா நேசரே? யோகா அய்யா...கவிதாயினி..கருவாச்சி நலமா?

    ReplyDelete
  20. வாங்க ரெவரி,இரவு வணக்கம் ரெவரி!நலமா ரெவரி?நாங்க நல்ல சுகம்!

    ReplyDelete
  21. ஏஞ்சல் அக்காவக் கலாச்சு முடிஞ்சுதா?///


    ச சா சா அந்ஜூஊஉ அக்காள் எனக்கு ஆடு மெய்ப்பதில் குரு மாமா ....

    அவவை போய் நான் காலாயிப்பீனா ...

    ReplyDelete
  22. அண்ணா எங்கள் பள்ளியில் ஒரு முஸ்லிம் பொண்ணு ...அந்தப் பொன்னுக்கும் எனக்கும் தான் போட்டி இருக்கும் முதல் ரேங்க் எடுப்பதில ...நிறைய தரம் அந்தப் பொன்னு தன் முதல் ரேங்க் வரும் ....ஆனால் பத்தாவதில அந்தப் பொண்ணு லவ் பண்ணி அப்புறம் படிப்பு போய் அதோட லைப் போயிடுச்சி ..அறிவாளி பொண்ணு அஆன...


    ஹும்ம்ம்ம் ............//ம்ம் ஓ அப்படியா ம்ம்ம் அயிசா இப்ப ஒரு குடும்பத்தலைவி இன்று அதிகாலை நண்பன் அனுப்பி இருந்தான் விபரம் முகநூலில்!ம்ம்ம்

    5 June 2012 11:11

    ReplyDelete
  23. இரவு வணக்கம் ...கருவாச்சி முதல் ரான்க்...சொல்லவே இல்லையே...

    ReplyDelete
  24. வாங்க ரெவெரி நான் நலம் நீங்கள் எப்படி இரவு வணக்கம் ஏர்மோனோ!

    ReplyDelete
  25. Yoga.S. said...
    வாங்க ரெவரி,இரவு வணக்கம் ரெவரி!நலமா ரெவரி?நாங்க நல்ல சுகம்!
    //
    நான் நலம்...பார்த்து ரொம்ப நாளாயிற்று...

    ReplyDelete
  26. கலை said...
    எனக்கு விடுப்பு எடுப்பது நாளை காலை தெரியும்.////குடுப்பாங்க,சந்தோஷமா போயி அப்பா,அம்மா,அண்ணாவ பாத்துட்டு வாங்க.அண்ணா கூட சண்டையெல்லாம் போடாதீங்க!

    ReplyDelete
  27. நீங்கள் சுகமா சாப்டீங்களா ..// இனித்தான் கலை நேரம் இருக்கு!..

    ReplyDelete
  28. மருமவளே,ஊருக்குப் போக பர்மிஷன்(லீவு)குடுத்தாங்களா?//

    இஞ்ச இருக்கும் ஆளுகள் ஓகே சொல்லிட்டங்கள் மாமா ...ஹெட் ஆபீஸ் ல இருந்து ஓகே சொல்லால .......சீனு போடுறாங்கள் எங்க ச்சிஈப்....

    ம்ஹும்ம்ம்ம் எண்ணப் பண்ணுறது

    ReplyDelete
  29. தனிமரம் said...
    வாங்க ரெவெரி நான் நலம் நீங்கள் எப்படி இரவு வணக்கம் ஏர்மோனோ!
    //

    நான் நலம்...தொடர் மும்முரமா போகுது...

    ReplyDelete
  30. கலை said...
    எனக்கு விடுப்பு எடுப்பது நாளை காலை தெரியும்.////குடுப்பாங்க,சந்தோஷமா போயி அப்பா,அம்மா,அண்ணாவ பாத்துட்டு வாங்க.அண்ணா கூட சண்டையெல்லாம் போடாதீங்க!

    5 June 2012 11:19//நல்லா அப்பாகூட சண்டைபோடுங்கோ!ஹீஈஈஈஈஈஈ

    ReplyDelete
  31. ரெவெரி said...

    Yoga.S. said...
    வாங்க ரெவரி,இரவு வணக்கம் ரெவரி!நலமா ரெவரி?நாங்க நல்ல சுகம்!
    //
    நான் நலம்...பார்த்து ரொம்ப நாளாயிற்று..///வேலை,மற்றும் சூழ்நிலைகள் அப்படி!என்ன செய்ய?வந்து விட்டோம்,அனுபவிப்போம்.

    ReplyDelete
  32. அயீஈஈஈஈஈஈஈஈஈஈ ரே ரீ அண்ணா !

    வாங்கோ அண்ணா ...நலமா ...சாப்டீங்களா ...அடிக்கடி எஸ் ஆநீங்கள் உங்களை தூக்கி சிறையில் போட்டுருவேன் ...

    ReplyDelete
  33. கலை said...
    சீனு போடுறாங்கள் எங்க ச்சிஈப்....//

    பார்த்து...இதை வாசிக்க போறாரு உங்க பாஸ்...

    ReplyDelete
  34. நான் நலம்...தொடர் மும்முரமா போகுது...// கொஞ்சம் பணி மாற்றம் வரும் வாரம் அதுதான் !ம்ம்ம்

    ReplyDelete
  35. கலை said...

    மருமவளே,ஊருக்குப் போக பர்மிஷன்(லீவு)குடுத்தாங்களா?//

    இஞ்ச இருக்கும் ஆளுகள் ஓகே சொல்லிட்டங்கள் மாமா ...ஹெட் ஆபீஸ் ல இருந்து ஓகே சொல்லால .......சீனு போடுறாங்கள் எங்க ச்சிஈப்....

    ம்ஹும்ம்ம்ம் எண்ணப் பண்ணுறது?////அனுசரிச்சுத் தான் போவணும்.எப்புடியும் வாரக் கடைசி தானே?

    ReplyDelete
  36. அன்னையிலேருந்து மாமா சுகமா இருக்கிறேன்.கலா அண்ணி கஷாயம் செஞ்சு காட்டிக் குடுத்திருக்காங்க.நேத்தைய அண்ணா பதிவில,பாக்கலியா?////


    பார்த்தேன் ஆனா பார்க்கலா ...மசினிநிசி ய்யோ ....அந்த கலா அண்ணி ஆரு மாமா ....என்னோமூ பேசுராஞ்கள் அத்தான் அத்தான் எண்டு ...

    ReplyDelete
  37. வாங்கோ அண்ணா ...நலமா ...சாப்டீங்களா ...அடிக்கடி எஸ் ஆநீங்கள் உங்களை தூக்கி சிறையில் போட்டுருவேன்// பாவம் அவரே ரோஸ் புடுங்கிவிட்டாங்க என்று கவலையில் இருக்கும் போது சிறையா அப்புறம் சா!!!! வேண்டாம் ரெவெரி !ஹீஈஈஈஈஈ ...

    ReplyDelete
  38. கலை said...
    அயீஈஈஈஈஈஈஈஈஈஈ ரே ரீ அண்ணா !

    வாங்கோ அண்ணா ...நலமா ...சாப்டீங்களா ...அடிக்கடி எஸ் ஆநீங்கள் உங்களை தூக்கி சிறையில் போட்டுருவேன் ...
    //
    நலம் கருவாச்சி...சாப்டாச்சு...சனி-திங்கள் இன்னொரு வேலை பார்ப்பதால் கொஞ்சம் பிசி கருவாச்சி...

    ReplyDelete
  39. ரெவெரி said...
    இரவு வணக்கம் ...கருவாச்சி முதல் ரான்க்...சொல்லவே இல்லையே...,....///

    ஹ ஹ ஹஹா .....நீங்க கேக்கவே இல்லியே ....

    ReplyDelete
  40. பார்த்தேன் ஆனா பார்க்கலா ...மசினிநிசி ய்யோ ....அந்த கலா அண்ணி ஆரு மாமா ....என்னோமூ பேசுராஞ்கள் அத்தான் அத்தான் எண்டு ...

    5 June 2012 11:24 // ஆஹா கொஞ்சம் அடி நிச்சயம் நாத்தனாரே!ஹீஈஈஈஈஈ

    ReplyDelete
  41. தனிமரம் said...
    வாங்கோ அண்ணா ...நலமா ...சாப்டீங்களா ...அடிக்கடி எஸ் ஆநீங்கள் உங்களை தூக்கி சிறையில் போட்டுருவேன்// பாவம் அவரே ரோஸ் புடுங்கிவிட்டாங்க என்று கவலையில் இருக்கும் போது சிறையா அப்புறம் சா!!!! வேண்டாம் ரெவெரி !ஹீஈஈஈஈஈ ...
    //
    உண்மை தான் நேசரே...இரவு முழுதும் மல்ச் அடித்து...களை எடுத்து...காலையில் பார்த்தால் எல்லாம் மிஸ்ஸிங்...

    ReplyDelete
  42. நலம் கருவாச்சி...சாப்டாச்சு...சனி-திங்கள் இன்னொரு வேலை பார்ப்பதால் கொஞ்சம் பிசி கருவாச்சி...

    5 June 2012 11:24 // என்ன செய்வது ரெவெரி வாழ்க்கைச் சக்கரம் ஓடனுமே!

    ReplyDelete
  43. Yoga.S. said...
    வேலை,மற்றும் சூழ்நிலைகள் அப்படி!என்ன செய்ய?வந்து விட்டோம்,அனுபவிப்போம்.//

    காலம் கை கூடும்...வருத்தப்படாதீர்கள்....

    ReplyDelete
  44. மாமா உங்கட பெரிய மகலும் சின்ன மகள்உம் இரவு தான் வருவாங்களா

    ReplyDelete
  45. உண்மை தான் நேசரே...இரவு முழுதும் மல்ச் அடித்து...களை எடுத்து...காலையில் பார்த்தால் எல்லாம் மிஸ்ஸிங்...//ம்ம்ம் விதி ஆனாலும் கவிதை கருத்தாலம் மிக்கது! வாழ்த்துக்கள் ரெவெரி!

    ReplyDelete
  46. கலை said...

    ஹ ஹ ஹஹா .....நீங்க கேக்கவே இல்லியே ....
    //

    சரி ட்ரீட் எங்கே?

    பாவக்காய் குழம்பு மட்டும் வேண்டாம் ப்ளீஸ்...

    ReplyDelete
  47. தனிமரம் said...
    உண்மை தான் நேசரே...இரவு முழுதும் மல்ச் அடித்து...களை எடுத்து...காலையில் பார்த்தால் எல்லாம் மிஸ்ஸிங்...//ம்ம்ம் விதி ஆனாலும் கவிதை கருத்தாலம் மிக்கது! வாழ்த்துக்கள் ரெவெரி!
    //
    கவிதைக்கு கரு கிடைத்தது மட்டும் தான் மிச்சம்...

    ReplyDelete
  48. மாமா உங்கட பெரிய மகலும் சின்ன மகள்உம் இரவு தான் வருவாங்களா

    5 June 2012 11:28 // ஓம் கலை இரவு தான் வருவா ! பார்ப்போம் வார இறுதியில்!

    ReplyDelete
  49. ரெவெரி said...
    Yoga.S. said...
    வேலை,மற்றும் சூழ்நிலைகள் அப்படி!என்ன செய்ய?வந்து விட்டோம்,அனுபவிப்போம்.//

    காலம் கை கூடும்...வருத்தப்படாதீர்கள் ..//

    அஆமம் மாமா

    ReplyDelete
  50. கலை said...
    பார்த்தேன் ஆனா பார்க்கல ...மச்சினிச்சி யோ ....அந்த கலா அண்ணி ஆரு மாமா ....என்னோமூ பேசுராஞ்கள் அத்தான் அத்தான் எண்டு ////அவ என்னமோ பேசிட்டுப் போறா,நான் உங்களுக்கு மாமா.அத யாராலையும் மாத்த முடியாது!

    ReplyDelete
  51. கவிதாயினிட்ட பேசி ரொம்ப நாளாச்சு...கண்டவுடன் வரவும் ஹேமா...-:)

    ReplyDelete
  52. கவிதைக்கு கரு கிடைத்தது மட்டும் தான் மிச்சம்...

    5 June 2012 11:30 // அழகான கவிதைக்கு கருத்தந்தவர்களை வாழ்த்துவோம் தொடர்ந்து பூ புடுங்கி திட்டிக்கொண்டே கவிதை எழுதட்டும் ரெவெரி!ஹீஈஈஈஈ

    ReplyDelete
  53. என்னோமூ பேசுராஞ்கள் அத்தான் அத்தான் எண்டு ////அவ என்னமோ பேசிட்டுப் போறா,நான் உங்களுக்கு மாமா.அத யாராலையும் மாத்த முடியாது!

    5 June 2012 11:31//ஆஹா நிரூவருவா பாருங்கோ பங்கு கேட்டு!ஹீஈ

    ReplyDelete
  54. தனிமரம் said...
    கவிதைக்கு கரு கிடைத்தது மட்டும் தான் மிச்சம்...

    5 June 2012 11:30 // அழகான கவிதைக்கு கருத்தந்தவர்களை வாழ்த்துவோம் தொடர்ந்து பூ புடுங்கி திட்டிக்கொண்டே கவிதை எழுதட்டும் ரெவெரி!ஹீஈஈஈஈ
    //
    ஒரு தடவை தான் கவிதை..அடுத்த முறை தடி...

    ReplyDelete
  55. கலை said...

    மாமா உங்கட பெரிய மகளும்,சின்ன மகள் உம் இரவு தான் வருவாங்களா?///பெரிய மகள் ஒ.கே!யாரது சின்ன மகள்?ஓஓஓஓஒ.... கலாவா?அவ லீவில இருக்கா,அப்பப்ப வருவா அவசியம்னா,ஹ!ஹ!ஹா!!!!!

    ReplyDelete
  56. ரெவெரி said...
    கலை said...

    ஹ ஹ ஹஹா .....நீங்க கேக்கவே இல்லியே ....
    //

    சரி ட்ரீட் எங்கே?

    பாவக்காய் குழம்பு மட்டும் வேண்டாம் ப்ளீஸ்...///



    ஹ ஹ ஹஹா ...
    கண்டிப்பா ட்ரீட் உண்டு ...எங்க போலாம் சொல்லுங்க ...


    அண்ணா உண்மையா எனக்கும் பிடிக்காது ,,வீட்டில் அம்மா செய்யும் போது அதுலாம் சாப்பிட மாட்டேன் ...
    ஆனால் அது கொஞ்சம் சரியா சமைத்தான்கள் எண்டால் புடிச்சி போய்டும் அண்ணா ...உடம்புக்கும் ரொம்ப நல்லது ....

    அதும் மறுநாள் சாப்டீங்க எண்டால் செம டாஸ்ட் ...

    ReplyDelete
  57. Yoga.S. said...
    அவ என்னமோ பேசிட்டுப் போறா,நான் உங்களுக்கு மாமா.அத யாராலையும் மாத்த முடியாது!
    //
    உரிமைப்ப்ரச்னை போகுது போல...மீ எஸ்கேப்...

    ReplyDelete
  58. ஒரு தடவை தான் கவிதை..அடுத்த முறை தடி// அப்புறம் சிறைதானே!ஹீஈஈஈஈஈ

    ReplyDelete
  59. மாமா உங்கட பெரிய மகளும்,சின்ன மகள் உம் இரவு தான் வருவாங்களா?///பெரிய மகள் ஒ.கே!யாரது சின்ன மகள்?ஓஓஓஓஒ.... கலாவா?அவ லீவில இருக்கா,அப்பப்ப வருவா அவசியம்னா,ஹ!ஹ!ஹா!!!!!

    5 June 2012 11:34 /// நானும் விடுமுறை எடுக்கும் போது இப்படிச் சொல்லுகின்றேன்!ஹீஈஈஈஈஈஈஈ

    ReplyDelete
  60. கலை said...
    அண்ணா உண்மையா எனக்கும் பிடிக்காது ,,வீட்டில் அம்மா செய்யும் போது அதுலாம் சாப்பிட மாட்டேன் ...
    ஆனால் அது கொஞ்சம் சரியா சமைத்தான்கள் எண்டால் புடிச்சி போய்டும் அண்ணா ...உடம்புக்கும் ரொம்ப நல்லது ....

    அதும் மறுநாள் சாப்டீங்க எண்டால் செம டாஸ்ட் ...
    //


    நான் பொறித்து
    லெமன் போட்டு சாப்பிடறதோட சரி...

    ReplyDelete
  61. அவ என்னமோ பேசிட்டுப் போறா,நான் உங்களுக்கு மாமா.அத யாராலையும் மாத்த முடியாது!////


    ஹ ஹ ஹா ...சூப்பர் மாமா

    நான் உங்களுக்குமருமக .அத அந்த ஆண்டவனே நினைச்சாலும் மாத்த முடியாது ....இது எப்படி மாமா இருக்கு ...

    ReplyDelete
  62. உரிமைப்ப்ரச்னை போகுது போல...மீ எஸ்கேப்...

    5 June 2012 11:35 // நன்றி ரெவெரி வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete
  63. நான் பொறித்து
    லெமன் போட்டு சாப்பிடறதோட சரி...

    5 June 2012 11:37// குழம்பு நல்லா இருக்கும் வைத்தால் ரெவெரி!ம்ம்ம்

    ReplyDelete
  64. நடுவுல யோகா அய்யா நம்ம வீடு தோட்டத்தை பாதுகாக்க போயாச்சு போல...-:)

    ReplyDelete
  65. கலை said...

    அவ என்னமோ பேசிட்டுப் போறா,நான் உங்களுக்கு மாமா.அத யாராலையும் மாத்த முடியாது!////


    ஹ ஹ ஹா ...சூப்பர் மாமா

    நான் உங்களுக்குமருமக .அத அந்த ஆண்டவனே நினைச்சாலும் மாத்த முடியாது ....இது எப்படி மாமா இருக்கு ...///ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி இருக்கு,ஹ!ஹ!ஹா!!!

    ReplyDelete
  66. நான் உங்களுக்குமருமக .அத அந்த ஆண்டவனே நினைச்சாலும் மாத்த முடியாது ....இது எப்படி மாமா இருக்கு ...// அப்படிப்போடு அருவாளை/ஹீஈஈஈஈஈஈ

    ReplyDelete
  67. ஆஹா நிரூவருவா பாருங்கோ பங்கு கேட்டு!ஹீஈ.///

    ச சா நிரு லாம் நல்லப் பொண்ணு அண்ணா ....அவகிட்ட அன்னைக்கே பக்குவமா சொல்லிட்டேன்...சொல்லி முடிச்சிட்டு மன்னிப்பும் கேட்டுட்டேன் ...

    ReplyDelete
  68. தனிமரம் said...
    உரிமைப்ப்ரச்னை போகுது போல...மீ எஸ்கேப்...

    5 June 2012 11:35 // நன்றி ரெவெரி வருகைக்கும் கருத்துரைக்கும்!
    //
    விரட்டி விடுறீங்களே ...-:)

    ReplyDelete
  69. நடுவுல யோகா அய்யா நம்ம வீடு தோட்டத்தை பாதுகாக்க போயாச்சு போல...-://அவரு சகலகலா வல்லவர்!

    ReplyDelete
  70. கலை பாட்டுக்கேட்டதா!

    ReplyDelete
  71. நான் வாரத்தில் இரண்டு நாட்கள் பாகற்காய் குழம்பு சாப்பிடுவேன்(எனக்கு மிகவும் நல்லதாம்)

    ReplyDelete
  72. தனிமரம் said...
    நான் பொறித்து
    லெமன் போட்டு சாப்பிடறதோட சரி...

    5 June 2012 11:37// குழம்பு நல்லா இருக்கும் வைத்தால் ரெவெரி!ம்ம்ம்
    //
    செய்து பார்க்கிறேன் நேசரே...எனக்கு முள்ளங்கி சாம்பார் தான் இஷ்டம்...

    ReplyDelete
  73. விரட்டி விடுறீங்களே ...-:)// அப்படி இல்லை வேலையில் இருந்தால் அடிக்கடி ஓடுவீங்க அதுதானோ என்று நினைத்தேன்!ம்ம் பாட்டு கேட்கும் பழக்கம் இல்லையோ ரெவெரி அல்லது ராப்தான் பிடிக்குமோ! !

    ReplyDelete
  74. Yoga.S. said...
    நான் வாரத்தில் இரண்டு நாட்கள் பாகற்காய் குழம்பு சாப்பிடுவேன்(எனக்கு மிகவும் நல்லதாம்)
    //
    அப்ப ரோஜாவை காலி பண்ணிட்டு பாவக்காய் போடா வேண்டியது தான் போல...

    ReplyDelete
  75. தனிமரம் said...

    நடுவுல யோகா அய்யா நம்ம வீடு தோட்டத்தை பாதுகாக்க போயாச்சு போல...-://அவரு சகலகலா வல்லவர்!////அடிக்கடி "அவர்" வீட்டுக்குப் போவதில்லை.பேசியது கொஞ்சம் புரிந்த மாதிரி இருந்தது.போய் மிரட்டி விட்டு வந்தேன்,ஹ!ஹ!ஹா!!!

    ReplyDelete
  76. நான் பொறித்து
    லெமன் போட்டு சாப்பிடறதோட சரி...///

    அண்ணா போரிக்கதிங்க ...போரியல் நல்லா இருக்காது ,,,

    ரீ ரீ அண்ணா சொன்ன மாறி குழம்பு வைத்து சாப்பிடுங்கோ..நல்லா இருக்கும்...

    ஈஸி தான் அண்ணா செய்யுறது ம்...


    பாகற்காயை ரொம்ப ரொம்ப சின்னதா வெட்டிக்கணும் அதை அப்புடியே கொஞ்சம் லேமன் விட்டு உப்பு போட்டு உர வையுங்க ...

    அடுப்பில் வெங்காயம் ,போட்டு வதக்கி அப்புறம் பாகக் கை வதைக்கி அப்புறம் நிறைய தக்காளி போட்டு ட்டு கடைசி புளி போட்டு இறக்கினால் சூப்பர் ..
    மறுநாள் சாபிட்டால் இன்னும் சூப்பர் .

    ReplyDelete
  77. தனிமரம் said...
    ம்ம் பாட்டு கேட்கும் பழக்கம் இல்லையோ ரெவெரி அல்லது ராப்தான் பிடிக்குமோ! !
    //
    Melody இஷ்டம்...

    ReplyDelete
  78. செய்து பார்க்கிறேன் நேசரே...எனக்கு முள்ளங்கி சாம்பார் தான் இஷ்டம்...

    5 June 2012 11:42 // சென்னை போனால் குருநாதர் சாம்பார் வைத்தே ஏன் இந்தக்கொல வெறி ஆக்கி விடுவார்!ம்ம்ம்

    ReplyDelete
  79. ரெவெரி said...

    Yoga.S. said...
    நான் வாரத்தில் இரண்டு நாட்கள் பாகற்காய் குழம்பு சாப்பிடுவேன்(எனக்கு மிகவும் நல்லதாம்)
    //
    அப்ப ரோஜாவை காலி பண்ணிட்டு பாவக்காய் போட வேண்டியது தான் போல.////என்னமோ,பாத்து செய்யுங்க,ஹி!ஹி!ஹி!!!

    ReplyDelete
  80. அண்ணா இப்போ நெட் வேகம் குறைவு பாட்டு கேக்கல ...மாமா சொல்லுறாங்க பாட்டு கேட்டதில்லை எண்டு ...எண்ணப் பாட்டு அண்ணா அது

    ReplyDelete
  81. கலை said...

    ரீ ரீ அண்ணா சொன்ன மாறி குழம்பு வைத்து சாப்பிடுங்கோ..நல்லா இருக்கும்...

    ஈஸி தான் அண்ணா செய்யுறது ம்...


    பாகற்காயை ரொம்ப ரொம்ப சின்னதா வெட்டிக்கணும் அதை அப்புடியே கொஞ்சம் லேமன் விட்டு உப்பு போட்டு உர வையுங்க ...

    அடுப்பில் வெங்காயம் ,போட்டு வதக்கி அப்புறம் பாகக் கை வதைக்கி அப்புறம் நிறைய தக்காளி போட்டு ட்டு கடைசி புளி போட்டு இறக்கினால் சூப்பர் ..
    மறுநாள் சாபிட்டால் இன்னும் சூப்பர் .
    //
    இந்த வாரம் பாவக்காய் வாரம்...:)
    ட்ரை பண்ணிட்டு சொல்றேன் கருவாச்சி...

    ReplyDelete
  82. மாமா உங்களுக்கு என்ன சாப்பாடு ரொம்ப பிடிக்கும் ...மாமா உங்க பிறந்த நாள் என்றைக்கு மாமா

    ReplyDelete
  83. அடுப்பில் வெங்காயம் ,போட்டு வதக்கி அப்புறம் பாகக் கை வதைக்கி அப்புறம் நிறைய தக்காளி போட்டு ட்டு கடைசி புளி போட்டு இறக்கினால் சூப்பர் ..
    மறுநாள் சாபிட்டால் இன்னும் சூப்பர் .

    5 June 2012 11:44 // ஆஹா கருவாச்சு இதையே பதிவைப்போட்டால் போட்டியாக இருக்கும் குருவுக்கு/ ஹீஈஈஈஈஈஈஇ

    ReplyDelete
  84. இந்த வாரம் பாவக்காய் வாரம்...:)
    ட்ரை பண்ணிட்டு சொல்றேன் கருவாச்சி...

    5 June 2012 11:47 // இடையில் சப்பாத்தியும் இருக்கு அஞ்சலின் வருவா !ஹீஈ

    ReplyDelete
  85. அக்கா(ஹேமா)பாத்தா உச்சி முகருவா,கருவாச்சி செல்லம் பாகக்காய் ரெசிபிசி சொல்லிக் குடுத்ததுக்கு,ஹ!ஹ!ஹா!!!!

    ReplyDelete
  86. மாமா உங்களுக்கு என்ன சாப்பாடு ரொம்ப பிடிக்கும் ...மாமா உங்க பிறந்த நாள் என்றைக்கு மாமா// அவரு பெப்பிரவரி 31 இல் !ஹீஈஈஈஈஈஈஇ

    ReplyDelete
  87. எனக்கு முள்ளங்கி புடிக்கே புடிக்கது ....

    ReplyDelete
  88. அக்கா(ஹேமா)பாத்தா உச்சி முகருவா,கருவாச்சி செல்லம் பாகக்காய் ரெசிபிசி சொல்லிக் குடுத்ததுக்கு,ஹ!ஹ!ஹா!!!!

    5 June 2012 11:48 // ஆஹா அப்ப அடுத்த வாரம் குளிர்சாதனப் பெட்டியில் இருக்கும் ஒருவாரம்!ஹீஈஈஈஈஈஈ

    ReplyDelete
  89. கலை said...மாமா சொல்லுறாங்க பாட்டு கேட்டதில்லை எண்டு ...எண்ணப் பாட்டு அண்ணா அது?////அச்சச்சோ,அப்புடி ஒரு பாட்டும் இல்ல.இப்பெல்லாம் நான் சூப்பர் சிங்கர் பாக்குறதோட சரி.சினிமாப் பாட்டெல்லாம் கேக்குறதில்ல,அத சொன்னேன்!

    ReplyDelete
  90. அஞ்சு அக்காள் இன்னும் வரல ...அவங்க வீட்டில் பிஸி போல ..


    மாமா உங்கட செல்ல மகளை ஒருநாலவுது கொஞ்சம் சீக்கிரமா வர சொல்லுங்களேன் ....

    ReplyDelete
  91. சரி கிளம்ப வேண்டிய நேரம் வந்தாச்சு...மீண்டும் நாளை சந்திப்போம் நேசரே... யோகா அய்யா...கருவாச்சி...

    ரொம்ப நாள் கழித்து பேசியதில் மகிழ்ச்சி...இரவு வணக்கங்கள்

    ReplyDelete
  92. கலை said...

    மாமா உங்களுக்கு என்ன சாப்பாடு ரொம்ப பிடிக்கும் ...மாமா உங்க பிறந்த நாள் என்றைக்கு மாமா?////மாமாவுக்கு எல்லாம் புடிக்கும்,பிரியாணி புடிக்கும்!பிறந்த நாள் .............................ஒரு நாள் தான்!ஹ!ஹ!ஹா!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  93. ரொம்ப நாள் கழித்து பேசியதில் மகிழ்ச்சி...இரவு வணக்கங்கள்// நன்றி மீண்டும் நாளை இரவு சந்திப்போம் ரெவெரி! குட் நைட்!

    ReplyDelete
  94. நல்லிரவு ரெவரி,மீண்டும் சந்திப்போம்,எங்களுக்கும் மகிழ்ச்சி!

    ReplyDelete
  95. ரொம்ப நாள் கழித்து பேசியதில் மகிழ்ச்சி...இரவு வணக்கங்கள்///


    டாட்டா அண்ணா ..எனக்கும் ஜாலி தன் ....குட் நைட்

    ReplyDelete
  96. மாமா உங்கட செல்ல மகளை ஒருநாலவுது கொஞ்சம் சீக்கிரமா வர சொல்லுங்களேன் ....

    5 June 2012 11:52 // எல்லாரும் வேலைகள் முடித்துத்தானே கலை வரணும் முடியும் போது வருவா ஹேமா!

    ReplyDelete
  97. மாமாவுக்கு எல்லாம் புடிக்கும்,பிரியாணி புடிக்கும்!பிறந்த நாள் .............................ஒரு நாள் தான்!ஹ!ஹ!ஹா!!!!!!!!!!!!!!!!!///

    மாமா எனக்கும் பிரியாணி பிடிக்கும் ..மாமா சொல்லுங்க மாமா ப்ளீஸ் ...

    ReplyDelete
  98. கலை said...
    மாமா உங்கட செல்ல மகளை ஒருநாலவுது கொஞ்சம் சீக்கிரமா வர சொல்லுங்களேன்.///ஒங்கள மாதிரி எல்லாப் பேரும் இருப்பாங்களா?வருவா,பாப்போம்!

    ReplyDelete
  99. அண்ணா இப்போ நெட் வேகம் குறைவு பாட்டு கேக்கல ...மாமா சொல்லுறாங்க பாட்டு கேட்டதில்லை எண்டு ...எண்ணப் பாட்டு அண்ணா அது

    5 June 2012 11:46 // ஓ என் நெஞ்சில் தூங்க வா நிலா வே பாட்டு இது ஹிந்தியிலும் வந்திச்சு காதல் வேதம் அல்பம் கலை! ஹரிகரன் பாட்டு!

    ReplyDelete
  100. கலை said......மாமா எனக்கும் பிரியாணி பிடிக்கும் ..மாமா சொல்லுங்க மாமா ப்ளீஸ் .////பொறந்த நாள் வரப்போ ,"தகவல்" அனுப்புறேன்!

    ReplyDelete
  101. பொறந்த நாள் வரப்போ ,"தகவல்" அனுப்புறேன்!/ மறக்காமல்!

    ReplyDelete
  102. ஓஹூ ஆல்பம் எல்லாம் கேட்பது இல்லை அண்ணா ...நாளை ஆபீசில் கேக்கிறேன் அண்ணா ...இதுவும் ராகுல் அண்ணா வின் சூஸ் ஆ அண்ணா

    மாமா ஹேமா அக்காள் வந்திருந்தாங்க எண்டால் நல்லா இருக்கும்ல ...அக்கா நாம எல்லாம் ஒன்னா பேசி ரொம்ப நாள் ஆனா மாறி இருக்கு ....

    ReplyDelete
  103. கலை said...
    மாமா ஹேமா அக்காள் வந்திருந்தாங்க எண்டால் நல்லா இருக்கும்ல ...அக்கா நாம எல்லாம் ஒன்னா பேசி ரொம்ப நாள் ஆனா மாறி இருக்கு .////ஆமா,அவங்களுக்கும் என்ன வேலையோ,களைப்போ?குரல் குடுத்துப் பாத்தீங்களா?

    ReplyDelete
  104. இதுவும் ராகுல் அண்ணா வின் சூஸ் ஆ அண்ணா //இல்லை பாட்டு மட்டும் என் தெரிவு அந்த்க்காட்சிக்கு !

    ReplyDelete
  105. சரி,மருமகளே!காலையில வேலை.அண்ணாவுக்கும் கூட.தூங்குங்க,அக்காவ நாளைக்கி நேரத்தோட வர சொல்லலாம்,நல்லிரவு!!!!குட் நைட்!

    ReplyDelete
  106. சரி,மருமகளே!காலையில வேலை.அண்ணாவுக்கும் கூட.தூங்குங்க,அக்காவ நாளைக்கி நேரத்தோட வர சொல்லலாம்,நல்லிரவு!!!!குட் நைட்!// ஓம் கலை போய்த்தூங்குங்கோ இளவரசி! குட் நைட் நாளை சந்திப்போம்!

    ReplyDelete
  107. சரிங்க மாமா ...


    கிளம்புறேன் அண்ணா ,,,



    டாட்டா


    ஹேமா க்கா வணக்கம் டாட்டா
    அஞ்சு அக்காள் வணக்கம் தட்டா

    ReplyDelete
  108. சரி,மருமகளே!காலையில வேலை.அண்ணாவுக்கும் கூட.தூங்குங்க,அக்காவ நாளைக்கி நேரத்தோட வர சொல்லலாம்,நல்லிரவு!!!!குட் நைட்! // நன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும் இனிய ஓய்வு மனதிற்கும் இமைக்கும்!

    ReplyDelete
  109. கலை said...

    சரிங்க மாமா ...


    கிளம்புறேன் அண்ணா ,,,



    டாட்டா


    ஹேமா க்கா வணக்கம் டாட்டா
    அஞ்சு அக்காள் வணக்கம் தட்டா//// தட்டா??????தூங்கப் போறப்பவும் குசும்பு????????????????

    ReplyDelete
  110. நல்லிரவு,நேசன் உங்களுக்கும்!வர இருப்போருக்கும் நல்வரவு!கொஞ்ச நேரத்தில் மீள வருவேன்!

    ReplyDelete
  111. அசோஓ திரும்படியும் வந்தேன் ...இப்போலாம் நியாபா மராத்தி ஜாஸ்தி ஆயிட்டே இருக்கு ...அண்ணா நேற்று கேக்கணும் நினைத்தினான் ...


    புதிய தொடருக்கும் சரண்யா போஸ் கொடுக்கங்கள் போல எப்போ அண்ணா ...அப்போ ஸ்நேக போஸ் உருகும் பிரெஞ்சு காதலி எப்போ ..


    பதில் சொல்லுங்கோ ..மீ காலைல வந்து பார்க்குறேன் ...

    ReplyDelete
  112. இப்பொல்லாம் ஞாபக மறதி ஜாஸ்தி ஆயிட்டே போவுதா?எத்தன குழந்தைங்க?கையில ஒண்ணு,மடியில ஒண்ணு,தூளியில ஒண்ணா???ஹ!ஹ!ஹா!!!!!!

    ReplyDelete
  113. எனக்கு நிறைய நிறையப் பிடிச்ச பாட்டு.எத்தனை ஆயிரம் தரம் கேட்டாலும் ஹரிஹரன் குரல்....இரவு நேரத்தில எத்தனையோ ஆயிரம் தரம் கேட்டிருக்கிறன்.இப்பக்கூட திரும்பத் திரும்பக் கேக்கிறன் நேசன்.நன்றி நன்றி நன்றி !

    ReplyDelete
  114. வணக்கம் அப்பா......நேசன்.....கருவாச்சி ரெவரி.....!

    ஏன் காக்கா இவ்வளவு கவலைப்படுறா.எனக்கு இப்பிடியே நேரம் ஓடுது.நேரத்துக்கு வரவே முடியேல்ல.கட்டாயம் நாளைக்கு வரப்பாக்கிறன்.உப்புமடச் சந்திக்குப் பதிவு ஆயத்தம் பண்ணக்கூட நேரமில்லை.என்ன செய்றன் எண்டே தெரியேல்ல.கருவாச்சிக்குட்டியை நானு நிறைய மிஸ் பண்றேன்.செல்லக்குட்டியோட நான் கண்டிப்பா நிறையக் கதைப்பன்.எனக்கு மனசில எதுவுமில்லையடா குட்டி !

    ReplyDelete
  115. //என்னோமூ பேசுராஞ்கள் அத்தான் அத்தான் எண்டு ////அவ என்னமோ பேசிட்டுப் போறா,நான் உங்களுக்கு மாமா.அத யாராலையும் மாத்த முடியாது!//

    ஒவ்வொரு நாளும் சொல்லிச் சொல்லி உறுதிப்படுத்திக்கொள்றா மாமா தனக்குத்தானெண்டு....நல்லது.மாமா ஒரு மகனை இனியாச்சும் குடுங்கோ.இனிச் சரிவராது,மருமகளுக்கு துரோகம் செய்திடாதேங்கோ !

    ReplyDelete
  116. //ன் காதலுக்கு நீ வில்லன் ரகுவரன்டா!சிரிச்சு சிரிச்சு சதி செய்வதில் என்று ! 14 வருடம் இதையே சொல்லுகின்றான் அவனின் நண்பர்களிடம் ராகுலைப்பற்றி!இன்றும்!///


    காதலெண்டாலே வில்லன் இருப்பானோ....காதல் ஒரு போராட்டம்தான்.நல்லவனையும் வில்லனாக்கும் !

    ReplyDelete
  117. //பாகற்காயை ரொம்ப ரொம்ப சின்னதா வெட்டிக்கணும் அதை அப்புடியே கொஞ்சம் லேமன் விட்டு உப்பு போட்டு உர வையுங்க ...

    அடுப்பில் வெங்காயம் ,போட்டு வதக்கி அப்புறம் பாகக் கை வதைக்கி அப்புறம் நிறைய தக்காளி போட்டு ட்டு கடைசி புளி போட்டு இறக்கினால் சூப்பர் ..
    மறுநாள் சாபிட்டால் இன்னும் சூப்பர் .//

    கருப்பி....வெள்ளிக்கிழமை அக்கா பாகற்காய் கறிதான்.வச்சிட்டுச் சொல்றன்.உங்கட மாமா வெட்டி முறிக்கிறாராம் வீட்ல.எப்பிடித் தெரியுமோ...வெட்டுறதையெல்லாம் சட்டிக்க போட்டு முறிக்கிறாராம்.இதெப்பிடி !

    ReplyDelete
  118. //மாமா எனக்கும் பிரியாணி பிடிக்கும் ..மாமா சொல்லுங்க மாமா ப்ளீஸ் .////பொறந்த நாள் வரப்போ ,"தகவல்" அனுப்புறேன்!//

    அதுக்கு முதல் இன்னொரு ஆளின்ர...உங்கட நாத்தனாருக்குப் பிறந்தநாள் வருது.பிரியாணி சிங்கப்பூருக்கு அனுப்புங்கோ கலை !

    ஜூன் 30...நான் சொன்னன் எண்டு சொல்லவேண்டாம்.கண்டிப்பா ஆள் பிஸி.இங்க வந்து பாக்காமாட்டா எண்டு நம்புறன் !

    ReplyDelete
  119. இரவு வணக்கம்,மகளே!நலமா ????

    ReplyDelete
  120. பிச்சுப்,பிச்சு அன்பைக் குடுக்கயில்லயாம்,அவவுக்கோ?

    ReplyDelete
  121. //அறிவில்லாதவன் என்பதைப் பிரித்தால் .அறிவில் +ஆதவன்= அதாவது அறிவில் சூரியன் என்று வரும் டீச்சர்.//

    அட்...இங்க பாருங்கோவன்...என்னமா பிரிச்செடுத்திருக்கெண்டு.இண்டைக்குத்தான் தெரியும்.அறிவில்லாதவனை இப்பிடிப் பிய்க்கலாமெண்டு...ஹாஹாஹா !

    ReplyDelete
  122. அப்பா...வாங்கோ... நான் சுகம் நீங்களும்தானே!

    தனிய இருந்து புலம்புறன்.பிந்தி வந்தால் இப்பிடித்தான் வேணும் !

    ReplyDelete
  123. உங்களுக்கு பாகற்காய்க் குழம்பு வைக்கிறது எப்படி என்று உங்கட கருகாச்சி செல்லம் சொல்லியிருக்கிறா!

    ReplyDelete
  124. ஹேமா said...

    அப்பா...வாங்கோ... நான் சுகம் நீங்களும்தானே!

    தனிய இருந்து புலம்புறன்.பிந்தி வந்தால் இப்பிடித்தான் வேணும் !////நானும் சுகமம்மா!ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பிரச்சினை.உங்கட தங்கச்சிதான் பாவம்,அழுது போட்டுப் போறா!

    ReplyDelete
  125. ஹேமா said...

    //அறிவில்லாதவன் என்பதைப் பிரித்தால் .அறிவில் +ஆதவன்= அதாவது அறிவில் சூரியன் என்று வரும் டீச்சர்.//
    இண்டைக்குத்தான் தெரியும்.அறிவில்லாதவனை இப்பிடிப் பிய்க்கலாமெண்டு...ஹாஹாஹா !////சரியாச் சொன்னீங்கள்,"பிய்க்கலாம்" எண்டு.

    ReplyDelete
  126. வெள்ளிக்கிழமை பாவக்காய் கறிதான்.கசத்தாலும் இனிக்கும் கருவாச்சி சொல்லித்தந்த
    கறியெல்லோ !

    பிய்ச்சுக் பிய்ச்சுக் குடுங்கோ உங்களை எல்லாருக்கும்...அப்பா..உங்களை...த்தான்....!

    கருவாச்சி தனியக் கதைச்சிருக்க்கிறா என்னோட.பாவமா இருக்கு.என்னை மிஸ் பண்றாவாம்.நாளைக்கு நேரத்துக்கு வரப் பாக்கிறன் !

    ReplyDelete
  127. பிள்ளை பாவம்,அக்காவப் பாக்காம என்னமோ "மாறி" இருக்காம்!

    ReplyDelete
  128. //யோகாத்தான் ,தப்புதான் நான்போடததற்கு ஒரு மன்னிப்பையா!
    சின்னச்சீரகம்தான் போடவேண்டும்
    அவசரத்தில் மறந்துவிட்டேன்.////ரொம்ப நன்றி மச்சினிச்சி!!!!//

    அச்சோ அச்சோ.....இப்ப அதிராபோலா சொல்ற இடம் இது.பொறுங்கோ சொல்லிப்பாக்கிறன் ஒருக்கா.

    கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நான் போறன் என்னை ஆரும் தடுக்காதேங்கோ.இப்பவே தேம்ஸ்க்க விழப்போறன்.....(ஒருக்கா லண்டன் பொலீசுக்கும் அறிவிச்சுவிட்டுப்போட்டுப் போறன்)கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  129. இது கள்ளாட்டம்!(அளாப்பி விளையாடுறது!)தேம்ஸ் எங்க நாங்கள் எங்கை,ஹ!ஹ!ஹா!!!

    ReplyDelete
  130. சந்தோஷமாயிருக்கு.அன்பால் எதையும் யாரையும் எங்கயிருந்தும் கட்டி வைக்கலாம் என்றதுக்கு உதாரணம் இந்தக் கூட்டம்....!

    அப்பா....போய்ட்டு வாறன்.நீங்களும் ஓய்வெடுங்கோ.

    கருவாச்சி நல்லா நித்திரை கொள்ளுங்கோ.நாளைக்கு வாறன் !

    நேசன்..ரெவரி...கலா ...ஏஞ்சல்...சந்திப்பம்....இரவின் வணக்கம் !

    ReplyDelete
  131. ஒ.கே!இரண்டு வார்த்தை எண்டாலும் பேசினது சந்தோஷம்!குட் நைட்!நல்லிரவு!!!!

    ReplyDelete
  132. அது.....அதிராபோலாத்தானே சொல்லிப்பாத்தனனான்.அதுதான் தேம்ஸ் எண்டு சொல்லியிருக்கிறன்.

    சுவிஸ்லயும் ’ஆறு’என்கிற பெயரிலேயே பெரிய ஆறு ஓடுது.நான் அங்கதான் போய் விழவேணும்.ஆனால் தப்பி எழும்பி வந்தால் குற்றக்காசு நான் தான் கட்டவேணும் பொலீசுக்கு.இதெப்பிடி....ஹாஹாஹா !

    ReplyDelete
  133. ஹேமா said...
    ஒவ்வொரு நாளும் சொல்லிச் சொல்லி உறுதிப்படுத்திக்கொள்றா மாமா தனக்குத்தானெண்டு....நல்லது.மாமா ஒரு மகனை இனியாச்சும் குடுங்கோ.இனிச் சரிவராது,மருமகளுக்கு துரோகம் செய்திடாதேங்கோ !///இருக்கிறதே ஒண்டு தான்,ஹ!ஹ!ஹா!!!!!!

    ReplyDelete
  134. காலை வணக்கம்,நேசன்!நலமே இருப்பீர்கள்.

    ReplyDelete
  135. ஆஆஆஆஆ தொடரின் ஒவொரு பகுதியிலும் புதுசு புதுசா பெண்கள் வருகிறார்கள், நான் யாரைட்த்ஹான் மனதில் வைப்பேன்ன்ன்ன்...

    ஆயிசா என்ன ஆனார்?:)

    ReplyDelete
  136. எனக்கு பகிடி வதைக்கான சந்தர்பமே கிடைக்கவில்லை அண்ணா..

    உயர் தர பரீட்சையில் 3ஏ வாங்கியும் பிரான்ஸ் பயணத்தால் பல்கலைக் கழகத்தை இழந்துவிட்டேன்....

    ReplyDelete
  137. நேசன்...இண்டைக்குப் பதிவு இருக்கோ.கொஞ்சம் எல்லாரையும் பாக்கலாமெண்டு வந்தன்.

    அப்பா,கலை ,ரெவரி இருக்கிறீங்களோ .....!

    ReplyDelete
  138. அய் ஹேமா அக்கா ஆஅ ...'
    அக்கா எப்படி சுகம் ..சாப்பிடீன்களா


    இண்டைக்கு பதிவு இருக்கு அக்கா ..

    அண்ணா போடுவாங்கள் கொஞ்சம் லேட் ஆ

    ReplyDelete
  139. மாமா ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ
    அண்ணா ஆஆஆஆஆஆ

    ReplyDelete
  140. இரவு வணக்கம்,மருமகளே!அண்ணா இன்னும் பதிவு போடல!நலமா??

    ReplyDelete
  141. அவனைப் பிரிந்து தனித்துப் போகமுடியாது. காரணம் சுகுமாரும் ,ராகுலும் டியூஸன் போவது சுகுமாரின் மச்சாள் முறையான வசந்தா ஆசிரியையிடம்.!//
    ராகவனே ரமணா ரகுநாதா....பட்டு நியாபகம் வருது நேசன்...

    ReplyDelete
  142. காரணம் சுகுமாரும் ,ராகுலும் டியூஸன் போவது சுகுமாரின் மச்சாள் முறையான வசந்தா ஆசிரியையிடம்.!//
    ராகவனே ரமணா ரகுநாதா....பட்டு நியாபகம் வருது நேசன்... 
    //அந்த நாள் ஞாபகம் வந்ததே நண்பனே இந்த நாள் அன்று போல்(முகத்தில்) இல்லையே இல்லையே அது ஏன் ஏன் ??
    எல்லோருக்கும் ஒரு காலம் உண்டு  நேர
    ம் உண்டு ..
    விதியே கதை கதை எழுது   கண்ணீரில் கடந்தவன் பலர் !!
    காற்றில் என் கீதமே மெல்லப்பேசுங்கள் தாளக்கட்டுப்பாடு தப்புத்தாளங்கள்  ஸ...ரி...ஸ...ஆரோகணம் :))))

    ReplyDelete